Anitha Kuppusamy Terrace Garden Part - 10 | அனிதா குப்புசாமி மாடி தோட்டத்து காய்கறி,பழ மரங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @s.varsha
    @s.varsha 3 ปีที่แล้ว +29

    எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு ஒரு மாடி வீட்டு தோட்டத்தில இவ்வளவு செடிகள் வைக்க முடியுமா என்று கூடிய விரைவில் நாங்களும் எங்கள் ஊர்ப்பக்கம் தோட்டத்துக்கு போய்கூடிய விரைவில் இதே மாதிரி வகையான செடிகள் வைக்க வேண்டும் என ஆசையாக உள்ளது.

  • @karaimanivannan5224
    @karaimanivannan5224 3 ปีที่แล้ว +8

    பார்க்கும் போதே நாமும் செய்ய வேண்டும் என்று ஆர்வம் வருகிறது. நல்ல உழைப்பு மன மகிழ்ச்சி அளிக்கிறது. ஆரோக்கியமான வாழ்வு அருமை 🙏🙏🙏👍👍👍🌹🌹🌹🌹

  • @திருமதி.ஐயப்பன்
    @திருமதி.ஐயப்பன் 3 ปีที่แล้ว +21

    உங்களுடைய தோட்டம் பார்த்தாலே மன அமைதி ஏற்படுகிறது அம்மா 🙏

  • @கிருஷ்ணாசெல்லம்
    @கிருஷ்ணாசெல்லம் 3 ปีที่แล้ว +119

    கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் !
    என்ற சிறந்த எடுத்துக்காட்டு !
    நீங்கள் இருவரும் !
    ஆண்டவன் அருளால் நீங்கள் இருவரும் அந்திம காலம் வரை இப்படியே இணைபிரியாமல் வாழ வேண்டும் என்பது என் அவா !
    ஒரு ஆணும் பெண்ணும் !
    உள்ளத்தால் ஒண்றுபடுவதே !
    காதல் !

  • @brintharamamoorthy1945
    @brintharamamoorthy1945 3 ปีที่แล้ว +152

    செடி வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல, இது ஒரு சிறந்த கலை, சூப்பர் sir

    • @Sakthisv278
      @Sakthisv278 3 ปีที่แล้ว +5

      உண்மை

    • @batmanathanthatparam1486
      @batmanathanthatparam1486 3 ปีที่แล้ว +2

      Vanakam Aiyaa nan Batma Malaysia vetai vanga vilasam tavai

    • @akilandamnagarathinam6982
      @akilandamnagarathinam6982 3 ปีที่แล้ว +1

      @@Sakthisv278 உங்கள்தோட்டம்அருமைஅதில்உங்கள்உழைப்புஆர்வம்தெரிகிறதுஇங்குஉள்ளசெடிகள்உங்காVivaவில்கிடைக்குமாஎன்றுசொல்லவும்PleaseReply

    • @salomia420
      @salomia420 2 ปีที่แล้ว

      @@akilandamnagarathinam6982 ni by

  • @srajasri366
    @srajasri366 3 ปีที่แล้ว +140

    அருமை கிராமத்து ஆள் என்பதை நகரம் சென்றும் மறக்காத குணம் பாரட்டுக்குறியது.

  • @jayanthim2023
    @jayanthim2023 3 ปีที่แล้ว +6

    வீடியோ பார்க்க எவ்வளவு சந்தோஷம் தருதோ அப்படி உங்களை பார்க்கும் போது வருது மகிழ்ச்சி மேடம் வாழ்க வளமுடன்

  • @dmathivanan1549
    @dmathivanan1549 3 ปีที่แล้ว +1

    அருமை நா்சரியில் கூட இத்தனை அருமையான வகை வகையான செடிகளை பாா்க்கமுடியாது கடின உழைப்பின் பலன் தெரிகிறது மண்கலவை தயாா் செய்வதை பற்றி சொன்னால் நாங்களும் முயற்சிப்போம் நன்றி

  • @sunima_raff02
    @sunima_raff02 3 ปีที่แล้ว +269

    Yaarellam skip panama video paathinga.. Hands up🙌.. 😍😍😍

    • @lalisiva4278
      @lalisiva4278 3 ปีที่แล้ว +2

      Sarvapriyananda
      the Ed ow vjgq salsa. sw cu
      S

    • @lalisiva4278
      @lalisiva4278 3 ปีที่แล้ว +2

      Sw Sarvapriyanand

    • @KrishnaVeni-rk7mg
      @KrishnaVeni-rk7mg 3 ปีที่แล้ว

      ......... ..

    • @srimansrimathi1390
      @srimansrimathi1390 3 ปีที่แล้ว

      Azhagana arumaiyana garden👌

    • @goodday3587
      @goodday3587 3 ปีที่แล้ว

      Mmm ok mama the rrfgggjjjooop
      fkjhyuiì9ôop

  • @k.m.devaki3740
    @k.m.devaki3740 3 ปีที่แล้ว +1

    உங்களை பார்க்க எனக்கும் தோட்டம் செய்ய ஆர்வமாக உள்ளது.. உங்கள் வீட்டுத்தோட்டமும் நிகழ்ச்சியும் சிறந்து வளர வாழ்த்துகள்.

  • @jayashreeadhi5475
    @jayashreeadhi5475 3 ปีที่แล้ว +81

    காலை நேரத்திலேயே நல்ல வீடியோ மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு நன்றிங்க அம்மா😍😍😍😍

  • @jeyamkk5569
    @jeyamkk5569 3 ปีที่แล้ว +2

    உங்கள் இருவரையும் உங்கள் தோட்டத்தையும் பார்க்கும் போது மனமகிழ்ச்சி, மனநிம்மதி கிடைக்கிறது அம்மா.அருமை தோட்டம் பதிவுகள் தொடர்ந்து போடுங்கள்.

  • @koncykanista5057
    @koncykanista5057 3 ปีที่แล้ว +7

    Iam sri Lankan, i saw your garden, your all fruits, vegetables and flowers are super, and also your songs also superb👌👌 and may god bless you both 😇😇

  • @vmathavan8436
    @vmathavan8436 3 ปีที่แล้ว +3

    தங்கள் இருவரின் அயராத உழைப்பில் உருவான அழகுத்தோட்டம் மூலிகைத் தோட்டம் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @akvlogs3395
    @akvlogs3395 3 ปีที่แล้ว +11

    தெய்வம் வாழும் வீடு.... அருமையோ அருமை...👍👍👍

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 ปีที่แล้ว

    Wow excellent sir பார்க்கவே மிக அழகாக இருக்கிறது வளர்கணும் என்று ஆசையா இருக்கிறது ஐயா 😍😍😍 plzzz விதைகள் கிடைக்குமா ஐயா 🙏...

  • @subasheswaranmass8202
    @subasheswaranmass8202 3 ปีที่แล้ว +22

    அக்கா நீங்க செடிகளை பாதுகாக்க என்னென்ன பொருள்கள் பயன்படுத்துவீர்கள் என்று வீடியோ போடுங்க

  • @gunaguna9470
    @gunaguna9470 ปีที่แล้ว

    ஐயா, அம்மா உங்களை மாதிரியே உங்கள் தோட்டம் bright-ஆ மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்...

  • @murugesana3763
    @murugesana3763 3 ปีที่แล้ว +13

    நீங்க பேசுறப்போ தமிழ் அழகா இருக்கு அம்மா.

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா. தோட்டத்தைப் பார்த்தாலே மனதிற்கு இதமாக இருக்கும். உங்கள் நல்ல மனதுக்கு இயற்கையே அள்ளித் தருகின்றது. வாழ்க வளமுடன். மிக்க நன்றி.

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 ปีที่แล้ว +5

    நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். நண்பன்.ஆர் சந்திரன் சாரணர் உயர் விருது பெற்ற ஆசிரியர். திருச்சி.

  • @poornimab3458
    @poornimab3458 3 ปีที่แล้ว +14

    Good morning mam,💐 பெண்கள் தின பதிவு ரொம்ப உற்சாகப்படுத்துவதாக இருந்தது. நன்றி.

  • @indrapriyadharshini6794
    @indrapriyadharshini6794 3 ปีที่แล้ว +5

    A big thanks to TH-cam for finding such amazing talented persons. Anitha mam and pushpavanam sir are really great people, who share such valuable and useful information to everyone of us generously. We are very thankful to both of you sir and mam. All videos are amazing and you are sharing lots of new info. Your videos give more positivity. Thank you 🙏

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว

    வீட்டு தோட்டத்தில் செம சூப்பர் வகை வகை மலர் காய் செடி அசத்தல் நல்வாழ்த்துக்கள் கூறுவது கிருஷ்ணர் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் 🌞✋🌹👌🎈💓🌟✌🏾👍

  • @hariharan7640
    @hariharan7640 3 ปีที่แล้ว +4

    நீங்கள் பயன்படுத்தும் மண்ணின் வகை மற்றும் உரக்கலவையை பற்றி கூறுங்கள், மிகவும் பயனுள்ளதாக அமையும் 😊

  • @saivalarmathi2564
    @saivalarmathi2564 3 ปีที่แล้ว

    Super god gifted asai irukku garden parkkum pothu manasik relex pure air OM SAI RAM 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakamibalasubramaniyan4877
    @sivakamibalasubramaniyan4877 3 ปีที่แล้ว +5

    எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை மேடம். அவ்ளோ அழகான பூக்கள், சத்தான காய்கறிகள் 💐💐💐💐💐

  • @karthikass8570
    @karthikass8570 3 ปีที่แล้ว +2

    Ungal kai Raasiku ethuvum vazharum😊
    Blessed couple💕

  • @ramprakshismart9362
    @ramprakshismart9362 3 ปีที่แล้ว +72

    கண்கள் போதவில்லை.....திருஷ்டி சுத்தி போடுங்க அம்மா...ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது...

    • @asinthoshi8520
      @asinthoshi8520 3 ปีที่แล้ว

      Correct aa sonninga sembaruthi yevlo azhagu

  • @yaseennisha0345
    @yaseennisha0345 3 ปีที่แล้ว

    Unga vittu madi thottam madiri.vera engaiyum illa .mam.ennoda eye greenish a irruk.mam😍😍😍😍😍👌👌👌👌👌👌continue pannuga mam.

  • @hiruharihari7668
    @hiruharihari7668 3 ปีที่แล้ว +231

    மகாலட்சுமி குடி இருக்கும் வீடு என்பது இந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது.

  • @katranaithoorumarivu9484
    @katranaithoorumarivu9484 3 ปีที่แล้ว +2

    மிக அருமை!! பார்க்கும் போது கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக இருகின்றது. பகிர்தமைக்கு மிக்க நன்றி 😊🙏

  • @sathyapriya441
    @sathyapriya441 3 ปีที่แล้ว +14

    அப்பா உங்கள் தீவிர ரசிகை நான்

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 3 ปีที่แล้ว +1

    அடடேய் என்ன ஒரு அருமை🤩🤩🌱🌱 கண் கொள்ள காட்சியாக இருந்தது super mam உங்களோட சேர்த்து உங்க தோட்டதுக்கும் சுத்தி போடுங்க🥰

  • @RubisLifestyleFusion
    @RubisLifestyleFusion 3 ปีที่แล้ว +18

    Its not a terrace garden...its a nursery garden❤❤❤😍

  • @SuhanthkailashDK
    @SuhanthkailashDK 3 ปีที่แล้ว

    Annan varnanai kooda positive words dhan. Kozhandha pola arumaiya perumaiya kaatringa. Unga garden paathu en manasukku rombha sandhoshama erukku Anna. Akka Anna congratulations. Well done. Keep rocking ❤👌

  • @manichandra691
    @manichandra691 3 ปีที่แล้ว +18

    U both have a good heart. So that the nature gives u a lot. God bless u both forever.

  • @hishoriyadhandayuthabani4442
    @hishoriyadhandayuthabani4442 3 ปีที่แล้ว

    நான் சில வருடங்களுக்கு பிறகு உங்கள் இருவரையும் சேர்த்து பார்க்கிறேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் super singer shows la special guest varatha miss pannama papan epo than na உங்கள் இருவரையும் சேர்த்து பார்க்கிறேன் மிகவும் மகிழ்ச்சி mam I am subscribe only your youtube channel because I am always like pushpavam kupusami sir and அவரின் குரல் பாடல்கள் அனைத்தும் இன்று அவரைப் பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் இருவரும் இணைந்து எதை செய்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள் வாழ்த்த வயது இல்லை இருப்பினும் வாழ் வளமுடன்

  • @charulatha.c8733
    @charulatha.c8733 3 ปีที่แล้ว +5

    Idhai paarthu enakkum...Maadi thottam valarka vendum enru..aasayaga iruku..❤️

  • @subhavenkatesan794
    @subhavenkatesan794 ปีที่แล้ว

    Unga video eppavarumnu weight panrom Ella plants super ah irukkum thank you mam&sir

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 ปีที่แล้ว +7

    பார்த்து கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது அவ்வளவு அழகு மாடி தோட்டம் சொல்ல வார்த்தை இல்லை

  • @varusavarusa2388
    @varusavarusa2388 ปีที่แล้ว +1

    Super Ma'am ❤️❤️❤️

  • @yogalakshmipalanivel1453
    @yogalakshmipalanivel1453 3 ปีที่แล้ว +100

    அம்மா உங்களைப் போலவே உங்கள் தோட்டமும் அழகு ❤️

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 3 ปีที่แล้ว

    அழகான மாடித்தோட்டம்.சூப்பராக இருக்கிறது மா

  • @SakthiVel-zz2zz
    @SakthiVel-zz2zz 3 ปีที่แล้ว +24

    Unga rendu peraiyum parthaley manasukku santhoshama irukku ma.... positive vibes irukku ma... stay blessed ma🌹🌹🌹💞💝

  • @moorthycm6299
    @moorthycm6299 2 ปีที่แล้ว

    Awesome .....kaana kan kodi vendum..
    Feel fresh .......

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 3 ปีที่แล้ว +6

    புஷ்பவனம் குப்புசாமி சார் விவசாயத்தை சேர்ந்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் பசுமைப் புரட்சி செய்யலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது.நீங்கள் இருவரும் ஆத்மார்த்தமான கணவன் மனைவி.தங்களுக்கு நன்றி கலந்த வணக்கம்

  • @ranjinibalan1751
    @ranjinibalan1751 3 ปีที่แล้ว +1

    Great
    Thank you for showing this garden
    💜💜💜💜💜💜💜💜💜💜

  • @vijisrinivasan5895
    @vijisrinivasan5895 3 ปีที่แล้ว +6

    wow what a variety of fruits flowers, veggies they have

  • @selvik617
    @selvik617 3 ปีที่แล้ว

    பார்க்க பார்க்க ஆசையா இருக்கு.அவோலோ அழகு. உங்க வீடியோ எல்லாம் சூப்பர் sir and mam..

  • @julietsundari
    @julietsundari 3 ปีที่แล้ว +7

    I always like your songs and even the terrace garden is so amazing.

  • @jsukumar8523
    @jsukumar8523 3 ปีที่แล้ว +1

    அருமை, சிறப்பு அம்மா, ஐயா. உங்கள் தோட்டத்தை நேரில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. மகிழ்ச்சி அளிக்கிறது.

    • @meyyasuba2304
      @meyyasuba2304 3 ปีที่แล้ว

      hi anna enadu channelukkum atharahvu tharungal

  • @9941034084
    @9941034084 3 ปีที่แล้ว +14

    Thank you so much for giving his video, but how will maintain this garden even in summer climate

  • @BalajiBalaji-yt1vk
    @BalajiBalaji-yt1vk 3 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு என் பையனுக்கு இந்த மாதிரி தான் வளர்க்கணும்னு ஆர்வம் இருக்கு ஆனால் அதுக்கேத்த மண்ணு அதெல்லாம் இங்கே கிடைக்க மாட்டேங்குது என்னுயிர் அஞ்சு வயசு ஆகுது இதே மாதிரி தான் நிறைய வச்சிருக்கான்

  • @priya404
    @priya404 3 ปีที่แล้ว +7

    romba stress ah irunthen madam ipa unga video pathathum manasu nimathi airuchu god bless u both

  • @manimekalaim90
    @manimekalaim90 3 ปีที่แล้ว +2

    உங்கள் மாடித்தோட்டம் மிகவும் அருமை பார்க்கும் போது கண்களை பறிகின்றது

  • @shakiraabd2593
    @shakiraabd2593 3 ปีที่แล้ว +19

    செம்பருத்திப் பூவில் இவ்வளவு வெரைட்டி இப்போது தான் பார்கிறேன் !

  • @padmasankar2928
    @padmasankar2928 3 ปีที่แล้ว +1

    Both of you blessed with green fingers!

  • @kalidass1222
    @kalidass1222 3 ปีที่แล้ว +27

    🌟மஹாலஷ்மி 😍குடியிருக்கும் 😎 இல்லம் 🤗என்று 😃சொல்லலாம்😂 அருமை😇

  • @priyasrikanth9879
    @priyasrikanth9879 ปีที่แล้ว

    I love ur garden ma'am..it's beautiful 🤩🤩🤩

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +13

    உங்கள் குடும்பத்துக்கு இறைவன் அருள் புரிவான் 🙏🙏

    • @sumathits9556
      @sumathits9556 3 ปีที่แล้ว +1

      Super garden👍👍👍

  • @asinthoshi8520
    @asinthoshi8520 3 ปีที่แล้ว +1

    Vungalai polave thottamum romba azhagana thottam 👌👌👌🏽👌👌👌👌👌👌👌👌👌👌👌💐

  • @nanjilsibling1743
    @nanjilsibling1743 3 ปีที่แล้ว +15

    சொக்கநாதர், மீனாட்சியம்மை பார்த்ததுபோல் மனதில் மகிழ்ச்சி

  • @vijibabu1065
    @vijibabu1065 3 ปีที่แล้ว

    Mam alaga maintain panirukinga mam enaku ipudi irundha romba pudikum and enaku idhalan pananumnu asaiya iruku mam...
    Udaney andha edathuku odi vandhu elathaum pakanum pola asaiya iruku mam avlo supera iruku pakavey

  • @sumiramk7303
    @sumiramk7303 3 ปีที่แล้ว +3

    Wow Super mam.unka thotam parkum pothu yenakum setikal valarpathuku aasaiya iruku mam

  • @radhaalaguvel893
    @radhaalaguvel893 3 ปีที่แล้ว

    உங்கள் மாடி தோட்டத்தை பார்க்கும் பொழுது அழகாகவும் மனசுக்கு சாந்தோஷமாக இருக்கு. வாழ்த்துக்கள்

  • @shashikalashaky1981
    @shashikalashaky1981 3 ปีที่แล้ว +4

    You both look more beautiful than your garden and ofcourse u both complement each other ,you both set an example for all of us,love from Karnataka

  • @poojarj8476
    @poojarj8476 2 ปีที่แล้ว

    Romba azaga erukeenga rendu perum😍
    Adha vida unga thotam romba azagu😍
    Viha la erundhu seeds order pannalam eruka ma aana naatu vendaikai seeds erruka ma

  • @rajimanohar8575
    @rajimanohar8575 3 ปีที่แล้ว +9

    Morning with full postive vibes mam

  • @S_MMathi
    @S_MMathi 3 ปีที่แล้ว

    மிகவும் ரம்மியமாக உள்ளது.

  • @gayathriravisankar4141
    @gayathriravisankar4141 3 ปีที่แล้ว +3

    Dear sir & Mam,
    Excited to see this Terrace Garden. Awesome 😍.
    Is Terrace may affect in Tree or Plant root?

  • @DeepaS-nu7lc
    @DeepaS-nu7lc 3 ปีที่แล้ว +1

    Neenga purple color poo nu sonnathu 🥰🥰🤩🤩கேசவர்த்தினி amma .....hair ku use pandra herbal😍😍

  • @canniscooking3751
    @canniscooking3751 3 ปีที่แล้ว +6

    Ama I won't miss your Terrence video's
    I myself have grown vetrilai in my small area in front of my house after seeing your vetrilai panthal😁🤗😘 from Malaysia 🤩

  • @mashaallah1401
    @mashaallah1401 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஆஹா செம்மயா இருக்கு சார்

  • @jyothikanaidu1776
    @jyothikanaidu1776 3 ปีที่แล้ว +4

    Really beautiful garden. Hard working couple. Stay blessed. Even I love gardening very much

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 3 ปีที่แล้ว

    அருமையான தோட்டம் பராமரிப்பும் அருமை விதவிதமான செடிகள் அதுவும் மலைபிரதேஷங்களில் வளரும் மிளகு ,பட்டை, கிராம்பு போன்றவற்றை சென்னை வெயிலில் வளர்ப்பது (தங்கள் திறமை )மிகவும் அருமை..2ஆண்டுகளுக்கு முன் தங்களிடம் பிரண்டை கேட்டிருந்தேன் அடுத்தமாதம் சென்னை வரும்போது கிடைக்குமா....

  • @babloskitchen
    @babloskitchen 3 ปีที่แล้ว +3

    இலங்கையிலுருந்து பார்க்கிறேன் அருமையாக உள்ளது காணொளி BEST WISHES FROM ANOTHER TH-camR BABLO'S KITCHEN!

    • @lathasai538
      @lathasai538 3 ปีที่แล้ว

      சகோதரி உங்கள் மாடித்தோட்டம் அழகோ அழகு அதை பார்த்து ரசிப்பதா இல்லை உங்கள் தமிழ் உச்சரிப்பை ரசிப்பதா இல்லை உங்கள் லக்ஷ்மி கடாட்சமான முகத்தை ரசிப்பதா.வாழ்க பல்லாண்டு தீர்கசுமங்கலியாக.உங்கள் பனிதொடர வாழ்த்துகள்.

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 3 ปีที่แล้ว +1

    Positive energy kidaikirathu.vazhgavazhamudan

  • @newmusictn9887
    @newmusictn9887 3 ปีที่แล้ว +3

    Beautiful plant 🌱

  • @yumansingh.p4595
    @yumansingh.p4595 3 ปีที่แล้ว +1

    Sir and madam your garden is very beautiful 🌱🌿🌳🌾🌺

  • @leenaleena6819
    @leenaleena6819 3 ปีที่แล้ว +9

    When I am seeing our video getting positive vibrations aunty terrace video very cute aunty ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ yesterday video all are super aunty positive vibrations only there God will be there God is aunty only so negative thoughts will went outside positive vibrations only there aunty you are looking like shivan paravathi pair god's grace always with you aunty

  • @Uthayajokam
    @Uthayajokam 2 ปีที่แล้ว

    சாத்துக்குடி நாங்களும் 1 வருடமாக
    வைத்துள்ளோம் இன்னும் காய்க்கவில்லை காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும். Viha வில் எப்படி விதைகளை இலங்கையில் இருந்து வேண்டுவது. உங்களது பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle 3 ปีที่แล้ว +4

    கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது பதிவுக்கு நன்றி

  • @paramusandal94
    @paramusandal94 3 ปีที่แล้ว

    supero super... semmma enka vdula 15 valamaram matum than vajurukom...vera ethum vaikala...unkal video pathu than neraya vaika asai vanthuruku...kudiya sekram vaikanum nu asapaduren madam...

  • @logapriya6655
    @logapriya6655 3 ปีที่แล้ว +6

    மிகவும் அழகாக இருக்கிறது...

  • @kantharimurugalakshmi705
    @kantharimurugalakshmi705 3 ปีที่แล้ว +1

    தோட்டம் அழகு நீங்கள் இரண்டு பேரும் ரெம்ப அழகு❤️❤️

  • @rohitsingarvelan1851
    @rohitsingarvelan1851 3 ปีที่แล้ว +28

    Ur are. Best couple. In the world

  • @rjkirmadajd8417
    @rjkirmadajd8417 3 ปีที่แล้ว

    ஐயாவாழ்த்துக்கள் உங்களுக்கு கை ராசி சூப்பர் நன்றி

  • @mahasinimahasini4874
    @mahasinimahasini4874 3 ปีที่แล้ว +15

    Super Appa Amma I am so happy ❤️❤️❤️

  • @7angelstouch163
    @7angelstouch163 3 ปีที่แล้ว

    Hai man ungala ennakku ennoda son kum remba remba pedikkum unga video adikadi potty parthuttu European mam .you are so sweet

  • @chiapet9570
    @chiapet9570 3 ปีที่แล้ว +6

    நித்ய மல்லிக்கு ராம பாணம் என்ற இன்னொறு பெயரும் உண்டு.

  • @latchouvenkat633
    @latchouvenkat633 3 ปีที่แล้ว

    கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. இதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பல வண்ணங்களில் செம்ருத்தி பூ செடி நன்றாக இருக்கிறது. Viha வில் இந்த செடி கிடைக்குமா? நன்றி வணக்கம் sir and mam.

  • @irsathbegum6762
    @irsathbegum6762 3 ปีที่แล้ว +7

    மாஷாஅல்லாஹ்

  • @Shankari-15
    @Shankari-15 3 ปีที่แล้ว

    Thottam parkka kannuku kulirchiya iruku ma...arumai arumai👌👌👌👌👌👌👌👌

  • @sibithababitha7600
    @sibithababitha7600 3 ปีที่แล้ว +3

    Gardening tips kudunga ma. Ena uram use panringa solunga ma. And also manu kalavai ratio pathi solunga ma. It will be useful for all

  • @jothimuthu4110
    @jothimuthu4110 3 ปีที่แล้ว

    Amma nee arumaiya sweet da pesuringa..appaum naalla solluranga..

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 3 ปีที่แล้ว +3

    செடி பூசணி அரிதான ஒன்றாக உள்ளது. விதைகள் கொடுத்து அதைப் பரவலாக்கச் செய்யுங்கள் இசை ஐயா ! அம்மா!

    • @t.govindaraju9103
      @t.govindaraju9103 3 ปีที่แล้ว

      தங்கள் வீகா ஆன்லைனில் விதைகள் இருப்பதாக திருமதி அனிதா குப்புசாமி அவர்கள் இன்னொரு பதிவில் தெரிவித்துள்ளார்.
      அதை வாங்க முயற்சிப்போம்

  • @thilagshanathilakarasa753
    @thilagshanathilakarasa753 3 ปีที่แล้ว +1

    Romba use full video amma appa ennaiku romba interested iruku gardening la kutty garden seiran but nee solluran plants la sela name naan kelvepadathu ella. Ennum gardening base video podunka

  • @nandakhumarkhumar3157
    @nandakhumarkhumar3157 3 ปีที่แล้ว +2

    Please tell the secret fertilizer of your garden

  • @Thenmozhidas-1510
    @Thenmozhidas-1510 3 ปีที่แล้ว

    Pakka romba beautiful la eruku, but maitain panna romba kasta pattu erupinga, romba happy ya eruku unga garden pakkum borhu, super sir , nice family