எங்கள் மொட்டைமாடியில் காய்கறி தோட்டம் | Our Terrace Garden Tour | AnithaKuppusamy Maadi Thottam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 482

  • @revs5457
    @revs5457 2 ปีที่แล้ว +78

    குப்புசாமி சார் உங்கள் மனசு போலவே உங்கள் மாடித்தோட்டமும் பசுமையாக இருக்கிறது. 🙏🏻💕

    • @ranikarunagaran2468
      @ranikarunagaran2468 2 ปีที่แล้ว

      L

    • @mekalapoyyamozhi744
      @mekalapoyyamozhi744 ปีที่แล้ว

      வேதாரண்யம் மண்ணின் மைந்தர் இ ல்லயா.அருமை அண்ணா வாழ்த்துக்கள் 💐💐

  • @gobinathan3742
    @gobinathan3742 ปีที่แล้ว +15

    முன்பை விட இப்போது மாடித் தோட்டம் அடர்த்தியாக இருக்கிறது......அருமை அருமை

  • @indhumadhiindhumathi9405
    @indhumadhiindhumathi9405 2 ปีที่แล้ว +21

    அழகாக இருக்கு அம்மா இந்த செடிகளை வளர்ப்பது கடினம் பெரிய விசியம் ஆனால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதைவிட பெரியது 🥰lovely அம்மா அப்பா 🥰

  • @jayashreeadhi5475
    @jayashreeadhi5475 2 ปีที่แล้ว +54

    அருமை அம்மா 😍 தெய்வீக அம்சம் பொருந்திய வீடு உங்க வீடும் உங்க மனசும் அதான் எல்லாமே செழிப்பா இருக்கு

  • @agilasambathkumar8066
    @agilasambathkumar8066 2 ปีที่แล้ว +93

    உங்கள் மாடி தோட்டம் பார்க்க அழகாக இருக்கு. தோட்டம் சோலைகளாக இருப்பதால்தான் அணில்கள் வருகிறது. கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. உங்களுடைய தமிழை போலவே தோட்டமும் அழகு அம்மா.

    • @varalakshmisundaram2589
      @varalakshmisundaram2589 2 ปีที่แล้ว +6

      உங்கள் தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது அம்மா பார்க்க பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கிறது

    • @madasamypandian2852
      @madasamypandian2852 2 ปีที่แล้ว +1

      Tamil The new way system year old and new the to Zealand for one year old and and son of has been a great bit of a more than a expensive one and in fact the most popular only one is

    • @sreesree8794
      @sreesree8794 2 ปีที่แล้ว +1

      CameraMan should zoom when she show small flowers

    • @afreenb2090
      @afreenb2090 2 ปีที่แล้ว

      @@sreesree8794 r

  • @RajeshwarRaj-pe5zg
    @RajeshwarRaj-pe5zg 2 ปีที่แล้ว +60

    மாடி தோட்டத்திற்கு வந்தவுடன் நீங்க இரண்டு பேரும் சின்னபிள்ளையாக மாறி போயிருறேங்க, உங்க 2 பேரும் முகத்திலும் அவ்வளவு சந்தேசம் பார்க்கும் எங்களுக்கும் சந்தோசம்😉😉

  • @saralaraju9848
    @saralaraju9848 2 ปีที่แล้ว +5

    உங்கள் மாடித்தோட்டத்தை பார்த்து நானும் தோட்டம் வச்சிருக்கேன் சார்.. அதில் அதிக மகிழ்ச்சியாகவும் இருக்கு சார்

  • @parimaladevi4873
    @parimaladevi4873 2 ปีที่แล้ว +17

    இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்கனும் நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வளமுடன் நன்றி

  • @julietchristopher5319
    @julietchristopher5319 2 ปีที่แล้ว +14

    புஷ்பவனமே உங்கள் வீட்டு மாடியில் உள்ளது சூப்பர்

  • @jayaaks8091
    @jayaaks8091 2 ปีที่แล้ว +7

    சார் உங்க மாடி தோட்டம் அருமை. உங்க அன்பாலாயே செடி எல்லாம் நல்லா வளந்து இருக்கு

  • @jayanthiloganathan2883
    @jayanthiloganathan2883 2 ปีที่แล้ว +4

    தங்களின் தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது. நாங்கள் வைத்தால் இதுபோல் வருவது இல்லை. வாழ்த்துக்கள்...

  • @tamilarasij2749
    @tamilarasij2749 4 หลายเดือนก่อน

    ஒறு சிலரின் னககளுக்கு செடிகள் நன்றாக வளறும் அந்த ஆரோக்கியமான கைகள் உங்கள் இறுவறுக்குமே வாழ்க வளமுடன் சந்தோசமா இருக்கு நன்றி ❤❤❤❤

  • @premalatha4302
    @premalatha4302 2 ปีที่แล้ว +5

    அம்மா இது தோட்டம் இல்லை அழகான பசுமையான நந்தவனம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @vijayas6095
    @vijayas6095 2 ปีที่แล้ว +2

    உங்கள் மாடித்தோட்டம ரொம்ப அழகு சார் பார்க்க பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு சொம்பு சுரக்காய் புடலங்காய் கத்திரிக்காய் பாவக்காய் காராமணி போன்ற காய்கனிகள் பூக்கள் இவை யெல்லாம் வரம் எங்க வீட்டிலும் சின்னதா மாடித்தோட்டம் இருக்கு இன்றைக்கு நிறைய தகவல்கள் சொன்னீங்க சார் ரொம்ப நன்றி வாழ்கவளத்துடன்

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 2 ปีที่แล้ว +10

    மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் மாடி தோட்டம்

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 ปีที่แล้ว +1

    பார்க்க பார்க்க ஆசையா இருந்தது.மனதுக்கும் இதமாக இருக்கும். நல்ல பொழுதுபோக்குமாக இருக்கும்.
    உண்மையில் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி

  • @rajamania9719
    @rajamania9719 2 ปีที่แล้ว +6

    மிக மிக அருமையாக இருக்கிறது உங்கள் தோட்டம் உங்கள் பேச்சும் இனிமையாக இருக்கிறது வாழ்க🤓🥰💯 வளமுடன் வாழ்க வாழ்க 👐👐💕😍❤🥀

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 2 ปีที่แล้ว +1

    எங்க ஊர் ராமநாதபுரம் அப்போ 90களில் மிளகாய் வயலில் பானை சுரைக்காய் கைக்கும் சுவை அருமை இப்போ பார்க்க கூட முடியல அருமை மேடம்

  • @theerthamnehru5354
    @theerthamnehru5354 ปีที่แล้ว +1

    என்ன அருமையான தோட்டம் உங்க இரண்டு பேருடைய மனசுபோல் இயற்கையான தம்பியாக வாழ்க வளர்க எனக்கும் விதைகள்வேண்டும்

  • @pahuthevan6489
    @pahuthevan6489 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவுகள்!
    எனக்கு சொந்தமாக 2000 ச. அடி நிலம் இருக்கிறது. அதில் தங்களை போல வீட்டுத் தோட்டம் அமைக்க தங்கள் அளப்பரிய ஆலோசனைகள் எனக்கு அவசியம் தேவை!
    இரு மனங்கள் இணைவதற்கு மொழி தடையல்ல!மதியீனர்களின் விமர்சனங்களைப் புறந்தள்ளி தங்கள் மகத்தான சேவையை தொடர்ந்து வழங்கும் தங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வேண்டுகிறேன்!
    ❤❤🎉🎉

  • @ramachandra9806
    @ramachandra9806 2 ปีที่แล้ว +1

    🙏🏻🌹 மிகவும் அழகான தோட்டம் மற்றும் உங்கள் மனது மிகவும் அழகானது உங்கள் கணவரின் மனது மிக மிக வெள்ளந்தி. இவற்றை எல்லாம் பார்த்து மனம் மிகவும் புத்துணர்ச்சி பெறுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.வாழ்க வளமுடன் இனிய மனப்பூர்வமான ஆசிகள் 🌹🙏🏻

  • @govindarjrajagopal6518
    @govindarjrajagopal6518 2 ปีที่แล้ว +5

    உங்கள் தோட்டம் அருமையாக உள்ளது திருஷ்டி சுற்றி ப்போடுங்கள்

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 2 ปีที่แล้ว +3

    பார்க்கப் பார்க்க அத்தனை அழகான தோட்டமும் அருமையான பேச்சும் சிறப்புங்க மா வாழ்த்துகள் இருவருக்கும் 🌹🌹

  • @keerthyrandomvideos1159
    @keerthyrandomvideos1159 2 ปีที่แล้ว +1

    உங்கள் மாடி தோட்டம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி நான் பார்க்கும் video மாடி தோட்டம்தான்....

  • @jothijerome9666
    @jothijerome9666 10 หลายเดือนก่อน +1

    Enga Veettukk Vanga Alago Alagu😅❤😅❤😊❤

  • @natheswariarun909
    @natheswariarun909 ปีที่แล้ว +1

    Malarvathu malarkal mattum alla neengalum tan…..!!!! ❤❤❤❤❤

  • @dhanaskitchen9458
    @dhanaskitchen9458 2 ปีที่แล้ว +2

    Super mam.... கண்ணுக்கு இதமா இருந்தது........thanks for sharing....

  • @saimalathi5613
    @saimalathi5613 2 ปีที่แล้ว +3

    உங்கள் தோட்டம் சூப்பரா இருக்கு சகோதரி ரொம்ப சந்தோஷமா இருக்கு மா

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +1

    அருமையான மாடி தோட்டம்.எக்கசக்க காய்கறிகள் காய்த்து குளுங்கும் தோட்டம்.

  • @gomathinadar2884
    @gomathinadar2884 2 ปีที่แล้ว +3

    இதைப் பார்க்க பார்க்க மனதில் அப்படியோரு மகிழ்ச்சி

  • @sakthivel-bg3of
    @sakthivel-bg3of 11 หลายเดือนก่อน

    Madam stress iruntha unga madi thottam la unga vegetables farming explanation video partha stress enga pogumnu theriyala mam thankyou mam

  • @gowrirajaraman6633
    @gowrirajaraman6633 2 ปีที่แล้ว +1

    Ellarum nalla irukkanumnu neenga ninaikireenga. Adhukaga effort m edukireenga. Ungal nalla manasukku kadavul eppavum Thunai iruppar. Ungal soul romba nalla soul . 👍

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 2 ปีที่แล้ว

    உங்கள் மாணவியாக இருந்து நாட்டுப்புறக் கலையைக் கற்றுக் கொள்ள இளம் பருவம் முதல் ஆர்வம் இப்போது ஐம்பது வயது.நிறைவேறா ஆசைகளில் அதுவும் ஒன்று.இருவரையும் மிகவும் பிடிக்கும் நன்றி.🙏🙏🙏🙏🙏🙏

  • @Kkhoney12
    @Kkhoney12 2 ปีที่แล้ว +10

    Wow very inspired seeing ur garden mam. I wish too maintain like this 😊

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว +1

    December பூ செடி, சாமந்தி, டேரா பூ, தாமரை, டூலிப் பூ செடி வையுங்கள் dear sister ♥️

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 ปีที่แล้ว +2

    ஆஹா நமக்கு பிடித்த ‌தோட்டம்
    வீடியோ 👌👌👌👌🌹🌹🌹🌹

  • @mahalakshmikumar6692
    @mahalakshmikumar6692 2 ปีที่แล้ว +6

    Actually i like all ur videos and videos about pooja , garden and about everything.. all my family members do all pooja and pandigai,s but adhoda values elam unga videos paathu i learned and i love to follow you!! Youngsters elarum should watch ur videos to see life in positive way.. wholesome positive family!! And pls dnt worry about other youtubers you always rockzzzzz!! Lots and lots of love to you and to ur family❤❤

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 2 ปีที่แล้ว +7

    உங்க மாடித்தோட்டம் மிகவும் அழகாக இருக்கு. வாழ்க வளமுடன்

  • @PushpaLatha-xm5hw
    @PushpaLatha-xm5hw 2 ปีที่แล้ว

    இந்த பாக்கியம் எல்லாம் எனக்கு இல்லை மேடம் ஆனால் நீங்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை பார்க்கும்போது நானே அனுபவிப்பதுபோல் உள்ளது மிக்க மகிழ்ச்சி

  • @owvaiyarvelmurugan7330
    @owvaiyarvelmurugan7330 2 ปีที่แล้ว +2

    வயல் காட்டில் எங்கள் ஊரில் இருப்பதுபோல் இருக்கு சார்😍

  • @bhakthiyin_paathaiyil
    @bhakthiyin_paathaiyil 2 ปีที่แล้ว

    சகோதரி .. உங்களைப்பார்த்து அதிசயிக்கிறேன். எத்தனை துறைகளில் நீங்கள் முயற்சித்து வெற்றி காண்கிறீர்கள்!!!! உங்களின் புத்துணர்ச்சியான பேச்சு அனைவரையும் கவரும். வாழ்க இந்த தம்பதி.வளர்க இவர்களிள் முயற்சி

  • @naethrarajalakshmi4299
    @naethrarajalakshmi4299 2 ปีที่แล้ว +6

    Super garden, I like it very much, mam and sir, your a good heart person, 🥰😍🥰

  • @subramanismani3109
    @subramanismani3109 2 ปีที่แล้ว

    மாடி தோட்டம் போட very good place in India kerala state குட்டி குறுமிலகு kandari மிளகாய் கருணை sanai sambar vangayam koiya முருங்கை கீரை முளை கீரை nandrian vazaai குள்ள தென்னை இது எல்லாம் நன்றாக மாடி தோட்டம் உள்ளவர்கள் சிறப்பாக maintain செய்கிறார்கள் climate தான் reason.

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal ปีที่แล้ว

    மாடித்தோட்டம் சூப்பர் உங்கள் வீட்டு வெற்றிலை கொடி எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +1

    மாடி தோட்டம் அழகா கண்ணுக்கு பசுமை விருந்தாக குளிர்ச்சியாக அருமையா இருக்குமா

  • @devikannikasv114
    @devikannikasv114 2 ปีที่แล้ว +1

    அருமை அம்மா பார்க்கும் கண்களுக்குப் பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது.வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sabeithaschannel
    @sabeithaschannel 2 ปีที่แล้ว +3

    ரொம்ப அருமை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.😍😍😍

  • @homemaker3380
    @homemaker3380 2 ปีที่แล้ว +5

    I am from kerala. Your seeds grow very well. Thank you

  • @krishnasamyneela7803
    @krishnasamyneela7803 2 ปีที่แล้ว

    நல்ல பராமரிப்பு. இதற்கு ஆர்வம் அவசியம்.கைராசியும் முக்கியம்.

  • @annanyadharani939
    @annanyadharani939 2 ปีที่แล้ว +4

    Romba happy ya iruku madam relaxing 👌👌👌👌👌👌

  • @sig2855
    @sig2855 2 ปีที่แล้ว +9

    Both of u know how to enjoy life.
    God's gift.

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 2 ปีที่แล้ว

    செடிகளின் சிறப்பு மருத்துவர் புஷ்பவனம் குப்புசாமி ஐயா அவர்கள் . ஐயா உங்களுக்கும்
    அம்மா விற்கும் எனது அன்பான
    மனமார்ந்த நன்றி நன்றி

  • @narmaadadrdas5532
    @narmaadadrdas5532 2 ปีที่แล้ว +2

    Thambi you are singing not talking about Plants and Trees. I love you both for loving the garden. Love & Blessings, Reiki Yoga Association of India.

  • @dmdshark2869
    @dmdshark2869 2 ปีที่แล้ว +1

    பார்க்கவே ரொம்ப ரொம்ப அழகா இருக்கு மேடம் சூப்பர் 👌👌👌👌

  • @kannansc5557
    @kannansc5557 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார். நீங்கள் செடி பராமரிக்கும் முறை கொடுக்கும் உரங்கள் சொல்லி எங்களுக்கு வழிகாட்டினால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி சார். கண்ணன் மதுரையிலிருநது.

  • @keerthikavya8153
    @keerthikavya8153 2 ปีที่แล้ว +7

    Such a positive u r amma

  • @SRIDHARJESURAJ
    @SRIDHARJESURAJ 2 ปีที่แล้ว

    நண்டு குழம்பில் சேர்த்த சுரைக்காய் ருசியே தனிதான்.
    எத்தனையோ ரகங்கள் நம் நாட்டு காய்கனிகள்

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 ปีที่แล้ว +3

    ரொம்ப அழகு. U r blessed.👍

  • @sangeethanarayanan5336
    @sangeethanarayanan5336 2 ปีที่แล้ว +2

    Hi anna unga pattu super enga veetla olikum maruthamali satthiyama murugan song vera level antha padal kekum bodhu oru positive ah iruku mam unga padal voice super ah iruku unga pattu kekum bodhu thana ena ku kannu la thanni varuthu yen therila manasu neraiva iruku 🥰🥰🥰 thanks 🙏 ena ku solla mudiyatha alavuku na happy irukan neenga than Karanam 💫akka anna eppavum kadavul ungalu ku thonaiya irupaga 💖💖🕉️

  • @psuseela5137
    @psuseela5137 2 ปีที่แล้ว

    Neengha malli poo parikum podhu yan manasu yellam angheye erruku, yanukum poo parika vum kattavum rombha pidukum u are lucky.

  • @subbulaxmi5383
    @subbulaxmi5383 2 ปีที่แล้ว

    வாழை பழத்தோலும் வெல்லமும் கலந்துதண்ணீர ஊற்றிஊறவைத்ததண்ணீரைநீர்சேர்த்துதெளித்தால்மாவுபூச்சிகட்டுப்படும்

  • @wazila7353
    @wazila7353 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மனசுக்கு சந்தோசமாக இருக்கு

  • @Viji-yl6br
    @Viji-yl6br 2 ปีที่แล้ว +2

    Wow 😍 semma ennaku rompa pudichi iruku unga video etha first time pakkura semma ❤️

  • @haseenabegum2095
    @haseenabegum2095 2 ปีที่แล้ว

    நல்ல கண்ணுக்கு குளிர்ச்சி தரும் தோட்டம் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் வாழ்த்துக்கள் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது

  • @devishree7525
    @devishree7525 2 ปีที่แล้ว +1

    Unga garden vedio epa poduvnganu romba romba romba wait panitrupan nan sorakai vera level semaya kaichyruk aparm pink sembaruthi matum leaf lam yellow colour a iruk ada konjam parunga plz.. super 👍👍👍👍👍👍👍garden

  • @kanimozhi7667
    @kanimozhi7667 2 ปีที่แล้ว

    அருமையான வீடியோ காட்சிகள் பார்க்க ரொம்ப சந்தோஷம் இருந்தது நன்றி தோழி.. நன்றி அண்ணா

  • @shanthivelmurugan9756
    @shanthivelmurugan9756 2 ปีที่แล้ว +4

    Really wonderfull garden seeing very happy vegitables flowers super sweet smile sister stay blessed with family god bless you both

  • @thilagavathim2227
    @thilagavathim2227 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோஷமா இருக்கு. அனிதா மேடம், நீங்கள் நிறைய சமையல் குறிப்புகள் சொல்கிறீர்கள். சுரைக்காய் ஒரு விரல் அளவு தோல் சீவி வெங்காயத்தோடு வதக்கி சட்னி செய்யலாம். தொக்கு, சுரைக்காய் மசியல் செய்யும் போது கொஞ்சம் கூடுதலாக தண்ணீர் சேர்த்து வடிகட்டி அந்த தண்ணீரில் ரசம் வைத்துப் பாருங்கள். அத்தனை ருசியாக இருக்கும்.

  • @dhivyapriyamuruganantham1825
    @dhivyapriyamuruganantham1825 2 ปีที่แล้ว +10

    Amma, you are the most inspirational person for us.. Thanks Amma

  • @indumathi3037
    @indumathi3037 2 ปีที่แล้ว +4

    Sir i am ur biggest fan sir. When I listening to Lord murugan songs which sir sung I started crying sir. Very devotional songs. I am praying to God that sir should get padma sri award. Every time I go to temple I pray to God that sir should get padma sri award

  • @kjagadeesan7440
    @kjagadeesan7440 11 หลายเดือนก่อน

    Itha paakave romba santhoshma iruku

  • @sandhyam4859
    @sandhyam4859 2 ปีที่แล้ว +1

    Super Amma ithu pondra pathivugal innum neraiya podunga

  • @chitramohankumar4140
    @chitramohankumar4140 2 ปีที่แล้ว

    Nallamanasuku nallathae nadakum. Sir lastaa sonnanga athu nattu suraikai endru illai athu parangi pinchi Pola therinthathu surail rendu varietythan neela surai. And kuduvai allaithu bottle sombusurai endru neengal sonnathu thankyou mam

  • @cutekids159
    @cutekids159 2 ปีที่แล้ว +4

    உங்க வீட்டு எப்படி இவ்வளவு wait தங்கும் Building weak அகாதா?

  • @durga9430
    @durga9430 9 หลายเดือนก่อน

    Oru doubt mam …ivlo neraiya iruke vegetables elam Enna tha pamdringa…neenga elarum saptalume inum neraiya irukume Enna tha seiringa meethi elam ?

  • @gowrirajaraman6633
    @gowrirajaraman6633 2 ปีที่แล้ว

    Namaskaram Madam 🙏. Ungal you tube parthu Nanum en husband m 6 kg weight korachurukom madam. Romba nandri madam. Neengalum ungal kudumbamum pallandu pallandu vazhga ! 💐💐💐

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 2 ปีที่แล้ว +15

    கண்ணுக்கு விருந்து 🥰

  • @hindhamid4615
    @hindhamid4615 ปีที่แล้ว +2

    Wow looks so so beautiful love your garden God bless you n your family stay blessed always 😇😇🙌🙌♥️... lovely fruits vegetables n flowers keep it up 👍👍👏👏♥️♥️ well-done

  • @sasibabytomandjerrycouples2190
    @sasibabytomandjerrycouples2190 ปีที่แล้ว

    Ungal thottam ennaku romba pudichirukku....pakanumpolavey erukku nice

  • @vetrivel8017
    @vetrivel8017 2 ปีที่แล้ว +1

    Paarkkave poramaiya irukku mam avvalavu azhaku ungal maati thottam suthi podungal super 💐💐👌👍

  • @leenaleena6819
    @leenaleena6819 2 ปีที่แล้ว +2

    What a fantastic couple garden full of positive vibrations and divine power how many times want also see the video aunty please video about ramyanam video and upload organic Jasmine oil in viha take care of your health aunty

  • @suvaiyana-sittrundi_channel.
    @suvaiyana-sittrundi_channel. 2 ปีที่แล้ว

    உங்கள் மாடித் தோட்டம் அழகு ❤️. மேடம், மாடி தோட்டத்தில் இவ்வளவு தொட்டிகள் வைக்கலாமா? என் நண்பர்கள் சிலர் வந்து மாடி தோட்டத்தில் இவ்வளவு தொட்டிகள் வைக்க கூடாது என்று சொல்கிறார்கள் மாடி வீணாகிவிடும் என்று கூறுகிறார்கள். நீங்கள் என்ன சத்து குடிக்கிறீர்கள் செடிகளுக்கு

  • @kanidhanvanthkanidhanvanth4638
    @kanidhanvanthkanidhanvanth4638 2 ปีที่แล้ว +5

    பார்க்க பல கோடிகண்கள் வேண்டும் 😍😍😍

  • @vijayalakshmig7714
    @vijayalakshmig7714 2 ปีที่แล้ว +1

    தோட்டம் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது

  • @thenmozhithenmozhi2617
    @thenmozhithenmozhi2617 2 ปีที่แล้ว

    marundhu illa tha onau nooyi illa tha odal valarchi .super

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்னாருக்கு அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉

  • @saravanaprabum8333
    @saravanaprabum8333 2 ปีที่แล้ว +1

    Ungala mathiri unga thotamum alaga ullathu relaxing video ma

  • @ramyasudhan5168
    @ramyasudhan5168 2 ปีที่แล้ว

    Romba alaga iruku..... Enkum asai IPO tha plan paniruken amma vaika... .. unga 2peraium enku romba pidikum....

  • @newvidiyal9447
    @newvidiyal9447 2 ปีที่แล้ว

    பாக்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு சூப்பர் 👍

  • @subinages7653
    @subinages7653 2 ปีที่แล้ว +4

    Very nice, Very beautiful Sir and Madam. Thank you

  • @Anbushalu983
    @Anbushalu983 ปีที่แล้ว

    Ungaludaya konjal padalgaluke iyarkai ungalai thedi varum romba cute a pesuringa❤

  • @ChandraBabu-p5h
    @ChandraBabu-p5h ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு உங்கவிட்டு.தோட்டம்

  • @anithasuresh5631
    @anithasuresh5631 7 หลายเดือนก่อน

    Shenbaga maram leaf yellaam yellow coloraga maarivittathu . Yenna sathu patra kurai? Reply pannuvum sir

  • @pkarthika3864
    @pkarthika3864 2 ปีที่แล้ว +2

    Neenga enna fertilizer poduringa mam chedi eppadi vakkirathunnu video podunga mam

  • @srinaveen1117
    @srinaveen1117 2 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது சூப்பர் மேம்

  • @chandrasekaran.kkalyanasun4364
    @chandrasekaran.kkalyanasun4364 2 ปีที่แล้ว +1

    Super ah iruku sir eanaku asaya iruku ipti thottam vaikanumnu

  • @indunarayanan3132
    @indunarayanan3132 2 ปีที่แล้ว +1

    Romba alagana thootam. , Amma enaku face warts removal pathi oru video podunga plss ,

  • @A.C.Vidhya
    @A.C.Vidhya 2 ปีที่แล้ว +1

    Nan ennoda 10 vayasula irundhu paathu rasicha pair nenga ippavum unga rendu peroda album paaka azhaga irukku😘😘😘

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 ปีที่แล้ว +1

    Thank you so much for your advice mom ❤

  • @ChandruSneha2001
    @ChandruSneha2001 2 ปีที่แล้ว

    உங்கள் மாடித் தோட்டம் அழகாக உள்ளது