இரு பெரும் சிகரங்கள் பற்றிய செய்தி. இந்த செய்தியின் முடிவில் என் கண்களில் ஓரமாக ஒரு துளி கண்ணீர் அந்த இரு மாமனிதர்களுக்கும் அஞ்சலியாகட்டும். நெகில வைக்கும் உண்மை கதை. வாழ்க கண்ணதாசன் புகழ் 🙏 வாழ்க ச்சந்திரபாபு புகழ் 🙏
Mr. Kannadasan & Mr. Chandrababu In between miss understanding, become EGO'S Because of their ego's, not ❤ directly openly both were not spoken. Incase both jambhavans whole hearts❤💞 discussed matter over. But ego's Spoiled good human beings. It's fates Called THALAVIDHI. EGO! SPOILED SO MANY PEOPLE IN THE PAST. AND IN FUTURE MAY BE MANY MORE PEOPLE'S. WHAT TO DO? God created ego's & forgiveness Wise man choose forgiveness. But Common man with egos, go to HELL AND COURT, LOSSES OF: TIME, MONEY AND RESPECT. SO EGO'S PLAY AND PLAYED MAJOR ROLE IN LIFE. BE CAREFULLY WITHOUT EGO'S.LEAD LIFE THANK❤🌹🙏 YOU DEAR SIRS.
Kannadasan was also in the same way as Kannadasan has no patience. His im patience landed him in loss in films. e.g Sivagangai seemai, if he should have waited for some time, his life would have better than what he was. As Bhimsing and Shivaji came forward to help him when distressed. But Kannadasan impatience not waited. The same way first for such a excellent storey dialogue and lyrics, he should have chosen Shivaji Ganeshan instead of SS Rajendran when in opposition Kattaboman with Shivaji was shooting. Whatever it is Kattabomman, it was world class film and that is why this film got best Asio and Africa film festival AVM Chettiyar told Kannadasan to wait one or two months to release Sivagangai Seemai as Kattabomman released and successfully ruuning and defently Sivagangai Seemai will get defeated, but Kannadasan impatience does not allow and released simultaneously along with Kattabomman, finally the net result proved AVM Chttiar prediction Not only this film, Kannadasans impatience proved his knowledge in cinefilm when the success films like Rathathilagam and Lakshmi Kalyanam sold to his brother before it was released anticipating that these movies will bring loss to him. But both the film were very success in box office collection Because of his impatience he has also not accepting others advice also. The reason for unsuccessfully in movie production was his impatience and urgency which landed him trouble
ஃபார்முலா என்று கூறி சச்சின். .ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ??.? ....? , க்கள் ஒரு. ஞஞஞசசசசஞஞஞஞச
ஃபார்முலா என்று கூறி சச்சின். .ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ??.? ....? , க்கள் ஒரு. ஞஞஞசசசசஞஞஞஞச
நீங்கள் கூறுவது போல், சந்திர பாபு, கண்ணதாசனிடம் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை. நீ எவ்வளவுதான் என்னை திட்டினாலும், உன் தமிழ் மீது கொண்ட காதல், மரியாதை குறையாது, அதனால் நீ என்னைத் திட்டிக்கொண்டே இரு, நான் கேட்டுக்கொண்டடே இருக்கிறேன் என்றே குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பெயர் மன்னிப்பல்ல.
BABU KNEW THE WEAKNESS OF THE POET. BUT HE SAiD THAT HE WOULD NOT REVEAL THEM TO PUBLIC.. K.DASANS PARTNERS CHEATED HIM IN SURETY DOCUMENTS. HE COULD NOT FIND FAULT WITH THEM. BOTH HAD WEAKNESS AND STRENGTH .BABU HAD NO RESPECT FOR THE.PROFESSION. THAT IS THE MAIN TRAGEDY FOR WHICH HE PAID HEAVY PRICE AND PENALTY.
இதிலிருந்து ஒன்று தெரிவிக்கிறது எவ்வளவு பெரிய அறிவாளி கவிஞராக இருந்தாலும் தெரியாத தொழில் டைரக்டர் அடி முட்டாளாக மாற்றியுள்ளது யானைக்கும் அடி சருக்கம் இது அனைவருக்கும் ஒரு நல்ல பாடம்
சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னதற்கு பதிலாக இன்னும் எளிமையாக சொல்லி இருந்தால் இன்னும் அதிக view கிடைத்து இருக்கும். இருப்பினும் நல்ல பதிவு அதை மறுப்பதற்கு இல்லை..
திரு. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் திரு. சந்திரபாபு அவர்களைப் போட்டு கவலை இல்லாத மனிதன் என்ற படம் எடுத்ததால் அதன் மூலம் கவிஞர் சொன்ன வார்த்தை உலகில் யாரும் கவலை இல்லாமல் இருக்கக் கூடாது என என்னை உணர்த்த வாழ்க்கை முழுமையும் கவலைப் படு என உணர்த்தினார். இந்த படத்தால் தனது எட்டு காரையும் இழந்து நடந்து போகும் அளவில் ஆனது.
துரை சரவணன் சினிமா உலகம் தொடர்பான விஷயங்களை மிக தெளிவாக அறிந்துகொண்ட பின்னர் விவரிக்கிறார் என்பது சரளமான அவரது நடையில் இருந்துதெளிவாகிறது. வேறு ஒரு நிகழ்வில், திரு வாலி அவர்கள் எழுதியா அவளுக்கென்ன அழகியமுகம் என்ற பாட்டு கண்ணதாசன் பெயரில் தவறாக உலா வருகிறது என வும் அது திருத்தப்படவேண்டும் என்று தைரியமாக கருத்து தெரிவித்தது பாராட்டுக்கு உரியது. கலை தாயின் இரு பெரும் வாரிசுகள். சந்திரபாபு எந்த விஷயத்தையும் ஒளிவுமறைவின்றி நேரடியாக பேசக்கூடியவர், சுயமரியாதை அதிகம் எதிர்பார்ப்புவர் என கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால்தான் சகல கலா வல்லவரான அவரால் திரையிலகில் நீடித்த இடம் பெறமுடியவில்லை. இது அவருக்கு மட்டும் இன்றி கலை உலகுக்கும் பேரிழப்பு என்பது மறுக்கமுடியாத உண்மை. 😔😔
Whom to believe? Both were super stars...... Heart renching history. Manadhu ganakkiradhu, eppadi ivargal vazhndhaargal enru ketkumbodhu................aandavan iruvaraiyum nalla uravodu vazha vaithurukka vendum... Kaalathin kolam...
அருமை,, ,இன்னுமா புரியவில்லை இரண்டு கலைஞர்களுக்கு இடையில் யாரோ விளையாண்டிருக்கிறார்கள் ,கண்ணதாசன் அழிவுக்கு உடனிருந்து ரத்தம் குடித்த அட்டை பூச்சிகளே காரணம் ,அந்த 4வாகனம் வாங்கிய முதலாளி குடும்பம் இப்போது எப்படி இருக்கிறது?என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது
Chandrababu is such a gentleman, he praised and apologised to Kannadasan. Both are talented and self-respected persons.. MGR played a destructive role against these two.
காலம் நல்லவனை கெட்டவனாக்கும். கெட்டவை நல்லவனாய் மாற்றும். இருவரும் மனம் விட்டுப் பேசி இருந்தால் இந்த கசப்பான நிகழ்வு இருவரையும் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது.ஆனால் காலம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.அதுதான் விதி.
மேலும் இந்த படத்தில் திரு சந்திரபாபு பாடியாபாடல்கள் நான் இரவு தூங்குமுன்பு அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்கள். எழுதியது திரு கண்ணதாசன் என்றாலும் அதற்கு உயிர் கொடுத்தது சந்திரபாபு உருகி பாடிய குரல் தானே,? சிறந்த கலைஞர்களுக்கு உள்ளே திமிரும் இருக்கும் என சொல்வார்கள். அது உண்மைதான்.
சிவகங்கை சீமை, கவலையில்லாத மனிதன் படங்களினால் ஏற்ப்பட்ட நஷ்டத்திலிருந்து "வானம்பாடி" பட வெற்றியின் மூலமாக கவியரசர் மீண்டார் என்று ஒரு பதிவில் படித்த ஞாபகம் . அந்த இரண்டு படங்களும் எனக்கு பிடித்த படங்கள்தான் தோல்விக்கு என்ன காரணமோ? . அவர்களுக்குள் பிணக்கு இருந்தாலும் முத்தமிழால் நம்மை மகிழ்வித்து மனதில் நீங்காத இடம்பெற்ற இருவரின் புகழுக்காக அவர்களை போற்றுவோம் நண்பர்களே .
Congratulations Saravanan. Clean Tamil diction. Rare these days. Please continue. BTW, thanks for the interesting anecdote about two Tamil film giants.
இந்த மாதிரி தான் வங்கிக் கடனும் வங்கி ஊழியர்களால் கண்ணதாசன் சந்திராவிடம் அவதிப்பட்டது போல வங்கியில் வங்கிக் கடன் பெற முயல்வார் வாங்கியவர் அவதிபடுகின்றனர்
நடந்த சம்பவங்கள் குறித்து தங்கு தடையற்ற சொல்லாடல் மூலம் விளக்கியமைக்கு வாழ்த்துக்கள் ! கூடவே, திரைக் கலைஞன் சந்திர பாபுவின் விருப்பத்திற்கேற்ப அவர் மறைந்த பின்னர் கவிஞர் 2 வரிகளேனும் அவரைக் குறித்துப் பாடல் புனைந்துள்ளாரா என்ற தகவலையும் கூறியிருக்கலாமே ?
தனிப்பட்ட வழியில் குடிகாரனாக இருந்திருக்கலாம் கலைஞர்களாக இன்று வாழ்ந்து கொண்டுதான் இருவரும் இருக்கிறார்கள்... இந்தப் பதிவை பதிவிட்ட தோழரே உங்களுக்கு ஒரு கேள்வி... இறுதியில் என்னதான் நடந்தது சந்திரபாபு கண்ணதாசன் அவர்களுக்கு முன்பே இறந்தாரா அவர் கேட்டுக்கொண்டபடி இரண்டு வரிகள் பாடினாரா அப்படி பாடினால் இந்த இரண்டு வரிகளை பாடினார்
இந்த பதிவு படிக்காத முன்னமே சந்திரபாபுவை எந்த விதத்திலும் பெரிய விஷயமாக நினைத்தது இல்லை, ஏனென்றால் சந்திரபாபு திரைப்படத்திற்கும்,நடிப்புக்கும் சம்மந்தம் இல்லாத ஒரு குரங்கு
குடியில் தான் ஞானம் பிறந்ததாம்! சோமபானம் சுரபானம் தேவர்கள் முனிவர்கள் குடித்ததாக ஹிந்து மதம் கூறுகிறது! அப்பம் தந்து ஒயின் தருவது கிறிஸ்தவ பிரசாதம்! நோம்பு கஞ்சி (தயாரிப்பில் மருந்து பொருட்கள்) குடித்து உடல் வளம் பெற உடல் மூலைக்கு பயிற்சி தர இஸ்லாம் கூறுகிறது!
உள்ளத்தில் உள்ளதுதான் உதட்டிலே தெறிக்கும். கண்ணதாசன் அவர்களின் வரிகள் அவரின் அறிவையும் மனித வாழ்வின் அர்த்தங்களையும் சுட்டிக்காட்டியது. அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழவில்லையே என்று தினம் தினம் மனம் ஏங்குது.
@@udayasooriyan191 இந்த பாடல், 'ஒரு கோப்பையிலே என்குடியிருப்பு 'என்ற பாடலின் இறுதியில் வரும் வரிகள். இதை கவிஞர் கண்ணதாசன் இரத்த திலகம் என்ற படத்திற்காக எழுதி TMS பாட நடித்திருந்தார். சரியா? இந்த படம் வெளியான ஆண்டு 1963 அல்லது 1964 என்று நினைக்கிறேன். இந்தியா- சீனா யுத்தம் முடிந்த சமயத்தில். அப்பொழுதும் சந்திரபாபு உயிருடன் இருந்தார். அவர் இறந்த பிறகு அவர் கேட்டுக் கொண்ட படி கவிஞர் அவருக்காக பாடவில்லை. 1974 ஆம் ஆண்டு பாபு இறந்தார். Ok. Bro.
S Hariharan நன்றி. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன விரைவில் கம்பராமாயணம், வில்லி மஹாபாரதம், சங்க இலக்கியம் போன்ற என் உரை பதிவுகள் youtube -இல் தனி சேனல் இல் வர உள்ளன.
கவலை இல்லாத மனிதன் அப்படின்னு ஒரு படம் எடுத்தேன். அதனால் ஏற்பட்ட கவலை எனக்கு பத்து வருடங்கள் வரை போகல. - கண்ணதாசன்
இரு பெரும் சிகரங்கள் பற்றிய செய்தி. இந்த செய்தியின் முடிவில் என் கண்களில் ஓரமாக ஒரு துளி கண்ணீர் அந்த இரு மாமனிதர்களுக்கும் அஞ்சலியாகட்டும். நெகில வைக்கும் உண்மை கதை. வாழ்க கண்ணதாசன் புகழ் 🙏 வாழ்க ச்சந்திரபாபு புகழ் 🙏
Hi
Mr. Kannadasan & Mr. Chandrababu
In between miss understanding, become
EGO'S Because of their ego's, not ❤
directly openly both were not spoken.
Incase both jambhavans whole hearts❤💞 discussed matter over. But ego's
Spoiled good human beings. It's fates
Called THALAVIDHI.
EGO! SPOILED SO MANY PEOPLE
IN THE PAST. AND IN FUTURE MAY
BE MANY MORE PEOPLE'S. WHAT
TO DO? God created ego's & forgiveness
Wise man choose forgiveness. But
Common man with egos, go to HELL
AND COURT, LOSSES OF: TIME, MONEY
AND RESPECT. SO EGO'S PLAY AND PLAYED MAJOR ROLE IN LIFE. BE
CAREFULLY WITHOUT EGO'S.LEAD LIFE
THANK❤🌹🙏 YOU DEAR SIRS.
Good presentation without any unnecessary comments. No disturbing music or jerks or sounds. Keep it up bro...I liked it....
தன்னுடன் இருந்த மனிதர்களை படிக்கத்தெரியாமல் வாழ்ந்து மறைந்த மாமேதைகள். அவர்களின் புகழுக்கு அழிவேயில்லை.
உண்மையை இறைவன் தான் அறிவான் !
Nenggathan correct ah sonningga.Nalla vayiru neraya sapudurengga,Nalla thungguren.velayum seigiren.Nandri ayya.valga valamudan.😊
பிறக்கும் போதும் அழுகின்றாய்,
இறக்கும் போதும் அழுகின்றாய்.,
இந்த ஒரு பாடலுக்காக மட்டுமே அந்த படம் வாழும்.
சிறந்த தத்துவப் பாடல்களில் ஒன்றாக இன்றளவும் அனைவராலும் போற்றப்படும் பாடல் இது.
Kavalai illatha manithan song kuda hit, but pirakum poluthu athu ♥️♥️♥️
அருமை மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் அன்புக்கரசன் பெரியகுளம்
சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள். பழைய விஷயங்களை பகர்ந்தமைக்கு நன்றி. தொடரட்டும்.
qqQqq
நல்ல பதிவு. பாவம் இரண்டு ஜாம்பவான்களின் உணர்ச்சி போராட்டம் வேதனை அளிக்கிறது.
Kannadasan was also in the same way as Kannadasan has no patience. His im patience landed him in loss in films. e.g Sivagangai seemai, if he should have waited for some time, his life would have better than what he was. As Bhimsing and Shivaji came forward to help him when distressed. But Kannadasan impatience not waited. The same way first for such a excellent storey dialogue and lyrics, he should have chosen Shivaji Ganeshan instead of SS Rajendran when in opposition Kattaboman with Shivaji was shooting. Whatever it is Kattabomman, it was world class film and that is why this film got best Asio and Africa film festival
AVM Chettiyar told Kannadasan to wait one or two months to release Sivagangai Seemai as Kattabomman released and successfully ruuning and defently Sivagangai Seemai will get defeated, but Kannadasan impatience does not allow and released simultaneously along with Kattabomman, finally the net result proved AVM Chttiar prediction
Not only this film, Kannadasans impatience proved his knowledge in cinefilm when the success films like Rathathilagam and Lakshmi Kalyanam sold to his brother before it was released anticipating that these movies will bring loss to him. But both the film were very success in box office collection
Because of his impatience he has also not accepting others advice also. The reason for unsuccessfully in movie production was his impatience and urgency which landed him trouble
ஃபார்முலா என்று கூறி
சச்சின். .ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ??.? ....? , க்கள் ஒரு. ஞஞஞசசசசஞஞஞஞச
ஃபார்முலா என்று கூறி
சச்சின். .ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ??.? ....? , க்கள் ஒரு. ஞஞஞசசசசஞஞஞஞச
இரு திறமைகளின் தெரியாத முகங்கள்... தெரியபடித்தியமைக்கு வாழ்த்துக்கள் தோழரே...
உங்களின் மெனக்கெடல் புரிகிறது... நன்றி
thanks for the support........
மிகவும் உணர்ச்சி பூர்வமான பதிவு நன்றி
இது சுவையான சம்பவம் இல்லை...😌😌😌 காலம் கடந்தாலும் ஆறாத ரணம்...😌😌😌
தம்பி தாங்கள் தொகுத்து வழங்கிய விதம் இரண்டு திரைஉலக சாம்பவான்கள் பற்றிய செய்தி அருமை. அருமை தொடரட்டும்
thanks for the support........
விதியின விளையாட்டு காலத்தின் கோலம் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை எல்லாம் அவன் செயல் வாழ்க புகழ் 🙏👍🎉
Jim
நீங்கள் கூறுவது போல், சந்திர பாபு, கண்ணதாசனிடம் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை. நீ எவ்வளவுதான் என்னை திட்டினாலும், உன் தமிழ் மீது கொண்ட காதல், மரியாதை குறையாது, அதனால் நீ என்னைத் திட்டிக்கொண்டே இரு, நான் கேட்டுக்கொண்டடே இருக்கிறேன் என்றே குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பெயர் மன்னிப்பல்ல.
நீங்கள் சொல்வது தான் சரி.👍👍
இதுவும் ஒருவகை வஞ்சப்புகழ்ச்சிதான்.
BABU KNEW THE WEAKNESS OF THE POET. BUT HE SAiD THAT HE WOULD NOT REVEAL THEM TO PUBLIC.. K.DASANS PARTNERS CHEATED HIM IN SURETY DOCUMENTS. HE COULD NOT
FIND FAULT WITH THEM.
BOTH HAD WEAKNESS AND STRENGTH .BABU HAD NO RESPECT FOR THE.PROFESSION. THAT IS THE MAIN TRAGEDY FOR WHICH HE PAID HEAVY PRICE AND PENALTY.
@@thanislausm4288 lll
@@thanislausm4288 Exactly
இது உண்மையாக இருக்கலாம் ஆணவம்.ஆனால் காசுக்கு அடிமை இல்லை.காசுக்கு பேராசை படும் குடும்பம் அல்ல அவர்கள் குடும்பம்.🙏
Very very super good nice thank you
thanks for the support........
ரோட்ரிக் பிச்சையா என்ற தேச தியாகியின் மகனான பனிமயதாசன் என்ற சந்திரபாபுவை எல்லோருக்குமே பிடிக்கும்!
c.F.
,
நேயர்களே எனக்கு சந்திரபாபுவையும் பிடிக்கும் , கவியரசு கண்ணதாசனையும் பிடிக்கும், அவர்கள் வாழ்ந்த காலத்திலே நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை
இதிலிருந்து ஒன்று தெரிவிக்கிறது எவ்வளவு பெரிய அறிவாளி கவிஞராக
இருந்தாலும் தெரியாத தொழில் டைரக்டர் அடி முட்டாளாக மாற்றியுள்ளது
யானைக்கும் அடி சருக்கம்
இது அனைவருக்கும் ஒரு நல்ல
பாடம்
தெளிவான விளக்கம். அருமையான பதிவு
இருப்பினும் பல சினிமா பிரபலங்கள் சந்திரபாபு குறித்து நல்ல செய்தி கள் சொன்னதில்லை.
சொல்ல மாட்டார்கள் இந்த காலத்தில் பிறக்க வேண்டியவர் அவர் திருமணம் முடிந்து தன் மனைவியை காதலுடன் சேர்ந்தவர் இப்போது புரியு
கலைஞர்களின் மோதல்கள் கூட ரசிக்க முடிகிறது . நன்றி .
ஏற்கனவே இந்த பதிவுக்கு கருத்து எழுதினேன். இருவரும் இன்று நம்முடன் இல்லை. தெளிவான விளக்கம் அளித்து இருக்கிறார். நன்றி
சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னதற்கு பதிலாக இன்னும் எளிமையாக சொல்லி இருந்தால் இன்னும் அதிக view கிடைத்து இருக்கும். இருப்பினும் நல்ல பதிவு அதை மறுப்பதற்கு இல்லை..
ஜவ்வு மாதிரி இழுக்குறான்.....
Yes...😀😀
Yes . Edho chinna pasanga rhymes madhiri sonnadhaye thirumba solraan anchor ..
Anchor nee enga urupada pora ... 🤦♂️
திரு. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் திரு. சந்திரபாபு அவர்களைப் போட்டு கவலை இல்லாத மனிதன் என்ற படம் எடுத்ததால் அதன் மூலம் கவிஞர் சொன்ன வார்த்தை உலகில் யாரும் கவலை இல்லாமல் இருக்கக் கூடாது என என்னை உணர்த்த வாழ்க்கை முழுமையும் கவலைப் படு என உணர்த்தினார்.
இந்த படத்தால் தனது எட்டு காரையும் இழந்து நடந்து போகும் அளவில் ஆனது.
Babu neenga nallavarthaan, correctdaana all neenga illai babuanna.sorry.
I like the way u speak.Good Tamil..Very professional.Thank u
Always there is 2 side to a coin. Good clip. Keep up the good work. ...
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
துரை சரவணன் சினிமா உலகம் தொடர்பான விஷயங்களை மிக தெளிவாக அறிந்துகொண்ட பின்னர் விவரிக்கிறார் என்பது சரளமான அவரது நடையில் இருந்துதெளிவாகிறது.
வேறு ஒரு நிகழ்வில், திரு வாலி அவர்கள் எழுதியா அவளுக்கென்ன அழகியமுகம் என்ற பாட்டு கண்ணதாசன் பெயரில் தவறாக உலா வருகிறது என வும் அது திருத்தப்படவேண்டும் என்று தைரியமாக கருத்து தெரிவித்தது பாராட்டுக்கு உரியது.
கலை தாயின் இரு பெரும் வாரிசுகள். சந்திரபாபு எந்த விஷயத்தையும் ஒளிவுமறைவின்றி நேரடியாக பேசக்கூடியவர், சுயமரியாதை அதிகம் எதிர்பார்ப்புவர் என கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதனால்தான் சகல கலா வல்லவரான அவரால் திரையிலகில் நீடித்த இடம் பெறமுடியவில்லை.
இது அவருக்கு மட்டும் இன்றி கலை உலகுக்கும் பேரிழப்பு என்பது மறுக்கமுடியாத உண்மை. 😔😔
thanks for your comments
தெரியாத தகவலை தெரிவித்தமைக்கு நன்றி. ஒரே தகவலை திரும்ப திரும்ப சொல்வதை தவிர்த்திருக்கலாம்.
Whom to believe? Both were super stars......
Heart renching history. Manadhu ganakkiradhu, eppadi ivargal vazhndhaargal enru ketkumbodhu................aandavan iruvaraiyum nalla uravodu vazha vaithurukka vendum...
Kaalathin kolam...
Congratulations world famous my friend 🎉
Welcome my friend 🎉
I am proud of you 🎉
Thank you very much 🎉
DRJ.Tamil song writer kurangani Tamil Nadu
சந்திரபாபு வின் வாழ்க்கை இறுதியில் மிக அவலமாகதான் முடிந்தது
very good. You brought the another side. Very nice presentation
thanks for the support........
சுவையான கருத்தாழம் மிக்க விளக்க உரைகள். வளரட்டும் தங்கள் விமர்சிக்காமல் விமர்சிக்கும் விமர்சனங்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமை,, ,இன்னுமா புரியவில்லை இரண்டு கலைஞர்களுக்கு இடையில் யாரோ விளையாண்டிருக்கிறார்கள் ,கண்ணதாசன் அழிவுக்கு உடனிருந்து ரத்தம் குடித்த அட்டை பூச்சிகளே காரணம் ,அந்த 4வாகனம் வாங்கிய முதலாளி குடும்பம் இப்போது எப்படி இருக்கிறது?என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது
புதிய தகவல் நன்றி
Chandrababu is such a gentleman, he praised and apologised to Kannadasan. Both are talented and self-respected persons.. MGR played a destructive role against these two.
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை
கண்ணதாசன் கவி.அவர் வாய் வார்த்தைகள் பலித்தது
காலம் நல்லவனை கெட்டவனாக்கும். கெட்டவை நல்லவனாய் மாற்றும். இருவரும் மனம் விட்டுப் பேசி இருந்தால் இந்த கசப்பான நிகழ்வு இருவரையும் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது.ஆனால் காலம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.அதுதான் விதி.
👏👏👏👏👏👏👏👏
Correct.
இணையத்தில் தேடி பார்க்க,அது என்ன வரலாற்று ஆவணமா.புத்தகத்தில் படிங்க நண்பா அது இயற்கை நீரூற்று,இணையம் மோட்டார் வாட்டர்,
திரைப்பட ஆசையினால்
இரைப்பைக்கு உணவின்றி
கவிஞர் பட்ட வதை
கலைஞர்க்கு நல்ல விதை!
Super anna interesting vedio
It's great news video Anna thanks for the video
மேலும் இந்த படத்தில் திரு சந்திரபாபு பாடியாபாடல்கள் நான் இரவு தூங்குமுன்பு அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்கள்.
எழுதியது திரு கண்ணதாசன் என்றாலும் அதற்கு உயிர் கொடுத்தது சந்திரபாபு உருகி பாடிய குரல் தானே,? சிறந்த கலைஞர்களுக்கு உள்ளே திமிரும் இருக்கும் என சொல்வார்கள். அது உண்மைதான்.
சூப்பர் சூப்பரான கருத்துக்கள் அருமையான பதிவு .
அந்த இரண்டு வரி கண்ணதாசன் சந்தரபாபுவுக்கா பாடினாரா?
அற்புதமான கலைஞர்கள். ஆனால் அற்பமான நடவடிக்கைகள் காரணமாக அழிந்து போனார்கள். குணம் கெட்டால் சகலமும் கெடும்.
சிவகங்கை சீமை, கவலையில்லாத மனிதன் படங்களினால் ஏற்ப்பட்ட நஷ்டத்திலிருந்து "வானம்பாடி" பட வெற்றியின் மூலமாக கவியரசர் மீண்டார் என்று ஒரு பதிவில் படித்த ஞாபகம் . அந்த இரண்டு படங்களும் எனக்கு பிடித்த படங்கள்தான் தோல்விக்கு என்ன காரணமோ? . அவர்களுக்குள் பிணக்கு இருந்தாலும் முத்தமிழால் நம்மை மகிழ்வித்து மனதில் நீங்காத இடம்பெற்ற இருவரின் புகழுக்காக அவர்களை போற்றுவோம் நண்பர்களே .
சிவகங்கைசீமை எடிட்டிங் ரொம்ப மோசம்.கண்டினியூட்டியே இருக்காது.ஒன்னுமே புரியாது.
Congratulations Saravanan. Clean Tamil diction. Rare these days. Please continue.
BTW, thanks for the interesting anecdote about two Tamil film giants.
Absolutely true - clean diction; very very rare these days - 💯.
Congratulations and best wishes for all his endeavours. 🤝
இதுதான் உண்மை தகவலுக்கு நன்றி
Thanks for presenting the other side of the issue. When we hear both sides we all usually realise that it was not as we thought it to be!
77⁶
@@arulb4386 ???
அருமை சகோ.... இருவரும் ஜாம்பவான்கள். மது இருவரையுமே சற்று குறைபட வைத்துவிட்டது
நனறி உங்கள் பதிவால் . என் குடும்பம் கிடைத்தது
நண்பா. மகிழ்ச்சி. சற்று விளக்கமாக சொன்னால் எல்லோரும் மகிழ்வோம்.
Very super message thanks brother
Great born,incomparable actor in the world, only one JP.c.Babu
கண்ணீர் வந்துவிட்டது
இந்த மாதிரி தான் வங்கிக் கடனும் வங்கி ஊழியர்களால் கண்ணதாசன் சந்திராவிடம் அவதிப்பட்டது போல வங்கியில் வங்கிக் கடன் பெற முயல்வார் வாங்கியவர் அவதிபடுகின்றனர்
Super congratulations 👍👍👍
Arumaiyana pathivu brother
உங்கள்பதிவுகளை மீண்டும் உள்ளே சென்று பார்கவும்சரவணன் அண்பேறே மக்கள் கருத்துக்கள் தெரிய வரும் கூரிய வார்த்தைகள் மறுமுறை பதிய வேண்டாம் ஐயா நன்றி
Informative video 👍
நல்ல பதிவு நண்பா
நடந்த சம்பவங்கள் குறித்து தங்கு தடையற்ற சொல்லாடல் மூலம் விளக்கியமைக்கு வாழ்த்துக்கள் ! கூடவே, திரைக் கலைஞன் சந்திர பாபுவின் விருப்பத்திற்கேற்ப அவர் மறைந்த பின்னர் கவிஞர் 2 வரிகளேனும் அவரைக் குறித்துப் பாடல் புனைந்துள்ளாரா என்ற தகவலையும் கூறியிருக்கலாமே ?
Nice information.
கவலை இல்லாத மனிதன் படத்தை சந்திரபாபு அல்ல வேறு யார் நடித்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்காது. காரணம் சரியில்லாத கதை. குறிப்பாக பாபுவுக்கான கதையே அல்ல.
உண்மையை வெளிக்கொணர்ந்தாலும்
குழப்பம் மனதின் குட்டையில்
ஊற்றெடுத்துக்கொண்டுள்ளது.
நண்பா , background music வேண்டாம் . ரொம்ப எரிச்சலா இருக்கு.thanks
அது உங்களுக்கு கடன் அதிகமாக இருக்கு அதனால எரிச்சல் வருது
Good commendable job by you Mr Durai. Your diction and Tamizh is excellent
தனிப்பட்ட வழியில் குடிகாரனாக இருந்திருக்கலாம் கலைஞர்களாக இன்று வாழ்ந்து கொண்டுதான் இருவரும் இருக்கிறார்கள்... இந்தப் பதிவை பதிவிட்ட தோழரே உங்களுக்கு ஒரு கேள்வி... இறுதியில் என்னதான் நடந்தது சந்திரபாபு கண்ணதாசன் அவர்களுக்கு முன்பே இறந்தாரா அவர் கேட்டுக்கொண்டபடி இரண்டு வரிகள் பாடினாரா அப்படி பாடினால் இந்த இரண்டு வரிகளை பாடினார்
சந்திரபாபுதான் முதலில் இறந்தார். கவிஞர் இரங்கற்பா எழுதினாரா என அறிய நானும் காத்திருக்கிறேன்.
N
Hai
Athethan Naanum ketten
இதில் சந்திரபாபு சொன்னதுதான் உன்மையாக இருக்கும்
இந்த பதிவு படிக்காத முன்னமே சந்திரபாபுவை எந்த விதத்திலும் பெரிய விஷயமாக நினைத்தது இல்லை, ஏனென்றால் சந்திரபாபு
திரைப்படத்திற்கும்,நடிப்புக்கும் சம்மந்தம் இல்லாத ஒரு குரங்கு
Thampe unnota thamil speak arumai yella vaarthaikalum thmilathanvaranum natuvla English varuthu athu naallailla.innakithan unnota video paathen arumai naala irukku.naanum natula English vaartha varum unnota santhosathukka .voice nalla theliva irukku OK nice.
Very true 😀👍🙏
என்ன ஒரு அருமையான கண்டு பிடிப்பு....
ஆயிரம் இருந்தாலும் இவரும் ஒரு காமெடி நடிகர், இதை ஏன் கண்ணதாசன் மறந்துவிட்டார்
Thanks !
அற்புதமாக சொன்னீர்கள்
Vazthukal👌🙏❤
அற்புதமான கலைஞர்கள் இருவரும். ஆனால் குடியிலேயே மரித்து போனார்கள்.
குடியில் தான் ஞானம் பிறந்ததாம்!
சோமபானம் சுரபானம் தேவர்கள் முனிவர்கள் குடித்ததாக ஹிந்து மதம் கூறுகிறது!
அப்பம் தந்து ஒயின் தருவது கிறிஸ்தவ பிரசாதம்!
நோம்பு கஞ்சி (தயாரிப்பில் மருந்து பொருட்கள்) குடித்து உடல் வளம் பெற உடல் மூலைக்கு பயிற்சி தர இஸ்லாம் கூறுகிறது!
l by
@@kulothungans1433 aa
So what
நல்ல கலைஞன்...
Nice explain
சூப்பர் சூப்பர் நண்பரே
உள்ளத்தில் உள்ளதுதான் உதட்டிலே தெறிக்கும். கண்ணதாசன் அவர்களின் வரிகள் அவரின் அறிவையும் மனித வாழ்வின் அர்த்தங்களையும் சுட்டிக்காட்டியது. அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழவில்லையே என்று தினம் தினம் மனம் ஏங்குது.
சந்திரபாபு இறந்த பின் அந்த இரண்டு வரி பாடல் எழுதினாரா கவிஞர் ? தெரிந்தவர்கள் சொல்லவும் !
Sonnathu nee thana soll soll en uiyre
@@ayyappanayyappan5927 இந்த பாடல் பாபு இறப்பதற்கு முன்பே ( நெஞ்சில் ஓர் ஆலயம் ) பாடப்பட்டது. கண்ணதாசன் பாபுவிற்காக இறுதிவரை எழுதவே இல்லை.
நான் நிரந்தரமான அழிவதில்லை,எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை
@@udayasooriyan191 இந்த பாடல், 'ஒரு கோப்பையிலே என்குடியிருப்பு 'என்ற பாடலின் இறுதியில் வரும் வரிகள். இதை கவிஞர் கண்ணதாசன் இரத்த திலகம் என்ற படத்திற்காக எழுதி TMS பாட நடித்திருந்தார். சரியா? இந்த படம் வெளியான ஆண்டு 1963 அல்லது 1964 என்று நினைக்கிறேன். இந்தியா- சீனா யுத்தம் முடிந்த சமயத்தில். அப்பொழுதும் சந்திரபாபு உயிருடன் இருந்தார். அவர் இறந்த பிறகு அவர் கேட்டுக் கொண்ட படி கவிஞர் அவருக்காக பாடவில்லை. 1974 ஆம் ஆண்டு பாபு இறந்தார். Ok. Bro.
Shri saravanan sir
Ungal arumaiyana pesim thiramai korvyyaga pesum thirai thamil uccharippu aakiyavattrai thamil ilakkiyathil kambaramayanam mahabharatham pondra tamil ilakkiya noolkalin saarathi edithu utubil pottal thamilukku tamil thondu purintha pakkiam kittum
Vaalnalil sathanai purintha thiruppthi indagum
Try your level best.
Cini samacharangal 1000 pergal sollalalaam athil ondru endru illamal ungal thiramai nilaithu nirgum
Padi seithukollungal!!
Vaazhga valamudan!!
Bhagavan arul ungalukku kidaika vendikolkiren.
S Hariharan நன்றி. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன விரைவில் கம்பராமாயணம், வில்லி மஹாபாரதம், சங்க இலக்கியம் போன்ற என் உரை பதிவுகள் youtube -இல் தனி சேனல் இல் வர உள்ளன.
Romba mahilchi nerngal vaalgail vetri pera en vaalthugal
Kandipaga nenagal munetram.kanpeergal tamil unkalukku kykidukkum
Tamil anbai uthavi ourival
Bhagavan shriman narayanan arul kataksham ungalukku kidaikka vendukiren
Bi
Shriharis 1947
பணம் வந்து சேரவில்லை என்றால் நேரில் கேட்பதா பின் வாசல் பக்கமாக ஓடுவதா?
Thanks
Nice work bro. Keep it up.
அவரது பற்றி தெரியாமல்... பாடல் நன்றாகவும் இருக்கும்
ஒரு செய்தியை திரும்ப திரும்ப லூசு மாதிரி பேசுவதை நீங்கள் திருத்திக்கொள்ளவும் சார்.
Ka ka ka pooo
U say currectly..
In film industry, it is very difficult to find a gentleman!
அது இருக்கட்டும் கவிஞர் கண்ணதாசன் அவரைப் பற்றி இரண்டு வரி பாடினாரா?
Last ah பாட்டு எழுதினாரா? இல்லையா?
அருமை!
ஆன்மா சாந்தி அடைய அவர் எழுதினாரா கூறவில்லையே.
எல்லாம் பாபு எமதிட்டருனு இப்போ விடியோ விடியோ வா பொடிரானுங்க...இவனுங்க ஆயாட்ட கேட்டா இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டான்?
இந்த வீடியோ தலைப்பு வேறு சொல்லுவது வேறு. இப்படித்தான் இருக்கு total தமிழ் நாடு.
"மாடி வீட்டு ஏழை"- படத்தில் தயாரிப்புகள் கஷ்டத்தை அனுபவித்து விட்டார்! என்று மக்கள் பேசிக கொண்டனர்!
Kulothungan S இதைப் பற்றிய ஒரு பதிவு இதிலே பதிவிட்டு இருக்கிறேன் தயவு செய்து பாருங்கள்.
Voice nalla Uyirerottm irukku thampi
Maybe because of drinking habit he was addicted to alcohol very sad 😂
சந்திரபாபு நடித்த சகோதரி படம் இணையத்தில் வரவில்லை சகோ
வர்ணனை ரொம்ப இழுவை.
சொல்ல வந்த செய்தியை சொல்லிய விதம் போர் அடிக்கின்றது
ஆமா Boss
Very good bro
அந்த காலத்து மன்மதன் சந்திரபாபு 😂😂😂😂😂
Arumai
அனுதினமும் திட்டி தீர்ப்பவர் ஓர் நாள் வாழ்த்த மாட்டாரா என்ற ஏக்கம் இருந்திருக்காத, கவி முதலில் கண்டு பிடிக்க வேண்டியது 10000 யார் எடுத்தார் என்பதை