இலங்கைத் தமிழினத்தின் மிளகாய்த் தூள் (CHILLI POWDER) BY BEING HUNGRY SRI LANKA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 167

  • @தமிழ்-ய8ய
    @தமிழ்-ய8ய 4 ปีที่แล้ว +8

    I'm from Chennai, Tamil nadu. I love all Sri Lankan Tamils.
    தமிழினம் வாழ்க....

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 5 ปีที่แล้ว +7

    After many many year I see our sir Lanka tamil curry powder preparation thank you so much😍😍😍😍👍👍👍👍👍👍👍

  • @sivaanantharasasabaratnam9357
    @sivaanantharasasabaratnam9357 2 ปีที่แล้ว

    I prefer your recipe preparation and simple instructions Thank you

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 ปีที่แล้ว +6

    Very detailed ... Super Tamil vocabulary... இலங்கைத் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      Thank you so much. மிக்க மிக்க நன்றிகள்....

  • @manjula2604
    @manjula2604 4 ปีที่แล้ว

    நன்றி
    மிகவும் இனிமையான குரல்

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 ปีที่แล้ว +1

    அருமையான மிளகாய்த்தூள் 👌👍

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்

  • @larslaura2198
    @larslaura2198 5 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing your lovely recipe!!!!!! Thank you 🙏

  • @vkumarvijaya2690
    @vkumarvijaya2690 5 ปีที่แล้ว +1

    Thanks for ur receipe

  • @rockragu5023
    @rockragu5023 5 ปีที่แล้ว +2

    நம்ம ஊர் முறைப்படி பிலாக்காய் கறி சமச்சு காட்டுங்கள் அக்கா☺😋😋

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      நிச்சயமாக கொஞ்சம் காத்திருங்கள்.....

  • @kingskitchentamil3520
    @kingskitchentamil3520 5 ปีที่แล้ว +1

    nan Sri Lanka n food rombava miss panran

  • @kakababa4189
    @kakababa4189 5 ปีที่แล้ว

    அற்புதம் சமையலுக்கு பிரமாதமாக இருந்தது. நடராஜன் தமிழ்நாடு

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      மிக்க மிக்க நன்றிகள்.

  • @kakababa4189
    @kakababa4189 5 ปีที่แล้ว +2

    மோதிரக்கொழுக்கட்டை செய்து காண்பியுங்கள்ச கோதரி

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      புதுசா இருக்கே..... முயற்சிக்கிறேன்.

  • @rasheedksa7824
    @rasheedksa7824 5 ปีที่แล้ว +3

    தமிழகத்தின்
    பழங்கல மண்ணடுப்பு
    தேங்காய் குட்டாங்கிச்சி
    மரகட்டை இனைத்தா ஆப்பை கடந்தகாலம் கொண்டு சென்றிர்கள்
    துய்மை ஸ்ரீலாங்கதமிழ் சொல்லவ வேண்டும்
    👌👌👍👍👏👏

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்.....

  • @VigneshViki1993
    @VigneshViki1993 4 ปีที่แล้ว

    SUPER Video.
    Jeeragam (Cumin Seeds) add pannavillai. Yaen?

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว

      Thank you. konjam ksappaka irukkum enru naan serpathillai, curry samaikum pothu mulu seerakam serpen neenkal virumpinaal konjamaha serthukkollalaam

  • @steveraman4562
    @steveraman4562 5 ปีที่แล้ว

    excellent recipe info on aromatic chilli powder keep it going wish you all best

  • @poornima779
    @poornima779 4 ปีที่แล้ว

    rambai illai na Enna sister? Enaku Srilankan curry powder romba pudikum

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว

      pandan leaf.... google panni paarunkal images kidaikum unkal oorilum kidaikum. Aanaal samayalukku neenkal payan paduthuveerkala enru theriyavillai.

  • @nirmalsingh-xx8jh
    @nirmalsingh-xx8jh 5 ปีที่แล้ว +4

    தமிழ் அருமை

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்..

  • @samniruben2533
    @samniruben2533 4 ปีที่แล้ว

    I have a question. would it be ok to grind this to a wet paste after roasting the ingredients? We don't have mills and I don't want to use a spice grinder because this process heats the spices too much.
    before the mills how did they grind the spice to a powder?

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว +1

      In olden days, they used mortar and pestle to pound. But most of the people use grinder only now a days, specially people who are living in abroad. If you wanna grind freshly you can make it as a wet masala with limited amount for a day use.

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 11 หลายเดือนก่อน

    Thank you

  • @Rohayamarahimulla
    @Rohayamarahimulla 5 ปีที่แล้ว +2

    Ramba ilaiku angavuril poovathalai anru solvom ithu thalchasoruku poduvom palkolukattaiku pottal vasanaiyaka irukum by 🌹

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் பகிர்வுக்கு....நாங்கள் மச்சம் சமைத்தால் அந்த கறிகளுக்கு சேர்ப்போம்...

  • @r.m.r.m2962
    @r.m.r.m2962 5 ปีที่แล้ว +1

    அருமையான டிப்ஸ்

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்.....

  • @PriyaKumar-ct9jc
    @PriyaKumar-ct9jc 4 ปีที่แล้ว

    Nengal podda vasanai porudkal ellam kandippaga podathevai illai , athodu rambai ilai ellam ellorum poduvathu illai akka, irunthalum nanri ungaludaiya Sinns siragam podavillai oruvelai maranthu viddergalo?

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว

      இப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு வேறுபடுகிறது. நாங்கள் சேர்த்து தான் அரைப்போம் கொஞ்சம் வாசனை கொடுக்கும் அதோடு ஆரோக்கியமும் கொடுக்கும். சீரகம் மறக்கவில்லை பொதுவாக நான் இங்கே சேர்ப்பதில்லை மிளகாய் தூள் அரைக்கும் பொது ஒரு கசப்பு தன்மை இருக்கும் என்ற படியால்.... முழு சீரகமாக கறியில் பயன்படுத்துவேன். நன்றிகள் உங்களுடைய கருத்துக்களுக்கு.

  • @nimmyprashanth7157
    @nimmyprashanth7157 5 ปีที่แล้ว +1

    Ith enthamayjiri dish kku ellam podalam?

    • @ajiththanan2842
      @ajiththanan2842 5 ปีที่แล้ว +1

      nimmy prashanth ella kulampukum use pannalam

  • @ramreing4100
    @ramreing4100 3 ปีที่แล้ว +1

    Super 🌶🌶🌶

  • @sunithraselvaraj6922
    @sunithraselvaraj6922 5 ปีที่แล้ว +1

    Hi sister..... Indha powder yannamari dishku use pannallam sister

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว +1

      Ella kulambu vakaikalukkum payanpaduthuvom.... veg and non-veg both

    • @sunithraselvaraj6922
      @sunithraselvaraj6922 5 ปีที่แล้ว

      @@BeingHungryLanka thnq sister😊

  • @nithiyanithi1030
    @nithiyanithi1030 5 ปีที่แล้ว +1

    Romba thanks na romba naal kettathu

    • @Rohayamarahimulla
      @Rohayamarahimulla 5 ปีที่แล้ว

      Angavur pakkam poovathalai anru solvom by 🌹

  • @சுட்டிபொண்ணு-ழ9ம
    @சுட்டிபொண்ணு-ழ9ம 3 ปีที่แล้ว

    Polungal arichi na enna solluge plzz

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  3 ปีที่แล้ว

      Aviththa arisi..... perumpaalum soru samaikka payanpaduthuvom.....

  • @malarsera160
    @malarsera160 5 ปีที่แล้ว +1

    It was very nice videos from you Madam l am really enjoying it. One thing tell me this curry powder only for using non veg I think. What about for cooking vegetables. Please let me know

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      We use this to prepare for all the hot and spicy gravy. Veg and non-veg we use it for both...

  • @thasilkhankhan2276
    @thasilkhankhan2276 5 ปีที่แล้ว +1

    நன்றி சகோ but அளவு கிரm sollala

  • @rayappugunanayagam5
    @rayappugunanayagam5 5 ปีที่แล้ว +3

    Hi sister curry leaves maddum pothum. Rampa podakkoodathu, athu curry samaikkum pothu than poda venum. Your all recipes is GOOD.

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว +1

      Ithu advanced version.... virumpathavarkal thavirkalaam..... Thank you.

  • @jaanushan2618
    @jaanushan2618 3 ปีที่แล้ว

    Hi Akka please tell incrediants for 1 kg curry powder

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  3 ปีที่แล้ว +1

      you have to divide into half all the ingredients. I got 2 kg of chilly powder.

    • @jaanushan2618
      @jaanushan2618 3 ปีที่แล้ว

      @@BeingHungryLanka thanks akka

  • @ishanivadiwel6303
    @ishanivadiwel6303 5 ปีที่แล้ว

    Excellent.....how to make Jaffna coffee powder

  • @jenythasan9620
    @jenythasan9620 5 ปีที่แล้ว +1

    Hi sister, curry powder super

  • @t.pakkiarajthavapriya584
    @t.pakkiarajthavapriya584 4 ปีที่แล้ว

    Akka sinna siragam serkka koodatha

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว

      நான் சேர்ப்பதில்லை மிளகாய் தூளுக்கு கொஞ்சம் கசப்பு தன்மை இருப்பதால். ஆனால் கறியோடு முழு சீரகம் கடடயமாஹா சேர்த்துக்கொள்வேன். நீங்கள் விரும்பினால் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    • @t.pakkiarajthavapriya584
      @t.pakkiarajthavapriya584 4 ปีที่แล้ว

      @@BeingHungryLanka thanks akka

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 5 ปีที่แล้ว +1

    அருமைசகோதரி

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்.....

  • @kondappanr.palanisami96
    @kondappanr.palanisami96 4 ปีที่แล้ว

    ரம்பை என்பது என்னங்க தமிழ்நாட்டில் இவை நான் கேள்விப்பட்டதே கிடையாது கொஞ்சம் சொல்லுங்க??

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว

      ஒரு வகை வாசனை இலை.... பெரும்பாலும் சிங்களமக்கள் பயன்படுத்துவார்கள். நாம் ஓரிரண்டு மாமிச சமையல்களுக்கு பயன்படுத்துவோம். pandan leaf என்று சொல்வார்கள் ஆங்கிலத்தில்.

  • @akrakr8690
    @akrakr8690 5 ปีที่แล้ว

    சொலவு.. அருமையான பேச்சு.. சொலவு ல தான் காய வைய்க்னும்

  • @rajalaxmirajasingam3771
    @rajalaxmirajasingam3771 5 ปีที่แล้ว

    How do you clean the condiments before roasting it?
    Thank you

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว +1

      We use muram/sulaku (முறம் அரிசி புடைக்க பயன்படும் பனை ஓலையால் செய்யப்பட்ட ஒருவகைத் தட்டு)
      to clean the dust from these spices and then put it in a clean paper or some tray and dry it on sun around 3 to 4 hours and then we roast it.

  • @NarendranSri
    @NarendranSri 5 ปีที่แล้ว +4

    Sorry. This is not our traditional way. Maybe it will give a good taste.

  • @ramananjeganathan6838
    @ramananjeganathan6838 5 ปีที่แล้ว

    சீரகம்(சின்ன)சேர்ப்பதில்லையா?

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      சீரகம் கொஞ்சம் கசப்பு தம்மை உள்ளதால் இதோடு சேர்ப்பதில்லை கறி சமைக்கும் பொது சேர்த்துக்கொள்வோம். நீங்கள் சேர்த்து அரைக்க விரும்பினால் சேர்க்கலாம்.

  • @kamatchikamatchi1244
    @kamatchikamatchi1244 5 ปีที่แล้ว +1

    Ramba ilai enral enna sister?

  • @arunnathan4789
    @arunnathan4789 5 ปีที่แล้ว

    Akka nice chill power am go to make tonight

  • @dinas3780
    @dinas3780 5 ปีที่แล้ว +1

    அக்கா எனக்கு உழுத்தமா பிட்டு செய்து காட்டுங்க

  • @rifazafikri8702
    @rifazafikri8702 5 ปีที่แล้ว

    How many months can keep. How to keep

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      6 months. keep it in an air tight container....

  • @kumaryselan99
    @kumaryselan99 5 ปีที่แล้ว

    நன்றி அக்கா

  • @stellat9623
    @stellat9623 5 ปีที่แล้ว +1

    Superb:)

  • @aashifanasaashif9369
    @aashifanasaashif9369 4 ปีที่แล้ว

    Thanks aka

  • @dharshinisomasundaram65
    @dharshinisomasundaram65 5 ปีที่แล้ว +4

    சின்ன சீரகம் போடுவதில்லையா? யாழ்ப்பாணத்தூளில் சேர்ப்பார்கள்தானே? போடுவதென்றால் எவ்வளவு போடவேண்டும்? நன்றி சகோதரி

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      சீரகம் சேர்க்கலாம் அதில் கொஞ்சம் கசப்பு தன்மை இருப்பதால் இங்கே நான் சேர்க்கவில்லை முழு சீரகமாக கறியில் சேர்த்துக்கொள்ளலாம் கொஞ்சமாக.... நீங்கள் வேண்டுமானால் தூள் அரைக்கும் போது ஒரு 20 அல்லது 25 கிராம் சேர்க்கலாம்.... எந்த பிரச்சனையும் இல்லை.

  • @bavanijey9631
    @bavanijey9631 4 ปีที่แล้ว

    I do not think for a proper jaffna style chillies powder you add,cinnamon cardamom and jathika.please reply

  • @ammanrv6789
    @ammanrv6789 5 ปีที่แล้ว +1

    Super. Sister

  • @Pippa5
    @Pippa5 5 ปีที่แล้ว

    எவ்வளவு காலம் வைத்திருக்கலாம்(கெட்டுப்போகாமல் )இருக்கும்??

    • @kishansilo1004
      @kishansilo1004 5 ปีที่แล้ว +1

      Nanga 3 4 matham vachchiruppam ippidi seythu but thannir pada kudathu

  • @mrsaseeralan5778
    @mrsaseeralan5778 5 ปีที่แล้ว

    Many thanks

  • @kalashreeganeshwaran4137
    @kalashreeganeshwaran4137 5 ปีที่แล้ว

    அருமை அம்மணி😍😍

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்....

  • @sriyanganimendis7158
    @sriyanganimendis7158 3 ปีที่แล้ว

    I am sinhala. So need the quantity of the needed

  • @vakinivakini4906
    @vakinivakini4906 4 ปีที่แล้ว

    Nanga malli poddidu thaan milakai poduvanga appo thaan milakai karukama pathama varum

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 5 ปีที่แล้ว

    Very good

  • @nithiyanithi1030
    @nithiyanithi1030 5 ปีที่แล้ว

    Super akka ...

  • @mariaraj1753
    @mariaraj1753 5 ปีที่แล้ว +1

    தமிழினம் வாழ்க!

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்.

  • @peraveenper636
    @peraveenper636 5 ปีที่แล้ว

    Thanks

  • @indrapaiva3629
    @indrapaiva3629 5 ปีที่แล้ว

    Why seerakam was not added?

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      If you like you can add 20g or 25g. Cumin has some kind of bitterness, so i didn't add here.

  • @raseelaraseela1535
    @raseelaraseela1535 5 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌

  • @jeyakumarmhalathy6277
    @jeyakumarmhalathy6277 3 ปีที่แล้ว

    சகோதரி இதனை மீன்குழம்புக்கு போடமுடியாது, மிளகு, சின்னச்சீரகம் சேர்க்கவில்லை, மாறாக இறைச்சி சரக்கு சேர்க்கப்பட்டுள்ளதே

  • @mohmedrafi916
    @mohmedrafi916 3 ปีที่แล้ว +1

    Hi

  • @ashrifajesmi7873
    @ashrifajesmi7873 5 ปีที่แล้ว

    Suppar akka 👍👍👍

  • @t.pakkiarajthavapriya584
    @t.pakkiarajthavapriya584 4 ปีที่แล้ว

    Ennada evalavu nalaiku piraku etha pathingala nu ninaikka wendam enaku thevai varum pothu naan dakkenu ungada chanala pathidu seiwen

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว

      மிக்க மிக்க நன்றிகள் :) தேவையான நேரத்தில் வந்து பாருங்கள் நேரம் விலை மதிப்பில்லாதது. சேர்க்கலாம் கொஞ்சமாக. நான் சேர்ப்பதில்லை மிளகாய் தூளுக்கு கொஞ்சம் கசப்பு தன்மை இருப்பதால். ஆனால் கறியோடு முழு சீரகம் கட்டாயமாக சேர்த்துக்கொள்வேன். நீங்கள் விரும்பினால் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.

  • @deviponk5727
    @deviponk5727 5 ปีที่แล้ว

    Thank you so much!!!!!!!!!

  • @vashukithayaparan5611
    @vashukithayaparan5611 5 ปีที่แล้ว

    Super

  • @manrineliyanage7630
    @manrineliyanage7630 4 ปีที่แล้ว

    Pleasing voice

  • @SureshKumar-dp4io
    @SureshKumar-dp4io 4 ปีที่แล้ว

    Supar akka

  • @sanasekar5443
    @sanasekar5443 5 ปีที่แล้ว

    measure podunga

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      Description box potu irukirene paarunkal....

  • @kanapathithiruchelvam8551
    @kanapathithiruchelvam8551 5 ปีที่แล้ว +6

    இது யாழ் மிளகாய் தூள் என்று சொல்லாதீர்கள். நீங்கள் செய்யும் விதம் என்று சொல்லுங்கள். யாழில் ramba leaves போடுவது இல்லை. அது தென் இலங்கையில் பாவிக்கப்படும் ஒரு வாசனை கொடுக்கும் இலை தங்கச்சி.

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      நாளுக்கு நாள் எல்லாவற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது அண்ணா.... ஆம் எல்லோருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. மிக்க நன்றிகள் உங்களுடைய கருத்துக்களுக்கு.....

    • @dharshinisomasundaram65
      @dharshinisomasundaram65 5 ปีที่แล้ว +3

      இப்பொழுது யாழ்ப்பாணத்தில் ரம்பை இலை பாவனை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல பலவீடுகளில் தூள் பாவனைக்கு மட்டுமல்ல சமையலுக்குமாக ரம்பை இலை பாவிக்கின்றனர் பலர் இந்த செடியை வளர்க்கின்றனர் இங்கு வெளிநாட்டில் வாங்கும் அத்தனை யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள்களிலும் கறிவேற்பிலை மட்டுமல்ல அதிகளவு ரம்பை இலைகளும் சேர்க்கப்பட்டுள்ளது .

    • @anishfathima9781
      @anishfathima9781 5 ปีที่แล้ว

      Kanapathi plz tell traditional sri Lankan curry powder

    • @ronaldalphonsus2234
      @ronaldalphonsus2234 4 ปีที่แล้ว

      கணபதி நீங்கள் தென்னிலங்கை யில் 20 - 30 வருடங்களுக்கு முன் செல்லாம் தனி மிளகாய் தூள் தான் பாவிப்பார்கள் , யாழ்ப்பாணத்தார் இடம் பெயர்ந்து சென்று தங்களது வியாபார விஸ்தரிப்புகளின் மூலம் தென்னிலங்கையில் பாவனைக்கு வந்தது. தென்னிலங்கையில் ரம்பை இலை கறிக்கு பாவிப்பதால் அதை சேர்த்தார்கள் நம்மவர்கள்.
      ரம்பை இலை வாசனைக்கு பாவிப்பதல்ல அது இறைச்சி வகைகளை நன்றாக வேக வைக்கும் சமிபாட்டுத் தன்மையை அதிகரிக்கும் தேவையற்ற கொழுப்பை உடலில் சேர்வதை தடுக்கும்......
      ரம்பை இலை இருந்தால் போடவும் இல்லாவிட்டால் கடந்து செல்லவும்.
      நன்றி

  • @sahayavenexavier8828
    @sahayavenexavier8828 5 ปีที่แล้ว +4

    ஏன் சின்ன சீரகம் போடுவதில்லையா யாழ்பாணத்தில்? எங்கள் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் பெரிய சீரகத்தின் அளவுக்கே சின்ன சீரகம், மிளகு போடுவோம். அரிசி போடுவதில்லை.

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      போடலாம்... கொஞ்சம் கசப்பு தன்மை இருப்பதால் நான் இங்கே சேர்க்கவில்லை, சமைக்கும் பொது முழு சீரகம் சேர்த்துக்கொள்வேன்....

  • @Danuu90
    @Danuu90 5 ปีที่แล้ว

    ரம்ப இலைக்கு வேறு பெயர்கள் உள்ளனவா?

    • @dominiczenais4991
      @dominiczenais4991 5 ปีที่แล้ว +1

      In english pendan leaves

    • @dominiczenais4991
      @dominiczenais4991 5 ปีที่แล้ว +1

      Mostly ramnad people use for kalari curry

    • @thenmozhis4972
      @thenmozhis4972 5 ปีที่แล้ว +1

      Yes ramnadu people use panuvanga . Nangalum rameswaram pampan la irunthu uncle vetta irunthu vangi walarkirom.

  • @deviteresa2421
    @deviteresa2421 5 ปีที่แล้ว

    Super da

  • @siva29good75
    @siva29good75 5 ปีที่แล้ว

    Supar😍😍😍😍😍😍

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 5 ปีที่แล้ว +5

    உங்களுக்கு தமிழ்படிப்பித்த டீச்சர் இப்போ எங்கு இருக்கிறார் ? போய் மோதிரம் போடவேணும்😁😁

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว +3

      என் அம்மா அப்பா அண்ணமார் தான் என் முதல் குருவாக இருப்பார்கள்.... அடுத்து ஆசிரியர்கள், அடுத்து நம் வாசிப்பு பழக்கம் தான் நமக்கு குரு.... :) என் தமிழ் ஆசிரியர்களை நினைவுகூர வைத்துவிட்டீர்கள் மிக்க நன்றிகள்....

    • @kakababa4189
      @kakababa4189 5 ปีที่แล้ว

      மோதிரக் கொழுக்கட்டை(மோதக விநாயகர்) மோதக கொழுக்கட்டை விநாயகருக்கு உகந்தது

    • @indranmuthu6864
      @indranmuthu6864 4 ปีที่แล้ว

      உங்கள் வளவு மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கு.நானும் இலங்கை தமிழிச்சி தான் . உங்கள் தமிழை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.தொடர்ந்து வீடியோ போடுங்கள். சகோதரி.

    • @yasotharaparamanathan8063
      @yasotharaparamanathan8063 4 ปีที่แล้ว

      எங்களின் இந்த தமிழ் யாழ்மாவட்டத்து தமிழ்

    • @nakananthinijeganathan3819
      @nakananthinijeganathan3819 3 ปีที่แล้ว +1

      Jaffna kulanthaikal muthal periyavarkal varai ippadiththan pesuvarkal.

  • @devasena8685
    @devasena8685 5 ปีที่แล้ว

    சாம்பாருக்கும் இந்த பொடிதான் பாவிப்பிங்களா

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 ปีที่แล้ว

      ஆமாம் கொஞ்சமாக.....

    • @mohammedmusthafa9355
      @mohammedmusthafa9355 3 ปีที่แล้ว

      மீன் குழம்பு மீன் வருவலுக்கு மட்டும் பாவிப்பதுபோல் மசாலா சொல்லுங்க

  • @pushparanimaniyam8300
    @pushparanimaniyam8300 3 ปีที่แล้ว

    மீன் குழம்புக்கு போட முடியாது மிளகு சேர்க்கவில்லை 25 கிராம் மிளகு சேர்க்க வேண்டும்

  • @Aditiyan
    @Aditiyan 4 ปีที่แล้ว

    I am ashamed of myself. Being a Tamil, I don't speak my mother tongue. English subtitles would be a great help. Thank you

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 ปีที่แล้ว +1

      Still you can learn Tamil, It is our pride. Sure, I'll update with subtitles. Thank you.

    • @Aditiyan
      @Aditiyan 4 ปีที่แล้ว

      @@BeingHungryLanka Thanks for your message. You are very kind. I left Sri Lanka when I was a baby. That's the reason I can't speak Tamil. I know Tamil is one of the oldest languages in existence. Maybe one day you will teach me. 😂

  • @sugandirupasinghe
    @sugandirupasinghe 5 ปีที่แล้ว +1

    Please add english or sinhala sub titles

  • @suganya4253
    @suganya4253 5 ปีที่แล้ว +1

    தமிழ் அருமை

  • @rishanvijayakumaran1347
    @rishanvijayakumaran1347 5 ปีที่แล้ว +1

    super akka 👍👍👌

  • @rifanarifu9629
    @rifanarifu9629 5 ปีที่แล้ว

    Super

  • @annatharmi4824
    @annatharmi4824 2 ปีที่แล้ว +1

    Super