இலங்கையின் சுவையான அரியதரம் |How to make seeni ariyatharam | Ariyatharam by sathees entertainment
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- சீனி அரியதரம் செய்வதற்கு தேவையான பொருட்கள்
சிவப்பு பச்சை அரிசி 100g
வெள்ளை பச்சை அரிசி 100g
சீனி 100g
ஏலக்காய் தூள் 1/2தே க
The ingredients Seeni ariyatharam:
Raw red rice 100g
Raw white rice 100g
Sugar 100g
Cardamom powder 1/2Tsp
அருமை அற்புதம் தம்பி நீங்கள் பேசும் தமிழ் சுத்தம், சமையல் செயல்முறையும் சுத்தம், எளிதில் புரியும்விதம் அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🤩😊🙏🏻
எளியமுறையில் அருமையான விளக்கம் அழகான இலங்கைத்தமிழில்👌
மிக்க நன்றி 😊😊🙏🏻
மிகவும் நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.அரியதரம் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வன்னியிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த பலகாரமே .
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
எம்மவர்கள் ஒரு சிலர் வித்தியாசமான முறையில் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் எங்கள் ஊரில் செய்வது போல
இலகுவாக செய்து உள்ளீர்கள். மிகவும் நன்றி. 💐💐💐
மிக்க நன்றி 😊
Thank you for sharing this video
அருமை ! தம்பி ! மிகவும் நேர்த்தியான சமையல்.
மிகவும் சுத்தமான முறையில்
அனைவரும் சுலபமாகப் புரிந்து
கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. உங்களுக்கு
எமது பாராட்டுக்கள் !
மிக்க நன்றி 😊🤩🙏🏻
அருமையான அரியதரம் செய்து காட்டியதற்கு நன்றி சதீஷ்
மகிழ்ச்சி 😊🤩
மிகவும் நன்றாக அரியதரம் அமைந்தது. வாழ்த்துக்கள் தம்பி
மிக்க மகிழ்ச்சி😊
enakku inthappalakaaram seiyaththetiyaathu.ippo thetnthathu thanks brother
😀🙏🏻
😏 ... 👌👌👌
அம்மாவழிச் சொந்தம் போல்
அவனியில் வேறொரு சொந்தமில்லை!
அரியதரம் போல் அரிசிப்பலகாரம்
அடுப்படியில் இதுவரை அறிந்ததில்லை!
அம்மி மிதித்து அருந்ததி பார்த்ததும்
அமர்க்களமாய் கல்யாணப் பந்திதனில்
அறுசுவை உணவோடு இலையில்
அசத்தலாய் வந்தமரும் அரியதரம்
அரியதரம் சதீஷின் அழகிய அரியதரம்
அரிய, தரமாய் ஆடிவரும் அரியதரம்!
Wow!
Ahila Chanthran
மிகவும் அருமையான கவி 👍👏👏😊🙏🏻
🤩 👌 👌 👌
சிறப்பு தம்பி எவ்வளவு பொறுமையாக செய்முறையைச் சொல்லி இருக்கிறீர்கள் அருமை வாழ்த்துகள்
பகிர்வுக்கு நன்றி😊
Really superb recipe.
சதீஷின் கைவண்ணத்தில் அரியதரம் அருமையாக வந்தது
வாழ்த்துகள்.
மிக்க மகிழ்ச்சி 🤩😊🙏🏻
Bro@
Very very super ist ariyatharam .
Thank you so much ☺️
சூப்பர் சீனிஅரியதுரம்.சதீஷ்
மிக்க நன்றி 😊🙏🏻
வணக்கம் சகோதரா...
உங்கள் சமையல் எல்லாம் பார்ப்பேன்..மிகவும் நல்ல முறையில் பார்க்க அழகாகக் கொடுக்கின்றீர்கள்...எல்லாச் சமையலும் தெரிந்தது என்றாலும் உங்கள் மூலம் வரும் போது நன்றாகப்
பார்க்க மீண்டும் சமைக்கத் தோன்றுகிறது....வாழ்த்துக்கள்.
யாழ்ப்பாணத்துக் கரஞ்சுண்டல் செய்து காட்டவும்....நன்றி...
மிக்க நன்றி சகோ😊🙏🏻. நான் ஏற்கனவே மட்டக்களப்பு கராம் சுண்டல் வீடியோ எடுத்திட்டன். சிறிய காலம் கழித்து யாழ்ப்பாணத்து கராம் சுண்டலும் பதிவு செய்கின்றேன். 😊🤩🙏🏻
Tamby unkal samaiyal super. simbel tips verygood
Thank you so much 😊 🙏🏻🙏🏻
அருமை அருமை அருமையான அரிய தரும் நன்றி
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
எல்லா சமையல்கள் முறைகளுக்கும் அருமையான விளக்கம் தருகிறீர்கள். மிக்க நன்றி. இந்தப்பலகாரம் இந்தமுறையில் செய்ய
சரிவரவில்லை. எனவே பாணிகாய்ச்சி 2நாட்கள் வரை வைத்து செய்தேன். மினக்கட்ட வேலை.உங்கள் முறை இலகுவானது . ஆனால் சரிவரவில்லை .
குருனல் அளவு பிழைத்தாலும் பலகாரம் பிழைக்கும் 👍😊🙏🏻
எனக்கு பிடித்த சாப்பாடு.நன்றி
நன்றி 😊🙏🏻
மிக மிக இலகுவான முறை மிக்க நன்றி
மிக்க நன்றி 🤩😊🙏🏻
Super,Nalla அனுபவசாலி சதிஷ்
நன்றி 😊🙏🏻
Hello Sir,
Thanks for your video, short video with smart explaination.
Thanks and welcome😊
😊
மிகவும் அருமையான பதிவு
மிக்க நன்றி😊🙏🏻
அளவுகள் நல்ல விளக்கமாக உள்ளது நன்றி bro from Canada
மிக்க நன்றி 😊😊🙏🏻
Supper anna ❤
Mekavum arumayana athirasam nantri mahaney kandippaka seyithu parpeyn may god bless you
Thanks 😊
சூப்பரான சீனி அரியதரம்.
நன்றி 😊🙏🏻
Wow super
Super sweet receipe uncle
Thanks 🙏🏻
Very well explained, thank you for sharing
Thank you 😊
அருமை
Very nice explanation 👌
Thank you so much 😊
அண்ணா நீங்க வேற லெவல், உண்மையிலே அருமையான விளக்கம் அண்ணா, 👍👍👍😊
மிக்க நன்றி 🤩😊🙏🏻🙏🏻
Neenka sethu kaddina mathiri seitham supara vatthichu👌👌👌👌👌
Thank you
Thanks for watching 😊🤩🙏🏻
யாழ்ப்பாண கறி தூள் செய்து காட்டுவிங்களா?? 🙏
நிச்சயமாக👍. அடுத்தமாத இறுதியில் பதிவு செய்கின்றேன். 🙏🏻
@@satheesentertainment நன்றி
சுவையான அரியதரம் நன்றி
நன்றி 😊
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
மகிழ்ச்சி 😊🤩🙏🏻
அருமை வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி 😊
அண்ணா சக்கரை போட்டு அரியதர ம் செய்து காட்டவும்.
நன்றி அண்ணா
அருமையான விளக்கம்
சீனி அரியதரம் 😊
மகிழ்ச்சி 🤩😊🙏🏻
நன்றி சிறப்பு
Easy method but never try yet tks alot
Thank you 😊
Best demonstration. I like mostly your cooking style. Feeling we are in jaffna. Best of luck to you and your family. Wishes from London
Thank you so much for your lovely comments 🤩😊🙏🏻
அருமை
Super bro 👍. Thanks for the recipe
Thank you so much 😊
அருமை அருமை
மிக்க நன்றி😊🙏🏻🙏🏻
Very Nice recipe.
Thanks 🙏🏻
Super vilakkam nantru
Thank you 🙏🏻
Super seeni atiyatharam
Thank you 🙏🏻
அருமையான அரியதரம் சகோதரன்
நன்றி 😊🙏🏻🙏🏻
Vaalththukkal bro👍👍
well explation and traditional recipe
Thank you so much 😊
உண்மையான முறை.❤️✔️🙏
சில பேர் கொதிஎண்ணையை மாவினுள் ஊற்றுகிறார்கள்
மிகவும் பிழை..
மகிழ்ச்சி😊
எனக்கு பிடித்த பலகாரம்
Very nice.
Thank you
மிகவும் விளக்கமான காணொளி அண்ணா,பயற்றம் பணியாரம்,பால் ரொட்டி, அச்சுப்பலகாரம், தயவு செய்து முடிந்தால் இந்த பலகாரங்களையும் எவ்வாறு செய்வது என்று காணொளி போடுங்கோ அண்ணா 🙏🙏🙏🙏
மிக்க நன்றி😊🙏🏻 பால் ரொட்டி செய்திட்டன் th-cam.com/video/7msxhB1JJbk/w-d-xo.html
மற்றவை விரைவில் வெளிவரும். 👍🤩🙏🏻🙏🏻
Thank you so much bro,God bless you and your family🙏🙏🙏
😊😊🙏🏻
Wow super 👌👍👌👌
Thanks for watching 😊🙏🏻
இலகுவான முறையில் செய்து காட்டினீர்கள் நன்றி,என்னிடம் பச்சை அரிசி இல்லை அதற்கு பதிலாக பாஸ்மதி பயன்படுத்தலாமா?
அரியதரம் மிச்சிறப்பாக வந்தது. மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻
Superb. Easy and tasty
Thanks for watching 🤩😊🙏🏻
வாழ்த்துக்கள் அண்ணா
நீங்க செய்கின்ற சமையல் எல்லாத்துக்கும் அளவு ஒழுங்கா சொல்லுறிங்க நான் உங்க வீடியோ பார்த்து சில recipe செய்தேன் சரியாக வந்தது 2வயது குழந்தைகளுக்கான உணவு சமையல் முறை செய்து போடுவீர்களா அண்ணா
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻. அடுத்தமாத அளவில் பதிவு செய்கின்றேன்😊👍
Hi bro இதை கேள்விபட்டு இருக்கேன் சாப்பிட்டது கிடையாது கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் thank you
மிக்க நன்றி 😊😊🙏🏻
நன்றி அண்ணா நான் செய்து பார்க்கின்றேன்
மகிழ்ச்சி 🤩😊🙏🏻
Our traditional sweet, we make it for very special occasions. Well preparation bro, thx for sharing.
Thanks for watching 🤩😊🙏🏻
Super,,super
Thank you 🙏🏻
Really easy way anna.thanks.
Thank you 😊
Thanks bro I will make this deevali
Thanks 😊
Hi அண்ணா
சூப்பர் உங்கள் சமையல் எல்லாம்
எனக்கு பிடித்தது உங்க
அந்த சமையல் விளக்கம் சூப்பர் குட் 👌🇱🇰🇱🇰🇱🇰💐
மிக்க மகிழ்ச்சி 😊😊🙏🏻
Arumaiya irunthichu brother
Thank you so much 😊 🙏🏻
You are vera level brother. Very well explained as well.
Thank you so much 😊
வாழ்த்துக்கள் அண்ணா - இராமேஸ்வரம் ( தமிழ்நாட்டிலிருந்து)
மிக்க மகிழ்ச்சி 🤩😊🙏🏻
Tamiler parampriya palakaram
Super but make easy.
Thanks.
Thanks for watching 😊😊🙏🏻
Super super
Thanks 🤩
Wow that interesting video
Thank you so much 😊
Super.. bro.. ethavida vilakkamaka yaarum solli kudukkamaaddankal... mikka nanri....👏👏👏👏👏
மிக்க நன்றி அ்அண்ணா🙏🏻🙏🏻
Anna vaar appam recipe illaya
மிக்கநன்றி.சவூதியிலிருந்து
மிக்க நன்றி😊
I really appreciated this video.
Thank you so much 😊
paarthukondirukkum podhe arisiyaioora pottuttan nanum seithu pakuran thank u
Thank you 🙏🏻
Super bro
Thanks 🙏🏻
Hi.ungal food recipe ellam super.
Thank you so much 😊 🙏🏻
நன்றி சுப்பர்
😊🙏🏻🙏🏻
நன்றி அண்ணா
வாய்ப்பன் செய்முறை செய்து காட்டவும் அடுத்த காணெளியில்
மகிழ்ச்சி 🤩😊🙏🏻 அடுத்த மாதம் அளவில் பதிவு செய்கின்றேன்
super anna
Thank you 🙏🏻
Super 👍👍👍👍👍👍👍
Thanks 😊
Super 👍🏾 super 👍🏾
Thanks 🤩
Thank u for the recipes.
Thank you so much 😊
@@satheesentertainment koo
Nkj
அருமையான பதிவு அண்ணா 👍👍👍
மிக்க நன்றி 😊🙏🏻
Jummy😁
Thanks 🤩
மிக்க நன்றி.
செய்து பார்த்த பிறகு எப்படி இருக்கிறது என்று எழுதுகிறேன்.
நன்றி 👍😊🙏🏻
My favorite.thanks
Thank you 😊
Superb, 👌👌👌
Thanks 🙏🏻
Super anna
Thank you so much 😊
Super 👍🏻 brother
Thank you so much 😊
Nice
Thanks 😊
Very nice, it puffed up too, well done.
Thanks 🙏🏻
Yummy yummy
Thanks 🤩
Super dish
Thanks 🙏🏻
Ariyadaram look delicious 🤤 😋 vilakam arumai tambi 👍
From France 🇫🇷🙏🏽
Thanks for watching 😊🤩🙏🏻🙏🏻
Very nice 👍
Thanks for the visit
Super Lingesh From London
Thank you so much 😊