Small vs Big onion: Onion benefits in Tamil | Shallots health benefits| Shallots recipe| Onion price

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 130

  • @fidemTM
    @fidemTM 2 ปีที่แล้ว +57

    Kolkata வில் மாட்டிக்கிட்டேன் இங்க காய்கறி கடையில் சின்ன வெங்காயம் கேட்டால் , பெரிய வெங்காயம் த்தில் சின்ன size ஆக பொறிக்கி போட்டு இது தான் சின்ன வெங்காயம் சொல்கிறார்கள். உண்மையில் தமிழ் நாடு நல்ல ஊர் தான்.

  • @kamarajlemuriyan4948
    @kamarajlemuriyan4948 2 ปีที่แล้ว +57

    கன்னியாகுமரியில் இதற்கு பெயர் சின்ன உள்ளி, பெரிய உள்ளி 🥰

    • @RedTechTamizha
      @RedTechTamizha 2 ปีที่แล้ว +3

      ha ha ha... Yes

    • @karthic_8964
      @karthic_8964 2 ปีที่แล้ว +3

      மலையாள கலாச்சார மோகம் தான் நூற்றாண்டுகளாக கன்னியாகுமாரி மக்களுக்கு .... അന്തസ്സ് വേണം കുറച്ചെങ്കിലും ....

    • @SJJINO
      @SJJINO ปีที่แล้ว

      @@karthic_8964 kannada laium athoda peru ulli tha vengayam maruvi vanthathu

    • @SJJINO
      @SJJINO ปีที่แล้ว

      @@karthic_8964 Malayala kalacharama 🤣🤣 Tamilnatula irukurathunala ne thamilan illapa.

    • @angelchristye9625
      @angelchristye9625 ปีที่แล้ว +1

      Enga oorlaum ulli than from tenkasi near by keralam

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v 2 ปีที่แล้ว +36

    Me At the age of 10.
    *My Mom::* சின்ன வெங்காயம் வாங்கிட்டு வா.
    *Me:* Brought, Very Small Size of பெரிய வெங்காயம்.

    • @kavinmugilan6495
      @kavinmugilan6495 2 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @user-vd9tn5ub8v
      @user-vd9tn5ub8v 2 ปีที่แล้ว

      @@kavinmugilan6495
      😂😂, less than lemon Size, Very Small..பெரிய வெங்காயம்

    • @mohamedmarsuk4161
      @mohamedmarsuk4161 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @Tnpa2024
      @Tnpa2024 2 ปีที่แล้ว

      Oh noooooooo

  • @Yuvispeakstamil
    @Yuvispeakstamil 2 ปีที่แล้ว +6

    Epdi indha channel la irukra ella Host um semmaiya panringa😃😅☺️🤝
    2:56 all boys usual reaction nowadays😂😂😂
    Hairfall nenachu bayapaduravanga like seiyavum😂😅😅😭

  • @Ajithkumar-op5nd
    @Ajithkumar-op5nd 2 ปีที่แล้ว +23

    Andha mudi matter 😀 romba usefull

    • @ANISHGAMEING
      @ANISHGAMEING 2 ปีที่แล้ว

      Work akkutha enna

    • @Ajithkumar-op5nd
      @Ajithkumar-op5nd 2 ปีที่แล้ว

      @@ANISHGAMEING illa bro. na summa vilayattukkudhan sonnan.
      Genetically hair fall problem irundha adha sari Panna mudiyadhu.😀
      Namma life style sari illana kooda hair fall problem varum.
      Lifestyle moolama vara problems ah saripannidalaam.👍

    • @rkoarunkumarthalaajithrand2170
      @rkoarunkumarthalaajithrand2170 2 ปีที่แล้ว +2

      @@Ajithkumar-op5nd ப்ரோ சொட்ட அம்மா சைடுல வாரும் அப்பா சைடுல வாரும ப்ரோ

  • @gokulnathramasamy2960
    @gokulnathramasamy2960 2 ปีที่แล้ว +11

    Brother, do really carrot have side effects? If yes, then how much quantity we can take, please put video regarding this

  • @ajinajr3721
    @ajinajr3721 2 ปีที่แล้ว +58

    எங்க ஊருல, சின்ன உள்ளி, பெரிய உள்ளி அப்படி சொல்லுவாங்க.

    • @navrajsm
      @navrajsm 2 ปีที่แล้ว +14

      Kanyakumariya makka😄

    • @ajinajr3721
      @ajinajr3721 2 ปีที่แล้ว +10

      @@navrajsm ama makka😍

    • @krishnagovith2751
      @krishnagovith2751 2 ปีที่แล้ว +1

      Kuzhithurai makka

    • @user-zf1ge8tc3i
      @user-zf1ge8tc3i 2 ปีที่แล้ว

      உங்க ஊரோட இருக்கட்டும்

    • @ajinajr3721
      @ajinajr3721 2 ปีที่แล้ว +1

      @@user-zf1ge8tc3i 🤣

  • @hemanth_loky
    @hemanth_loky 2 ปีที่แล้ว +14

    Excellent explanation... Hats of to you both 🔥🔥👌👌❤️

  • @ganeshkumargopinathan8575
    @ganeshkumargopinathan8575 2 ปีที่แล้ว +5

    Neega Salikkama Video vaa poduga
    Naagalum Salikaama paathuttu
    Like share pandrom
    All the best team

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal 2 ปีที่แล้ว +7

    அட போங்கபா சின்ன வெங்காயம் கிலோ 9 ரூபாய்க்கு கூட வாங்க ஆள் இல்லை எங்கள் விவசாயி கிட்ட 😞😥

    • @angelinchristy4545
      @angelinchristy4545 2 ปีที่แล้ว +2

      Nenga athula ennai thayarithu vitru parunga

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s 2 ปีที่แล้ว +1

      வணக்கம் தோழி இங்கயும் நீங்க கால் பதிச்சிட்டிங்லா

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal 2 ปีที่แล้ว +1

      @@Rajkumar7276-l3s 😊😊

  • @kmcram6970
    @kmcram6970 หลายเดือนก่อน

    மிக்க நன்றி🌹🌹🌹

  • @brindhadevisherwin1361
    @brindhadevisherwin1361 2 ปีที่แล้ว +7

    Very nice.good information.

  • @harishg1554
    @harishg1554 2 ปีที่แล้ว +23

    Understood about onion as vegetable. Would like to understand the DMK Onion which annamalai has spoken.

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +3

      Thanks for your appreciation to this information ❤️❤️💪💪💪

  • @jb-rg5pr
    @jb-rg5pr 2 ปีที่แล้ว +2

    final song yapadi pa yaduthu podareya

  • @pandian771
    @pandian771 2 ปีที่แล้ว +4

    Bro atha state la own vehicle ride panna enna enna documents venum, apdi ella document iruthum police amount ketta Ena seiyanum nu oru video poduga

  • @sivadms8946
    @sivadms8946 2 ปีที่แล้ว +5

    Hair kkaga pathavanga ethana peru 😁

  • @MilletSnacks
    @MilletSnacks 2 ปีที่แล้ว +4

    Thanks for your information 💪💪💪👍🏼👍🏼👍🏼

  • @stalinsweet9080
    @stalinsweet9080 2 ปีที่แล้ว +12

    அக்கா எங்களது வீட்டில் இரண்டு மாதத்திற்கு மேல் தக்காளி உள்ளது இன்னும் அந்த தக்காளி கெடாமல் உள்ளது இவ்வாறு ஹைப்ரிட் செய்யப்பட்ட தக்காளி பற்றி விரிவாக ஒரு பதிவு செய்யுங்கள் இப்படிப்பட்ட தக்காளியை பார்க்கும்போது பயமாக இருக்கிறது உடலுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று

    • @thangarajm9188
      @thangarajm9188 2 ปีที่แล้ว

      S

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว

      நானும் அதுபற்றி வீடியோபோட உள்ளேன்,

  • @aravindhmohan3442
    @aravindhmohan3442 2 ปีที่แล้ว +5

    *எங்க ஊரு ஊரு தேனி பக்கமெல்லாம் சி‌ன்ன வெங்காயத்தை ஈராங்கா-னு சொல்வாங்க...*

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 2 ปีที่แล้ว +1

      ஈரோடு மாவட்டத்திலும் இது போல் தான் சிலர் கூறுவார்கள்

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +3

    அருமையான தகவல்கள் 👌

  • @dinesh.m7127
    @dinesh.m7127 ปีที่แล้ว +1

    Hair transplant pathi video podunga bro

  • @clueschannel7540
    @clueschannel7540 2 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu 👍👌

  • @Abivin123
    @Abivin123 2 ปีที่แล้ว +3

    Hotel management Patti sollunga bro please

  • @balavikram8411
    @balavikram8411 2 ปีที่แล้ว +6

    Amukura, poonaikali moolikai benifits pathi konjam solunga.... Thapa irunthal manikavum 🙏

    • @ramkumarkumar9777
      @ramkumarkumar9777 2 ปีที่แล้ว +2

      Chlm unnatha athir paththa

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว

      அமுக்கராங்கிழங்கு இதன் சமஸ்கிருதபெயர் அஸ்வகந்தா,அண்களுக்கு நரம்புக்குவலுசேர்த்து வீரியம் தருவதால் ஆண்மைக்குறைவுக்கு நல்லது இதன் பட்டியலில் தண்ணீர்விட்டான்கிழங்கு சேப்பங்கிழங்கு நீர்முள்ளிவிதை(சிட்டுக்குருவி லேகியத்தில் சேர்ப்பது) கசகசா ஜாதிக்காய் நறுவிழிபழம் ஓரிதழ்தாமரை பூனைக்காலிவிதை(மொச்சைப்யருபோல் இருக்கும் வெள்ளை கருப்பு இருவகை) பூமிசர்கரைக்கிழங்கு நத்தைச்சூரிவிதை மதனகாமப்பூ நிலப்பனங்கிழங்கு கானாம்வாழைகீரை நறுந்தாழிகீரை பசைலைக்கீரை இப்படி பல உள்ளது,

  • @mohammedyoosuf3591
    @mohammedyoosuf3591 2 ปีที่แล้ว +6

    சின்ன வெங்காயம் பிரியாணி கொஞ்சம் போட்டால் அருமையாக இருக்கும்

  • @raghulr3866
    @raghulr3866 2 ปีที่แล้ว +9

    Bro small vengayam 25Rs tha

  • @arunpandiya2916
    @arunpandiya2916 2 ปีที่แล้ว +4

    Good information

  • @gok8687
    @gok8687 2 ปีที่แล้ว +2

    சின்ன வெங்காயம்:உள்ளி, பெரிய வெங்காயம்:பல்லாரி

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +3

    Super I love tiny onion

  • @arunkumar-vw4tt
    @arunkumar-vw4tt 2 ปีที่แล้ว +2

    Anna indha post office la vara letter la charges collect panni forgery pandranga romba na just ipo tha TH-cam la video pathen' enaku kuda ipdi oru anubavam iruku' nega adhu yedhum solution kudunga. Yarune theriyadhavanga kita irundhu parcel or letter varudhu Apram adhuku nama charges pay panni vanganum' Apram open panna onnum illa just fake but nama money ah yematharanga fake address la irundhu so adhuku yedhum theervu sollunga pls..

  • @suresharumugam346
    @suresharumugam346 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @earthhealthfood2188
    @earthhealthfood2188 2 ปีที่แล้ว +1

    #walkmanofindia
    You guys are doing good job keep rocking...

  • @karsanssandy764
    @karsanssandy764 2 ปีที่แล้ว +2

    Adikadi adikadi tea kuducha yenna agum nu oru vidoe poduinga brother

  • @muthuramalingam4952
    @muthuramalingam4952 2 ปีที่แล้ว +2

    Bro மூலிகை செடிகள் பற்றி போடுங்க

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว

      அலசல் மூலிகை பாருங்கள் ,

  • @vimalveerapandianballb388
    @vimalveerapandianballb388 2 ปีที่แล้ว +4

    Bro... Tattoo potruntha government jobs kidaikumu kidaikaathaa... Please video podunga

    • @thivakarj9133
      @thivakarj9133 2 ปีที่แล้ว

      Army la mattum job kadaikathu bro. Matha job la kadaikum.

  • @SURYA-nk9gf
    @SURYA-nk9gf 2 ปีที่แล้ว +1

    அருமை... 👍

  • @user-le1mi5cb2l
    @user-le1mi5cb2l 7 หลายเดือนก่อน

    Now I'm eating Small onions + palaiya soru

  • @Dineshkumar-mj7lg
    @Dineshkumar-mj7lg 2 ปีที่แล้ว +2

    Good info.

  • @jeevah5499
    @jeevah5499 2 ปีที่แล้ว +1

    Bro small onion oil la vegavachi sapdanum sollirukinga but which oil nu mention pannama vitutinga

    • @sanjay.as12
      @sanjay.as12 ปีที่แล้ว

      sesame oil la use panni sapudunga

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว +4

    எல்லாம் சொன்னிங்க சரி.இந்த வெங்காயம் நறுக்கும்போது ஏன் கண்ணீர் வருகிறது என்பதற்கு விளக்கம் கொடுத்திருந்தால் நல்லா இருக்கும்.

  • @donkb241
    @donkb241 2 ปีที่แล้ว

    super information

  • @ScenicSpotter
    @ScenicSpotter 2 ปีที่แล้ว +1

    Semma

  • @ValliVlogA2Z425
    @ValliVlogA2Z425 2 ปีที่แล้ว

    செம செம செம

  • @thalaivar169
    @thalaivar169 2 ปีที่แล้ว

    Good info

  • @saravananmuthukumar9644
    @saravananmuthukumar9644 2 ปีที่แล้ว

    Nalla channel

  • @tamilsongskpr735
    @tamilsongskpr735 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌

  • @xxxtentacionn4905
    @xxxtentacionn4905 2 ปีที่แล้ว +1

    first view bro

  • @KavishWorld2022
    @KavishWorld2022 ปีที่แล้ว

    Niceee 😍

  • @anirutharavind9240
    @anirutharavind9240 2 ปีที่แล้ว

    Thumbnail semaa

  • @ghousehussain571
    @ghousehussain571 2 ปีที่แล้ว

    Super bro

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว

    👌

  • @jagadeeshkumar_JK
    @jagadeeshkumar_JK 2 ปีที่แล้ว +1

    Ippo chinna venkayam Rs 7 per Kg

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +2

    👍🏼🙏🏼

  • @MrKandan
    @MrKandan 2 ปีที่แล้ว

    இந்தியால ஏன் மருத்துவ படிப்பு costly ஆ இருக்கு? மருத்துவ seat எண்ணிக்கை ஏன் கமியா இருக்கு? இத பத்தி தெளிவா ஒரு பதிவு போடுங்க 🙏 சின்ன நாடுகளில் குறைந்த விலையில் மருத்துவர்கள் அதுவும் நம் இந்திய மாணவர்கள் படித்து திருப்பி இங்கே வருகிறார்கள். அது என் இங்கே முடியவில்லை

  • @abilashp416
    @abilashp416 2 ปีที่แล้ว

    Ama athu tha correct ithu super taste

  • @chidambarams482
    @chidambarams482 2 ปีที่แล้ว

    திருநெல்வேலியில ஈராங்காயம்

  • @sathishmohan2915
    @sathishmohan2915 2 ปีที่แล้ว +2

    இப்ப இருக்கிறது சின்ன வெங்காயமே கிடையாது

  • @naveenm4858
    @naveenm4858 2 ปีที่แล้ว +1

    🥰🥰🥰

  • @Dharshan001
    @Dharshan001 2 ปีที่แล้ว

    Akka ella video um oore saree than poturinga

  • @user-lv2op9br8x
    @user-lv2op9br8x 2 ปีที่แล้ว

    Naanga nambavemattom Americans solla sollunga veli nattukaran sonna than naanga nambuvom

  • @AS-Time_pass_channel
    @AS-Time_pass_channel 2 ปีที่แล้ว +1

    ஆமா இதுக்கு விளம்பரம் ஒரு கேடு, youtube ல வர காசு பத்தலபோல

  • @sakthicreation396
    @sakthicreation396 2 ปีที่แล้ว +2

    அண்ணா எல்லா வீடியோவிலயும் அந்த அக்காதான் கடையில வித்துக்கிட்டு இருக்காங்க எல்லா கடைக்கும் அவங்கதான் உரிமையாளர் போல🤣🤣🤣🤣🤣🤣

  • @balaji11061987
    @balaji11061987 2 ปีที่แล้ว +3

    ஒரு மயிரும் முளைக்காது!!!😣

  • @ramchandran9982
    @ramchandran9982 2 ปีที่แล้ว

    Engaya chinna onion price too low

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 ปีที่แล้ว +4

    மொதல்ல... "வெங்காயம்"-னு திட்டுறத நிருத்தனும்.. 😂🙋🏻‍♂️

  • @Smallboys-e6o
    @Smallboys-e6o 2 ปีที่แล้ว

    வெங்காயம் விக்கிற புள்ள I Love you.எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்

  • @Kancheeban
    @Kancheeban 2 ปีที่แล้ว

    4:19 ava enga da sapidra?

  • @kathirvelk7006
    @kathirvelk7006 2 ปีที่แล้ว +1

    முடி உதிர்வுக்கு டிப்ஸ் சொல்லுங்கா

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว

      இயற்கையாகவே ருநாளைக்கு 60-80 முடி உடலில் கொட்டி புதுமுடிகொட்டும்,தலைக்கு சீயக்காய் பயன்படுத்துங்கள்.முடிஉதிரபல காரணம் உள்ளது உணவு தூக்கம் நீர் மாத்திரை கெமிக்கல் சாம்பு கவலை இப்படி பல,தலைக்கு தவராமல் தூயதேங்காய் எண்ணைதேய்க்கவும் கீரைகள் சாப்பிடவும்,

  • @hariharantamilarasan8122
    @hariharantamilarasan8122 2 ปีที่แล้ว +2

    Na try panni patuhten modi valarala kottudhu 🤔

    • @b.vignesh6336
      @b.vignesh6336 ปีที่แล้ว

      Evlo naal try panninga bro

  • @gnanasekart9421
    @gnanasekart9421 2 ปีที่แล้ว

    வெங்காயம் விவசாயம் பண்ற பதுறுகிங்களா???.....ஒரு chemical factory யே அங்க தா இருக்கும்

  • @chemist9419
    @chemist9419 2 ปีที่แล้ว

    நீசு தண்ணி na?

    • @pmtaxibooking4623
      @pmtaxibooking4623 2 ปีที่แล้ว

      பலைய சாப்பாடு ஊர வைத்த தண்ணி

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว

      நீச்சத்தண்ணீர் என்பது வடித்தகஞ்சித்தணீரை மண்பாணையில் ஊற்றிவைப்பது முன்பு சிறுதானியசமையலில் முதலில் உள்ள ஏடை எடுத்தும் அந்தபாணையில் போட்டுவைப்பர்(கேழ்வரகுகூழ் ஏடு கம்மஞ்சோறு ஏடு சோளச்சோறு ஏடு வரகு திணை சாமை குதிரவாலி பணிவரகு) இதற்கு நீச்சத்தண்ணி நீராகாரம் புளிச்சனி எனபலபெயர் உண்டு காலையில் வெறும் வயிற்றில் ஒருசெம்பு குடிப்பர் இந்தநீரில் உணவுசமைத்தால் கெடாது,நல்லபாக்டீரியா உள்ளது குடலுக்கு நல்லது,விரிவாக வீடியோ போடுகிறேன்,

  • @bheembhaima7862
    @bheembhaima7862 2 ปีที่แล้ว

    Ithukku nee paathukkithan vaippomnu sollirukalam

  • @sanjaycb1238
    @sanjaycb1238 2 ปีที่แล้ว

    Oh yeah 😂 money

  • @mohamedarsath2794
    @mohamedarsath2794 2 ปีที่แล้ว

    EG puthu vengayam 😂😂

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 2 ปีที่แล้ว

    Kombu mullaikum.. LoL

  • @Kancheeban
    @Kancheeban 2 ปีที่แล้ว

    0:18 wrong Dialogue

  • @Thulasi216
    @Thulasi216 7 หลายเดือนก่อน

    En ambudiyan edhey thintu nightla enaku kanji adichi uthuran nalla suda suda irukum

  • @murugeshultra7064
    @murugeshultra7064 2 ปีที่แล้ว +1

    Arun ennum naan TH-cam channel la subscribe pannuga 👍💚👍💚

  • @vimalveerapandianballb388
    @vimalveerapandianballb388 2 ปีที่แล้ว

    Bro... Tattoo potruntha government jobs kidaikumu kidaikaathaa... Please video podunga

  • @janarthananv2332
    @janarthananv2332 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 2 ปีที่แล้ว

    ❤❤❤

  • @prakashps
    @prakashps 2 ปีที่แล้ว

    ❤❤❤