Easy method to find how many cent, ground? | இடத்தை பார்த்தவுடன் எத்தனை சென்ட் என்று சொல்லும் வழி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 เม.ย. 2022
  • ஒரு இடத்தை பார்த்தவுடன் எத்தனை சென்ட், எத்தனை கிரவுண்ட் என்று கண்டுபிடிப்பது இப்படித்தான்! #theneeridaivelai #Howtofindcent
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • บันเทิง

ความคิดเห็น • 876

  • @pachamuthupachamuthu6243
    @pachamuthupachamuthu6243 2 ปีที่แล้ว +180

    நீங்கள் கூறுகையில் எளிதில் புரிந்து விடுகிறது நன்றி சகோ 👍🏻👍🏻👍🏻

    • @satishrajp1934
      @satishrajp1934 2 ปีที่แล้ว +4

      6th std year full uh maths padichu puriyathathu intha 4 mins videola purinjuruchu....velangum valkha

    • @Itz_me_Prashanth
      @Itz_me_Prashanth ปีที่แล้ว

      Apo unaku 6th la varusam fulla paducha ellamae theriuma????????

    • @nagasundaralingam7320
      @nagasundaralingam7320 ปีที่แล้ว

      நாம் சாதாரணமாக எடுத்து வைக்கும் 10 அடியை (10 steps/10) அளந்து வைத்துக் கொண்டால் 1அடி தோராயமாக இவ்வளவு என்பதன் மூலம் நீள அகலத்தை நடையிட்டு பரப்பளவு காணலாம்.

  • @jegangv18
    @jegangv18 2 ปีที่แล้ว +794

    According to maths சதுரத்தின் பரப்பளவு = a^2(பக்கம் × பக்கம்), செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் × அகலம். நீங்கள் சொன்ன calculation நம்மலுடைய 7 ஆம் வகுப்பில் உள்ளது நாம் தான் படிக்க வில்லை... 🙏

    • @udayaprakashk
      @udayaprakashk 2 ปีที่แล้ว +37

      Everyone learnt the formula, what we didn’t learn is how to guess the length just by seeing with our eyes.

    • @jegangv18
      @jegangv18 2 ปีที่แล้ว +12

      @@udayaprakashk yes it's correct 💯

    • @poop-ss4wp
      @poop-ss4wp 2 ปีที่แล้ว +10

      Therium nee mutu

    • @jegangv18
      @jegangv18 2 ปีที่แล้ว +23

      @@poop-ss4wp தெரியும் நா அபரம் என்ன பூ கு வீடியோ பாக்க வந்த

    • @-Arunks
      @-Arunks 2 ปีที่แล้ว +1

      Teachers olunga ithelam enga use aakumnu soli kuthurukemum
      Ipe elq govt teacherum sambalam vantha pothum nu irukanga

  • @santhoshzod
    @santhoshzod 2 ปีที่แล้ว +440

    2 * 2 (feet) = 4Square feet
    436Square feet= 1Cent
    2400Square feet= 1Ground
    6 Cent = 1 Ground
    100Cent = 1 Acre
    18 Ground = 1 Acre
    2.471 Acre = 1 Hectare

    • @janaravi4323
      @janaravi4323 2 ปีที่แล้ว +9

      100 cent = 1 acre

    • @electricalknowledge1752
      @electricalknowledge1752 2 ปีที่แล้ว +14

      2.471 acre = 1 hectare

    • @spm1645
      @spm1645 2 ปีที่แล้ว +2

      @@electricalknowledge1752 1 hectare = 10000 sq.metre

    • @rajasekarg4779
      @rajasekarg4779 ปีที่แล้ว

      @@spm1645 10000 aah🙀

    • @mohammed0726
      @mohammed0726 ปีที่แล้ว +3

      6 cent = 1 ground

  • @Vasu_Bro
    @Vasu_Bro ปีที่แล้ว +35

    மக்களுக்கு தேவை உள்ள CHANNEL நன்றி Brooooo... 👌👌❤️❤️🔥🔥

  • @sathishkarikalan8182
    @sathishkarikalan8182 ปีที่แล้ว +6

    Man thaan கடைசியில் ஜெயிக்கிறது அதை மனம் தான் உணர மறுக்கிறது.... வேற லெவல் சகோ... வாழ்த்துக்கள்

  • @Manikandan-pn7qc
    @Manikandan-pn7qc 2 ปีที่แล้ว +4

    இந்த வீடியோவுக்கு தான் ரொம்ப நாள் காத்திருந்த ரொம்ப ரொம்ப நன்றி இந்த மாதிரி ஆசிரியர் கூட சொல்ல மாட்டாங்க

  • @teal3835
    @teal3835 2 ปีที่แล้ว +23

    Background music gives a restless tense feeling . Pls choose pleasant background music hereafter . Thank you

  • @star_star2
    @star_star2 ปีที่แล้ว +19

    மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது.... இதை மனம்தான் உணர மறுக்கிறது... 🤩

  • @r.shyamala5317
    @r.shyamala5317 2 ปีที่แล้ว +92

    As a school student
    Even my school had not taught about cent and ground
    They only taught us about formula of shapes and other things
    Thank you so much theneer idaiveli you people are doing a great job

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว

      That's our useless Thomas mccauley worthless education system

    • @mm-lf6dx
      @mm-lf6dx ปีที่แล้ว

      All are not teach by teacher you should keep move further with basic

    • @alluaravindhs5743
      @alluaravindhs5743 10 หลายเดือนก่อน

      Super bro

  • @ManiMaran-hn6of
    @ManiMaran-hn6of ปีที่แล้ว +1

    இவ்லோ தெளிவா எனக்கு இதை புரிய வைத்தது நீங்கள்தான் மிக்க நன்றி 👍

  • @VigneshVicky-rd6cd
    @VigneshVicky-rd6cd 2 ปีที่แล้ว +49

    Arumaiyana padhivu👍🏻worth to watch👏🏻

  • @kavyagopinath4260
    @kavyagopinath4260 2 ปีที่แล้ว

    Thanku so much...theriyathavanga narayaper therinjikuvanga....once angain thanku...ennum unga theneer channal la erunthu athigama knowledge valathukuvom very very thanku ❤️❤️

  • @Sathishkutty-lu2js
    @Sathishkutty-lu2js ปีที่แล้ว

    Semma bro ....neenga ethey maathiri civil irukra land pathi apram construction usese pathi sonninga innu engala maathiri irukra pasangaluku usefully irukum bro ...ipo etha pathi sonathuku romba thanks bro romba use ah iruka

  • @chinnarasu7067
    @chinnarasu7067 2 ปีที่แล้ว +2

    Rompa naala confusla irunthen clear pnitinga thnk you broooo👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +11

    LMES Mr Gk வரிசையில் இப்போது theneer idaivelai 👍

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +2

      @Be smart with Arshiya.Rayyan yes bro!
      Quality Tamil science chennals 👍👍👍

  • @viraltube4232
    @viraltube4232 9 หลายเดือนก่อน +1

    Best Tamil TH-camr evalo Easy ah puriya vaika mudiyum nu na nenaikala Thanks bro…

  • @thulasinathan4403
    @thulasinathan4403 ปีที่แล้ว +8

    Brother really you are awesome on spreading these kinds of technical stuffs ,,hatsoff to your team 😎keep rocking 💥

  • @balugokul7290
    @balugokul7290 ปีที่แล้ว +4

    எளிமையான அணுகுமுறையுடன் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. நன்றி

  • @p.venkip.venkadeshan8785
    @p.venkip.venkadeshan8785 2 ปีที่แล้ว +1

    Thank you so much for ur information, u r team doing such a wonderful job, I wish you all the best guys

  • @prithiviraj2647
    @prithiviraj2647 ปีที่แล้ว

    First of all it was amazing work. In short time, you have explained it very clearly.
    Keep doing it .

  • @ilaiyaraja6520
    @ilaiyaraja6520 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு
    தெளிவாக புரிந்தது அண்ணா

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 2 ปีที่แล้ว

    This comment not only for this video . I'm watching your video's from the beginning.
    சகோ நீங்க வேற லெவல் சகோ .நமக்கு தேவையான சின்ன சின்ன பயனுள்ள விடயங்களை அறிந்து அதனை காணொளியாக்கி வியாபார நோக்கமில்லாது நம் சமூகத்திற்கு தேவையானதை உங்களால் முடிந்த அளவுக்கு செய்ய நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் வாழ்த்துக்கள் சகோ.
    கண்டிப்பா சொல்றேன் உங்கள் வாழ்வில் நீங்கள் திரும்பி பார்க்கும் போது
    உங்களுக்கு மிக பெரிய மனநிறைவு அளிக்கும்,
    ( இங்கு நான் குறிப்பிடுவது ஒட்டு மொத்த தேநீர் இடைவேளை குழுவினர் அனைவரையும் ,நீங்கள் அனைவரும் செய்வது சிறப்பான மற்றும் நம் சமூகத்திற்கு தேவையான விடயங்கள்,உங்களின் வருமானம் குறைவாக இருக்கலாம் ஆனால் உங்கள் வாழ்வு நிறைவானதாக இருக்கும், மேலும் உங்கள் உழைப்பு எல்லாம் விதை ஒரு நாள் நீங்கள் எதிர்பாத்ததை விட பெரிய விடயங்கள் உங்க வாழ்வில் உங்களுக்கு கிடைக்கும். அதுவரை மனம் தளராது விதையுங்கள்) .அது கோடி கோடியா பணம் வச்சிருக்கிறவனுக்கு கூட கிடைக்குமா என்பது சந்தேகமே

  • @venkateshwaranmk1925
    @venkateshwaranmk1925 2 ปีที่แล้ว

    Ithumari general topics pathi video pakkurathu. Really helpful. All the best and reach high

  • @krishnadoss5400
    @krishnadoss5400 2 ปีที่แล้ว

    Romba thanks bro...romba nal iruntha doubt a easy ya clear pannitinga...

  • @NSLIFE96
    @NSLIFE96 2 ปีที่แล้ว +55

    honestly I said we are all very grateful for your team and good contributions brother , whenever I watching your videos I get a some different basic knowledge , tnx for your daily updates தேநீர் இடைவேளை

  • @kenneth8579
    @kenneth8579 ปีที่แล้ว +1

    For a long time I've been looking for this information this is really good.

  • @arjunarvinth8315
    @arjunarvinth8315 2 ปีที่แล้ว +6

    Very good information from Theneer Idaivelai, as usual. Congrats. Please avoid the thudding background music. Very disturbing while listening with earphones.

  • @nandhagopal2472
    @nandhagopal2472 2 ปีที่แล้ว +15

    தங்க நகை ஏலம் பற்றிய முழுமையான விளக்கம் வேண்டும் நண்பா

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 2 ปีที่แล้ว

    எனக்கு ரொம்ப பயனுள்ள தகவல்களா இருந்துச்சு நண்பா!...👍

  • @parvathimurugan2086
    @parvathimurugan2086 ปีที่แล้ว

    Unga channel niraya visayatha romba easy aa solli thareenga thanks team

  • @sakthipriya9590
    @sakthipriya9590 ปีที่แล้ว

    Wow bro super eppti enga teacher solliye tharalayee🤔evlo simple puriura mathri sollitenga tq bro🥰

  • @sobeautiful4777
    @sobeautiful4777 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் மற்றும் இதை பற்றி மேலும் வீடியோ போடுங்க

  • @vijaygabi
    @vijaygabi ปีที่แล้ว +2

    Ennoda romba nall kelvi ku innaiku badhil kidaishuruchu.. thanks anna..

  • @Saranvajram
    @Saranvajram 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல். ரொம்ப நன்றி ஐயா 🙏

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 2 ปีที่แล้ว +1

    கேட்டுத் தெரிஞ்சுக்கோங்கன்னு சொல்லி, எல்லாத்தையும் விவரமா சொல்லிட்டு, ஒரு சிச்சுவேஷன் சாங் ஒன்னு எண்டுல போடுறீங்களே... சூப்பர் தேநீர்...

  • @puvinthaliratrocities9181
    @puvinthaliratrocities9181 ปีที่แล้ว

    I know it clearly after ur video only very very useful one. i am new subscriber. All contents are very informative and need of the hour also. Thank u.

  • @jillbala5920
    @jillbala5920 2 ปีที่แล้ว

    Super bro,very nice...simple ha ellarukum puriyara mari supera soldrinka .. 👍

  • @balajikn2188
    @balajikn2188 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நண்பா 👌
    நான் வீடு வாங்கும் வரை இந்த விஷயத்தில் நிறைய குழப்பம் அனுபவத்திருக்கிறேன்.

  • @suresh83friends
    @suresh83friends 2 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல்கள். மிகவும் அழகான பதிவு. மிக்க நன்றி .

  • @srinivasanTAV
    @srinivasanTAV ปีที่แล้ว +1

    Very super content bro edhae madhiri video nerya podunga bro your channel keeps on rocking us ❤️❤️❤️❤️❤️

  • @kcsuresh0994
    @kcsuresh0994 4 หลายเดือนก่อน

    ரொம்ப நாளா தெரியாம இருந்தேன்.
    இப்ப தெரிஞ்சு கிட்டேன் ரொம்ப நன்றி

  • @srkumar790
    @srkumar790 5 หลายเดือนก่อน

    ரொம்ப தெளிவாக விளக்கம் சொன்னிர்கள்.. 🙏🏻நன்றி சகோ

  • @curiouscat3199
    @curiouscat3199 ปีที่แล้ว

    Very clearly explained. Padichavangalukku indha madiri video pathu terinjukkanumna appo school la ennatha padichiruppaanga? Idhellam high school leye solli tharangale.

  • @dineshramds9001
    @dineshramds9001 2 ปีที่แล้ว +11

    Good. But, This calculation is calculated only for approx. Area, If you want accurate value of area, you should divide your land into triangles and calculate the sum of area of that triangles.

  • @luckyloganathan.m.c4465
    @luckyloganathan.m.c4465 ปีที่แล้ว

    Romba nall enakku theriyama irunchi...tq for information brother...

  • @hemachandran1024
    @hemachandran1024 2 ปีที่แล้ว +10

    Naanum romba naal kekuren ESI PF pathi podugganu...

  • @Thivyamillam12499
    @Thivyamillam12499 ปีที่แล้ว +2

    Really thanks anna for explaining in basic

  • @successselvamurugan9253
    @successselvamurugan9253 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @e___black2665
    @e___black2665 2 ปีที่แล้ว

    அழகாய் புரியற மாதிரி சொல்றிங்க! செம்ம 💙💙

  • @senthilgk1277
    @senthilgk1277 ปีที่แล้ว

    தம்பி சூப்பரா விளக்கிட்டீங்க...அருமை...

  • @aestheticarun859
    @aestheticarun859 ปีที่แล้ว

    Super bro ithupondra visayangalai athigamaka pahiravum
    Nandri

  • @Dr.LK_
    @Dr.LK_ 2 ปีที่แล้ว +2

    Most needed video anney.. romba thanks 🙏👍

  • @SurveyorSam2k
    @SurveyorSam2k 2 ปีที่แล้ว +33

    1ground = 2400 sqft
    1 ground = 5.5 cents
    1 ground = 223 sq.m

  • @amuthavalli1196
    @amuthavalli1196 11 หลายเดือนก่อน

    நன்றாக விளக்கினீர்கள் நன்றி. Last song super.

  • @RajaG-vc5ch
    @RajaG-vc5ch 2 ปีที่แล้ว

    மிகவும் தேவையான பதிவு💐💐💐💐💐 மிக்க நண்றி நண்பா🫰🏿

  • @venkateshvenkat7752
    @venkateshvenkat7752 ปีที่แล้ว

    Superb sir.ipothan therinjukiten itha pathi.tq sir

  • @VNS2
    @VNS2 2 ปีที่แล้ว +1

    💥Super bro👌👌
    Athe maari acre hectares pathiyum sollunga

  • @susairaj8515
    @susairaj8515 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா செமையா புரிய வச்சீங்க 👌👌🤗🤗

  • @user-uo2mm7eb2t
    @user-uo2mm7eb2t 2 ปีที่แล้ว

    Really useful information bro. I seen many more useful information in your channel.

  • @lokeshm9826
    @lokeshm9826 2 ปีที่แล้ว

    Inda doubt romba days ah irunduthu ipo than puriudu.. Thanks for the video

  • @tamilgamerocker437
    @tamilgamerocker437 ปีที่แล้ว

    Nalla vilakkam bro nenga sonna pathivu migavum thelivaga iruku.

  • @selvakumarr1260
    @selvakumarr1260 2 ปีที่แล้ว

    All are need to know this basic things bro, you are the 👌 bro thanks

  • @meenakshivmk106
    @meenakshivmk106 2 ปีที่แล้ว +2

    Super bro technical terms.mattum English la yum sollunga bro helpful ah irukum
    Thank you bro

  • @aringarmalai5274
    @aringarmalai5274 ปีที่แล้ว

    அருமையான பதிவு.. நண்பர்களே

  • @chuttipaiyan7962
    @chuttipaiyan7962 2 ปีที่แล้ว

    Romba naal doubt clear pannitinga ❤️

  • @prabhakaranduraisamy4086
    @prabhakaranduraisamy4086 2 ปีที่แล้ว +1

    Simple and understandble 👌👌

  • @kumaramangalammangalam5297
    @kumaramangalammangalam5297 2 ปีที่แล้ว +2

    Excellent . Thank you so much

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 ปีที่แล้ว

    Bro your beautiful Speeching Style Vera level...
    Finely finish touch Song....💚✅💚....

  • @sobeautiful4777
    @sobeautiful4777 2 ปีที่แล้ว +7

    நீங்க சொன்ன மாதிரி முக்கோணம் போன்ற நிலப்பரப்பை உள்ளடக்கிய நிலங்களை அளக்கும் முறைகளை பற்றி வீடியோ பதிவிடுங்கள்

    • @karthikckdinesh8466
      @karthikckdinesh8466 2 ปีที่แล้ว

      முக்கோணம் நிலப்பரப்பு கிடையாது

    • @rohanprasath9319
      @rohanprasath9319 2 ปีที่แล้ว

      If it is inequal Triangle : Area = 1/2 * b* h
      b_ breath
      h_ height
      Equal Triangle : Area =root 3 /4* a2( square)
      root3 value=1.732
      a= ( Length )

  • @rithishuma1714
    @rithishuma1714 ปีที่แล้ว

    Super, yelimaiya azhaga puriya vachinga

  • @Sathiyamadhu-hy8my
    @Sathiyamadhu-hy8my 2 ปีที่แล้ว

    Romba thanks anna..... Nalla purinjidhu

  • @draju940
    @draju940 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோக்கு like
    பண்ரதே வேலையாக இருக்கு

  • @raseenadventure92
    @raseenadventure92 ปีที่แล้ว +3

    Superb information about brother.

  • @sureshbsureshb9679
    @sureshbsureshb9679 ปีที่แล้ว

    Bro unga muliyama etha easya kathukkuna romba thanks bro

  • @muralijesvlogs7166
    @muralijesvlogs7166 2 ปีที่แล้ว

    மிகவும் தேவையான பதிவு அண்ணா.👌

  • @sarathkumar9897
    @sarathkumar9897 2 ปีที่แล้ว +2

    Very Useful Message... 👍👍👍👍👍👌👌👌

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 2 ปีที่แล้ว

    நன்றி. இந்த பதிவை தான் எதிர்பார்த்தேன்

  • @murugabhoopathy5200
    @murugabhoopathy5200 2 ปีที่แล้ว

    Thank you bro...
    Very useful information ...

  • @jeyapandianb2678
    @jeyapandianb2678 2 ปีที่แล้ว

    அருமை அருமை அண்ணா....👏👏👏👏👏

  • @SimbuAnand
    @SimbuAnand ปีที่แล้ว

    Really thanks Anna... Simply explained

  • @v.jayaseelanv.jayaseelan5817
    @v.jayaseelanv.jayaseelan5817 2 ปีที่แล้ว +19

    Unga team ku kandipaga oru naal Digital award kidaikanum nu vaazhthukkal brother👏👏👏

    • @satishrajp1934
      @satishrajp1934 2 ปีที่แล้ว +3

      athu epudi ...digital award lam fradu payalgalukuthan

    • @rahulhi7138
      @rahulhi7138 2 ปีที่แล้ว

      @@satishrajp1934 yes

  • @jayabharathy2180
    @jayabharathy2180 2 ปีที่แล้ว +1

    Useful information bro thanks ❤️

  • @devakarunyadevakarunya8760
    @devakarunyadevakarunya8760 2 ปีที่แล้ว

    Brother neenga vera level 👌🙏

  • @shinjikagawa4358
    @shinjikagawa4358 2 ปีที่แล้ว

    Romba naal doubt clarified 👌👌

  • @khoushiekram5287
    @khoushiekram5287 2 ปีที่แล้ว

    Thagavalukku mikka Nandri brother ❤️

  • @muthunarayanan8177
    @muthunarayanan8177 2 ปีที่แล้ว

    Rompa nall doubt clear bro . salute

  • @jameslee007
    @jameslee007 ปีที่แล้ว

    Thanks anna. Great இன்ஃபர்மேஷன்

  • @SenthilKumar-li2tt
    @SenthilKumar-li2tt ปีที่แล้ว

    அருமை நண்பரே, வாழ்த்துக்கள்,,,

  • @pechakorada7710
    @pechakorada7710 2 ปีที่แล้ว +3

    Superb explanation bro 🔥🔥🔥

  • @k.nanthakumar5432
    @k.nanthakumar5432 2 ปีที่แล้ว

    1cent=436 sqft, 1geound=2400sqft is a useful. So tq bro

  • @jaheenthaiyub7032
    @jaheenthaiyub7032 2 ปีที่แล้ว +9

    Masha Allah. Thelivana vilakathuku nandri.

  • @meynathanmeynathan
    @meynathanmeynathan ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள் அண்ணா

  • @Mk_status_bazzar
    @Mk_status_bazzar 2 ปีที่แล้ว

    Super bro simple aha purinjathu💯

  • @JAYARAJ92
    @JAYARAJ92 2 ปีที่แล้ว

    Good initiative videos... Keep rocking brothers

  • @-conscience
    @-conscience 2 ปีที่แล้ว

    அருமையாக விளக்கினீர்கள்

  • @VIJAYTHALAIVAVIJAYTHALAIVA
    @VIJAYTHALAIVAVIJAYTHALAIVA ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல்

  • @dhanushdhanush4999
    @dhanushdhanush4999 2 ปีที่แล้ว

    Romba useful ahh iruku melum video podungha

  • @vigneshr9049
    @vigneshr9049 2 ปีที่แล้ว

    Tq bro...Romba nall Confuse ahh irunthuchu 😂...Now clear bro

  • @sabareep5301
    @sabareep5301 ปีที่แล้ว

    Thanks for your Valueable information ♥️ anna

  • @manikandan4621
    @manikandan4621 2 ปีที่แล้ว

    Very useful Information Brother 👍