ஐம்பூதங்களுடன் தொடர்புடைய முத்திரை, பஞ்சபட்சி! Rajesh Sir 75 | Vadivukkarasi | Dr Salai Jaya Kalpana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 129

  • @RuckmaniM
    @RuckmaniM 3 หลายเดือนก่อน +27

    டாக்டர். ஜெய கல்பனாவை, நீங்கள் அறிமுகப் படுத்திய பிறகு முத்திரைகள் பற்றிய மாபெரும் ஞானம் உண்டானதுடன், பயன் பெற்ற மக்கள் ஏராளம் ஏராளம். மகிழ்ச்சிக்கு, எல்லையே இல்லை!

  • @RuckmaniM
    @RuckmaniM 3 หลายเดือนก่อน +152

    டாக்டர். ஜெய கல்பனாவை, அறிமுகம் செய்ததில் ஓம் சரவண பவ சேனலுக்கு மிக முக்கிய பங்குண்டு.

    • @kamalkannan5675
      @kamalkannan5675 3 หลายเดือนก่อน

      Medam ungala nerla pakanum please help​@@SiddhaMudra

    • @soniyasonu4666
      @soniyasonu4666 3 หลายเดือนก่อน +5

      😮

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 3 หลายเดือนก่อน +4

      ஆமா சரியாக சொல்லி இருக்கிறீர்கள் ❤🙏🙏🙏🙏

    • @nithyakavin5893
      @nithyakavin5893 3 หลายเดือนก่อน +4

      ராஜேஷ் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்💐💐💐 டாக்டர் ஜெய கல்பனா அவர்களை அறிமுகப்படுத்தி இன்று சித்த முத்திரை மட்டுமல்லாமல் ஆன்மீக தேடலில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஆன்மீக தகவலை தந்துள்ளார், சாலை ஜெய. கல்பனா அம்மா அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றி 💐💐💐💐

    • @m.karunakaran3545
      @m.karunakaran3545 3 หลายเดือนก่อน +1

      உங்கள் முத்திரை செய்து பார்க்கிறேன் நன்றி நன்றி

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 3 หลายเดือนก่อน +57

    ராஜேஷ் சாரை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.நக்கீரனுக்கு நன்றி

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 3 หลายเดือนก่อน +36

    வடிவுக்கரசி அவர்களை பாரக்க மகிழ்ச்சி. ராஜேஷ் சார் வணக்கம்

  • @kanda1176
    @kanda1176 3 หลายเดือนก่อน +93

    🌝 தவளை கத்தினால் மழை.
    🌝 அந்தி ஈசல் பூத்தால்
    அடை மழைக்கு அச்சாராம்.
    🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
    🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
    🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.
    🌝 தை மழை நெய் மழை.
    🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.
    🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
    🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
    🌝 வெள்ளமே ஆனாலும்
    பள்ளத்தே பயிர் செய்.
    🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
    🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
    🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
    கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
    🌝 நன்னிலம் கொழுஞ்சி
    நடுநிலம் கரந்தை
    கடை நிலம் எருக்கு.
    🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
    பருவம் பார்த்து பயிர் செய்.
    🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்.
    🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
    🌝 மழையடி புஞ்சை
    மதகடி நஞ்சை.
    🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
    🌝 உழவில்லாத நிலமும்
    மிளகில்லாத கறியும் வழ வழ.
    🌝 அகல உழவதை விட
    ஆழ உழுவது மேல் .
    🌝 புஞ்சைக்கு நாலு உழவு
    நஞ்சைக்கு ஏழு உழவு.
    🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
    🌝 ஆடு பயிர் காட்டும்
    ஆவாரை கதிர் கட்டும்.
    🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
    🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.
    🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
    நிலத்தில் மடிய வேண்டும்.
    🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
    🌝 தேங்கி கெட்டது நிலம்
    தேங்காமல் கெட்டது குளம்.
    🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
    🌝 சொத்தைப் போல்
    விதையை பேண வேண்டும்.
    🌝 விதை பாதி வேலை பாதி.
    🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை.
    🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
    🌝 கோப்பு தப்பினால்
    குப்பையும் பயிராகாது.
    🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்.
    🌝 கலக்க விதைத்தால்
    களஞ்சியம் நிறையும்.
    அடர விதைத்தால் போர் உயரும்.
    வாழ்க வையகம்!
    வாழ்க வளமுடன்!
    எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.
    #உழவே_தலை.
    தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
    நீர் இன்றி அமையாது உலகு.
    "என் மக்கள்"
    கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.
    கடைசி மரமும் வெட்டி உண்டு
    கடைசி மரமும் விஷம் ஏறிக்
    கடைசி மீனும் பிடி பட
    அப்போதுதான் உறைக்கும்.
    இனி பணத்தைச் சாப்பிட
    முடியாது என்பது!!
    ஆறும் குளமும் மாசு அடைந்தால்
    சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
    நீர் நிலைகளை காப்போம்.
    இணைவோம்.
    நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
    மேழிச் செல்வம் கோழை படாது...
    #முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..
    அனைவரும் அறிந்துகொள்ள #பகிருங்கள்...

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 3 หลายเดือนก่อน +4

      ❤❤❤❤❤அருமை. அருமை. வாழ்த்துக்கள்.
      பாராட்டுக்கள்.

    • @mk-realtors1741
      @mk-realtors1741 3 หลายเดือนก่อน +3

      என்னங்க இவ்வளவு இருக்கா? அற்புதம் 👍

    • @gunarathika3024
      @gunarathika3024 3 หลายเดือนก่อน +3

      அருமை அய்யா பயனுள்ள தகவல் நன்றி வாழ்க வளமுடன்

    • @revathichari4533
      @revathichari4533 3 หลายเดือนก่อน +3

      மிகவும் அருமை. ஆடிப்பட்டம் தேடி விதை

    • @komalasaravanan5476
      @komalasaravanan5476 3 หลายเดือนก่อน +2

      அருமை

  • @sulochana7062
    @sulochana7062 16 วันที่ผ่านมา

    அம்மா.ஐயாநன்றிங்❤ கல்பனா.நன்றி❤

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories 3 หลายเดือนก่อน +22

    வடிவுக்கரசி மேடத்தின் பேச்சும் ராஜேஷ் சாரின் பேச்சும் மிகவும் இயல்பாக இருக்கிறது. அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🙏

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 หลายเดือนก่อน +3

    மஞ்சள் பத்திரிகை நக்கீரனின் ஒரு நல்ல ஊடகம் ஓம் சரவணபவா.

  • @banumathirajasekaran9750
    @banumathirajasekaran9750 3 หลายเดือนก่อน +3

    ராஜேஷ் அய்யா salaaijk. பற்றிசொன்னது100+100இல்லை200/200மிக. மிகசரியானதுஇதைவிடமருதமலைஅய்யா10000/1000இளம்விஞ்ஞானிகள்வாழ்கவளமுடன். 56குழு🎉🎉🎉

  • @RuckmaniM
    @RuckmaniM 3 หลายเดือนก่อน +18

    மிக சிறந்த பண்பாளர், ராஜேஷ்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 หลายเดือนก่อน +4

    தவறுகள் செய்யாத மனிதன் இல்லை. யாரும் pure இல்லை என்றும், 70,80%தான் இருக்க முடியும் என்று சொன்னது இயல்பானது.

  • @aproperty2009
    @aproperty2009 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 3 หลายเดือนก่อน +14

    நடிப்பு உலகில் ஆணும் பெண்ணும்,பிரிவு இல்லா நட்பு, பரஸ்பரம், அன்பான உறவு , எனக்கு ராஜேஷ் சார்,வடிவு அம்மா ரொம்ப பிடிக்கும்,அதையும் தாண்டி இருவரை பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சி பொறமையாகவும் பெருமையாகவும் இருக்கு .திருஷ்டி சுற்றி போடுங்க வாழ்க நலமுடன் 🙏❤️🥰

    • @vasanthiravindran5357
      @vasanthiravindran5357 3 หลายเดือนก่อน +2

      தமிழ் வைத்தியத்திற்கு கிடைத்த பொக்கிஷம் Dr. ஜெய கல்பனா. .நக்கீரனுக்கு , ஓம் சரவணபவக்கு, நன்றி நன்றி 🙏❤️

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 หลายเดือนก่อน +10

    நடிகர் ராஜேஷ் அவர்கள் ஒரு Encyclopaedia. நல்ல மனதிருப்பதால்தான் அவர் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். ஜோதிடத்தில் அபார அறிவு. வாழ்த்துகள் சார் வாழ்க வளமுடன் ஐயா.

  • @pushpalatha7765
    @pushpalatha7765 3 หลายเดือนก่อน +4

    ராஜேஷ் ஐயா கோடி நமஸ்காரம்.. நக்கீரன் ஐயாக்கு நன்றி... இருவரும் வாழ்க பல்லாண்டு வளமுடன் ஐயா

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 2 หลายเดือนก่อน +1

    மனிதகுலம் முழுமைக்குமான ஆதாரவாழ்வியலாகிய வேளாண்.,தாளாண்மைக்கு நம் முன்னோர்கள் காட்டிய வழியாக விளங்கும் பழமொழிகளைத் தொகுத்துவழங்கியமைக்கு சிரந்தாழ்ந்த‌ வணக்கங்களும் வாழ்த்துக்களும்..❤😂🎉

  • @RuckmaniM
    @RuckmaniM 3 หลายเดือนก่อน +9

    உணவிலிருந்து , உணர்வை பெற‌லாம்.

    • @umadev6077
      @umadev6077 3 หลายเดือนก่อน

      Even in allapathy medical treatment importance was given only after 2002 onwards for research purposes since it was regarded only as disfigurement not as social sigma issues multiple neurofibromatosis type 1 patients type 11 and type 111 facings in the society and the government mocking teasing insulting humiliating to the core , to my knowledge all sidhar has founded the reasons and causes for 4448 varma points acupressure points but no one have touched or opened the issues and problems and reasons for defective gene or chromosomes for 17 or 22 or defective spinal cord disc collapse or tumours . Don't know why people behave so indifferently may be intolerance or disgusting appearance or embracement feeling or fear for giving treatment or finding preventive measures or maintenance level from further growth. All are God creations so please help not to hurt wound tease mock and chasing such patients and treatment given worse than the corona virus transmitted disceases.

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 3 หลายเดือนก่อน +1

    வடிவுக்கரசி அம்மா ❤❤❤🙏🙏🙏🙏Dr. ஜெய கல்பனா அம்மாவை எங்களுக்கு அறிமுகம் படுத்தியதற்கு ராஜேஷ் சார் க்கு வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @devarajraj9282
    @devarajraj9282 3 หลายเดือนก่อน +13

    C k நந்தகோபாலயும் கொண்டு வாங்க...🎉🎉❤

  • @nagarajanp8855
    @nagarajanp8855 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சார் 🎉🎉

  • @muthumari9294
    @muthumari9294 3 หลายเดือนก่อน +9

    கண்ணிபருவத்திலே படமும் சிகப்பு ரோஜாக்கள் , முதல் மரியாதை திருமதி வடிவுக்கரசி நடிப்பின் அழகு அன்றே பிரமிப்பு. சிறப்பான நடிப்பால் இன்றுவரை திரை உலகில் வலம் வருகிறார்.

    • @N.Ramadurai
      @N.Ramadurai 3 หลายเดือนก่อน +1

      கண்ணி அல்ல கன்னி

  • @mmfluidtecnologies8918
    @mmfluidtecnologies8918 3 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் பொன் சிரிப்பு கடைசி வரையும் உங்க கூடவே இருக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி ஐயா🙏🙏🙏

  • @santhiyark2726
    @santhiyark2726 3 หลายเดือนก่อน

    ராஜேஸ்சார் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வணங்கி கொள்கிறேன்

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉நன்றிகள் கோடி பிரபஞ்சம்

  • @ponnuraj1249
    @ponnuraj1249 7 วันที่ผ่านมา

    Rajesh good film actor 75 year celebration thanks dear actor

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 3 หลายเดือนก่อน +1

    SUPERMAN Dr.RAJESH🎉❤

  • @arumugam1966
    @arumugam1966 3 หลายเดือนก่อน +7

    மிகச்சிறந்த பண்பாளர் நடிகர் ராஜேஷ் கிட்டத்தட்ட சிவாஜி கணேசன் நடிப்பு பிம்பத்தை மறுபடியும் திரையில் மீண்டும் நடித்து காட்டிய அருமையான. நடிகரே ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கும் நான் ஆசிரியராக பணியைற்றபோது எனக்கு தலைமை ஆசிரியராக இருந்த சீனு என்கிற தலைமை ஆசிரியர் பல முறை கூறியுள்ளார் ஐயா நடிகர் ராஜேஷ் அவர்களுடன் ஒன்றாக ஆசிரியர் பயிற்சியில் ஒன்றாக பயின்றவர்கள் என அடிக்கடி நினைவு படுத்துவர் என்பது மிக மிக நல்ல நெகழ்சியான நினைவுகளே

  • @skp6611
    @skp6611 3 หลายเดือนก่อน +3

    மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஐயா❤❤❤❤😊

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 3 หลายเดือนก่อน

    ராஜேஷ் சார் ரொம்ப புடிக்கும் ❤🙏

  • @sivakumar4902
    @sivakumar4902 2 หลายเดือนก่อน +1

    ஐயா பயம்தான் ஒழுக்கமாக இருப்பதற்கு காரணம் என்று சொன்னது உண்மை

  • @deepdeep905
    @deepdeep905 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @powlingracy4041
    @powlingracy4041 3 หลายเดือนก่อน +1

    உங்கள சிறந்த நடிகராக எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க என்னுடைய நெருங்கிய உறவினர்😂 என நினைத்த நினைத்ததுண்டு வாழ்க வளர்க

    • @powlingracy4041
      @powlingracy4041 3 หลายเดือนก่อน

      உங்கள போல ஒரு அண்ணன் இருக்க வேண்டும் என கற்பனை செய்யற துண்டு

  • @rajeshwaril6623
    @rajeshwaril6623 3 หลายเดือนก่อน +2

    Rajesh sir Great

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 3 หลายเดือนก่อน +8

    நக்கீரன் கோபால் ண்ணா வாழ்க வளமுடன்🙏சிகேஎன் எந்தலைவன எங்கே❓😢😢😢

  • @epsijohn2952
    @epsijohn2952 3 หลายเดือนก่อน

    அய்யா கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் சூப்பர் ஐய்யா

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா.அம்மா வின்பதிவுகளும்சிறப்பாக உள்ளது

  • @abithasethu4086
    @abithasethu4086 3 หลายเดือนก่อน +1

    அருமை டாக்டர் ராஜேஷ் சார்

  • @nalinijo9757
    @nalinijo9757 3 หลายเดือนก่อน

    Neenga miga arumaiyaana manasu ulla manithan

  • @RuckmaniM
    @RuckmaniM 3 หลายเดือนก่อน +4

    பயமே, எப்போதும் ஜெயம்.

  • @LakshmiMurugesh-d8c
    @LakshmiMurugesh-d8c 2 หลายเดือนก่อน

    Thank you Nakeeran for this program

  • @bharathiv9582
    @bharathiv9582 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ராஜேஷ் சார் 🎉 நல்ல பதிவு நன்றி நக்கீரன் கோபால் அவர்களுக்கு🎉🎉🎉

  • @s.velavaselvan4748
    @s.velavaselvan4748 3 หลายเดือนก่อน +1

    Rajesh sir , happy birthday to you sir. He is such a jem of person. May God bless you for long life sir
    Thank you for introduced Dr. Salai Jaya Kalpana madam to us..

  • @maraagopi
    @maraagopi 3 หลายเดือนก่อน

    Thank god... good decipline.❤

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 3 หลายเดือนก่อน +2

    Dr.சாலை,கல்பனா. அவர்கள் மிக்க சிறுவயதில் அதிகமா விசியம் கற்றுளுளார்.

    • @krishnansampath8199
      @krishnansampath8199 3 หลายเดือนก่อน

      உங்களுக்கு காசு கொடுத்து கமெண்ட் எழுத சொன்னார்களா

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 3 หลายเดือนก่อน

    Super speech🙏 sali jaya, and rajash sir.

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 3 หลายเดือนก่อน

    Rajesh sir 🙏🙇

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 3 หลายเดือนก่อน

    Congrats both 🙏♥

  • @t.sbhuvaneshwari7826
    @t.sbhuvaneshwari7826 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்🙏

  • @mkrk2015
    @mkrk2015 หลายเดือนก่อน

    ❤️ ❤️ ❤️ ❤️

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 3 หลายเดือนก่อน

    EXCELLENT SPEECH VIDEO 🎉❤

  • @saibaba172
    @saibaba172 3 หลายเดือนก่อน +1

    Super 🔥

  • @SRDR-y9z
    @SRDR-y9z 3 หลายเดือนก่อน

    Rajesh really full complete man

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp 3 หลายเดือนก่อน

    Mam sonna muthirahal seithu ennoda hip pain sariyahi vitathu nantri Kalpana mam matrum Rajesh ayya.

  • @MuthuLaxmi-t9b
    @MuthuLaxmi-t9b 3 หลายเดือนก่อน +1

    Rajesh iyya❤❤❤❤

  • @thanaratha1081
    @thanaratha1081 3 หลายเดือนก่อน

    அருமை 🎉🎉😊

  • @VijayaLakshmi-qs7ih
    @VijayaLakshmi-qs7ih 3 หลายเดือนก่อน +1

    சிறை படத்தில் ராஜேஷ்(அந்தோணி தாஸ்) ஐயாவின் நடிப்பு நன்றாக இருக்கும்

  • @KJRajasekar-bv4vr
    @KJRajasekar-bv4vr 3 หลายเดือนก่อน

    ராஜஸ்தான் மிகவும் அன்பான

  • @24780792
    @24780792 3 หลายเดือนก่อน

    Congratulations sir God bless u rajes sir

  • @tamilthendral409
    @tamilthendral409 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் ர்ஜேஷ் சார்.. ஸ்ரீராம் சார் ,ஹைட்ராபாத் ல இருக்குறத ஒரு வீடியோல சொன்னீங்க,அவர் வச்சு ஒரு பேட்டி எடுங்க..அந்த வீடியோ போடுங்க...நன்றி...

  • @G.Rajendrakumar70
    @G.Rajendrakumar70 3 หลายเดือนก่อน

    My evergreen favorite Rajesh anna from the beginning (from marksisam) ,following.

  • @Trouble.drouble
    @Trouble.drouble 2 หลายเดือนก่อน +1

    Where. is. Rathnakumar 🙎

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 3 หลายเดือนก่อน

    Rajesh sir very very cute

  • @saibaba172
    @saibaba172 3 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை,🔥

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi9220 3 หลายเดือนก่อน +1

    Salai jk mam aarimugam seithatharku kodi nanadri❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sundarapandi4972
    @sundarapandi4972 3 หลายเดือนก่อน

    Great Rajesh sir

  • @SVSRLIMESTONE
    @SVSRLIMESTONE หลายเดือนก่อน

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 3 หลายเดือนก่อน

    Happy birthday sir

  • @pmani6253
    @pmani6253 2 หลายเดือนก่อน

    ஐயா என் பிள்ளைகளின் கடந்த காலம் தெரியும் எதிர்காலத்தைப் பற்றி தயவு செய்து சொல்வீர்களா ஐயா ஏன் என்றால் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது தயவு செய்து எனக்கு உதவி செய்யவும்

  • @rajeshwaril6623
    @rajeshwaril6623 3 หลายเดือนก่อน

    Respect Rajesh sir Ge

  • @SivaKumar-oj5zd
    @SivaKumar-oj5zd 3 หลายเดือนก่อน

    Good. Rajesh. Sir

  • @manickamsuppiah
    @manickamsuppiah 3 หลายเดือนก่อน

    Respect Rajesh Sir🙏🏻

  • @totalasollatta8148
    @totalasollatta8148 3 หลายเดือนก่อน

    பேராசிரியர் ரத்னக்குமார் ஜயா அவர்கள் பேட்டி தான் அனைத்திலும் விறுவிறுப்பு

  • @hemalatha6023
    @hemalatha6023 3 หลายเดือนก่อน

    ராஜேஷ் ji🎉❤. இந்த பக்குவம் வரவேண்டும்

  • @manisekar5126
    @manisekar5126 3 หลายเดือนก่อน +2

    இவர்கள் உங்களுக்கு புத்தர் சிலை கொடுத்து உங்களை பொது பாதையில் இருந்து பிரித்துவிடக்கூடாதே என்ற வருத்தம் உண்டு.

  • @balakrishnam8689
    @balakrishnam8689 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @totalasollatta8148
    @totalasollatta8148 3 หลายเดือนก่อน

    அவரும் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

  • @venkatmeena1603
    @venkatmeena1603 3 หลายเดือนก่อน +1

    doctor jayakalpana and dr maruthamalai sir i came to know through actor rajesh

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 3 หลายเดือนก่อน

    k.k.nagerla rajesh sir veedu katti cinema shooting vittatha vadivamma sollum pothu..eanaku antha veedu eantha moviela eallam vanthuchu...thinking...antha movies name sollunga..na veeda you tupelayathu poi pakaran..movies mulamavathu...rajesh sir..❤❤❤❤❤

  • @jacquelinesofia5030
    @jacquelinesofia5030 3 หลายเดือนก่อน

    The fear of GOD is the beginning of Wisdom,
    And the knowledge of the Holy One is understanding. Proverbs 9 verse number 10 NKJV.

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 3 หลายเดือนก่อน

    சரியா சொன்னீங்க வடிவம்மா

  • @SreeLakshmiKrishnaRaman
    @SreeLakshmiKrishnaRaman 3 หลายเดือนก่อน

    Inda kaalathillum irukkiraargal. Aanaal re giving side idai purindu kollvadillai.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 หลายเดือนก่อน

    Heartiest Birthday Wishes

  • @konimoj1668
    @konimoj1668 3 หลายเดือนก่อน

    🙏

  • @SreeLakshmiKrishnaRaman
    @SreeLakshmiKrishnaRaman 3 หลายเดือนก่อน

    Niraagarippu ondruthaan pakkuvapaduththigiradu.

  • @santhoshchanal5192
    @santhoshchanal5192 3 หลายเดือนก่อน

    ஆணிக்கால் தீர்வு உள்ளதா ஐயா

  • @vpadmavathy3323
    @vpadmavathy3323 3 หลายเดือนก่อน

    Ya sonku psoreyasis vanthuruku nan Dr kalpana kuta poi katanumnu nenakeran mam plz😢give me number mam

  • @SRDR-y9z
    @SRDR-y9z 3 หลายเดือนก่อน

    Kalpana akkavale nanum payanpetren

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 3 หลายเดือนก่อน +2

    பஞ்ச பூதம் தொடர்பில்லாமல் எதுவும் இருக்க வாய்ப்பில்லை

  • @shanmugamprasanth1975
    @shanmugamprasanth1975 2 หลายเดือนก่อน

    சார் உடனே பதில் அளிங்கள்

  • @Marumalarchi-c3p
    @Marumalarchi-c3p 3 หลายเดือนก่อน

    வடிவுக்கரசி துணிச்சலான வங்கள்...எங்க சாதிக்காரங்க வன்னிய குல சத்ரியன்.

  • @G.B.velayutham
    @G.B.velayutham หลายเดือนก่อน

    Anaitthum arinthavan than sidhan

  • @amirthamathi6065
    @amirthamathi6065 3 หลายเดือนก่อน

    இது பட்டுக்கோட்டை இன் பண்பு.

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 3 หลายเดือนก่อน

    Ada yenaya idhu Rajesh sir oda signature statement

  • @shenbagavallisuresh9170
    @shenbagavallisuresh9170 3 หลายเดือนก่อน +1

    Mam. Meet pannamudiyavillai

    • @krishnansampath8199
      @krishnansampath8199 3 หลายเดือนก่อน

      Meet பண்ணி என்ன பண்ண போறீங்க

  • @balajij3792
    @balajij3792 3 หลายเดือนก่อน

    Rajesh sir hollywood padam neraya paparu. Avar patha padangala elam ovoru genre ah rajesh n parvai nu vimarsanam panalame? Nakeeran tv inum kuda avaroda talent ah payan paduthikanum. Jodhidam thavira amanushyangal mela adhigam aarvam ulavar rajesh sir.avaroda amanushyam patriya series varathe ila. Ore interviews matum than poitu iruku.

  • @radikalconsultancy4662
    @radikalconsultancy4662 3 หลายเดือนก่อน

    Over cost frod kalpana