சிங்கப்பெண் வடிவு கரசி யாரையும் சார்ந்து வாழாமல் கணவர் விட்டு சென்றாலும் Orey பொண்ணு பெறப்பிள்ளையும் இன்று வரை பார்த்து கொண்டு சிறப்பாக தைரியமாக வாழும் பெண்
கன்னிப் பருவத்திலே படத்தில் என் அக்காவை அப்படியே பிரதி பலித்தது. இன்றும் என் அக்காவை உங்கள் பேட்டியில் ப்ர்க்கிறேன். உங்களுக்கு முன்னும் பின்னும் பல நடிக நடிகையர் இருந்தார்கள் ஆனாலும் நீங்கள் என்றும் நிலைத்து நிற்கும் உங்களை வணங்குகிறேன்.
அருமையான மகளாக அருமையான தாயாக இப்பொழுது அருமையான பாட்டியாக. நடிப்பு ராட்சசி
P
She is more grounded than the actual heroines of her time. Hats off to Vadivukkarasi ma'am 🙏🏼
I very much admire this Cine actress Smt.Vadivukkarasi
Wow super powerful lady vadivukkarasi ma'am bold,iron lady vadivukkarasi ma'am super interview thanks ❤from Malaysia
அருமையான பேட்டி.அவர்கள் வயதுதான் எனக்கும்.ஆனாலும் துடிப்புடன் இளமையாக இருக்காங்க.
யதார்த்தமான நடிப்பு . மிகவும் பிடித்த நடிகை வடிவுக்கரசி அவர்கள்
மெட்டி ஒலி பாடலில் வடிவு மிகவும் அழகாக இருப்பாங்க.
சிங்கப்பெண் வடிவு கரசி
யாரையும் சார்ந்து வாழாமல்
கணவர் விட்டு சென்றாலும்
Orey பொண்ணு பெறப்பிள்ளையும்
இன்று வரை பார்த்து கொண்டு சிறப்பாக தைரியமாக வாழும் பெண்
Arumaiyana nadigai.pleasing personality.simple 🎉🎉
I like you Madam very much 💗 Vazhga Valamudan Pallandu Vazhthukkal 🙏
Super bold lady with dignity 👍👌
யதார்த்தமான பேச்சு 👍🏻
எனக்குபிடித்தநடிகை
Natural Talk Show by Vadivukkarasi 🎉
Suuuuper compere 👌🏼👌🏼👍🏼👍🏼
Anchor is very nice. She conducts in a good way.
❤❤❤❤❤❤அம்மா 🫰🫰🫰🫰🫶🫶🫶🫶🫶🫂🫂🫂🫂👏👏👏👏👏
கன்னிப் பருவத்திலே படத்தில் என் அக்காவை அப்படியே பிரதி பலித்தது.
இன்றும் என் அக்காவை உங்கள் பேட்டியில் ப்ர்க்கிறேன்.
உங்களுக்கு முன்னும் பின்னும் பல நடிக நடிகையர் இருந்தார்கள் ஆனாலும் நீங்கள் என்றும் நிலைத்து நிற்கும் உங்களை வணங்குகிறேன்.
Genuine person
Jayshree😍- 33:41
♥️
Ok
Sema interview.....
பவர்ஃபுல் லேடி.. ஸ்க்ரிப்ட் மற்றும் ப்ரஸன்டேஷன் கொஞ்சம் கூர்தீட்டப் பட்டிருந்தால் இவரது எனர்ஜி அப்படியே பார்வையாளர்களுக்குக் கிடைத்திருக்கும்
Today your looking very smart
Superb
29:08 29:09
நான் ஒரு பொண்ணோவியம் கண்டேன் டான்ஸ் சரத் பாபுவுடன்
super actress
ஓபன் ஸ்பீச் மேடம்
Vadivu Amma now replace Achi Amma
Super
கன்னிப்பருவத்திலே அடுத்து சரத் பாபுவுடன் ஜோடி
Neengha eppavum kalaiyaanha mugam arpudhamaanha nadigai dhaanga
Flash back niraiya pottu tholiyathainga da kaduppa irukku vaduou ma inderview paaka aasaiya vantha saavadikkaathinga da
மேக்கப் இல்லாமல் முடியைகாதுக்கும் நெற்றிக்கும் நடுவே அருமையா இருக்குமெட்டி படத்தில்
‘Hair hostess’ ?!😅
Ol
எவன பத்தியும் கவலை படாதே உன் வேலை யில்தொடர்ந்து செல் என்பதருமை