விஜய் அப்பாவுடன் சேர்வாரா? - ஜாதகம் சொல்வது என்ன? - Jothida Sathguruji Mehro | Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 508

  • @arivazhagana-hp3yz
    @arivazhagana-hp3yz 2 หลายเดือนก่อน +44

    நடிகர் விஜய் பேசாமல் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தலாம்😊❤

  • @zestsociety54
    @zestsociety54 11 หลายเดือนก่อน +166

    மிகவும் சரியான ஒரே ஜோசியர் வாழ்த்துக்கள் பல இவர் சொல்வது முற்றிலும் உண்மை

    • @PalaniPalaniyappa-y7j
      @PalaniPalaniyappa-y7j 4 หลายเดือนก่อน +9

      ADMK &DMK MINISTER MANY MANY MANY MONEY KEEPS ALL DOGS GOING NO WAITING

    • @alexyuvaraj7187
      @alexyuvaraj7187 3 หลายเดือนก่อน +4

      Avaruku athellam nampikai illa bro

    • @alexyuvaraj7187
      @alexyuvaraj7187 3 หลายเดือนก่อน +3

      Jesus saves vijay sir

    • @jaijana1208
      @jaijana1208 2 หลายเดือนก่อน

      மாண்டா

    • @deboraldeboral1374
      @deboraldeboral1374 2 หลายเดือนก่อน +1

      @@zestsociety54 கர்த்தரை பிடிச்சா பல காரியங்கள் நிறைவேறும் இது உலகத்துல வேற எந்த தெய்வத்தை கும்பிட்டாலும் வாய்ப்பில்லை கர்த்தர் ஒருவரே பெரிய காரியங்களை செய்வார்

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu 2 หลายเดือนก่อน +6

    சார் உங்கள் ஜோசியம் இப்போது விஜய்க்கு நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் சொல்வது 200% உண்மை விஜய் தேர்தலில் பணத்தை இழக்கப்போவது உறுதி

  • @kmpskmps2435
    @kmpskmps2435 3 หลายเดือนก่อน +17

    இவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் விஜய்க்கு அரசியலில் பிரகாசம் இருக்காது.. மீண்டும் சினிமாவுக்கு திரும்பி விடுவார்

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 3 หลายเดือนก่อน +38

    உண்மை விஜய் மீண்டும் சினிமா வர நிறைய வாய்ப்புகள் உள்ளது...

    • @Murugesukandapalan
      @Murugesukandapalan หลายเดือนก่อน

      அரசியலில் மாற்றம் வரும்

  • @panneerselvams3283
    @panneerselvams3283 2 หลายเดือนก่อน +12

    சாதாரண மனிதன் கூட சொல்லிவிடலாம் விஜய் அரசியலுக்கு லாயக்கு இல்லை என்பதை....!
    இதற்கு ஜோசியம் எதற்கு?

  • @v.dakshinamoorthyv.dakshin1667
    @v.dakshinamoorthyv.dakshin1667 2 หลายเดือนก่อน +9

    அருமையாக உள்ளது ஜோதிடரின் உண்மையான விளக்கம். நன்றி சார். பேட்டி எடுத்திருப்பவருக்கும் நன்றி.

  • @manoharan7627
    @manoharan7627 10 หลายเดือนก่อน +44

    2032 ல் விஜய்க்கு வயசு 56 அப்புரம் மறுபடியும் சினிமாவில் வந்தால் ஒருத்தரும் பார்க்க மாட்டாங்க

    • @hemalathadeenadayalan6102
      @hemalathadeenadayalan6102 10 หลายเดือนก่อน +2

      Apo vikram ajith suriya dhanush simbu nenga yarayume tha pakamudiyathu 2032 la

  • @MohammedAnwaar-kk8eh
    @MohammedAnwaar-kk8eh 4 หลายเดือนก่อน +48

    ஐயா கமல் அவர்களுடன் விஜயை ஒப்பிட வேண்டாம். திரு கமல் பேச்சு ஆற்றல் விஜய்க்கு வராது. முகராசி அல்லாதவர் தூங்கு மூஞ்சி

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 2 หลายเดือนก่อน

      அதைவிட மிக கேவலமான முகம் ஜோ சப்பு , சப்ப வேண்டியதுதான்..

    • @MohammedAnwaar-kk8eh
      @MohammedAnwaar-kk8eh 2 หลายเดือนก่อน

      ஆணவம் பேராசையால் தன் அழிவை தானே தேடிக்கொண்டார் விஜய்.

    • @MohammedAnwaar-kk8eh
      @MohammedAnwaar-kk8eh 2 หลายเดือนก่อน

      இனி எவனும் MGR ஆகவே முடியாது அதை நிரூபிக்க தான் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார்.

  • @jaganr7362
    @jaganr7362 10 หลายเดือนก่อน +103

    விஜய் நோகாம நோம்பு கும்புடலாம் என்று நினைக்கிறார்

    • @laks12e
      @laks12e 10 หลายเดือนก่อน +9

      Yes

    • @vivekanandh4328
      @vivekanandh4328 5 หลายเดือนก่อน +8

      இதுதான்உண்மை உங்கள்பதிவு உண்மை👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍

    • @sundarr7977
      @sundarr7977 4 หลายเดือนก่อน +2

      😅😅😅

    • @PalaniPalaniyappa-y7j
      @PalaniPalaniyappa-y7j 4 หลายเดือนก่อน

      NOW ADMK &DMK ALL HOW TO MAN NOW EATING MANY MANY TAMIL NADU WORKING READY???ALL DOGS
      COMING SINGAPORE 🇸🇬 SEES

    • @JeyaramSundaram
      @JeyaramSundaram 2 หลายเดือนก่อน

      100 percentage correct Vijay win panna vaippu 1 percentage kuda illai intha kuttathil 50000 peruku vote poda vayathu illai

  • @alagupandi1781
    @alagupandi1781 10 หลายเดือนก่อน +27

    அப்போ அரசியலுக்கு அஜித் அவர்களுக்கு தான் நீங்க சொன்னது அப்படியே செட் ஆகுது

  • @mkumardgl
    @mkumardgl 10 หลายเดือนก่อน +48

    சிறந்த கணிப்பு.. 🎉

  • @kalaivp3080
    @kalaivp3080 10 หลายเดือนก่อน +33

    விஜய் 2026ல் நடித்து தீபாவளிக்கு வரப்போகிற படத்தின் பெயர் :: ""போங்கடா‌ நீங்களும் உங்கள் அரசியலும் பிக்காலி பயலுகளா" 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 หลายเดือนก่อน +13

    உண்மை, தாய்,தந்தையரை மதிக்காத ஒரு நபர் நாட்டைக் காக்க புறப்பட்டு விட்டார். சரியான காமெடி.

    • @JeyaramSundaram
      @JeyaramSundaram 2 หลายเดือนก่อน

      Amma appa wife son mathikatha vijai eppadi Tamil Nadu makkalai parpar sothai pathu kappatharku politics vanthullar Vijayaku 1 sheet kooda win panna mattar

  • @kumaresank4579
    @kumaresank4579 4 หลายเดือนก่อน +5

    விஜய் அரசியலுக்கு வந்து 10 to15 வருடங்கள் மக்கள் பிரச்சனைகளுக்0காக போராடி சிறை சென்று தியாகம் செய்யட்டும் பிறகு பார்போம் இவன் ஒரு நடிகன் மட்டும்தான்

  • @astergarden968
    @astergarden968 11 หลายเดือนก่อน +90

    2026ல் உதயநிதி தான் முதல்வர் போல...
    2046ல் இன்பநிதி முதல்வன்.
    2066ல் உதயநிதி பேரன் முதல்வன்
    தமிழ்நாடு கருணாநிதி வீட்டு சொத்து 😢

    • @ramalingam406
      @ramalingam406 10 หลายเดือนก่อน

      உண்மை . நீங்கள் சொன்னதுபோல் ஏதோ கோல்மால் செய்து திமுக குடும்ப வாரிசுகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருப்பார்கள். இப்பவே பெண்களுக்கு மாதம் ஆயிரம் ருபாய் என்று சொல்லி, பாதி வாக்காளர்களை தன் பக்கம் இழுத்து விட்டார்கள்.

    • @குமாரன்-ச2ட
      @குமாரன்-ச2ட 10 หลายเดือนก่อน +5

      உண்மை தான் 😂😂😂😂

    • @ganeshram653
      @ganeshram653 10 หลายเดือนก่อน

      yenna tamil nattu makkal dmk kin slaves thaane....

    • @rajarajan337
      @rajarajan337 10 หลายเดือนก่อน +3

      yes. they need to know how to buy votes .. Votes for sale.. Inbam nidi, Kama nidhi, it continues

    • @786-Shan
      @786-Shan 10 หลายเดือนก่อน +2

      Ammadiyo 😂😂😂😂😂

  • @srinivasanmunch
    @srinivasanmunch 10 หลายเดือนก่อน +38

    சினிமா காரன்..ஆசை..
    மக்கள் தெளிவுபெற வேண்டும்..நடிகன் ..ஏன் வர வேண்டும்..மக்கள் பாதிக்கவா?

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 2 หลายเดือนก่อน +1

      Thiruttu railil vandhavan mattum

    • @Rani.R188
      @Rani.R188 2 หลายเดือนก่อน

      Thiruttu railil yar vanthargal . Sariya therintha piragu ethaiyum pesanumm . Yellarum pesinal naanum pesarennu pesakoodathu.​@@saraswathysaraswathy4906

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 4 หลายเดือนก่อน +32

    நல்ல ஜோசியர் தான் MGR ரை மற்ற ஒரு நடிகரையும் ஒப்பிட்டு பேசமுடியாது அவருக்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் இப்போது தளபதி ஸ்டாலின் நல்ல மனிதர் இனியும் அவர் தான் C.P.M. ஆக வருவார் உறுதி

  • @AnwarAnwar-vs2kd
    @AnwarAnwar-vs2kd 2 หลายเดือนก่อน +8

    ஐயா நீங்கள் கூறுவது தவறு. அவர் விரைவில் விஜய் அரசியலிலும் இருக்க முடியாது சினிமாவிலும் இருக்க முடியாது சீரியலில் நடிக்கலாம்

  • @jaggi7918
    @jaggi7918 10 หลายเดือนก่อน +15

    இவன் சினிமாவிற்கு மீண்டும் வரும் போது முகம் வீங்கி
    அசிங்கமா இருக்கும்
    என்ன எம்ஜிஆர் என்ற நினைப்பா..

  • @karthickarumugamsongs646
    @karthickarumugamsongs646 11 หลายเดือนก่อน +17

    Annamalai Ex IPS sir than 2026 Tamilnadu cheif Minister varuvaru . Vijay , Rajinikanth mathiri politics sari pattu varadhunu marupadiyum tamil cinemala act pana vanthuru.

    • @harihhs5520
      @harihhs5520 11 หลายเดือนก่อน +6

      Biggest comedy 😂😂

    • @ThalapathyVivekMech
      @ThalapathyVivekMech หลายเดือนก่อน

      😂😂😂 nice comedy

  • @Sampathkumar-kw6zf
    @Sampathkumar-kw6zf 4 หลายเดือนก่อน +14

    இவரிடம் ஜாதகம் பார்த்தபோது, ஏருக்கு, மாறாக பிதற்றினார், சரியாக எதுவும் பொருந்தவில்லை என்றதும், நழுவும் வித்தை கற்றுள்ளவன். தன்னை ஒரு அதிபுத்திசாலி என்று நினைத்து, மற்றவர்களை மட்டம் தட்டுவார்

  • @kelappanmanamohan383
    @kelappanmanamohan383 2 หลายเดือนก่อน +5

    ராஜகோபாலாச்சாரி
    காமராசர்
    அண்ணாத்துரை
    கருணாநிதி
    எம்ஜிஆர்
    ஜெயலலிதா
    விஜயகாந்த்
    திருமாவளவன்
    சீமான்
    இவர்கள்
    அனைவரும்
    மேடையில்
    பேசும்போது
    ஒரே இடத்தில்
    நின்றுதான்
    பேசுவார்கள்.
    அது மட்டுமே
    மேடை நாகரிகம்.
    விஜய் போல
    யார் யார்
    ஓடி ஓடி
    வசனம்
    பேசினால்
    விஜய்
    மட்டுமல்ல
    யாருமே
    எப்போதுமே
    வெற்றி
    பெற
    முடியாது.
    இது
    நிச்சயம்.

  • @senthilkumar8822
    @senthilkumar8822 2 หลายเดือนก่อน +4

    ஐயா... என்ன ஒரு கிளியர் அனாலிசிஸ்....... இது நாள் வரை உங்களை மிஸ் பண்ணி விட்டேன்...... உங்களைப் போன்ற நல்ல ஜோதிடர் மிஸ் செய்ததற்காக வருந்துகின்றேன்............ வணக்கம் நன்றி......

    • @RajaVelu-o5n
      @RajaVelu-o5n 2 หลายเดือนก่อน

      அட்ரஸ் என்ன?

  • @jmyvoice
    @jmyvoice 2 หลายเดือนก่อน +10

    உதயநிதி வெல்வார் என்பது.........அருமையான கணிப்பு ஐயா❤❤❤❤

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 2 หลายเดือนก่อน +1

      விதி வலியது. 😂😂😂

    • @jaijana1208
      @jaijana1208 2 หลายเดือนก่อน

      சாத்தான் ஓங்கும்

  • @nravinravik7333
    @nravinravik7333 4 หลายเดือนก่อน +12

    100 % correct answer sir good job weldon sir

  • @Deva-h9x
    @Deva-h9x 10 หลายเดือนก่อน +44

    ஸ்டாலின் சாதகம்‌ முதல்வர்‌ ஆகவே முடியாதுன்னு‌ பிரச்சாரம்‌ பன்னுனைங்கே‌ என்னாசி‌ இன்று‌ அவர்தான்‌ முதல்வர்‌ போங்கடா‌ நீங்களும்‌ சாதகமும்‌

    • @nothinginfinity8967
      @nothinginfinity8967 6 หลายเดือนก่อน +2

      😂😂😂👍👍

    • @personalsecrets6905
      @personalsecrets6905 4 หลายเดือนก่อน

      பூம்பாறை முருகன் கோவில்ல பரிகாரம் செஞ்சு பையன முன்னிலைபடுத்தி எடுத்த வெற்றி அது அவர் ஜாதகம் நல்லா இருக்கு + பையன் ஜாதகம் வலிமை கூடுது ஆகவே வெற்றி சிறப்பா வந்துச்சு

    • @rsmuthu4688
      @rsmuthu4688 4 หลายเดือนก่อน +4

      அதற்கு பரிகாரமாக வந்தவர் தான்... உதயநிதி ஸ்டாலின்... உதயநிதி ஸ்டாலின் சாதகமே... ஸ்டாலின் முதல்வராக... காரணம் 😀😀

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 2 หลายเดือนก่อน +3

      Only Udhaya nidhi support horoscope mk stalin became chief minister,also Karunanidhi very powerful astrology

  • @premkumark100
    @premkumark100 2 หลายเดือนก่อน +3

    Your predigson absalutlly corect

  • @Duraisamyganesan-ul4vu
    @Duraisamyganesan-ul4vu 3 หลายเดือนก่อน +3

    அரசியலில் விஜய் பக்கத்தில அரசியல் அனுபவமுள்ள அரசியல் ஆலோசகரை வைத்து கொள்ள வேண்டும் நம்பிக்கை துரோகிகளை பக்கத்தில் வைத்து கொள்ள கூடாது (புருஸ்லி ஆனந்த்)தை பக்கத்தில் வைத்து கொள்ள கூடாது முறையிலேயே 1 கில்லி எரியுங்கள் (நல்ல அரசியல் ஆலோசகரை பக்கத்தில் வைத்து கொள்ளுங்க உதாரணமாக IAS சகாயத்தை போல பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள் சகாயம் ஒரு நேர்மையான அதிகாரிகாவும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் பணி செய்து வந்தார் இவரை பக்கத்தில வைத்து கொள்ளுங்கள்

  • @thangaselvan1537
    @thangaselvan1537 4 หลายเดือนก่อน +6

    பகை கிரகங்கள் சூரியனை சனி சேர்க்கை உள்ளது முதல்வர் பதவி இல்லை கிடைக்காது

  • @arumairaj3196
    @arumairaj3196 4 หลายเดือนก่อน +8

    வரும் ஆனா வராது வாய்ப்பில்ல ராஜா 🤣😂😂😂😂😂

  • @878546840
    @878546840 4 หลายเดือนก่อน +13

    ஏங்க, இவர் சொன்னாலும் சொல்லாட்டாலும், சிவாஜி, கமல், சரத்குமார், கார்த்தி போன்ற நடிகர்கள் நடிப்பை மட்டுமே முதலீடு வைத்து என்ன சாதிக்க முடிந்தது? இதற்கு ஏன் ஜோசியம்? தன் சொந்த குடும்பத்தை சிறப்பாக நடத்தத்தெரியாத நபர் மாநிலத்தை எப்படி நடத்த முடியும்?

    • @chandruk5032
      @chandruk5032 4 หลายเดือนก่อน +1

      கார்த்தி அல்ல
      கார்த்திக்
      பாக்கியராஜ்
      டி.ராஜேந்தர்
      விஜய்காந்த்
      சைமன் சேட்டன்
      மேலும்
      ஜெயலலிதா
      NTR
      அமிதாப்
      சிரஞ்சீவி
      எல்லாரும் தோல்வி அடைந்தவர்கள்

  • @ngowri468nagarajan9
    @ngowri468nagarajan9 10 หลายเดือนก่อน +37

    கவுன்சிலர் ஆகமுடியுமா பாரு

    • @VanakkamMG
      @VanakkamMG 4 หลายเดือนก่อน

      😅

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 2 หลายเดือนก่อน +5

    டி ராஜேந்தர் பாக்யராஜ் கார்த்திக் சிவாஜி எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா

  • @Srmsanjuofficial
    @Srmsanjuofficial 4 หลายเดือนก่อน +5

    அஜித்தோட ஜாதகம் எப்படி இருக்கு கொஞ்சம் பாத்து சொல்லுங்க தலைவரே

    • @Kavi-ll3fc
      @Kavi-ll3fc 2 หลายเดือนก่อน +1

      கனவு காண வேண்டாம்..
      வர மாட்டார்..
      வரவும் வேண்டாம்....
      விஜயும் வேண்டாம்...
      திரைப்படத்தில் நடிப்பதை மட்டும் தகுதியாக வைத்து யாரும் வர வேண்டாம்...

    • @Kavi-ll3fc
      @Kavi-ll3fc 2 หลายเดือนก่อน +1

      அஜித் மிக நல்ல மனிதர்.
      திரையின் வெளியே நடிகாதவர்.
      சுயநலமில்லாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தனது ரசிகர் மன்றத்தை கலைத்தவர்.
      பணம் சம்பாதிக்க நடிப்பது என் தொழில். என் படத்தை பார்த்து விட்டு உன் குடும்பத்தை பார் உன் வேலையை பார் என்று கூறியவர்.
      மக்களுக்காக போராடாமல், திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே அரசியலுக்கு வர தகுதி என்று நினைக்காமல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பவர்.
      திருமணம் முடிந்து தனது மனைவியுடன் ஒழுக்கமாக வாழ்பவர். எந்த தவறான செய்திகளும் அஜித்தை பற்றி வந்ததில்லை.
      பலருக்கு வெளியே தெரியாமல் உதவி செய்பவர். 6000 மக்கள் மேல் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்து உதவியுள்ளார். மறைந்த நடிகர் ஜெய்சங்கர் மகன் ஒரு கண் மருத்துவர். அவரின் மூலம் நடிகர் ராதா ரவி கூறிதான் இந்த தகவல் வெளியே வந்தது. பலரின் படிப்பிற்கும் உதவி செய்துள்ளார்.
      நடிகன், கார் ரேஸ், ஃபக் ரேஸ், aerocrafts மினியேச்சர் specialist, mechanic, துப்பாக்கி சுடுதல் என்று பன் முக திறமை உள்ளவர்...
      திரையில் தனக்குள்ள செல்வாக்கை தனது சுய நலத்திற்கு பயன்படுத்தாதவர்...
      டோனி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் மோதும் போது என்னை "தல" என்று யாரும் கூப்பிட வேண்டாம் என்று அந்த பட்டத்தை துறந்தவர்...
      இப்படி சொல்லி கொண்டே போகலாம்..
      ஆம்...
      அஜித் நேர்மையான நல்ல மனிதன்...
      நாம் அஜித்தின் ரகிகன் இல்லை. அஜித் என்னை போன்ற சக மனிதன். அவரின் நற்குணங்களை மதிக்கிறேன்...
      என்னை ஏதோ ஒரு நடிகனின் ரசிகன் என்று கூறுவதை வெறுக்கிறேன்...

    • @R91997
      @R91997 หลายเดือนก่อน +1

      ​@@Kavi-ll3fcBrilliant Analysis

  • @rsworldslm
    @rsworldslm 4 หลายเดือนก่อน +9

    இவர் சொன்னால் 100percent நடக்கும் 🙏🙏🙏

  • @balasubramaneamgk2512
    @balasubramaneamgk2512 4 หลายเดือนก่อน +25

    இவனுங்க பேச்ச கேட்டு நேரத்தை வீணாக்காதீர்கள்...😅

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 10 หลายเดือนก่อน +56

    விஜய் மூடிக்கிட்டு இருக்கலாம்..தேவையில்லாத ஆணி அரசியலுக்கு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @davidkumar4603
    @davidkumar4603 10 หลายเดือนก่อน +4

    Sir Vijay party announced date astami palan ????

  • @selvarajg1528
    @selvarajg1528 หลายเดือนก่อน +2

    சினிமாவிலும் இனி வாய்ப்பு கிடைக்காது 🤓😁😁😁😁😁😁

  • @BaluBalu-oc9ov
    @BaluBalu-oc9ov 4 หลายเดือนก่อน +9

    இதுதான் உண்மை

  • @vivekanandh4328
    @vivekanandh4328 5 หลายเดือนก่อน +10

    ஜயா உங்காபதிவுமிகா அழகு அரும்மை இதுதான்உண்மைஜயா👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍🙏🙏🙏

  • @FOREFRONT-h7f
    @FOREFRONT-h7f 11 หลายเดือนก่อน +49

    சூரியன் மறைந்து காமடி பீஸ் ஆனா இன்னோருவர் kamal...

    • @குமாரன்-ச2ட
      @குமாரன்-ச2ட 10 หลายเดือนก่อน +4

      இன்னும் காலம் இருக்கு..பொறுமையாக. பார் .... நடப்பது நல்லதா நடக்கும் .. ஜோதிடம் பொய்

    • @astergarden968
      @astergarden968 10 หลายเดือนก่อน +1

      கடக லக்னத்திற்கு சூரியன் மாராகாதிபதி. 12ல் மறைவு நல்லது. ஆட்சி பெற்ற புதனுடன் சூரியன், சனி 8ல் குரு சிம்ம வீட்டையும், சூரியனையும் பார்க்கிறது. 6,8,12அதிபதி சேர்க்கை விபரீத ராஜ யோகம். சூரிய திசை சிறப்பாக இருக்கும்

  • @ganeshb3173
    @ganeshb3173 3 หลายเดือนก่อน +5

    தளபதி விஜய் அண்ணா கொஞ்சம் கவனமாக இருங்கள் விஜே சித்ராவின் ஆத்மா சொன்னது

  • @rameshhope8865
    @rameshhope8865 22 วันที่ผ่านมา

    அரசியல் நிர்வாகம்,அரசு நிர்வாகம் இந்த இரண்டையும் கற்று தேர்ந்த அரசியல் தலைவர்கள் மக்கள் திலகம்,கலைஞர்,அம்மையார் ஜெயலலிதா அவர்களே அரசு நிர்வாகத்தில் எத்தனை துறைகள் அதன் நிர்வாகம் என்ன தெரிவது ஒவ்வொரு ஊரிலும்,தொகுதியிலும் மக்கள் பிரச்சனை என்ன வென்று அறிசயல் நிர்வாகம் செய்வது அவ்வளவு எளிதல்ல அதனால் தான் விஜய் அவர்கள் அரசியலில் வெல்வது கடினமே🙏

  • @vivekanandh4328
    @vivekanandh4328 5 หลายเดือนก่อน +15

    விஜய்முதல்வர்அகமுடியதுகனவுகனலம்👎👎👎👎👎👎👎

  • @madhavann6925
    @madhavann6925 10 หลายเดือนก่อน +43

    இவர் சொல்வது உண்மை 💯💯

  • @vishwa3274
    @vishwa3274 5 ชั่วโมงที่ผ่านมา

    விஜய் ரசிகன் படம் ரொம்ப பிடிக்கும் எங்க அண்ணாவுக்கு அரசியல் வேணாம் 😢 😢

  • @AhamedSs-s6h
    @AhamedSs-s6h 2 หลายเดือนก่อน +7

    நீங்கள் சொல்லும் வார்த்தை நடந்தே தீரும் வாழ்த்துக்கள்

  • @preethamanivarnan615
    @preethamanivarnan615 4 หลายเดือนก่อน +2

    Supreb explaination. Experienced Astrologer. Great sir. Nobody is like you sir.

  • @JeyaramSundaram
    @JeyaramSundaram 2 หลายเดือนก่อน +1

    Sir neenga solvathu 100 percentage correct meendum cinema vuku povar

  • @jrajasekar4301
    @jrajasekar4301 4 หลายเดือนก่อน +5

    🎉🎉🎉 தோழர் ஒரு நல்ல கருத்து

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d 10 หลายเดือนก่อน +6

    Sir vijai first wife Yoda seruvara athai sollunga

  • @shaikmohamed-u4h
    @shaikmohamed-u4h 4 หลายเดือนก่อน +8

    ஐயா ,ஜாதகத்தை பத்தி பேசும் போது ,,எனக்கு சத்யராஜ் நியாபகம் வருதுஐயா அமைதிப்படை,,படம் பாத்தீங்களா, இல்லன்னா அந்த படம், நீங்க தயவுசெய்து, பாருங்க, இப்படி ,உசுப்பேத்தி உசுப்பேத்தி, எல்லாத்தையும், நடு தெருவில், போட்டு விடுங்க

  • @mohamedgouse8689
    @mohamedgouse8689 4 หลายเดือนก่อน +8

    இது நாள் வரை தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்களுக்கு இல்லாத அறிவும் ஆற்றலும்.திறமையும்விஜய்அவர்களுக்குஅதிகமா

  • @Krishna-iy6vf
    @Krishna-iy6vf 2 หลายเดือนก่อน +1

    ஜோதிடரே. நீ ஒரு டம்மி. என் ஜோதிடத்தில் விஜய் தமிழக முதல்வர் ஆவார். இது உறுதி.

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 4 หลายเดือนก่อน +2

    இவர் கடக lagnaத்திற்கு சொல்கிறார்... ம‌ற்ற சேனல்களில் கன்னி லக்னம் விஜய் எ‌ன்று சொல்கின்றார்..
    ஆனால் இவர் சொல்வது சரியாக பொருந்தும்..... சூரியன் 12 இல்லமால், 10 இருந்தால் அண்ணாமலை போல் இருப்பார்.... விஜயை பார்த்தால் சூரியன் மறைந்தது போல் தான் உ‌ள்ளது...

  • @UDIstrue
    @UDIstrue 11 หลายเดือนก่อน +15

    Meendum vandha cinema seruppala adikum.. 😅🤣

    • @ramalingam406
      @ramalingam406 10 หลายเดือนก่อน +3

      அவர் மீண்டும் சினிமாவுக்குள் வருவதற்குள் கிழவனாகி விடுவார். இன்னும் எப்படியும் ஏழெட்டு வருடம் கழித்து சினிமாவுக்குள் மீண்டும் நுழைய வேண்டி இருக்கும்.

    • @laks12e
      @laks12e 10 หลายเดือนก่อน +2

      Already seruppadi vaangitaney

  • @GunaSelvakumar-u9h
    @GunaSelvakumar-u9h 2 หลายเดือนก่อน +2

    We know already my friend because we fought for freedom already.

  • @kalarkannan360
    @kalarkannan360 4 หลายเดือนก่อน +6

    😂😂😂😂😂 ராகு அங்க இருக்கான் கேது இந்த வீட்ல இருக்கான்னு சொல்றியே இப்ப நீ பேட்டி கொடுக்கும் போது உன் வீட்டில யாரு இருப்பா அத பாத்தியா குமாரு 😂😂😂😂

    • @SriniNataraja
      @SriniNataraja 2 หลายเดือนก่อน

      😂

    • @rajamanip3560
      @rajamanip3560 2 หลายเดือนก่อน

      முதல்ல உன் வீட்டில் பார்ரா யார் இருக்கான்னு

    • @kalarkannan360
      @kalarkannan360 2 หลายเดือนก่อน

      @@rajamanip3560 என் வீட்டுல நான் தான்டா இருக்கேன் ஜாதகக்காரன் ப*** ஊம்புற நீங்க வீட்ல இல்லாத போது வேற ஒருத்தன் தாண்டா அங்க இருப்பான் ஏன் அட்ரஸ் அனுப்பி வெச்சினா நானே கூட வந்து போவேன் நீ போய் ஜாதகத்தை பாரு ராஜா வீட்டில இருக்கிற வேலையை நான் பார்த்துக்கிறேன் ராஜா மணி

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 2 หลายเดือนก่อน +1

    True analysis

  • @KannadhasanM-c6t
    @KannadhasanM-c6t 2 หลายเดือนก่อน

    My prediction is that Vijay become CM. I have 40 years experience in jothidam. Kindly write your diary.

  • @rohankavya8269
    @rohankavya8269 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் திருமணமாகி குழந்தை பிறந்த அப்பாவுக்கு அவர்யுடைய பிள்ளை ஜாதகம் அடிப்படையில் சில நடக்கலாம் அதை கணித்திர்களா

  • @leo-iv8vj
    @leo-iv8vj 11 หลายเดือนก่อน +152

    விஜய் அரசியலில் இன்னொரு கமலஹாசன்

    • @jaganr7362
      @jaganr7362 10 หลายเดือนก่อน +13

      அதுக்கும் மேல😂😂

    • @குமாரன்-ச2ட
      @குமாரன்-ச2ட 10 หลายเดือนก่อน +5

      உன் அம்மாவுக்கு உன் பொண்டாட்டிக்கு அவர் ஒருவர் தான் புருசன் 😂😂😂😂

    • @musicnational2017
      @musicnational2017 10 หลายเดือนก่อน +1

      Yes

    • @laks12e
      @laks12e 10 หลายเดือนก่อน +7

      Vijay kevalamaana jenmam

    • @mahendranmahe8972
      @mahendranmahe8972 5 หลายเดือนก่อน +1

      Vijay next cm ❤❤❤❤

  • @sivabalashanmugakarthikeya5687
    @sivabalashanmugakarthikeya5687 2 หลายเดือนก่อน

    அவருக்கு நடப்பது சுக்கிர திசை குரு புத்தி
    இது பல இன்னல்களை கொடுக்கும், நிறையா கெட்ட பெயரை தரும், பணம் கரைந்து போகும், பல வழக்குகளும் வரும், இது ஜோதிட விதி
    நானும் விஜய் ரசிகன் தான்

  • @svptvresponse-ti6zf
    @svptvresponse-ti6zf 4 หลายเดือนก่อน +1

    Yes correct sure that back to pavilions. Confirm 100 percent

  • @rdjtvgovindentertainment3949
    @rdjtvgovindentertainment3949 4 หลายเดือนก่อน +7

    He is 100% right

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 4 หลายเดือนก่อน +1

    ஒரு தொகுதிக்கு ஆயிரம்.... சரி விடுங்க பத்தாயிரம் ஓட்டு விழுந்தாலே அதிசயம்! விஜய் தம்பிய தப்பா லீடு பண்றாங்க! 2025 ல யோசிப்பார்😮ஏண்டா காலைவிட்டோம்னு😢இரு திராவிட பூதங்களை மீறி இங்கே ஒன்னும் சாதிக்கமுடியாது😅தமிழகத்தில் தலைஎழுத்து திமுக 🔆அதிமுக 🌱😊😎💯

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 2 หลายเดือนก่อน +1

    சினிமா அல்லாதவர் ஜெகன்மோகன் ரெட்டி அரவிந்த் கெஜ்ரிவால்

  • @VimalaVimala-m8u
    @VimalaVimala-m8u 2 หลายเดือนก่อน

    நான் சொல்கிறேன் விமலா விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் அரசியல் வருவார் நம்பர் ஒன் இடத்தில் என்றைக்கும் இருப்பார் நிரந்தரமா இருப்பார் சினிமாவை விட்டு விலகுவார் இது நடக்கும் சொல்கிறேன்

  • @esmohan2210
    @esmohan2210 4 หลายเดือนก่อน +1

    Correct super🙏🙏🙏🙏🙏🙏

  • @sriKrishna1103
    @sriKrishna1103 2 หลายเดือนก่อน

    அரசியல் கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது முழுவதும் தவறு..

  • @satyavengat9021
    @satyavengat9021 4 หลายเดือนก่อน +2

    Kamal sir genius but vijay no gk waste actor

  • @udayaudaya4872
    @udayaudaya4872 4 หลายเดือนก่อน

    அவரும் ரஜினி ரசிகர் அல்லவா அதனால் மீண்டும் சினிமாக்கு வந்து விடுவார்

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 4 หลายเดือนก่อน +3

    CM ஆகாவிட்டால் PM ஆகட்டும் இம்மாதிரி சொல்லச் சொல்லி மற்றக் கட்சிகள் சொல்லச் சொன்னதுபோல் தெரிகிறது

  • @kuppapitchaimani1903
    @kuppapitchaimani1903 10 หลายเดือนก่อน +4

    Vijay party will get icu.

  • @karthickarumugamsongs646
    @karthickarumugamsongs646 11 หลายเดือนก่อน +3

    Vijay fan irupingha pola

  • @rameshkannan951
    @rameshkannan951 4 วันที่ผ่านมา

    Sir thank you

  • @sujathapackirisamy5550
    @sujathapackirisamy5550 10 หลายเดือนก่อน +23

    போதும் சாமி ஜோசப் சோலிய முடிச்சிட்ட.

  • @santhikarai4864
    @santhikarai4864 4 หลายเดือนก่อน +6

    இந்த ஜொசின்எது சொன்னால் லும் நடடக்காது இது என் அனுபவம்

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 2 หลายเดือนก่อน

    மீண்டும் விஜய் சினிமாவில் ஜொலிக்க
    முடியாது! அவர் மார்கெட்
    ஓரிரு திரைப்படங்கள் பின் அடியோடு அவுட் ஆகும்! அரசியலிலும்
    அவர் ஜோதிடம் சொல்வதைப்போல
    மின்ன முடியாது!

  • @kasikasi5620
    @kasikasi5620 4 หลายเดือนก่อน +5

    இதேபோலத்தான் ஸ்டாலினுக்கு முதல்வராக வாய்ப்பு இல்லனு ஜோசியம் சொன்னனுவ இப்போ....

    • @Nithyanantham-l9m
      @Nithyanantham-l9m 4 หลายเดือนก่อน

      Vijay. Ku. Failiyar. Enbathu. Therindathudan

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 2 หลายเดือนก่อน

    விஜய் தம்பி எம்எல்ஏ ஆவதே பெரிது இதில் முதல்வரா😂😂😂😂

  • @arunhblsunrise2009
    @arunhblsunrise2009 4 หลายเดือนก่อน

    Really great sir 👍👌

  • @lekshmanans3605
    @lekshmanans3605 3 หลายเดือนก่อน

    இந்த தோதிடர் பெயர் எப்படி

  • @venkatesanm4744
    @venkatesanm4744 10 หลายเดือนก่อน +3

    Cinema actor Vijay Joseph llNot success politics

  • @sekarm8526
    @sekarm8526 2 หลายเดือนก่อน

    Antha 2 padam eppadi oduthunnu parpom

  • @samaruldhas
    @samaruldhas 2 หลายเดือนก่อน

    தன் மனிதனாய் பனையூரில் வாழ்ந்து வரும் நீர் எப்படி நாட்டை வழி நடத்துவீர்?

  • @jayaraman691
    @jayaraman691 3 หลายเดือนก่อน +1

    செவ்வாய் தோசம்😢😢

  • @காயத்ரிகாயத்ரி-ன7த
    @காயத்ரிகாயத்ரி-ன7த 10 หลายเดือนก่อน +2

    Super

  • @kmpskmps2435
    @kmpskmps2435 2 หลายเดือนก่อน

    மீண்டும் சினிமாவுக்கு வருவேன் என்று அங்கு துண்டு போட்டு வைத்து விட்டுத்தான் கட்சி மாநாட்டுப் பந்தக்காலை ஊனி இருக்கிறார் விஜய்...😅😅😅😅😅

  • @trajah7007
    @trajah7007 2 หลายเดือนก่อน

    நீ சொல்வது ஒன்று நடந்து விட்டாலும் ஊர் சைடு மொட்டை இன்னொரு சைடு மீசையை ஒழிக்க வேண்டும் நீ ஜோதிடர் சொல்வது நிறுத்தி விட வேண்டும்

  • @lekshmanans3605
    @lekshmanans3605 3 หลายเดือนก่อน

    சூரியன்- தான் முக்கியம் கட்சியே உதயசூரியன் வேறு கட்சிகள் நிலமை

  • @sengodanpalanisamy7342
    @sengodanpalanisamy7342 4 หลายเดือนก่อน +1

    100%

  • @Kavi-ll3fc
    @Kavi-ll3fc 2 หลายเดือนก่อน

    நல்ல ஜோசியர் .... ❤❤

  • @geethapalanisamy185
    @geethapalanisamy185 2 หลายเดือนก่อน

    2026 Tvk vijay cm conforem❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SVS75ify
    @SVS75ify 2 หลายเดือนก่อน

    Correct prediction

  • @tonyks8374
    @tonyks8374 2 หลายเดือนก่อน

    பொய் தான் ‌உன் ஜோசிய வாழ்க்கை.‌இந்த கதை எல்லாம் keep with uகண்ணா

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 10 หลายเดือนก่อน +1

    அப்படியே கொஞ்சம். 30. வருடம். ஒருமுறை. எல்லாம் மாறும் என்கிறார்களே???? அதை பற்றி சொல்லுங்க

  • @sundararajana5500
    @sundararajana5500 2 หลายเดือนก่อน

    Actor Satyaraj ( Film Nooravathu Nall) vanthal, intha joisiyar close