அறுபது வயது ஆகும் போதே மறதி வந்து விடும் பொதுவாக. ஆனால் நடிகர் ராஜேஷ் சார் அவர்கள் 75 வயதில் இவ்வளவு நியாபக சக்தியுடன் இருக்கிறார் என்றால் அது இறைவன் கொடுத்த வரம்.
அருமை🎉 வாழ்க வளர்க ALP 🎉💐🙏 ராஜேஷ் அய்யா அவர்களுக்கு நன்றி 🙏 ALP ஐ பொது உடமை ஆக்கி நமக்கெல்லாம் கொடுத்த அய்யா Dr சி. பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்களுக்கு நன்றி 🙏 குருவே சரணம் 🙏
ஜோதிடம் பற்றிய அருமையான கலந்துரையாடல். இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்று. ராஜேஸ் சார் அவர்களுக்கும், நக்கீரன் குடும்பத்திற்கும், ஓம் சரவணபவா சேனலுக்கும் மிக்க நன்றி.
மிக அருமையான நிகழ்ச்சி, நன்றி நக்கீரன் ஓம் சரவண பவ சேனல்.... எனது குருநாதர் திரு. பொதுவுடைமூர்த்தி சார் அவர்களுக்கு நன்றி.... வளர்க ALP ஜோதிதம். அக்ஷயம் வளரும்..... 👣👣👣👣
திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு ஐயா நான் உங்கள் நண்பர் பால ஜோசியர் திரு எம் சி பி சம்பத் பாடி சென்னை அவர்களின் மாணவன் மேலும் அவர் என்னுடைய மாமா நன்றி ஐயா அருமையான உரையாடல் நான் ஏஎல்பி மாணவன் நன்றிகள் ஐயா வாழ்த்த வயதில்லை எனக்கு ஆசீர்வாதம் வேண்டுகிறேன் நன்றிகள்
உண்மையில் ஐயா நடிகர் ராஜேஷ் அவர்களின் ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை ஓம் சரவணபவ யூடிப்வலை தளம் மூலமாக பல்வேறு தகவல்களை கேட்டு பல நல்ல தெளிவான விளக்கங்களை கூறியமைக்கு நடிகர் மற்றும் ஜோதிடர் ஐயா ராஜேஷ் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி வணக்கம் மனமார்ந்த வாழ்த்துகள்
Date of birth, time of birth itself will confuse. Because we all followed தமிழ் dates only. Our ஜோசியம் all depends on தமிழ், now we all depends on English dates and time. How these things will match. Out of India lot of ஜோசியம் are available, then which one is best.
ALP குடும்பத்தின் சார்பாக RAJESH Sir இற்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள். உங்களின் உதவியால் என்னை போன்ற பலரும் ALP ஜோதிடத்தை அறிந்து பயனடைந்து கொண்டு உள்ளனர்.
இப்ப என் மகனிற்க்கு 39 வயது அவனுடைய ஜாதகம் எழுதியவர் அவன் ஆயுள் முழுவதற்கும் ஆக எழுதி குடுத்துள்ளார் அதன்படிதான் இப்பவும் நடக்கின்றது அவர் இப்ப இல்லைங்க ஆனால் ஜோதிடம் உண்மைங்க இப்ப என் மகன் alp மாணவர் என கூற மிக்க மகிழ்ச்சியாக இருக்குங்க நன்றிங்க 🎉🎉🎉
நான் alp ஜோதிட மாணவி... அட்சய லக்ன பத்ததி முறையில் ஜாதகப் பலன்கள் துல்லியமாக அறிய முடியும்... அட்சய லக்ன பத்ததி தந்தை பொதுவுடைமூர்த்தி ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
நான் ஏஎல்பி மாணவன் வைத்தியநாதன் சென்னை அருமையான உரையாடல் எங்கள் குருநாதர் அகில உலக ஆசான் குரு பொது உடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நான் ஏஎல்பி மாணவன் என்ற வகையில் பெருமை அடைகிறேன் நன்றி
எங்கள் குருநாதர் வாக்கு யோகி திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுடன் திரு.ராஜேஷ் ஐயா அவர்களின் கலந்துரையாடல் மூலம் அட்சய லக்ன பத்ததி என்னும் ஜோதிட முறையினை அறிந்திடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ALP என்னும் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையினை பயிலும் வாய்ப்பும் கிடைத்தது. இதற்கு காரணம் ஆக அமைந்த நக்கீரனின் "ஓம் சரவணபவ" என்னும் நிகழ்ச்சியை வடிவமைத்த நக்கீரன் குடும்பத்தாருக்கு நன்றி! 75 ஆண்டுகள் எனும் இனிய நிகழ்வு கொண்டாட்டத்தின் நாயகர் ஐயா ராஜேஷ் அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.
#Alp astrology படி பார்க்கும் போது காதல் திருமணம் செய்தவர்கள் ஜாதகம் பொருந்திருக்கும் பிறந்த போது பொருந்தாத இரு ஜாதகம் திருமணகாலகட்டத்தில் பொருந்திருக்கும் தோஷங்கள் மாறி இருக்கும். லக்கனத்தை நகர்த்தி பார்ப்பதும் நன்று.
People were believing that during the year 2012 apocalypse will take place based on Mayan's calendar. They could retrieve the calendar of Mayan only until 2012. And so they were believing that the apocalypse will take place in the year 2012. But parts of Chennai and some coastal areas near by are expected to submerge in water due to sea-level raising. Not necessary all of Chennai will submerge in water, but it is highly likely that the areas near sea line are likely to submerge.
ஐயா எங்கள் தாத்தா எங்கள் அப்பா நான் எண்ணுடைய மகன் மகள் பேரன் பேத்திகள் யாருமே ஜாதகம் பார்க்காமளே சொந்தத்தில் திருமணம் செய்தோம் இறைவன் அருளால் சிறப்புடன் இருக்கிறோம் கிரகங்களை விட இறைவன் ஆற்றல் உடையவன் சந்தேகம் இருந்தால் கோளறு பதிகத்தை ராஜேஸ்ஜை படிக்கச் சொல்லவும் ஆனாலும் அவர் சொல்வதே பெரிது என்று திமிருடன் பேசக்கூடியவர் அவர் ஒரு புத்தகப் புழு மட்டுமே எதையும் ஆராயக்கூடியவர் அல்ல
ராஜேஷ் சார் சம்பவங்களை வைத்து ஜோதிட பலாபலன்களை தனிமனிதருக்கு பொருத்தமாக சொல்வதில் வல்லவர்! ஆனால் ஏனோ கிருத்துவர் என்பதால் இந்துமத கடவுளர்களின் ஈடுபாடு இல்லாதவராக உள்ளார் என்பதே உண்மை!
@@kalyanibalakrishnan7647 அவர் அவருடைய கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பதை தவறில்லையே. அவர் பிற மதங்களை அவமதித்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவர் அப்படி எதுவும் செய்வதில்லை.
கிரகங்கள் மட்டுமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. உங்களை படைத்தது இறைவன் என்றால் நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று தீர்மானிக்கிறார். அவரிடம் எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்ற கேக்க முடியும். கடவுள் நம்மை தாங்கி பிடிப்பவர் மட்டுமே. கிருஷ்ணர் மற்றும் சகாதேவன் இருவரும் முக்காலமும் உணர்ந்தவர்கள். அவர்கள் நினைத்து இருந்தால் மகாபாரத போர் நடந்து இருக்காது. ஆனால் நடக்க வேண்டியது நடந்துதான் தீரவேண்டும். மாற்றவே முடியாது. அதனால் தான் அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். அறிவுரை மட்டுமே கிருஷ்ணர் கூறினார். பாண்டாவர்களை மனதளவில் தயார் செய்தார். அவ்வளவே. கடவுள் நம்மை தாங்கி பிடிப்பார். கஷ்டங்களை தாங்ககூடிய மனவலிமை கொடுப்பார்.
ஜனகன் மகள் சீதாதேவி ஜனகர் விதித்த நிபந்தனை வில்லை உடைத்தால் மட்டுமே சீதைக்கு திருமணம் நடக்கும் வில்லை ஒடித்தார் ராமர் ஜனகர் அரண்மனைக்கு அழைத்துச் சென்றது விசுவாமித்திரர் அரண்மனைக்கு
காதல் திருமணம் செய்பவர்கள் ஜாதகம் பார்த்தா திருமணம் செய்கின்றனர் அவர்களில் நன்றாக வாழ்பவர்கள் இல்லையா ஜாதகம் பார்த்து திருமணம் செய்தவர்கள் பிரிந்து செல்வதில்லையா உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை இதுதான் எதார்த்தம்
ஐயா பண்டிதர்களே.... ஜோதிடத்தில் ஒரு புதிய முறை உருவாகிறது என்றால், இதற்கு முன்பு தோன்றிய ஜோதிட முறைகள் துல்லியமான பலனைக் கூறவில்லை என்றுதானே பொருள். இதுவும் சரியில்லை என்றால் இன்னொரு புதிய முறையை யாராவது கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவார்கள். இன்னும் பல பல ஜோதிட முறைகள் வந்து கொண்டுதான் இருக்கும். என்று ஒருவர் ஆராய்ந்து கண்டறிந்த ஒரு புதிய ஜோதிட மிக மிக துல்லிய பலனைக் கூறுகிறதோ... அதன் பின்பு ஒரு புதிய முறை உருவாகாது... அதற்கு அவசியமும் இராது. இந்தக் கருத்து சரிதான் என்று யாருக்கெல்லாம் புரிகிறது...?
ராஜேஷ் சார், நீங்கள்
நூறு வயதுசென்று வாழ இறைவன் அருள் புரிவாராக. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
அறுபது வயது ஆகும் போதே மறதி வந்து விடும் பொதுவாக. ஆனால் நடிகர் ராஜேஷ் சார் அவர்கள் 75 வயதில் இவ்வளவு நியாபக சக்தியுடன் இருக்கிறார் என்றால் அது இறைவன் கொடுத்த வரம்.
ஐயா ராஜேஷ் அவர்கள் எவ்வளவு மனிதர்களை சம்பாதிக்கிறார் ஆச்சரியமாக உள்ளது அவர் ஒரு ஆகச்சிறந்த மனிதர்.சமகாலத்தில் நம் அனைவருக்கும் அவர் ஒரு வழிகாட்டி
ஜோதிடம் சார்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி... எங்கள் குரு...திரு.சி.பொதுவுடைமூர்த்தி ஐயாவுக்கும் நன்றிகள் பற்பல... சிவகாசி K.காளிமுத்து
அருமை🎉 வாழ்க வளர்க ALP 🎉💐🙏 ராஜேஷ் அய்யா அவர்களுக்கு நன்றி 🙏 ALP ஐ பொது உடமை ஆக்கி நமக்கெல்லாம் கொடுத்த அய்யா Dr சி. பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்களுக்கு நன்றி 🙏 குருவே சரணம் 🙏
எந்த ஒரு நல்ல ஜோதிடரும் தன்னைப்பற்றி உயர்த்தி பேசமாட்டார்கள் ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பல்கலை கழகங்கள்
Exactly sir❤❤
ஜோதிடம் பற்றிய அருமையான கலந்துரையாடல். இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்று. ராஜேஸ் சார் அவர்களுக்கும், நக்கீரன் குடும்பத்திற்கும், ஓம் சரவணபவா சேனலுக்கும் மிக்க நன்றி.
இவர்கள் அனைவரும் ஒன்று கூடி நம்மையும் ஜோதிடர் ஆக்கி விடுவார்கள் போல❤
😂😂😂😂
பதிவு முழுவதும் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.
எங்கள் குரு திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் வாழ்க
அவர்களின் ஆய்வின் அழகை அங்கீகரித்த ராஜேஸ் சார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
நன்றி...நல்லது
மிக அருமையான நிகழ்ச்சி, நன்றி நக்கீரன் ஓம் சரவண பவ சேனல்.... எனது குருநாதர் திரு. பொதுவுடைமூர்த்தி சார் அவர்களுக்கு நன்றி....
வளர்க ALP ஜோதிதம். அக்ஷயம் வளரும்..... 👣👣👣👣
I learnt ALP and Siddhamuthirai after watching Rajesh sir's interviews...helps me a lot in my life... நன்றி சார்
Basics are avaliable in youtube for free😂
திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு ஐயா நான் உங்கள் நண்பர் பால ஜோசியர் திரு எம் சி பி சம்பத் பாடி சென்னை அவர்களின் மாணவன் மேலும் அவர் என்னுடைய மாமா நன்றி ஐயா அருமையான உரையாடல் நான் ஏஎல்பி மாணவன் நன்றிகள் ஐயா வாழ்த்த வயதில்லை எனக்கு ஆசீர்வாதம் வேண்டுகிறேன் நன்றிகள்
Book name sir
நான் ராஜேஷ் சார் பேச்சுக்கு விஷயத்திற்கு நான் இரசிகன்
..❤❤❤❤
உண்மையில் ஐயா நடிகர் ராஜேஷ் அவர்களின் ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை ஓம் சரவணபவ யூடிப்வலை தளம் மூலமாக பல்வேறு தகவல்களை கேட்டு பல நல்ல தெளிவான விளக்கங்களை கூறியமைக்கு நடிகர் மற்றும் ஜோதிடர் ஐயா ராஜேஷ் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி வணக்கம் மனமார்ந்த வாழ்த்துகள்
Date of birth, time of birth itself will confuse. Because we all followed தமிழ் dates only. Our ஜோசியம் all depends on தமிழ், now we all depends on English dates and time. How these things will match. Out of India lot of ஜோசியம் are available, then which one is best.
Rajesh sir வாழ்க வளமுடன், எனக்கு குரு வாக்கு யோகி திரு பொதுவுடை மூர்த்தி அவர்களை அறிமுக படுத்திய உங்களுக்கு நன்றி ❤
நல்ல கலந்துரையாடல். ALP குடும்பத்தின் சார்பாக நன்றி 🎉
Pongada mutta pasangala
ALP குடும்பத்தின் சார்பாக RAJESH Sir இற்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள். உங்களின் உதவியால் என்னை போன்ற பலரும் ALP ஜோதிடத்தை அறிந்து பயனடைந்து கொண்டு உள்ளனர்.
Rajesh sir pidithavargal likepodalame
அற்புதமான விவாதம்❤🎉
மிகவும் அருமை,💐👍
Vanakkam Rajesh SIR
Wonderful discussion, by guruji pothuvudai moorthy and Rajesh sir 🙏
Pothuvudai pesala.. avara class la sambaricha panam, adhula vaangiya pudhu office idhellem serndhu pesudhu
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Thank Guru Pothuvudaimoorthy Sir and Rajesh Sir for this wonderful talk and the information 🙏🙏🙏
wishing you 75 years journey, long live legand
நான் ராஜேஷ் பேச்சுக்கு விஷயத்திற்கு நான் இரசிகன்
..❤❤❤❤
Excellent discussion ❤
ஜோதிடம் மற்றும் திரைகலைத்துறை நாயகர் திரு ராஜேஷ் குமார் ஐயா வாழ்த்துக்கள்
மிக அருமையான பதிவு
இப்ப என் மகனிற்க்கு 39 வயது அவனுடைய ஜாதகம் எழுதியவர் அவன் ஆயுள் முழுவதற்கும் ஆக எழுதி குடுத்துள்ளார் அதன்படிதான் இப்பவும் நடக்கின்றது அவர் இப்ப இல்லைங்க ஆனால் ஜோதிடம் உண்மைங்க இப்ப என் மகன் alp மாணவர் என கூற மிக்க மகிழ்ச்சியாக இருக்குங்க நன்றிங்க 🎉🎉🎉
Nellai k vasanthan ayya va எழுதி கொடுத்தார்
@@boopathimaadhesh9083 எங்கள் ஊர் அருகில் இருந்தார் இப்ப அவர் இறந்துவிட்டார் அவர் கைபட எழுதியது எங்கள் ஊர் பவானி
Jodhidam unmai.. aanal alp poi
@@Jajaja-fp3ov நீங்கள் alp படித்திருக்கிறீர்களா
ALP தமிழழகன். இந்த நிகழ்ச்சியை அமைத்து கொடுத்த நக்கீரன் குழுமத்திற்கு நன்றி.
ராஜேஷ் sir மற்றும் ALP Astrology Pothuvudaimoorthy sir அவர்களுக்கு நன்றி🎉🎉🎉
Alp is for tharkuris
வாழ்த்துக்கள் சார்
75🎉
ராஜேஷ் சார்க்வணக்கம்உங்களைநேர்ரிபர்க்வேண்டும்ஒருவர்க்பொர்த்தமுக்கியில்லைகட்டாம்தமுக்கியம்7யாடம்5யிடம்8யிடாம்2டாயிம்முக்கியம்திசபுத்திஎதிர்களம்திருமணவழ்க்கைமுக்த்தவம்
Super sir .......
நான் alp ஜோதிட மாணவி... அட்சய லக்ன பத்ததி முறையில் ஜாதகப் பலன்கள் துல்லியமாக அறிய முடியும்... அட்சய லக்ன பத்ததி தந்தை பொதுவுடைமூர்த்தி ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
தகவல் களஞ்சியம் ராஜேஷ் ஐயாவிற்கு வணக்கங்கள் 🙏🙏🙏
யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது படைத்த ஒருவனை தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது
@@Ek-Nithialp படித்து பாருங்கள்.....
Mam enaku jathagam pakkanum
எனது ஜாதகம் பார்த்துக் கொடுக்க இயலுமா அதற்கான கட்டணம் எவ்வளவு
Thank you Rajesh sir 🎉
Long live Rajesh ! Bless him many more returns of the day !
ALP குருநாதர் பொதுவுடை நாயகர் பேச ஆரம்பிச்சா24மணி நேரமும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்அல்ப 500/500அற்புதமான எளிய முறை ஜோதிடம்60நாளில்
எங்கள் குரு பொதுவுடை மூர்த்தி ஐயா alp யின் தந்தை🎉🎉
Aprm en pa ivlo pathatrama irukaru
Puranathaiyum,vazhkaiyayaiyum compare panreengalae,puranam karpanai,vazhkkai unmai.
SUPER 🔥🔥
ஜாதகம் பார்த்து கல்யாணம் செஞ்சா ஆப்பு, ஜாதகம் பார்க்காமல் செஞ்சாலும் அதே ஆப்புதான்😂
Date of birth and time sollunga
நான் பொருத்தமும் பாரக்கல . ஜோஸியமும் பார்த்ததில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இன்னும் எத்தனை காலத்துக்கு ஏமாற்ற போகிறீர்கள்?!!!!!!!!
Date of birth and time sollunga
நான் ஏஎல்பி மாணவன் வைத்தியநாதன் சென்னை அருமையான உரையாடல் எங்கள் குருநாதர் அகில உலக ஆசான் குரு பொது உடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நான் ஏஎல்பி மாணவன் என்ற வகையில் பெருமை அடைகிறேன் நன்றி
Super sir.
ALP ...Proud to be an alp astrologer shalini 🎉🎉🎉
Only twenty days and three months remaining in this year 2024 still Kanya rasi facing problems only.
எங்கள் குருநாதர் வாக்கு யோகி திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுடன் திரு.ராஜேஷ் ஐயா அவர்களின் கலந்துரையாடல் மூலம் அட்சய லக்ன பத்ததி என்னும் ஜோதிட முறையினை அறிந்திடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
ALP என்னும் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையினை பயிலும் வாய்ப்பும் கிடைத்தது.
இதற்கு காரணம் ஆக அமைந்த நக்கீரனின் "ஓம் சரவணபவ" என்னும் நிகழ்ச்சியை வடிவமைத்த நக்கீரன் குடும்பத்தாருக்கு நன்றி!
75 ஆண்டுகள் எனும் இனிய நிகழ்வு கொண்டாட்டத்தின் நாயகர் ஐயா ராஜேஷ் அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.
Katta thurai kattam serillei....
மக்களுக்கு நல்லது நடக்கும்
எங்கள் குரு ஐயா பொதூடை மூர்த்தி அவர்களுக்கு குரு வணக்கம்
நான் மேச ராசி தான் நல்லாத்தான் இருக்கு ❤
கட்டம் சரியில்லை என்றால் திட்டம் சரிவராது. சரி.. அப்ப எல்லோராலும் ஒரு மணி நேரம் சாத்தியமில்லைதானே.. அதெல்லாம் தேவையா..
2024 💦🌧️💦 இயற்கை அழி....
2025💥🚀⚰️⚰️🚩⚠️
சில இலச்சசம் 😢
ALP 👍 proud be a alp astrologer
நானும் மேசம் தாங்க நீங்கள் சொல்ற மாதிரி மோசமாதான் இருக்கேன் 😂
Nanum tha...parani 🌟
நிறையவே பாதிக்கபட்டுள்ளேன்
Super moorthy sir 🎉 thank you Rajesh sir 🎉 _Alp Astrologer Raj Arulanantam, Tirunelveli
ராஜேஷ் ஐயாவையும் அணுமோகனையும் சேர்த்து நேர் காணல் காண்பது..... 😱
மேஷம் 2la குரு 11la sani 6,8la ragu kethu ethavida vera yenna venum tharpothu
நடிகர்கள் எல்லா ஜாதகமும் பார்த்துதான் திருமணம் செய்கின்றனர் ஆனால் divorce
ராஜேஷ் சார் நடித்த அந்த ஏழு நாட்கள் அருமையான பாடம் அவர் படம் முழுவதும் சேர்ந்தே நடிக்கமாட்டார்
Sir vazthaaa vaiyathuu illaaa valuthukeren sir neinga solli nandhaaa dctr ketaaa ponnnen
#Alp astrology படி பார்க்கும் போது காதல் திருமணம் செய்தவர்கள் ஜாதகம் பொருந்திருக்கும்
பிறந்த போது பொருந்தாத இரு ஜாதகம்
திருமணகாலகட்டத்தில் பொருந்திருக்கும்
தோஷங்கள் மாறி இருக்கும்.
லக்கனத்தை நகர்த்தி பார்ப்பதும் நன்று.
Ungala maari mutta pasanga iruka vara ematruvargal irupargal
Learn coding in 1 month inra maari ivanum learn astrology in 1 month nu oora emathi panam sambarikiran
👏👏👏
ரொம்ப நேரம் பல்லு துலக்கிய அத்தனை பொண்டுகளும் நீங்கள் திரும்பும்போது இன்னொருமுறை பார்க்கலாமே என்ற ஆவலாக இருக்கலாம்.
😂😂😂
மகிழ்ச்சி😊 சரவணபவ குழு. தலைசிறந்த ஜாம்பவான்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சி மிகவும் நன்றி🙏 ராஜேஷ் ஐயா வணங்கி மகிழ்கிறேன்🎉
Aennoda videosum. Paarunga friends. Pleasssssss😢😢😢
ஐயா டாக்டர் பிரசாத் சார் மருத்துவ சிகிச்சை பெற விலாசம் வேண்டும்
Palmistry yaaru nalla parpanga therincha yaaravathu sollunga
சார் எல்லாருடனும் பேசுரீங்க
பழகுறீங்க
நான் சாதாரன ஆள்
என் ஜாதகத்தை பார்ப்பீங்களா சார்
Sir gopal naanum mesamthaan nallathaan erukku
It's also depends laknam...
Alp படித்துப் பார்த்தால் தான் தெரியும் ஜோதிடம் உண்மை என்று.
People were believing that during the year 2012 apocalypse will take place based on Mayan's calendar. They could retrieve the calendar of Mayan only until 2012. And so they were believing that the apocalypse will take place in the year 2012.
But parts of Chennai and some coastal areas near by are expected to submerge in water due to sea-level raising. Not necessary all of Chennai will submerge in water, but it is highly likely that the areas near sea line are likely to submerge.
Encyclopedia is Rajesh sir
இந்த காணொளியை ஏன் ஒரு நிமிடம் முன்னால் ஒளிபரப்பவது போல் மீண்டும் மீண்டும் காண்பிக்கிறீர்கள்.
ஐயா எங்கள் தாத்தா எங்கள் அப்பா நான் எண்ணுடைய மகன் மகள் பேரன் பேத்திகள் யாருமே ஜாதகம் பார்க்காமளே சொந்தத்தில் திருமணம் செய்தோம் இறைவன் அருளால் சிறப்புடன் இருக்கிறோம் கிரகங்களை விட இறைவன் ஆற்றல் உடையவன் சந்தேகம் இருந்தால் கோளறு பதிகத்தை ராஜேஸ்ஜை படிக்கச் சொல்லவும் ஆனாலும் அவர் சொல்வதே பெரிது என்று திமிருடன் பேசக்கூடியவர் அவர் ஒரு புத்தகப் புழு மட்டுமே எதையும் ஆராயக்கூடியவர் அல்ல
ராஜேஷ் சார் சம்பவங்களை வைத்து ஜோதிட பலாபலன்களை தனிமனிதருக்கு பொருத்தமாக சொல்வதில் வல்லவர்! ஆனால் ஏனோ கிருத்துவர் என்பதால் இந்துமத கடவுளர்களின் ஈடுபாடு இல்லாதவராக உள்ளார் என்பதே உண்மை!
@@kalyanibalakrishnan7647 அவர் அவருடைய கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பதை தவறில்லையே. அவர் பிற மதங்களை அவமதித்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவர் அப்படி எதுவும் செய்வதில்லை.
கிரகங்கள் மட்டுமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. உங்களை படைத்தது இறைவன் என்றால் நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று தீர்மானிக்கிறார். அவரிடம் எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்ற கேக்க முடியும். கடவுள் நம்மை தாங்கி பிடிப்பவர் மட்டுமே. கிருஷ்ணர் மற்றும் சகாதேவன் இருவரும் முக்காலமும் உணர்ந்தவர்கள். அவர்கள் நினைத்து இருந்தால் மகாபாரத போர் நடந்து இருக்காது. ஆனால் நடக்க வேண்டியது நடந்துதான் தீரவேண்டும். மாற்றவே முடியாது. அதனால் தான் அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். அறிவுரை மட்டுமே கிருஷ்ணர் கூறினார். பாண்டாவர்களை மனதளவில் தயார் செய்தார். அவ்வளவே. கடவுள் நம்மை தாங்கி பிடிப்பார். கஷ்டங்களை தாங்ககூடிய மனவலிமை கொடுப்பார்.
ஜாதகம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் போதும் அறிவு மங்கி விடும் மற்றும் புத்தி ஜாதகம் என்ற சொல்லுக்கு அடிமையாகி விடும்.
@@manoharanj5844 நமக்கு எதுவுமே புரியாமல் இருக்கும்போது ஜாதகம் பார்க்கலாம்
மூடுங்கையா கடை ய
Maha guru ji ALP 🙏
Rajesh sir neenga youtube start panni ivlo periya medhai aveenganu yaru sonna unga jyothidar
ஜனகன் மகள் சீதாதேவி ஜனகர் விதித்த நிபந்தனை வில்லை உடைத்தால் மட்டுமே சீதைக்கு திருமணம் நடக்கும் வில்லை ஒடித்தார் ராமர் ஜனகர் அரண்மனைக்கு அழைத்துச் சென்றது விசுவாமித்திரர் அரண்மனைக்கு
Alp ஜோதிடம் காலத்தின் கட்டாயம்...
Roooooombu
❤❤❤❤🎉
மாக விஷ்ணுவை மட்டும் கைது செய்தீர்கள் இவர்களை மட்டும் விட்டு விட்டீர்கள் 😂
காதல் திருமணம் செய்பவர்கள்
ஜாதகம் பார்த்தா திருமணம் செய்கின்றனர் அவர்களில் நன்றாக வாழ்பவர்கள் இல்லையா ஜாதகம் பார்த்து திருமணம் செய்தவர்கள் பிரிந்து செல்வதில்லையா உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை
இதுதான் எதார்த்தம்
நீங்கள் NKV நெல்லை வசந்தன் அய்யாவை பார்க்கவில்லை!!!
ஐயா பிறந்தநாளை தமிழ் தேதியில் கொண்டாடுவதா.அல்லது ஆங்கில தேதியில் கொண்டாடுவதா. அல்லது பிறந்த நட்சத்திரத்தன்று கொண்டாடுவதா
இந்த பிரபல சோதிடர்களால் நடுத்தர மக்களுக்கும் அடிமட்ட
மக்களுக்கும் என்ன பலன்
நான் உதவி செய்வேன்..
Date of birth and time sollunga
🙏🙏🙏
ஐயா பண்டிதர்களே.... ஜோதிடத்தில் ஒரு புதிய முறை உருவாகிறது என்றால், இதற்கு முன்பு தோன்றிய ஜோதிட முறைகள் துல்லியமான பலனைக் கூறவில்லை என்றுதானே பொருள். இதுவும் சரியில்லை என்றால் இன்னொரு புதிய முறையை யாராவது கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவார்கள். இன்னும் பல பல ஜோதிட முறைகள் வந்து கொண்டுதான் இருக்கும். என்று ஒருவர் ஆராய்ந்து கண்டறிந்த ஒரு புதிய ஜோதிட மிக மிக துல்லிய பலனைக் கூறுகிறதோ... அதன் பின்பு ஒரு புதிய முறை உருவாகாது... அதற்கு அவசியமும் இராது. இந்தக் கருத்து சரிதான் என்று யாருக்கெல்லாம் புரிகிறது...?
My name is s.pankajam தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் 8.7.71 சென்னை காலை. 8.10 same Rajesh Sir rasi tell me what about myself
தந்தை .. பூர்வீக சொத்து பிரச்சினை...
தம்பியுடன் கருத்து வேறுபாடு
ராஜேஷ் சார் சொல்கின்ற அந்த ஜோதிடர் பெயர் சொல்லவில்லை தயவு செய்து பதில் தாங்க அய்யா
ராஜேஷ் சார் ஒரு காணொளியில் நடப்பதெல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது அதாவது fixed என்று சொன்னீர்கள் அதுபற்றி முழு வீடியோ விளக்கமாக சொல்லுங்க சார்.
Kandam nu sonalae ..athu death dan kurikum.. yarum open ah solamatanga.. avanga wife eranthuduvanga nu sona ..neenga nimathiya irupeengla ?!!
மிருகங்களுக்கு ஜாதகம் உண்டா
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐
பாதி உண்மை பாதி நடக்காது
ராஜேஷ் ஐயா தங்களின் அலைபேசி எண் கிடைக்குமா
😊avarukita ena keka porenga
😊nanum astro learner dha .. ayyava pakka mudiyadhu adhan keten
ஜோதிட பற்றி தகவல் தருவதற்கு ஐயா
@@Praveenkumar-qf2nv ஜோதிட தகவல் தருவதற்கு ஐயா
@@MageshwariMageshwari-lh7ip ம்ம்
நக்கீரன் கோபால் நாள் நட்சத்திரம் பார்த்தா காட்டுக்கு போனார்????
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉