Sottu Sottu Sottunu K.V.மஹாதேவன்இசையில் T.R.மஹாலிங்கம் P.சுசிலா பாடிய பாடல் சொட்டு சொட்டுனு சொட்டுது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Singer : T. R. Mahalingam, P. Susheela
    Music : K. V. Mahadevan
    Lyric : A. Maruthakasi
    Movie : Aada Vantha Deivam

ความคิดเห็น • 61

  • @manoharpurushotham6454
    @manoharpurushotham6454 หลายเดือนก่อน +4

    இன்றைய இளையராஜா முன்னோடி மகாதேவன் இசை பிரம்மா என்பது நிரூபணம் ஆகியுள்ளது

  • @subramaniama9053
    @subramaniama9053 7 วันที่ผ่านมา

    காலத்தால்அழியாதகாவியங்கள்ஒலிபரப்பிய.உங்களுக்குஇதயபூர்வமானநன்றிகள்

  • @krishnadoss8751
    @krishnadoss8751 6 หลายเดือนก่อน +5

    மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே என சுசிலா பாடலில் கொட்ட இசைத் திலகம் அவர்கள் குழுவில் தபேலா கலைஞர் தபேலாவைக் கொட்டோ கொட்டுனு கொட்டுகின்றார்!

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 18 วันที่ผ่านมา

    Very nice song for dancers abhisarika nayaki very good leriks by vali

  • @user-fj8he6oz4e
    @user-fj8he6oz4e 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் மியூசிக் நவீன இசைப்போல் இருக்கிறது இளையராஜா இசை மாதிரி அப்பவே இருக்கிறது

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 8 หลายเดือนก่อน +14

    ஈ வி சரோஜா
    அவர்களின் கண்கள்
    சொல்லாத வார்த்தைகள் இல்லை
    சோழவந்தான்
    ஊருக்கு பெருமை
    சேர்க்கும்
    டி ஆர் மகாலிங்கம்
    அவர்களின் கம்பீரமான
    குரல்
    உச்ச ஸ்தாயிலும்
    சிதறாது
    கவிஞர் வரிகளும்
    காடசியை ரசிக்க வைக்கும்
    குரல்களும்
    இசையும்
    60ஆண்டுகள்
    கடந்த பின்னரும்
    தாளம் போட்டு
    ரசிக்க வைக்கிறது
    இது தான் அவர்களுக்கு
    கிடைத்த வெற்றி 👍

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 8 หลายเดือนก่อน +1

      Natraj chander jee's Tamil version comment!! Thanks alot jee!!😂 Last la friends !! Mattum missing!! happy..🤣🙏

    • @palanishockkalingam3835
      @palanishockkalingam3835 8 หลายเดือนก่อน +1

      🙏

    • @santhaveeran2665
      @santhaveeran2665 12 วันที่ผ่านมา

      Outstanding performance of kvm sir..

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 8 หลายเดือนก่อน +4

    SUPER SONG T.R MAHALINGAM VOICE SUPER P.SUSILA VOICE SUPER OLD IS GOLD

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 หลายเดือนก่อน +8

    ஆடவந்த தெய்வம் மடத்துலே இது சூப்பர் பாடல்! கேவீஎம்மின் இசையும் 🎵 சுசீமாகுரலும் அருமை! இவர் பேர் ஞாபகமீல்லையே ஐஃயோ!🤔 😲! ஈவீசரோஜாமாவின்அழகு அசரவைக்கிது ! மருதகாசீயீன் அர்த்தமுள்ளவரிகள்அபாரம்! அவர் ஏழைமனுஷன்படும்பாடுகளைப்போலவும் சொட்டும்ஒஇயர்வைத்துளீபோலவும் இருக்கு மழைசொட்டுங குறாரூ!இவுங்க பெரும்பணக்காரனுங்க ஏழைங கமேலேகொட்டும்சொல்அம்புகளைப்போலே மழைக்கொட்டுறதாகவும்சொல்றாங்க! அந்த ஏழைக்குடிசைவீடும் அந்த நனைந்திடும்கோழி 🐔 🐓 🐓 களூம் பாவமாருக்கு!ஆனா இதுதான் எனக்குப்புடீக்கும்!ஏழைங்களீன்வாழ்வாதாரம் இப்டித்தான் மழையீலும் ☔ ☂️ குளீரிலும் அவுங்க படும்பாடுகளை இந்தப்பாடலில்அருமையாக காமிச்சிருப்பாங்க! இந்தப்பாடகர் மதுரைக்கார்ர்! உண்மையிலேயே இவர்பேர் மறந்திடிச்சே !!!😢😢😢😢😢😢😢😢😢😢ஞாபகம்வந்தா பெறகுஎழுதறேன்! அழகான அர்த்தமான கேவீஎம்பாடலைத்தந்த உங்களூக்கென் நன்றீ 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 8 หลายเดือนก่อน +2

      T.R. மகாலிங்கம் ஐயா தான் இந்த பாடலில் பாடி நடித்து இருக்கிறார். நல்ல இனிய இசையுடன் உள்ள பாடல். பூர்ணிமா,இந்த பாடலுக்கு அருமையான விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள். நல்ல பாடலை தந்ததற்கு நன்றி. ❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 8 หลายเดือนก่อน

      *மங்கையரில் மகாராணி* என்ற "அவளுக்கென்று ஓர் மனம்" பட பாடல் வந்து உள்ளது . உங்களது விமர்சனம் எழுதுங்கள் .❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 หลายเดือนก่อน +3

      ​@@pramekumar1173எனக்கு இவரோடபேரேமறந்துட்டுதுப்ரேம் 👸❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 8 หลายเดือนก่อน +3

      ​@@helenpoornima5126அது தான் சொன்னெனே . டி .ஆர் . மகாலிங்கம் ஐயா.❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 หลายเดือนก่อน +2

      ​@@pramekumar1173அதுதான்ப்ரேம்இம்புட்டுக்கும்அவர்மதுரைக்கார்ர் பாருங்களேன்என் ஞாபகசக்தியை ! நன்றீ நல்லவரே! 👸❤😂❤😂❤😂💃

  • @prathikshapraba
    @prathikshapraba 6 หลายเดือนก่อน +6

    தாத்தபோலயாரும்பாட முடியாது அருமைதாத்தா

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 5 หลายเดือนก่อน +3

      இசைக் கடவுள் டி ஆர் மகாலிங்கம் அவர்களின் பேத்தியா நீங்க😱

    • @Galattafunvlogs1786
      @Galattafunvlogs1786 2 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் 🙏

    • @jollyabhrahamkp3447
      @jollyabhrahamkp3447 22 วันที่ผ่านมา

      HE IS LEGEND

  • @narayanaraj960
    @narayanaraj960 27 วันที่ผ่านมา

    1955 to1970golden days of songs

  • @jb19679
    @jb19679 8 หลายเดือนก่อน +2

    ❤❤ Very Beautiful Song 💖💖

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 7 หลายเดือนก่อน +7

    ஒவ்வொரு வரியிலும் பொதுவுடமைத்தத்துவத்தை விதைத்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.பாடலின் கருத்தை உள் வாங்கி டி.ஆர் மகாலிங்கம் பாடியபாடல் இனிமையிலும இனிமை.காலத்தால் அழியாதபாடல்களில் இதுவும் ஒன்று.

    • @SivagnanamS-sj4dk
      @SivagnanamS-sj4dk 7 หลายเดือนก่อน +1

      இப்பாடலைஎழுதியதுபட்டுகோட்டையார்அல்ல,, ஐயாமருதகாசிஅவர்கள்எழுதியதாகும்.

    • @user-fr4tc2lf6i
      @user-fr4tc2lf6i 5 หลายเดือนก่อน

      ீா​@@SivagnanamS-sj4dk

    • @moideenpt4534
      @moideenpt4534 4 หลายเดือนก่อน

      Hai

    • @vrmpB.Velumani
      @vrmpB.Velumani 9 วันที่ผ่านมา

      பாடலாசிரியர் அ மருதகாசி

  • @panchaav7176
    @panchaav7176 8 หลายเดือนก่อน +4

    மகாலிங்கம் ஐயா சுசீலாம்மா குரலில் மனதை தொட்ட பாடல்🎉❤

  • @arumugam8109
    @arumugam8109 8 หลายเดือนก่อน +1

    சூப்பர்🙏🌹🙋

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 8 หลายเดือนก่อน

    Super memorable song beautiful by t.r.mahalingam

  • @maduraisamys1908
    @maduraisamys1908 หลายเดือนก่อน

    Super duper song ❤️

  • @raghuraman7362
    @raghuraman7362 7 หลายเดือนก่อน +1

    Tr mahalingam's high speed furns and sangadhis in film music no body can match in all languages but the unfortunate thing he was born in Tamil Nadu 100 Muhammad rafi kishor e Kumar mannade etc can't compete with him

  • @user-ds2xz3gm2v
    @user-ds2xz3gm2v 7 วันที่ผ่านมา +1

    😮😮 0:22

  • @user-ll5fz1sn4l
    @user-ll5fz1sn4l 3 หลายเดือนก่อน

    சூப்பர் பாடல்

  • @chellapandir1502
    @chellapandir1502 7 หลายเดือนก่อน +1

    Alagu deivam amma Saroja avargal

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 8 หลายเดือนก่อน +21

    "கொட்டுது கொட்டுது "... என்று அன்று கொட்டிய சுசீலாவின் இனிமை... "சொட்டுது சொட்டுது பாரு இங்கே".. என்று பாடல் காட்சியை பார்க்க வைத்த மகாலிங்கம்.. கஷ்டப்படும் ஏழை சிந்திய வேர்வையை உதாரணமாக தமிழ் பாடிய கவிஞர் மருதகாசி... "முட்டாப்பயலே மூளை இருக்கா ?.. என்று கேட்டு.. பார்க்கிறே.. பாயிறே.. கேட்கிறே.. ".. மகாலிங்கத்திடம் பாடி கேட்கும் ஈ.வி. சரோஜா.. மழையில் நனைத்து .. காதல் உறவில் மிதந்த "ஆட வந்த தெய்வம்" கண்ட காதலர்கள்..

    • @arumugam8109
      @arumugam8109 7 หลายเดือนก่อน +2

      சூப்பர்🙏🌹🙋

    • @margaretammal5690
      @margaretammal5690 7 หลายเดือนก่อน +2

      அருமையான பாடல்

    • @pandieswaran7894
      @pandieswaran7894 3 หลายเดือนก่อน

      ❤❤❤ 3:13

  • @yumusic3535
    @yumusic3535 3 หลายเดือนก่อน

    Oh..ho...

  • @mnisha7865
    @mnisha7865 8 หลายเดือนก่อน +1

    Superb nice song and voice and 🎶 29.12.2023

    • @arumugam8109
      @arumugam8109 7 หลายเดือนก่อน

      சூப்பர்🙋🌹🙏

  • @mohamednizamudeen4190
    @mohamednizamudeen4190 7 หลายเดือนก่อน +1

    _செவிக்கு இனிய சுவை இரு குரல்கள்!_

  • @genasanpachappan2852
    @genasanpachappan2852 หลายเดือนก่อน

    Lyrics
    Recordings
    Film: ஆட வந்த தெய்வம்
    Music: KVM
    Singers : TR மஹாலிங்கம் ~ P.சுசீலா
    ~~~~~~~~~~~~
    ஆண்: சொட்டு சொட்டுன்னு
    சொட்டுது பாரு இங்கே
    பெண்: மழை கொட்டு கொட்டுன்னு
    கொட்டுது பாரு அங்கே
    ஆண்: சொட்டு சொட்டுன்னு
    சொட்டுது பாரு இங்கே
    பெண்: மழை கொட்டு கொட்டுன்னு
    கொட்டுது பாரு அங்கே
    ஆண்: சொட்டு சொட்டுன்னு
    சொட்டுது பாரு இங்கே
    ஆண்: கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி
    வேர்வை போலே...ஏ..ஏ............
    கஷ்டப்படும் ஏழை சிந்தும்
    நெற்றி வேர்வை போலே -அவன்
    கஞ்சிக்காகக் கலங்கி விடும்
    கண்ணீர்த் துளியைப் போலே - அவன்
    கஞ்சிக்காகக் கலங்கி விடும்
    கண்ணீர்த் துளியைப் போலே
    ஆண்: சொட்டு சொட்டுன்னு
    சொட்டுது பாரு இங்கே
    பெண்: மழை கொட்டு கொட்டுன்னு
    கொட்டுது பாரு அங்கே
    ஆண்: சொட்டு சொட்டுன்னு
    சொட்டுது பாரு இங்கே
    பெண்: முட்டாப் பயலே மூளை இருக்கா
    ஆண்: ஆஹஹ்..ஹா
    பெண்: முட்டாப் பயலே மூளை
    இருக்கா என்று ஏழை மேலே...
    துட்டு படைச்ச சீமான் அள்ளிக்
    கொட்டுற வார்த்தை போலே
    ஆண்: ஓஹோ..
    பெண்: முட்டாப் பயலே மூளை
    இருக்கா என்று ஏழை மேலே
    துட்டு படைச்ச சீமான் அள்ளிக்
    கொட்டுற வார்த்தை போலே - மழை கொட்டு
    கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
    ஆண்: சொட்டு சொட்டுன்னு
    சொட்டுது பாரு இங்கே
    ~~~~~~~~~~
    Music
    🎼🎺🥁🎻🎼
    __________
    🎼🎺🥁🎻🎼
    ~~~~~~~~~~
    ஆண்: முழுக்க முழுக்க நனைஞ்ச
    பின்னே முக்காடு எதுக்கு?....
    முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே
    முக்காடு எதுக்கு? - உன்
    முக்காட்டை நீக்கு..
    தலை ஈரத்தைப் போக்கு...
    உன் முக்காட்டை நீக்கு..
    தலை ஈரத்தைப் போக்கு...
    பெண்: இருக்க எடம் கொடுத்தா
    என்னையே நீ தாக்குறே
    இருக்க எடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
    குறுக்கு மூளை பாயுறே கோண
    புத்தியைக் காட்டுறே - மழை
    கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
    ஆண்: சொட்டு சொட்டுன்னு
    சொட்டுது பாரு இங்கே
    ~~~~~~~~~~
    Music
    🎼🎺🥁🎻🎼
    __________
    🎼🎺🥁🎻🎼
    ~~~~~~~~~~
    ஆண்: பழுக்க பழுக்க உலையில்
    காச்சும் இரும்பை போலவே..
    பழுக்க பழுக்க உலையில்
    காச்சும் இரும்பை போலவே..
    முகம் சிவக்குது இப்போ
    அது சிரிப்பதும் எப்போ..
    முகம் சிவக்குது இப்போ..
    அது சிரிப்பதும் எப்போ..
    பெண்: முழிச்சு முழுகி விட்டு
    குளிர்ச்சியாக ஓடி வா..
    முழிச்சு முழுகி விட்டு
    குளிர்ச்சியாக ஓடி வா..
    சிவந்து போன முகத்திலே
    சிரிப்பை நீயும் காணலாம்
    ஆண்: கொட்டு கொட்டுன்னு
    கொட்டுது பாரு இங்கே
    பெண்: சொட்டு சொட்டுன்னு
    சொட்டுது பாரு இங்கே
    ___________
    #CeylonRadio upload 👍
    Uploaded on 30th April_ 2019
    ___________

  • @ganeshpriya2125
    @ganeshpriya2125 4 หลายเดือนก่อน

    😊😊😊

  • @gerogel3868
    @gerogel3868 6 หลายเดือนก่อน

    ❤❤

  • @k.kalyanasundaram6237
    @k.kalyanasundaram6237 2 หลายเดือนก่อน

    I think, it's Jamuna Rani madam the co singer of TRM.

  • @santhik9388
    @santhik9388 8 หลายเดือนก่อน