சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு அழகான actor, வாணிஶ்ரீ ஓர் அழகு தேவதை, இந்தப்படம் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த வசந்த காவியம் ..... இது போன்ற படங்கள் 1000 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரலாம்.
ஆமாம் நானும் என் அம்மா ஆத்தா முதல் குடும்பமாக பார்த்த அற்புத படைப்பு அப்போ எல்லாம் சிவாஜியின் சினிமா பக்தி படம் மட்டுமே பார்க்க அனுமதிக்கும் அன்பு தந்தை எங்கள் அப்பா பார்க்கும போது அடுத்து என்ன என்ன நடக்கும் என்ற ஆர்வம் எல்லோருக்குமே இருந்த படங்களில் இதுவும் ஒன்று அருமையான படம் திருமணத்திற்கு முன் பார்த்த சினிமாவில் இதுவும் ஒன்று
எனக்கு பத்து வயது சிவாஜி சாரின் படமென்றால் உயர் யாழ்ப்பாணம் வெலிங்டனில் ஜனத்திரளின் மத்தியில் இப்படியொரு பிரம்மாண்ட அரண்மனையில் நவரச நடிப்பும் பாடல்களும் இசையும் படப்பிடிப்பும் முதன்முதலாக " Slow motion" காட்சியும் இடம்பெற்று இறுதிக்காட்சி சீற் நுனியில் இருக்கவைத்து கண்ணீருடன் வெளியே வந்நதால் ஏதோ நெருங்கியவர் மரணச்சடங்கிற்கு சென்றுவந்த மாதிரி கலங்கவைத்த படம். தங்கள் பாடல் விளக்கம் அருமை
உன்மைதான் இந்த பாடலை கேட்டு விட்டு ரசித்து கொண்டு இருந்தாள் மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன என்ற பாடலை காட்சியை வசனங்கள் அனைத்து எபைட் இல்லாமல் போய் இருக்கும் என்று நினைக்கிறேன் அருமையான பதிவு
உண்மையான காரணம்..... படத்தோட வெற்றியே மயக்கமென்ன பாடல் காட்சியில் தான். படம் முழுவதும் லதாவும்( வாணஸ்ரீ) ஆனந்தும் (சிவாஜி) வந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளும் காட்சி அந்த பாடலுக்கு முந்திய காட்சியில் மட்டுமே. ரசிகனை-ரசிகையை ஏக்கம் கொண்டு திரும்பத் திரும்ப ஏக்கத்தோடே பார்க்க வைத்தது. 🎉🎉🎉🎉🎉
இந்தப்படத்தை பொருத்தவரை வாணி மேடம் தான்ஹைலைட் அழகு மேக்கப் ஹேர்ஸ்டைல் புடவை கட்டு நளினமான பாவனைகள் அதற்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவங்கள பிடிக்காதவங்களே இல்லை ங்கற. அளவுக்கு அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவர்.நான்அப்ப இருந்து இப்ப வரைக்கும் அவங்களுக்கு மிகப்பெரிய ஃபேன்.அவங்களப்பற்றி நீங்க சொன்னது அத்தனையும் சரி ரொம்ப நன்றி ❤️🙏
இது போலவே சிவாஜி சாரின் மற்றொரு சூப்பர் ஹிட் காவியமான பார் மகளே பார் படத்தில் MSV & TKR இசையில் PBS & P. சுசீலா அம்மாவின் " என்னைத்தொட்டு சென்றன கண்கள் " என்ற பாடல் படத்தில் இடம் பெறாதது கண்டு, பின்னாளில் சேர்த்திருக்க வாய்ப்புண்டோ என்ற ஆதங்கத்தில் பல வருடங்கள் கழித்து கல்லூரி நாட்களில் மீண்டு்ம் அப்படத்தை கண்டபோதும் ஏமாந்து போன பலரில் நானும் ஒருவன்.
Sivaji was the only real & still being retained forever in the minds of those yesteryears ,as narrated so & present old generation invariably; none can claim so!
நான் சிறுவனாக இருக்கும் போது வசந்த மாளிகை படத்தின் அனைத்து பாடல்கள் கேசட் மூலமாக அடிக்கடி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் ஆனால் படம் மட்டும் பத்து வருடங்களுக்கு முன்பு தான் திரையில் பார்த்தேன் இந்த படத்தில் அடியம்ம ராசாத்தி என்ற பாடல் மிக ஆர்வத்துடன் எதிர் பார்த்தேன் ஆனால் அந்த பாடல் வரவில்லை எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது
என்னுடைய இளமைக் காலத்தில் இந்த படத்தை தொடர்ந்து நூறு முறை பார்த்து ரசித்தவன்.இந்த படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படத்தின் அத்தனை வசனங்களும் எனக்கு தலைகீழ் பாடம்.அக்கம்பக்கத்தினர் அந்த படத்தின் வசனத்தை என்னைப் பேசச்சொல்லி ரசிப்பார்கள்.நீங்காத நினைவுகள்.
அருமையான விமர்சனம் - அன்றும், இன்றும்,என்றும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தட்டாத படம் - வசந்தமாளிகை 👌👌👍👍❤️❤️
சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு அழகான actor, வாணிஶ்ரீ ஓர் அழகு தேவதை, இந்தப்படம் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த வசந்த காவியம் ..... இது போன்ற படங்கள் 1000 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரலாம்.
😊 I'm so😊
😊😊😊😊😊 kk
❤️
எனக்கு மிக மிக பிடித்த படம் சிவாஜி வாணிஸ்ரீ நடிப்பு பிரமாதம் சூப்பரான பாடல் வரிகள் மிகவும் அழகான இசை வாழ்த்துக்கள்
படமாங்க படம்..அருமை.. அற்புதமான காதல் கதை.. இசையோ சூப்பர்.. சூப்பர் ஜோடி..
அடடா மறக்கமுடியுமா 50ஆண்டுகள்முன்திருச்சிராஜாடக்கிஸ்ஸில்ஐந்துமுறைபின்சங்கிலியாண்டரபுரம்ராஜராம்தயோட்டாில்பதினோருமுறைஅதைஇன்றுகமன்ட்பகுதியில்பதிந்தைநினைத்தால்நடிகா்திலகம்நம்முடன்இருப்பதுபோல்தோற்றம்நன்றிநன்றி
எனக்கு மிகவும் பிடிக்கும். சிவாஜியின் நடிப்போ நடிப்பு 🌹👌👍
நல்ல படம்.
அருமையான செய்தி
உங்களின் குரல் வளம் இனிமை
நீங்கள் இலங்கையை சேந்தவர்
என நினைக்கிறேன்.
மிக்க நன்றி! நான் அக்மார்க் சென்னை வாசி
அருமையான விமர்சனத்திற்கு நன்றி...மாலன் நியூ டெல்லி
அருமையான விளக்கம் நன்றி
ஆமாம் நானும் என் அம்மா ஆத்தா முதல் குடும்பமாக பார்த்த அற்புத படைப்பு அப்போ எல்லாம் சிவாஜியின் சினிமா பக்தி படம் மட்டுமே பார்க்க அனுமதிக்கும் அன்பு தந்தை எங்கள் அப்பா பார்க்கும போது அடுத்து என்ன என்ன நடக்கும் என்ற ஆர்வம் எல்லோருக்குமே இருந்த படங்களில் இதுவும் ஒன்று அருமையான படம் திருமணத்திற்கு முன் பார்த்த சினிமாவில் இதுவும் ஒன்று
அருமையான பதிவு 👌👌👌
திரையுலகம் இருக்கும் வரை சிவாஜி யின் புகழ் இருக்கும்
Kalaimagal Kai porulae song superb and wearing green colour saree is also nice
எனக்கு பத்து வயது சிவாஜி சாரின் படமென்றால் உயர் யாழ்ப்பாணம் வெலிங்டனில் ஜனத்திரளின் மத்தியில் இப்படியொரு பிரம்மாண்ட அரண்மனையில் நவரச நடிப்பும் பாடல்களும் இசையும் படப்பிடிப்பும் முதன்முதலாக " Slow motion" காட்சியும் இடம்பெற்று இறுதிக்காட்சி சீற் நுனியில் இருக்கவைத்து கண்ணீருடன் வெளியே வந்நதால் ஏதோ நெருங்கியவர் மரணச்சடங்கிற்கு சென்றுவந்த மாதிரி கலங்கவைத்த படம். தங்கள் பாடல் விளக்கம் அருமை
பிரமாதம்
அருமையான விளக்கம். சிறந்த படம்.
இந்த படம் பார்க்க மதிய ஷோவிற்கு போய் டிக்கெட் கிடைக்காமல் மாலை ஷோ பார்த்து வந்தது நினைவில் உள்ளது
எத்தனை தரம் பார்த்தாலும் சலிக்காத படம். 👌 எனக்கு மிகவும் பிடித்த படம்.
ÀqqqqA
@@jagannathan4081 the day I guess it was the best to the same day today I have been in touch in I will get
@@jagannathan4081 in touch and see 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
@@jagannathan4081 in I have to do with your company is happy 😊😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@@jagannathan4081 I will send u some
மதுரை நியூ சினிமாவில் வெளியானபோது இப்பாடலை படத்தில் பார்த்தது நினைவில் உள்ளது
மிக சரியாக கணித்து அந்த பாடலை எடுத்தது தான் அந்த கதைக்கு பொருத்தமானது..👍👌👌..Great பதிவேற்றம்..நன்றி..🙏
அருமையான விளக்கம் எளிமையாக நன்றி ❤️
நன்றி
இந்தப் படத்தில் சிவாஜியின் ஸ்டைலே தனி ஸ்டைல் மன்னன் சிவாஜி கணேசன்
வசந்த மாளிகை ...என்றும் இளமை
ததும்பும் படம்..
அந்த பாடல் கேட்க இனிமையாக இருக்கும்
Gauravam, vasanthamaligai, Thangapathakam, pattikada pattanama, veerapandiayakattaboman......hero forever.
உன்மைதான் இந்த பாடலை கேட்டு விட்டு ரசித்து கொண்டு இருந்தாள் மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன என்ற பாடலை காட்சியை வசனங்கள் அனைத்து எபைட் இல்லாமல் போய் இருக்கும் என்று நினைக்கிறேன் அருமையான பதிவு
நன்றி
உன்மைதான் சார்
நான் சிறு வயதில் இரவுக் காட்சியில் பார்த்த நினைவு!
இந்தப் பாடல் படத்தில் இரூந்ததும் பார்த்ததும் நினைவில் உள்ளது!!
சிறப்பு வாழ்த்துக்கள் நல்ல தகவல் 🎉🎉🎉🎉
Thalaivar sivaji world best great actor evarai jeykka yaralum mudiyathu valga pugai ulagam ullavarai parattum
Super filim marakkave mudiyathu
Master piece of Nadigar Thilagam
Vasantha malagi ❤️❤️❤️❤️Shiviji & Vanesvari ever green Pare 🔥🔥🔥🔥🎉 🎉❤️❤️
Wonderful Movie shivaji world best Actor.
Arumaiyana pathivu super ❤️🥳❤️🥳
Wonderful love flim SIVAJI is kalaikadavul no1 ACTOR in the WHOLE world true TAMILAN 🙏🙏🙏
சிவாஜி அழகோ அழகு கொள்ளை அழகு.
All TMS song so, success
@@abdusyoosuf1960 why you are not telling about mgr movie
True. Padathin kaviyathanmai indha janaranjakamaana paadal saatharanamaaga seithirukkum
சரியான விளக்கம்! வாழ்த்துக்கள்!
நன்றிகள்
Both niece couple so beautiful
மறக்க முடியாத காதல்கதை சென்னை சாந்தியிலும் கிரவுன் தியேட்டரிலும் பலமுறை
Super explanation and real keep it
Thank you so much 🙂
வசந்த மாளிகை =காதல் மாளிகை
வெறி சூப்பர் மேன்
இந்த பாடலை நீக்காமல் கனவு பாடலாக வைத்திருக்கலாமே
அருமையான காதல் படம்
உண்மையில் அநதபாடல் காட்சியை நீக்கியது சரிதான்!!
தங்கள் விளக்கம் சிறப்பு நன்றி!!
Vazhga! Valarga! Sivaji Ganesan Pugal!
This song is the super hit among all songs
Airplane dance, slow motion duet song shivaji acting vera level
Great movie. Drshivaji looks very smart this movie.
Absolutely correct
தரமான விளக்கம் அண்ணா...
மிக்க நன்றி
I saw this film 5 Times
இனிமேல்கூட வரும் படத்தில் பயன்படுத்தலாம்.
இப்படி ஒரு இளையராஜா இசைபாடல் பலவருடத்திற்க்கு பிறகு பன்படுத்தப்பட்டது.
தெலுங்கில் இப்படத்தில் அடியாம்ம
பாடல்
உள்ளது
தலைவரின் ஸ்டைல மாளிகை
வாணியின் நளினமான நடை,உடை,பாவனைகள் மற்றும் மென்மையான காதல் , சிவாஜி வாணி ஜோடி பொருத்தம் இவையே வெற்றிக்கு காரணம்
உண்மையான காரணம்.....
படத்தோட வெற்றியே மயக்கமென்ன பாடல் காட்சியில் தான்.
படம் முழுவதும் லதாவும்( வாணஸ்ரீ) ஆனந்தும் (சிவாஜி) வந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளும் காட்சி அந்த பாடலுக்கு முந்திய காட்சியில் மட்டுமே. ரசிகனை-ரசிகையை ஏக்கம் கொண்டு திரும்பத் திரும்ப ஏக்கத்தோடே பார்க்க வைத்தது. 🎉🎉🎉🎉🎉
ஆஹா நல்ல தகவல்
ஆனந்தனை பித்தனாக்கி அலையவைத்த அந்த அகம்பாவக் காரியை காண்பதில் எல்லோருக்குமே ஆர்வம்!
காதல் உள்ளத்தை corner ல் தள்ளியவள்!
நல்ல தகவல் வாழ்த்துக்கள்
நன்றி
இந்தப்படத்தை பொருத்தவரை
வாணி மேடம் தான்ஹைலைட்
அழகு மேக்கப் ஹேர்ஸ்டைல்
புடவை கட்டு நளினமான பாவனைகள் அதற்கு முன்பும்
இல்லை பின்பும் இல்லை.
அவங்கள பிடிக்காதவங்களே
இல்லை ங்கற. அளவுக்கு அனைவரின் அன்புக்கும்
பாத்திரமானவர்.நான்அப்ப இருந்து இப்ப வரைக்கும்
அவங்களுக்கு மிகப்பெரிய
ஃபேன்.அவங்களப்பற்றி நீங்க
சொன்னது அத்தனையும் சரி
ரொம்ப நன்றி ❤️🙏
நன்றி
மாட்டு வண்டி பூட்டி குடும்பத்துடன் சோமனூர் மீனாம்பிகா தியேட்டரில் படம் பார்த்தோம்
என் தெய்வம் நடிகர் திலகம்
Really vere vere level.speack💞💞💞 super super super super Anna💜💜💜💜💜
Cini God Sivaji🎉
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
👍👍👍👍👍👍
நானும் இந்த பாடல் படத்தில் இல்லாதது கண்டு வருந்தியவன் தான். இப்போது தான் காரணம் தெரிந்து கொண்டேன். நன்றி.
நன்றி
Kumbakonam ஜூபிடர் திரையரங்கில் பார்த்தேன்
நான் எஸ்எஸ்எல்சி படிக்கும்போது (ரிவிசன் டெஸ்ட்) கம்பம் ராஜா தியேட்டரில் பாா்த்தேன்.அதன்பின் பலமுறை பாா்த்தாலும் இன்றுவரை சலிக்காத படம் "வசந்தமாளிகை"
இது போலவே சிவாஜி சாரின் மற்றொரு சூப்பர் ஹிட் காவியமான பார் மகளே பார் படத்தில் MSV & TKR இசையில் PBS & P. சுசீலா அம்மாவின் " என்னைத்தொட்டு சென்றன கண்கள் " என்ற பாடல் படத்தில் இடம் பெறாதது கண்டு, பின்னாளில் சேர்த்திருக்க வாய்ப்புண்டோ என்ற ஆதங்கத்தில் பல வருடங்கள் கழித்து கல்லூரி நாட்களில் மீண்டு்ம் அப்படத்தை கண்டபோதும் ஏமாந்து போன பலரில் நானும் ஒருவன்.
இப்படத்திற்கு இசையமைத்தவர் k.v. Mahadevan மாமா அவர்கள் புகழ் வாழ்க
So also his great assistant Pugazenthi sir
இது போன்ற காலத்தை வென்ற பல திரைப்படங்களை நடிப்பின் கடவுளும் அவருடைய கூட்டணியினரும் கொடுத்திருக்கிறார்கள். அது திரும்பி வர முடியாத ஒரு பொற்காலம்
உண்மை
@@TheRiseNallaCinema rq
I saw the opning show in Viruthunagar. I was in 10th class that time. Found the film to be really great with TMS songs.
I was 12 years old and I watched this movie in Jaffna, Sri Lanka. It was one of my favorite movies.
எனக்கு 51 வயதாகி நான் வசந்த மாளிகை படத்தில் 50 முறை படத்தைப் பார்த்து உள்ளே பார்த்து உள்ளேன்
Evergreen Film Shivagi Annan Great
Supar hit padam
புதிய படங்களை விடவும் நன்றாக ஓடியது வசந்த மாளிகை.
Sivaji was the only real & still being retained forever in the minds of those yesteryears ,as narrated so & present old generation invariably; none can claim so!
சில படங்களில் கதை முடிந்த பின் பாடல் ஒன்று இடம்பெறூவதுபோல் கடைசியில் இடம்பெறச் செய்திருக்லாம். 😂
Excellent movie.
இன்னும் நூறு ஆண்டானாலும் ரசிக்க முடியும் தலைவரின் வசந்த மாளிகை
சிவாசி எதுக்கு தலைவராயிருந்தார்
தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும்
@@msrmsrmsr5561 j
@@seenivasan7167 qcq
@@msrmsrmsr5561 குடும்பத்திற்கு
தலைவர் தானே.
❤❤❤❤
அந்த பாடலை இப்போது போட வேண்டியதுதானே
I like Sivaji n vanishree n KVM n tms n susila n Easwari n nagesh.
என் மனதை முழுக்க முழுக்க பறிகொடுத்த காதல் காவியம்
சிறப்பு நன்றி
நன்றி
Super and best movies you cont get the malgai
I have seen this song in cinemas
நான் சிறுவனாக இருக்கும் போது வசந்த மாளிகை படத்தின் அனைத்து பாடல்கள் கேசட் மூலமாக அடிக்கடி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் ஆனால் படம் மட்டும் பத்து வருடங்களுக்கு முன்பு தான் திரையில் பார்த்தேன் இந்த படத்தில் அடியம்ம ராசாத்தி என்ற பாடல் மிக ஆர்வத்துடன் எதிர் பார்த்தேன் ஆனால் அந்த பாடல் வரவில்லை எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது
வாணிஸ்ரீ அவர்களின் அழகு மகுடம் சூட்டியசிலையா, நளினமான மானோ.. இவருடைய தனிநளின கம்பீர அழகு இன்று வரை சினிமாவில் வரவில்லை..
Goodmaligai
Today she also has become fat only
Super
🌻👍🏼🎤
காலத்தாலும்
அழிக்கமுடியாத
காதல்காவியம்
❤❤❤❤🎉
என்னுடைய இளமைக் காலத்தில் இந்த படத்தை தொடர்ந்து நூறு முறை பார்த்து ரசித்தவன்.இந்த படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படத்தின் அத்தனை வசனங்களும் எனக்கு தலைகீழ் பாடம்.அக்கம்பக்கத்தினர் அந்த படத்தின் வசனத்தை என்னைப் பேசச்சொல்லி ரசிப்பார்கள்.நீங்காத நினைவுகள்.
அண்ணனுக்கு ஒரு 'செவாலியே' விருது பார்சல்
பாபு தக்சினா : ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! நடிகர் திலகத்தின் உயிரான ரசிகருக்கு பாராட்டுக்கள்.🐧
Iam 40 times
Great
அந்த காலம் ஒரு வசந்த காலம் தான்
நாங்கள் அப்போதே பிறகவில்லை என்று சிறு கவலை.
பாடல் நீக்கப்பட்டதற்கு நொண்டி சமாதானம். இதை கேட்டு கேட்டு காதுகள் புளித்து போய் விட்டது