என்றும் இளமை குறையாத பாடல்களில் இதுவும் ஒன்று .. நளினமான விஜயலட்சுமியின் நடனம்.. நிலாவை ஆரேழு வயதினிலே அம்புலியாக பார்த்த எம்.ஜி.ஆர்.. ''பாலாற்றில் சேடாடுது இடையில் நூலாடுது .. தேனாற்றில் நீராடும்..'' .. ஜமுனாராணி.. சீர்காழியின் குரல் புதுமை..
M G R ! Looks Stylish ! Looks Smart ! Looks Cute ..too ! This heroine. L Vijayalakshmi !. reveals her expressions beautifully ! Superb music by ! K V ! Mahadevan ! ! NATRAJ CHANDER !
Lakshman Vijayalaksmi! What a talented dancer! Basically from Kerala,their family shifted to Mylapore, where she learnt Bharathanatyam from Vazhuvoor Ramaiya pillai the then prominent tutor. In the peak of her career, she married a Bengali,(her brother's friend) who was a scientist in IRRI(international rice research institute) in Manila,Phillipines. After settling her children, she pursued her degree&completed her chartered accountancy course&is at present a financial advisor to a firm in U.S!
@@helenpoornima5126 உன்னிடம் என்னதான் விகல்பமில்லாது பழகினாலும்,அதற்கு கண்,காது மூக்கு வைத்து ஏகடியம்(கேலிக்கு பழைய தமிழ்)பேசும் ஒரு கேடுகெட்ட ஜந்துவிடமிருந்து விலகியிருக்கத்தான். நீ முனைவர்(Ph.D) பட்டத்துக்கு முயல்வதாக அறிகிறேன்.எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். May I know on what subject you are pursuing your research?
பூர்ணிமா, என்னம்மா செளக்கியமா பாடலில், MGR, E.V.சரோஜாவின் சேலை தலைப்பில் தன் தலையில் தலைப்பாகையை போல் கட்டிக் கொள்வாரே, அது போன்ற நயமான நடிப்பையெல்லாம் நாசூக்காக அவரால்தான் செய்ய முடியும். என்ன சொல்கிறீர்கள்
கொடுத்து வைத்தவள் ! 1963 - 64இல் வந்த படம் என்று எண்ணுகிறேன். அனைத்துப் பாடல்களும் அற்புதமானவை. சீர்காழியாரின் கம்பீரமான குரலை இதில் அடக்கி வாசிக்கப்படச் செய்துள்ளார் திரை இசைத் திலகம் மகாதேவன். பதிவேற்றியமைக்குப் பாராட்டு வாழ்த்து ! ⚖️
KODUTTHU VAITTHAVAL ! A Good Film ..ofcourse ! But not a hit film ! However for Ardent Admirers ! Of M G R ! This film is a hit...beautifull film ! M G R Fans never let him down ! Ha ha ha ! !.. NATRAJ CHANDER !
When we all discuss about those days and ever green vibrant songs, let's request for re-release of the film... Let the new generation learn and listen A TRUE MELODIOUS DUET/SONG...
Well ! A beautifull duet of ! Seerkazhi Govindarajan ..Jamuna Rani ! Lovely lyrics by Kannadasan !. One of the few M G R songs ! Where Seerkazhi Govindarajan had sung for M G R ! NATRAJ CHANDER !
@@helenpoornima5126 உனக்கு இவ்வளவு தெரிஞ்சதால இப்புடிபேசுற.நான்அப்புடிஇல்லை ஓ! மாம்பழத்து வண்டில் தான் அவளஅப்புடி புடிக்கும்.அந்த எல்லாருக்கும் புடிச்ச ஸ்ரீநாத்துடன் ஆடுறாளேனுஅவளஅப்புடி பாப்பேன். தெலங்குக்காரி என் உயிர்த்தோழிஉஷாமாதிரிஇருப்பதால்(இருவருக்கும்கொட்டக்கொட்டகண்ணு.)இப்பவும்அவளைநினைக்கிறேன்.அவள்வூட்டுக்குஎன்னைப்பார்க்கவந்தால்அண்ணன்களைப்பார்கனுமே!? இப்ப சொல்லு உன்னாட்டமேஎல்லாரும்நினைக்கமுடியுமா!?அவள்கணவன்பேர்(ராகினியா!?) தம்பி என்றுபடித்ததாக நினைவு. நான் ஜெய்யும் விஜயாவும்பாத்து எவ்வளவு பொருத்தம்.இதுங்க ஏன் marriageபண்ணிகலனுநினை ச்சேன்.ஆவள professinalist ah தான் பாக்கதோணுமேதவிர நடிகையா பாக்கவே மாட்டோம் எங்கவூட்ல. க்யூட் க்யூட் க்யூட். இவ்வளவு என்னபேசவச்ச நீ யும் க்யூட்🙏
ஆறேழு வயதினிலே அம்புலியா பார்த்த நிலா
இறேழு வயதினிலே மாறுது.
கண்ணா தாசா உன்னால்தான் இப்படீ சொல்ல முடீயும்
7.47 pm 09.05.2023 .அருமையான பாடல் கேட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. தெளிவான ஒளி மற்றும் ஒலி. பதிவுக்கு நன்றி.
9
ஆமாம்,, ஆரேலு வயதினிலே அம்புலியாய்
பார்த்த நிலா,,, 2/6./2023...
1.07 pm
கேட்க கேட்க சலிக்காது
தோழரே,,,,2/6/2023.....1.11pm
என்றும் இளமை குறையாத பாடல்களில் இதுவும் ஒன்று ..
நளினமான விஜயலட்சுமியின் நடனம்.. நிலாவை ஆரேழு வயதினிலே அம்புலியாக பார்த்த எம்.ஜி.ஆர்.. ''பாலாற்றில் சேடாடுது இடையில் நூலாடுது .. தேனாற்றில் நீராடும்..'' ..
ஜமுனாராணி.. சீர்காழியின் குரல் புதுமை..
உங்களை எதிர்பார்த்தேன் தில்லை சபாபதி அவர்களே! இப்பதான் வர்றீங்க ! உங்க கமெண்ட் தான் புல்பில் தரும் இங்கே! நலமாக இருக்க வாழ்த்தறேன் 👸 🙏
எல்.விஜயலட்சுமியின் நளினமான நடனம் அருமை.
தலைவர் தலைவர்தான்.
M G R !
Looks Stylish !
Looks Smart !
Looks Cute ..too !
This heroine. L Vijayalakshmi !. reveals her expressions beautifully !
Superb music by !
K V ! Mahadevan ! !
NATRAJ CHANDER !
@@natchander4488unga life nallapatiyathana poikitu yerukuthu.ethula naan eppadi vanthen.
@@natchander4488 wait pannunga.
@@natchander4488 wait pannunga.
@kalaselvi77
Pl see .my 4 comments
Hi
Lakshman Vijayalaksmi!
What a talented dancer!
Basically from Kerala,their family shifted to Mylapore, where she learnt Bharathanatyam from Vazhuvoor Ramaiya pillai the then prominent tutor.
In the peak of her career, she married a Bengali,(her brother's friend) who was a scientist in IRRI(international rice research institute) in Manila,Phillipines.
After settling her children, she pursued her degree&completed her chartered accountancy course&is at present a financial advisor to a firm in U.S!
நலமா நண்பரே! மறந்திட்டீங்கன்னு நெனைக்கிறேன்! இந்த இப்ப ஒங்க கமெண்ட்ட எடுத்துட்டு காணாயீடூவீங்களே! அதானே நீங்க செய்வீங்க! 👸
@@helenpoornima5126 உன்னிடம் என்னதான் விகல்பமில்லாது பழகினாலும்,அதற்கு கண்,காது மூக்கு வைத்து ஏகடியம்(கேலிக்கு பழைய தமிழ்)பேசும் ஒரு கேடுகெட்ட ஜந்துவிடமிருந்து விலகியிருக்கத்தான்.
நீ முனைவர்(Ph.D) பட்டத்துக்கு முயல்வதாக அறிகிறேன்.எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
May I know on what subject you are pursuing your research?
@@balasubramaniansubramanian3671 கிழவா நாக்க அடக்கிக்கோ விளைவை அனுபவிக்கநேரும் confession பத்தி பேசுனத பாத்துட்டுமா உன்னைஎடபோட முடியாதுபோகும். நாடகம் போடுவதுஉனக்குகைவநாதகலையாச்சே!!பாட்ட விமர்சிப்பதவுட்டு நமக்காக போடறாங்கனு அவள்ட்ட ஆசைவார்த்தை சொன்னத எல்லாரும் கமெண்ட்லபடிச்சாங்க பூர்ணிமாக்குநிலாபாட்டுபாடுனியே!? நீயேபண்றதபண்ணிட்டு மத்தவங்ககண்காதுவைப்பாஙாகனுபேசற idiotshit!
விஜயலட்சுமியைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்கிறீர்கள்.supper. ❤
@@pramekumar1173 பஞ்ச் டயலாக் பத்தி!?!?!?
மதுராந்தகம் காயத்திரி டாக்கீஸில் இந்தப் படத்தைப் பார்த்த அந்த நாளை நினைத்து மனது போராடுது!
தேனாடுதா? பாலாற்றில் சேலாடுது. (கெண்டை மீன்.)
அருமையான அற்புதமான பாடல் சீர்காழி கோவிந்தராஜன் குரல் அருமை நன்றி வணக்கம்
இது ஆடியோல்லை! வீடியோங்க! எம்ஜிஆர்அப்பா விஜயலட்சுமி அழகா ஆடறாங்களே! அவுங்களைப்பத்தி எழுதணுமே ! 👸
@@helenpoornima5126நடனம் ஆடிய நடிகை பெயர் தெரியவில்லை அதனால் தலைவர் எம்ஜிஆர் சொல்ல வில்லை மன்னிக்கவும் நன்றி வணக்கம்
@@jb19679 எல். விஜய லட்சுமியைத்தெரியாதா?!?! எம்ஜிஆர் அப்பாவைப்பத்தி அந்த இடங்கள்பத்தி கேவீஎம் பத்தி ஜமுனாராணீ பத்தி சொல்லீருக்கலாமே ! சரிங்கப்பா ! 👸❤
என்றென்றும் இனிமையான பாடல்கள் தொகுத்துவழங்கியர்களுக்குநன்றி
டியர் மேம்!இதிலே *என்னம்மா ! செளக்யமா??எப்படி இருக்குது மனசு? ஏதோ ஓங்க ஞாபகத்தாலே பொழச்சுக்கெடக்குது உசுரூ !!!*ங்கறப்பாடலைத்தாங்களேன் !பேமசானப்பாட்டு! படத்தில அழகாருக்கும்! கொடுத்து வைத்தவள் நானாயிருப்பேன் ! ❤
கண்ணதாசனின் காதல் பாட்டுக்கள் அனைத்தும் மனதை ஊஞ்சலாட வைக்கும்.
@@kannakanna9212 ஆமாங்க ! உண்மை ! 👸❤
பூர்ணிமா, என்னம்மா செளக்கியமா பாடலில், MGR, E.V.சரோஜாவின் சேலை தலைப்பில் தன் தலையில் தலைப்பாகையை போல் கட்டிக் கொள்வாரே, அது போன்ற நயமான நடிப்பையெல்லாம் நாசூக்காக அவரால்தான் செய்ய முடியும். என்ன சொல்கிறீர்கள்
Pattuvacittu
Patakuturyavettu sonss 3:02
11❤
எல்.விஜயலட்சுமி நாட்டியத்தில் இத்தனை நளினம் காட்டுகிறாரே!
கவியரசுகண்ணதாசனின்கற்பனைஊற்றில்பெருக்கெடுத்தத்
தீந்தமிழ்ப்பாடல்!
கொடுத்து வைத்தவள் !
1963 - 64இல் வந்த படம் என்று எண்ணுகிறேன்.
அனைத்துப் பாடல்களும் அற்புதமானவை.
சீர்காழியாரின் கம்பீரமான குரலை இதில்
அடக்கி வாசிக்கப்படச் செய்துள்ளார்
திரை இசைத் திலகம் மகாதேவன்.
பதிவேற்றியமைக்குப் பாராட்டு வாழ்த்து ! ⚖️
கமெண்டில் வருவதேஅரிதாகிவிட்டதே!!, சீர்காழியார் பாடல் பழசு புதுசு எதுவானாலும் என்னைக் கவனிக்கச்செய்துவிடும்🙏
மாடப்புறா
KODUTTHU VAITTHAVAL !
A Good Film ..ofcourse !
But not a hit film !
However for Ardent Admirers !
Of M G R !
This film is a hit...beautifull film !
M G R Fans never let him down !
Ha ha ha ! !..
NATRAJ CHANDER !
ஆங்கில கவிதையை போல் உங்களது விமர்சனங்கள் நி றைய விஷயங்களோடு உள்ளது.❤❤❤
காதலர்கள் தனித்திருக்கும் போது இந்த பாடலை கேட்காதீங்க.. நிச்சயமாக ஹார்மோன்கள்😅😅 தந்தியடிக்கும்😂😂😂😂
When we all discuss about those days and ever green vibrant songs, let's request for re-release of the film...
Let the new generation learn and listen A TRUE MELODIOUS DUET/SONG...
கோவை முருகன் தியேட்டர்ல பல முறை பார்த்து ரசித்த படம்
SUPPER SONG MY FAVORITE SONG SERGALI GOVINDARAJAN KURAL BUTIFUL MGR MY FAVORITE HERO OLD IS GOLD
என்றும் இளமை குறையாத பாடல்
துள்ளும் நடையுடன்.பாடல்துள்ளிவிளையாடுகிறது
Dr MGR and shivajiganeshan Song very nice again' again ask very nice
Well !
A beautifull duet of !
Seerkazhi Govindarajan ..Jamuna Rani !
Lovely lyrics by Kannadasan !.
One of the few M G R songs !
Where Seerkazhi Govindarajan had sung for M G R !
NATRAJ CHANDER !
@@natchander4488sollunga.
பாலாற்றில்சேலாடுது(மீன்ஆடுது) தப்பாகதேனாடுதுஎன்றுகுறிப்பிடப்பட்டுள்ளது
L V Mam நடனம் மற்றும் நடிப்பு மிகவும் superb
ஈரேழு வயதில் மாறுது
Old songs all are super o super. I am happy thanks.
விஜயலக்ஷ்மி மேடத்தின் அருமையான நடனம்
Super Thalaivare
மனதை சொக்க வைக்கும் பாடல்.
Very nice song and mgr and L vijaylakshmi dance
All are beautiful songs. Thanks
Superb beautiful nice wonderful song and voice and 🎶 9.5.2023
Very Nice song.
சூப்பர்பாடல்நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super ❤ mgr
L Vijaya Lakshmi andM G R jodi eppady
Old is good. Everyday hear this sweet songs
Best. Song
Very nice song Super
Very very super song❤❤❤
Super song
Super song this song sweet words
Good song sir
Old is gold (always).
Kannadasan + KVM great
💕🌷WOW! EXCELLENT! WHAT A WONDERFUL AND LOVELY SONG! THANK YOU VERY MUCH FOR MAKING US HAPPY THROUGH THIS CHANNEL. CONGRATULATIONS!🌷💕
Excellent
L. V. இன். ஆட்டம். அதிரடி
1962 ல் E.V.R pictures தயாரிப்பு
Super dancer ❤
Tanga.mugam.meendum.varuma.kanner.adakka.mudiyavillai
Wovexcelent ❤
Nature kathal vilaiyadu
ஆடை தொட்ட தென்றல் 3:04 3:04லுக்கா அத்தை மகள் சொந்தமென்று........ மீதி ய யார் சொல்றீங்க 😅
சொந்தமென்று காளையுள்ளம் வாடுகின்றது😂😂😊
💕🌷👌👌👌🌷💕
👌👌🌼🌼😊😊
தலைப்பில் சிறு திருத்தம் செய்யவும்: பாலாற்றில் சேலாடுது; தேனாடுது அல்ல.
இந்தப் பாடல் கேட்பதற்கு எப்படி இருக்கிறது சொல்லுங்கள்
Sooper
Alagu
👍
Mgrthegreat
ஏனுங்கமேடம்!இன்னும் பாட்டுக்குடுக்கல!?!?! ஒங்களுக்கு விமர்சனம் எழுசயதீட்டா என் படிப்பு assignments எல்லாம் செய்வேனில்லை நிம்மதீயாய்!தாங்க மேடம் ! ரவிச்சந்தீரன் ஜெய லலிதா பாட்டுத்தாங்க !அதுவும் நல்லாருக்கும் மேம்! 👸❤❤❤❤❤❤❤💃 💃
ஏன் ஜெய் & ஜெயா வேண்டாமா??? 😎😍🤩❤❤❤
Good night my 🍍🌶🍎🍇🍒🍅
Inimaiyana song
Ib
இப்பாடலின் அருமை, இனிமை. எனது? ஆவது
வயதில் தான் தெரிகிறது....
பதிவிட்டதற்கு
நன்றி தோழா..
9/6/2023....5pm
Super
ஆமாங்க 👸❤
விஜயலட்சுமி டான்ஸில் சோபித்த மாதிரிநடிப்பில்சோபிக்கவில்லையென என்மூத்த சகோதரிகள்பேசு. வதைகவனித்ததுண்டு. 🙏
@@mrsThangamaniRajendran839
True... Ji !
@@mrsThangamaniRajendran839 ஆமாம்! இவுங்க ரொம்ப சுமார்ஆன நடிகை ! இவுங்க 1950லேயே நடிக்க வந்திட்டாங்க ! இந்தப்படம் கூட ரொம்ப ப்பழசுதான்! இவுங்க இந்த காமெடி நடீகர்களுக்கு நாகேஷூ சந்திரபாபுடிவார் ராசம்சந்திரன் னுக்கு ஜோடியா நடிச்சு பேர் தெரியாம இருந்தவங க அப்பப்போ நடனம் ஆடுவாங்க ! ஜெய்சங்கரோட ஜோடியா நடிச்சதாலதான் ஒலகத்முக்கே தெரிஞ்சது !அழகிலாம் கெடையாது !💃 மட்டுமே !இவுங்க ஜெய்சங்கருக்கு தூரத்துசொந்தம் !இவுங்க ஜெய்யைக்காதலிச்சாங்க ஆனால் ஜெய்வீட்டிலே *இது சரீயான ஆட்டக்காரீ இது குடும்கத்து லாயக்கீல்லை*ன்னுட்டாங்க !அந்த ஆங்காரத்தீலே ஜெய் செத்தப்பக்கூட வரலை அவரைப்பத்திக்கூடப்பேசலை! நன்றீயில்லாத கெழடூ! இப்ப வீச்மாதிரி இருக்கூ! ! 👸❤
@@helenpoornima5126 உனக்கு இவ்வளவு தெரிஞ்சதால இப்புடிபேசுற.நான்அப்புடிஇல்லை ஓ! மாம்பழத்து வண்டில் தான் அவளஅப்புடி புடிக்கும்.அந்த எல்லாருக்கும் புடிச்ச ஸ்ரீநாத்துடன் ஆடுறாளேனுஅவளஅப்புடி பாப்பேன். தெலங்குக்காரி என் உயிர்த்தோழிஉஷாமாதிரிஇருப்பதால்(இருவருக்கும்கொட்டக்கொட்டகண்ணு.)இப்பவும்அவளைநினைக்கிறேன்.அவள்வூட்டுக்குஎன்னைப்பார்க்கவந்தால்அண்ணன்களைப்பார்கனுமே!? இப்ப சொல்லு உன்னாட்டமேஎல்லாரும்நினைக்கமுடியுமா!?அவள்கணவன்பேர்(ராகினியா!?) தம்பி என்றுபடித்ததாக நினைவு. நான் ஜெய்யும் விஜயாவும்பாத்து எவ்வளவு பொருத்தம்.இதுங்க ஏன் marriageபண்ணிகலனுநினை ச்சேன்.ஆவள professinalist ah தான் பாக்கதோணுமேதவிர நடிகையா பாக்கவே மாட்டோம் எங்கவூட்ல. க்யூட் க்யூட் க்யூட். இவ்வளவு என்னபேசவச்ச நீ யும் க்யூட்🙏