Sir மிதுனம் லக்னத்திற்கு 10ல் சனி(வ)+8ல் குரு(வ)நீசம் இதற்கான பரிவர்த்தனை பலன் நன்மைகள் எடுக்க வா தீமை எடுக்கவா சமம் எடுக்க வா ஆட்சியா உச்சமா Purila sir plss reply meee
Very informative... One question sir... Suppose if a planet is both vakkiram and neesam and also got parivarthanai... How can we predict? For example the person born on 28/07/1997 at 11.35 pm.. guru in maharam (10th house) and sani in meenam ( 12th house).. here guru got vakram, neesam and also parivarthana with sani.. So how can we predict correctly..
மதிப்பிற்குரிய சின்ன ராஜா அவர்களுக்கு பரிவர்த்தனை பற்றி தாங்கள் விலகியது அற்புதம் அதிலும் வக்கிரத்தில் இவ்வளோ விஷயம் உள்ளதை இன்று தான் தெரிந்து கொண்டேன் சூப்பர் சார் முயலும் வக்கிரம் எப்படி கண்டுபிடிப்பது என்று ஒரு வீடியோ போட்டாள் நன்றாக இருக்கும் நன்றி . எம் ராமசாமி சேலம் .🙏
ஐயா வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் பார்க்கிறேன் மிகவும் அருமை நீங்கள் பதிவேற்றிய பரிவர்த்தனை பலன் பதிவில் இப்பொழுது குரு ஆட்சி ஆகி வக்கிரம் ஆனதால் நீசம் ஆகி தாரதோஷம் தர வில்லை ஆனால் அஷ்டமாதி பாதி பாக்கியாதிபயியாகவும் சனி சேர்ந்து இருக்கிறார் அப்போது அதன் பலம் அதனோட தசை எவ்வாறு பலன் செய்யும் நன்றி அய்யா
Excellent message sir tq my son Kanni lagnam Kanni rasi 5th place guru vakram 7th place Saturn vakram parivarthny yogam guru disai good or bad reply tq
சார் வணக்கம் பரிவர்த்தனையில் ஒரு கேள்வி ஏழாம் வீட்டுஅதிபதியும் ஒன்பதாம் வீட்டுஅதிபதியும் பரிவர்த்தனை செவ்வாய் புதன் அதில் ஏழாம் வீட்டு தோஷம் புதன் அல்லது செவ்வாய்யா சொல்லுங்க சார் விடை கொடுக்கும் குருவுக்கு நன்றி
Dear Chinnaraj Ayya, I’m a beginner who is interested to learn astrology after started to watch your videos. My question. If Mercury (Buthan) & Sun (Suriyan) in Meenam Raasi & Jupiter (Guru) & Moon (Chandran) in Kanni Raasi for a Mithunam Lagna person, is this Neechabanggaraja Yogam, Parivarthanai Yogam , Gaja Kesari Yogam or Guru Chandra Yogam? I saw your video with Adhithya Guruji said this is not Neecham for Mercury for Uttiram Nashaktra. Thanks for answering my question. We spoke somewhere in January personally for my Astro chart prediction Ayya. I got new job like you said. Thanks a lot. 🙏🏽🙏🏽
Dear Sir Can you please share your thoughts on if a retrograde planet is in sun or moon star what would be the result/palan of it? because sun and moon doesn't have retrograde motion. Many Thanks senthil
வணக்கம் குருவே 🙏. (எ.கா)-ரிஷப லக்னம் தனுசு ராசி. குரு+ சந்திரன் பரிவர்த்தனை- . இவ்வாறு ஆறுக்கு எட்டாக அமைந்து அதில் ஒரு தசையும் நடப்பு- (குரு தசை). இதன் பலன் எப்படி? இதேபோல் ரிஷப லக்னம் மீன ராசி- குரு+சந்திரன் பரிவர்த்தனை-குரு தசை நடப்பு . எப்படி பலன்??🙏🙏🙏
Sir explain if any one planet is neecham. Will it be neecha Bangam? I belong to rishabha lagnam guru in 9th place, magaram, neecham(along with Budhan and sukran) Sani in 11th place meenam,(along with Ketu ). Ippa guru ashtamathipathi velaiya strong a seivara or 11th place velaiya strong a seivara. Thank you sir for this video expecting
வணக்கம் குருநாதா தாங்கள் வழிகாட்டியாக சொல்லும் பாதையில் பயனிக்கிறோம். சென்று அடைய வேண்டிய இடத்தை அடைவோம். தங்கள் வழி தனிவழி சிறப்பு. ஒற்றை சக்கரம் போதும். நன்றிகள்ள்ள்ள்ள்......
Sir thank you very much for the wonderful explanation. Question1: Does 3 planet parivarthanai exist? Question2: Sometime ago you explained about 7 planets (without Rahu and Ketu) sitting in 6 different houses is a yogam (I forgot the name and was not able to find the video again). Can you explain the yogam of 7 planets (without Rahu and Ketu) sitting in 7 different houses (Example DOB:2001, October 02, 12:50 PM, Place Salem)
ennala horoscope pakama iruka mudiyadhu ..enaku idula dha interest..naanum ungala mari peoples help pannanu ninaikira thapa guruji...rahu dasa suya bukthi ippa dha mudijudhu guruji..2 years ah oru vali paniruchu..guru bukthi eppdi iruku nu paapom..
வணக்கம் சார் 🙏. பாதகாதிபதி சனியுடன் இரண்டு டிகிரியில் இணைந்து பாபத்துவத்துடன் இருப்பதும், ஒரு காரணம் என்று எடுக்கலாமா? குரு இங்கு வலிமை இழந்திருப்பது உண்மை தானே?
Vanakkam sir, my son jadagam mesa lagnam 2ill sani 10ill sukran & also 2ill ragu (26/2/2002, 10.32am) chennai, 4ill guru 9ill chandran. how would his future be? Where will he study, anywhere abroad? What about his marriage life?
அய்யா வணக்கம் மீனலக்னாதிபதி குரு பகவான் தனுசின் கேது பகவான் சாரம் கேது பகவான் மிதுனத்தில் குரு பகவான் சாரம் இழந்த பொருளாதாரம் மீட்டுவிடமுடியுமா? ராகு கேது திசை நடைபெற்றால் வக்ரம் பெற்ற கிரகங்களின் புத்தி வரும்போது நன்மை நடைபெறும் என்று கூறினீர்கள் இணைந்திருந்தால் மட்டுமா அல்லது வேறு பாவங்களில் இருந்தாலுமா?தயவுகூறுங்கள்
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.
இந்த இணைவும் தொடர்பும் ஜோதிட துறையை கற்க மற்றும் புரிந்துகொள்ள தங்களுக்கு இயலும் என்பதை காட்டுகிறது. இதை தொழிலாக செய்ய குரு தொடர்பு வேண்டும். மற்றும் சந்திரன் நல்ல நிலையில் இருக்கவேண்டும்
ஐயா, இரண்டாம் பாவ அதிபதி சந்திரனின் நிலை பற்றி குறிப்பிடவில்லையே. அதுவும் நிலையான, நிம்மதியான குடும்ப வாழ்க்கையை தந்திருக்க வாய்ப்பு உண்டா? தயவுசெய்து விளக்கவும். நன்றி.
thank you sir. few questions 1. How about Saturn and moon . Will they participate in this parivarthana. is saturn considered to be in conjunction with Guru and Venus? 2. Say Saturn vakram in meenam and guru neecham in makaram, what kind of effect will this give for say mithuna lagna. saturn in own house is good for longevity, but will affect career in 8th. will both these effects get reversed as it is vakram?
சுஜிதா நாகப்பட்டினம் பரிவர்த்தனை யோகம் அருமையான விளக்கம் ஐயா எனது ஜாதகத்தில் 2----7-----க்குடைய செவ்வாய் பகவான் 8-----ல் மறைந்து உள்ளார் எனக்கு திருமணம் வாழ்க்கை உண்டா ஐயா எப்போது நடக்கும் ஐயா பதில் தாருங்கள் ஐயா 17----7----1994---- 1----pm----nagai
வணக்கம் சார். ஒரு கிரகம் தான் நின்ற இடத்தின் மூலமாக தமது ஆதிபத்ய பலனை தனது தசையில் செய்யும். அந்த வகையில் குரு நின்ற இடமான 12ம் பாவ வழியாக தனது ஆதிபத்ய பலனையும் சுக்ரன் நின்ற இடமான 7ம் பாவ வழியாக தனது ஆதிபத்ய பலனையும் இந்த ஜாதகத்தில் செய்ய மாட்டார்களா சார். விளக்கம் கோருகிறேன் சார்..
சார் , மேஷம் ராசியில் 1 இல் குரு , 12 இல் செவ்வாய் பரிவர்த்தனை குரு வக்ரம் இந்த ஜாதகத்துக்கு திருமணம் செய்யக்கூடாது சொல்றாங்க உண்மையா சார் கொஞ்சம் பதில் சொல்லுங்க சார் .
மானசியகுரு வணக்கம், தங்கள் எல்லா பதிவையும் பார்த்துள்ளேன், சமீப காலமாக அரைத்த மாவையே அரைக்கிறீர். நாடி ஜோதிடத்தில் கோச்சாரத்துடம் பலனை துல்லியமா சொல்லாம் என்ற தகவல் எட்டியது. தாங்கள் அதையும் அறிவீர் என்று அறிவேன். அதற்க்கு சில விடியோக்கள் போடுங்க. கண்டது கற்க பண்டிதன் ஆகலாம். நன்றி.
My daughter in law is kumbhalagnam. 2 nd and 11th lord guru in 8th house vakram is having parivarthanai with bhudan vakram and Bhutan is with uccha sukran in meena rasi . How will you explain this
சார் வணக்கம் பரிவர்த்தனை தலைப்பு சூப்பர் ஒரு பொது கேள்வி பரிவர்த்தனை உச்ச வீட்டு சுக்கிரன் ஆச்சி ஆகுமா வக்கிர குரு பரிவர்த்தனையில் ஆச்சி ஆனால் வக்கிரம் இருக்குமா இருக்காதா இதை கொஞ்சம் சொல்லுங்க சார் நன்றி
ஐயா வணக்கம் திருச்சியில் இருந்து என் மகளுக்கு செவ்வாய் லக்னத்திலும்( தனுசு)குரு மேஷத்திலும் ஐந்தில் சனியும் துலாத்தில் சூரியனும் நீச பரிவர்த்தனை ஆகியுள்ளது 4/11/1998 காலை9.43எப்படியிருக்கும் வாழ்க்கை என்பதை தயவு செய்து கூரவும்
வக்கிரம் பெற்று கிரகம் ராகுவுடன் இணவுபெற்று பின்னர் பரிவர்தனை பெற்றிருந்தால் எப்படி பலன் கணிப்பது? உதாரணமாக 5ம் இட சிம்மத்தில் வக்கிர குரு ராகு இணைவு பின் 12ம் இடம் மீனத்தில் சூரியன்
விருச்சிக லக்னம் எழில் சந்திரன் சுய சாரம் செவ்வாய் சுய சாரம் பெற்று இருக்கிறது ஒன்பதில் சுக்கிரன் ராகு சேர்ந்து இருக்கிறது சுக்கிரன்+ சந்திரன் பரிவர்த்தனை என்ன பலன் சொல்லுங்க ஐயா குரு சனி பதினோராம் இடத்தில் சேர்த்து உத்திரம் நட்சத்திரம் இருக்கிறது ஏழாம் பார்வை யாக செவ்வாய் சந்திரனை பறக்கிறது குரு தசை கேது புத்தி நடக்கிறது
என்னுடைய ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் பரிவர்த்தனை மற்றகிரகங்கள் சாரபரிவர்தனை சுக்கிரன் 12 உச்சம் எனக்கு திருமணம் நடந்தது விவாகரத்து நடந்தது விட்டது சனி வக்ரம் மறுமணம் நடக்குமா சார் என்னுடைய பிறந்த நாள் 08/03/1978 நேரம் காலை 9-23 ஊர் நாமக்கல் சொத்து வசதிய கொடுத்த இறைவன் வாழ்க்கை பீசைபுடிங்கிட்டான் திருமண நாள் 14/04/2014 பிரச்சினை நாள் 29/09/16 விவாகரத்து நடந்தது 18/08/2018 என் வாழ்க்கைக்கு வழி ஒன்று சொல்லுங்கள் ஐயா
நன்றி அய்யா, நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அண்ணா
ஐயா நகைச்சுவை கலந்த பேச்சு அருமை
அருமையான விளக்கம் சார்,…நன்றி,நன்றி🙏🏻
000000000000000000000000000000000000
Excellent analysis ayya thanks Sundarrajan
அண்ணா என்னதான் இருந்தாலும் நீங்கள் சொல்வது புரிகிறது நன்றி அண்ணா வணக்கம்.
Very nice information. Thank you for your service Sir.
நீங்கள் எனக்கு ஒரு தெய்வம் போல் தெரிகின்றீர்கள்
Miga miga arumaiyana vilakam. Nandri.
Sir one doubt.... Same Guru Sukiran parivarthanai Sukiran meena raasiyil ucham aagi suriyanudan serkai aagi vakram aagi irunthu risaba raasiyil guru +sani udan sernthu parivarthanai aagi irunthal? Laknam RISABAM
My question is sukiran ucham aagi vakiram aagi parivarthanai aagi irukirathu
அருமையான விளக்கம் குருவே 🙏🙏🙏
Sir மிதுனம் லக்னத்திற்கு 10ல் சனி(வ)+8ல் குரு(வ)நீசம் இதற்கான பரிவர்த்தனை பலன் நன்மைகள் எடுக்க வா தீமை எடுக்கவா சமம் எடுக்க வா ஆட்சியா உச்சமா Purila sir plss reply meee
Vanakkam gurunatha
Very informative... One question sir... Suppose if a planet is both vakkiram and neesam and also got parivarthanai... How can we predict? For example the person born on 28/07/1997 at 11.35 pm.. guru in maharam (10th house) and sani in meenam ( 12th house).. here guru got vakram, neesam and also parivarthana with sani.. So how can we predict correctly..
மதிப்பிற்குரிய சின்ன ராஜா அவர்களுக்கு பரிவர்த்தனை பற்றி தாங்கள் விலகியது அற்புதம் அதிலும் வக்கிரத்தில் இவ்வளோ விஷயம் உள்ளதை இன்று தான் தெரிந்து கொண்டேன் சூப்பர் சார் முயலும் வக்கிரம் எப்படி கண்டுபிடிப்பது என்று ஒரு வீடியோ போட்டாள் நன்றாக இருக்கும் நன்றி . எம் ராமசாமி சேலம் .🙏
சூரியனில் இருந்து டிக்கிரி அளவில்
ஐந்தாவது ராசியில் இருந்தது ஒன்பதாவது ராசி வரையிலான இடங்களில் குரு சனி கிரகங்கள் இருந்தால் வக்கிரம்.
சத்தியமா நல்ல பதிவு. Full meals சாப்பிட்ட மாதிரி இருந்தது. இதே போல short and sweet-டா கொடுத்துக்கொண்டே இருங்கள். வளம் பெறுக.
ஐயா வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் பார்க்கிறேன் மிகவும் அருமை நீங்கள் பதிவேற்றிய பரிவர்த்தனை பலன் பதிவில்
இப்பொழுது குரு ஆட்சி ஆகி வக்கிரம் ஆனதால் நீசம் ஆகி தாரதோஷம் தர வில்லை ஆனால் அஷ்டமாதி பாதி பாக்கியாதிபயியாகவும் சனி சேர்ந்து இருக்கிறார் அப்போது அதன் பலம் அதனோட தசை எவ்வாறு பலன் செய்யும் நன்றி அய்யா
Thelivana steatmende Valathucall
Sir
Excellent message sir tq my son Kanni lagnam Kanni rasi 5th place guru vakram 7th place Saturn vakram parivarthny yogam guru disai good or bad reply tq
சார் வணக்கம் பரிவர்த்தனையில் ஒரு கேள்வி ஏழாம் வீட்டுஅதிபதியும் ஒன்பதாம் வீட்டுஅதிபதியும் பரிவர்த்தனை செவ்வாய் புதன் அதில் ஏழாம் வீட்டு தோஷம் புதன் அல்லது செவ்வாய்யா சொல்லுங்க சார் விடை கொடுக்கும் குருவுக்கு நன்றி
வணக்கம் ஐயா நீண்ட நாள் குழப்பம் தீர்வு கிடைத்தது நன்றி 🙏🙏🙏
ஐய்யா.. ரிஷபத்தில் செவ்வாய் வக்ரம்..விருச்சிகத்தில் சூரியன்+சுக்ரன்..இதில் சுக்ரன் நீச்ச பலனா... கொஞ்சம் சொல்லுங்கள்... ஐய்யா.. நான் தனுசு லக்னம்
காணோளி சிறப்பு, பகிர்ந்தமைக்கு நன்றி, வணக்கம்.
Dear Chinnaraj Ayya, I’m a beginner who is interested to learn astrology after started to watch your videos. My question. If Mercury (Buthan) & Sun (Suriyan) in Meenam Raasi & Jupiter (Guru) & Moon (Chandran) in Kanni Raasi for a Mithunam Lagna person, is this Neechabanggaraja Yogam, Parivarthanai Yogam , Gaja Kesari Yogam or Guru Chandra Yogam? I saw your video with Adhithya Guruji said this is not Neecham for Mercury for Uttiram Nashaktra. Thanks for answering my question. We spoke somewhere in January personally for my Astro chart prediction Ayya. I got new job like you said. Thanks a lot. 🙏🏽🙏🏽
ஐயா, சுய சாரம் பெற்ற கிரகத்தை பற்றி விளக்கவும்
Avarku yappdi theriuma sis
@@kamaleshwaran3527 yaruku sis...enna thriyum..
@@kamaleshwaran3527 avaruku eppadi theriyum avaruke theriadhu sis...avar karma appdi irukudhu enna panradhu...
This question raised after watching Suriya thasa video...
Thanks for this parivarthanai video..
Guru vakram allathu asthankam pettu parivarthanai anal enna palan sir
Enaku 11 la sani vakram rishabam house and 7th house sukran asthangam in makaram house parivarthanaiyaa
நன்றி குருநாதா
Dear Sir
Can you please share your thoughts on
if a retrograde planet is in sun or moon star what would be the result/palan of it?
because sun and moon doesn't have retrograde motion.
Many Thanks
senthil
வணக்கம் குருவே 🙏. (எ.கா)-ரிஷப லக்னம் தனுசு ராசி. குரு+ சந்திரன் பரிவர்த்தனை- . இவ்வாறு ஆறுக்கு எட்டாக அமைந்து அதில் ஒரு தசையும் நடப்பு- (குரு தசை). இதன் பலன் எப்படி?
இதேபோல் ரிஷப லக்னம் மீன ராசி- குரு+சந்திரன் பரிவர்த்தனை-குரு தசை நடப்பு . எப்படி பலன்??🙏🙏🙏
vannkam. methuna lagnam,Meena rasei sukaran +suryan kanniyil(28degree simran).buthan thulamil parivarthani. sukra perichi palan epdi irukum
Sir explain if any one planet is neecham.
Will it be neecha Bangam?
I belong to rishabha lagnam
guru in 9th place, magaram, neecham(along with Budhan and sukran)
Sani in 11th place meenam,(along with Ketu ).
Ippa guru ashtamathipathi velaiya strong a seivara or 11th place velaiya strong a seivara.
Thank you sir for this video expecting
Mesha lagnam 6&9 parivarthanai palan
வணக்கம் குருநாதா தாங்கள் வழிகாட்டியாக சொல்லும் பாதையில் பயனிக்கிறோம். சென்று அடைய வேண்டிய இடத்தை அடைவோம். தங்கள் வழி தனிவழி சிறப்பு. ஒற்றை சக்கரம் போதும். நன்றிகள்ள்ள்ள்ள்......
பரிவர்த்தனை பெற்ற கிரகம் வர்கோத்தமம்பெற்றால் எவ்வாறு பலன் செய்யும்
சிம்ம லக்னத்திற்கு மேசத்தில் சூரியன் உச்சம் பெற்று லக்னத்தில் செவ்வாய் இருந்தால் பரிவத்தனை யோகம் எப்படி அமையும்
தலைப்பு சூப்பர்.நாளுக்கு நாள் ரெக்கை கட்டி பறக்குது ஆசானே.இதனால் நன்கு கவணிக்க முடிகிறது.
ஜீ.ராஜ்மோகன்.
பரிவர்த்தனை புத்திகளில் பலன் கிடைக்குமா ஐயா
Sir thank you very much for the wonderful explanation.
Question1: Does 3 planet parivarthanai exist?
Question2: Sometime ago you explained about 7 planets (without Rahu and Ketu) sitting in 6 different houses is a yogam (I forgot the name and was not able to find the video again). Can you explain the yogam of 7 planets (without Rahu and Ketu) sitting in 7 different houses (Example DOB:2001, October 02, 12:50 PM, Place Salem)
ennala horoscope pakama iruka mudiyadhu ..enaku idula dha interest..naanum ungala mari peoples help pannanu ninaikira thapa guruji...rahu dasa suya bukthi ippa dha mudijudhu guruji..2 years ah oru vali paniruchu..guru bukthi eppdi iruku nu paapom..
வணக்கம் சார் 🙏.
பாதகாதிபதி சனியுடன் இரண்டு டிகிரியில் இணைந்து பாபத்துவத்துடன் இருப்பதும், ஒரு காரணம் என்று எடுக்கலாமா?
குரு இங்கு வலிமை இழந்திருப்பது உண்மை தானே?
சனிக்கு பாவத்துவம் என்றால் என்ன. நம் செய்யும் பாவத்திற்கு பலன் கொடுப்பவர் சனி தான்.
Correct. சனியோடு சேர்ந்த குரு பலம் இழக்கும். சனி நன்மையை செய்ய ஆரம்பிக்கும். நீண்ட கால நன்மை காரணம் 7ல் சனி திக்பலம்.
பாகாதிபதி ஒரு நெருக்கடியில் உள்ள
பரிவர்த்தனை எனவே வேலை செய்யாது.
Sir what will happen when saturn in simha and sun in kumbha for rishabha lagna .dasa is sani now.sukra is with sun in 10th house kumbha.
Vanakkam sir, my son jadagam mesa lagnam 2ill sani 10ill sukran & also 2ill ragu (26/2/2002, 10.32am) chennai, 4ill guru 9ill chandran. how would his future be? Where will he study, anywhere abroad? What about his marriage life?
அய்யா வணக்கம் மீனலக்னாதிபதி குரு பகவான் தனுசின் கேது பகவான் சாரம் கேது பகவான் மிதுனத்தில் குரு பகவான் சாரம் இழந்த பொருளாதாரம் மீட்டுவிடமுடியுமா? ராகு கேது திசை நடைபெற்றால் வக்ரம் பெற்ற கிரகங்களின் புத்தி வரும்போது நன்மை நடைபெறும் என்று கூறினீர்கள் இணைந்திருந்தால் மட்டுமா அல்லது வேறு பாவங்களில் இருந்தாலுமா?தயவுகூறுங்கள்
Guru vakram, neecham, parivarthanai with sani .. enna palan ?? Good or bad?
@valkkai-vn2lt 18.07.1997, timing: 12.00 a.m , thoothukdi
@valkkai-vn2lt nan marriage panna poran. Bayama iruku divorce aairumonu . Ennanu paathu soluga.
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.
Excellent interpretation
Sir, 8il guru 10 IL sukaran Rendume parivarthanai ..mennam lagnam sir. 10 IL sukuran kuda Suriyan, puthan, sevai irruku. Intha parivarthanai nalla thaa. Nala irrukum ma? Sir plz solunga
Sir, rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
enakku oru doubt,parivarthanai kiragangal orupuram irukkattum sir,parivarthanai perum kiragangaludan inainthu nirkum kiragam thisai nadathinaal,unmaiyil antha veettil nindra kiragathudan inaintha olikkalavaiyai pirathipalikkuma??????
Ellai parivarthanaiyaal antha veettirku maayamaga varugai tharum antha veettu athipathiyin olikkalavaiyai pettrathu pol ,than thasaiyil seyalpadumaanga
Sirrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr?
Oru kiragathin kooda sernthu nirpavan nallavannu vatchikivom sir,aaanaal parivarthanai enkindra peril antha veettirku varugai tharum veettin owner oru ravudi kiragamnu vatchikivom sir,antha veettula kooda nikkiravan nilamai Enna
Sir, rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr?
Rendu Graham vakram aanal enna agum nu solunga sir
Guru 5am parvaiyaga saniyai parthal .... Adhuvum guru + sani serkkai ena porul varuma Sir.....
அய்யா. பாதகாதிபதி குரு உச்ச சுக்கிரனுடன் பரிவர்த்தனை அடைந்து தசா நடத்த உள்ளது . (22.05.1982,02:50 pm).இவ்வாறு இருந்தால் பலன் எப்படி இருக்கும்?
Permanent job kidaika ethavatu sakthi vainta parikaram sollunga ayya
Sir 8 matrum 10 am athipathi parivarththanai ,own business pannakodatha
Pls sir tell me pournami yogam patri sollunga 5/6/2020 10:30 PM THİRUVANNAMALAİ PLS SIR
ஐயா வணக்கம், நட்சத்திர பரிவர்த்தனை பலன்கள் எப்படி எடுப்பது....
அண்ணா வக்கிரம் மட்டும் அல்ல. குரு சனியுடன் சேர்வதால் பாதகதிபதி தோசம் தரும் வழுவை இழக்கிறார்.
Super bro.
Sir 8 and 10 th house parivarththanai ,own business Start pannakodatha
நான் பெண்கள் சம்பந்தபட்ட தொழிலில் இருக்கிறேன்.விவாகரத்து ஜாதகம் வேண்டி பார்ப்பேன்.பார்த்த ஜாதகத்தில் குரு சனி சேர்ந்து இருக்கும். ஏன் .
Aatchi + Vakram - Neecha palan tharadha..? I mean Guru here. After Parivarthanai, he is aatchi but Vakram.. How to predict this
Sir சார பரிவர்த்தனை முழுமையாக வேலை செய்யுமா
Sir Good evening
Kindly give me the details of my children's Jothida Book writing fees details?
படிக்கிறேன்
வணக்கம் அண்ணா 🙏
Waiting 🤔💐
ஐயா குரு எங்கே வக்ரம்...
12ல்லா அல்லது 7லிலா
வணக்கம் சார், சுந்தர் மிதுன லக்னம்..... லக்கினத்தில் கேது+ சனி (வ) கும்பத்தில் புதன்.... 1:9 பரிவர்த்தனை.... சனி தசையில் தொழில்..... ஆரோக்கியம்
எப்படி இருக்கும்.... சார். நன்றி.
இந்த இணைவும் தொடர்பும் ஜோதிட துறையை கற்க மற்றும் புரிந்துகொள்ள தங்களுக்கு இயலும் என்பதை காட்டுகிறது.
இதை தொழிலாக செய்ய குரு தொடர்பு வேண்டும். மற்றும் சந்திரன் நல்ல நிலையில் இருக்கவேண்டும்
மிதுனத்தில் ராகவோடு குரு,தனுசுவில் கேதுவோடு புதன்,
ராகு கேதுக்களோடு சேர்ந்த பரிவர்த்தனை பலனை எப்படி எடுப்பது.
குரு புதன் பரிவர்த்தனை ராகு கேது சேர்க்கை
ஐயா, இரண்டாம் பாவ அதிபதி சந்திரனின் நிலை பற்றி குறிப்பிடவில்லையே. அதுவும் நிலையான, நிம்மதியான குடும்ப வாழ்க்கையை தந்திருக்க வாய்ப்பு உண்டா? தயவுசெய்து விளக்கவும். நன்றி.
thank you sir. few questions
1. How about Saturn and moon . Will they participate in this parivarthana. is saturn considered to be in conjunction with Guru and Venus?
2. Say Saturn vakram in meenam and guru neecham in makaram, what kind of effect will this give for say mithuna lagna. saturn in own house is good for longevity, but will affect career in 8th. will both these effects get reversed as it is vakram?
வணக்கம் சார்
Pudan seevai parivarthanai pudan yappdi erukum tell me sir
Pudan desai yappdi erukum
ஐயா பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் அந்தந்த வீடுகளில் உள்ளதாக எடுத்துக்கொள்ள கூறினீர்கள் நட்சத்திரம் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்தது ஆக எடுத்துக் கொள்வது
சுஜிதா நாகப்பட்டினம் பரிவர்த்தனை யோகம் அருமையான விளக்கம் ஐயா எனது ஜாதகத்தில் 2----7-----க்குடைய செவ்வாய் பகவான் 8-----ல் மறைந்து உள்ளார் எனக்கு திருமணம் வாழ்க்கை உண்டா ஐயா எப்போது நடக்கும் ஐயா பதில் தாருங்கள் ஐயா 17----7----1994---- 1----pm----nagai
Kandipa intha year la nadakkum..enakkum than
@@kamaleshwaran3527 so advance valthukal sis
வணக்கம் சார். ஒரு கிரகம் தான் நின்ற இடத்தின் மூலமாக தமது ஆதிபத்ய பலனை தனது தசையில்
செய்யும். அந்த வகையில் குரு நின்ற இடமான 12ம் பாவ வழியாக தனது ஆதிபத்ய பலனையும்
சுக்ரன் நின்ற இடமான 7ம் பாவ வழியாக தனது ஆதிபத்ய பலனையும் இந்த ஜாதகத்தில் செய்ய
மாட்டார்களா சார். விளக்கம் கோருகிறேன் சார்..
சார் , மேஷம் ராசியில் 1 இல் குரு , 12 இல் செவ்வாய் பரிவர்த்தனை குரு வக்ரம் இந்த ஜாதகத்துக்கு திருமணம் செய்யக்கூடாது சொல்றாங்க உண்மையா சார் கொஞ்சம் பதில் சொல்லுங்க சார் .
அண்ணா எனக்கு சனி சந்திரன் பரிவர்த்தனை, சனி வக்ரம், வருகோத்தமம் (5,12)பரிவர்த்தனை. மீனா லக்கினம் கும்ப ராசி,12இல் சுக்கிரன், சந்திரன். இப்பொது சனி திசை.9,1/2 வருடம் ஆகி விட்டது மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். மீண்டு வருவேனா அண்ணா.27/03 1976:காலை 7:30, திருச்சி.. பதில் சொல்லுங்கள் அண்ணா
இரண்டாமிட சனி மற்றும் பத்தாமிட புதன் பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் சார் நன்றி
இதில் சுபர் தொடர்பு இருந்தால் வழக்கறிஞர்
மானசியகுரு வணக்கம், தங்கள் எல்லா பதிவையும் பார்த்துள்ளேன், சமீப காலமாக அரைத்த மாவையே அரைக்கிறீர். நாடி ஜோதிடத்தில் கோச்சாரத்துடம் பலனை துல்லியமா சொல்லாம் என்ற தகவல் எட்டியது. தாங்கள் அதையும் அறிவீர் என்று அறிவேன். அதற்க்கு சில விடியோக்கள் போடுங்க. கண்டது கற்க பண்டிதன் ஆகலாம். நன்றி.
Excellent sir 👌👌👌👌👌
ரவிக்குமார், பேஷ்.சரியாகச் சொன்னீங்க.
Good morning sir.. enaku sukaran 8 la iruku... 2023 la sukara thesai varuthu enaku palan ketaikuma????
Dob : 9.6.1997
Places:tiruppur
Time:6.55pm
ஐயா வணக்கம் 8இல் சனி வக்ரம் ,12இல் புதன் பரிவர்தனை கும்ப லக்னம் என் பேரனுக்கு எப்படி இருக்கும் என்பதை கூறவும் ஜி
My daughter in law is kumbhalagnam. 2 nd and 11th lord guru in 8th house vakram is having parivarthanai with bhudan vakram and Bhutan is with uccha sukran in meena rasi . How will you explain this
ஐயா வணக்கம் எனது பெயர் பவானி மெஷலக்ளம 5 இல் மதன 6 இல் சூரியன் பரிவர்த்தளை புதன திசை எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்கள் பயமாக உள்ளது
வணக்கம் சின்னராசா சார் 🙏
மிதுனம் லக்னம். 3 ல் குரு வக்ரம் 10 ல் சூரியன் பரிவர்த்தனை. சனி 8 ல் சனி திசை குரு புத்தியில் படாத பாடு படுகிறான். பலன் எப்படி எடுப்பது சார்
மகரதுலாமில் பரிவர்த்தனை பெற்ற உச்சவக்கிர சனியுடன் சேர்ந்த செவ்வாய் .செவ்வாய் தசை எப்படி இருக்கும்?
@paramporul-my5np 6.3.84 8.48pm tirunelveli
Relieved 🙏
Marvelous Sir
சார் வணக்கம் பரிவர்த்தனை தலைப்பு சூப்பர் ஒரு பொது கேள்வி பரிவர்த்தனை உச்ச வீட்டு சுக்கிரன் ஆச்சி ஆகுமா வக்கிர குரு பரிவர்த்தனையில் ஆச்சி ஆனால் வக்கிரம் இருக்குமா இருக்காதா இதை கொஞ்சம் சொல்லுங்க சார் நன்றி
parivartinai aanalu vakram irukum....
Libra lagnam, guru in 2nd house & Mars in 6th House. Is it good. Currently in mercury maga dasa
Thank you sir
ஐயா வணக்கம் திருச்சியில் இருந்து என் மகளுக்கு செவ்வாய் லக்னத்திலும்( தனுசு)குரு மேஷத்திலும் ஐந்தில் சனியும் துலாத்தில் சூரியனும் நீச பரிவர்த்தனை ஆகியுள்ளது 4/11/1998 காலை9.43எப்படியிருக்கும் வாழ்க்கை என்பதை தயவு செய்து கூரவும்
நனநீத கிருஷ்ணன் அய்யா மகர லக்னம் மீனத்தில் சுக்கிரன் ரிஷபத்தில் குரு குரு நடக்கிறது குரு திசை என்ன செய்யும் 23,3,1989,. 3.01 am salem ,,❤️
வக்ர கிரகங்கள் பரிவர்தனை ஆனால் பலன் என்ன? பார்வை பலம் எப்படி? - லக்ன மற்றும் இயற்கை சுப & அசுப கிரகங்களுக்கு. நன்றிங்கண்ணா
ஒரே கேள்விக்கு 1008 பலன்
கிரகங்களின் நிலைகளை இத்தனை பிரிவுகளாக பிரித்து கேள்வி கேட்கும் உங்கள் புரிதலை நான் மதிக்கிறேன்.
வக்கிரம் பெற்று கிரகம் ராகுவுடன் இணவுபெற்று பின்னர் பரிவர்தனை பெற்றிருந்தால் எப்படி பலன் கணிப்பது?
உதாரணமாக 5ம் இட சிம்மத்தில் வக்கிர குரு ராகு இணைவு பின் 12ம் இடம் மீனத்தில் சூரியன்
விருச்சிக லக்னம் எழில் சந்திரன் சுய சாரம் செவ்வாய் சுய சாரம் பெற்று இருக்கிறது ஒன்பதில் சுக்கிரன் ராகு சேர்ந்து இருக்கிறது சுக்கிரன்+ சந்திரன் பரிவர்த்தனை என்ன பலன் சொல்லுங்க ஐயா
குரு சனி பதினோராம் இடத்தில் சேர்த்து உத்திரம் நட்சத்திரம் இருக்கிறது ஏழாம் பார்வை யாக செவ்வாய் சந்திரனை பறக்கிறது
குரு தசை கேது புத்தி நடக்கிறது
என்னுடைய ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் பரிவர்த்தனை மற்றகிரகங்கள் சாரபரிவர்தனை சுக்கிரன் 12 உச்சம் எனக்கு திருமணம் நடந்தது விவாகரத்து நடந்தது விட்டது சனி வக்ரம் மறுமணம் நடக்குமா சார் என்னுடைய பிறந்த நாள் 08/03/1978
நேரம் காலை 9-23
ஊர் நாமக்கல் சொத்து வசதிய கொடுத்த இறைவன் வாழ்க்கை பீசைபுடிங்கிட்டான்
திருமண நாள் 14/04/2014
பிரச்சினை நாள் 29/09/16
விவாகரத்து நடந்தது 18/08/2018 என் வாழ்க்கைக்கு வழி ஒன்று சொல்லுங்கள் ஐயா
ஐயா துலாலக் னத்தில் குரு தனுசுவில் சுக்ரன் பரிவர்த்தனை பிறந்த தேதி | .1.1994 - 238 AMள ஜாதகம் பற்றி விளக்கவும்
வணக்கம் ஐயா .வி.கண்ணன்.1961.9.21.காலை355.திருப்பத்தூர்.காரைக்குடி.தற்போது புதன் திசை
எனக்கு.குருவும் சனியும் பரிவர்தனை
சனி செவ்வாய் பரிவர்த்தனை.சனி சுக்கிரன் சாரம்.சுக்கிரன் புதன் பரிவர்த்தனை.