எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய! - மே 18 இன எழுச்சிப் பொதுக்கூட்டம் Eduthu Adida Muppattan Parai Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 181

  • @vigneshvelmurugan9032
    @vigneshvelmurugan9032 2 ปีที่แล้ว +84

    மீண்டும் ஈழத்தை ஆள அடிடா♥️

  • @user-2k6bp9i3rj
    @user-2k6bp9i3rj 2 ปีที่แล้ว +60

    இந்த பாடலை கேட்டால் இறந்தவன் கூட எழுவான் அப்படிப்பட்ட பாடல்

  • @pravinsmart
    @pravinsmart 2 ปีที่แล้ว +95

    ப்பா நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றும் பாடல்! 💪💪💪

    • @kumardmk9263
      @kumardmk9263 7 หลายเดือนก่อน +1

      NTK❤❤❤❤

  • @navinsmart9659
    @navinsmart9659 2 ปีที่แล้ว +55

    ஜெயமூர்த்தி அண்ணனுக்கு மேதகு பிரபாகரன் மீது எவ்வளவோ பற்று...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamr2755
    @shanmugamr2755 2 ปีที่แล้ว +39

    சிங்கப்பூர் இருந்து நாம் தமிழர்💪💪💪

  • @veluvelu9078
    @veluvelu9078 2 ปีที่แล้ว +25

    இந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாக நாம் தமிழர் வெல்வது உறுதி...இறைவன் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.. நாம் தமிழர் கட்சி செய்யாறு சட்டமன்ற தொகுதி

  • @ramanathanramanathan2649
    @ramanathanramanathan2649 2 ปีที่แล้ว +64

    நல்ல குரல் வளம். தமிழர்களுக்கு எழுச்சி பாடல். நாம்தமிழர்!!!

  • @sonofjesuscreation9054
    @sonofjesuscreation9054 2 ปีที่แล้ว +77

    நாம் தமிழர் நாமே தமிழர்
    மாற்றம் ஒரு நாள் கட்டாயம் நிகழும்...

    • @SenthilKumar-cn1ku
      @SenthilKumar-cn1ku 2 ปีที่แล้ว +1

      மாற்றம் அது தமிழர் வாழ்வில் நடந்த தீரும்

  • @user-2k6bp9i3rj
    @user-2k6bp9i3rj 2 ปีที่แล้ว +59

    பறை அடிச்சா ஒவ்வொரு தமிழனும் எழுந்து ஆடுவான் ஏனென்றால் எங்கள் உயிரோட ஊரிருகு😊

  • @prajan8197
    @prajan8197 2 ปีที่แล้ว +100

    இது நடக்கும் என்று 12 வருடத்திற்கு முன்பு பாடிய பாடல் இந்த பாட்டில் இருக்கும் வரியில் இருப்பது இப்போது நடக்கிறது

    • @SEEMAN_MAANAVAN
      @SEEMAN_MAANAVAN ปีที่แล้ว +2

      என்ன நண்பா எல்லா பதிவிலும் இருக்கீங்க

    • @ilaiyaraja2380
      @ilaiyaraja2380 ปีที่แล้ว +1

      ஆகக்கூடிய அஅஎஅ வச சமஸ்கிருத

    • @samidurai18
      @samidurai18 9 หลายเดือนก่อน

      True

  • @vigneshvikey5076
    @vigneshvikey5076 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் கட்சி ஒன்றுதான் தமிழர் இனத்தின் விடுதலை நாம் தமிழராய் இனைவேம் 💪💪💪💪💚💚💚💚

  • @ravichandrana6727
    @ravichandrana6727 2 ปีที่แล้ว +32

    இப் பாடலை கேட்டால் உடம்பில் இரத்தம் சுடேறுகிறது வாழ்த்துக்கள்

  • @nerupputamizanofficial1100
    @nerupputamizanofficial1100 2 ปีที่แล้ว +36

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @nerupputamizanofficial1100
    @nerupputamizanofficial1100 2 ปีที่แล้ว +22

    வெற்றிகரமாக 50- வது முறையாக பார்க்கிறேன்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 ปีที่แล้ว +35

    நாம் தமிழர்🐅💪🔥🌲🌱🐧🦆🐟🦩🦃🐦🌿🐂🐓🐐🦌🏞️🦙🐄🌾🐝🐞🌴⛰️🐜🐛🐛🦚🦒🐤🦋🙏அனைத்து உயிர்க்குமான அரசியல், இராமநாதபுரம் தொகுதி.

  • @வாழ்கதமிழ்-ள3ன
    @வாழ்கதமிழ்-ள3ன 2 ปีที่แล้ว +20

    தமிழர்களின் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழனுக்கு ஏற்பட்ட அநீதியை கண்டித்தும் தமிழர்கள் வரலாறு நாம் சாதி மதம் பேதம் இல்லாமல். நாம் அனைவரும் தமிழன் என்ற உணர்வில் ஒன்று சேர்ந்து கலத்தை எதிர்க்கௌள்வோம தமிழர் மீண்டும் நம் நாட்டை ஆளுமை செய்ய நம்மை விட யார் சிறந்தவர்கள்
    தமிழன்டா

  • @veerar5194
    @veerar5194 9 หลายเดือนก่อน +2

    பெங்களூரில் இருந்து நாம் தமிழர்

  • @veluvelu9078
    @veluvelu9078 2 ปีที่แล้ว +21

    மாவீரன் அண்ணன் பிரபாகரன் எங்கள் தமிழர்களின் உயிர் மூச்சு

  • @shriram.4188
    @shriram.4188 2 ปีที่แล้ว +29

    🙏,. 1980 களில் எமது மக்களின் ஒப்பாரி அய்யா,,,,, 😭😭ஆறாது அய்யா ஆறாது🐅🤺🐅🤺🐅✊

  • @senthilsaasveekan5523
    @senthilsaasveekan5523 2 ปีที่แล้ว +115

    நாம் தமிழர் அரியணை கைப்பற்றுவது உறுதி குவைத் தமிழன்

    • @GreeneryNature-c2u
      @GreeneryNature-c2u 2 ปีที่แล้ว +4

      @சிவ சித்தன apa sema comedy... Dai sangi naaye vara anaiku vantheriku poranthavan ellam ooduvinga la anaiku theriyum enga varuvaru nu

    • @navinsmart9659
      @navinsmart9659 2 ปีที่แล้ว

      கைப்பற்றிய பிறகு என் மக்களுக்கு. விடுதலை வாங்க அண்ணன் குரல் கொடுக்க வேண்டும்

    • @RelaxingMusic2204.
      @RelaxingMusic2204. 2 ปีที่แล้ว +2

      @@GreeneryNature-c2u 🔥💚

    • @rajendransubbarayan301
      @rajendransubbarayan301 2 ปีที่แล้ว

      வாய்ப்பு இல்லை ராஜா

    • @avadivel9660
      @avadivel9660 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

  • @Thivagaranmohan
    @Thivagaranmohan 2 ปีที่แล้ว +26

    Naam Tamizhar 🔥💪🏽👊🏼🇲🇾🙏🏼

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar ปีที่แล้ว +3

    இவர் குரலில் இந்தப் பாடல் எப்போது கேட்டாலும் மெய் சிலிர்க்கும்...

  • @arivazhagannainar3336
    @arivazhagannainar3336 2 ปีที่แล้ว +29

    நாம் தமிழர் 👍👍👍

  • @jagantrichy7698
    @jagantrichy7698 2 ปีที่แล้ว +15

    உணர்வுபூர்வமான பாடல் சிறப்பு நாம் தமிழர் திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் பகுதி

  • @manojkumar.i8781
    @manojkumar.i8781 2 ปีที่แล้ว +27

    தமிழின தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் 🙏

  • @kalaiselva1850
    @kalaiselva1850 2 ปีที่แล้ว +15

    நாம் தமிழர் கட்சி தமிழகத்தை ஆள்வது உறுதி 💪

  • @nesan100
    @nesan100 2 ปีที่แล้ว +20

    நாம் தமிழர் கட்சி ♥

  • @murugesanmuthusamy4304
    @murugesanmuthusamy4304 2 ปีที่แล้ว +6

    இது நடக்கும் என்று 12 வருடத்திற்கு முன்பு பாடிய பாடல் இந்த பாட்டில் இருக்கும் வரியில் இருப்பது இப்போது நடக்கிறது, That is Called History.

  • @velmurugan-ws2cs
    @velmurugan-ws2cs 2 ปีที่แล้ว +4

    அண்ணன் பாடியது நிறைவேறி கொண்டிருக்கிறது

  • @tamiliniyan4487
    @tamiliniyan4487 2 ปีที่แล้ว +15

    நாம். த. க. 🙏❤❤❤❤❤❤🙏

  • @BalaKrishnan-mp3el
    @BalaKrishnan-mp3el 2 ปีที่แล้ว +19

    நாம் தமிழர்

  • @palamalaiponnusamy6254
    @palamalaiponnusamy6254 10 หลายเดือนก่อน +3

    இனம் எழ்ச்சி பெற வேண்டும்

  • @lksamy6856
    @lksamy6856 2 ปีที่แล้ว +26

    *Goosebumps* 💥💥💥

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 ปีที่แล้ว +2

    பாடல் அருமை வாழ்த்துக்கள் அன்பு சகோதரர்

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 2 ปีที่แล้ว +4

    இந்த பாடலை கேட்டால் , தமிழனுக்கு உணர்ச்சி வரணும் , ஆனால் ???

  • @r.sakthivelsakthi723
    @r.sakthivelsakthi723 2 ปีที่แล้ว +8

    நாம் தமிழர் கட்சி .. 💪

  • @Ajijul_Biswas
    @Ajijul_Biswas 2 ปีที่แล้ว +26

    I haven't understand anything of this song but enjoyed a lot. I'm from West Bengal. I can speak only two languages: Bengali (mother tongue) and English.

    • @ntkrr5142
      @ntkrr5142 2 ปีที่แล้ว +1

      Are you supporter of NTK

    • @Ajijul_Biswas
      @Ajijul_Biswas 2 ปีที่แล้ว +5

      @@ntkrr5142 Absolutely. Everyday I check this TH-cam channel to watch different programmes, lectures by Seeman (the legend). Because only this party are fighting against imposing Hindi language on the regional languages in India. No other Parties in India fighting to protect their homeland from the hand of "HINDI" traitors.
      In our state "West Bengal" most of the Hindus believe in "Hindutva" rather than focusing on to protect "Bengali" language and culture. Bengali cinema and Music already destroyed in our state. Here, there are nearly 2.5 crores Bangladeshi refugees living illegally. More than 90% of them are Hindus. They are are voter of BJP and believer of "Hindutva" ideology aiming to get citizenship through CAA. That is why day by day our state is going to destroy.

    • @pushparajrobin1350
      @pushparajrobin1350 2 ปีที่แล้ว +2

      @@Ajijul_Biswas sad to hear bro😕

  • @jayakanthankanthan3364
    @jayakanthankanthan3364 2 ปีที่แล้ว +5

    மன எழுச்சியுடன் திமிரு கொண்ட அற்புதமான பாடல்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 ปีที่แล้ว +6

    நாம்தமிழர்

  • @villagegospelmission3572
    @villagegospelmission3572 2 ปีที่แล้ว +3

    வெல்வோம் ஒரு நாள் நாம் தமிழர் 👍

  • @-Ravanan7958
    @-Ravanan7958 2 ปีที่แล้ว +3

    அருமையானா பாடல் ❤️

  • @marimarimari1352
    @marimarimari1352 2 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் 🔥💪🙏

  • @lakshmiperiyasamy1047
    @lakshmiperiyasamy1047 2 ปีที่แล้ว +5

    நாம் தமிழர் வெல்லேம் 💪🇻🇳🇻🇳🇻🇳❤️

    • @puvanendranselliah172
      @puvanendranselliah172 ปีที่แล้ว

      நாம் தமிழர் நாம் நிச்சயம் வெல்வோம்👍🚩🚩🚩

  • @sanandsanand-fj5dg
    @sanandsanand-fj5dg ปีที่แล้ว +1

    பறை இசை கேட்க எவ்வளவு ரம்யமாக இருக்கிறது

  • @BalaMurugan-nm4bh
    @BalaMurugan-nm4bh 2 ปีที่แล้ว +7

    அருமை ❤

  • @saransaran8494
    @saransaran8494 ปีที่แล้ว +2

    நல்ல சூப்பர் பாடல்

  • @jothimani19
    @jothimani19 10 หลายเดือนก่อน +3

    குஜராத்தில் இருந்து ஜோதிமணி நாம் தமிழர்

  • @raviradhalove
    @raviradhalove 2 ปีที่แล้ว +10

    நாம் தமிழர் சரியா அதனால நாம் தமிழர்

  • @MaheshMahesh-je4jz
    @MaheshMahesh-je4jz 2 ปีที่แล้ว +6

    Na Tamila 💪💪💪💪💪💪

  • @rajapandip2675
    @rajapandip2675 2 ปีที่แล้ว +3

    Semmaaaaaaaaa massssssssssssssssssssss 💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @hameedabha9583
    @hameedabha9583 2 ปีที่แล้ว +8

    NAAMTHAMIZHARMADURAI

  • @italiandiary
    @italiandiary 2 ปีที่แล้ว +17

    goosebumps

  • @ML.mubesh
    @ML.mubesh ปีที่แล้ว +2

    😍😍😍🔥🔥💪💪நாம்தமிழர்

  • @kirubakaran05
    @kirubakaran05 2 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் ⭐⭐⭐⭐⭐

  • @navipavi2930
    @navipavi2930 ปีที่แล้ว

    நாம் தமிழர்💕💕💕

  • @shibivarun7535
    @shibivarun7535 2 ปีที่แล้ว +11

    ❤️❤️❤️❤️

  • @mahizbalan8600
    @mahizbalan8600 2 ปีที่แล้ว +3

    இந்த பாட்டில் பாடியது நடந்தது அவன் கோட்டை சரிந்தது அரண்மனை தகர்ந்தது 💪

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 ปีที่แล้ว +2

    தமிழ் தாய் வாழ்க.தலைவர் பிரபாகரன் வாழ்க..

  • @ksivakumarkumar8760
    @ksivakumarkumar8760 2 ปีที่แล้ว +6

    நாம் தமிழர் ஜம்புமடை முசிறி வட்டம் திருச்சி மாவட்டம்

  • @vallikumar8928
    @vallikumar8928 2 ปีที่แล้ว +9

    Naan tamilan

  • @செந்தமிழன்சிறகு
    @செந்தமிழன்சிறகு หลายเดือนก่อน

    உடல் சிலிர்க்க வைத்த வரிகள் மற்றும் பறையிசை❤❤❤

  • @azariahj2122
    @azariahj2122 2 ปีที่แล้ว +4

    இது வெறும் சத்தமில்ல தீர்க்கதரிசனம்! அவன் கோட்ட சாஞ்சிதில்ல........

  • @mahimahendhiran2891
    @mahimahendhiran2891 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் புதுவை

  • @Sathish-vq7sg
    @Sathish-vq7sg 2 ปีที่แล้ว +5

    NTK 🔥

  • @RevathyARIYA
    @RevathyARIYA 2 หลายเดือนก่อน

    தலைவன் கொள்கை படி வாய்மை வெல்லும் அடி👍

  • @ramkin147
    @ramkin147 2 ปีที่แล้ว +7

    Lot of growth and improvement in ntk. We can see nowadays. . Feeling 😁

  • @munivelmunivel8312
    @munivelmunivel8312 2 ปีที่แล้ว +1

    Anna. Super. Anna.

  • @RevathyARIYA
    @RevathyARIYA 2 หลายเดือนก่อน

    வாய்மையே வெல்லும் 🙏👍

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc 2 ปีที่แล้ว +1

    அன்னா அருமை அருமை

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra3947 2 ปีที่แล้ว +3

    Naam thamilar katchi abudhabi thamilan ntk abudhabi

  • @veeraveera6843
    @veeraveera6843 2 ปีที่แล้ว +5

    This world this song nmbr one song great tamilan Anna vellu Pillai brabakaran great leader great tamilan pls come back Anna

  • @வைசுப்பிரமனி
    @வைசுப்பிரமனி 2 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் ஆவடி காரைக்குடி 💪 💪 💪

  • @manuelraj6232
    @manuelraj6232 2 ปีที่แล้ว +2

    Tamil Eelam is not far away !

  • @nadavindu9075
    @nadavindu9075 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉💪💪💪🙏🙏🙏🇳🇴

  • @RajeshwariShanmugam-zt5mf
    @RajeshwariShanmugam-zt5mf ปีที่แล้ว

    SUPER

  • @thayaparanthayaparan6887
    @thayaparanthayaparan6887 2 ปีที่แล้ว +7

    👍👍👍👍👍👍👍👍👍

  • @diludilu7777
    @diludilu7777 2 ปีที่แล้ว +1

    Anna unkal varukaikkaka naam thamilar 🐯🐯🐯🐯

  • @Charlestechnologiesnet
    @Charlestechnologiesnet 2 ปีที่แล้ว +3

    ஐயா ஆட்சியைக் கைப்பற்றுவது தமிழ்நாட்டில் உள்ள ஊழல்களை வெளிக்கொண்டுவர நீங்கள் நீங்கள் முயற்சி எடுங்கள் அறப்போர் இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்து அவர்கள் வெளியிடுகின்ற ஊழல் புகார்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று பேசுங்கள்

  • @sanjeevisamsan1588
    @sanjeevisamsan1588 2 ปีที่แล้ว +1

    Vera level varigal.

  • @piraisoodan5091
    @piraisoodan5091 2 ปีที่แล้ว +1

    Naam thamizhar da...💪

  • @laksanlaksan1447
    @laksanlaksan1447 2 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் நாம் தமிழர்

  • @SenthilKumar-cn1ku
    @SenthilKumar-cn1ku 2 ปีที่แล้ว +5

    Maan எப்போதும் தேசிய தலைவரின் தம்பிதான்

  • @RameshKumar-py5ub
    @RameshKumar-py5ub 2 ปีที่แล้ว +8

    💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @TAMILAN.s.
    @TAMILAN.s. 2 ปีที่แล้ว +9

    🙏💞🌹🥰

  • @thilagarajan3558
    @thilagarajan3558 5 หลายเดือนก่อน

    நாம் தமிழர் நாம் தமிழர் என்று உறைக்க சோல்லுவோம்

  • @saminathansaminathan3966
    @saminathansaminathan3966 2 ปีที่แล้ว +1

    😎❤️👍 ntk salem

  • @Naush-pj6xp
    @Naush-pj6xp 5 หลายเดือนก่อน

    வாழ்க தமிழ் அகராதி 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @suriyam5390
    @suriyam5390 2 ปีที่แล้ว

    அருமை

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 ปีที่แล้ว

    பாடல் ‌🔥🔥🔥🔥🔥🔥🔥💥👍

  • @vryamuthukathir8032
    @vryamuthukathir8032 2 ปีที่แล้ว +2

    🐅🐅🙏🙏🙏🙏🙏🙏🙏🐅🐅 Thalaivaa

  • @ashok_ntk
    @ashok_ntk 2 ปีที่แล้ว +9

    😍😘😍

  • @rajentranrajentran2021
    @rajentranrajentran2021 2 ปีที่แล้ว +3

    🙏💪👍👏

  • @hosttato4282
    @hosttato4282 2 ปีที่แล้ว

    Mika alaka padukinreerkal, valthukkal thampi unkaluku.

  • @tharunvijay1156
    @tharunvijay1156 8 หลายเดือนก่อน +1

    I love you anna

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 2 ปีที่แล้ว +1

    நாம் தமிழர்👑👑👑👑💥💥💥💯💯💯❤❤❤❤🐅🐅🐅🐅🐅🇪🇦🇪🇦🇪🇦🙏🙏🙏

  • @RevathyARIYA
    @RevathyARIYA 2 หลายเดือนก่อน

    தமிழ் மொழி எம் செம்மொழி🙏👍

  • @e.umaiyannane.umaiyannan4595
    @e.umaiyannane.umaiyannan4595 9 หลายเดือนก่อน +1

    நாம்தமிழா்

  • @palanirajakiri221
    @palanirajakiri221 2 ปีที่แล้ว +3

    😭😭😭😭

  • @RevathyARIYA
    @RevathyARIYA 2 หลายเดือนก่อน +1

    ஈழக் கிழக்கு இப்போதே விடியா

  • @Kayalkodi
    @Kayalkodi 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤இந்த கூட்டத்தில் நானும்