எங்கள் தமிழ் தேசியம் வாழ்க வளர்க 🎉 என் தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் தம்பி பெங்களூர் தமிழனுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் உண்மையிலே உங்களுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தி தான் 🎙️🙏🎙️
வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு ஆளும் உரிமையை மட்டும் தான் தமிழர்கள் கேட்கிறோம் அதுவும் தமிழ்நாட்டை தான் ஆள்வதற்கு கேட்கிறோம் உங்கள் புரிதலுக்கு நன்றி உங்களை போல் மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறோம்
அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழன் வரலாறில் கிடையாது என் அண்ணன் சொல்லும் போதெல்லாம் புல்லரித்து கொள்கிறேன். நெறியாளரின் பண்பு சிறப்பானது, அதற்கு தகுந்தாற் போல தமிழனின் புரட்சியின் வரலாற்றையும் அண்ணன் கொண்டு இருக்கின்ற கொள்கைகளையும் சிறப்பாக எடுத்துரைத்து அதற்கு விளக்கம் அளித்த அன்பு நண்பர் மதன் அவர்களுக்கும் எனது புரட்சி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம் நாம் தமிழர் நாமே தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க இவன் . சே பாண்டியன் நெடுஞ்செழியன் ஊத்தங்கரை சட்டமன்ற கிழக்கு தொகுதி
நம் மூத்த மொழி தமிழ்❤❤கர்நாடகா வேரல்ல ஆந்திரா வேறல்ல மலையாளம் வேறல்ல❤ நம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்❤ நம் அனைவரும் ❤❤ மொழியால் மட்டும் நம் வேற❤அண்ணன் தம்பியாக ஒற்றுமையாக அவர் அவர் மண்ணில் மக்கள் சேவை செய்வோம் நாம் தமிழ
தமிழர்கள் மட்டுமே மற்ற மொழியினர்களைத் தம் சொந்தங்களாக நினைத்து நேசித்து வருகின்றனர் ஆனால் மற்ற மொழியினர் அவர் அவர் மொழியினர்களையே சொந்தங்களாக நினைத்து வாழ்கின்றனர்.அதனால் தான் மற்ற மாநிலங்களில் ஒரு தமிழ்ரை எம் எல் ஏ ஆக கூட விடமாட்டார்கள் அனுமதிப்பதில்லை.ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் 2 தெலுங்கர்கள் ஒரு கன்னடர் ஒரு மலையாளி முதல்வர்களாக ஆகியுள்ளனர்.90 % தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் தமிழ் நாடு அரசு வேலைகளில் உள்ளனர். ஆனால் பெங்களூரில் ஒரு ஒரு ஆட்டோவில் தமிழ் பலகை வைப்பதற்கே எதிர்ப்பு என்றால் தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லையா மற்ற மாநிலங்களில்?? ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் தெலுங்கு முதல்வர் தெலுங்கு அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள கவுன்சிலர்கள் மேலும் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் மராத்தியர் குஜராத்திகள் தமிழ் நாடு அரசு வேலைகளில் இருக்கிறார்கள். ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் எத்தனை தமிழ் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்? இந்த மாநிலங்களில் எத்தனை தமிழர்கள் அரசு வேலைகளில் இருக்கிறார்கள்? ஏன் இந்த அநீதி தமிழர்களுக்கு மட்டும்?
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைவது உறுதி வெல்வோம் நாம் தமிழர் மேதகு வே பிரபாகரன் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெழ்க தமிழன் ஆளவேண்டும் இனமக்களுக்காக பாடுபடும் என்றென்றும் வேண்டும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் அடுத்து முதல்வர் பதவியை வாகை சூடி நல்லாட்சி தந்திட ஒட்டு மொத்த தமிழர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தாருங்கள் மக்களே வெல்வோம் நாம் தமிழர்
ஆட்டோ ஓட்டுனர் அவர்களுக்கு மிக துணிச்சலோடு செயல் படும் நபர் என்று தங்களை. பார்க்கும் போதே தெரிகிறது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஆனால் நீங்கள் மிக கவனமாகவும் பாதுகாப்பும் மிக அவசியம் சிறப்போ சிறப்பு அன்பு கலந்த நன்றிகளும்
அருமை நன்பரே பெங்களூர் வந்தால் உங்களை சந்திக்க முடியுமா சிறப்பான பனி நீங்கள் செய்துவரும் பனி அச்ச படுவதும் அடி பனிவதும் தமிழர் பரம்பரைக்கே இல்லை நாம் தமிழர்
அற்பு த ம்,, தம்பி யின் நாம்தமிழர் மீது வைத்திருக்கும் பற்று தமிழன் என்கிற முறையில் மெய் சிலிர்க் கிறது,, இலக்கு ஒன்று தான் இனத்தின் விடு தலை,,,, நாம் தமிழர்,,,,
என் கண்ணில் ,கண்ணீர் வருகிறது ,தாரை தாரையாக, வணங்குகிரேன் , அந்த மாநிலத்தில் இது சாதாரன நிகழ்வுகள் அல்ல ,ஏன் என்றால் நான் இரண்டு ஸ்டுடியோ வைத்திருக்கிறேன் , நான் சீமான் கட்சிகாரன் என்று தெரிந்ததும் ,சில நட்புகளை ,பல உறவினர்களை நான் பிரிய நேரம் வந்தது , என் தொழில் பாதிப்பும் ஏற்பட்டது, என் மனைவிகூட நான் சாக போரேன் என்று மிரட்டல் கொடுத்தால் , சொந்த பந்தங்கள் பிளைக்க தெரியாதவன் ,என்றெல்லாம் ,கன் முன்னே ,சொன்னார்கள்,உயிர் விடும் நேரம் வந்தால் கூட ,எங்கள் """""""சீமான்""""""" 💪 அவர்களுக்கும் அவரின் நாம்தமிழர் கட்சிக்கும் மாக இருக்கும்.... என்று 💪 வலிமையாக சொன்னேன், ஏன் என்றால் ,எங்கள் சீமான் அவர்களின் கொள்கை அப்படி, ஏதோ பிரந்தோம் ,வாழ்ந்தோம் என்று இல்லாமல் ,என் கிராமத்து அளவிலாவது என்னால் முடிந்த நன்மைகளை செய்வேன் ,இது உறுதி ,குறிப்பு இப்போது இலந்த சொந்தங்கள் ,பிரிந்த நட்புகள் தேடிவருகிரது ,மிகவும் மகிழ்சியாக உள்ளது, ஆதலால் ஆட்டோவில் தில்லாக வருவது என்பது சாதாரன விசயம் அல்ல..... ஆதலால் ஆனந்த கண்ணீர் வருகிறது, இனம் ஒன்றாவோம் ,பகை வென்ராவோம், அதிகாரம் மிக மிக வலிமையானது அதை கை பற்றுவோம் ,வரலாற்றில் இடம் பிடிப்போம் ,உறுதி உறுதி.... இவன் உ.இளையராஜா நாம்தமிழர் கட்சி விராலிமலை தொகுதி சுற்று சூழல் பாசறை செயலாளர், (7094613038 எனது அலைபேசி) புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், கீழக்குறிச்சி ஊராட்சி, கீழக்குறிச்சி.......நன்றி
எங்கள் தமிழ் தேசியம் வாழ்க வளர்க 🎉 என் தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் தம்பி பெங்களூர் தமிழனுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் உண்மையிலே உங்களுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தி தான் 🎙️🙏🎙️
உங்கள் எண் கொடுங்க
அண்ணா உங்க தைரியம் எங்களுக்கு மனம் மகிழ்ச்சி பெருமை நாம் தமிழர் உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணே நன்றி
உங்கள் எண் கொடுங்க
தெலுங்கனாக இருந்தாலும் சீமானுக்கு தான் வாக்களித்தேன் வாக்களிப்பேன் ஏனென்றால் சீமான் கொள்கை சரியானது
நானும் தெலுங்கன் நான் சீமானுக்கு வாக்கு அளித்தேன்
என் மனைவி தமிழ் அவரும் சீமானுக்குத்தான் வாக்கு அளித்தார்
வாழ்த்துகிறோம் ....
நன்றி.
வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு ஆளும் உரிமையை மட்டும் தான் தமிழர்கள் கேட்கிறோம் அதுவும் தமிழ்நாட்டை தான் ஆள்வதற்கு கேட்கிறோம் உங்கள் புரிதலுக்கு நன்றி உங்களை போல் மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறோம்
அவனவன் தாய்மொழியோடு
விரும்பிய கொள்கையைஆதரிக்கலாம் காரணம் மானிடனின்தேவைபொதுவானது பசி
தூக்கம்
தாகம்
நோய் எல்லாம்பொதுவானது
தம்பி சீமான் அவர்கள் படத்தை வைத்ததிற்க்கு நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
உங்கள் எண் கொடுங்க
❤❤ ஒற்றுமை வேண்டும்
அண்ணன் தமிழ் புரட்சியாளர்
உறுதியாக வெல்வோம் ❤❤❤
மிகவும் நன்று
இவரைப்போல பல தமிழர்கள் இன உணர்வு பெற்றலே போதும் 2026 யில் மாநதமிழன் சீமானின் ஆட்சிதான்💪
உங்கள் எண் கொடுங்க
தமிழ்தேசியம் இப்போது வெற்றியின் விழிம்பில் உள்ளது. வாழ்த்துக்கள் உறவே.
உங்கள் எண் கொடுங்க
🎉🎉 பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது அதுவும் கர்நாடகாவில் சிறப்பு வாழ்த்துக்கள் 🎉 சகோதர 🎉
உங்கள் எண் கொடுங்க
வாழ்த்துக்கள் சகோதரா
வாழ்க தமிழ் வளர்க தமிழனின் பெருமை
உங்கள் எண் கொடுங்க
தமிழரின் தொன்மையை காக்கும் படை வீரர்கள் கர்நாடகாவிலும் இருக்கின்றது என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது அண்ணா நாம் தமிழர் 💪💪💪
உங்கள் எண் கொடுங்க
என்ன அருமையான கருத்துக்கள் சகோதரரே.
பெங்களூரு ஆட்டோவில் எனது தலைவர் பிரபாகரனின் புகைப்படம். தமிழன்
உங்கள் எண் கொடுங்க
Super super Anna ayya 🙏💐🫵🫵👍🔥 NTK Manju Hosur 🎤🎤 NTK 💐🙏🙏💐
அதிகாரம் மிக வலிமையானது அதை சீமான் இடம் கொடுப்போம்
உங்கள் எண் கொடுங்க
நாம் தமிழர் ❤
உங்கள் எண் கொடுங்க
அனைத்து உலகத்திலும் தமிழன் உயர்வுமிக்கவர்
உங்கள் எண் கொடுங்க
மிக்க மகிழ்ச்சி.
அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழன் வரலாறில் கிடையாது என் அண்ணன் சொல்லும் போதெல்லாம் புல்லரித்து கொள்கிறேன்.
நெறியாளரின் பண்பு சிறப்பானது, அதற்கு தகுந்தாற் போல தமிழனின் புரட்சியின் வரலாற்றையும் அண்ணன் கொண்டு இருக்கின்ற கொள்கைகளையும் சிறப்பாக எடுத்துரைத்து அதற்கு விளக்கம் அளித்த அன்பு நண்பர் மதன் அவர்களுக்கும் எனது புரட்சி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
வணக்கம்
நாம் தமிழர்
நாமே தமிழர்
தமிழ் தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
இவன் .
சே பாண்டியன் நெடுஞ்செழியன் ஊத்தங்கரை சட்டமன்ற கிழக்கு தொகுதி
உங்கள் எண் கொடுங்க
சிறப்பு தம்பி, வாழ்த்துக்கள், நன்றி 🙏
வசந்தநகர்,
பெங்களூரு.
உங்கள் எண் கொடுங்க
உங்கள் எண் கொடுங்க
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா தம்பிக்கு பாராட்டுக்கள்❤️👏🙌
உங்கள் எண் கொடுங்க
நம் மூத்த மொழி தமிழ்❤❤கர்நாடகா வேரல்ல ஆந்திரா வேறல்ல மலையாளம் வேறல்ல❤ நம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்❤ நம் அனைவரும் ❤❤ மொழியால் மட்டும் நம் வேற❤அண்ணன் தம்பியாக ஒற்றுமையாக அவர் அவர் மண்ணில் மக்கள் சேவை செய்வோம் நாம் தமிழ
எல்லா மாநிலத்தவரும் இந்த நிலைப்பாடு கொண்டால் மகிழ்ச்சி தான்.
NTK ❤💪
நீங்க சொல்ற மாதிரி எல்லாரும் இப்படி நினைப்பது இல்லையே
தமிழர்கள் மட்டுமே மற்ற மொழியினர்களைத் தம் சொந்தங்களாக நினைத்து நேசித்து வருகின்றனர்
ஆனால் மற்ற மொழியினர் அவர் அவர் மொழியினர்களையே சொந்தங்களாக நினைத்து வாழ்கின்றனர்.அதனால் தான் மற்ற மாநிலங்களில் ஒரு தமிழ்ரை எம் எல் ஏ ஆக கூட விடமாட்டார்கள் அனுமதிப்பதில்லை.ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் 2 தெலுங்கர்கள் ஒரு கன்னடர் ஒரு மலையாளி முதல்வர்களாக ஆகியுள்ளனர்.90 % தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் தமிழ் நாடு அரசு வேலைகளில் உள்ளனர்.
ஆனால் பெங்களூரில் ஒரு ஒரு ஆட்டோவில் தமிழ் பலகை வைப்பதற்கே எதிர்ப்பு என்றால் தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லையா மற்ற மாநிலங்களில்??
ஆனால் தமிழ் நாட்டில் மட்டும்
தெலுங்கு முதல்வர் தெலுங்கு அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள கவுன்சிலர்கள் மேலும் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் மராத்தியர் குஜராத்திகள் தமிழ் நாடு அரசு வேலைகளில் இருக்கிறார்கள்.
ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் எத்தனை தமிழ் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்?
இந்த மாநிலங்களில் எத்தனை தமிழர்கள் அரசு வேலைகளில் இருக்கிறார்கள்?
ஏன் இந்த அநீதி தமிழர்களுக்கு மட்டும்?
உங்கள் எண் கொடுங்க
சிறப்பு வாழ்த்துகள்.
உங்கள் எண் கொடுங்க
அன்பு தம்பி சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
உங்கள் எண் கொடுங்க
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் வாத்துக்கள் 💪💪💪
உங்கள் எண் கொடுங்க
தம்பிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைத்து வழங்களுடன்
உங்கள் எண் கொடுங்க
தன்மான தமிழர்கள் யாவருக்கும் மகிழ்ச்சியே
உங்கள் எண் கொடுங்க
I'm Karnataka from....KGF....broo NTK forever .... seeman anna uyir 💪💯🎙️
Iam kolar அன்பு
உங்கள் எண் கொடுங்க
நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪🙏🙏
உங்கள் எண் கொடுங்க
Super brother.
Vere level Anna 💪nam Tamiler 😘
உங்கள் எண் கொடுங்க
என்ன ஆளுமை என்ன தமிழ் பற்று கால்களில் விழுந்து துதி பாட வேண்டிய தமிழர்
உங்கள் எண் கொடுங்க
தலை வணங்குகிறேன்
💋💋💋💋💋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💔super tampy Super Canada Kumar valka naam tamilar 🇨🇦
Great brother! Keep up! Anbalagan from Malaysia!
தமிழனுக்கு
தைரியம்
அதிகம்
ஆனால்
தமிழனை
தலைதூக்ககூடாது
என்று நினைப்பவன்
பளதுரோகிகல்
இருக்கின்றனர்
விளவிள
எழுவொம்
அதுதான்
தமிழர்கள்
❤❤❤❤❤❤❤❤
உங்கள் எண் கொடுங்க
விழவிழ . Please
அண்ணா வாழ்க வளமுடன் நாம் தமிழர் நாமே தமிழ 💪💪💪💪 🙏
உங்கள் எண் கொடுங்க
Super Bro thx Anna from Switzerland
உங்கள் எண் கொடுங்க
🎉🎉🎉🎉 Anna super I love you 🎉🎉🎉🎉
புரட்சி வாழ்த்துகள் ❤
Romba நன்றி அய்யா
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைவது உறுதி வெல்வோம் நாம் தமிழர் மேதகு வே பிரபாகரன் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெழ்க தமிழன் ஆளவேண்டும் இனமக்களுக்காக பாடுபடும் என்றென்றும் வேண்டும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் அடுத்து முதல்வர் பதவியை வாகை சூடி நல்லாட்சி தந்திட ஒட்டு மொத்த தமிழர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தாருங்கள் மக்களே வெல்வோம் நாம் தமிழர்
💪நாம் தமிழர் 🇸🇪
உங்கள் எண் கொடுங்க
ஆட்டோ ஓட்டுனர் அவர்களுக்கு மிக துணிச்சலோடு செயல் படும் நபர் என்று தங்களை. பார்க்கும் போதே தெரிகிறது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஆனால் நீங்கள் மிக கவனமாகவும் பாதுகாப்பும் மிக அவசியம் சிறப்போ சிறப்பு அன்பு கலந்த நன்றிகளும்
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
உங்கள் எண் கொடுங்க
Super 👌 👍 😍
Naam Tamilar ❤ NTK ❤🎉
உங்கள் எண் கொடுங்க
வாழ்த்துக்கள் சகோதரா
உங்கள் எண் கொடுங்க
Super Anna NTK friends Bangalore thangavelu indiranagar
Miga Arumai anna 👌 NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦
உங்கள் எண் கொடுங்க
உண்மையும் நேர்மையும் எப்போதும் தோற்பது இல்லை துரோகத்தால் மட்டும் தான் வீழ்த்தப்பட்டுள்ளது
உங்கள் எண் கொடுங்க
🔥 🔥 🔥
அருமை நன்பரே பெங்களூர் வந்தால் உங்களை சந்திக்க முடியுமா சிறப்பான பனி நீங்கள் செய்துவரும் பனி அச்ச படுவதும் அடி பனிவதும் தமிழர் பரம்பரைக்கே இல்லை நாம் தமிழர்
உங்கள் எண் கொடுங்க
❤❤❤ Bangalore
Seemanai patri nalla purinthu kondullar thambi manathamizhan
Super tampy
வாழ்த்துக்கள்
உங்கள் எண் கொடுங்க
GREAT SALUTE TO THE BRAVE YOUNG MAN.
அற்பு த ம்,, தம்பி யின் நாம்தமிழர் மீது வைத்திருக்கும் பற்று தமிழன் என்கிற முறையில் மெய் சிலிர்க் கிறது,, இலக்கு ஒன்று தான் இனத்தின் விடு தலை,,,, நாம் தமிழர்,,,,
உங்கள் எண் கொடுங்க
நாம்தமிழர்
அருமை அருமை
உங்கள் எண் கொடுங்க
Great job
வாழ்த்துகள் அண்ணா !
எங்கு பிறப்பினும்
தமிழன் தமிழனே !
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே !
இனம் ஒன்றாவோம்
இலக்கை வென்றாவோம்
நாம் தமிழர்
உங்கள் எண் கொடுங்க
Super Bro
சிறப்பு அண்ணா
கோடான கோடி நன்றி சகோதர
உங்கள் எண் கொடுங்க
இந்த சகோதருக்கு தைரியம் அதிகம்
உங்கள் எண் கொடுங்க
Im sport seman in Bengaluru
உங்கள் எண் கொடுங்க
மானத் தமிழன் / மறத்தமிழனுக்கு புரட்சி வாழ்த்துகள்...
உங்கள் எண் கொடுங்க
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை சூப்பர் அருமை நண்பர் 💯 நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி🐯🐯👌👌👏👍👍🙋🙋🙋🙋🐯🐯🐯❤❤❤💯💯💯💯
உங்கள் எண் கொடுங்க
அண்ணா உங்களின் பற்றும் நேசமும் அளப்பரியது. அன்பும் பாசமும் களந்த வாழ்த்துக்கள்
உங்கள் எண் கொடுங்க
உங்கள் எண்
Vaazhthukkal thozhaa!
மாவீரா உன் ைதரியம் கண்டு உனக்கு நான் தலை வணங்குகிறேன். உன் பேச்சு கண்டு பெருமைக்கொள்கிறேன். நீடூழி வளமுடன், நலமுடன் வாழ்வாயாக. நாம் தமிழர்.
உங்கள் எண் கொடுங்க
Super nanba
Anna vazhtukal
உங்கள் எண் கொடுங்க
ஆக சிறப்பாக உறைத்து அழகான தமிழ் பேசிய நண்பருக்கு சிறம் தாழ்ந்த வாழ்த்துக்கள்
வாழ்துக்கள்...🙏
அண்ணா நீங்க இருக்கிறபகுதியிலேயேதமிழ்தேசிகிளையை ஆரம்பிக்கலாமேசங்கம்ஆரம்பிக்கலாமேசூப்பர்ண்ணா
உங்கள் எண் கொடுங்க
மிக்க ச ந் தோ ஷ ம் தம்பி சீமான் தம்பி போல பேசுற மிக்க நன்றி ♥️ 🌹
உங்கள் எண் கொடுங்க
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Weight uh....Katturinga Bro🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மனதார வாழ்த்நுகிறேன்
Very Happy to see this ❤🎉😊
உறவுக்கு..... எங்கள் புரட்சிகர வாழ்த்துக்கள்.......❤
உங்கள் எண்
நண்பர்க்கு நன்றி.
மிகுந்த கவனம் அவசியம்.
கன்னடர்கள் சிலர் வன்மம் கொண்டவர்கள்.
பொறுமை, மனிதநேயம் எதிர்பார்க்க முடியாது.
Actually he should be advised that this is unnecessary. He is putting other Tamils in danger. Is it necessary ? If someone puts it TN anytime it's ok.
உங்கள் எண் கொடுங்க
Good speaking
வாழ்த்துகள் நாம்தமிழர்❤❤❤
Wow 🎉🎉🎉 suparb ntk 🔥🔥🎙️🎙️ Bangalore
சிறப்பு முருகன் துணை இருப்பான்
உங்கள் எண் கொடுங்க
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
உங்கள் எண் கொடுங்க
Very good speech bro, hope ur endorse find light in the end
உங்கள் எண் கொடுங்க
என் கண்ணில் ,கண்ணீர் வருகிறது ,தாரை தாரையாக, வணங்குகிரேன் , அந்த மாநிலத்தில் இது சாதாரன நிகழ்வுகள் அல்ல ,ஏன் என்றால் நான் இரண்டு ஸ்டுடியோ வைத்திருக்கிறேன் , நான் சீமான் கட்சிகாரன் என்று தெரிந்ததும் ,சில நட்புகளை ,பல உறவினர்களை நான் பிரிய நேரம் வந்தது , என் தொழில் பாதிப்பும் ஏற்பட்டது, என் மனைவிகூட நான் சாக போரேன் என்று மிரட்டல் கொடுத்தால் , சொந்த பந்தங்கள் பிளைக்க தெரியாதவன் ,என்றெல்லாம் ,கன் முன்னே ,சொன்னார்கள்,உயிர் விடும் நேரம் வந்தால் கூட ,எங்கள் """""""சீமான்""""""" 💪 அவர்களுக்கும் அவரின் நாம்தமிழர் கட்சிக்கும் மாக இருக்கும்.... என்று 💪 வலிமையாக சொன்னேன், ஏன் என்றால் ,எங்கள் சீமான் அவர்களின் கொள்கை அப்படி, ஏதோ பிரந்தோம் ,வாழ்ந்தோம் என்று இல்லாமல் ,என் கிராமத்து அளவிலாவது என்னால் முடிந்த நன்மைகளை செய்வேன் ,இது உறுதி ,குறிப்பு இப்போது இலந்த சொந்தங்கள் ,பிரிந்த நட்புகள் தேடிவருகிரது ,மிகவும் மகிழ்சியாக உள்ளது, ஆதலால் ஆட்டோவில் தில்லாக வருவது என்பது சாதாரன விசயம் அல்ல..... ஆதலால் ஆனந்த கண்ணீர் வருகிறது, இனம் ஒன்றாவோம் ,பகை வென்ராவோம், அதிகாரம் மிக மிக வலிமையானது அதை கை பற்றுவோம் ,வரலாற்றில் இடம் பிடிப்போம் ,உறுதி உறுதி.... இவன் உ.இளையராஜா நாம்தமிழர் கட்சி விராலிமலை தொகுதி சுற்று சூழல் பாசறை செயலாளர், (7094613038 எனது அலைபேசி) புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், கீழக்குறிச்சி ஊராட்சி, கீழக்குறிச்சி.......நன்றி
ஆச்சரியம் அதுவும் பெங்களூரு
உங்கள் எண் கொடுங்க
Super NTK anna super
வாழ்த்துகள் உறவே
உங்கள் எண் கொடுங்க
Super bro, Naam Thamizhar, It's a democratic party. Surely he will win in the election.
உங்கள் எண் கொடுங்க
நானும் நீங்கள் நின்று கொண்டு பேசும் பெங்களூரு சம்ராஜ்பெடை சேர்த்த தமிழன்தான் அ.வடிவேலு
அப்படியா
எண் என்ன
நாங்கள் முன்னால் பிரகாஷ் நகரில் இருந்திருக்கிறோம்
அருமை சகோ நாம் தமிழர்,கர்நாடக,ஆனால் இப்போது குவைத்.
அருமை அருமை அண்ணா. நாம் தமிழர் ❤
உங்கள் எண் கொடுங்க
💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅👌👌👌👌👌
Spr.anns
உங்கள் எண் கொடுங்க
வாழ்த்துக்கள் கவனமாக இருங்கள்
உங்கள் எண் கொடுங்க
@@adhigaaramntk எதுக்கு சகோ