வயதில் சிறியவராய் இருந்தாலும் தலைவராயக ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்ன ஐயாவின் வாழ்த்தை கேட்டு நெகிழ்ந்து போனேன் …😍😍😍 இப்படியாக உயர்ந்து நிக்கிறார் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் 💪💪💪👌👌👌🥰🥰🥰
வயதில் எவ்வளவு பெரிய மூத்தவர் எத்தனையோ புத்தகங்களை எழுதி சாதனை படைத்தவர் ஐயா அவர்கள் சீமானை தான் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார் இதுபோல் உண்மையான தமிழ் தேசியவாதிகள் செந்தமிழன் சீமானை தலைவராக ஏற்றுக் கொண்டு வரும் காலங்களில் தமிழ் தேசியத்தை வெற்றி பெற செய்ய நாம் தமிழராய் இணைந்து செயல்பட வேண்டும்
விக்டர் ஐயாவின் பேச்சு நம்மை பல கோணங்களில் யோசிக்க வைக்கிறது. ஐயா அவர்கள் அவருக்கும் தமிழரசன் அவர்களுக்கும் உள்ள தொடர்பை கூறும் பொது மெய் சிலிர்க்க வைக்கிறது
தமிழ் மூதறிஞர் ஐயா மாசோவி அவர்ளின் ஆழ்ந்த மொழி அறிவைக்கண்டு வியக்கின்ற வேளையில் அவர் சீமான் மீது வைத்துள்ள நம்பிக்கையில் தமிழ் தேசிய அரசியல் சீமானின் மூலமே வெற்றி வாகை சூடும் என்று கூறிய வாக்கு பலிக்கும் என்பதில் தாய் தமிழ் உறவுகளும் நம்பிக்கை கொண்டு நாம் தமிழர் கட்சியை வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வைக்க வேண்டும். நாம் தமிழர்.
ஐயா வணக்கம், நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.. உங்கள் ஆய்வு குறிப்புகள் மற்றும் புத்தகங்கள் சிறந்த ஆவணங்கள்... உங்கள் பணி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.. வணக்கத்துக்குரிய பெருமான் நீங்கள்..
அய்யா வணக்கம் நீங்கள் எங்களுடன் நிற்பது பெரு மகிழ்ச்சியை கொடுக்கிறது தமிழ் தேசியம் மலர உங்கள் உயிர்ப்பு வரலாற்றில் பொன் எமுத்துக்களால் பொறிக்கப்படும் நாம் தமிழர்
தமிழ் தேசியத்தை பற்றிய இந்த நூல் பெற வேண்டும் என்றால் எங்கு வாங்குவது, நான் இருப்பது பெங்களூருவில் ஆன்லைனில் பெற்று கொள்ள முடியும் அதன்விழாசத்தை press or authar அவர்கள் தன் புத்தகத்தை பெற வழி செய்ய வேண்டும், இப்போது நான் எப்படி எனக்கு இந்த புத்தகம் பெற வழி செய்யுங்கள்
தமிழ் வாழ்க உலகமெல்லாம்! உயிர்கள் வாழ்க! என்ற பொன்மொழியை மூன்று முறை சொல்ல வேண்டும் மண்ணும் விண்ணும் முட்டும் அளவிற்கு கோசம் இருக்க வேண்டும், தமிழ் மக்கள் எங்கு ஒன்றுகூடினாலும் இந்த பொன்மொழியை தமிழர்கள் நடைமுறை படுத்த வேண்டும். இதன் மூலம் பல தமிழர்கள் ஒற்றுமையுடனும் வாழ வழி வகை செய்யும், அரசியல், திருமணம், காதுகுத்து, சல்லி கட்டு, கபடி போட்டியின் போது, கோவில், தொடக்க முதலில் சொல்ல வேண்டும்.... இதன் மூலம் தமிழ் உணர்வு தமிழ் மக்களிடம் வலுப்பெறும் ....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.. மானம் உள்ள தமிழனும், தமிழச்சிகளும் தனது சொந்த குழந்தைக்கு தமிழ் மொழியில் பெயர்களை வைக்கவேண்டும்.. தமிழ் மொழியில் ஊர் பெயர்களை வைக்க வேண்டும்,வட மொழி பெயரை மாற்ற வேண்டும்....... ராமநாதபுரம், ராமேஸ்வரம் என்ற பெயரை , மாற்றம் செய்ய வேண்டும்,ராவண நாடு என்று பெயர் வைக்கவேண்டும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கோவில்களில் தமிழ் மொழியில் பூசைகள் செய்யவேண்டும், ஆரியர்களின் வசம் இருந்தது தமிழர்களின் கோவில்கள் மீட்டெடுக்க வேண்டும், தமிழர்கள் ஆகிய சிவன்னடியார்களை பூசைகள் செய்ய அனுமதிக்க வேண்டும்..... திருக்குறள், திருவாசகம், திருமந்திரம் ஆகிய தமிழ் மந்திரங்கள் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்......... இதன் மூலம் தமிழர்கள் தமிழ் மக்கள் வலிமையான வாழ்க்கை வாழ வழிகாட்டும், தமிழ் கலாச்சாரம் வளர்ச்சி அடைந்த நமது தாய்மொழி தமிழ் சிறப்பு மிக்கது. அறிவில் சிறந்தவர்கள், வீரமிக்க தமிழர்கள்.தமிழ்மொழி தமிழ், தமிழினம் மற்றும் தமிழ் கலாச்சாரம் இவைகளை வளர்ந்து எடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனும்,தமிழச்சிகளுக்கும் உண்டு... மானம், மரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் ,தமிழச்சியும் இந்த பதிவை படித்தவுடன் சேர் (share) செய்யவும், தமிழ் நாடு, தமிழ் ஈழம் போன்று தமிழ் மக்கள் வாழும் உலகம்மாக மாற்ற வேண்டும் , தமிழ் மக்கள் தமிழினத்தை அதிகரிக்க , தமிழ் குழந்தைகளை அதிகம் பெற்று எடுத்து , தமிழ் மொழியை கற்று கொடுத்து தமிழர்களை உலகமுலுவதும் தமிழர்களை இடம்பெற செய்தல் மற்றும் குடியமர்த்தல் வேண்டும். ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍மானம், மரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் ,தமிழச்சியும் இந்த பதிவை படித்தவுடன் சேர் (share) செய்யவும், உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ,தமிழ் நாடாக மாற்ற...🙏🙏🙏🙏 தமிழன்,தமிழச்சி என்றால் மூளைக்குள் தமிழ் மின்சாரம் பாயவேண்டும்,நாடி, நரம்பு, இரத்தம் அனைத்து தமிழ் உணர்ச்சி, நுண்ணு அறிவு இருக்க வேண்டும்🙏🙏🙏🙏 தமிழ் வாழ்க! உலகமெல்லாம் உயிர்கள் வாழ்க!...........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.
ஐயா பெருந்தகை மா. சோ விக்டர் அவர்களின் பாதத்திற்கு ஆயிரமாயிரம் நன்றிகள் மற்றும் வணக்கங்கள்.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் நமது தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்.. தாய்த்தமிழ் வாழ்க.. தலைவர் பிரபாகரன் வாழ்க.. நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
ஐயா நாம் தமிழர் கட்சியில் தன்னை உறுப்பினராக சேர்த்துக்கொண்ட மாமனிதர் ❤
மாசோ விக்டர் அவர்கள் தமிழ் மக்களின் பொக்கிஷம் இறைவன் அவரை பாதுகாக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்
வயதில் சிறியவராய் இருந்தாலும் தலைவராயக ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்ன ஐயாவின் வாழ்த்தை கேட்டு நெகிழ்ந்து போனேன் …😍😍😍 இப்படியாக உயர்ந்து நிக்கிறார் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் 💪💪💪👌👌👌🥰🥰🥰
என்றும் மேன்மக்கள் மேன் மக்களே .மேன்மை மிக்க விக்டர் அய்யாவும் தான்.நன்றிங்க அய்யா பல்நூறாண்டு வாழ வேண்டுகிறேன்.
நன்றி அய்யா அருமையா பேசினீர்கள்
Endha Thamizhargalin
Perunthanmaiyai
diravida Thelungargal thangalukku sadagamaga aakkikondu Thamishinathirkku Thurogam saiddhu Aatcikku vandhu vittargal.
Kooda erunde kuzhi parikkum Ayyokkiyargal Diravidargal Thelungargal.
அய்யா பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்
ஐயா என்றே பதியவும்.
நீண்ட நாட்கள் கழித்து ஐயா அவர்கள் பேச்சு பார்க்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா நீண்ட ஆண்டு வளமுடன் வாழ வேண்டும் இறைவா
மண்னையும் மக்களியிம் நேசிக்கும் அண்ணன் சீமான் மட்டும்.
வயதில் எவ்வளவு பெரிய மூத்தவர் எத்தனையோ புத்தகங்களை எழுதி சாதனை படைத்தவர் ஐயா அவர்கள் சீமானை தான் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார் இதுபோல் உண்மையான தமிழ் தேசியவாதிகள் செந்தமிழன் சீமானை தலைவராக ஏற்றுக் கொண்டு வரும் காலங்களில் தமிழ் தேசியத்தை வெற்றி பெற செய்ய நாம் தமிழராய் இணைந்து செயல்பட வேண்டும்
தக்கார் மா. சொ. விக்ரர் அவர்கள் தமிழரின் சொத்து!
ஐய்யா க்கு வாழத்துக்கள் இதே மாதிரி உள்ள வர்கள் தமிழ் நாட்டு பற்றோடு வெளியில் வந்து கர்ஜிக்க வேண்டும்
ஐயாவிற்கு ஆயிரம் கோடி நன்றிகள். இனி தமிழ் தேசிய காலம் தான்
விக்டர் ஐயாவின் பேச்சு நம்மை பல கோணங்களில் யோசிக்க வைக்கிறது. ஐயா அவர்கள் அவருக்கும் தமிழரசன் அவர்களுக்கும் உள்ள தொடர்பை கூறும் பொது மெய் சிலிர்க்க வைக்கிறது
சீமானின் வளர்ச்சியை தான் இது காட்டுகிறது
நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.
ஐயா வாழ்த்துக்கள் என் உயிர் அண்ணன் சீமான் வாழ்க வளமுடன் என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழர்
நல்லவர்களின் மகிழ்ச்சி அதுவே நாம் தமிழர் கட்சி.
வணங்குகிறோம் ஐயா
மிக சிறப்பு ஐயா வாழ்ந்த வயதில்லை வணங்குகின்றோம்
நாம் தமிழர்
தமிழ், தமிழர்களின் கண்கண்ட கடவுள் சீமான் மட்டுமே...🤴🔥💪💯✅️✅️
நீண்ட நாட்கள் வாழ உங்களை வாழ்த்துகிறோம்
அய்யா நீண்ட காலம் வாழ வேண்டும்
Seeman is very super man.
அய்யா மசோ விக்டர் அய்யா வாழ்க வளமுடன்.
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏நாம் தமிழர் நாமே தமிழர்
அய்யா நாம் தமிழர் அரசியல் மூத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான் அய்யா
ஐயா நீங்கள் தமிழினத்தின் சொத்து. ஈழ தமிழர்கள் நாங்கள் பெருமை கொள்கிறோம் ❤
எங்கள் அண்ணன் சீமான்
நாம் தமிழர் 💪🏿💪🏿✊🏿✊🏿✊🏿
தமிழ் மூதறிஞர் ஐயா மாசோவி அவர்ளின் ஆழ்ந்த மொழி அறிவைக்கண்டு வியக்கின்ற வேளையில் அவர் சீமான் மீது வைத்துள்ள நம்பிக்கையில் தமிழ் தேசிய அரசியல் சீமானின் மூலமே வெற்றி வாகை சூடும் என்று கூறிய வாக்கு பலிக்கும் என்பதில் தாய் தமிழ் உறவுகளும் நம்பிக்கை கொண்டு நாம் தமிழர் கட்சியை வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வைக்க வேண்டும். நாம் தமிழர்.
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏 நீடித்து வாழ வேண்டும் நீங்கள் 🙏🙏🙏🙏
அண்ணன் சீமான்💪💪💪💪💪💪💪💪💪💪
தமிழ் தேசியம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் அவர்கள்
ஐயா வணக்கம்,
நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்..
உங்கள் ஆய்வு குறிப்புகள் மற்றும் புத்தகங்கள் சிறந்த ஆவணங்கள்...
உங்கள் பணி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்..
வணக்கத்துக்குரிய பெருமான் நீங்கள்..
Next,,,,,c.m,,,,, seeman Annan ❤❤❤❤
தமிழ்தேசியம் வென்றாக வேண்டும்
அய்யா வணக்கம் நீங்கள் எங்களுடன் நிற்பது பெரு மகிழ்ச்சியை கொடுக்கிறது தமிழ் தேசியம் மலர உங்கள் உயிர்ப்பு வரலாற்றில் பொன் எமுத்துக்களால் பொறிக்கப்படும் நாம் தமிழர்
உங்கள் தமிழ்வளர்ச்சி பணிக்கு வாழ்த்தும் நன்றியும்
ஈழவன்🙏
அய்யா உங்கள் சிறப்பான பேச்சுக்கு தலை வணங்குகிறேன்.தமிழ் வாழ்க. தமிழர் வாழ்க.❤
ஐயா அவர்களுக்கு சிறப்புமிக்க பாராட்டுகள்
நான் பணக்காரனாக இருந்தால் ஐயாவுக்கு பணம் கொடுத்து தமிழைப் பற்றி அதிகமாக எழுதுங்கள்என்றுகூறுவேன் அவருடைய புத்தகம் வாங்கக்கூட. என்னிடம் பணமில்லை
நாம் தமிழராக இணையுங்கள் சகோ அன்பான வேண்டுகோள் நாம் தமிழர் பிரான்ஸ்
தமிழ்🙏🙏🙏
தமிழ் தேசியத்தை பற்றிய இந்த நூல் பெற வேண்டும் என்றால் எங்கு வாங்குவது, நான் இருப்பது பெங்களூருவில் ஆன்லைனில் பெற்று கொள்ள முடியும் அதன்விழாசத்தை press or authar அவர்கள் தன் புத்தகத்தை பெற வழி செய்ய வேண்டும், இப்போது நான் எப்படி எனக்கு இந்த புத்தகம் பெற வழி செய்யுங்கள்
அண்ணன் சீமான் படைகள் வெல்லும்
அய்யா மா சோ அவர்களுக்கு வணக்கம்
மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது ஐய்யா
தமிழ்தேசியம் விரைவில் தமிழ்நாட்டை ஆளும்.💪🙏
Ayya valtukal Naam tamilar Annan seeman Valka ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super NTK anna super
இலங்கையிலும் passport தமிழில் கடவு சீட்டு என்றுதான் இருக்கிறது ❤️
வெல்லும் தமிழ் தேசியம் ❤
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🌾🌾🌾🌾🌾நாம் தமிழர் 🌾🌾🌾🌾
Ntk❤
அண்ணன் விரைவில் தமிழக முதல்வர்
ஐயாவிற்கு வணக்கம் 🎉❤.
சிறந்த பேச்சு.
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி உங்கள் ஆசியுடன் விரைவில் அமைவது உறுதி 🎉❤
தமிழ் வாழ்க உலகமெல்லாம்! உயிர்கள் வாழ்க! என்ற பொன்மொழியை மூன்று முறை சொல்ல வேண்டும் மண்ணும் விண்ணும் முட்டும் அளவிற்கு கோசம் இருக்க வேண்டும், தமிழ் மக்கள் எங்கு ஒன்றுகூடினாலும் இந்த பொன்மொழியை தமிழர்கள் நடைமுறை படுத்த வேண்டும். இதன் மூலம் பல தமிழர்கள் ஒற்றுமையுடனும் வாழ வழி வகை செய்யும், அரசியல், திருமணம், காதுகுத்து, சல்லி கட்டு, கபடி போட்டியின் போது, கோவில், தொடக்க முதலில் சொல்ல வேண்டும்.... இதன் மூலம் தமிழ் உணர்வு தமிழ் மக்களிடம் வலுப்பெறும் ....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.. மானம் உள்ள தமிழனும், தமிழச்சிகளும் தனது சொந்த குழந்தைக்கு தமிழ் மொழியில் பெயர்களை வைக்கவேண்டும்.. தமிழ் மொழியில் ஊர் பெயர்களை வைக்க வேண்டும்,வட மொழி பெயரை மாற்ற வேண்டும்....... ராமநாதபுரம், ராமேஸ்வரம் என்ற பெயரை , மாற்றம் செய்ய வேண்டும்,ராவண நாடு என்று பெயர் வைக்கவேண்டும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கோவில்களில் தமிழ் மொழியில் பூசைகள் செய்யவேண்டும், ஆரியர்களின் வசம் இருந்தது தமிழர்களின் கோவில்கள் மீட்டெடுக்க வேண்டும், தமிழர்கள் ஆகிய சிவன்னடியார்களை பூசைகள் செய்ய அனுமதிக்க வேண்டும்..... திருக்குறள், திருவாசகம், திருமந்திரம் ஆகிய தமிழ் மந்திரங்கள் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்......... இதன் மூலம் தமிழர்கள் தமிழ் மக்கள் வலிமையான வாழ்க்கை வாழ வழிகாட்டும், தமிழ் கலாச்சாரம் வளர்ச்சி அடைந்த நமது தாய்மொழி தமிழ் சிறப்பு மிக்கது. அறிவில் சிறந்தவர்கள், வீரமிக்க தமிழர்கள்.தமிழ்மொழி தமிழ், தமிழினம் மற்றும் தமிழ் கலாச்சாரம் இவைகளை வளர்ந்து எடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனும்,தமிழச்சிகளுக்கும் உண்டு... மானம், மரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் ,தமிழச்சியும் இந்த பதிவை படித்தவுடன் சேர் (share) செய்யவும், தமிழ் நாடு, தமிழ் ஈழம் போன்று தமிழ் மக்கள் வாழும் உலகம்மாக மாற்ற வேண்டும் , தமிழ் மக்கள் தமிழினத்தை அதிகரிக்க , தமிழ் குழந்தைகளை அதிகம் பெற்று எடுத்து , தமிழ் மொழியை கற்று கொடுத்து தமிழர்களை உலகமுலுவதும் தமிழர்களை இடம்பெற செய்தல் மற்றும் குடியமர்த்தல் வேண்டும்.
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍மானம், மரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் ,தமிழச்சியும் இந்த பதிவை படித்தவுடன் சேர் (share) செய்யவும், உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ,தமிழ் நாடாக மாற்ற...🙏🙏🙏🙏
தமிழன்,தமிழச்சி என்றால் மூளைக்குள் தமிழ் மின்சாரம் பாயவேண்டும்,நாடி, நரம்பு, இரத்தம் அனைத்து தமிழ் உணர்ச்சி, நுண்ணு அறிவு இருக்க வேண்டும்🙏🙏🙏🙏
தமிழ் வாழ்க! உலகமெல்லாம் உயிர்கள் வாழ்க!...........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.
ஆஹா!!!! அற்புதம், அற்புதம்!!!!!!!!.
ஐயா விக்டர் அவர்களுக்கு வணங்குகிறேன்.
அண்ணன் சீமான் ஆட்சியில் அமர்ந்த உடன் தமிழ் முதல் மொழியாக உலகம் முழுவதும் அறியப்படும்.
நன்றி ஐயா நாம் தமிழர்
ஐயா விக்டர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் ஐயா வெல்க தமிழ் தேசியம் நாம் தமிழர் 🔥
தரமான பதிவு🙏
மிக சிறப்பு ஜயா உங்களை மதிக்க தெரியாத இந்த திராவிட அரசு சீமான் முதல்வர் ஆனதும் நீங்கள் தான் தமிழின் ஆசானாக இருப்பீர்
I am so proud of you Aiyah. You are the God gifted treasure to Tamil Peoples. My best wishes and prayers for your long life. 🙏🙏👍❤️
அறிவை பெருக்கினால் வயது குறையும் போல.உங்களில் காண்கிறோம் ஐயா, வேண்டும் உங்கள் தமிழ் தொண்டு, வாழ்க மென்மேலும் நீவீர்.
தக்கார் ஐயா நான்காம் பகை விளக்கம் 👌👌👌🔥🙏
ஐய்யா அவர்கள் 100 ஆண்டு முழு உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும், முருக பேருமனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
Seeman Annan ♥️💥❤️🔥👑✨
வாழ்த்துக்கள் அண்ணன்
எல்லாரும் கண் விழித்தால் தமிழ் தேசியம் மலரும்
தமிழ்தேசியம் வெல்லட்டும்
Naam Thamilar Valthugal NTK 🎉🎉🎉🎉❤❤❤❤
ஐய்யா மா
சோ.விக்டர் தமிழருக்கு பொக்கிஷம்.அவரின் அனைத்து ஆராய்ச்சிகளும் நூலாக வர வேண்டும்.அதற்கு இன்னும் நீண்ட ஆயுள் உடன் வாழ வேண்டும்.
தமிழ் என் உயிர்❤️✊🏻
Happy to see Ayya
சிறப்பு ஐயா வாழ்க 🙏🙏🙏🙏
Ayya maniarasan, victor tamil.enathi adaialam. Lets hold the hands of seeman and support him
ஐயா பெருந்தகை மா. சோ விக்டர் அவர்களின் பாதத்திற்கு ஆயிரமாயிரம் நன்றிகள் மற்றும் வணக்கங்கள்.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் நமது தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்..
தாய்த்தமிழ் வாழ்க.. தலைவர் பிரபாகரன் வாழ்க.. நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் ❤❤💜💜💚💚🔥🔥🔥🔥
Valthugal ayya S L nandri
💐💐💐💐💐 ஐயா விக்டர் அவர்களே ❤️❤️❤️❤️
Very nice Iya 👏👏👏🙏❤️
Excellent true message ayya
🌟🌟🌟🐆🐆🐆💪💪💪
Great News.Hail our mother tongue
மிகவும் அருமை.
Vaalthucal Ayya
Ayya avargal semma getha irukaru.
Era.messai madri silra illa .
நாலாவது புகையை கற்றுக் கொடுத்ததற்கு அருமை ஐயா வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
N T K Seeman super star Pro
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
தயவு செய்து,
தமிழ் ஆராய்ச்சியாளர், திரு. மா. சோ. விக்டர் அவர்களின் பெயரை தமிழில் எழுதவும்.
நன்றி....🙏🙏🙏
Ayya maso victor , touch your feet for your blessing for NTK ❤
வணக்கம் ஐயா
❤️🎉🎉🎉🎉🎉🎉NTK 💞🔥🔥🔥🔥
❤❤❤❤
அறிவந் தேயம் (அறிஞர் தேசம்) நன்றி ஐயா !
💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி 🎉🎉🎉
வயதானாலும் சிங்கத்தின் கற்ச்சனை குறையவில்லை
❤️🔥❤️🔥❤️🔥
ஐயா ! திரு .சீமான் அவர்களை எனது தலைவராக ஏற்றுள்ளேன்
என்பது மிகுந்த சந்தோசம் .
வாழ்த்துக்கள் நாதக 💪😄