அரங்கை அலறவிட்ட சீமான்🔥 உடனே Vetrimaaran Mic-ல் சொன்ன பதில்😲 யாரும் எதிர்பார்க்காத பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #seeman #seemanspeech #vetrimaaran #viduthalai #behindwoods #behindwoodsgoldhalloffamers
    Podu🔥 Amaran SK's வெறி Dance Performance😍 Bromance with Nani💖 Pakka Mass & Class Combo!🤩 Goosebumps! : • Podu🔥 Amaran SK's வெறி...
    BEHINDWOODS GOLD HALL OF FAMERS: • BEHINDWOODS GOLD HALL ...
    J.N.N INSTITUTIONS, CHENNAI
    2024-25 Admissions Open at
    J.N.N Institute of Engineering (Autonomous) - www.jnn.edu.in
    Pursue B.Tech/B.E - CSE, AI&DS, Cybersecurity, VLSI Design, Robotics, Agriculture & More. Apply @ jnn.nopaperfor...
    2024-25 Admissions Open at
    J.N.N College of Arts & Science - www.jnncollege.edu.in
    Pursue B.Com/B.C.A/B.Sc in Data Science/AI&ML/Cybersecurity & More.
    Apply @ jnncollege.nop...
    CALL 9884282631 / WHATSAPP US wa.me/91988428...
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 3.5K

  • @Behindwoodstv
    @Behindwoodstv  6 หลายเดือนก่อน +318

    BEHINDWOODS GOLD HALL OF FAMERS: th-cam.com/play/PLV_aspERmuCLkh6KDzaXcynLVHijioStV.html&si=hLJ6eSykHlV0BLDH

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 6 หลายเดือนก่อน +24

      please speak in tamil ...the host is revolting

    • @89prabhu
      @89prabhu 6 หลายเดือนก่อน +10

      Trending la poyidum pola😊

    • @kngbfemali6021
      @kngbfemali6021 6 หลายเดือนก่อน

      ஆமைக்கறிதின்ற பரதேசி Ak 57ஐ சுட்ட முட்டா கூ இவன் தலைவர் இருந்தால் இவன் இல்லை என்பது தமிழனுக்கு தெரியும்

    • @vallamaiprem481
      @vallamaiprem481 6 หลายเดือนก่อน +2

      🗣️🤔🤐

    • @vaitheesvarankaliyaperumal8774
      @vaitheesvarankaliyaperumal8774 6 หลายเดือนก่อน +1

      ​😊@@89prabhu

  • @vigneshs4146
    @vigneshs4146 6 หลายเดือนก่อน +251

    உறுதியாக வெல்வோம் 🐯🌾

  • @உயிர்தமிழ்-ச8ள
    @உயிர்தமிழ்-ச8ள 6 หลายเดือนก่อน +196

    அன்பு அண்ணன்❤🎉சீமான் . நமது விடுதலையும் மிக அருகில் அண்ணா உனது தலைமையில் அடையும்.உனது உடன்பிறவா தம்பிகள் இருக்கிறோம் அண்ணா❤❤

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 6 หลายเดือนก่อน +3596

    நான் ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் மக்களே கேப்டன் விஜயகாந்த் சாரை இழந்து விட்டீர்கள் சீமான் அண்ணனையும் இழந்து விட்டுராதீர்கள் ❤❤❤❤❤

    • @noonecares3643
      @noonecares3643 6 หลายเดือนก่อน

      Poda soothu captain oda intha thaiyoli a compare pandrea kandara oli

    • @Jamaaljam146
      @Jamaaljam146 6 หลายเดือนก่อน +95

      ப்ரோ ப்ரோ எல்லாத்துக்கும் ஒரு அளவுதான் ப்ரோ... சும்மா தமாசு பண்ணாதீங்க ப்ரோ

    • @maarivfc4969
      @maarivfc4969 6 หลายเดือนก่อน

      விஜயகாந்த் காவிரிக்காக சண்ட போட்டாரா?
      இல்ல 300 நாள் போராடுன கூடங்குளத்துக்கு எதிரா போராடுனாங்க விஜயகாந்த் போராட வந்தாரா?
      ஈழத்துல செத்தப்போ விஜயகாந்த் மக்களை திரட்டி போராட்டம் பண்ணாரா பெயர் உண்ணாவிரதம் தான் மக்களுக்காக வேறு என்ன வலுவான குரல் போராட்டம் செய்தார் ????

    • @sajanthansajan3114
      @sajanthansajan3114 6 หลายเดือนก่อน +53

      என்ன தமாசு...

    • @s.dhanabalbe3124
      @s.dhanabalbe3124 6 หลายเดือนก่อน +87

      என்னோட எண்ணமும் அது தான்...

  • @trichykarthik2088
    @trichykarthik2088 6 หลายเดือนก่อน +182

    அண்ணே மிக அருமையான ரசனை ❤

  • @nadasonjr6547
    @nadasonjr6547 6 หลายเดือนก่อน +2523

    எந்த மேடையில் என்ன பேச வேண்டும் என்பதை சீமான் நிருபித்து விட்டார் ❤

    • @TheKabilank87
      @TheKabilank87 6 หลายเดือนก่อน +19

      உனக்கு 30 வயசு ஆகும்போது நீ இவன காரி துப்பிடுவ..

    • @sarasaravanan9408
      @sarasaravanan9408 6 หลายเดือนก่อน +78

      ​@@TheKabilank87 Enakku 32.. naa kaal la dhaa vizhuven.. unna pola eenappiravi dhaa idhellam seium..

    • @raveenthiranrajaratnam9124
      @raveenthiranrajaratnam9124 6 หลายเดือนก่อน +21

      @@TheKabilank87 you jealous, that’s all

    • @Esakkiappan-r1u
      @Esakkiappan-r1u 6 หลายเดือนก่อน

      Maattu muthiram kudicha appditha thonum beo@@TheKabilank87

    • @harikrishnaraj3521
      @harikrishnaraj3521 6 หลายเดือนก่อน +3

      Thanai thane pugalnthu pesuvathu 😂

  • @psekar1994
    @psekar1994 6 หลายเดือนก่อน +245

    எங்கள் அண்ணன் சீமான் ❤️💐💐

  • @nanthankanthiah6879
    @nanthankanthiah6879 6 หลายเดือนก่อน +191

    எதை எங்கே பேச வேண்டுமோ அதை பேசி இருக்கிறார் அண்ணன் சீமான் வாழ்த்துக்கள் 🙏🇦🇺🇦🇺🇦🇺🇦🇺 ஈழதமிழன்

  • @SivaNantham-l5u
    @SivaNantham-l5u 6 หลายเดือนก่อน +143

    சீமான் அண்ணனுக்காக இந்த காணொளியை பார்த்தேன்

  • @kaviprashanthkavi4261
    @kaviprashanthkavi4261 6 หลายเดือนก่อน +282

    வெற்றிமாறன் 🔥

  • @Ganesh_61
    @Ganesh_61 6 หลายเดือนก่อน +296

    இரண்டு நாட்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் ❣️❣️❣️
    யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கதான் (அண்ணன்தான்)🔥🔥🔥

    • @kajananth
      @kajananth 6 หลายเดือนก่อน +3

      Now 2M views...

    • @ajithgopal7755
      @ajithgopal7755 2 หลายเดือนก่อน

      ​@@kajananthNow 3.2M🎉

    • @Sandasevallover
      @Sandasevallover หลายเดือนก่อน

      Yes 💯❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 6 หลายเดือนก่อน +749

    நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன் தொடர்ந்து தனித்து நிற்க வேண்டும் தமிழ்தேசியம் வளரட்டும்

    • @thuvi.9858
      @thuvi.9858 6 หลายเดือนก่อน +7

    • @commongroup6967
      @commongroup6967 6 หลายเดือนก่อน +8

      செம.. 👌👌🔥

    • @ragulsenthil3831
      @ragulsenthil3831 6 หลายเดือนก่อน +8

      நானும் தர்மபுரி மாவட்டம் தான் நானும் பாமக தான் பாமக மட்டும் தான் ஓட்டு போடுவேன்

    • @Tamilarasi184
      @Tamilarasi184 6 หลายเดือนก่อน +1

      Good joke 🤣

    • @yardani5235
      @yardani5235 6 หลายเดือนก่อน +22

      ❤❤ நானும் தான், அரூர் வட்டம் பாமக ஆனால் இனி நாம் தமிழர்க்கு தான் என் வாக்கு 🎉🎉🎉🎉

  • @abiramithangavel9705
    @abiramithangavel9705 6 หลายเดือนก่อน +349

    Seeman Anna ungaluku en friend kida lam vote kettute irukan love you Anna❤❤❤

    • @bestinthaworld7315
      @bestinthaworld7315 6 หลายเดือนก่อน +23

      Good sister ntk

    • @seemanismshorts8423
      @seemanismshorts8423 6 หลายเดือนก่อน +16

      நன்றி

    • @கோ.குணசேகரன்
      @கோ.குணசேகரன் 6 หลายเดือนก่อน +10

      💛❤️🙏🏻🙏🏻🙏🏻 சிறப்பு உறவே

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq 6 หลายเดือนก่อน +6

      🙏🙏🙏

    • @anandanbalaji5239
      @anandanbalaji5239 6 หลายเดือนก่อน +8

      எங்கள் அன்பு தங்கைக்கு நன்றியும் வணக்கமும் நாம் தமிழர்

  • @தமிழன்.ழ
    @தமிழன்.ழ 6 หลายเดือนก่อน +404

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காணொளி.
    சீமான் அண்ணன் வரனும்

  • @bhuvanes536
    @bhuvanes536 6 หลายเดือนก่อน +171

    நீங்கள் சீமான் அண்ணாவை திட்டாலம் , அவமானம்
    படுத்தலாம், அவர் முன் வைக்கும் அரசியல்களை தவிர்க்க முடியாது . என்னுடை முதல் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு தான் 🔥🔥🔥🔥💪💪💪 நாடாளுமன்ற தேர்தலுக்கு காத்திருக்கிறேன்❤

  • @s.sudhakarsingaravel5804
    @s.sudhakarsingaravel5804 6 หลายเดือนก่อน +144

    சீமான் அண்ணா love you 🤩🤩🤩🤩🥰🥰🥰🥰

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 6 หลายเดือนก่อน +300

    எங்களுடைய பொக்கிஷம் சீமான்❤🙏

    • @humanunwantedanimal-sf9dh
      @humanunwantedanimal-sf9dh 5 หลายเดือนก่อน +1

      அண்ணனின் பொக்கிஷம் விஜயலட்சுமி அண்ணி

    • @sugayagan
      @sugayagan 5 หลายเดือนก่อน +1

      @@humanunwantedanimal-sf9dh Ungha patti ya ??

    • @cinnesami5141
      @cinnesami5141 4 หลายเดือนก่อน

      ஒரு ஆணுடன்
      படுத்த
      அண்ணி
      பல ஆணுடன்
      படுத்த
      பன்னி...!!

    • @mayavanesitarame4201
      @mayavanesitarame4201 หลายเดือนก่อน

      அவ,அவன் 1,2,3 என்று போகிகொண்டு இருக்கிறார்கள் யாரோ ஒருத்தர் விஜியை.. புடிச்சு தொங்கி கொண்டு இருக்கார்,அது 2,3 என்று போயிட்டு இருக்குது. வாழ்த்துக்கள் 🐕

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 6 หลายเดือนก่อน +93

    நாம் வாழும் காலத்தில் வாழும் ஒரு மகத்தான மிகச்சிறந்த புரட்சியாளன் எங்கள் சீமான் வாழ்க கால் புணர்ச்சியால் பேசுபவர்கள் பேசிக்கொண்டே போகட்டும் எங்கள் சீமான் வெல்வது உறுதியான நம்பிக்கை கொண்ட ஒரு நல்ல சிந்தனை என்பது தெளிவாகிறது நாம் தமிழர் கலீல்

  • @agilagilan9751
    @agilagilan9751 6 หลายเดือนก่อน +527

    Skip பண்ணாமல் ஒரு காணொளியை முழுமையாக பார்க்கிறோம் என்றால் அது எங்கள் அண்ணன் சீமான் அந்த காணொளியில் இருப்பதற்காக மட்டுமே......
    🔥வெல்வது உறுதி நாம் தமிழர். 🔥

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 6 หลายเดือนก่อน +14

      Of course bro I love ❤️ seeman anna

    • @latharavindran4437
      @latharavindran4437 6 หลายเดือนก่อน +10

      ❤❤❤❤❤❤💪💪💪💪

    • @vijaya3775
      @vijaya3775 6 หลายเดือนก่อน +7

      உண்மை தான்

    • @MthuVijay102
      @MthuVijay102 6 หลายเดือนก่อน +7

      ஒரு முறை அல்ல.
      பல முறை பார்க்கிறோம்

    • @rajraiz3058
      @rajraiz3058 6 หลายเดือนก่อน

      Dai 😂😂😂 ippodhan skip panna Poran Aamaiyan over buildup pandran

  • @EnManaVaanilae
    @EnManaVaanilae 6 หลายเดือนก่อน +227

    அரசியலை தாண்டி சீமான் அவர்களின் தமிழ் பற்று பாராட்டுக்குரியது..

  • @Parthiban0717....
    @Parthiban0717.... 6 หลายเดือนก่อน +2463

    சீமானை ஒதுக்கி விடலாம் ..🤗 ஆனால் சீமானின் அரசியலை யாராலும் ஒதுக்க முடியாது💯❤️😘

    • @sureshung2371
      @sureshung2371 6 หลายเดือนก่อน +9

      😂😂😂

    • @amudhanvivek2561
      @amudhanvivek2561 6 หลายเดือนก่อน +16

      bro சின்னமே இல்லையமா

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl 6 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @Jackandjill-f5t
      @Jackandjill-f5t 6 หลายเดือนก่อน

      Dei ippidlam oombakoodathu

    • @deepanraj6585
      @deepanraj6585 6 หลายเดือนก่อน

      ​@@amudhanvivek2561டேய் வெண்ண பிஜேபி + dmk போட்ட ஸ்கெட்ச் டா

  • @விஜய்பிரகாஷ்
    @விஜய்பிரகாஷ் 6 หลายเดือนก่อน +240

    இந்த மனுசன் பேசுறப்போ மட்டும் skip பண்ணாம பார்க்க தோணுது..... என்ன ரசனையான பேச்சு...

    • @skentertainment1727
      @skentertainment1727 3 หลายเดือนก่อน +4

      100 true❤

    • @BhuvaneshwaranMohan
      @BhuvaneshwaranMohan 2 หลายเดือนก่อน +1

      அதான் எனக்கும் புரியல

    • @vanarajraj6536
      @vanarajraj6536 2 หลายเดือนก่อน

      True 😊​@@BhuvaneshwaranMohan

    • @PixelVoyager42
      @PixelVoyager42 หลายเดือนก่อน +3

      ஊம்பிஸ்: தலைவர் ஸ்டாலின் பேசும்போதும் எங்களுக்கு அப்படித்தான் 😂

  • @gowchennai41
    @gowchennai41 6 หลายเดือนก่อน +431

    காலம் தான் தலைவனை தானே தேர்ந்தெடுக்கும். சீமான் காலத்தின் தலைவன்❤

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 6 หลายเดือนก่อน

      சீமானை "தமிழகத்தின் காஸ்ட்ரோ " என்றால் அது தப்பே இல்லை !! கியூபாவை புரட்சியால் வென்று உலகிலேயே மிகவும் ஆபாச கலாச்சாரம், கருப்பர்களின் கடத்தல் போதை, இந்து /இஸ்லாமிய விரோதம் மற்றும் நிறவெறி நாடான அமெரிக்காவை ஓட ஓட விரட்டி ரஷ்யாவோடு நட்பு கொண்டு ஏராளமான கரும்பு பயிர் விவசாய நாடாக மாற்றி ரஷ்ய உதவியோடு தொழில் வளங்களைப்பெருக்கி தற்சார்பு பொருளாதாரத்தை உலகிலேயே முதலில் கொண்டு வந்து 40 ஆண்டுகள் தொடர் அதிபரான சாதனையை படைத்தவர் ஃபிடரல் காஸ்ட்ரோ !! கொள்கை கம்யூனிசம் என்றாலும் உற்பத்தி தொழில் வளம், விவசாயம், மருத்துவம், நீர் மேலாண்மை அனைத்திலும் தற்சார்புக் கோட்பாடு !!

  • @prajan8197
    @prajan8197 6 หลายเดือนก่อน +4750

    சீமான் அவர்கள் பேசுவதை கேட்காமல் ஒரு நாள் கூட இருக்கமுடியாத அளவிற்கு ஒரு வசீகரம்

    • @Nithya-IT
      @Nithya-IT 6 หลายเดือนก่อน +79

      Hahaha yes . . yes.. now only I realized this.❤

    • @alvaivimalan5922
      @alvaivimalan5922 6 หลายเดือนก่อน +104

      உண்மை உண்மை மிக பெரிய உண்மை

    • @Healthy143-y
      @Healthy143-y 6 หลายเดือนก่อน +37

      Crt ❤❤❤

    • @sundarswamy7761
      @sundarswamy7761 6 หลายเดือนก่อน +88

      சரி....தினமும் தேடுவேன்...எவ்வளவு நேரமானாலும் முழுமையாக பார்ப்பேன்

    • @baladeel9652
      @baladeel9652 6 หลายเดือนก่อน +38

      True...

  • @spvideos5684
    @spvideos5684 6 หลายเดือนก่อน +536

    நான் வன்னியர் இங்கு ஜாதி முக்கியம் இல்லை, தமிழ் மக்கள் மீது யார் அக்கறையுடன் இருக்கிறாரே அவர்கள் மட்டும் தான் வரணும் இந்த நாட்டை ஆள. NTK is a one man Army

    • @Vidhya-g9c
      @Vidhya-g9c 6 หลายเดือนก่อน +5

      🤝

    • @nilamano26
      @nilamano26 5 หลายเดือนก่อน +24

      நான் வன்னியர்..... இது என் தனிப்பட்ட அடையாளம்....
      ஆனால் நாம் தமிழர் இது நமது அடையாளம்....

    • @gksunilgk6667
      @gksunilgk6667 5 หลายเดือนก่อน +10

      one man army illa ஏனெனில் நீங்களும் ஒரு விடுதலை போராளி இராணுவ வீரன்தான்

    • @SettuMani-it6lm
      @SettuMani-it6lm 5 หลายเดือนก่อน +5

      Thambi tamilanu mattum sollu adhu enna naan vanniyan

    • @anandhaarthi3563
      @anandhaarthi3563 5 หลายเดือนก่อน +3

      Super g cast not important

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 6 หลายเดือนก่อน +205

    அண்ணன் சீமான் ❤❤❤

  • @karthikeyanrajendhiran5711
    @karthikeyanrajendhiran5711 6 หลายเดือนก่อน +511

    விடுதலை அந்த வார்த்தைக்கான வலி அதன் பொருள் அழகான ஒரு ஒப்பீடு.. யாரு வேண்டுமானாலும் பொருத்தி பார்க்க கூடியதாக அமைகிறது அண்ணனின் பேச்சு 🖤🖤🖤

    • @eddieabel8995
      @eddieabel8995 6 หลายเดือนก่อน +12

      Very nice speech congratulations.

    • @vijaya3775
      @vijaya3775 6 หลายเดือนก่อน +5

      லாரன்ஸ் அண்ணன் பழச மறக்கள😂😂😂

  • @christykini1512
    @christykini1512 6 หลายเดือนก่อน +111

    எந்த இடத்திற்க்கு போனாலும் சீமான் பேச்சு சிறப்புத்தான்.

  • @munisamyrajagopal5967
    @munisamyrajagopal5967 6 หลายเดือนก่อน +254

    சீமான் சகோதரர் பேச்சு அருமை.... உங்கள் ஆட்சி மலரட்டும் தமிழ்நாட்டில்....

  • @thirumeninathan2760
    @thirumeninathan2760 6 หลายเดือนก่อน +327

    அண்ணன் சீமான் அறிவும் ஆற்றலும் மிக்க ஒரு நல்ல தலைவர்

  • @linga9578
    @linga9578 6 หลายเดือนก่อน +302

    இவருக்கு எப்படி இவ்வளவு பேச்சாற்றல் திறமை தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் இவரை தமிழர்கள் விட்டு விடாதீர்கள்
    அகிலேஷ் டென்மார்க்

    • @kajananth
      @kajananth 6 หลายเดือนก่อน +1

      ❤ from Canada

  • @udhaya7322
    @udhaya7322 6 หลายเดือนก่อน +132

    அருமை அண்ணன் சீமான் அவர்கள் ❤❤❤

  • @manivannanm810
    @manivannanm810 6 หลายเดือนก่อน +50

    அண்ணா நீங்கள் பேசும் உச்சரிப்பை கேட்டால் கன்கலிள் கண்ணீர்தான் வருகிறது சொல்வதற்கு வார்த்தை வரவில்லை அண்ணன் சீமான் வாழ்க நாம் தமிழர் ❤❤❤

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 6 หลายเดือนก่อน +118

    சீமான் எங்கு சென்றாலும் சிறப்பு...

  • @TechFenixTamil
    @TechFenixTamil 6 หลายเดือนก่อน +96

    சீமான் அண்ணன் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போல மிக அருமை ❤

  • @nemikanth9443
    @nemikanth9443 6 หลายเดือนก่อน +21

    அரசியல் எனக்கு பிடிக்கும்.
    எந்த அரசியல் வாதி
    பேசும் போதும்
    சில நிமிடம் மட்டும்
    பார்ப்பேன்..
    அண்ணா சீமான்
    பேசும் போது
    முடியும் வரை பார்க்க தோணும்.

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m หลายเดือนก่อน

      Me to.

  • @arumugamm6040
    @arumugamm6040 6 หลายเดือนก่อน +236

    இசைஞானியின் இசைக்கு ஒப்பானது சீமானின் தமிழ் பேச்சு. வெல்க தமிழ். வாழ்க தமிழ். நாம் தமிழர்.

  • @jayakumar642
    @jayakumar642 6 หลายเดือนก่อน +130

    Without single script.. speak from bottom of heart.. what a man.. Seeman

    • @vijaya3775
      @vijaya3775 6 หลายเดือนก่อน +5

      True

    • @varmanbuvan6748
      @varmanbuvan6748 6 หลายเดือนก่อน +3

      🙏🙏🙏🙏❤

  • @dilandilan1225
    @dilandilan1225 6 หลายเดือนก่อน +118

    ஈழத்தமிழர்க்காகவும் உலகத்தமிழர்க்காகவும் தமிழ்நாட்டில் போராடும் உண்மையான அரசியல்வாதியான செந்தமிழன் சீமானுக்கு வாழ்த்துக்கள்.

    • @banuvijay5951
      @banuvijay5951 6 หลายเดือนก่อน

      Unmai anna ❤❤❤ Malaysia tambigal ❤❤❤

  • @SubhramanianSubhru-b1b
    @SubhramanianSubhru-b1b 6 หลายเดือนก่อน +64

    தமிழ் தமிழ்என எவரும் பேசிவிட முடியும் ஆனால் காலம் கொடுத்த கரிகாலன் தலைவர் பிரபாகரன் தம்பி எம் நம் அண்ணன் சீமான் என்பதில் பெறும் மகிழ்ச்சி
    மணிரத்னா சதெ
    துபாய்

  • @Guessthebgm
    @Guessthebgm 6 หลายเดือนก่อน +520

    இது போன்ற ஈர்ப்பு மிகுந்த பேச்சுகளை எளிதில் பேசி விடுகிறார் அண்ணன் சீமான். ஆங்கிலமயமாகிக் கொண்டிருக்கும் நம் தமிழ்நாட்டில், எங்கு சென்றாலும் நம் தமிழ்மொழியை விட்டுக்கொடுத்திடாது; மொழியின் அழகை பிறருக்கு கடத்தும் அண்ணன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @manivijay7217
    @manivijay7217 6 หลายเดือนก่อน +13

    ஆயிரம் விமர்சனங்கள் உங்களை சூழ்ந்தாலும்... வசிகரமான உங்கள் பேச்சு எல்லோருக்கும் பிடிக்கும்.... 🎉

  • @Seemanrasigan
    @Seemanrasigan 6 หลายเดือนก่อน +465

    சீமான் அண்ணன் எப்பவுமே மாஸ் தான் 💥🥰

  • @sujathasujatha1547
    @sujathasujatha1547 5 หลายเดือนก่อน +9

    சீமான் அண்ணனுக்கு எங்கள் ஓட்டு இந்த முறை

  • @jqqjqjqj
    @jqqjqjqj 6 หลายเดือนก่อน +156

    நான் இன்று காண்போரிடமெல்லாம் அரசியல் பேசக் காரணம் அண்ணன் சீமான் போட்டுடைத்த அனைத்திலும் உள்ளது அரசியல் என்ற உண்மை தான்.

    • @kajananth
      @kajananth 6 หลายเดือนก่อน

      He needs to win 🎉

  • @-vj-love-too-love-2.0
    @-vj-love-too-love-2.0 6 หลายเดือนก่อน +84

    நமது இலக்கு இனத்தின் விடுதலையாக இருக்கனுமே தவிர 1இடம் 2இடம் நோக்கி இருக்கக்கூடாது அடைவது தமிழ் இன விடுதலை மட்டுமே அதை இந்த பாராளுமன்ற தேர்தலில்
    உரக்கச் சொல்லுவோம் உலகிற்கு
    நாம் தமிழராய் பறைசாற்றுவோம் ❤❤❤🐯🐯🐯💐💐💐

  • @தமிழன்பூட்டோதமிழன்
    @தமிழன்பூட்டோதமிழன் 6 หลายเดือนก่อน +17

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @im1480
    @im1480 6 หลายเดือนก่อน +1341

    சீமான் அண்ணா 💯
    2024 NTK 20-25%(2 ஆவது பெரிய கட்சி)❤️‍🔥
    மாற்றம் ❤️
    நாம் தமிழர் கட்சி ✨

    • @ATOM-FILMS
      @ATOM-FILMS 6 หลายเดือนก่อน +22

      ​@@fana862சரி டா 200 😂😂

    • @baladeel9652
      @baladeel9652 6 หลายเดือนก่อน +13

      ​@@fana862 vanki thantha padu neethanaa??

    • @naantamizhan8152
      @naantamizhan8152 6 หลายเดือนก่อน +2

      எந்த வார்டில்

    • @一デPhoenixデ一
      @一デPhoenixデ一 6 หลายเดือนก่อน +5

      ​@@fana862dai meth munetra kalaga tharkuri

    • @sakthivelj4069
      @sakthivelj4069 6 หลายเดือนก่อน

      ​@@naantamizhan8152 unga alunga 200 kuduthu parupurai pannuvinga illa athe வார்டுல தா டா உ பி நாயே 😂😂😂

  • @muruganvmuruganv4898
    @muruganvmuruganv4898 6 หลายเดือนก่อน +320

    ❤❤சீமான் அண்ணன் பேசுவதை கண்டு
    மெய் சிலிர்க்கிறது❤❤ சீமான் அண்ணா

  • @spartan5550
    @spartan5550 6 หลายเดือนก่อน +26

    சீமான் மீது பல விமர்சனங்௧ள் இருந்தாலும் அவரின் தமிழ்ப்பற்று௧்கு ஈடு வேறில்லை

  • @tigerpav
    @tigerpav 6 หลายเดือนก่อน +431

    எங்கள் அண்ணன் பேச்சு எப்பவும் அறுமைதான்❤❤❤ ஆலந்தூர் நாம் தமிழர்

    • @Aravindarts
      @Aravindarts 6 หลายเดือนก่อน +6

      அருமை...😂 அறுமை இல்லை தம்பி

  • @Santhosh_6164
    @Santhosh_6164 6 หลายเดือนก่อน +560

    ❤ கிராமத்துக்குனு ஒரு song நா அது , எல்லுவயல் பூக்களையே.... பாடல், அருமை ❤❤❤

  • @balajij-tp9xz
    @balajij-tp9xz 6 หลายเดือนก่อน +19

    வேற ஏதாவது அரசியல் கட்சி தலைவர்கள் பேசினால் இப்படி 1M வர வாய்ப்பு இல்ல..அண்ணா மாஸ்... தமிழ்

  • @SathaSivam-pw8uc
    @SathaSivam-pw8uc 6 หลายเดือนก่อน +51

    எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர் மலேசியா 🇲🇾🐅💪🏻

  • @lakshmighanth7221
    @lakshmighanth7221 2 หลายเดือนก่อน +17

    எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் மெருகேற்றி உயர்த்தி விடும் திறமை சீமானுக்கு மட்டுமே உண்டு ..கடவுளின் அற்புத படைப்பு சீமான்❤❤❤

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 6 หลายเดือนก่อน +169

    SEEMAN♥️💛🔥
    Only hope for tamils

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    சீமான் அண்ணன் பேச்சாக வேற லெவல். 🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @dhamotharan5820
    @dhamotharan5820 6 หลายเดือนก่อน +31

    தமிழ் இனத்தின் எழுச்சிமிகு அடையாளம் எங்கள் அண்ணன் சீமான்

  • @Seemanrasigan
    @Seemanrasigan 6 หลายเดือนก่อน +190

    சீமான் ரசிகன் நான் 💥❤️

  • @NathanShan0403
    @NathanShan0403 6 หลายเดือนก่อน +515

    எந்த மேடையில் என்ன பேச வேண்டும் அதை எவ்வளவு வசீகரமாக தூய தமிழில் கடத்த வேண்டும் என்ற தலைசிறந்த மேதை அண்ணன் சீமான் . Love u nnaa

    • @swaroopasairam
      @swaroopasairam 5 หลายเดือนก่อน +1

      chenthamizhan pillaing a English medium padikkuthu🤣🤣🤣🤣🤣

  • @millerdcuts2.0
    @millerdcuts2.0 6 หลายเดือนก่อน +16

    யார் என்ன சொன்னாலும் இந்த பேச்சாற்றல் யாருக்கும் வராது ❤

  • @thangarajraj8735
    @thangarajraj8735 6 หลายเดือนก่อน +21

    எந்த மேடையா‌ இருந்தாலும் என் அண்ணன் சீமான் வேற‌ லெவல் ❤❤❤

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 6 หลายเดือนก่อน +99

    சிறந்த நினைவாற்றல் பெற்ற சீமான், ஒவ்வொரு விடயத்தையும் நிகழ்வையும் நாபகம் வைத்து பேசுவது என்பது அவ்வலு எளிதல்ல...❤️❤️❤️🙏🙏🙏

  • @sweetrameshkm
    @sweetrameshkm 6 หลายเดือนก่อน +29

    பேச்சுன்னா இதுதான்யா பேச்சு 👌👍👏🏽👏🏽

  • @maisakeesm
    @maisakeesm 6 หลายเดือนก่อน +50

    NEXT CM ANNAN SEEMAAN INSHA ALLAH 2026 CM

    • @kajananth
      @kajananth 6 หลายเดือนก่อน

      😊❤

    • @banuvijay5951
      @banuvijay5951 6 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @saran7437
      @saran7437 5 หลายเดือนก่อน

      🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ithayarajaugustine5989
      @ithayarajaugustine5989 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @logoranjith4939
    @logoranjith4939 6 หลายเดือนก่อน +119

    அண்ணன் சீமான் தவிர்க்கமுடியாத சக்தி.🔥❤💪🏻

  • @dineshr2801
    @dineshr2801 6 หลายเดือนก่อน +93

    அருமை அண்ணா.

  • @Thamilar_thesam
    @Thamilar_thesam 6 หลายเดือนก่อน +4

    அண்ணன் சீமான்🫂🫡🫡🫡🫡
    இவர் போல் வேறு எந்த தலைவரும் இல்லை❤️❤️❤️❤️❤️❤️

  • @thamizhanban777
    @thamizhanban777 6 หลายเดือนก่อน +177

    அண்ணன் பேச்சுக்கு காத்திருக்கும் பலகோடி தம்பிகளில் நானும் ஒருவனே.

    • @sivag2032
      @sivag2032 6 หลายเดือนก่อน

      Bothai groupvoda ivaru ethukku thevai illatha velai.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 หลายเดือนก่อน

      சிறு திருத்தம் பல கேடிகள்

  • @muthuraj8143
    @muthuraj8143 6 หลายเดือนก่อน +335

    சீமான் போன்ற நல்ல தலைவர்களை நாம் தவற விட கூடாது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 หลายเดือนก่อน

      உன் பொண்டாட்டிய மூன்றாவது மனைவியான சாமானுக்கு கட்டி வைடா கபோதி😮😮😮

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 6 หลายเดือนก่อน +32

    அன்பான தமிழின மக்களே
    சீமான் கரங்களை பலப்படுத்துங்கள்...

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 6 หลายเดือนก่อน +54

    Political force of Tamil Nadu Annan Seeman 🔥🔥🔥🔥🔥💪🏻💛❤️

  • @RajRaj-ow6uk
    @RajRaj-ow6uk 6 หลายเดือนก่อน +51

    Best magnetic voice of the world....
    Mr.Seeman

  • @veerasuresh3907
    @veerasuresh3907 6 หลายเดือนก่อน +8

    நாடுயே உன் வெற்றியே கொண்டாடும் 🎉🎉🎉🎉🎉

  • @arunnath7262
    @arunnath7262 6 หลายเดือนก่อน +119

    எங்கள் அண்ணனின் தமிழ்த்தேசிய ஆட்ச்சி மிக விரைவில்... 💪💪💪

  • @nagaraj-ur2qb
    @nagaraj-ur2qb 6 หลายเดือนก่อน +8

    அண்ணா தமிழுக்கு கிடைத்த வரப்பிரசாதம் நீங்கள் ❤❤

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 6 หลายเดือนก่อน +433

    நாளைய தமிழ்நாடு உன் கையில் அண்ணா செந்தமிழன் சீமான் அண்ணா

  • @prabhu9189
    @prabhu9189 6 หลายเดือนก่อน +82

    I'm used to this kind of Seeman's knowledgeable speech from as early as year 2009 onwards. Seeman - The real people's leader

  • @surendhar3760
    @surendhar3760 6 หลายเดือนก่อน +11

    மேடையில் பல மேதைகளின் கூற்றை எவ்வளவு எளிதாக கோர்த்து சொல்கிறார்... இவரின் பேச்சாற்றல் காலத்தால் போற்றக் கூடும்.

  • @aadhiratamizh26
    @aadhiratamizh26 6 หลายเดือนก่อน +789

    தமிழினத்தின் ஆகப்பெரும் நம்பிக்கை அண்ணன் சீமான்..🔥
    சரியானது வென்றே தீரும்…🐅
    நாம்தமிழர் கட்சி கல்லல்..

    • @TheKabilank87
      @TheKabilank87 6 หลายเดือนก่อน +2

      உனக்கு 30 வயசு ஆகும்போது நீ இவன காரி துப்பிடுவ..

    • @jeffrinimmanuel2681
      @jeffrinimmanuel2681 6 หลายเดือนก่อน +21

      ​​@@TheKabilank87 ஆனா நா இப்பவே‌ உன்ன காரி துப்புறேன் டா தற்குறி 😂

    • @allrounder8816
      @allrounder8816 6 หลายเดือนก่อน +8

      ​@@TheKabilank87nee boomer unaku apdi than itukum

    • @ksks7256
      @ksks7256 6 หลายเดือนก่อน

      ​@@jeffrinimmanuel2681
      செருப்பால அடிப்பேன் நாயே

    • @yazhiniexpression7794
      @yazhiniexpression7794 6 หลายเดือนก่อน +1

      😂😂😂😂 semmma comedy.Seeman katchila neengalum Nalla comedya karuthu solreenga 😂😂😂😂. Nadakathatha peasurathu oru periya kalai. Seeman is no.1 in that. 😂😂😂😂. Keep it up NTK Tortoises 🐢 👏

  • @baskarbaskar5168
    @baskarbaskar5168 6 หลายเดือนก่อน +49

    😍🥰🥰🥰 🌴🐪🌴🐫🌴🐪🐫🐪🐫🐫🐫🐫🐪🐫🐪🐪 சவுதி அரேபியா நாம் தமிழர் கட்சி சார்பாக மற்றும் அரசம்பட்டு பாஸ்கர் துரைசாமி சார்பாக எங்கள் உயிர் முழுக்க நிறைந்திருக்கும் என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும் சிறப்பான பேச்சு அண்ணா புதினம் என்றால் நாவல் முதல் முறையாக இந்த வார்த்தையை கேட்கிறேன் வார்த்தையை கேட்டேன் மிகவும் மகிழ்ச்சி அண்ணா நன்றி மிகவும் சிறப்பான உரை வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் இவன் சீமான் தம்பி பாலைவனத்தில் இருந்து பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு🌴🐫🌴🐪🌴🌴🐪🐫🐪🐫🐫🐫🐫🐪🐫🐪

  • @logannathan3556
    @logannathan3556 6 หลายเดือนก่อน +7

    பிராமிக்கவைக்கும் அழகான தமிழ் பேச்சும் அற்புதமான ஞாபகசக்தியும்...சீமான் ஆளவந்தான் ஆளவேண்டும் 💪🏿

  • @puthiranjp5809
    @puthiranjp5809 6 หลายเดือนก่อน +105

    சீமான் 🌾

  • @kajanajan9966
    @kajanajan9966 6 หลายเดือนก่อน +150

    20 நிமிடம் எப்படி போனது என்றே தெரியவில்லை அருமையான பேச்சு... சீமான் அண்ணா 🎉❤❤❤❤💯💯💯💯 நாம் தமிழர்

  • @kamalarasa3691
    @kamalarasa3691 6 หลายเดือนก่อน +283

    என்னே ஒரு அறிவு சும்மா சர சர வென்று அள்ளி எறிகிறார். அருமை அண்ணன் ❤️🙏

    • @latharavindran4437
      @latharavindran4437 6 หลายเดือนก่อน +6

      ❤பெரிய அறிவாளி நல்லா இருக்கணும்❤❤❤❤❤❤❤💪💪💪💪

    • @christykini1512
      @christykini1512 6 หลายเดือนก่อน

      ​@@latharavindran4437அத்துடன் பொறாமை என்பதே இல்லை. எல்லோரையும் ஊக்குவிப்பிபார் முன்னேறுவதற்கு.

    • @mohawk2131
      @mohawk2131 6 หลายเดือนก่อน

      Haha

    • @latharavindran4437
      @latharavindran4437 6 หลายเดือนก่อน

      @@mohawk2131 ஏன் சிரிக்கிறீங்க ???? சிந்தியுங்க…!!! எல்லோரின் எதிர்காலத்துக்காகவும் தான் பேசுகிறார்… காத்திருந்து பதிலை பாருங்கள்…..

  • @தமிழணங்குவலையொளி
    @தமிழணங்குவலையொளி 6 หลายเดือนก่อน +10

    இத்தனை ஆற்றல் அறிவு மிகுந்த ஒரு மகத்தான தலைவனை என் அன்பான தமிழ் மக்களே கைவிட்டு விடாதீர்கள். சீமானை கைவிட்டால் இழப்பு உ உங்களுக்கும் உங்கள் வருங்கால தலைமுறைக்கும் தான்

  • @தமிழ்பசங்கநாங்க-ண3ற
    @தமிழ்பசங்கநாங்க-ண3ற 6 หลายเดือนก่อน +38

    அண்ணன் தமிழகத்தின் நம்பிக்கை.❤

  • @moorthyn4437
    @moorthyn4437 6 หลายเดือนก่อน +228

    குடும்பம் கூடி பேசினால் பெரு மகிழ்ச்சி அண்ணன் சீமான் தலைமையில்

  • @StalinStalin-f4v
    @StalinStalin-f4v 6 หลายเดือนก่อน +14

    கொஞ்ச நேரம்கூட skip பண்ண முடியல 👍இதுனாலதான் நீ எங்க அண்ணன் 👌

  • @isaitamizhan2498
    @isaitamizhan2498 6 หลายเดือนก่อน +108

    Seeman anna ❤️❤️❤️❤️🙌🙌

  • @SachinLogu
    @SachinLogu 6 หลายเดือนก่อน +75

    Seeman ❤

  • @balamurugan6345
    @balamurugan6345 6 หลายเดือนก่อน +26

    நான் பாரதீய ஜனதா கட்சி
    மதுரைக்காரன்
    ஆனால் அண்ணன் சீமான் மீது அன்பு ரொம்ப.........

  • @aravindan2463
    @aravindan2463 6 หลายเดือนก่อน +107

    சீமான் அண்ணனை கடப்பது இனி கடினம்

  • @MathanKumar-zs6de
    @MathanKumar-zs6de 6 หลายเดือนก่อน +507

    சீமான் போன்ற மாமனிதன் பார்ப்பது ஓர் அபூர்வம்

    • @kanthansamy7736
      @kanthansamy7736 6 หลายเดือนก่อน +2

    • @skentertainment1727
      @skentertainment1727 6 หลายเดือนก่อน +4

      100 true

    • @irisjane7030
      @irisjane7030 6 หลายเดือนก่อน +3

      உண்மை.

    • @RameshThangavel-m3d
      @RameshThangavel-m3d 5 หลายเดือนก่อน

      Evanla iru aporvama thedipona pu key pathil sollala en pattan valluvan enna sonna pirar kinna murpagal seiyen thamak kinna thamey vilayum en pattan vallalar sonnar vadiya paiyerai kanda potheyllam vadi ney ney evan seeman oru fraud

  • @naveensujith1616
    @naveensujith1616 6 หลายเดือนก่อน +9

    அரசியலில் வந்த பிறகு உங்களை எல்லா அரசியலும் உங்களை தப்பாக பேசலாம் இருந்தும் நமது தமிழ் வாசமும் காத்தும் உங்களிடம் ரொம்பவே அதிகம் அண்ணா 🌹

  • @puvank-sy5xi
    @puvank-sy5xi 6 หลายเดือนก่อน +880

    சீமான். இவரைப்போல் அறிவும் ஆற்றலும் கொண்ட தலைவனை தமிழினம் மீண்டும் இழந்து விடக்கூடாது.

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 6 หลายเดือนก่อน +17

      என்னப்ப இது. சிரிப்பில்
      ஆழ்த்துகிறீர்கள்

    • @fana862
      @fana862 6 หลายเดือนก่อน +10

      kudikara saaman😂😂

    • @johnsherlin6043
      @johnsherlin6043 6 หลายเดือนก่อน

      நீ கதறியே சாவு​@@fana862

    • @raveenthiranrajaratnam9124
      @raveenthiranrajaratnam9124 6 หลายเดือนก่อน +12

      @@fana862 you jealous, that’s why comments really badly, please don’t hurt anyone this is back to you one day

    • @arulselvam5798
      @arulselvam5798 6 หลายเดือนก่อน

      Gomma punda​@@fana862

  • @Tmsview
    @Tmsview 6 หลายเดือนก่อน +175

    பேரன்பு கொண்ட எங்கள் அண்ணன் சீமான் 👌👍

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 6 หลายเดือนก่อน

      👏👏👏👌

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 6 หลายเดือนก่อน +11

    Real super Star... Seeman
    2days..... 1million view's

  • @mahanvela8979
    @mahanvela8979 6 หลายเดือนก่อน +35

    அண்ணன் சீமானுக்காக பார்க்கின்றேன்

  • @என்தமிழ்நாடு-ர5ந
    @என்தமிழ்நாடு-ர5ந 6 หลายเดือนก่อน +848

    நாம் தமிழர் வழியில் நான் திருச்செந்தூர்

    • @karthikeyan5401
      @karthikeyan5401 6 หลายเดือนก่อน +10

    • @zainabrazak2410
      @zainabrazak2410 6 หลายเดือนก่อน

      நாம் தமிழர்...
      உடன்குடி...‌​@@karthikeyan5401