ஆயிரம் இசைக்கருவி வந்தாலும் தமிழனின் பறைக்கு மட்டம் தான்.........இந்த பாட்டு கேட்டு போன ஒரு நாட்டு ராணுவமே வந்தாலும் பயம் இல்லாம நெஞ்சை நிமிர்த்து எதிர்த்து நிக்க தோனும்
ஜாதி, மதம் கடந்து தமிழராய் இணைய நாம் தமிழர் இருபது போலே தோன்றுகிறது. சீமான், உங்கள் மேல் தலைமை பொறுப்பு இருக்கிறது. அதிக பொறுப்புடன், தமிழரை வழி நடத்துங்கள்.
சினிமாவில் எத்துனை புத்துணர்ச்சிப் பாடல்கள் வந்தாலும் இந்த பாடல் உடம்பில் உள்ள நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி தானாக பாட வரும் என்றால் அது இந்த பாடல்தான்....நாம் தமிழர்
தமிழன் கடந்த 50 வருடமக இனபற்று, மொழிபற்று, வீரம் இல்லமல் வாழ்ந்து விட்டொம் இந்தா எழுச்சிமுலம் நம்பிக்கை ஏற்படுத்தும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், கட்சி நிர்வாகிகள், அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்தப்பட்டை பாடியவருக்கும் வாழ்த்துக்கள்
powerful music..ரத்தம் சூடேற்றும் பறை இசை..உண்மையான தமிழ் இசை..சரியான குரல் வளம்..24 மணி நேரமாக இந்த பாடலை மட்டுமே கேட்கிறேன்..இந்த பாடகர் பெயர் தெரியவில்லை..நரம்பு புடைக்கும் குரல்,இசை
2009 முன்னரான பொழுதுகளில் வன்னியில்இடம்பெற்ற எழுச்சி நிகழ்வுகளை மீண்டும் நினைவுகொள்ளமுடிகிறது.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் ஈழத்தமிழர் சார்பாக உளமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
குழுவினர்க்கு பாராட்டி பெருமை சேர்க்க தலைவரே வருவார்.உடம்பு முறுக்கேறுது..யாரையும் விட்டுவைக்கல அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்..இசையும்,பாடலும்,ஆடலும்,வரிகளும் இனத்துக்கான ஆளுமை உரிமையை உலகம் ஓங்க ஒலிக்கிறது இனம் ஒழிந்த கதையை தூக்கி சுமக்கும் பாடலாக..
பாடல் கேட்டால் கண்ணீர் வருது .நரம்புகள் முறுக்கேறுது. புரட்சி வருது.தமிழ் உயிர் முச்சாகிறது. மொத்தத்தில் மிக்க மகிழ்ச்சி..................யின் உச்சம் அண்ணன் ..நன்றி...
எத்தனை இசை இருந்தாலும் நம் தமிழர்களின் பறை இசை தான் அருமை மிகவும் அருமையான பாடல் அருமையான இசை இந்த பாடலை பாடிய அண்ணணுக்கும் எனது வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍💐💐💐🔥🔥🔥
இந்த பாட்டை கேட்கும்போது அழுகை,ஆத்திரம்,கோபம், வெறி எல்லாம் ஒன்னா வருதுப்பா! என்னா ஒரு அற்புதமான பாடல்!
சரியா சொன்னீர்கள் அண்ணா என் தமிழின சொந்தமே 🔥🔥🔥💪🏿💪🏿💪🏿💪🏿
நாம் தமிழர்💪💪💪
காசி ஆனந்தன் அண்ணையின் பாடலை ஐயா தேனிசை செல்லப்பாவின் குரலில் கேட்ட உணர்வு ஏற்படுகிறது!
Unmai
@@மூங்கிலான் f2f
Bhjićhvbhbpnpnl lblblbl0
இந்த பாடலை 30 தடவையாவது கேட்டிருப்பேன். ஒவ்வொருமுறையும் நரம்பு புடைக்கிறது.
Nann ilaa Penn nanum 100 tahavai kedpeen
30++++....
@@elaiyatamilanmurali8090 👍👍
அதான் கோவம் தலைக்கேறுது....ஆனால் நாம் ஜெயிக்கலயே...தமிழன் உணர்ச்சியே இல்ல
same bro
என் பறை இசைக்கு முன்னர் உலகில் உள்ள அனைத்து இசை கருவிகள் மன்டியிட்டு தோற்றுப்போகும்
😍
உன்ம தான் நன்பா
💙💚
உன்மை நன்பா
Yes bro
அதிருது பறை இசை, நாம் தமிழர் From Srilanka
மலேசியன். நான் தமிழன்.
இலங்கை என்று எழுதுங்கள்.
தமிழம் ஒருநாள் எழும்
ஆயிரம் இசைக்கருவி வந்தாலும் தமிழனின் பறைக்கு மட்டம் தான்.........இந்த பாட்டு கேட்டு போன ஒரு நாட்டு ராணுவமே வந்தாலும் பயம் இல்லாம நெஞ்சை நிமிர்த்து எதிர்த்து நிக்க தோனும்
சகோதரா மட்டம் அல்ல மட்டும் திருத்திக் கொள்ளுங்கள்💪💪💪
💪💪💪👏👏👏👏👏
👏👏👏💪💪💪💪💪
@@jeniferb8966 🤝🤝🤝💪💪💪
தமின்டா
இன்னும் எவ்ளோ இசை கருவி வந்தாலும் நம் பறை இசைக்கு ஈடு செய்ய முடியாது கேட்டாலே சும்மா உடம்பு புல்லு அரிக்கனும் தமிழன்டா 💪💪💪💪
Dtjtbloec. Hffuolddsfjko hfddd gttyyydddfhkllooplufddsaqerruiopoooggf. Gggggygffffggghhggggggcccccvbb
👌💪👍நாம்தமிழர்
@@janakiv5056நாம் தமிழர் ❤
நாம் தமிழர்..❤
எதிர்க்க துணிந்தால் தமிழ் வாழும். . . எதர்க்கும் துணிந்தால் தமிழ் ஆளும். . . நிச்சயம் ஆளும்
👍
அருமை அருமை தமிழ் இனமே 🙏🙏🙏🙏
மிக அற்புதம் மான புரட்சிகர கருத்து , நாம் தமிழர் மேல்மலையனூர் தாயனூர் 🐅🐅🐅🐅🐅💪💪💪💪🌾🌾🌾🌾
🐅🐅🐅🐅
Arumai nanba
உடல் சிலிர்ப்பதிலிறுந்து தெரிகிறது பறையின் வலிமை...
அற்புதமான பாடல்... வாழ்க தமிழ்... வளர்க தமிழ்... 🎊🎉😘😍💪💪💪
பறை அடித்தால் கருவறையில் இருக்க குழந்தையும் ஆடும். அருமை..
🙏
💪💪💪💪💪💪💪💪
Supar
@@Mari-pz8rk ஒரு செயலை நயம்பட உரைக்கும் வன்னம் கூறினார்..இது ஒன்றும் பெரிய நகைப்புக்கூறியது கிடையாது ❤️
@@Mari-pz8rk டேய் பொறம்போக்கு நாயே போடா
பறை இல்லா இடம் இல்லை
வெற்றி பாடல்
இந்தபாடலைகேட்டு உடம்பு சிலிர்க்காதவன் பினம்
It's true
Vicky
Super bro
Panjavarnamkr Panjavarnamkr
ARUMAI
Panjavar
varnamkr
ஒரு நாள் நாம் தமிழர் கட்சி வெல்லும் அன்று தமிழரின் புகழ் உலகெங்கும் போய் செல்லும் 🔥 ❤️ நாம் தமிழர் 👍👍👍👍👍
ඒ ලංකාවේ නොවේ,වෙන රටක ඕවා කරගන්න .මේක හෙලයන්ගේ රට
@@12386sfghjPoda punda
❤❤❤❤❤❤❤
இனத்தின் திருவிழாபோல் அல்லவா இருக்கிறது😍😍😍😍😍😍😍 ஏதோ செய்கிறது உள்ளுனர்வு ஒவ்வொரு முறையும் இதை கானும்போது 💪💪💪நாம் தமிழர் 💪💪💪
True true
@@SanthoshKumar-cn3vo 8
Samma mass ah vs my Nadar bro
Unmai
Super அண்ணா
🔥🔥🔥🔥🔥இந்த பாடலை கேட்டு விட்டு போருக்கு நம் நாட்டு வீரர்கள் போனால் எதிரியின் நிலைமை....🙏🙏
அப்ப நீங்க வர மாட்டீங்க
Na ARMY na atha feel pannunen sema
Umba vendiyathu tha 🤣🤣....
@@sandiyarsandiyar5117 உடம்புல நல்ல ரத்தம் இருந்தா உணர்ச்சி வரும். இந்த பாட்டை கேட்ட நல்ல தமிழனுக்கு அந்த உணர்வு இருக்கும்.
Yethu nam naadu? Unnaipola thevdiya payalkalalathan tamilinam urupada povathillai😮
பாடலை கேட்க்கும் போது நாடி நரம்பு இரத்தம் எல்லாம் கொதிக்குது என்னவொரு அற்புதம்
நாம் தமிழர் நாமே தமிழர்
நாம் தமிழர் Ohiois
🐯🐯🐯🐯🐯🇰🇬🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐯🐯🐯🐯🐯🐯💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍🐯
அப்ப உனக்கு ரத்த அழுத்த நோய் இருக்குடா நாயே
@kasi pandian அப்போ ஏசு,அல்லாவ புடிச்சு ஊம்புடா ஒம்மால ஓக்க 😀
@@rulebreaker-1 Yean unga appa ku irunducha de thevudiya
இது போன்றதொறு விழாவை வரும் 2021 ல் வெற்றி முழக்கத்துடன் கான தவமாய் தவமிருக்கிறேன்.
நரம்பு புடைக்க வைக்கிறது தமிழனின் வீர இசை
தமிழன் அல்ல ஈழத்தமிழன்🙏
பாடியவர் அத்துணை கோபத்தோடும் ஆதங்கத்துடனும் பாடியிருக்கிறார் கேட்கும் நம்மளுக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.. may.20.2020
புதுவை சித்தன் செயமூர்த்தி
புழுவாய் இருந்தால்ககூட புலியாய் மாற்றும் பாடல் அருமை
sutha rani arumai yana varnanai!
sutha rani
நாம் தமிழர்
🔥🔥🔥🔥🔥🔥💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿
❤
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் மெய் சிலிக்க வைத்த பாடல் நாம் தமிழர் கட்சி புரட்சி வெல்லும்
எம் இசையும் எம் மொழி வரியும் என்னை உறங்க விடாது நாம் தமிழர் என்ற ஒளிவிளக்கு ஏந்தி....
மனம் சிறிது கலங்கும் பொழுது இந்தப் பாடலை கேட்டால் போதும்.தலைவர் தியாகத்தை நினைத்தால் போதும்
நான் நாயுடு சமுதாயத்தை சார்தவன் என்றாலும் என்னுடை உயிரை உறையவைத்த பாடல்
arjun kumar. பறை அடிச்சா கருவுல இருக்குற குழந்தை கூட ஆடும்..இதுவே தமிழ் பறையின் சிறப்பு....
உன்மை தான்
arjun kumar நீங்கள் இசையை அறிவு கூர்மையால் ரசிப்பதாள் நல்ல கருத்தை உங்களால் சொல்லமுடிகிறது சகோதரா .
Super arjun Kumar
நன்றி சகோதரா இது நம் உணர்வின் வெளிப்பாடு.
*த* என்ற எழுத்திற்கு தமிழ் என்ற சொல் எவ்வளவு பெருமையோ அத்தகைய பெருமையை எம் "தவைவன்" என்ற சொல்லும் எம் இனத்தின் பெருமை மிகு அடையாளம்
.ரத்தம் சூடேற்றும் பறை இசை..உண்மையான தமிழ் இசை .நரம்பு புடைக்கும் குரல்,இசை
ravi kumar
அப்பா.... நம் நாம் தமிழர் கட்சி எல்லா வற்றையும் முறியடித்து மேல் எழும்பி கம்பீரமான வளர்ந்து வருகிறது
என் பரை இசை கேட்ட உடனே நாடி நரம்பு சூடு எருச்சி வீரம் வந்துடுச்சி என் பரை இசைக்கு தலைவனங்கிறேண்
Mari Rajasekar பறை😘😘😘
super bro
பரை .....இல்லை .......பறை
அண்ணா தமிழன் பறை என்று சொல்லுங்க
@@தமிழர்உலகம்தமிழர்உலகம் 🔥🔥🔥🙏🙏
அண்ணா எனது சிறிய வேண்டுகோள் இந்த பாடலை எல்லா மேடைகலிலும் முழங்க வேண்டும்
தமிழின சொந்தங்களுக்கு நாடி நரம்புகள்சூடேறும் பாடல் அருமை -"நாம் தமிழர்"
இந்த பாடலை கேட்க்கும் பொழுது உடம்பெல்லாம் சிலிர்க்குது🔥🔥🔥🔥🔥🔥😎😎😎😎😎🙏🙏🙏🙏❤❤❤❤ தமிழ் வாழ்க!!! Live long Tamil, proud tamizhan
mass .......தமிழ் தேசியம் மிக விரைவில்
நாம் தமிழா்
பிணத்திற்கும் சுரனைவரும் பாடல்... புரட்சிக்கு தயார் செய்வோம்
தோழர்களே அண்ணனை பாதுகாத்திடுங்கடா...
தாங்கள் இருக்கும் நாட்டிலும் மக்களை தயார் நிலையில் வையுங்கள் நன்பரே
Tamilanin last leader
என் தமிழ் இனத்தின் பாடல், எத்தனை முறை கேட்டாலும் என் நாடி நரம்புகள் அனைத்தும் துடிக்குதடா, வளர்க நாம் தமிழர்.
ஜாதி, மதம் கடந்து தமிழராய் இணைய நாம் தமிழர் இருபது போலே தோன்றுகிறது.
சீமான், உங்கள் மேல் தலைமை பொறுப்பு இருக்கிறது. அதிக பொறுப்புடன், தமிழரை வழி நடத்துங்கள்.
Super nanba
பயங்கரமான தமிழ்"பாடல் ...அருமை..குருதி சுன்டி இழுக்கும் பாடல்..
அதிகாரம் வலிமையானது அதை அடைந்து விட்டாள் அனைத்தும் எளிமையானது
மெய் சிலிர்க்க வைக்கும் உணர்ச்சி மிகுந்த பாடல்.
சினிமாவில் எத்துனை புத்துணர்ச்சிப் பாடல்கள் வந்தாலும் இந்த பாடல் உடம்பில் உள்ள நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி தானாக பாட வரும் என்றால் அது இந்த பாடல்தான்....நாம் தமிழர்
வாழ்க தமிழா உன் இசை என் இரத்தம் கொதிக்கிறது
Super songs
Semma
தரமான பாடல்.. வாழ்கையில்.. இது போன்ற பாடலை இது வரை கேட்டது இல்லை... 😍😍😍 உடம்பு சிலிர்கிறது
நரம்புகள் முருக்கேறும் பாடல். அருமை
என்ன குரல்வளம்,,,அருமை,,,,
என் தமிழ் இனம் வீழாது சீமான் அண்ணன் அருமையான கட்டமைப்பு உருவாக்கி உள்ளார் வெற்றி நிச்சயம்
Perumal Sevakkonar
ஒரு நாள் ஈழம் விடியும் அப்போது நாம் யாரென்று இந்த உலகத்திற்கு காட்டுவோம் நம் வலியை புரியவைப்போம்
தமிழன் கடந்த 50 வருடமக இனபற்று, மொழிபற்று, வீரம் இல்லமல் வாழ்ந்து விட்டொம் இந்தா எழுச்சிமுலம் நம்பிக்கை ஏற்படுத்தும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், கட்சி நிர்வாகிகள், அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்தப்பட்டை பாடியவருக்கும் வாழ்த்துக்கள்
இனிமையான பாடல், அருமையான நடிப்பு parayan da
மாட்டுகறி திங்கரவன் எப்டி தமிழனா இருக்க முடியும்
தமிழன் எப்டி மாட்டுக்கறி திங்க முடியும்
மாட்டுக்கறி எழுச்சி மாநாடுனு வச்சிருந்தா சரியா இருக்கும்
பரப்புரையில் சோர்வு ஏற்படும்போது இந்த பாடலை ஒரு முறை கேட்பேன் மீண்டும் எழுந்து போக உடனே தோனும் உணர்வுபூர்வமான பாடல்
எங்கள் திருநாட்டில்
எங்கள் நல்லாட்சியே
கம்பீரம் மிளிரும் குரலில் உடம்பு சிலிர்க்குது 🔥🔥🔥
தமிழர் பன்பாடு காக்கபட வேண்டும்.
வாக்களிப்பீர் "நாம் தமிழர்"
நிச்சயம்
S
பாடலை கேட்டு உருகாத மனம் அவன் பிணத்திற்கு சமம் இந்தப் பாடலைக் கேட்டால் அழுகை வெறி வீரம் சிரிப்பு தூக்கம் அனைத்தும் வருகின்றது வாழ்க நாம் தமிழர் கட்சி
உண்மையில் நாடி நரம்புகள்
புடைக்கிறது பாடல் வரி இசை
வலி நிறைந்த காயத்திற்கு
மருந்திட்டதுபோல் உள்ளது
நன்றி
❤
இந்தப் பாட்டை கேட்கும்போது மெய் சிலிர்க்கின்றது இந்த பாட்டை பலமுறை நான் கேட்டுவிட்டேன் 1/3/2021
powerful music..ரத்தம் சூடேற்றும் பறை இசை..உண்மையான தமிழ் இசை..சரியான குரல் வளம்..24 மணி நேரமாக இந்த பாடலை மட்டுமே கேட்கிறேன்..இந்த பாடகர் பெயர் தெரியவில்லை..நரம்பு புடைக்கும் குரல்,இசை
super
Nagarajan கிருஷ்ணமூர்த்தி
புதுவை சித்தன்
mp.mani.
Super bro
mp mani
Super bro
புல்லரிக்காதவன் தமிழன் அல்ல
mad
நாம் தமிழர் கட்சி கொங்கு மண்டலத்தில் வலு பெற வேண்டும் வெற்றி நமதே
Petru vidum naam ondru pattal
Ondru pattaal undu wallvoo
Siva. PARAYANar. Na
Ondru pattal undu vaazhvu
Kongu mandala makkal atharavu kodungal Naam tamilarukku .kongu makkalin kural
2009 முன்னரான பொழுதுகளில் வன்னியில்இடம்பெற்ற எழுச்சி நிகழ்வுகளை மீண்டும் நினைவுகொள்ளமுடிகிறது.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் ஈழத்தமிழர் சார்பாக உளமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
👏👏👏
மனம் தளரும் போதெல்லாம் இந்த பாடல் கேட்பேன் கேட்டதும் அவ்வளவு சிலிர்ப்பு
குழுவினர்க்கு பாராட்டி பெருமை சேர்க்க தலைவரே வருவார்.உடம்பு முறுக்கேறுது..யாரையும் விட்டுவைக்கல அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்..இசையும்,பாடலும்,ஆடலும்,வரிகளும் இனத்துக்கான ஆளுமை உரிமையை உலகம் ஓங்க ஒலிக்கிறது இனம் ஒழிந்த கதையை தூக்கி சுமக்கும் பாடலாக..
அற்புத இசை அருமையான வீரம் கொண்ட வரிகள்
வெல்லும் விவசாயி பிடிப்போம் இண மண்ணை. நாம் தமிழர் 💪💪💪
இனத்தின் அடையாளம்
இது பாடல் இல்லை நாம் இனத்தின் வலி நாம் இனத்தின் பெருமைக்குரிய இசை
மெய் சிலர்க்கவைத்த பாடல் .....அற்புதம்
இது போன்று தமிழ்நாடு முழுவதும் உணர்ச்சி வர ேவண்டும்.
தமிழனின் பெருமைக்கேற்ற இசை (நாம் தமிழர்)
பாடல் கேட்டால் கண்ணீர் வருது .நரம்புகள் முறுக்கேறுது. புரட்சி வருது.தமிழ் உயிர் முச்சாகிறது. மொத்தத்தில் மிக்க மகிழ்ச்சி..................யின் உச்சம் அண்ணன் ..நன்றி...
தமிழன்டா 🐯🐯🐯
🐯🐯🐯நாம் தமிழர் கட்சி 🌾🌾👳காட்டு மன்னார் கோயில்❤️💙 இராஜா சௌந்தர்யா 💥💥இந்திய இராணுவம் ✨✨ தமிழ் வாழ்க 🙏🙏 தமிழர் வளர்க 🔥🔥🔥
தமிழ் 🔥 பறை கொண்டு எழுப்பு டா தூங்கும் தமிழ் இனத்தில் பிறந்த புலிகளை🔥
அட அட என்ன பாட்டுயா செம்ம பறை சப்தம் சூப்பர் . நான் நாயக்கர்
🙏🙏🙏
மெய் சிலிர்கும் பாடல்
இப்பாடலைக் கேட்கும் பொழுது அழுகையிலும் கோபம் பொங்கி எழுகிறது வெல்வோம் நாம் தமிழர்
என் தமிழ் இனம்..
திருமாவுக்கும் இந்த பாட்டு;சீமானுக்கும் இதா?
Super super super
ஈழ தமிழனாக இப் பாட்டை கேட்க மரணம் பயந்து ஓடுது
அருமையான....பாடல்...........வாழ்ந்த....நாபகம்....வந்து..விட்டது....
Noormala Nuraa எங்க முப்பாட்டன் இசை அப்டித்தான் இருக்கும்...பறை....😘😘😘
இது தான் தமிழ் தேசியம். 💯
வீழாத வீரம் மண்டியிடாத மானம்
இது நம்ம பாட்டு.. அடின்னா இது தான் அடி.. நாம் தமிழர்!!!
அவர்கள் அணிந்திருந்த பணியன்களில் நமது இரட்டைமலை சீனிவாசப்பறையனார் புகைப்படம் உள்ளது மிக்க மகிழ்ச்சி
இந்த பாடலை கேட்கும் போது இன உனர்வூ தன்மானம் மொழி உனர்வூ இரத்தம் துடிப்புடன் இருக்கிறேன்
குருதியில் உணர்வேற்றி...மயிர் கூச்சரியும் பாடல் வரிகள்...எழுந்து ஆட செய்யும் இசை.
#நாம்_தமிழர்
நா இப்ப தான் கேடகிறேன் மிக சிறப்பு
இரத்தம் சூடேறுது..... நாம் தமிழர்
super bro
அ. சுப்பிரமணியன்
படலை எப்போது கேட்டலும், புத்துணர்ச்சி தோன்றும், நாடி நரம்பு தமிழன் என்கிற பெருமையை உணர்த்துகிறது, எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இன எழுச்சி பாடல்
அருமையான பாடல். வாழ்த்துக்கள். இவண் ஆர்.கே.செல்வா .வந்தவாசி.
Bro nanum vandavasi than
நாம் ஒருபோதும் தோல்வி காணமாட்டோம் வெல்வது உறுதி நாம் தமிழர் வாழ்க
நாம் தமிழர்..
N
கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது
நாம் தமிழர் வாழ்க
நாம் தமிழர் ❤️ உறுதியாக நாம் தமிழீழம் பெறுவோம் ❤️
பறை ..தமிழர் மறை.....
பரம்பை விமல் ....இசை பறை
உடம்பில் உரம் ஏற்ற
உடல் வலி இருந்தால்
மன வலிமைக் கொள்ள
இந்த பாடல் தான்
தெறிக்க விடுங்க
Vazhka parai
tq
எத்தனை இசை இருந்தாலும் நம் தமிழர்களின் பறை இசை தான் அருமை மிகவும் அருமையான பாடல் அருமையான இசை இந்த பாடலை பாடிய அண்ணணுக்கும் எனது வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍💐💐💐🔥🔥🔥
Oh my god, what a song, my body jumping, heat going high. Great song.
❤❤❤இந்த பாட்டு கேட்கும் போது கைல அருவால் கொடுத்து வேத்த சொன்ன ஓடே வெட்டிருவாய்ங்க ❤❤❤❤
நாம் தமிழர் ஆட்சி மலர வேண்டும்
Kalaiarasan Kalaiarasan 😋
பாடலை கேட்டாலே போதும் நம்மை அறியாமல் முடி சிலுக்கின்றது நாம்தமிழர்
தமிழன் டா