179) கவிஞன் வாக்கு பொய்க்காது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2023
  • செல்வி ஜெயலலிதாவிற்காக அப்பா 1971 ஆம் ஆண்டு எழுதிய இந்தப் பாடல் பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்படியே அவர்களின் வாழ்க்கையில் பிரதிபலித்ததை இந்த தமிழ் சமுதாயம் மறந்திருக்க முடியாது . கவிஞனின் வாக்கு பொய்க்காது என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

ความคิดเห็น • 90

  • @lakshmanakumar3882
    @lakshmanakumar3882 ปีที่แล้ว +20

    கவிஞரின் வாக்கும் வார்த்தையும் இதுவரை பொய்யாக போனதில்லை❤❤

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq 9 หลายเดือนก่อน +3

    சிலருக்கு சிலரை மட்டும் பிடிக்கும்
    ஆனால் எங்கள் கவியரசரை
    இறைவன் உட்பட
    எல்லோருக்கும் பிடிக்கும்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 ปีที่แล้ว +20

    20 வருடங்களுக்கு பிறகு நாம் பார்த்ததை அன்றே பாடலில் கவியரசர் சொன்னது தீர்க்கதரிசனமே.

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 ปีที่แล้ว

      1971 ஆம் ஆண்டு என்றால் இப்போதைக்கு 52 ஆண்டுகளுக்கு முன்பு. 70 களில் சிவாஜி கணேசன் ஜெயலலிதா நடித்த பல படங்கள் வெற்றிப் படங்கள். இன்றைக்கும் பல முறை பார்க்கத் தோன்றும் படங்கள்.

  • @gopalakrishnankrishnamurth3888
    @gopalakrishnankrishnamurth3888 ปีที่แล้ว +8

    இந்த பாடலுக்கு சுசீலா அம்மாவிற்கு நேஷனல் அவார்டு சிறந்த பாடகி விருது கிடைத்தது

  • @subramaniank9476
    @subramaniank9476 ปีที่แล้ว +6

    கண்ணதாசன் கடவுளின் முழுமையான அருளால் படைக்கப்பட்ட இதயம்.அனைத்து கடவுள் அனுகிரஹம் பெற்ற உள்ளம்.அருமையான தமிழ் வார்த்தைகளை (பூக்களை) ஐம்புலன்களும் உணர்ந்து நெகிழும் பூமாலை (பாடல்கள்). என்றென்றும் நெஞ்சம் நேகிழும்.

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri ปีที่แล้ว +3

    கவிஞர் பாடிய எல்லா பாட்டுகள் எனக்கு பிடிக்கும் 197 | நான் பார்த்சாவலே சமாளி படம் பார்த்தேன் இன்றும் எல்லா பாடலும் கேட்டு கொண்டு இந்தக் கிறேன் மனகவலமறக்க பழைய பாடல்கள் இதமாக இருக்கிறது

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +9

    மலையரசி அம்மன்
    தந்த அற்புதமான
    வர மஹாகவி.🙏💐💐💐💐💐..
    நன்றி

    • @Ramu-ed4hw
      @Ramu-ed4hw 9 หลายเดือนก่อน

      Old s. ign.

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 ปีที่แล้ว +5

    அருமையான பாடல்.
    கவியரசர் அன்றே அம்மையாரின் ஜாதகத்தை எழுதி விட்டார். கவியரசர் மனிதப் பிறவியில் நடமாடிய தெய்வம்.

  • @rajasekar2236
    @rajasekar2236 ปีที่แล้ว +3

    துரை சார், நீங்கள் இப்பாடலை பற்றி சொன்ன பிறகு தான் தெரிந்தது இப்பாடலில் அர்த்தமும் ஜெயலலிதா அம்மாவின் தன்மையும் .நல்ல தகவல் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg ปีที่แล้ว +1

    அய்யா கண்ணதாசன் அவா்களே வணக்கம்.தங்கள் தகப்பனாா் அணைவரையும் கவா்ந்த முக்காலத்து ஆசான்.பாமரா்களுக்கும்,அறிஞா்கள் வரை பாராட்டத்தான் செய்வாா்கள்.அவருக்கு இணை அவரே.நன்றி.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +6

    கண்ணதாசன் ஐயா பாடல்கள் வாழ்க்கைக்கான அறிவுரைகள்.

  • @ramaniloganarhan
    @ramaniloganarhan 10 หลายเดือนก่อน

    This song is one of the ultimate songs of Kannadasan

  • @malaiaruvi350
    @malaiaruvi350 ปีที่แล้ว +2

    ஆருடம் சொன்னது போல கவிஞரின் பாட்டு பலித்து விட்டது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 3 หลายเดือนก่อน

    Ayya kannadasan vakku endrum poyyakathu avarodaya valkaiyelum sari manitha valkaiyel avar kurriya vakkum sari theivigapiravi ❤❤

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 ปีที่แล้ว +4

    அவர் இருந்த போது இந்த தகவல் தெரிந்திருந்தால் மகிழ்ந்திருப்பார், ஐயா.

  • @saravananmuthusamy3886
    @saravananmuthusamy3886 ปีที่แล้ว +1

    இந்த பாடல் அம்மா வுக்கு அப்படியே பொருந்தும் இதை‌த் தான் நான் எப்பவுமே செல்வேன்

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 ปีที่แล้ว +1

    Sir I love your program, your father &MGR he is my god

  • @babyravi7956
    @babyravi7956 ปีที่แล้ว +4

    அண்ணா இந்தப்பதிவிலேயே அடுத்தபாடலை தெரிவிப்பது மிகவும் நல்லம்.இவ்வாறே செய்யுங்கள்.கூடிய ஆவலாக இருக்கும்.

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 ปีที่แล้ว

    Every single episode is unique and very interesting, inspiring, and unbeatable. Ayya Kavinger is child of God. Our sincere salute and respects are there for him always. 🙏🙏 ❤❤

  • @streetphilosopher8515
    @streetphilosopher8515 ปีที่แล้ว +2

    கவிஞ்ஞரின் பெரும்பாலான கவிதைகள் அவருடைய வாழ்க்கை அனுபவங்களின் சமயோசித வெளிப்படாகவே உள்ளது

  • @royamsureshkumar
    @royamsureshkumar ปีที่แล้ว +2

    இந்த பாடல் சிறந்த பாடகிக்கான விருதை சுசீலா அம்மாவிற்கு வாங்கித்தந்தது.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    What a great song sittukurvikenna kadupadu by kaviarasar

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு👏

  • @bairivph
    @bairivph 11 หลายเดือนก่อน

    அருமை

  • @krsubramanian452
    @krsubramanian452 ปีที่แล้ว

    Sooperb

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 ปีที่แล้ว +4

    ஜெயலலிதா அம்மாவை போல் பன் மொழி புலமை, அறிவு, துணிச்சல், ஆளுமை, அழகு, போராடும் குணம் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இல்லை. தான் கால் வைத்த துறைகளில் எல்லாம் தனி முத்திரை பதித்தவர். நடிப்பு நடனம் இசை எழுத்து அரசியல் என அனைத்திலும் கொலோச்சியவர். எல்லா விதமான பாராட்டுக்கும் தகுதி வாந்தவர்.

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 ปีที่แล้ว

      ஒரு சில கசப்பான சம்பவங்களைத்
      தவிர அம்மாவைப் போல்
      ஒரு பெண்மணியை
      பெரிய ஆளுமையை பார்க்கவே முடியாது.
      என்ன தைரியம் பெண்கள் பலர் இவரை ஒரு உதாரணமாக
      வாழ்க்கையில் கொள்ளுங்கள் ஜெயிப்பீர்கள்.

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 ปีที่แล้ว

      எவ்வளவு உண்மை
      பேச்சில் என்ன உறுதிஆணிஅடித்தாற்போல்வந்து
      விழும்
      சொற்கள்.ஆங்கிலம்சரி தமிழ் சரிஎந்த மொழியாக இருக்கட்டுமே அருவி மாதிரி கொட்டுவதை பார்த்து வியந்த இருக்கிறோம்.
      பெண் என்றால்இப்படி
      இருக்க வேண்டும்.இவருக்கு
      மறு பிறப்பு
      என்றிருந்தால் ஒரு வழக்கறிஞர் ஆக ஒரு நீதிபதியாக நியாயத்தை தட்டிக்கேட்க
      பிறந்திடு தெய்வமே.நீண்ட அருளோடு.காத்திருக்கிறது இவ்வுலகம்.

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 ปีที่แล้ว

      @@parameswarythevathas4801 மிக சரியாக சொன்னீர்கள்

  • @premasivam3646
    @premasivam3646 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥🔥

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 ปีที่แล้ว

    Super analyse!

  • @revathybalu5427
    @revathybalu5427 2 หลายเดือนก่อน

    👍👌👌

  • @kannathasan8648
    @kannathasan8648 ปีที่แล้ว +6

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் , 'ஓடும் மேகங்களே' என்ற பாடலில் , "நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் " என்ற கவியரசு வரிகளை எம்ஜிஆர் பாடுவது கூட அப்படியே பலித்தது தானே

    • @cviews1870
      @cviews1870 11 หลายเดือนก่อน +1

      I always like that lyrics a lot❤❤❤my favourite lines...

  • @rsreditz4296
    @rsreditz4296 ปีที่แล้ว

    நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @rdivyar.dhayanidhi7301
    @rdivyar.dhayanidhi7301 ปีที่แล้ว

    Great sir well said

  • @poongundransivaraman3735
    @poongundransivaraman3735 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா தங்களுடைய காலத்தால் அழியாத
    பதிவு
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 ปีที่แล้ว +2

    Ivalavu periya Kavi Arasaridam irunthu vaazhthukalai petra Jayalalitha avargal, pin naatkalil kooda natpaal mathipizhanthu, narpeyaraiyum izhanthu sirai varai sendrathai ennavendru solvathu?.

  • @lakshminarasimmanlakshmina5979
    @lakshminarasimmanlakshmina5979 ปีที่แล้ว +1

    நான் நீண்ட நாட்களுக்கு முன் கோரிக்கை வைத்த அத்திக்காய் காய் காய் பாடல் பற்றியும் பதிவு செய்யுங்கள் ஐயா

  • @gopeekrish6002
    @gopeekrish6002 ปีที่แล้ว

    👍❤️❤️❤️❤️❤️❤️👍

  • @kalasekar793
    @kalasekar793 ปีที่แล้ว

    Super

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 ปีที่แล้ว

    Divine poet! Kavingyar vaaku poiykkavillai.

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 ปีที่แล้ว

    Great kannadasan sir

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 ปีที่แล้ว +5

    தெய்வீக கவிஞன் சொன்னால் பலிக்காமல்
    போகுமா.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว

    அருமை...சபாஷ்

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 ปีที่แล้ว

    Jayalalitha great leader. Very bold and fearless lioness

  • @velchamy6212
    @velchamy6212 ปีที่แล้ว +1

    நினைத்தது கிடைத்து என்ன செய்ய? பாவம் கடைசிக் காலம் ...

  • @sasipraba2384
    @sasipraba2384 ปีที่แล้ว

    Kavignarin nal vaakku poigadhu nal vakku avarudaiya gnanodaiya padalgal arputham kalathal azhiya thavai

  • @rajaraman1564
    @rajaraman1564 ปีที่แล้ว +1

    Sir krishna ganam , album pathi pesunga. All songs super..❤

  • @sathyakumar4333
    @sathyakumar4333 ปีที่แล้ว

    The great kannadasan ayya 🙏

  • @papayafruit5703
    @papayafruit5703 ปีที่แล้ว

    6:25 Absolutely true sir . I’ll be frank . Yes there ar widows like that more nowadays. What to do!? But sir ignore them. Just be free and say correctly what to say (that’s what you usually do. So no worries )
    Yes I too liked and still admire Jayalalita mam very much

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 ปีที่แล้ว +6

    இதைப்போலவே கவிஞர் முன்பு எழுதி நடந்த பல விஷயங்கள் கண்டேன் சமீபத்தில் வெளியான கண்டறியாதன கண்டேன் என்ற புத்தகத்தில் நிறையவே இடம்பெற்றுள்ளது

    • @sundaramviswanathan1794
      @sundaramviswanathan1794 ปีที่แล้ว +1

      மன்னிக்கவும் புத்தகத்தின் பெயர் கண்டேன் கண்டறியாதன கண்டேன்

    • @geethagandhivenkataraman2301
      @geethagandhivenkataraman2301 2 หลายเดือนก่อน +1

      புத்தகம் details கிடைக்குமா

  • @denidd6859
    @denidd6859 ปีที่แล้ว

    Intha padalai vida avaruku theerkatharisanama ezhuthiya padak thotta idam thulanga varum pon magalay varuga.

  • @getaradhakrishnan8451
    @getaradhakrishnan8451 ปีที่แล้ว +1

    Mr Thangavelu. had felt Bhagyarajs film Thooral ninu pochu was an arachol He proved right and justified as Tamizh Nadu faced severe drought that year after the film was released as the word was uttered by multitude of people

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 ปีที่แล้ว

      Thank u Mr Annadurai Kannadasan for prompt immediate response

  • @sitaramanv7154
    @sitaramanv7154 ปีที่แล้ว

    So, u mean to say that vairsmuthu words alsowill bear fruit ( palikkuma??)

  • @dhava06
    @dhava06 ปีที่แล้ว +2

    அருமை சார் உண்மை ரஜினிக்கு அவர் எழுதிய பாடல் ரஜினி திரைப்பட வாழ்வில் மறுபிறவி எடுத்த நேரம் நாட்டுக்குள்ள எனக்கு ஒரு பெயர் உண்டு பாடல் MGR உச்சத்தில் முதல்வராக இருந்த போது எழுதிய பாடல். பெருந்தலைவர் காமராஜரக்கு தான் அதிகம் எழுதி இருக்கிறார். பட்டி காடா பட்டணமா படத்தில் வரும் அம்பிகையே பாடலில் சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கும் காலம் உண்டு முத்துமாரி, பின் காமராஜர் தோற்ற பின் அவர் தாய்க்கு ஆறுதல் கூறுவது போல சிவகாமியின் செல்வன் படத்தில் வரும் எதற்கும் ஒரு காலம் உண்டு பொருத்திரு மகளே, என்னை போல் ஒருவன் படத்தில் வரும் தங்கங்களே, மழை கால மேகம் மகராஜன் வாழ்க இன்னும் இது போல எவ்வளவு பாடல்கள் சொல்லிகொண்டே போகலாம். காலத்தை வென்ற எம் கவியரசர்.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 ปีที่แล้ว +1

    காலத்தை வென்ற கவிஞர்

  • @rravi1045
    @rravi1045 ปีที่แล้ว +5

    Sir, you do not have to be so apologetic about expressing your views on any issue!! We love to hear from you about the one and only Kaviarasar from your vantage point as his son as well as one who had been with him during composing etc. Also, when the video started, I was about to request you , in the comments section, to discuss about the controversial "Nilavai partthu" from the same movie. How well you read my mind!!! Thanks.

  • @ashwinkumar1476
    @ashwinkumar1476 ปีที่แล้ว

    sir kavignar kv mahadevan devar combination
    1.thai sollai sollathe
    2.thayai katha thanaiyan
    3.kudumba thalaivan
    4.dharmam thalai kakkum
    5.neethikku pin paasam
    All hit songs and movie(100 days)
    For thozilali movie(1964)same kv mahadevan sir and devar combination
    They replaced kavignar.any politics done by mgr or anybody(devar).plz tell sir

  • @balamurugan271991
    @balamurugan271991 ปีที่แล้ว

    In avan pithana movie song 'iraivan irukindran'.wiki says its kavigner..youtube people argue it as mk athmanathan.sir can you plz clarify my doubt?the lyrics of the song gives the vibe of kavigner kannadasan only

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  ปีที่แล้ว +1

      Thanks sir. But that particular song was written by Athmanathan ayya.. He deserves full credit for the masterpiece.

    • @balamurugan271991
      @balamurugan271991 ปีที่แล้ว

      ​@@kannadhasanproductionsbyan4271 thankyou sir for your clarification.
      sir last doubt
      kungumam pirantathu marathila song(pattondru ketten 1971 movie).vember manivannan gives credit to kavigner.people argue it as maruthakasi.(no wiki page for this movie sir)
      So many misinformation in youtube..

  • @user-gf9lx8gd2i
    @user-gf9lx8gd2i ปีที่แล้ว +2

    கன்றின் குரலும் கன்னித்தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா என்ற பாடலிலும் வந்த சொற்கள் முதல்வர் ஜெயலலிதாவை அரசியலில் அம்மா என்று அழைக்கும் படியானது 😂😂

  • @jsivarengadurairengadurai2232
    @jsivarengadurairengadurai2232 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக இருக்கிறது, அடுத்த பாடல் " நிலவை பார்த்து வானம் சொன்னது" என்ற பாடலில் நீங்கள் நிச்சயம் இந்த வரிகளுக்கு அர்த்தம் சொல்ல வேண்டும், வரிகள் இதோ "ஆலயம் செய்வோம் அங்கே அனுமதியில்லை,நீ அந்த கூட்டமே இதில் அதியமில்லை, என அந்தம்மாவை பாடியிருக்கிறார் , கவிஞர். இந்த வரிகள் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் கவிஞர் பாடல்வரிகளின் அர்த்தத்தை நீங்கள் மழுப்பாமல் உண்மை மட்டும் சொல்ல வேண்டும். நன்றி🙏

    • @ko6946
      @ko6946 ปีที่แล้ว

      இதற்கான விளக்கம் ஏற்கனவே கொடுத்துள்ளதாக நினைவு!
      இதில் அப்போது கதையில் உள்ளோடிய தீண்டாமை பற்றியது, அந்தம்மா பற்றிய தனிப்பட்ட கருத்தல்ல...................................இருந்தாலும்கூட அந்தம்மாவை பிற்காலத்தில் கடுமையாக சுட்ட வேண்டிய வரிகளே!!!!!

    • @jsivarengadurairengadurai2232
      @jsivarengadurairengadurai2232 ปีที่แล้ว

      @@ko6946 ஏற்கனவே விளக்கம் கொடுத்துள்ளார், என்றால் எந்த இடத்தில் , எப்போது என்பதை மிக சரியாக சொல்லி தெளிவுபடுத்துங்கள். இதில் கூட கவிஞர் வாக்குதான் பலித்திருக்கிறது. கவிஞர் அந்தம்மாவை பற்றி பாடினாரா ? அல்லது எந்த கூட்டத்தினரை சுட்டிக்காட்டுவதற்கு அந்தம்மாவை பாடினார் என்பது எல்லாருக்கும் தெரியும், இருந்தாலும் கவிஞரின் தவப்புதல்வர் நன்றாக விளக்கி கூறுவார்கள், கொஞ்சம் பொறுமையாக இருப்போம். நன்றி🙏🙏🙏

    • @ko6946
      @ko6946 ปีที่แล้ว

      ஏனிந்த கோபம்????
      நினைவென்றேன்.............புரிதல் சொன்னேன்.
      தரவெடுத்துக் கொடுத்து உங்களிடம் நான் என்ன சாதிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை!!!

  • @murugesanm7541
    @murugesanm7541 ปีที่แล้ว +2

    கவிஞன் யானோர் காலக்கணிதம் !
    கருப்படு பொருளை உருப்பட வைப்பேன் !
    என்று அன்றே உரைத்தாரல்லவா !

  • @gopubujin6449
    @gopubujin6449 ปีที่แล้ว

    Jayalalithaa came to Politics by MGR sir PONMANA CHEMMAL only . Do not bla bla Mr. Because your name is respectful Great Annadurai sir

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 ปีที่แล้ว

    நீங்கள் ஒரு வரலாற்று ஆசிரியர் போல..... கடந்த காலச் சம்பவங்களை, பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டும், மதிப்பிட்டும் கூறி வருகிறீர்கள்! இதில் இடம் பெறும் இடங்கள், ஊர்கள் மற்றும் பெயர்கள் ஆகியவைகளை அப்படியே மாற்றாமல் கூறும்போதுதான் கேட்பவர்களுக்கு எளிதில் புரியும் மற்றும் விளங்கும்! எனவே, நடந்ததை நடந்தவாறே கூறுவதுதான், ஒரு சரித்திர ஆசிரியருக்கு அழகு! ஆகையால், நீங்கள் இவ்வளவு பீடிகையுடன் இப்பதிவில் சம்பவங்களைப் பட்டியலிட்டிருக்க வேண்டியதில்லை! அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்து...... நல்வாழ்த்துகளுடன்!!

  • @sonofgun2635
    @sonofgun2635 ปีที่แล้ว

    சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது திருநிலகண்டரின் மனைவி சொன்னது என்பதை விளக்கி அடுத்த காணொளி சொல்லிடுங்க

  • @radhakrishnanb2252
    @radhakrishnanb2252 ปีที่แล้ว

    இயக்குநர் சொன்ன துணிச்சலான கதாநாயகி பற்றி கவியரசர் எழுதியது, இது. அவர் எதிர்கால அரசியல் வாழ்க்கை பற்றியது அல்ல

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks ปีที่แล้ว +1

    நீதான் தைரியமான ஆளாச்சே...
    பேசு பேசு பேசு
    .. ஏன்னா நீ கவிஞர் வீட்டின் கவி குட்டி..😮

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 ปีที่แล้ว

    Super song for Madam J by Kavignar

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 ปีที่แล้ว +3

    கருணாநிதியை கருணாநிதி என்றே சொல்லுங்கள். அது தான் சரி

  • @marxdas9138
    @marxdas9138 ปีที่แล้ว +2

    ஏன் கருணாநிதி தான அந்தாளு பேரு

  • @ravichandranr.d9335
    @ravichandranr.d9335 ปีที่แล้ว +1

    அண்ணே
    கலைஞர் என்று சொன்னால் உங்கள் மதிப்பு உயரும்..
    கருணாநிதி என்று சொன்னால்
    உன் மதிப்பு குறையும்.