188) உடலுக்கு உயிர் காவல் பாடலை கண்ணதாசன் எப்படி எழுதினார்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2023
  • மதுரை G.S.மணி ஐயா அவர்கள் கர்னாடக இசையில் வித்துவான். அவர் சிலகாலம் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களிடம் உதவியாளராக இருந்தார். அப்போது கண்ணதாசன் பாடல்களை எழுதியது எப்படி?அதற்கு MSV இசை அமைத்தது எப்படி ?என்று பல பாடல்கள் பற்றி விவரித்தார்,. அந்த சுவை குன்றாமல் அப்படியே உங்களுக்காக இதோ ஒரு பாடல்....!

ความคิดเห็น • 45

  • @mlkumaran795
    @mlkumaran795 10 หลายเดือนก่อน +5

    உண்மை, அந்தப்பாத்திரத்தோடு ஒன்றி போய் பாட்டெழுதியவர்தான் நம் மனதோடு வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசன் என்ற மாமன்னன்❤

  • @jbphotography5850
    @jbphotography5850 10 หลายเดือนก่อน +4

    யார் என்ன சொன்னாலும் கவிஞருக்காக தமிழும் தமிழ் மக்களும் பெருமைபட்டு கொண்டே இருப்போம் வாழ்க கவியரசர் புகழ்❤❤❤

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 10 หลายเดือนก่อน +4

    அந்த காலப் பாடல்கள் ஏன் சாகா வரம் பெற்று உலா வருகின்றன என்பதற்கு இந்த பாடலும் ஒரு சாட்சி! கவியரசரின் புலமையும், மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பும் டாப்!!

  • @r.lakshminarayanan7963
    @r.lakshminarayanan7963 10 หลายเดือนก่อน +4

    அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய கண்ணதாசன் ஐயாவுக்கு நிகர் அவர்களே தான். என்றும் அவரது பாடல்கள் வாழ்வில் அர்த்தத்தை தேடுபவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் ."வாழ்க அவர் புகழ்"

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 10 หลายเดือนก่อน +4

    ❤❤❤ சூப்பர் சார்... அருமையான பாடலை
    "" திரு. மதுரை GS மணி அவர்கள் "" சூழலை. கூறி பாடிக் காட்டியது சூப்பர்!!!
    ** கவிஞர் நிரந்தரமானவர் அவருக்கு ஏது மரணம்
    ??? இறைவன் அருள் பெற்றவர்.. நன்றி ஜெய்ஹிந்த்

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 9 หลายเดือนก่อน +2

    கேட்கும்போது மெய் சிலிர்க்க றது!
    வாழ்த்துக்கள்!!

  • @acupuncturemedicine5097
    @acupuncturemedicine5097 10 หลายเดือนก่อน +5

    கவிஞரின் அறிவுத் திறம் அளவிடற்கரியது. ஒட்டு மொத்த மனித சமூக நல்- வாழ்விற்கும் எக்காலத்தி- லும் கவிஞரின் பாடல்கள் துணை நிற்கும் என்பது வெளிப்படை. வாழ்க கவிஞர் புகழ்.

    • @Balu-yd1by
      @Balu-yd1by 9 หลายเดือนก่อน

      Oooooooo

  • @parvathiraja3352
    @parvathiraja3352 10 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் ஒவ்வொரு வரியும் அர்த்தமுள் ளவை
    எனக்கு 12 வயது உள்ளபோதுரசித்து கேட்ட பாடல்

  • @gangatharanehanbaram7144
    @gangatharanehanbaram7144 9 หลายเดือนก่อน +2

    தமிழ்மகன் எவனாக இருப்பினும், கண்ணதாசனை பற்றி நினைத்தாலே பெருமை கொள்வான். அவர் ஈன்ற அண்ணாதுரை அவர்கள் பெருமை கொள்வதில் மட்டும் அல்ல கர்வம் கொண்டால் கூட அழகுதான்.

  • @savijayakumar3457
    @savijayakumar3457 9 หลายเดือนก่อน +2

    ஒரு ரசிகனாக நாங்களே பெருமைப்படும் போது அவர் மகனாக நீங்கள் தாராளமாக மகிழ்ச்சி பொங்க பெருமைப்படலாமே

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 7 หลายเดือนก่อน +1

    ஐயா அவர்களின் புகழ் காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்கும் நன்றி ஐயா அறியாத தகவல் தந்தீர்கள்

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 10 หลายเดือนก่อน +3

    கவியரசர் இயற்றிய ஒவ்வொரு பாடலைப் பற்றியும் நினைத்து நாம் எல்லோரும் பெருமை கொள்ளலாம்.
    நம் காலத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் மற்றும் தன்னிகரற்ற படைப்பாளி.

  • @sivakumaran7248
    @sivakumaran7248 10 หลายเดือนก่อน +4

    கற்பூரத்துக்கு ஒரு சிறு தீப்பொறி போதும்!
    கவியரசுக்கும் ஒரு சொல் போதும்!
    இதயச்சுரங்கம் அது தங்கச்சுரங்கம்!தோண்டத் தெரிந்தவர்களில் மெல்லிசை மன்னரும் ஒருவர்!
    ஆனால் அப்படித்தா இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை..!
    நிலவு காய்வது அனைவருக்காகவும் தானே?!

  • @babyravi7956
    @babyravi7956 9 หลายเดือนก่อน

    ஆகாகா ஆகாகா அற்புதம்அண்ணா அற்புதம் சொ.சொ.மீ.ஐயாவிடமும் இப்படி பேட்டி எடுங்கள்.❤❤❤❤❤

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 10 หลายเดือนก่อน +2

    ❤ lovely 🌹 கண்ணதாசன் அவர்கள் 🎉

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq 9 หลายเดือนก่อน +1

    செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது
    வயிற்றுக்கு உணவு இல்லாத பஞ்ச காலத்தில்
    கவியரசரின் பாடல்கள்
    பசியாற்றியது
    பாமரனுக்கு பாட்டு தந்த
    இறையருட் செலவர்
    எங்கள் கவியரசர்

  • @sudhakar7172
    @sudhakar7172 10 หลายเดือนก่อน +7

    தமிழுக்கு 'கவிஞர்' காவல்....

  • @raghuraman7362
    @raghuraman7362 7 หลายเดือนก่อน

    கவிஞரின் பாட்டை ரசித்தவன் நான் R KM so I had the opportunity to see him when he was coming out side your in our Radha kalyana Bajan festival 1982 i think the year may be 81 or 82 he gave a wonderful upnyasam on lord Krishna he got only half concount 2 banana 2 pocket curd rice lemon rice prasadm only I was blessed by lord Krishna to stand behind him my grandfather blessed him by calling just his name at that he was at his peak, quoting his words " கண்ணதாசன் நோக்கு வைகுண்டத்தல ஒரு சீட் உண்டு எனக்கு கிடைக்குமாடா? "
    மகத்தான கவிஞன் my blessings was on his lost journey I had on mong lakhs I was walking sppedly behind புரட்சித்தலவர்

  • @gita453
    @gita453 7 หลายเดือนก่อน

    You are blessed to be born as son to kannadasan. He is ultimate poet in tamil films

  • @sridharkarthik64
    @sridharkarthik64 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள்.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 9 หลายเดือนก่อน +1

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @geethasriram1478
    @geethasriram1478 10 หลายเดือนก่อน +1

    Excellent Song meaningful situational Foresight by your wonderful Father A K 🎉😇💥💫💯👌🙏

  • @Mba54
    @Mba54 10 หลายเดือนก่อน +1

    அருமை. Another jewel of Kaviarasar.

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 10 หลายเดือนก่อน +5

    ரக்கிட்ட ரக்கிட்ட ரக்கிட்ட னு பத்து தடவ கத்திட்டு விட்டாலே ஹிட் ஆகிருக்கும்! எவ்ளோ மெனக்கெட்டிருக்கிறார்கள் ஒரு பாட்ட உருவாக்க!

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 10 หลายเดือนก่อน +1

    அற்புதமான பதிவு👏

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 10 หลายเดือนก่อน +2

    Excellent

  • @vijaykrt7068
    @vijaykrt7068 10 หลายเดือนก่อน +1

    Super sir 🙏

  • @srinivasansubramanian8846
    @srinivasansubramanian8846 10 หลายเดือนก่อน +1

    Kavingar is the pride of every Thamizhan

  • @sasipraba2384
    @sasipraba2384 10 หลายเดือนก่อน +1

    Super villakkam enna oru vara prasadam avarukku nigar avaray varthaigalai thedugiren avarai patri pugzha iravanin kavithai padaippu avar ennum evalavoo

  • @gopeekrish6002
    @gopeekrish6002 10 หลายเดือนก่อน +1

    APPA GOD GIFTED PERSON 🙏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 10 หลายเดือนก่อน +1

    Iyya kannadasan oru paathugaka vendiya Tamil treasure genrally p.hd vaanga research pannuvanga but kannadasan iyyavai research seyyum alavrku avar Ezuthu sitthar greatest THE KANNADASAN

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 10 หลายเดือนก่อน +1

    🙏

  • @shanmugam1043
    @shanmugam1043 2 หลายเดือนก่อน

    Moreover there was small change in the names of SSR and ASHOKAN
    confused . One brother name was Gunasekern and another brother name was Kulasekaran . So the bride groom was changed in the manapandal. But Asokan was nor aw aware of it
    That song was really good. Ashokan acting also was good. His name was those days Manapandal Ashokan.

  • @TheVsreeram
    @TheVsreeram 10 หลายเดือนก่อน +1

    Kannadasan. We missed the great motivation man. Nowadays small kids r death in suicide . Because of stress pressure .

  • @thambidurai7483
    @thambidurai7483 10 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉😢

  • @user-pn9yi5ey2b
    @user-pn9yi5ey2b 9 หลายเดือนก่อน +1

    Arthamulla paadal ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂

  • @photoshopnow9808
    @photoshopnow9808 10 หลายเดือนก่อน +2

    சார்.. இளமையிலே ஒரு துணை காவல் என்பதாக நான் பார்க்கவில்லை. இளமையிலே ஒரு துணைக்கு+ஆவல் என்றே எழுதியிருப்பார் என்று படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 10 หลายเดือนก่อน +3

    காலங்களில் அவன் வசந்தம் நிகழ்ச்சியில் திரு ஜி எஸ் மணி அய்யா அவர்கள் இந்த பாடலை சொல்லி இருக்கிறார்.
    வளர்ந்துவிட்டால் தன் மனம் காவல்.
    கவிஅரசரின் அறிவுரை.

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 9 หลายเดือนก่อน

    படம் சரியா ஓடவில்லை என நினைக்கிறேன்

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 9 หลายเดือนก่อน

    ஐயா! கவிஞர் ஒருநாள் வீட்டுவாசலில் அமர்ந்திருந்தபோது, எதிரே ஒரு மரத்தில் படர்ந்திருந்த கொடி, காற்றில்அசைந்ததாம்! இதைக்கண்ட கவிஞரின் கற்பனையில் உதித்ததுதான் "கொடியசைந்ததும் காற்று வந்ததா?" பாடல் என்று சொல்லப்படுவது உண்மையா? அதுகுறித்து கூறுங்களேன்!

  • @jayaprakash3856
    @jayaprakash3856 9 หลายเดือนก่อน

    பாடுவோர் பாடினால். இந்த பாட்டில் 100 கோடி வின்தை. பொலியே. என்று வரும் அர்த்தம் புரியாதா?? இந்த படம்1969 70 இல் பள்ளி பருவத்தில் சக் மாணவர்களோடு சிரித்து மகிழு் வோம் 10 th படிதோம்