Actress Y.Vijaya | “வீடுன்னா இப்படி இருக்கணும்.. சுத்தி போடுங்க மேடம்” | Joint Family | Big Family

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มี.ค. 2024
  • Actress Y.Vijaya | “வீடுன்னா இப்படி இருக்கணும்.. சுத்தி போடுங்க மேடம்” | Joint Family | Big Family
    பழம்பெரும் நடிகை Y.Vijaya அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து உள்ளார். நடிகையாக, குணச்சித்திர நாயகியாக, அம்மாவாக, சகோதரியாக கலைத்துறையில் கடந்த 50 வருடங்களில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார். NTR. MGR, Shivaji Ganesan, Jayalalita, Rajinikanth, Kamalhasan என அனைத்து திரை ஜாம்பவான்களுடனும் நடித்திருக்கும் இவர் முதல்முறையாக நமது Better Today சேனல் மூலம் தனது குடும்பத்தினரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
    In This Video :
    Actress Y.Vijaya Family
    Actress Y.Vijaya Interview
    Actress Y.Vijaya
    Actress Y.Vijaya Family Interview
    Actress Y.Vijaya Emotional
    Actress Y.Vijaya Movies
    Tags:
    #ActressY.Vijaya #ActressVijaya #tamil #SeniorActress #bettertodaybypass #interview #emotional #youtube #youtubeshorts
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation.
    Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    / @bettertoday_official
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com
  • บันเทิง

ความคิดเห็น • 229

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 2 หลายเดือนก่อน +341

    இது தான் நல்லதொரு குடும்பம்.. இப்படி வீடு நிறைய ஆட்களோட அதே சமயம் ஒற்றுமையா இருந்தா அது தான் சொர்க்கம்❤

    • @raajeshwari.p7980
      @raajeshwari.p7980 2 หลายเดือนก่อน +8

      எல்லோருக்கும் இந்த கொடுப்பினை இல்லை 👍👍👍👍

    • @Pacco3002
      @Pacco3002 2 หลายเดือนก่อน

      சாதி மதம் வந்தது அதுக்குத்தான் ​@@raajeshwari.p7980

    • @Pacco3002
      @Pacco3002 2 หลายเดือนก่อน

      இதோட ஃபார்முலா மனிதத்துவம். சாதி மதம் குப்பையில் போட்டுடனும்

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 2 หลายเดือนก่อน

      Very,very,,Great,,nd,,divinely.

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 2 หลายเดือนก่อน +247

    வெள்ளித்திரையில் வில்லி. நிஜ வாழ்வில் அருமையான மனைவி. அன்பான சகோதரி. நல்லா இருங்க மேடம் எல்லாரும். அழக்கூடாது

  • @prathihaadhavan1648
    @prathihaadhavan1648 2 หลายเดือนก่อน +76

    உண்மையில் இப்படி வாழ்வதெல்லாம் ஒரு வரம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @angayarkanni167
    @angayarkanni167 2 หลายเดือนก่อน +127

    சினிமாவில் வேறு நிஜத்தில் நம்ப முடியாத குணம்... மகிழ்ச்சி

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 2 หลายเดือนก่อน +41

    எனக்கும் இவர்களை பார்த்து ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது, இதை போல வாழ கொடுத்து வைத்தவர்கள் கண்ணுபட கூடாது நீங்கள் அனைவரும் இதே சந்தோஷ தோடு ஒற்றுமையாக இருங்கள் நன்றி இவர்களை காட்டியதர்க்கு 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @kathireswarand6642
    @kathireswarand6642 2 หลายเดือนก่อน +136

    சினிமா வேர . வாழ்க்கை வேர.
    ஒய்.விஜயா . சிறந்த பதிவு.
    நன்றிகள் சகோதரர். வாழ்க வாழ்க

    • @mythilykasturirangan3026
      @mythilykasturirangan3026 2 หลายเดือนก่อน

      1985or 86 may be my sister house sale to y. vijya madam nugampakkam mahalingapuram

  • @sushilasrinivasansushila3548
    @sushilasrinivasansushila3548 2 หลายเดือนก่อน +16

    உண்மை தான். வளர்ந்த விதம் நன்றாக இருந்தால் வாழ்க்கை கடைசி வரை நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் விஜயா மேடம்.

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 หลายเดือนก่อน +17

    நம்ப முடியவில்லை விஜயா அம்மா ❤.... இறை நம்பிக்கை யுடன் இருக்கும் உங்கள் வாழ்க்கை...உறவுகளுடன் வாழும் வாழ்வு....அருமை அம்மா.... இன்று போல் என்றும் வாழ்க அம்மா...🎉🎉🎉🎉🎉

  • @piraththanaachu458
    @piraththanaachu458 2 หลายเดือนก่อน +66

    உண்மையில் நான் வியந்து விட்டேன் அருமை.....வாழ்க vijaya mam

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 หลายเดือนก่อน +18

    பேட்டி எடுத்த தம்பிக்கு மிக்க நன்றி ❤️

  • @shakila7518
    @shakila7518 2 หลายเดือนก่อน +12

    Really Really True பல வருடங்களுக்கப்பறமும் வித்தியாசங்கள் அதிகம் தெரியாத அழகு தேவதை Y. VIJIYA,❤Mam super❤

  • @Christeena456-fl3yr
    @Christeena456-fl3yr 2 หลายเดือนก่อน +41

    விஜயா மேம் வயசானாலும் உங்க அழகு உங்களை விட்டு போகல very nice happy family God bless ur family mam❤️❤️😍😍

  • @balasubramaniansankar624
    @balasubramaniansankar624 2 หลายเดือนก่อน +72

    சூப்பர் குடும்பம் இதுபோல் பார்ப்பது மகிழ்ச்சி சுத்தி சுத்தி போடுங்க❤❤❤🎉🎉

  • @hollywoodfan-me...
    @hollywoodfan-me... 2 หลายเดือนก่อน +66

    Her Husband is her biggest support... It seems he is very practical and very kind hearted man ....

  • @vaajithjewana8083
    @vaajithjewana8083 2 หลายเดือนก่อน +5

    நான் நினைத்த வாழ்க்கை இது இப்டி ஒற்றுமையாக இருந்தால் போதும்... வாழ்க வளமுடன் என்றும் வளமுடன் வாழ்க பல்லாண்டு வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @apsarassamayal
    @apsarassamayal 2 หลายเดือนก่อน +22

    Happy to see viji ma,ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது உண்மை

  • @Mithran-kutty
    @Mithran-kutty 2 หลายเดือนก่อน +12

    படத்தில் வில்லன் &வில்லி எல்லாம் மிகவும் நல்லவங்க ❤

  • @geethugeethu6022
    @geethugeethu6022 2 หลายเดือนก่อน +13

    உண்மையாகவே மிக அருமையான குடும்பம். வாழ்த்துக்கள் அம்மா..

  • @user-rj7wi8tw5x
    @user-rj7wi8tw5x 2 หลายเดือนก่อน +62

    பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு வாழ்க வளமுடன்

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 หลายเดือนก่อน +31

    Super....neenga than world happyest lady....ellorum onna epdi irukanga...itha vida enna venum

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 2 หลายเดือนก่อน +6

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.. கடவுள் கொடுத்த வரம்.. அருமை😍💓😍💓😍💓

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 หลายเดือนก่อน +5

    அன்பின் காரணமாக... ஆனந்த கண்ணீர்....வந்தது... வாழ்க வளமுடன் 🧀🎉🎉அம்மா

  • @Pd14351
    @Pd14351 2 หลายเดือนก่อน +36

    Who all watched first few min in repeated mode when vijaya amma calls all her family members name n their response to her ❤❤❤raise ur hand .🎉🎉

    • @snehaarasan1680
      @snehaarasan1680 2 หลายเดือนก่อน

      Very happy to see this type of family at is time ,may this continue for ever see you in short ..

  • @premanathanv8568
    @premanathanv8568 2 หลายเดือนก่อน +3

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு சூப்பர்ங்க மிகவும் மகிழ்ச்சி ❤❤

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 2 หลายเดือนก่อน +13

    நல்ல குடும்பம் பல்கலை கழகம் ❤❤❤

  • @Sureshkumar-rf8xp
    @Sureshkumar-rf8xp 2 หลายเดือนก่อน +31

    Super,hats off Good example for this generation children.

  • @graceregina3891
    @graceregina3891 2 หลายเดือนก่อน +11

    ❤😊🎉Arumai Vijaya madam. Keep it up dear family. God bless you all.

  • @narayanans6810
    @narayanans6810 2 หลายเดือนก่อน +2

    Sister and brothers bonding even in this age its really great❤❤❤ very rare now a days...all credit goes to their parents.

  • @yuvaraj7340
    @yuvaraj7340 2 หลายเดือนก่อน +1

    She is one of my favourites. She can do glamour, lead role, supporting role, villie, item song, comedy eberything.
    Varushamellam vasantham la oru scene varuvanga semmmma comedy. Cant forget that scene.

    • @saranraj604
      @saranraj604 2 หลายเดือนก่อน +1

      English Teacher

  • @Mahe15
    @Mahe15 2 หลายเดือนก่อน +37

    God bless this family, now a days it's impossible for most of family

  • @user-gz7co2eg5p
    @user-gz7co2eg5p 2 หลายเดือนก่อน +3

    இன்று போல் என்றும் வாழ்க வாழ்த்துக்கள்

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 2 หลายเดือนก่อน +10

    Family introduction itself i became fan of you mam, before and all seeing you i remember you as villi now it's changed beautiful bonding mam🥰🥰🥰🥰

  • @moneyonly100
    @moneyonly100 2 หลายเดือนก่อน +11

    Lucky lady star and good family ❤. All the best.

  • @isadoranaidu7093
    @isadoranaidu7093 2 หลายเดือนก่อน +2

    Such a lucky lady and family,koduthu vaithaval.Not everyone can get,So very blessed.God bless to stay like this way. exactly like this.

  • @sharonkissinger8261
    @sharonkissinger8261 2 หลายเดือนก่อน +2

    What a beautiful family❤ She must be gifted to have such an understanding husband,the bond between sister and brothers is so pure! Im waited for video continuation! Videos like these are really a treat to watch!

  • @vidhya9533
    @vidhya9533 2 หลายเดือนก่อน +4

    இதற்கு பெயர் தான் கூட்டுக் குடும்பம் அருமை

  • @shanm72
    @shanm72 2 หลายเดือนก่อน +2

    Y.Vijaya mam, such a good soul. Humble. I didn't expect..

  • @ssstheenglishteacher7406
    @ssstheenglishteacher7406 2 หลายเดือนก่อน +4

    The way she calls...the response for tat...just lovely 😍

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 2 หลายเดือนก่อน +9

    In Andhra , IHave seen no.of. family is joint family. God's gift.

  • @mylifestyleinamerica9145
    @mylifestyleinamerica9145 2 หลายเดือนก่อน +9

    God bless them .very understanding husband.

  • @kavi475
    @kavi475 2 หลายเดือนก่อน +15

    சூப்பர்‌ ஒய்‌ விஜயா‌ அழகான‌ வில்லி

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z 2 หลายเดือนก่อน +18

    Her life is Sooooo bright as her outlook👍💞👍

  • @vgsubramanian861
    @vgsubramanian861 2 หลายเดือนก่อน +7

    Very very understanding husband god bless their family members

  • @NalinivBbc
    @NalinivBbc 2 หลายเดือนก่อน +3

    Manmatha leelai,Manvasanai superb acting Y.Vijaya mam😊

  • @meenasankar7767
    @meenasankar7767 2 หลายเดือนก่อน +7

    நல்ல ஜோடி இவ்வளவு நாள் இவங்களப்பத்தி ஒரு நியூஸ் கூட வரலை👍

  • @akilakanagasundaram5193
    @akilakanagasundaram5193 2 หลายเดือนก่อน +4

    Blessed scenario. God bless this family❤

  • @remingtonmarcis
    @remingtonmarcis 2 หลายเดือนก่อน +18

    ஒரு ராங் நம்பருக்கு இத்தனை உண்மை நம்பர்களா ? அருமை. நன்றாய் வாழ்க.

    • @sd-ud6iq
      @sd-ud6iq 2 หลายเดือนก่อน +2

      Nice comment 😊

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 2 หลายเดือนก่อน +9

    Thanjavur la avanga relative veetuku varuvanga pathu pesi eruken very nice person

  • @user-gi6ux5nh2f
    @user-gi6ux5nh2f 2 หลายเดือนก่อน +23

    Y.விஜயா சூப்பர் மேடம்

  • @saravanans6916
    @saravanans6916 2 หลายเดือนก่อน +3

    Y Vijaya mam really your family is very lucky. Long live mam

  • @ramasara848
    @ramasara848 2 หลายเดือนก่อน +6

    Nice interview❤❤❤❤such a nice family.

  • @harijanaki5608
    @harijanaki5608 2 หลายเดือนก่อน +2

    SUPER Y.VIJAYA MAM, VERY EXCELLENT FAMILY, CONGRATUALATIONS MAM

  • @kalakotnala8750
    @kalakotnala8750 2 หลายเดือนก่อน +22

    Wow, thiristi suthi podungamma.

  • @83bharathiful
    @83bharathiful 2 หลายเดือนก่อน +5

    Very gifted family🎉💕🎊🎉🎊💕💕

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 2 หลายเดือนก่อน +7

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @HemaRamadurai
    @HemaRamadurai 2 หลายเดือนก่อน +8

    Super அன்பான குடும்பம்

  • @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A
    @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A 2 หลายเดือนก่อน +10

    shes lucky to get good husband. most of them marry and then husband jealous of their actress wife, the money they earn, control, when people adore them in public places, abusive all due to jealousy of their wife's career. this man respects her.

  • @maheswaridharmaraja4571
    @maheswaridharmaraja4571 2 หลายเดือนก่อน +8

    Wow super kudumbam❤

  • @jeyaranijeyarani7476
    @jeyaranijeyarani7476 2 หลายเดือนก่อน +7

    Nice interview ❤❤❤

  • @m.sachidanandhamm2305
    @m.sachidanandhamm2305 2 หลายเดือนก่อน +2

    Arumai, Arumai, Arumai.
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Yahoo786-oz1nh
    @Yahoo786-oz1nh 2 หลายเดือนก่อน +10

    God bless you ❤❤❤

  • @anbarasis1876
    @anbarasis1876 2 หลายเดือนก่อน +9

    Super 🎉🎉🎉🎉🎉

  • @GVkalai
    @GVkalai 2 หลายเดือนก่อน +3

    Kalyana agathigal la unga acting enaku rompa pidikum ma

  • @user-ir3xr1qq2z
    @user-ir3xr1qq2z หลายเดือนก่อน

    விஜயா அம்மா சூப்பர்

  • @kalyanikn2657
    @kalyanikn2657 2 หลายเดือนก่อน

    Vazthukkal vijaya mam ur blessed

  • @malathyethiranjan2679
    @malathyethiranjan2679 2 หลายเดือนก่อน +2

    Vazha valamudan ❤

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 2 หลายเดือนก่อน +7

    Super madam ❤

  • @SenthilKumar-fe6rh
    @SenthilKumar-fe6rh 2 หลายเดือนก่อน +3

    🤝 Both All 💐💐💐💐 Mam

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 หลายเดือนก่อน +2

    Very inresting interview 👏 🙌 👌 ❤

  • @sradha9760
    @sradha9760 2 หลายเดือนก่อน +1

    😊 வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @NirmalaDevi-ul6rs
    @NirmalaDevi-ul6rs 2 หลายเดือนก่อน +3

    Joint family wow,God bless you mam,

  • @moneyonly100
    @moneyonly100 2 หลายเดือนก่อน +6

    Good interviewer. 😊

  • @SaiNageswari.
    @SaiNageswari. 2 หลายเดือนก่อน +1

    Very nice family.god bless you

  • @pr5032
    @pr5032 2 หลายเดือนก่อน +2

    Super Mam

  • @apsarassamayal
    @apsarassamayal 2 หลายเดือนก่อน +2

    Realy enjoyed this interview 🎉🎉🎉🎉

  • @laxmilochan8942
    @laxmilochan8942 2 หลายเดือนก่อน +2

    Unga veetu visesatthitku yaraiyum alaikka devai yillai.... SUPUR.... Yirundalum mattravargalaiyum alaitthal MAKILCHI IRU matangu agum... Valthukkal

  • @karthikeyangopal3043
    @karthikeyangopal3043 2 หลายเดือนก่อน +4

    Well managed family, long live

  • @KrishnaVeni-co6et
    @KrishnaVeni-co6et 2 หลายเดือนก่อน +7

    Very nice family

  • @s.devisundar8688
    @s.devisundar8688 หลายเดือนก่อน

    Hi Amma your are soooooo blessed family Amma God gives good health and wealth life for all your family members ❤❤❤

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 2 หลายเดือนก่อน +11

    மன்மத லீலை. படம் wrong number 😂 but right woman

  • @user-hn6de6en1u
    @user-hn6de6en1u 2 หลายเดือนก่อน

    Amalan bro i am sr Damian. I am very happy to see your hole 👪family. Sepasaily u. 🙏God bless.

  • @arunavenkatesh6029
    @arunavenkatesh6029 2 หลายเดือนก่อน +5

    Super

  • @jesidhas2271
    @jesidhas2271 2 หลายเดือนก่อน +5

    Super ma Lovely ❤

  • @vasanthishekar1055
    @vasanthishekar1055 2 หลายเดือนก่อน +4

    Very nice family🎉🎉🎉nice to see you

  • @karthick6996
    @karthick6996 2 หลายเดือนก่อน +2

    Super y mam

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 2 หลายเดือนก่อน +6

    Vijaya Amma husband look like sp. முத்துராமன் sir

  • @pavithrasuri94
    @pavithrasuri94 2 หลายเดือนก่อน +5

    👏👏👏👏👏👏🤩🤩🤩❤️❤️❤️

  • @user-lu1gg4ul7z
    @user-lu1gg4ul7z 2 หลายเดือนก่อน +24

    Good family

  • @lavanyans333
    @lavanyans333 2 หลายเดือนก่อน

    Semmaaa....

  • @christyk6690
    @christyk6690 2 หลายเดือนก่อน +3

    Really good family

  • @moneyonly100
    @moneyonly100 2 หลายเดือนก่อน +13

    Husband speaks good Tamil language 🎉

    • @user-rj1jn3ms1b
      @user-rj1jn3ms1b 2 หลายเดือนก่อน +2

      Her Husband is from Tanjore .

  • @vasanthkumark3798
    @vasanthkumark3798 2 หลายเดือนก่อน +5

    Good ❤

  • @basriabegum2735
    @basriabegum2735 2 หลายเดือนก่อน

    Beautiful actress.stay blessed

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 2 หลายเดือนก่อน +3

    நல்லகுடும்பம்ஒருபல்களைகழகம். வாழ்த்துக்கள்மேடம்.

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu 2 หลายเดือนก่อน

    WOW. FAMILY❤ YOU ALL VIJAYA AKKA FROM CHENNAI YOUR FAN DAISY. LOVE YOU AKKA😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalpanaraju9827
    @kalpanaraju9827 2 หลายเดือนก่อน +2

    Cute family 💞

  • @lakshamanlakshaman8502
    @lakshamanlakshaman8502 2 หลายเดือนก่อน +3

    Nice family ❤️💯✨

  • @karthikeyanmkarthikeyanm2015
    @karthikeyanmkarthikeyanm2015 2 หลายเดือนก่อน +2

    ஒரு தாயின் சபதம் படத்தில் நடிகர் செந்தாமரை யை தள்ளி விடும் காட்சியும் அன்புள்ள அப்பா படத்தில் சிவாஜி இவரைக் காட்டி ஜெய்சங்கரிடம் கிண்டல் செய்யும் காட்சியும் மறக்க முடியவில்லை😂

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 หลายเดือนก่อน +2

    Super family 😊😊😊🎉🎉

  • @user-vm6ss5ob8h
    @user-vm6ss5ob8h 2 หลายเดือนก่อน +2

    Happy family 🙏🙏🙏