ஶ்ரீதேவி பெரியம்மா பேட்டி | Sridevi big mother interview |பூர்வீக வீடு, தாய் மொழி, ஜாதி
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- • எஸ் ஜே சூர்யா பூர்வீக ...
எஸ் ஜே சூர்யா பூர்வீக வீடு | உறவினர்கள் பேட்டி click here ☝️
.......
• எஸ்.என்.லட்சுமியும், ஊ...
பழைய நடிகை எஸ்.என்.லட்சுமி வீடு, உறவினர்கள் |கோடி சொத்து என்ன ஆனது தெரியுமா? click here ☝️
@tamilvulture
th-cam.com/video/4iR5IkWqdDg/w-d-xo.html
எஸ் ஜே சூர்யா பூர்வீக வீடு | உறவினர்கள் பேட்டி click here ☝️
.......
th-cam.com/video/BnBSyQBRsdc/w-d-xo.html
பழைய நடிகை எஸ்.என்.லட்சுமி வீடு, உறவினர்கள் |கோடி சொத்து என்ன ஆனது தெரியுமா? click here ☝️
A
நான் போன்
நான் போன்
😊
Daiii unaku ethukku da avanga jathi,matham paiththiyakara loosu punta
Paatti is so honest... Solla virupam illai endraalum, maraikaamal unmai pesugirar... Nalla ullam... Nermaiyana pechu.
My native place in Thiruthangal. But, I had to watch this video from Saudi Arabia. Really I am proud of her.
அம்மா அவர்கள் 90 வயதை கடந்திருப்பார்கள் போல இருக்கு......நல்ல நினைவாற்றல்.....👌👌👌👌👌👍👍👍👍👍
70 la iruka vaaypu iruku...
Sridevi Vida oru 30 yrs or 20 yrs dhan Amma vayashu iruka vaaipu
@@gracious9775 So Sri Devi is Telegu.
@@silentwatch7643 but telugu karangale avanga ammava andhrakaari nu konchai tone la pesaranga. Yen andhra makkal avalo kevalama pesaranga. Pesara avangalum telugu adhavathu andhra kaari dhana. Ammavum ponnum sethe poyachu aana innum avalo kovam manasula.
இந்த அம்மா தனது கணவர் அம்பது வருடங்களுக்கு மேல் பொது சேவை அரசியலில் இருந்துள்ளார் undefined அவரை பற்றி கேட்க யாரும் மீடியா வரவில்லை ஒரு நடிகை தனது மகள் பற்றி கேட்க இத்தனை பேர் என்று ஆதங்க படுகிறார்
True
உண்மை தான் காதல் திருமணம் ஸ்ரீ தேவி அப்பா அதனால் அக்காலத்திலேயே ஒதுக்கி வைத்து இருந்தார்கள்
Arivu Iruka ilaya nu therila intha interview edukravaruku ... Sridevi ku avangalukum nalla bonding ila ... Intha aalu sridevi perumaya poi ketutu irukan .tharkuri ... Patti is very clear & clever
மீனம்பட்டி என் அப்பாவின் சொந்த ஊர், ஸ்ரீதேவியின் அந்த வீட்டிலிருந்து 5 வீடு தள்ளி என் அப்பாவின் வீடு உள்ளது, எனது சிறு வயதில் என் பாட்டியின் வீட்டுக்கு போகும்போது எல்லாம் என் அப்பா இது ஸ்ரீதேவி பெரியப்பா வீடு என்று சொல்லுவார், அப்பொழுதும் சரி இப்போதும் சரி அவ்வளவு சுத்தமாக வீட்டை வைத்து இருப்பார்கள். ஒரு முறை மட்டும் உள்ளே போய் பார்த்தோம், கொஞ்சம் தூரத்து உறவினரும் ஆவார் ஐயப்பன் அவர்கள்
வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.❤
அவர்களின் வயதிற்கும், அனுபவத்திற்கும் கர்வம் கொள்வதில் தப்பேதும் இல்லை. அவர்களின் கோவம் நியாயமானது 🎉🎉🎉🎉
எப்படி சொல்லிக்காமல் திருமணம் செய்ததற்கு திரும்ப இன்னொரு திருமணம் செய்ஞ்சு வசத்தா? இதனால ஒரு குடும்பம் இல்ல ரெண்டு குடும்பம் நிலை குலைந்து போச்சு.
Interview pannina correcta information therinju pannanum.Andha patti very i intelligent. Very good reply
He is twisting questions, so pathetic
சிவகாசி, திருவில்லிபுத்தூர் இராஜபாளையம் விருதுநகர் என சுற்றுவட்டார பகுதிகளில் வாழும் அக்கால கம்மகுல நாயக்கர் இன பெரியவர்கள இயல்பான மண்வாசனையுடன் வெகுளியானவர்கள். அன்பானவர்கள். அதை இக்கால கம்மகுல இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
Vungalukku jaadhi thavira veru eduvum theriyadha.
Hope one day Jahnvi Kapoor and Kushi Kapoor may come and visit them 😢
Avangalam vara matanga
Kilipaalunga avalunga laam vara maatalunga
Sri devi amma rompa paavam 😢😢😢😢😢😢😢 avinga intha local ye irunthu irunthal nalla irunthu iruppanga sinimavukku poyi avinga vaalkkaiye poyiruchu 😢😢😢😢😢 paavam sri devi amma grandma neenga super avingalukkala neenga kavalai paduringa 🎉🎉🎉🎉 neenga arokkiyama irukkanum thanks grani ❤❤❤❤❤❤❤❤neengalum unga home 🏡 rompa super 👌 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Arumaiyana pathivu super🙏
😢😢😢 என்றும் மறக்க முடியாது ஸ்ரீதேவி மேடம் அவர்களை🙏
தேங்க்யூ சார்
Kudikarikku vakkalaththu vankamal,Thirunthuley Kottikkarappayaley.
என்ன மறக்க முடியாத நடிகை 😅😂 அது பிறப்பும், அதோட மூஞ்சியும்
அந்த சீதேவி இரண்டு நிறைய அப்பன்களுக்கு நிறைய அம்மாக்கு பிறந்தவ
அதுவும் கேவலம்
அது நடிச்சதும் கேவலம்
நெறியாளரை விட பாட்டி தெளிவாக இருக்கிறார். நெறியாளர் ஏதோ போதையில் உளறி கொட்டுவது போல இருக்கிறது.
இல்லவே இல்லை பாட்டி பிடி குடுக்காமல் பேசுகிறார் அதனால்தான் நெறியாளர் சகஜமாக பேச முயலுகின்றார் நிறைய விட்டுக்கொடுத்து போகின்றார் அவரை பாராட்டலாம்
நெறியாளர் அவர்களை நோகடிக்காமல் பேச நினைக்கிறார். நன்கு கவனித்தால் புரியும்.
@@PriyaDharshini-rm4ot அட போய்யா, இவன் ஒரு டியூப் லைட்😛
Paati super IT work america work la perumaia pesuranga ..nadikuratha kuda paati perusa pesula...🎉🎉🎉
Ennathan Sridevi uravinargalai thondi thuruvi avarin varalatrai therindukondalum, erandu pona Sridevi thirumbi uyiroda varapogorargal? Pona uyir ponadhu thane?😢❤
எவ்வளவு உயர் போனாலும் மற்றவர்களை மதிக்க வேண்டும்
ஸ்ரீதேவியின் அம்மா சினிமாவில் குரூப் டான்சராக ஆடியிருக்கிறார். பழம்பெரும் நடிகை சுகுமாரியுடன் ஆடியிருக்கிறார்...
Which film which song
Could be pasamalar..vaarayo thozhi vaarayo
Sridevi, Vijayakanth and Vaiko ...all belong to same caste...Kamaavar Naidu...They all.migrated from Andhra when Thirumalai Nayakkar was ruling Madurai...Sridevi's father was from Meenambatti...her mother belongs to Reddy community from Tirupathi, Andhra..Her father was practicing lawyer in chennai...Her mother was acting in Telugu films as supporting actress during thar time she used to visit chennai since chennai was the base for making films /,Shootings for all South Indian films then...Her mother met Mr Iyyappan during those Shooting days and fell in love..They got married...Iyyappan was close to then CM Kamarajar and Kannadasan...When he met Kamarajar that time Sridevi accompanied her father in that meeting..Kannadasan and Kamarajar only recommended her to Thevar and then she became child artist ...They were living in T Nagar then they bought a bungalow in CIT nagar, Mylapore..when she became no.1 actress in Tamil, Telugu and Malayalam...her mother was controlling the family so Sridevi couldn't make a contact with her father's relatives..whereas she had good contacts in Andhra from her mother's side...Her mother's death was a big story based on that story only JEANS film was taken...them boney helped her when she was in US for her mother's treatment...then slowly became very close to her and got married...her death is a mysterious death..
Also you forgot to add that Shridevi mother was already married and she had a daughter from her first marriage. That particular daughter is the mother of another actress from same family. Apart from that girl, the second marriage with Ayyappan created Sridevi and Srilatha. Srilatha is married to a lawyer as well.
there was no Andhra, Kerala or Tamilnadu, even india for that matter a century ago...! 😣🙌
@@lingeshanr when Sridevi was born , independence already happened
So state division had consequently happened
@@enthusiasticasian6189 that other actress in karuthamma actress maheshwari
Sridevi's mother approached her father Ayyappan for her divorce matter from her first husband. As a lawyer, Ayyappan did the same and he fell love on her.
Concealing this, he married his sister's daughter under the insistence of his parents. And they have two sons.
One of them named Kannan took care of Sridevi's business in Chennai.
ஸ்ரீதேவீ அனாதையாநா செத்திருக்கா 😢😢😢😢😢😢
ஹீதேவி சினிமாவில் நடிக்காமல் இருந்திருந்தாள் சிவகாசியிலோ மதுரையிலோ ஒருவரை திருமணம் செய்து கொன்டு குழந்தைகளை பெற்று ஒரு குடும்ப தலைவியாக இருந்திருப்பார் பாவம்
nallavelai.she escaped haha
She chose wrong husband
@@redpepper8913 Verygood comment & opinion.
ஸ்ரீதேவிக்கும் மதுரைக்கும் என்னையா தொடர்பு? அது பொறந்து வளர்ந்தது சென்னையில, அம்மாவோ ஆந்திராகாரி!
@@iamDamaaldumeelஅப்பாவும் இந்த பெரியம்மா பாட்டி எல்லாமே நாயுடு ஆந்திரா காரர்கள் தான். இவங்க பிழைக்க தமிழ்நாடு வந்தவங்க.
எல்லோரிடமும் உங்கள் தாய் மொழி என்ன என்று கேட்பது அருமை ......நன்றி
நெரியாளர் ஒரு tubelight.அந்த பாட்டி தெளிவாக சொல்வதை இவருக்கு புரியவில்லை.
😂😂😂😂
பிறந்த வீட்டிலேயும் ஆதரவு இல்ல புகுந்த வீட்டிலேயும் ஆதரவு இல்ல பாவம் என்ன பணம் இருந்து எதுக்கு😢😢😢
எல்லாரோட ஆதரவையும் வாங்கிட்டு தான் வாழணும்னா இந்த உலகத்துல யாரும் ஜீவிக்க முடியாது
ஸ்ரீதேவி சக நடிகைகள் யார் கூடவும் நல்ல முறையில் இல்லை என்பதை பல நடிகைகள் பல பேட்டிகளில் பதிவு செய்திருக்கிறார்கள்.
சிலருடைய வாழ்க்கை அப்படித்தான் அமைகிறது
@@GkaladeviKalaammu very true but sometimes it hurts
14:54 L to R - my late dad Mr A Chelladurai of SFR , KAKA fireworks owner , official meeting with MR George Fernandez former Minister of shipping / exports along with Sridevi’s periappa former MLA at Delhi . Probably the picture was taken some 40 years ago
பேட்டி எடுப்பவர் ஒருமுறை இந்த பேட்டியை கேட்டுவிட்டு பதிவேற்றிருக்கலாம்.ஆந்த பெரிய பெண்மணியை பார்த்து கணவர் இருக்கிறார என்று கேட்ட்க்கும் முன் சற்று பழய வழக்கங்கள் தெரிந்து கொண்டிருனதால் பண்பாய் இருந்திருக்கும்
You are correct sir. This man struggles to understand the relationships keep on asking questions repeatedly.
பாரம்பரிய குணம் அதிகம் அக்காலத்திலேயே காதல் திருமணம் ஸ்ரீ தேவி அப்பா அதனால் இவர்களால் அதை அங்கீகரிக்க முடிய வில்லை.
ஸ்ரீ தேவியின் பூர்விகம் தெரியப்படுத்தி உள்ளீர்கள் நன்றி வணக்கம் தீவிர ரசிகர் கண்ணன் வேதாரண்யம் அருகே ஆயாக்காரன்புலம் 4 ஊராட்சி
வணக்கம் உங்கள் ஊரில் உள்ள கலீதீர்த்த அய்யனார் கோவிலில் குறீ சொல்வது போல் நடக்கிறதா please reply நாங்கள் சிவகாசி 7 years married life but no baby 😢 அதனால் தான் கேட்கிறேன் உதவியாக இருக்கும்
டைரக்டர் மகேந்திரனும் ரஜினியும் பொண்ணு கேட்க போனங்களாம் ஸ்ரீதேவி வீட்டுக்கு போனவுடன் கரண்ட் போயிட்டாம் அதோடு சகுனம் சரியில்லை என வேண்டாம் என விட்டுவிட்டாராம் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறியது
வாருங்கள்!! நிஜ்ஜயம் நடக்கும்,கடினல்வயல்,அக்னி வீரன் ஆலயதுக்கும் வாருங்கள் பலன் பல மடங்கு உண்டு.🙏
உங்கள் பதிவுக்கு நன்றி 🙏🏻
Thanks..1963 la imdha ooru eppadi irundhirukkum..1863, 1763..wow time machine kadacchaa superaa irukkum
No one would believe that I went to this house in 1984 and stayed one night to attend my Telgu friend's marriage. Both meenam Patti and Perapatti look like that one is living in Andhra pradesh. Telegu is being spoken everywhere by everyone. -- From Tanjore.
Who told men Telugu spoke everyone go back to school
இந்தியாவையே மிரட்டிய நடிகை ...ஸ்ரீதேவி
Welcome from Malaysia 🇲🇾
Storey Sri Devi.God Bless Long Life Big Mother Sri Devi 😢
Beautiful house❤ and cute paati and group👌🏻
Hi
ஸ்ரீதேவி அவர்கள் ஆல் இந்தியா சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் பல குழந்தை இல்லங்களை தத்தெடுத்து நடத்தி வந்துள்ளார் என்பதே சாதனைதான்,அபுதாபியில் நான் இருந்த பொழுதுதான் அவர் துபாயில் சவர்பாத்தில் விழுந்து இறந்தது அறிந்தேன் மது அருந்தியதாள் நிதானம் தவறி விழுந்து விட்டார் என்று தெரிந்த பிறகு மது எப்படி சீரழிக்கின்றது என்பதை உணர்ந்தேன் உடற்கூறாய்வு செய்யாமல் பிணத்தை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்று அமீரக அரசு கூறியதும் போனிக்கபூர் அவர்கள் இந்திய அரசிடம் தொடர்பு கொண்டு உடனே கொண்டு வந்தார்!
Sridevi ❤ beauty queen 👑🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 உலகில் உள்ள முதல் தர அழகான பெண் ❤❤❤🎉
நீங்க பார்த்த பெண்களில் என்று சொல்லுங்க
Sri Devi might be alive if she married any South Indian! She signed her life off when she married Bollydawood gang! She lost her life and the rest of her immediate family enjoying life now after her demise 😢
Exactly
B@@rekhamichael6461
i like nagarajan uncle in this video. 22:20
Super ❤❤❤
முதல் சூப்பர் ஸ்டார் vijainthimamla
ஒன்னுவிட்ட சித்தப்பா, சித்தி, பெரியம்மா பொண்ணு, சின்னம்மா பையன் என்று தேடி தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்து போடுங்கள். நாட்டுமக்களுக்கு ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும். இதெல்லாம் ஒரு பிழைப்பு.
🤣🤣🤣🤣🤣🤭👌
ஓனக்கு புடிக்காட்டா மூடிட்டு போ
Glad to see my late father in the black and white photo taken in Delhi.
Who
பாட்டி தெளிவா பேசுறாங்க. இன்டெர்வியூ பண்றவர் comedy
முற்றிலும் தமிழன்இளிச்சவாயன் every were land தெலுகர் ஒன்லி
True. Even now it's happening. Wherever they are they do anything for money. I see lot
That's y DMK now ruling tamil nadu
சிரிதேவி அப்பாவாவது உறவுகளை அறிமுகப் படுத்தி இருந்திருக்கலாம்
There is a school near this house. Bharathi aramba padasalai.Headmaster and teachers those who worked in 1980's were great human beings.We use to play near that house during Pt time. Wonderful village school memories.The classes are taken inside the temple also.
Yes
I also studying this school and I know Sridevi's grandmother house
I am so miss sridevi
நீங்க மீனம் பட்டியா
@@travelwithganga_நீங்க மீனம்பட்டியா
THIS MOM IS CORRECT
HER SISTER IS BEAUTIFUL THEN SRIDEVI
SRIDEVI NOT INTERSTED TO BRING HER SISTER IN FILM LAND.
AT THIS OLD AGE SHE IS SO MIND SET IN TELLING ALL THEIR STORIES.
Olivu maravu illamal pesuranha super ❤
Bro antha paati ungala thitraanga summa sridevi sridevi nu vantharaanganu 😅
@@sathyamarlon2694 ஆமா
I like your channel ❤
One should never forget their beginning, culture,relationships and family after becoming successful .. but unfortunately Sridevi did so due to her busy life,money and popularity ...see how naive and loving these people are.. but Sridevi hasnt visited them since 80s.... pathetic ...Rest in peace Sridevi Amma
பெரியம்மா தெளிவா பேசுகிறார்
பேட்டி எடுப்பவர்தான் குழப்புகிறார்
Romba romba kolapitu kedakaru! Andha amma theliva solranga ivanga chiti ponnu life a kedutha oruthi(Sridevi oda amma) kudumbam pillaingala pathi kekurathu avangaluku kovam varuthu! Andha kudumbatha epdi Indha ooruku kotitu vandhuruparu? Ivanga epdi vanga koda pesuvanga? Pirahu epdi avangala pathi therinju vachupanga? Anchor summa Sridevi Sridevi nu avangala potu kodachal kudukuraru!
@@andril0019 konjam explain panunka sjr
@@user-zw1im3qe2e sridevi oda appa ayyapan Indha ammaku 2nd thai maman! 1st thai mamana Indha amma kalyanam panirukanga! Indha ayyapan chennai pakkam irundhapa veetuku theriyama sridevi amma koda kudumbam nadathitu pullaya pethutu yarukum solama, ooru pakkam vandhu avaroda inoru akka ponnu ie) Indha ammaku chiti ponnayum kalyanam panirukaru! So andha amma life a kedutha kovam ivanga family la ellarukum irundhuruku! Athuku etha mathiri sridevi appan andha ayapanum ivanga cousin and Avangaluku porandha pillaingaluku onum seiyama Sridevi family a matum pathutu irundhuruparu pola! Indha amma oda husband than Andha pasangala padika vachu kalyanam pani kuduthurukaru! Ivanga husbandey 51 varshama panchayat board president, panchayat union chairman, 3 yrs MLA nu irundhurukaru! Orey Oru time sridevi appavum election la contest panirukaru! Apo matum tha srideviyum ava amma thangachiyum vote keka ooru pakkam vandhu iruku! Ana Indha amma oda paati ie mamiyar, ivanga husband elam sridevi family a paka Chennai pakkam poitu vandhutu than irundhurukanga! Ana ivanga po matangalam! So Sridevi ku avanga appa petha paati and periyappa nala therinju irukanum! Athunala tha Indha oda husband irandhapa bony kapoor koda Indha ooruku vandhurukaru!
Yes.
உண்மை தான்
ஸ்ரீ தேவி எல்லாரையும் அனுசரிச்சு இருந்து இருக்கலாம். யாராக இருந்தாலும் மதிச்சாதான் சொந்த பந்தம். இந்த அம்மா பேசுறது தப்பில்ல
Correct 💯
உண்மையாகவே
No. Avanga ammava kalyanam panna piragu ivanga jadhi paathu avara avanga appava confuse panni second marriage panni irukkanga.. So avanga eppadi indha veetu Side varuvanga adhanala avanga amma relatives kooda connection la irundhu irukkanga.... Inadha pesurangale second marriage panna kudumbathu paiyyan irukkanu soldranga... Avangalukkum engalukkum sothu problem edhalaye tjerinjikonga... Ivanga enna osathi madhiri pesuranga... Ulla vidamatten ulla vidamattengudhu..... Sridevi ammava Kalyanam panna appo ivanga ellam serndhu jadhi paathu andha Anna's odhikkirukkanga adhan andha amma inga varala
@@ramyam1039Interviewla andha Amma sonnadha nalla kelunga. Iyyapan avaru veetula Chennai la avaru Srideviyoda ammava kalyanam pannadhai sollalai. Ivunga onnum onnum illaadhavanga illai yerkanave kalyaanam aana Iyyapanukku avunga chitthi ponnai marubadiyum kalyanam seivadharku. Reddy thaanzha jaadhi illai. Naan jaadhigalai pirithu paarkum aal illai - unga commentukaaga ulla nilamaiya solli iruken.
இந்தம்மா இவங்க குடும்பம் தெலுங்கு தான் ஆனால் ஸ்ரீதேவி அப்பா கல்யாணம் பண்ணின பெண்ணை இழிவாக பேசறாங்க. இது தான் அது என்று. அவர்கள் திருமண வாழ்க்கையை பிரிக்க இன்னொரு திருமணம் வேர செஞ்சு வச்சிருக்காங்க. தன் அம்மாவ மதிக்கல என்றால் பிள்ளைகள் மதிக்காதவர்களை நேசிப்பாகளா மதிப்பார்களா? இவங்களும் தெலுங்கு தானே ஆந்திர தான் இங்க பிழைக்க வந்தவர்கள். Sridevi அம்மாவை ஆந்திராகாரி சாதி தெரியல என்பது சரியல்ல. இதில் ஸ்ரீதேவி செய்தது சரியே.
இவர் நடிப்பை பார்த்து வியந்த பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவ்ன் ஸ்பைய்லபேர்க் ஜுரசிக் பார்க்க படத்தில் ஒரு முக்கியமான காதபத்திரத்தில் நடிக்க அழைத்தார் ஆனால் ஹிந்தியில் பிஸியாக இருந்த ஸ்ரீதேவி அதற்கு சம்மதம் தெரிவிக்க வில்லை ஒருவேளை போயிருந்தால் உலக அளவில் பிரேபலம் ஆயிருப்பார் அம்முனி
இவர் கேட்கப் போனது ஸ்ரீதேவி பெருமை பற்றி. ஆனால் அந்த அம்மா பேசுறது தனது குடும்ப பெருமை பற்றி.
யாரையும் உள்ளே விடமாட்டோம் (உள்ளே வராதே என்று மறைமுகமாக) திரும்ப திரும்ப அந்தம்மா சொல்லுது, கொஞ்சம் கூட தன்மானம் இல்லாமல் அவங்க பாசமாக கொடுத்தாங்க என்று டீ (or) காஃபி வாங்கி குடித்து விட்டு வருகிறார் இந்த தம்பி பாவம்.
சரியானபதில் இல்லை.யாருதான் 2ம்தாரம் கட்டுவாங்க.
🤣🤣Ama Onga comment paathutudhan full vdo paathae
அம்மா தெலுங்கு திருப்பதி ஐயர் அப்பா கம்மவார் நாயுடு
ஸ்ரீதேவியின் பெருமை என்ன இருக்கிறது.அவளது தாய் ஆந்திரா. திருட்டு திருமணம் செய்து கொண்டவர்.தந்தை தமிழகத்தை சேர்ந்த நாயுடு.தெலுங்கர்.ஸ்ரீதேவி மணந்து கொண்டது வடநாட்டு சோனிகபூர் என்ற ஹிந்தி காரர்.ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது குடித்து செத்தாள்.இதுதான் தமிழகத்திற்கும் தமிழனுக்கும் தமிழுக்கும் பெருமையோ பெருமை.ந(ப)ன்றி.
I'm also from கம்மவார் நாயுடு community nmy native near விருதுநகர். sridevi had no touch in மீனம்பட்டி since her mother is not belongs to கம்மவார் community of south tamilnadu and more over her mother not allowed sridevi to have touch with மீனம்பட்டி relatives.so no fault from sridevi side and also that paati side
Sridevi nalla nalla nadigai oru thamilanai manam mudttu irukkalam
தேவியோட அம்மா பிறந்த வீட்டை பற்றி போடுங்க
Sridevi, icon of Indian cinema!
Born in சென்னை to Telugu speaking Parents. Simple as that
Her father spoke Tamil.
ஆக, தமிழ்நாட்டுல தமிழ் மக்கள் இல்லைங்க போல😂😂😂
இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு??
Edhuku ivvlo jaadhi veri? 700-800 varshathuku munadi vandha avange. Tamizh naatu karange dhaan ivanga
Never thought she was a Telugu/Naidu lady. Interesting
Is this Archives of hindustan sub channel??? Same voice and video style
ஸ்ரீதேவி குழந்தையிலிருந்து இறுதிவரை முகம் மாறவேயில்லை
மழயாளம் நான்கு மணி பூக்கள் நடித்தாள் தமிழிலில் துணவன் முருகன் வேஷம் நல்ல இருந்தது
ஶ்ரீதேவியின் வீடு 2005 ஆண்டில் பார்த்திருக்கின்றேன்...
நான் வசித்து வந்தது அனுப்பன்குளம்
Hi
தேங்க்யூ சார் உங்களுடைய வீடியோ எனக்கு வழங்கிய உங்களுக்கு நன்றி
சூப்பர் grandmom....
அருமை 🎉🎉
❤❤😂
மிகப்பெரிய சகாப்தம்
Still this modern world caste based society. Seeing like mamanan movie
Sri Devi thelugu
Supper paatti😂😂😂😂😂
பேட்டி எடுப்பவர் கேள்வி மட்டும் கேட்கவும். பதில்கள் இதுவா அதுவா என்று குழப்பக்கூடாது.
He’s is totally confused with the relationships that lady is explaining . Basically it’s clear she is angry with Sridevi’s father and her mother for deserting the old lady’s cousin and her two sons who was Sridevi’s step mother.
ஸ்ரீதேவியின் தந்தையின் சொந்த ஊர்தான் மீனம்பட்டி. தாயார் ஆந்திராவைச் சேர்ந்தவர். தாயார் அய்யப்பன் அவர்களுக்கு இரண்டாவது மனைவி. ஸ்ரீதேவியின் தங்கை முன்னாள் பஞ்சாப் தலைமை நீதிபதி திரு இராமசாமி அவர்களின் மகன் சஞ்சய் ராமசாமியின் மனைவி.
Sridevi ammadhan mudhal manaivinu patti soldrangale... Correct kelunga
@@ramyam1039illaye
@@ramyam1039No Ayyappan's Second wife daughter Sridevi.
@@madhavanm7647 no first wife
yar firsta irunda ena sridevi pathi dan invà visayam
Enga area la ganthinikethan school nivaagi magan avar dhan sridevi ku first nose opration pannunaaru. Avar oru jaminthar amma vin magan. Sila varudangalukku mun government la irunthu padma sri or padmapoosan viruthu kooda vangunaru. Avar paiyanukku sridevi ya marriage panni kudukka sridevi veetla aasai pattaangha. Doctor sir oru nadikaya marriage panna mudiyaathunu maruthuttaanga. Sir um kammavaar naidu dhan. Ippo varaikum, Aishwarya dhanush oda second valaikaapukku silver plate la invitation print panni doctor ku kuduthaanghalam. Ithu sridevi amma pathi enakku therinjathu sago😊
சுவாரஸ்யமான நல்ல நினைவலைகள்
சிவகாசி பக்கம் உள்ள நாயக்கர் இப்படி தான் பேசுவாங்க நானும் சிவகாசி தான்
பணம் வேறு குடும்ப பாரம்பரியம் வேறு என்று உணரமுடிகிறது.
💯 percent true
Anchor is a tubelight😂
Iyyappan 1989 to 91 Sivakasi Congress MLA
Sridevi ponnuga adhoda ammake Anbila aparam enga ivangala ellam parka varapoguduga
❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤❤😂❤😂❤😂
🎉 11:00 poraamai pudicha ❤❤❤❤sri devvi
Purusan purusannnnn puraanam
🎉*Oru "Nanayathirkku "Erandu pakkam"❤
*Erandupakkam" Illavittaal" Adhu Nanayama' Erukkadhu"? Adhudhaan🌹 MS Sridevi 😂
ரஜினிகாந்த் எல்லாம் பக்கமும் பாஞ்சுருக்காரு😂😂😂
அவன் , சொட்டையன் , தனக்கு தகுந்த மாதிரி , எல்லா ஐல்யாலமும் பண்ணுவான் 😂😂 குசும்பன் ரஜனி😂😂
Adai rajini open book daa , yellorum rajini use pannikaranga
@@nadarajyogaratnam7958unappana solriya ,rajini ethaiyum marichithilladaa
@@yogeshbala7905 amala kum nool vitaranga latha vidala athuku nagarjuna thookitaruu
17:52 ❤❤❤❤🎉
21:50 😅😂 repeatu😅
Meenampatti nagaraj..super
அவர் குடும்பத்தாருக்கு எனது நன்றி
Wow! maraindhu kedandha unmaigal pole.
Is this channel related to "Archives of Hindustan" TH-cam Channel?
Yes.
Although this amma is from telugu background, see how she calls sridevi mother as Andhrakaari...she considers herself as tamil and from tamil nadu.. that is enough for telugus of tamil nadu.. they always associate with tamils and tamil nadu... so let us tamils not differentiate further...
Of course
வைகோ உறவினர்கள் ஸ்ரீ தேவி அப்பா நீண்ட வருடம் அரசியல்
ശ്രീദേവി സൂപ്പർ 🌹❤
பாட்டிக்கு பொறாமை குணம் அதிகம் போல தெரிகின்றது ஶ்ரீதேவியின் மீது 😂 அவள பத்தியே கேக்குற எங்கள பத்தி சொல்றனு அவங்க குடும்ப கதைய பேச முயற்ச்சிபன்னுது.... அப்புறம் பாட்டி ஒன்னும் பாசத்துல உங்களுக்கு டீ குடக்கல வேஷத்துல குடுத்துருக்கு🤭 கொஞ்சம் தெலுங்குல பேசிருந்திங்கன்ன பாட்டி ஐ நம்ப ஆளுங்கனு நல்லா பேச ஆரம்பிச்சு இருக்கும்....மாமியாரு நாத்தனாருகிட்ட கூட கதைய வாங்கிடலாம் ஆனா ஓரவத்திகிட்ட ஒன்னு வாங்க முடியாது ஏனா சொத்து மேல மோகமா இருப்பாங்க.... நாத்து மாமிலா அப்படி இல்ல புருஷன் அண்ணன் தம்பி மகன்னு உறவுக்கு அடிச்சிகுவாங்க ஆனால் மிக மோசமான மிருகம் ஓரவத்திதா அதும் மூத்த மருமகள்தா கொஞ்சம் அழச்சாட்டியம் அதிகம்😂
@@bhavanieswari3410 remember something
Her dad is Tamil and her mom Tamil telugu mix...
Well knows!! I think u Telugu, that's y u keep on claim she is Telugu!!! She born tamilnadu and her father pure Tamil... So no need to make a mix story
ரஜினி கட்டிகிறேனு கேட்டான் 😅😅
Unfortunately her sudden/ suspicious death was not investigated at all.
Sridevi's mother is from Perumallapalli Village near Tirupati.She belongs to Reddy community. Sridevi's mother was Mr.Ayyappan's out of family wife
sridevi "s mother was arrested in brothel case that time ayyappan bailed her mother .and kept sridevis mother as wife
@@Alim-lw5hd yes she her sister
@@Alim-lw5hd panniye un amma sister ellam papan othu porandadu sudhra naye
Sridevi mother was half Reddy and half kamma Naidu caste,her grandmother is from ongole
Sridevi father is Braman
Ayyapan wifeku two sons sathish and anand both are studied in sattur edward boys school my fathers students. Ramasamy MLA comes my house for ayyapan chidrens studies. Sweet and good boys i know him both.
@@beulahvasanthi2816 whr r satish n Anand now?