எல்லா உணவும் சாப்பிடுவோம். எந்தத் தொந்தரவும் வந்ததில்ல...ஏன்னா... - Actor Rajasekar Couple's health

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ค. 2024
  • #health #actor #rajasekar #couple
    எல்லா உணவும் சாப்பிடுவோம். எந்தத் தொந்தரவும் வந்ததில்ல...ஏன்னா... - Actor Rajasekar Couple's health
    Video Credits:
    ###
    Host : Jinadhattan
    Editor : Punithan. M
    Video Producer: Anandaraj
    Thumbnail Artist: Santhosh. C
    Channel Manager: Santhi Ganesh
    ###
    To Subscribe:
    Doctor Vikatan ▶ : / @doctorvikatan
    Vikatan App ▶ www.vikatan.com/doctorvikatan...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: www.vikatan.com/doctorvikatan...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / doctor_vikatan
    Facebook : / doctorvikatan
    Twitter : / doctorvikatan
    Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!

ความคิดเห็น • 208

  • @Choco-Vikku
    @Choco-Vikku หลายเดือนก่อน +44

    இவங்க ரெண்டு பேரையும் தனி தனியே சீரியல் ல பாத்திருக்கேன்.. ஆனா, தம்பதியர் ன்னு இப்போதான் தெரியும்..

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar หลายเดือนก่อน +118

    நல்ல வயதான நடிக தம்பதியர் பேட்டியினை பார்த்தபோது நம் வீட்டில் ஒரு தாத்தா பாட்டி பேசியது போல் உணர்ந்தோம் ❤️❤️

    • @bavaniyoganathan6133
      @bavaniyoganathan6133 28 วันที่ผ่านมา +5

      இந்த மாம் இப்பவும் சின்ன மருமகள் சீரியலில் நடிக்கிறாங்க?

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 28 วันที่ผ่านมา

      ​@@bavaniyoganathan6133😊

    • @jayanthibala511
      @jayanthibala511 26 วันที่ผ่านมา +1

      😊😊😊😊

    • @submadkicdar
      @submadkicdar 4 วันที่ผ่านมา

      Thatha paati pesila only thaha Pesaro madhiri iruukunnu sollunga.

  • @jaykrish3566
    @jaykrish3566 หลายเดือนก่อน +60

    ராஜசேகர் நல்ல திறமையான நடிகர். தம்பதிகள் இருவரும் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @samiduraik2673
    @samiduraik2673 หลายเดือนก่อน +78

    வெங்காயம் மோர் பழைய சோறு சாப்பிடுவோம் என்று எதார்த்தமான வாழ்க்கையை சொல்லும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @user-kw9dr4pv2l
    @user-kw9dr4pv2l หลายเดือนก่อน +48

    அந்த காலத்து மனிதர்கள் வாழ்க்கை வாழ்ந்த விதம் அருமை. பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த காலத்து இளைஞர்கள் இவர்களைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்ளவேண்டும்

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 หลายเดือนก่อน +31

    அருமை. வயதான காலத்தில் இவ்வளவு உற்சாகமாகவும் சந்தோசமாகவும் பேசுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @waw967
    @waw967 หลายเดือนก่อน +36

    எல்லாவற்றிற்கும் மனம் ஆரோக்கியம் முக்கியம் இருப்பதை திருப்தியா வைத்து வாழ்வது ..பூர்வ புண்ணியம். நல்லொழுக்கம்..

  • @s.niranjana7558
    @s.niranjana7558 หลายเดือนก่อน +41

    நீங்கள் வரம் வாங்கி வந்திருக்கிறீர்கள் 😂 உங்கள்
    குடும்பத்தில் ஆயுள் நன்றாக
    இருந்திருக்கிறது ஆச்சரியம் 😮
    இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய வர்கள் தான்
    Exercise walking முக்கியம் என்ற சொன்னது உண்மை உட்கார்ந்து வேலை செய்யும் வேலையாக இருக்கிறது இவற்றை கடைபிடிக்காததால் மாத்திரை மருந்து சாப்பிடுகிறோம் நம்பமுடியவில்லை இதுவரை ஹாஸ்பிட்டல் போகாதிருப்பது
    சுற்றி போட்டு கொள்ளுங்கள்
    கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருங்கள்
    God bless both of you 🙏

    • @s.niranjana7558
      @s.niranjana7558 26 วันที่ผ่านมา +1

      Thanks a lot
      God bless both of you, always 👃

  • @srm5909
    @srm5909 หลายเดือนก่อน +16

    உங்களின் நல்வாழ்வு பற்றி கேட்டு பல பல இளைஞர்கள் உடல் நலம் காத்து வாழ ஊக்கமடைவார்கள்.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 หลายเดือนก่อน +22

    Neengal இருவரும் கிரேட் inspiration. நீங்கள் இன்னும் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ vazhthukal 🎉🎉

  • @thiruvengadamp5321
    @thiruvengadamp5321 หลายเดือนก่อน +29

    சின்ன திறை சிவாஜி என்றால் இவருக்கு பொருந்தும்.மிக எளிமையானவர.

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 หลายเดือนก่อน +9

    நல்ல நேர்காணல்
    அவர்கள் சொன்னதை தான் நானும்‌எங்கள் வீட்டில் சொல்வேன்.நாம் சிறு வயதிலிருந்து எந்த உணவு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோமோ அதை சாப்பிட்டாலே போதுமானது

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 หลายเดือนก่อน +45

    அருமையான நேர்காணல். நீங்க, இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். 🙏

  • @SHREEBPL
    @SHREEBPL หลายเดือนก่อน +26

    3:18min. டாக்ட்டர்ஸ் சொல்ற சாப்பாட்டெல்லாம் எல்லாரும் சாப்பிட முடியுமா..? எல்லார்கிட்டையும் அவ்ளோ பணம் இருக்கா..?
    சூப்பர் ராஜசேகர் சார்.. 👍🏽 சூப்பர்.. சார்.. 👌🏽 👌🏽

  • @anusuyac1667
    @anusuyac1667 หลายเดือนก่อน +7

    மிகத் தெளிவாக அழுத்தம் திருத்தமாக பேசுவது எங்களுக்கு ஒரு கிரேட் inspiration

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 หลายเดือนก่อน +8

    தங்களை போன்று 100 இல் ஒருவர் எதார்த்தமான அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் ஐயா ❤❤❤

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 หลายเดือนก่อน +28

    அந்த சார் சூப்பரோ சூப்பர், என்ன அழகான எதார்த்தம்🎉

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 หลายเดือนก่อน +12

    Hallo sir, super interview
    கொஞ்சம் அம்மாவையும் பேச விட்டிருக்கலாமே

  • @gunasekaran8656
    @gunasekaran8656 หลายเดือนก่อน +19

    இறைவன் படைப்பு தான்
    நீங்க நன்றாக இருக்கனும்..

  • @prasanna3060
    @prasanna3060 หลายเดือนก่อน +8

    Full his family prides ,and totally dominating her intentionally thru out .It shows her patience level

  • @sudkann11
    @sudkann11 หลายเดือนก่อน +19

    நல்ல அருமையான பேட்டி.

  • @nexgunaa
    @nexgunaa หลายเดือนก่อน +7

    தலைவன் ஜீன் செம... போட்டு தாக்குறார். அதையே எல்லோருக்கும் சஜஸ்ட் பண்றார்.. எனிவே வயதான தம்பதியர் ஆரோக்கியமா இருப்பது வரம்.. வாழ்த்துகள்

  • @shanmugambr9633
    @shanmugambr9633 หลายเดือนก่อน +35

    பேசியே ஜீரணம் பண்ணிவிடுவார். மவுண்ட்ரோடு இபி ஆபீசில் பார்த்திருக்கேன் எப்போதும் அரட்டைதான்😂

  • @rajamanimanivannan1712
    @rajamanimanivannan1712 หลายเดือนก่อน +11

    எல்லாம் சரி இவ்ளோபேசுறார் அந்த அம்மாக்கு சமயலில் உதவி பன்னலாமே

  • @radhakrishnanjeganathan1052
    @radhakrishnanjeganathan1052 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா வாழ்த்தூக்கள் வாழ்க வளமுடன் இருவரும் நீண்ட ஆயுள் நிறை செல்வத்தோடு நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழ வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் 🙏

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 หลายเดือนก่อน +9

    Yes pranams to Sri Rajasekhar and Smt Rajasekhar and my best wishes to them. He is one year senior to me. Yes as said one must take a healthy foods a systematic procedure that is important. So the health will be alright for ever. Good.

  • @MamiyarsAdupangara
    @MamiyarsAdupangara หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி. இதை போன்ற information மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 หลายเดือนก่อน +21

    He is not allowing is wife to talk, he is fully dominating.

    • @padmapriyaarun9204
      @padmapriyaarun9204 28 วันที่ผ่านมา +4

      அந்த காலத்து ஆட்கள் அப்டி தான்....என் தாத்தாவும் அப்டி தான்...பாட்டிக்கும் சேர்த்து அவரே பேசுவார்.

  • @balasubramanianp5097
    @balasubramanianp5097 หลายเดือนก่อน +9

    தலைமுறைதாண்டிய
    வாழ்நாள்சாதனை!
    என்பதுஆஷாடமே.
    நளபாஹமும் முக்யமே!

  • @inout804
    @inout804 หลายเดือนก่อน +9

    Good to see he still got the same energy

  • @malathirangarajan5370
    @malathirangarajan5370 หลายเดือนก่อน +2

    Their energy & cheerfulness are amazing. They look the same as they did 20 years ago, when I went over to interview him for The Hindu. He is a talented stage & film actor who should have made it big. But his exuberance is amazing. Best wishes 🎉

  • @sankarip624
    @sankarip624 หลายเดือนก่อน +5

    So nice to hear both of you talk freely about your health and food.❤

  • @manjulaarumugam2643
    @manjulaarumugam2643 9 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல மெசேஜ் சொன்னீங்க உங்கள் இருவருக்கும் எனது நமஸ்காரங்கள்

  • @preetiananth6463
    @preetiananth6463 หลายเดือนก่อน +4

    Such a lovely couple god bless 🌺❤️

  • @premalakshmi283
    @premalakshmi283 หลายเดือนก่อน +3

    Great couple👍🙏
    V simple & v practical 👏👏👏
    God bless them with all happiness and everything 🙏

  • @ganithamby5098
    @ganithamby5098 27 วันที่ผ่านมา +3

    அய்யா சொல்வது உண்மை,
    கருங்கல்லை திண்றாலும் செரிக்கும் அளவுக்கு உடம்பை வைத்துக்கொள்ள வேண்டும்!

  • @mannandhai961
    @mannandhai961 หลายเดือนก่อน +10

    நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். உண்மை. ஆயினும் அவர் இல்லாத பொழுது அந்த அம்மணியிடம் பேட்டி எடுங்கள். உண்மையில் வத்தக்குழம்பு செய்வது எப்படி என்று மாமியாரிடம் மருமகள் கற்றுக்கொண்டாரா என்பது தெரியும். Dominating.

    • @shanmugamchinnappa6812
      @shanmugamchinnappa6812 29 วันที่ผ่านมา +1

      எல்லாவற்றிலும் நக்கீரன் வேலை தேவையா?😂

    • @Vibhavijay1
      @Vibhavijay1 2 วันที่ผ่านมา

      Avaru wife , avarai purinchikittu vaazhraanga. Ungalukku enna pirachanai ??

  • @selvakumarats2583
    @selvakumarats2583 29 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு நன்றி

  • @rajasekar2236
    @rajasekar2236 หลายเดือนก่อน +1

    Very good advice Rajasekar sir and Madam

  • @user-je2jx1gd2x
    @user-je2jx1gd2x หลายเดือนก่อน +6

    Chinna Marumagal Patti off screen la pakkumbothu Bramippa irukku Thank You Dr Vikatan

  • @santhanusrinivasan9067
    @santhanusrinivasan9067 21 วันที่ผ่านมา +1

    Great couple, great advice. Excellent food habits. Wish them long and healthy life

  • @meenasankar7767
    @meenasankar7767 หลายเดือนก่อน +5

    நல்ல வாழ்க்கை முறை 🙏👍

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 หลายเดือนก่อน +8

    அந்த காலத்தில் அலுவலகம் நேரம் வேறு. அலுவலகத்திலிருந்து வெளியே வந்து விட்டால் அலுவலகத்தை மறந்துவிடுவீர்.
    நடக்கலாம். இப்போது வேலை செய்யும் நேரம் வேறு. இரவு கூட வீட்டில் கணினியில் வேலை செய்ய வேண்டும்.

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน +8

    God bless you sir and mam❤

  • @Subhiksha-yd1vq
    @Subhiksha-yd1vq หลายเดือนก่อน +1

    Arumai.sirandha karuthukal anaivarum nalamudan vaazhvadarku iruvarum vazanginargal.

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 หลายเดือนก่อน +23

    ஐயா, உங்க மனைவியையும் கொஞ்சம் பேச விடுங்க

  • @npravikumar2764
    @npravikumar2764 หลายเดือนก่อน +6

    God blessed couple Sairam

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 27 วันที่ผ่านมา +1

    Arumiyana vilakkam. Super

  • @shobhanap8861
    @shobhanap8861 หลายเดือนก่อน +8

    Superb Interview,

  • @kalavathyraghunath5734
    @kalavathyraghunath5734 หลายเดือนก่อน

    Nice to hear them talking frankly & practically

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 หลายเดือนก่อน

    Stay healthy. Stay blessed. Gid bless you both with a happy long life. You are a delightful couple ❤

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m หลายเดือนก่อน +7

    God bless you sir and mam❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vramasamyfca8080
    @vramasamyfca8080 หลายเดือนก่อน +29

    அந்த காலத்து உடம்பு, பிரச்சினையில்லை. இப்பொழுது உடலுழைப்பு இல்லாத துதான் பிரச்சினை

  • @sutharsan7335
    @sutharsan7335 หลายเดือนก่อน +2

    Vaalththukkal vaalka valamudan

  • @marcelinethaly263
    @marcelinethaly263 18 วันที่ผ่านมา

    ❤❤❤❤ very useful and valuble informations to this generation... thanks for this interview. 🎉🎉🎉🎉

  • @chellamuthu1210
    @chellamuthu1210 หลายเดือนก่อน +5

    Neenga ippadi pesurathu nalla irruku

  • @vartinivartini725
    @vartinivartini725 หลายเดือนก่อน +10

    Her husband doesn’t let her talk too much... he keeps talking...it must be tiring..

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv หลายเดือนก่อน

      May be.... He helps her save energy that way😀

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் ராஜசேகர் சார்

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 หลายเดือนก่อน

    Good artist rajasekar sir, have seen his dramas. Still he is energetic and looks young for his age

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 หลายเดือนก่อน +3

    Anchor smile voice super bro ❤

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 หลายเดือนก่อน +3

    Nice interview 👍🏻 lots of information 🙏🏻

  • @JetsetterGeetha
    @JetsetterGeetha หลายเดือนก่อน

    Happy to see the couple. We also belong to same place mannargudi Thanjavur district. Same food habit like us n my family.

  • @madhavanvenkasamy1603
    @madhavanvenkasamy1603 หลายเดือนก่อน +3

    Very true. Fruits must.

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் அக்கா&அத்தான்

  • @happysad4828
    @happysad4828 หลายเดือนก่อน +12

    Suthipodunga ❤

  • @meemee832
    @meemee832 หลายเดือนก่อน +1

    Sema interview 🎉

  • @bragadasubbarathinam8621
    @bragadasubbarathinam8621 29 วันที่ผ่านมา +3

    நடை பயிற்சி தான் காரணம். வாழ்க வளமுடன்

  • @sundarimanian1801
    @sundarimanian1801 หลายเดือนก่อน +3

    Good Interview with such old people So people wiill be motivated Nowadays people divorce for silly reasons

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 หลายเดือนก่อน +1

    Chinna marumagal kalakkuranga ❤❤

  • @jeyanthisoosaipillai3635
    @jeyanthisoosaipillai3635 28 วันที่ผ่านมา +1

    God blessed both of you

  • @thahirabegam5861
    @thahirabegam5861 22 วันที่ผ่านมา +1

    Mhasha Allah Alhamdu lillah Husband and Wife super

  • @srisriv1503
    @srisriv1503 หลายเดือนก่อน +2

    Excellant sir wat u said

  • @vlogwithsree
    @vlogwithsree 19 วันที่ผ่านมา +1

    Semma God bless u both

  • @shanthakumarysounderajah9586
    @shanthakumarysounderajah9586 หลายเดือนก่อน +2

    Very true sir.

  • @saaimanju841
    @saaimanju841 หลายเดือนก่อน +1

    Really super o super sir🎉🎉🎉🎉 God bless u all 🎉🎉🎉🎉

  • @rahulb5285
    @rahulb5285 หลายเดือนก่อน +4

    கடவுள் கொடுத்த வரம்

  • @user-ce6jz4ig1d
    @user-ce6jz4ig1d หลายเดือนก่อน +3

    Supper appa amma

  • @priyarajesh5888
    @priyarajesh5888 หลายเดือนก่อน +12

    He is not letting her to talk...his high decibel suppresses her voice.... exercise along with good diet is important...not everyone will have a good and healthy intestine by birth....taking healthy food is more important

    • @mannysubramanian8393
      @mannysubramanian8393 หลายเดือนก่อน +1

      Is that why she went to hospital twice 😂

    • @srikumarp3289
      @srikumarp3289 หลายเดือนก่อน

      But very much attached

  • @headshotgamer1909
    @headshotgamer1909 26 วันที่ผ่านมา

    Nandri sir.....

  • @Bharathi345
    @Bharathi345 29 วันที่ผ่านมา +7

    நல்லது. அதே சமயம் பேச்சில் பணிவு தேவை. 80 வயது வரை உயிருடன் ஆரோக்கியமாக இருப்பது பெருமையான விசயம் இல்லை. இது இயல்பானது தான். இன்றைக்கு Media இத அதசியம் போல காமிச்சுட்டு இருக்கு. குடும்பத்தில் அமைதி நிலவினால் அனைத்தும் நன்மையே இல்லையேல் யாவும் கொடுமையே.

    • @Vibhavijay1
      @Vibhavijay1 2 วันที่ผ่านมา

      Avar vayusukku, ungalukku mariyadhai tharanumo ??

    • @senthilnathan3192
      @senthilnathan3192 23 ชั่วโมงที่ผ่านมา

      Avaru 82, avar experience ah solraru so neenga moodunga ..

  • @kulanthai6449
    @kulanthai6449 หลายเดือนก่อน

    sir god blessed both of you 🌹🙏🏻

  • @Babloo-qh2eb
    @Babloo-qh2eb หลายเดือนก่อน +1

    Nice Experience share!💐

  • @prasadaraoa4141
    @prasadaraoa4141 หลายเดือนก่อน +2

    Super Jodi sir

  • @manikandanraju3433
    @manikandanraju3433 28 วันที่ผ่านมา +2

    God bless..❤

  • @PirateKitalea
    @PirateKitalea 17 วันที่ผ่านมา +1

    very Nice! Lovely couple

  • @astrofoxx1
    @astrofoxx1 หลายเดือนก่อน +1

    Beautiful interview. Wish you both long happy & healthy life. Whe I was doing my schooling in T. Nagar, I used to see you daily in Raghaviah Road. I think you used to come from Pondy Bazaar. You used to wear White & white with betel leaves in your mouth. You will look very fair. Out of fear, I never used to speak to you. I have seen you in TV Doordharshan dramas & mam in cinemas. Share your address Sir, will meet you both & take blessings. God bless you both.. ❤❤🎉

  • @JBDXB
    @JBDXB 7 วันที่ผ่านมา

    Live long. God bless your family

  • @indiantamizhan
    @indiantamizhan หลายเดือนก่อน +1

    Superb

  • @sivammalar2324
    @sivammalar2324 29 วันที่ผ่านมา

    Sir ur right person no thoppai

  • @vallikkannukr1252
    @vallikkannukr1252 หลายเดือนก่อน +2

    Super 👌 👍

  • @singaramn1704
    @singaramn1704 หลายเดือนก่อน +1

    Good advised. Thankyou.

  • @radhasreemahinder3013
    @radhasreemahinder3013 หลายเดือนก่อน +3

    God bless you and your family

  • @umamaheswarik7950
    @umamaheswarik7950 24 วันที่ผ่านมา

    God bless sir

  • @gayathiri202
    @gayathiri202 หลายเดือนก่อน +4

    I love idli

  • @peterjayakumar3323
    @peterjayakumar3323 หลายเดือนก่อน +1

    Super❤❤❤❤❤

  • @vakithabanu6623
    @vakithabanu6623 หลายเดือนก่อน +5

    பாட்டி மா வையும் கொஞ்சம் பேச விடுங்க சார்

  • @SaralaRamachandran-bw8db
    @SaralaRamachandran-bw8db หลายเดือนก่อน +1

    alai osai ammaanji... vanakkam

  • @balajaya16
    @balajaya16 29 วันที่ผ่านมา

    ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🎉🎉🎉

  • @Gnanawalli
    @Gnanawalli หลายเดือนก่อน +2

    கிருஷ்ண தாசியில் மறக்க முடியாது Sir வாழ்த்துக்கள் 🎉