"அவரு என்னை விட்டு பிரிஞ்சதுக்கு அப்பறம்தான்” -Actress Premi Emotional Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • "அவரு என்னை விட்டு பிரிஞ்சதுக்கு அப்பறம்தான்” -Actress Premi Emotional Interview
    For more Entertainment click : bit.ly/44TIFNG
    தமிழ் சினிமாவின் மிக மூத்த நடிகைகளுள் ஒருவரான பிரேமி தனது 60 ஆண்டுகால சினிமா வாழ்க்கை குறித்து முதல் முறையாக மனம் திறக்கிறார். இயக்குனர் மகேந்திரன் உடனான காதல், கல்யாண வாழ்க்கை, பர்சனல் உலகம் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் Better Today சேனலில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
    Tags:
    #tamilcinema #Directormahendran #bettertodaybypass #ActressPremi #mahendran
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation.
    Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com

ความคิดเห็น • 528

  • @kannan575
    @kannan575 10 หลายเดือนก่อน +283

    அருமையான பேட்டி ...பிரேமி அம்மாவை பாராட்டும் அதே சமயத்தில், பேட்டி எடுப்பவரையும் பாராட்டியே ஆக வேண்டும் .. என்ன ஒரு cinema knowledge,and home work மிகத் சிறந்த interview and Very good Anchor.... God bless you

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 10 หลายเดือนก่อน +8

      Romba nandri ❤❤

    • @meenakshiramesh9540
      @meenakshiramesh9540 10 หลายเดือนก่อน +5

      Yes very true

    • @anandsantharaman3790
      @anandsantharaman3790 10 หลายเดือนก่อน +1

      Pre planned already discussed with premi madam

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 10 หลายเดือนก่อน +7

      @@anandsantharaman3790 ethuvum pre planned Illainga! Appadi iruntha ninaithathai mudippavan nu Thapa sollirukka maaten! Flow la than avanga Avalo vum pesunaanga

    • @abinashc3919
      @abinashc3919 9 หลายเดือนก่อน +2

      Yes..we should appreciate Jina...he is d best in interviewing...

  • @meenasankar7767
    @meenasankar7767 10 หลายเดือนก่อน +177

    மகேந்திரன் மனைவிங்கறதே தெரியாது இவ்வளவு நாள் கழித்து இப்பவாவது இவங்களை ப்பற்றித்தெரிந்தே❤️👍

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 10 หลายเดือนก่อน +104

    வயசானவங்களை இன்றைய தலைமுறை கண்டு கொள்வதே இல்லை. இப்போதிருக்கும் திரை உலகைச் சேர்ந்தவர்களுக்கு பழைய நடிகர்களைப் பற்றி தெரிவதே இல்லை. அப்படி இருக்கும் போது பழைய நடிகர் நடிகை களை பேட்டி கண்டு அவர்களைப் பற்றி காணொளி இடுவது மிகவும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. அதிலும் அவர்களின் மனம் புண்படாத வகையில் பேசி கவர்ந்து பேட்டி எடுப்பது மிக மிக பாராட்டத்தக்கது. B T the big boss. 🎉🎉🎉

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 10 หลายเดือนก่อน +119

    மிகச்சிறந்த நடிகை அமைதியான நடிகை.இவர்களைப்போன்ற நடிகர் நடிகைகளின் பேட்டி பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சி அடைகிறது. இப்ப உள்ள நடிகர்களின் பேட்டி பார்க்க முடியலை.ஓவர் பந்தா. இவரின் வாழ்க்கைபற்றி தெரியபடுத்திய தங்களுக்கு நன்றி. மிகப்பெரிய டைரக்டர் மகேந்திரன் சாரின் மனைவி என்ற பந்தா இல்லாமல் பேசியது சிறப்பு. தங்களின் தன்னம்பிக்கைக்கு தைரிமத்திற்கு வாழ்த்துக்கள் அம்மா.நீங்க நடித்த நிறைய படங்கள் நான் பார்த்துள்ளேன்.அருமை.
    நீங்கள் புரட்சி தலைவரைப்பற்றி சொன்னது பெருமையாக உள்ளது.எங்க தலைவரின் குணமே அதுதான்

  • @vsrn3434
    @vsrn3434 10 หลายเดือนก่อน +33

    Great women...hatsoff madam...மதிக்ககூடிய..பெண்மணி....மறைந்த .இயக்குனர் .மகேந்திரன்...அவர்களின் 2 வது மனைவியா.....மிக கண்ணியமான நெறியாளர்...கண்ணியமான நடிகை உடன் உரையாடல்...வாழ்த்துக்கள் both of you...

  • @bhuvanashankar2326
    @bhuvanashankar2326 10 หลายเดือนก่อน +77

    நல்ல கேள்விகளால் தொகுக்கப்பட்ட பேட்டி. நெறியாளருக்கு வாழ்த்துக்கள்.

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 10 หลายเดือนก่อน +55

    நெறியாளர் சிறப்பு 👍 சின்ன வயதில் இந்த அளவுக்கு பக்குவம் தெளிவு எந்த மாதிரியான கேள்வியை அவங்க மனம் நோகாமல் கேட்கனும்னு அருமை வெகு சிறப்பான மிகுந்த கண்ணியமான மரியாதைக்குரிய பேட்டி ஆக இருக்கு ❤️👍💐 இதுவரை அவங்களை பற்றி ஏதும் தெரியாது... இயல்பான யதார்த்தமான பேச்சு உண்மையை சொல்கிறார் அவரோட கஷ்டத்தை கேக்கும் போது வருத்தமாருக்கு சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்தால் தான் வாழ்க்கை நிம்மதி ஆகும்...நல்ல பேட்டி மன நிறைவாக உள்ளது வாழ்த்துக்கள் 💐 தம்பி வாழ்க வளமுடன் 🙏 நல்ல எதிர்காலம் உங்களுக்கும் அமைந்து மென் மேலும் பெயரோடும் புகழோடும் வாழ்க வளமுடன் 🙏

  • @rajsekar5299
    @rajsekar5299 10 หลายเดือนก่อน +55

    ஜானி, உதிரிப்பூக்கள், உரிமைக்குரல் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். நல்ல நடிகை. Good performance. ஏனோ தமிழ் திரை உலகம் இவரை நன்கு பயன் படுத்திக் கொள்ளவில்லை. தற்போது செவ்வந்தி சீரியலில் பாட்டியாக எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்துக் கலக்கிக் கொண்டு இருக்கிறார். சூப்பர் பாட்டி. Very interesting character. I like her. வாழ்க வளமுடன்

  • @subathraedwin9642
    @subathraedwin9642 10 หลายเดือนก่อน +80

    அம்மாவின் பேட்டி... வாழ்க்கை... மலரும் நினைவுகள்....பேட்டி எடுத்த தம்பிக்கும் அம்மாக்கும்.. நன்றிகள் பல 💐💐💐🙏🏻👍

  • @MarieStella-f6i
    @MarieStella-f6i 10 หลายเดือนก่อน +62

    ஆரம்பத்தில் இருந்தே இந்த தம்பியோட பேசும் விதம் ரொம்ப பிடிக்கும் ❤❤❤

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 10 หลายเดือนก่อน

      Romba nandri❤❤❤

    • @mersamin
      @mersamin 10 หลายเดือนก่อน +1

      ​@@jinadhattandharanendaran8115yes unga pechu romba super. Revathy yudan unga interview eppam parkalam

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 10 หลายเดือนก่อน +165

    எனக்கு இவங்கள ரொம்ப பிடிக்கும்
    அமைதியான முகம்
    திரைத்துறையில் சரியான அங்கீகாரம் இவருக்கு கிடைக்கவில்லை என்பது மனதுக்கு வருத்தத்தை அளிக்கிறது
    இவரை கௌரவிக்க வேண்டும்

  • @MarieStella-f6i
    @MarieStella-f6i 10 หลายเดือนก่อน +43

    இந்த தம்பி பேட்டி எடுக்கும் விதம் ரொம்ப பிடிக்கும் அதுனாலேயே பார்ப்பேன்❤❤❤❤❤

  • @ssr7222
    @ssr7222 10 หลายเดือนก่อน +248

    ஜானி ரஜினி,ஶ்ரீதேவி இவரும் நடித்த படம் நான் கமல் ரசிகன் ஆனால் ரஜினியின் இந்த படத்தை இதுவரை குறைந்தது 10முறையாவது பார்த்து இருப்பேன் இப்போதைய ரஜினி படம் என்னங்க படம் அப்போதைய புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கோயோ கேட்ட குரல் அப்போது வந்த super star இன் படங்கள் வெற leval

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 10 หลายเดือนก่อน +9

      Yes

    • @kannans4748
      @kannans4748 10 หลายเดือนก่อน +3

      ஆம்

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 10 หลายเดือนก่อน

      ஐனங்கதான்‌ யார் எப்படி நடிக்கணும் என்ன படம் ஓடணும்னு முடிவு பண்ணறாங்க. பாரதிராஜாவின் நிழல்கள் சிறந்த படம் அதையார்
      ரசிக்கிறாங்க 16 வயதினிலே அலைகள் ஓய்வதில்லையைத்தான் ரசிக்கிறார்கள்.அதுமாதிரி பாட்சா கபாலி பேட்ட முத்துவத்தான் ரசிக்கிறார்கள். ஒருகலைஞன் எல்லாபாத்திரத்திலும் நடிக்கவேண்டும் இவன் படம் இப்படித்தான் என்று‌ முத்திரை குத்தக் கூடாது.தனுஷ் கார்த்தி சிவகார்த்தி ஆகியோர்படத்துக்குப் படம் வேறுபாடு காட்டுகிறார்கள்.

    • @vanchikodis2448
      @vanchikodis2448 10 หลายเดือนก่อน

      Ppp

    • @vanchikodis2448
      @vanchikodis2448 10 หลายเดือนก่อน +2

      Plp

  • @subathraedwin9642
    @subathraedwin9642 10 หลายเดือนก่อน +44

    இன்றும் தங்களை சின்னத்திரையில்... பார்ப்பதில்... மிக்க மகிழ்ச்சி ❤...நீடூழி வாழ இறைவன் அருள் புரியட்டும்.... வாழ்க வளமுடன் அம்மா ❤❤❤🌹

  • @sugathannagan9411
    @sugathannagan9411 10 หลายเดือนก่อน +72

    Interview எடுத்தவர் நடத்திய விதம் Super

  • @raghumani7889
    @raghumani7889 10 หลายเดือนก่อน +106

    மிக சுவாரசியமான இன்டர்வியூ இதுபோன்ற சிறந்த நடிகர் நடிகைகளை இது போன்ற நிகழ்ச்சிகளில் வெளிச்சத்திற்கு கொண்டு வருவது மிகச் சிறப்பு

  • @Belleyeweight
    @Belleyeweight 10 หลายเดือนก่อน +109

    வாழ்க்கை துணையை நால்லபடியா தேர்ந்து எடுத்திருந்தால் இவரது வாழ்க்கை இன்று நன்றாக இருந்திருக்கும்...

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 10 หลายเดือนก่อน +7

      Athu than vithi ...mani sir

    • @rskd29
      @rskd29 9 หลายเดือนก่อน +2

      Life partner amairadulam thalai yeluthu poruthu than amayum

  • @joericky2004
    @joericky2004 10 หลายเดือนก่อน +64

    This anchor is too good....He has done a good home work

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 10 หลายเดือนก่อน

      Jinidhathan ஜிகிடுததன்... Sappurastar RAwsunnikanth fan 🔥🔥 summa a

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 10 หลายเดือนก่อน +66

    பாவம்
    எல்லாம் தலை எழுத்து
    மனசாட்சி அற்ற மகேந்திரன்.
    தவறிய உறவுமேற்கொண்ட போதிலும் மனசாட்சியுடன் வாழ்ந்த வகையில். பிரேமி க்கு ஒரு வணக்கம் ❤

  • @cr7ff1k999
    @cr7ff1k999 10 หลายเดือนก่อน +22

    The Best Director Mahendran sir. Never can be replaced. I cant forget his Mullum Malarum, Johny...can we see Rajini sir again
    Never

  • @kanmanikanmani6279
    @kanmanikanmani6279 10 หลายเดือนก่อน +33

    மனது பாரமாக இருக்கிறது. இரண்டு பேருமே சேர்ந்து தான் விரும்பி வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் தண்டனை பெண்ணுக்கு மட்டுமே. எப்படி ஒரு குழந்தை இருக்குனு தெரிந்தும் நிரந்தரமாக விட்டுச்செல்ல முடிந்தது ?

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน +1

      That's the'time'.

    • @kanmanikanmani6279
      @kanmanikanmani6279 10 หลายเดือนก่อน +1

      That's not a time. கல் மனம் கொண்ட மகேந்திரன் தான். முதல் மனைவிக்கு பிறந்தாலும் இரண்டாவது மனைவிக்கு பிறந்தாலும் தன்னுடைய குழந்தை என்ற பாசம் இல்லாத இரக்கமற்ற மனிதன்.

    • @jaisankar422
      @jaisankar422 10 หลายเดือนก่อน +4

      ​@@prrmpillaiyennathu time a...mahendiran sillara paya

    • @neeldani7450
      @neeldani7450 3 หลายเดือนก่อน

      Oor koodi periyavargal munnilaiyil thaali kattiyirunthaal manathil bayam irukkum. Thirumana bandham meedhu mariyadhai irukkum. illaiyaanaal aasai theernthalo, kashtam vanthalo vittu vittu thaan povaargal. Ungal pillaigal, perappillaigal ukku idhai solli vaiyungal.

  • @SP-kc8nu
    @SP-kc8nu 10 หลายเดือนก่อน +33

    Kudos to the anchor for understanding the sensitivity of her life situation and asking her the question and still make her feel comfortable with answering the question. The anchor makes her feel at ease and i have observed the same in his interview with the legendary Janakaraj. A rare quality in anchors nowadays. Appreciated.

  • @antonygraton601
    @antonygraton601 10 หลายเดือนก่อน +122

    நெறியாளர் சிறப்பாக பேட்டி எடுக்கிறார்.. சிறிய வயது ஆனால் பழைய படங்களில் நடந்த சம்பவங்கள்,வருடங்கள் என அனைத்தையும் சரியாக சொல்லி பேட்டி எடுக்கிறார்

  • @anandgaming2711
    @anandgaming2711 10 หลายเดือนก่อน +49

    🙏🙏💐 பிரேமி அம்மாவின் மனம் திறந்த பேட்டிக்கு நன்றி.. வாழ்க்கையில் சேமிப்பு முக்கியம்..! பொருளாதாரம் , உங்கள் உழைப்பு, வளர்ச்சியை சில காலங்களில் வீணாக்கிவீ ட்டீர்கள் ..அந்த நேரத்தில் தைரியமாக இருந்திருக்க வேண்டும் . M. G.R. அவர்களிடம் உதவி கேட்டு இருக்கலாமே..? தையல்... மனம் வேதனையடைந்து விட்டேன்..யாரிடமும் உதவி கேட்பதற்கு கூட விரும்பாமல் வாழ்கையை வாழ்ந்து கடந்து வந்துள்ளீர்கள்..! உங்கள் குடும்பத்திற்கு நன்றிகள் பல கோடி.🙏🙏🙏🦋🦋🚩🚩

  • @sudhankeer1449
    @sudhankeer1449 10 หลายเดือนก่อน +77

    நல்ல எழிமையான பேச்சு சொந்த வாழ்க்கையை சொல்லுகிறபோது எவ்வளவு தடுமாற்றம், தவறை உணர்ந்து நொத்துப்போன வாழ்க்கையை சிரித்த முகத்தோடு சொல்கிறபோது நமக்கு வலிக்கிறது

  • @alagla
    @alagla 2 หลายเดือนก่อน +1

    பேட்டி எடுக்கும் இளைஞர் மேலும் பல உயரம் தொட வாழ்த்துக்கள். அலட்டாமல், கெக்கே பிக்கே என்று இல்லாமல் குரல் உயர்த்தாமல் மிக அழகாக பேட்டி எடுக்கிறார்.

  • @mangalar.882
    @mangalar.882 10 หลายเดือนก่อน +26

    I was really thrilled to watch her interview..was thinking about her many times..thanks to the anchor to respect her sensitiveness and make her comfortable with his sensible questions..his knowledge on d subject is awesome..sooper anchor sir..u deserve a bouquet of flowers..welldone..

  • @devivegadeson8659
    @devivegadeson8659 10 หลายเดือนก่อน +107

    நல்ல நடிகை, நானு செய்தது தப்பு சொன்னாங்க பாருங் க 😢😢 பெருந்தன்மை காட்டுது.

    • @mathaven8963
      @mathaven8963 10 หลายเดือนก่อน +2

      Yes true.

    • @jegwery1
      @jegwery1 10 หลายเดือนก่อน +7

      காலம் கடந்த ஞானம் !

    • @kalaiselviragavan
      @kalaiselviragavan 10 หลายเดือนก่อน

      ​@@mathaven8963😮

    • @shanthiramamoorthy6923
      @shanthiramamoorthy6923 10 หลายเดือนก่อน +2

      ​@@jegwery1சரியான காலத்திலேயே ஞானம் தோன்றி விட்டால் தவறுகள் நடக்காது. தவறுக்கு பின்னால் அனுபவம் கற்றுத் தருவது தான் ஞானம்!

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 10 หลายเดือนก่อน +459

    இவங்க முகத்தை பார்த்தால் ஜானிபடம்தான் ஞாபகம் வருது. ரொம்ப அமைதியா இயற்கையாக நடித்திருப்பாங்க. மகேந்திரன் அவர்களின் இரண்டாம் மனைவி என்பது இப்போது தான் தெரியும்.

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 10 หลายเดือนก่อน +24

      எங்களுக்கும்இப்போதுதான்தெரியும். நல்லதிறமைஇருந்தும்முன்னேற்றம்இல்லை.

    • @rathnaseenu
      @rathnaseenu 10 หลายเดือนก่อน +8

      True

    • @smathavan6429
      @smathavan6429 10 หลายเดือนก่อน +2

      ஆமாங்க

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf 10 หลายเดือนก่อน +3

      exactly

    • @abeetha9430
      @abeetha9430 10 หลายเดือนก่อน +3

      Ssss

  • @chithraa4445
    @chithraa4445 10 หลายเดือนก่อน +76

    உங்களுடைய பேச்சிலேயே உங்க உணர்வுகள் தெரியுது. சொல்லும்போதே தெரியுது இன்னொருவர் வாழ்க்கையில பங்கு போட்டது தவறுன்னு நீங்க வருந்துவது. கடவுள் உங்களுடைய நல்ல மனசுக்காகத்தான் உங்க கூடவே இருந்து உதவியிருக்காரு. முதுமையை சந்தோஷமாக, ஆரோக்கியமாக கொண்டாடுங்கள். குற்ற உணர்வே வேண்டாம்

  • @ushasrinu
    @ushasrinu 10 หลายเดือนก่อน +22

    Kudos to the sensitive approach of the anchor. A very heart touching unterview !

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 10 หลายเดือนก่อน +21

    வாழ்க்கை ஒரு நடிப்பு. கல்யாணம் மகிழ்ச்சி. பிரிவு துக்கம்

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 10 หลายเดือนก่อน +38

    எதார்த்தமான உண்மையான உரையாடல்

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 10 หลายเดือนก่อน +30

    மிக யதார்த்த, இங்கித மான கேள்வி கேட்ட தம்பிக்கு 👌💐💐 அம்மா நீங்க மகேந்திரன்.... ஆச்சர்யம், அழுகையாக..... வருகிறது ❤️

  • @jayasudhakar6313
    @jayasudhakar6313 10 หลายเดือนก่อน +66

    Such a decent interview upholding the dignity of the human mind. Kudos to the interviewer and the interviewee.

  • @sakthivanarajan7854
    @sakthivanarajan7854 10 หลายเดือนก่อน +53

    ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள் அம்மா.
    Single perant என்று சொல்லும் போது உண்மையிலேயே இதயம் வலித்தது

    • @padmavathykuppusamy209
      @padmavathykuppusamy209 10 หลายเดือนก่อน

      Appa, amma rendu perume illama evlo per irukanga.

  • @vaishnavivaishu4045
    @vaishnavivaishu4045 10 หลายเดือนก่อน +14

    Anchor all your interviews are amazing.. you are collecting all the details about your interviewers... You're doing good job.. best of luck... All the very best for your bright future...

  • @soundarrajrangarajan2177
    @soundarrajrangarajan2177 10 หลายเดือนก่อน +143

    Selecting actors who r presently offline from acting and getting their exclusive interview is a great job brother. Hats off to u❤🎉🎉

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 10 หลายเดือนก่อน

      Nandrigal ❤❤❤

    • @velayudhamg9999
      @velayudhamg9999 10 หลายเดือนก่อน

      🎉

    • @sivakumarbalakrishnan374
      @sivakumarbalakrishnan374 9 หลายเดือนก่อน

      Ithula enna da great job iruku.. Loosu😂😂😂

    • @soundarrajrangarajan2177
      @soundarrajrangarajan2177 9 หลายเดือนก่อน

      ​@@sivakumarbalakrishnan374A donkey doesn't know camphor smell 😂😂😂

    • @chithra94
      @chithra94 9 หลายเดือนก่อน

      She is not offline , she is currently acting in sevandhi serial in suntv

  • @swaminathankrishnan6070
    @swaminathankrishnan6070 10 หลายเดือนก่อน +8

    U guys are amazing..hats off to the team ..eppadi ya tedi kandu pudichakareenga..really great

  • @Sharon-bl8qw
    @Sharon-bl8qw 10 หลายเดือนก่อน +8

    20 வருடம் முன்பு உங்களோடு ஒரு சீரியலில் அஷோஷியேட்டா வொர்க் பண்ணினேன். ஆனாலும் உங்களை பத்தி இவ்வளவு விஷயம் இந்த காணோளி மூலம் அறிந்து கொண்டேன். அக்கா ரொம்ப அமைதியும் பொருமையுமானவங்க.

  • @hemaraj5057
    @hemaraj5057 10 หลายเดือนก่อน +10

    Great woman. Still she is not hesitate to tell the truth. May God showers his blessing to you madam

  • @NBk-1910
    @NBk-1910 10 หลายเดือนก่อน +69

    மிகவும் அமைதியானவர். இதுபோல் நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்.

  • @1990rash
    @1990rash 10 หลายเดือนก่อน +31

    When sridevi is singing for ranjini she will be sitting in the stairs . Unforgettable scene

    • @AnbuR-w1s
      @AnbuR-w1s 10 หลายเดือนก่อน +1

      Yess

    • @CarolKishen
      @CarolKishen 10 หลายเดือนก่อน +1

      Kaatril unthan geetam kaanaata ondrai tedute

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu 10 หลายเดือนก่อน +15

    MADAM YOU ARE CLEAR HEARTED PERSON ALMIGHTY IS ALWAYS WITH YOU AROUND❤

  • @jasonjackson7697
    @jasonjackson7697 10 หลายเดือนก่อน +20

    Excellent team of BT for getting all old actress interview

  • @sudarp6560
    @sudarp6560 9 หลายเดือนก่อน +8

    He is having huge knowledge about 60 cinemas. Great. Wat ever the home work or pre notes. The spontaneity is more important for these kind of these shows.. great work.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 10 หลายเดือนก่อน +24

    நல்ல நடிகை.... எளிமையான நடிகை

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 10 หลายเดือนก่อน +26

    Glad to meet you Premi😊

  • @skarthik4
    @skarthik4 9 หลายเดือนก่อน +3

    மிக இயல்பான பேட்டி. பேட்டி காண்பதற்கு முன் அதற்கான preparation & ground work சிறப்பாக செய்து ஒரு சிறப்பான பேட்டியை எடுத்த ஜினதத்தனுக்கு எங்கள் வாழ்த்துக்களும். உங்களுக்கு ஒரு வளமான எதிர்காலம் உண்டு.

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 10 หลายเดือนก่อน +23

    Wonderful interview…a very sensitive issue was discussed very sensibly ❤May God bless her and her son

  • @priyac2637
    @priyac2637 10 หลายเดือนก่อน +14

    This is a huge shock and surprise for me. I never knew that premi mam was married to mahendran sir.

  • @hikicha
    @hikicha 8 หลายเดือนก่อน +4

    Urupaadiyaana oru anchor.. Hats off thambi !

  • @bavand00
    @bavand00 10 หลายเดือนก่อน +88

    Honest Person - Certainly a lesson to learn from her life. Respect her Candor and she accepts her fault. Certainly we have to salute her for at least accepting the mistake and repenting her action by taking responsibility ensuring that we all can learn certain morale that zero tolerance is required when we want to indulge in infidelity. Salute Madam Premi!

    • @yeashwanth5700
      @yeashwanth5700 10 หลายเดือนก่อน

      00⁰ĺlpppĺ

    • @ezhilrosearokiadass1133
      @ezhilrosearokiadass1133 10 หลายเดือนก่อน +7

      It is not her mistake alone. Both should be responsible.

    • @ezhilrosearokiadass1133
      @ezhilrosearokiadass1133 10 หลายเดือนก่อน +6

      In fact, she didn't indulge the infidelity she didn't had any partner that time. Who was in infidelity? Why the world always point a female even men make mistakes? Who has to be feel ashamed? DEFINITELY SHE NOT. As well as no anchor have guts to ask the very personal questions to any male but they fire these kind of questions to a female alone? It is good that world know this truth but again ask these kind of questions to the males too.

  • @joericky2004
    @joericky2004 10 หลายเดือนก่อน +28

    யோவ் நெறியாளர் சூப்பர் யா நீ....

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 10 หลายเดือนก่อน +2

      Nandri

    • @sreeram8877
      @sreeram8877 10 หลายเดือนก่อน

      ​@@jinadhattandharanendaran8115உங்கள் பேட்டிகள் எல்லாம் இயல்பாக இருக்கிறது.keep it up

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 10 หลายเดือนก่อน +24

    A humble , modest ,down to earth a lady
    My 🙏

  • @keerthikakumar9522
    @keerthikakumar9522 9 หลายเดือนก่อน +12

    All your interviews and questions to the persons were very genuine ❤ kudos to the channel 🎉.

  • @tnpscvshousewife9076
    @tnpscvshousewife9076 10 หลายเดือนก่อน +6

    Avolava interview yedukatha actors interview yedukrathu great.... Viewers we also expect like this... Kudos for the channel... And the sensible interviewer

  • @boopathipathi
    @boopathipathi 10 หลายเดือนก่อน +11

    Very First Interview Yes

  • @saveravarshini7832
    @saveravarshini7832 10 หลายเดือนก่อน +12

    Super and honest heroine.practical person amma

  • @lionhunter007
    @lionhunter007 10 หลายเดือนก่อน +13

    can see the truth and honesty in the ammas face..may god bless u maa.

  • @abishekabalu2443
    @abishekabalu2443 10 หลายเดือนก่อน +31

    She is my cousins class mate studied at st.Mary's school , Bangalore. Also I studied in the same school I have seen her when I was in middle school. She acted in school drama.

    • @karumariyaman
      @karumariyaman 8 หลายเดือนก่อน

      How old you madam

  • @saisubraji6500
    @saisubraji6500 10 หลายเดือนก่อน +12

    Very honest speaking 😊

  • @mmuru01
    @mmuru01 10 หลายเดือนก่อน +3

    Great interview. Good to know you madam.
    Anchor is very good and knowledgable.

  • @rajkumargopal4729
    @rajkumargopal4729 10 หลายเดือนก่อน +7

    புரட்சி தலைவர் பற்றி கூறியது அருமை.

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 10 หลายเดือนก่อน +61

    Wow... very honest person
    Love to hear more single mom's success stories
    I'm a single parent.... it gives me motivation & confidence
    Love to hear more life experiences....of failures...it gives life lessons to us

    • @fathimasyed4232
      @fathimasyed4232 10 หลายเดือนก่อน +3

      be strong , even sometimes if we are in a family we are single parent. Be strong sis.

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน

      My best wishes 🎉

  • @dhanambkm7267
    @dhanambkm7267 10 หลายเดือนก่อน +15

    அம்மா உங்கள் வாழ்க்கை யை நினைத்தால் எங்கள் கஷ்டம் எல்லாம் பறந்து விடுகிறது

  • @anonymousgamer6735
    @anonymousgamer6735 10 หลายเดือนก่อน +22

    How humble this senior actor is, she addresses the anchor as Sir

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran 10 หลายเดือนก่อน +48

    மதிப்புக்குரிய பெண்மணி. இவ்வளவு காலம் மகேந்திரன் அவர்களின் மனைவி என்று தெரியாது. திரை துறையினர்கே தெரியாது. அவரை குறை கூறாமல் வறுமையால் விட்டு பிரிந்தார். என்று கூறுவது சாத்தியமே இல்லை. உங்கள் இருவரையும் பிரித்த வறுமை , வாழ்க்கை என்னவென்று இப்பொதிர் இருப்பவர்களுக்கு உங்கள் வாழ்க்கை பாடம் . உங்கள் இருவரின்மணனிலை எப்படி இருக்கும் என்று என்னால் உணர mudirathu. சாரின் உருவம் கன் முன்னே. இந்த சினிமா எப்படி பத்தவற்களையும் காணாது ஆக்கிவிட்டது. காலகாலமாக பேசும்படி.படம் எடுத்தவர்கள் காணாமல் ஆகிவிட்டார்கள். காலத்தின் கோலம்
    சகிக்காத.படம் எடுப்பவர்கள் எல்லாம் கோடியில் பிரலுகிரார்கள் காலக்கொடுமை. மக்களுக்கு ரசிப்பு ரசனை இல்லாமல் போய்விட்டது . இதற்கும் ஒரு முடிவு வரம். அகெண்டிதிரன் அவர்கள் காலம் கடந்த பொக்கிஷம்
    அதுதான் நீங்கள் அவருக்கு கிடைத்து இருக்கிறீர்கள். உங்கள் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை. நீங்கள் ஒரு காலச்சுவடு.😢😢😢

    • @jeysrivinayaka9526
      @jeysrivinayaka9526 10 หลายเดือนก่อน +2

      Great human , evergreen star, Puratchi Thalaivar, Bharat Ratna MGR is incomparable ever❤🙏🙏🙏

    • @HinduNesan-dc2bm
      @HinduNesan-dc2bm 10 หลายเดือนก่อน +3

      உன் தமிழ்போல் சினிமாக்காரனின் வாழ்வு நாசமாகிறது.

  • @coccinellesupermarche2480
    @coccinellesupermarche2480 9 หลายเดือนก่อน +2

    Interview pannura bro rompa alaga pesiranga. Veru sila Interview pathiruken rompa pidikkum .love from france ❤

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 10 หลายเดือนก่อน +44

    She is very naive and strong person..she admitted her mistake but she had very traumatic life..thank God she overcome and leading a peaceful life.. such a proud lady.. never imagine Mahendran sir could have done this 😮

    • @idleandactive
      @idleandactive 10 หลายเดือนก่อน +7

      Every creator has a dark side

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 10 หลายเดือนก่อน +1

      @@idleandactive true

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 10 หลายเดือนก่อน +5

    அடப்பாவி மஹேந்த்ரா 😮

  • @jayashreel9164
    @jayashreel9164 10 หลายเดือนก่อน +15

    Very very good interview. She is telling the truth.

  • @ravisenroy401
    @ravisenroy401 10 หลายเดือนก่อน +5

    ❤மரியாதைக்குரியபிரேமி அம்மா.... வணக்கம்....நலம்...நலமறிய ஆவல்.

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 10 หลายเดือนก่อน +8

    Congratulations do more interview with rare actress. We never knew she having a such a back story like this.. the anchor also we'll knowledge abt 80 s 90 s movie

  • @divyag2140
    @divyag2140 10 หลายเดือนก่อน +4

    Such an amazing interview ❣️❣️she also answered well ,👍👍👍

  • @rosisundar2783
    @rosisundar2783 10 หลายเดือนก่อน +19

    Very honest she is ❤❤❤❤❤

  • @mangaikowshi610
    @mangaikowshi610 10 หลายเดือนก่อน +10

    அமைதியான நடிகை பிரேமி

  • @sampathramaiyaah2576
    @sampathramaiyaah2576 10 หลายเดือนก่อน +18

    தலைவரோடு உரிமைக்குரல் படத்தில் முதல் காட்சியிலேயே வந்த பெண்மணி..

  • @selvashanthi8851
    @selvashanthi8851 10 หลายเดือนก่อน +11

    நம்ம குடும்பத்தில் உள்ளவர்களோடு பழகியது
    போல் உள்ளது . ஜானி
    படத்தில் இந்தம்மாவைப்
    பார்த்திருக்கிறேன் . ரொம்ப
    யதார்த்தமாக இருக்கிறார்கள்
    மனதுக்கு பிடித்திருக்கிறது .

  • @muthtamizstoriesno1channel673
    @muthtamizstoriesno1channel673 10 หลายเดือนก่อน +4

    Nice very kind of speech both off 🙏

  • @shanthamargabandu4585
    @shanthamargabandu4585 10 หลายเดือนก่อน +16

    She is class mate to my sister in Bangalore Renu❤

  • @neeldani7450
    @neeldani7450 10 หลายเดือนก่อน +32

    Beautiful woman. She should have been a successful lead heroine. Unfortunately she did not. At least she has a long successful career. That is good.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 10 หลายเดือนก่อน +9

    Good👍 acters
    Congratulations🎉🎉🎉🎉🎉🙏

  • @pushpalatha8090
    @pushpalatha8090 10 หลายเดือนก่อน +13

    Ennakku piditha nadigy evarai patri therinthu kolla azhai Patten rompo 🙏 thanks

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 10 หลายเดือนก่อน +13

    Very frank and genuine interview, thank you.

  • @vjeeva123
    @vjeeva123 10 หลายเดือนก่อน +92

    உதிரி பூக்கள் மகேந்திரன் இரண்டாம் மனைவி இவரா 😢 பாவம் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டார்... இன்று நன்றாக இருக்கிறார் 😊..

    • @mathaven8963
      @mathaven8963 10 หลายเดือนก่อน +6

      Now only I heard this news.i knew her but I don't know about her marriage life

  • @roshnathiru5437
    @roshnathiru5437 10 หลายเดือนก่อน +19

    இதயம் கணத்தது அம்மா.... 😢😢😢😢

  • @geetharani953
    @geetharani953 10 หลายเดือนก่อน +14

    Good Actor mam❤

  • @subathraedwin9642
    @subathraedwin9642 10 หลายเดือนก่อน +12

    அம்மா அவர்களை 80...90..காலகட்ட படங்களில் பார்த்திருக்கிறேன் 👍... இயக்குநர் மகேந்திரன் அவர்களின் மனைவி என்று நியூஸ் மிக்ஸ டி வி மூலம் அறிந்தேன்... மகிழ்ச்சி...

  • @arullucyful
    @arullucyful 10 หลายเดือนก่อน +3

    Nice interview.. God bless her. She worked with me English feature film Binodini shooting at Pollachi.. very humble down to earth person

  • @padmamanivannan49
    @padmamanivannan49 10 หลายเดือนก่อน +3

    Super mam unmaiyana ullathoda valnthuirukinga 👏👏kadina ulaipali

  • @sivaprakasht7298
    @sivaprakasht7298 10 หลายเดือนก่อน +19

    Real life situations and they are the true life winners...ippo irukira TV actors podura scenku, ivangala legends👏👏

  • @rajeswarivijayakumar7921
    @rajeswarivijayakumar7921 10 หลายเดือนก่อน +19

    அருமையான கண்ணியமான நேர்க்காணல்.

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 10 หลายเดือนก่อน +16

    எனக்கு வயது
    56 அம்மாவை
    மறக்கமுடியாது.
    நண்பா
    பரிஷ்சையமான
    நடிகர்களை
    மட்டுமே
    இன்றைய
    மீடியாக்கள்
    பேட்டி எடுக்கிறார்கள்.
    இவர்களைப்
    போல்
    மறைவில்
    இருக்கும்
    நட்சத்திரங்களை
    வெளி கொண்டு
    வரவும்.

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 10 หลายเดือนก่อน +11

    எனக்கு ரஜினி மேல் விருப்பும் இல்லை வெறுப்பும் இல்லை ஆனால் அவருடைய படங்களில் எனக்கு ரொம்ப பிடித்தது 6 இல் இருந்து 60 வரை நல்லவனுக்கு நல்லவன் ராகவேந்திரா. பாஷா பாபா இதுக தான். இ‌தி‌ல் தா‌ன் அவர் கேரக்டர் படி மட்டும் நடிச்சு இருப்பார் ம‌ற்ற படங்கள் அவருக்காகவே build up பண்ணி எடு‌க்க பட்ட தாகும்

    • @shanthiramamoorthy6923
      @shanthiramamoorthy6923 10 หลายเดือนก่อน

      தீ படம் பாருங்கள்!

  • @bennetrajendran1145
    @bennetrajendran1145 10 หลายเดือนก่อน +8

    Anchor is very good and makes the guest comfortable

  • @revathishankar946
    @revathishankar946 10 หลายเดือนก่อน +48

    Pavam she is Very truthful lady She is apologizing now

  • @gomathit.s5031
    @gomathit.s5031 10 หลายเดือนก่อน +20

    கல்யாணம் ஆனவர் தெரிந்து இன்னொரு பொண்ணு வாழ்க்கையை நாசமாக்கி இப்ப வந்து குற்ற ணர்ச்சி சொல்லி நடிக்கிறாங்க. நடிகை ல

  • @pandiank14
    @pandiank14 10 หลายเดือนก่อน

    Super Super arputhamana pathivu Mathippirkuriya Mgr sir avarkal helps story very nice madam open talk arumai madam vaazhka valamutan vaazhka pallandu 🎉🎉🎉🎉🎉

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 หลายเดือนก่อน +1

    🙏...தன்னுடைய உழைப்பில் உயர்ந்தவர்...நல்ல உடன்பிறப்புகள் காப்பாற்றியது