என் கிராமம் 😍 | எனக்கு நிம்மதி இங்கு தான் | Siruppiddy 01 | Vlog in Tamil | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • என் கிராமம் 😍 | எனக்கு நிம்மதி இங்கு தான் | Siruppiddy 01 | Vlog in Tamil | Pavaneesan
    #vlogs #pavaneesan #vlogintamil #tamilvlogs #vlogtamil #pavaneesanulagam #tamilvlog #funvlogs #villagetour #village #gardentour #garden #villagelife
    ___________________
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    ___________________

ความคิดเห็น • 36

  • @சென்
    @சென் 3 หลายเดือนก่อน +7

    நல்ல செம்மண் பூமி
    என்ன போட்டாலும் செழிப்பாக வளரும் நிலம் சுவையான நீர் கொண்ட இடம்.
    நான் யாழில் இருந்த காலம் அப்பாவுடன் வந்தேன் அந்த சுவையான நீர் உணவு இன்னும் நினைவுக்கு வருகிறது.
    அழகு தமிழ் சொற்கள்
    உழவு கமம் வேளாண்மை என்று இருக்க நாம் தேவை இல்லாமல் அந்நிய மொழி சொற்கள் விவசாயம் போன்றவை பாவிக்கும் கொடுமை தவிர்க்க வேண்டும்.
    அதே போல போர் சண்டை சமர் என்று இருக்க தேவை இல்லாத அந்நிய சொல் யுத்தம் .
    தமிழில் எல்லா சொற்களும் பொருள் கொண்டவை தான் என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது
    ஒரு சொல்லை சொல்லும் போது தெரியும் அது பொருள் இல்லா சொல் என்றால் தமிழ் அல்ல என்று அதாவது அந்த சொல்லை உடைத்து பார்த்தால் தெரியும் சங்க காலதது மக்கள் அந்த அந்நிய சொல்லை பாவித்து இருக்கவே மாட்டார்.
    பல பல அந்நிய சொற்கள் புகுந்து விட்ட நிலையில் நாம் அவற்றை தமிழ் என்று பாவித்து வருவதால் கால போக்கில் உலகின் இன்னும் வாழும் பழைய மொழி என்ற மதிப்பை இழந்து விடும் தமிழ்.

  • @Thaya-b6w
    @Thaya-b6w 3 หลายเดือนก่อน +4

    எல்லாத்தையும் விட்டு வந்து நான்கு சுவருக்குள் சிறை வாழ்க்கை வாழ்கிறோம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +1

    ❤ நம் தமிழ் அரசாங்கம் விடுதலைப் புலிகள் பற்றி நிறைய விசயங்கள் சொன்னதற்கு மிக்க நன்றிகள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +1

    எங்களுடைய சொந்த கிராமம் திருநெல்வேலி மாவட்டம் தெற்கு பகுதியில் உள்ள காவல்கிணறு என்னும் ஊர் ❤

  • @adncreations181
    @adncreations181 3 หลายเดือนก่อน

    விடுதலைப் புலிகளைப் பற்றி உரைத்தது ரொம்ப ரொம்ப நன்றி உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @IamAbiBalakrishnan
    @IamAbiBalakrishnan 2 หลายเดือนก่อน

    பொதுவாக உங்கள் காணொளிகளை பார்க்க ஆசையாக இருக்கும், ஆனால் இந்தக் காணொளி வேற மாதிரி, cute 😄

  • @jonappaSamy
    @jonappaSamy 3 หลายเดือนก่อน +1

    எந்த நாடாக இருந்தாலும் நாம் பிறந்த மண் என்றால் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சிதானே!

  • @jayanthiloganathan5564
    @jayanthiloganathan5564 3 หลายเดือนก่อน

    அழகான கிராமம். சந்தோஷமான இயற்கையுடன் ஒன்றிய வாழ்கை. இதை விட வேறு என்ன வேண்டும். எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.😊

  • @Thaya-b6w
    @Thaya-b6w 3 หลายเดือนก่อน +2

    அழகாக இருக்கு நமது பூமி சொர்க்கம் தான்

  • @puthayakumar26
    @puthayakumar26 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பவனீசன்......

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 3 หลายเดือนก่อน

    மண்ணின் நிறத்தை பார்க்கும் போது ஆசையாக இருக்கின்றது❤❤❤. வாழ்த்துகள் .

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 3 หลายเดือนก่อน

    OMG, when see the red soil, I feel to cry, it is our gold. We all ran away to overseas to survive only. Left our beautiful land, I am from Kopay, , Neervely , Kopay known for “Valaikulai”, Venkayam and Pukaieali. Because our soil is Semman , red soil, more iron in the soil. Grow anything on this soil.

  • @saralasureshkumar8176
    @saralasureshkumar8176 3 หลายเดือนก่อน

    தம்பி , உங்கட வீட்டுக்கு முன்னால் நிட்கும் மரம் என்ன?
    மற்றும் கோவை காய் நிறைய மருத்துவ நன்மைகள் உளது. நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு மிகவும் நல்லது. பிரட்டல் செய்து சாப்பிடலாம்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +1

    உங்களின் அனுபவமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பா ❤

  • @vettivelusivakumar8985
    @vettivelusivakumar8985 3 หลายเดือนก่อน

    Thampi suppar 👌

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 3 หลายเดือนก่อน +1

    Super...very nice scenery...n good information...keep it bro giving more information about other places...❤😊

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 3 หลายเดือนก่อน

    Vanakkam ! Siruppiddy Vazhvaikkum Poomy. Sirappakaitukkirathu Nanry.

  • @ara3388
    @ara3388 3 หลายเดือนก่อน

    ❤தம்பிகளா அச்சம் இல்லை வெளி நாடுகள் மோகம் பொறாமை பணம் யாழ் கோவில் கட்ட வேணும் 😂

  • @சென்
    @சென் 3 หลายเดือนก่อน +2

    சொர்க்கம் போல இருக்கு தம்பி

  • @subramanianramanathan3306
    @subramanianramanathan3306 2 หลายเดือนก่อน

    Sivantha man siru pitty. Vella manam kondavar pavneesan.

  • @janaj573
    @janaj573 3 หลายเดือนก่อน

    100% unmai. Magilchi angea thaan irunku

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v 3 หลายเดือนก่อน

    Nice ❤

  • @gowrikandasamy744
    @gowrikandasamy744 3 หลายเดือนก่อน +1

    Super

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 3 หลายเดือนก่อน

    Nice❤❤❤🎉🎉🎉

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy 3 หลายเดือนก่อน

    👌

  • @navaselva
    @navaselva 3 หลายเดือนก่อน

    I WAS WORKED IN COLOMBO IN A LEADING FARM MACHINERY COMPANY FROM 1968-2000.SOME WHERE IN 1980 I GOT A CHANCE TO TRAVEL TO JAFFNA FROM COLOMBO IN A LORRY TRANSPORTING A TRACTOR TO NEERVELI.BEFORE DROPPING ME IN MY VILLAGE KOKVIL THE LORRY DRIVER DROVE THE LORRY THROUGH TO NEERVELI FARM.I HAD A NICE MORNING BATH IN THE FARM WATER FROM THE PUMP SET AND ATE PITTU AND SAMPAL GAVE ME BY THE FARM OWNER.NEEVELI IS LOVELY FARM VILLAGE MOSTLY CULTIVATING BANANA PLANTATION.WILL NEVER FORGET THAT EXPERIENCE I HAD OVER 50 YEARS AGO.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 หลายเดือนก่อน

    😇🥰

  • @Kirishanth13
    @Kirishanth13 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 หลายเดือนก่อน

    Super brother unkal oor

  • @kethaj.7545
    @kethaj.7545 3 หลายเดือนก่อน +1

    Hi pavanishan

  • @சென்
    @சென் 3 หลายเดือนก่อน +3

    கலைமகள்
    வாணி என்று இருக்க அந்நிய சொல் சரஸ்வதி தேவையா ?
    முக்கியம் அவசியம் நமது தமிழ் கோவிலுக்குள் மீண்டும் 63 நாயன்மார் 12 ஆழ்வார் பாடிய தெய்வீக தமிழில் பூசை வழிபாடு கொண்டு வந்து ஆக வேண்டும் தமிழர் நாம் என்றால்.

  • @t.r4587
    @t.r4587 3 หลายเดือนก่อน

    உயிர் பயம் இல்லாமல் மற்றும் பணம் இருந்திருந்தால் வெளி நாடே வந்திருக்க மாட்டோம். பார்க்கும் போது கவலையாக இருக்கிறது. 🇬🇧

    • @EHPADservice
      @EHPADservice หลายเดือนก่อน

      வீடியோவில பார்க்க அப்படிதான் தெரியும் ஊரில இருந்தால் ஒரு நேர சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்கும்போது. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

  • @ranjiratnasingam117
    @ranjiratnasingam117 3 หลายเดือนก่อน

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 หลายเดือนก่อน

    Thanks for the truth

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 3 หลายเดือนก่อน

    Thampi unakku thampi kuda piranthavara kaddaum