ஜெர்மன் குடும்பத்தின் புதிய வீடு 🏠😍 | German family's new home tour | Vlog in Tamil | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 58

  • @selvarajah6752
    @selvarajah6752 3 หลายเดือนก่อน +3

    வீட்டு அண்ணாவுக்கும் மனைவி பிள்ளைகள் எல்லோருமே இந்த அழகிய இல்லத்தில் சிறப்பாக வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்!

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 2 หลายเดือนก่อน +1

    Wow very nice super congratulations bro ❤🎉🎉

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 3 หลายเดือนก่อน +1

    Lovely home. Alles gute!

  • @ravichandran.761
    @ravichandran.761 3 หลายเดือนก่อน +4

    அழகிய இல்லம்... அருமை

  • @jonappaSamy
    @jonappaSamy 3 หลายเดือนก่อน +3

    இது வீடு அல்ல அரண்மனை என்றும் சொல்லலாம்! பங்களா என்றும் சொல்லலாம்!!

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 หลายเดือนก่อน +2

    Thanks Povaneesan

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 3 หลายเดือนก่อน

      என்னவாக வர வேண்டும் என்று ஆசை ( படிக்கிறீர்கள் ) என்ற கேள்வியை பவநீ சன் கேட்காமல் விடுவதே நல்லது. நாகரீகம்.

  • @Subishan-bh3us
    @Subishan-bh3us 3 หลายเดือนก่อน +1

    Wow nice congrat❤❤❤

  • @RTA284
    @RTA284 3 หลายเดือนก่อน +4

    கஷ்டப்பட்டு பணத்தை சேர்த்து நமது இலங்கை தமிழர்கள் அடையும் அதிகபட்ச இன்பம் ஏற்கனவே நல்லா இருக்கிற வீட்ட உடைச்சு இன்னும் ஆடம்பரமான வீட்ட கட்டுறது, இல்ல அதிகம் நகைகளை வாங்கி குலுக்கி கொண்டு திரிறது, இல்ல எங்கள மனிசனாக்கூட மதிக்காத இந்தியாவில இருந்து வாற விலையுயர்ந்த சிங்குசா உடுப்புகள வாங்கி காச வீணாக்கிறது, இல்ல தெருவுக்கு தெரு வீனாப்போன கோயில்கள கட்டி சுயபெருமை பேசி சுய இன்பம் அடையிறது...
    இந்த மாதிரி காச நாசமாக்கி தேவைக்கதிகமான வீடகட்டி அதுவும் அந்த வீட்டில வாழப்போறதுகூட இல்லை அடுத்த மாசமே ஜெர்மனிக்கு பறந்தபிறகு இந்த வீடு பூட்டிக்கிடக்கும்....வேலக்காரனோ காவலாளியே வாசல்ல இருந்து பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்...
    ஒரு யுத்தம் வந்து புக்காராவோ கிபிரோ பதிவாப்பறந்தா 5 கோடி நடுங்கும்,
    நாடற்ற நமக்கு இது too much....

    • @RamAnandan-vg5dg
      @RamAnandan-vg5dg 2 หลายเดือนก่อน

      Anna neenga poi Antha veedula irungo 😂

  • @theva_Americas
    @theva_Americas 3 หลายเดือนก่อน +1

    உரிமையாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
    ஆனால் இந்த வீடியோவின் நோக்கம் என்ன?
    நீங்கள் சமூகத்தில் உள்ள சில பிரச்சனைகளை ஆராய்ந்து Vedio செய்ய முடியுமா? இது உள்ளூர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • @ravichandran.761
    @ravichandran.761 3 หลายเดือนก่อน +8

    நான் like போட்டால் வரமாட்டேங்குது

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 3 หลายเดือนก่อน +2

    தம்பி இது வீடா அல்லது கோயில் சப்பரமா. வீடு வீடு மாதிரி இருந்தால்தான் அது வீடு.

  • @Nisanth220
    @Nisanth220 3 หลายเดือนก่อน +1

    Great 🎉

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 3 หลายเดือนก่อน +2

    லைட் நிறங்கள் காணாது. நிலத்துக்கும் நிறங்கள் போடீருக்கேனும். 😭

  • @yoggi9336
    @yoggi9336 3 หลายเดือนก่อน +1

    Nice ❤

  • @sivarajgowrysivaraj7889
    @sivarajgowrysivaraj7889 3 หลายเดือนก่อน +1

    Nice 👍

  • @UltimateFanmder
    @UltimateFanmder 3 หลายเดือนก่อน +1

    இந்த வீட்டைப் பார்த்து உங்களுக்கு பொறமையொ?

  • @sarveswaralingamsivalingam8014
    @sarveswaralingamsivalingam8014 3 หลายเดือนก่อน +4

    அழகிய இல்லம் கஷ்டப்பட்டதின் பலன்

    • @sarveswaralingamsivalingam8014
      @sarveswaralingamsivalingam8014 3 หลายเดือนก่อน +1

      கஞ்சா விற்றவர்களுக்கு கஷ்டப்பட்டு உழைத்தவர்களின் கஷ்டம் புரியாது.

  • @Thaya-b6w
    @Thaya-b6w 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyasiva352
    @jeyasiva352 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @RenukaSujeevan
    @RenukaSujeevan 3 หลายเดือนก่อน +1

    Nice❤❤❤

  • @Nishajiyajens
    @Nishajiyajens 2 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா Deutschland ய்ல என்ன வேலை செய்யுறார் ராமகிருஸ்ணன் அதை தெளிவாக சொல்லவும் இவ்வளவு வேலைபாடும் சொந்தமாக உழைச்ச மாதிரி தெரியவில்லை அண்ணாவின் முகம் தெரியும் இதை நாங்கள் Deutschland Finanzamt கவனத்தில் கோண்டு வருகின்றோம் நான் வரி அலுவக ஊழியர் நன்றி😊

  • @thevanthivarajahyogenthira8058
    @thevanthivarajahyogenthira8058 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 3 หลายเดือนก่อน +3

    Iove is live ok 👍
    It's to much in Sri lanka 🇱🇰

  • @kunakunalan5766
    @kunakunalan5766 3 หลายเดือนก่อน +1

    Ithila thevajatta comments podura unkalukku onnu sollanum piduchsa paarunka iladda ean unkada thevajatta karuththai pathivu seirinka 😢😢

    • @RamAnandan-vg5dg
      @RamAnandan-vg5dg 2 หลายเดือนก่อน

      Seriya sonningal
      Thanks 😊

  • @abhishasatchi5640
    @abhishasatchi5640 3 หลายเดือนก่อน +18

    ஆசைக்கு வீடு கட்டி அழகு பார்ப்பது ஒரு இன்பம்தான் ஆனால் அன்றாட உணவுக்கே அவசதிப்படும் ஏழைகள் வாழும் எமது நாட்டில் விளம்பரம் தேவையா?
    இந்த முழு விபரமும் ஜெர்மனி அரசின் சுங்க திணைக்களத்துக்கு தெரியுமா? தெரிஞ்சால்?

    • @Keetha555
      @Keetha555 3 หลายเดือนก่อน +1

      உண்மை ஐயா

    • @arulkumaransivasuntharam5119
      @arulkumaransivasuntharam5119 3 หลายเดือนก่อน +2

      பிச்சைகார் இருக்கிற ஊரில நீ பணக்காறன்தான் 😢😢😢

    • @Master-i4u
      @Master-i4u 3 หลายเดือนก่อน +1

      @@abhishasatchi5640 absartaly correct bro 👍

    • @1975praba
      @1975praba 3 หลายเดือนก่อน +3

      இந்த புலம்பெயர்ந்தவரின் தொல்லையை தாங்க முடியா வில்லை. தொழில் துறையை ஆரம்பித்து விட்டு இவ்வாறு செய்யுங்கள். தென் பகுதியில் வாழும் பணக்கார தமது வீடுகளை இவ்வாறு காண்பிக்க மாட்டார்கள்.

    • @Master-i4u
      @Master-i4u 3 หลายเดือนก่อน +1

      @@1975praba கஞ்சா கடத்தல் மாக்பியாவா இருக்கும் புரோ 🥺

  • @thushjan
    @thushjan 3 หลายเดือนก่อน +1

    Na, was arbeiten wir denn so in Deutschland?

  • @SubramniamPrabaharan
    @SubramniamPrabaharan 3 หลายเดือนก่อน +4

    2009 howmany tamils was died..this Germany refugee show up...

  • @PaulPaul-sq2pw
    @PaulPaul-sq2pw 3 หลายเดือนก่อน

    வீடைகட்டிவிட்டுபூட்டிவிட்டுபோறதுதானேஇதில்என்னபயன்

  • @selvikaruna4255
    @selvikaruna4255 3 หลายเดือนก่อน +1

    Hi brother
    Super all video's
    Kathirkamam pona pothu you
    Biscuit and perisam palam
    Eat panni parthen superai irunthathu

  • @SubramniamPrabaharan
    @SubramniamPrabaharan 3 หลายเดือนก่อน +2

    Germany tamil refugees got money..great 😂

  • @UltimateFanmder
    @UltimateFanmder 3 หลายเดือนก่อน

    இந்த வீட்ட பார்த்து உங்களுக்கு என்ன யா

  • @Ramakrishnan-sw4gi
    @Ramakrishnan-sw4gi 2 หลายเดือนก่อน

    😢😮😅😊😂

  • @mpkumuthan5472
    @mpkumuthan5472 3 หลายเดือนก่อน

    Intha youtube kaaranga eppa paaru German anna , Sweden anna , Canada anna kakkoosu anna mudiyalla intha youtube channels karanga tholla 🤦 ean nammavarkalai eandappa piritchu paakurenkal.? Nammada anna endu sonna ean views varada 🤨

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 3 หลายเดือนก่อน

    Hulleo if you are unemployed must go to labour dept and work suitable for your qualification. Why did you waste your time and change othres mind Steel for our comunity persons. Most youtubers are need subscribe and earn money. You are number one person mater. I couldnot understand why did you do like this type vidéo.

  • @sulaihashareef2372
    @sulaihashareef2372 2 หลายเดือนก่อน

    0polqlqqq

  • @krishnakopalakrishnan
    @krishnakopalakrishnan 3 หลายเดือนก่อน

    இந்த வீடியோ தேவைஇல்லாத ஒன்று

  • @Master-i4u
    @Master-i4u 3 หลายเดือนก่อน +4

    டேய் எந்த ஊர் ட இது கஞ்சா கடத்தல் பணம் ஆ😂😂😂🤣🤣🤣

    • @ravichandran.761
      @ravichandran.761 3 หลายเดือนก่อน +1

      என்னடா இது போட்ட வீடுதான் தான் இஃது

    • @ceylanile9437
      @ceylanile9437 3 หลายเดือนก่อน +5

      உங்கள் வாழ்க்கையை தவறவிட்டதால் நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள்

    • @Master-i4u
      @Master-i4u 3 หลายเดือนก่อน

      @@ceylanile9437 போதைப் பொருள் கடத்தல் கும்பல் தானே நீங்கள்!.

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 3 หลายเดือนก่อน

    Paneesan dress supar

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 3 หลายเดือนก่อน

    Super❤