வணக்கம். அருமைப்பதிவுகள். நிறைவாக நீங்கள் காட்டிய சாவகச்சேரி, சங்கதானை (a9) சிந்தாமணி முருகன் ஆலயம் எங்கள் குடுபத்தினரின் குலதெய்வ கோயில் ஆகும். இத்தாலியில் இருந்து பார்த்து மகிழ்ந்தோம். ஏனைய புலம்பெயர், தாயக உறவுகளுடனும் பகிர்ந்தோம். பணிகளுக்கு பாராட்டுகள், நன்றி.
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் உண்மையில் வாழைப்பழம் சாப்பிட கூடாது. மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், திராட்சை, இந்த பழங்கள் எதுவும் நீங்கள் சாப்பிடாதையும் பவனீசன்
தம்பி இதே நடைபழகும் வண்டிலில் தான் நானும் நடைபழகினேன்,இந்த வண்டில் எனது நாலு சகோதரம் நடை பயின்றதோடு ஊரில் பலர் நடைபயின்றனர்😂 அதையும்மீறி 83/84 வரை வீட்டில் ஈடாடியபடி கண்டேன் 😂😂😂
பவனீசனின் குரலுக்கும் தமிழுக்கும் எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஏன் தமிழ்நாட்டுக்காரர்களே பாராட்டுகிறார்கள். நீங்கள் ஒருவர் மட்டும் தான் விமர்சிக்கிறீர்கள். நீங்கள் என்ன நக்கீரன் பரம்பரையோ?
Thank you for this video, it's really cool to watch :D
அருமையான பதிவு நன்றி தம்பி முதல் ஒரு முறை பார்த்ததோம் இன்று மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்தேன் நன்றி
பழமையான மாடி வீடு MP நவரத்தினத்தின் வீடு தென்மராட்சி பகுதில் உள்ளது சாவகச்சேரி தவனீசன் மிகவும் நன்றி எனது ஊரை பகிர்ந்தமைக்கு
வணக்கம். அருமைப்பதிவுகள்.
நிறைவாக நீங்கள் காட்டிய சாவகச்சேரி,
சங்கதானை (a9)
சிந்தாமணி முருகன் ஆலயம் எங்கள் குடுபத்தினரின் குலதெய்வ
கோயில் ஆகும். இத்தாலியில் இருந்து பார்த்து மகிழ்ந்தோம். ஏனைய புலம்பெயர், தாயக உறவுகளுடனும் பகிர்ந்தோம். பணிகளுக்கு
பாராட்டுகள், நன்றி.
எங்களின் ஊர் என்பதில்
மகிழ்வு.
நல்ல யோசனை.பாராட்டும் ,வாழ்த்துக்களும்.எல்லாவற்றையும் செய்ய சட்டரீதியான அமைப்புகள் தேவை.உதாரணம் காணிகளை விற்க,வாங்க
நிறுவனம் தேவை.இலகுவாக செய்ய
......
Nanri pavaneesan naanum chavakachcheri piranthnan❤
நன்றி தம்பிஎங்களின் ஊரை பார்க்கும் போது சந்தோசம்👌🌹❤️😀
Thanks Povaneesan
😄மிக்க நன்றி சிறப்பான காண்ஒழி va navaratnam தமிழ்அரசுகட்சி வீடு
correct
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் உண்மையில் வாழைப்பழம் சாப்பிட கூடாது. மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், திராட்சை, இந்த பழங்கள் எதுவும் நீங்கள் சாப்பிடாதையும் பவனீசன்
மற்ற உணவோடு சாப்பிட்டல் இப்பழங்களில் மாச்சத்து அதிகம். மற்ற மாப்பொருட்களை கடுமையாக தவிர்த்தால் வாழைப்பழம் சாப்பிடலாம்.
Super thambi ❤
Anna madduvil sevan kovil video podduka anna please.naan madduvil sevan kovil adi.10 years ku mella akkidu😊😊😊😊😊😊😊
பயனுள்ள காணொளி. நல்ல தகவல். நன்றி உங்களுக்கு 👍👌
🙏👍👍👍
மிக்க நன்றி அருமை காணொளி ❤❤
பவனீசன்
நல்ல பதிவு வாழ்த்துக்கள் .
சாவகச்சேரி பேரூராட்சி..தமிழ்நாட்டுல இப்படித்தான் கதைப்போம்..தமிழ்நாட்டிலும் சாவகச்சேரி ஊர் இருக்கின்றது..
29:28 😂😂
Super
தம்பி இதே நடைபழகும் வண்டிலில் தான் நானும் நடைபழகினேன்,இந்த வண்டில் எனது நாலு சகோதரம் நடை பயின்றதோடு ஊரில் பலர் நடைபயின்றனர்😂 அதையும்மீறி 83/84 வரை வீட்டில் ஈடாடியபடி கண்டேன் 😂😂😂
Vanakkam ! Ganolikku Nanry.
அருமை
யாழ்ப்பாணம் கந்தர்மடம் சைவபிரகாச வித்தியாலயம் இந்து மகளிர் கல்லூரி போன்றவற்றை பதிவிடலாம் நாங்கள் படித்த பள்ளிகள்
அருமையான காணொளிக்கு நன்றி.
மீசாலையார் கூடபோற கோயில் வாரியப்பர் கோயில் பழையசிவன் கோவில்
ரொம்ப நன்றி அண்ணா ❤ என்னுடைய ஊர்
நன்றி
Intersting
the banana looked very fresh and delicious
சூப்பர் தம்பி
Very nice
👍 bro
super
நன்றி
👍👍
Thanks
👍👍👍👍
Super
வாழ்த்துக்கள் தம்பி. 👍
Super bro
👏🏽👏🏽👏🏽💐💐💐💐💐🇫🇷
kailasam
Voice no clear
2nd jeszu
amircan
சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஊர்களா ?
( சாவகச்சேரி என்ற ஊர் ) அடிப்படை அறிவில்லை !
தம்பி நீர் என்ன பண்டிதரா வல்லது புலவரா ஏன்டா இப்படி செயற்கையாக கதைக்கின்றாய்.
பவனீசனின் குரலுக்கும் தமிழுக்கும் எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஏன் தமிழ்நாட்டுக்காரர்களே பாராட்டுகிறார்கள். நீங்கள் ஒருவர் மட்டும் தான் விமர்சிக்கிறீர்கள். நீங்கள் என்ன நக்கீரன் பரம்பரையோ?
Super