காசு அனுப்பினாலும் வராது 😂 | Karanthan | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • காசு அனுப்பினாலும் வராது 😂 | Karanthan | Pavaneesan
    ___________________
    எனது அறிமுகம்
    ஈழம்/இலங்கை [ Eelam/Sri Lanka ] , யாழ்ப்பாணம் [ Jaffna ] , சிறுப்பிட்டி [ Siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @senkathirofficial
    பவனீசன் தோட்டம் | Pavaneesan Garden : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #pavaneesan | #jaffna | #vlogs | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #vlog | #tamilvlog | #pavaneesangarden | #pavaneesan | #srilankantamilyoutuber | #jaffnatamilyoutuber | #jaffnavlog | #jaffnavlogs | #jaffnavlogintamil | #jaffnavlogsintamil | #eelam | #ஈழம் | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

ความคิดเห็น • 29

  • @mathanthevan6352
    @mathanthevan6352 2 หลายเดือนก่อน +7

    சிறப்பு வாழ்த்துக்கள் பாடல் பாடிய ஜயாவுக்கு

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 หลายเดือนก่อน +7

    உங்கள் பதிவுகள் எல்லாம் நன்றாக உள்ளது அதோடு தமிழ் உச்சரிப்பு குரல் எல்லாம் நன்று வாழ்த்துக்கள்🙏

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y 2 หลายเดือนก่อน +4

    தமிழ்உச்சரிப்புக்கு பவனீசன்
    அருமையான பதிவு பாட்டு பாடிய ஐயா வாழ்த்துக்கள் அவரின் கதைகளிகள் நிறைய அர்த்தமுள்ளது நன்றி❤️🇩🇪

  • @tharmekanindrarajan7426
    @tharmekanindrarajan7426 2 หลายเดือนก่อน

    பவசீசன் நீங்கள் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும். சிறந்த மனிதர்கள். அந்த வகையில் இந்த மனிதரின் கருத்துக்களும் .மிகவும் சிறப்பு... உங்கள் சேவைகள் தொடரட்டும்.......
    ..............வாழ்த்துக்கள்.........🎉🎉🎉🎉

  • @Norway_Athi
    @Norway_Athi 2 หลายเดือนก่อน +2

    பவநீசன், மீண்டும் என் ஊருக்கு சென்று இந்த பதிவை போட்டதுக்கு நன்றி. நீங்கள் நின்ற வாசிகசாலை என் அப்பாவின் முயற்சியால் கட்டப்பட்டது. அவருக்கு இந்த வருடம் 90 வயது. இந்த இடம் என் வீட்டுக்கு முன்பக்கம் உண்டு. நீங்கள் முதலில் கலந்துரையாடிய வாத்தியார், என் தாயின் மச்சான். அவரிடம் நான் கூட விஞ்ஞானம் கற்றேன்.

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 2 หลายเดือนก่อน +4

    உண்மையான பதிவுகள் வாழ்த்துக்கள் தம்பி

  • @user-di1hf2fz2f
    @user-di1hf2fz2f 2 หลายเดือนก่อน +1

    Old man singing is great...

  • @georgehorton3293
    @georgehorton3293 2 หลายเดือนก่อน +2

    அழகான கிராமம் அமைதியான வாழ்க்கை.!.
    கொடுத்து வைத்தவர்கள்.
    நானும்தான் வாழ்ந்தேன் அங்கிருந்து பத்து மைல்கள் தொலைவில் அதுவொரு நரகம் அன்று மட்டுமல்ல இன்றும் சுடுகாடு போல்தானிருக்கிறது.
    நல்ல தெருக்களில்லை,இப்படி சோலையாகவில்லை எப்பொழுதும் குண்டுச் சத்தங்கள் அப்பொழுது ஏதோவொரு வீட்டில் தினமும் ஒரு அவச்சாவு அமைதில்லாத வாழ்க்கை.
    இப்பொழுதுதான் வருத்தமாகவிருக்கிறது ஏன்தான் அங்கே பிறந்தேன் என்று..

  • @shivasubramaniam3065
    @shivasubramaniam3065 2 หลายเดือนก่อน +2

    Valtukal Pavinesan tambi. I'm from Malaysia

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 หลายเดือนก่อน +2

    Thanks

  • @Thesunshine00
    @Thesunshine00 2 หลายเดือนก่อน +1

    அலட்ட வேணுமென்றால் இனிமேலில்லை என்ற அலட்டல்காரனாக இருக்கவேண்டும் 😂

  • @gowribalabala2635
    @gowribalabala2635 2 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivukal thx bro ❤️

  • @IthayaKuttithamby
    @IthayaKuttithamby 2 หลายเดือนก่อน +2

    Very good message also after 30 years i show our class teacher Paremesweran Master. I so proud of him.

    • @Norway_Athi
      @Norway_Athi 2 หลายเดือนก่อน

      அவர் எனது சொந்தம்கூட

  • @victorjeryjeramey4494
    @victorjeryjeramey4494 หลายเดือนก่อน

    You doing a great job thampi,❤❤

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 หลายเดือนก่อน +1

    Good

  • @subhasranjan6010
    @subhasranjan6010 2 หลายเดือนก่อน +1

    Nice

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 2 หลายเดือนก่อน

    Nice ❤❤❤😮😮

  • @gnanamragu5963
    @gnanamragu5963 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤🙏👏💪💪

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 หลายเดือนก่อน

    Vanakkam ! mika sirappana ganoli.velinaadena vlinaadu,makkazhin muyarchchi nanry.pesamal pesa vaippar pavan nanry.

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 2 หลายเดือนก่อน

    Super brother

  • @yasitharan9865
    @yasitharan9865 2 หลายเดือนก่อน

    23:00 dei parameshvaran sir da science da .... Avar sollakku munname nan pudichuttan......... Thanks da ivaridda padichcham neejum thaan visara maranthutta.......

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤🙏🙏🙏🤝🤝🤝🤝

  • @karthikamanikkavasakar648
    @karthikamanikkavasakar648 2 หลายเดือนก่อน +1

    My Dad is Karathain

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 หลายเดือนก่อน +1

    😇🥰

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 หลายเดือนก่อน

    ❤❤💚💚💚💚💚🇫🇷

  • @JAFFNA_CRICKET
    @JAFFNA_CRICKET 2 หลายเดือนก่อน

    How to contact with you🎉

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 2 หลายเดือนก่อน +1

    You have to ask what kind job he did in Saudi? good joke u make???

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 2 หลายเดือนก่อน

    Wonderful places