ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஆறு தலை நாகம் குடை பிடிக்கும் முருகன் கோவில் | Kukke subramanya temple | Karnataka Murugan temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2023
  • கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் குக்கே சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அடர்ந்த காட்டில் குமார மலையில் அமைந்துள்ளது.
    குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில், மங்களுரிலிருந்து 105 கி. மீ., தூரத்திலும், பெங்களூரிலிருந்து 317 கி. மீ., தூரத்த்திலும் உள்ளது.
    மேலும் பெங்களூர்-மங்களூர் புகைவண்டித் தடத்தில் அமைந்துள்ள சுப்ரமண்யா ரோடு புகைவண்டி நிலையத்திலிருந்து 15 நிமிட நேர பயணத்தில் சுப்ரமண்யா எனும் கிராமத்தின் நடுவில் உள்ள குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலை அடையலாம்.
    In the southern part of the Tashina Kannada district in the state of Karnataka, near Mangalore, there is a village called Sullia. In this village, nestled in the Kumaraparvatha mountain range, you can find the Kukke Subramanya Temple. The temple is located approximately 105 kilometers from Mangalore and about 317 kilometers from Bangalore.
    Furthermore, there is a Subramanya Road railway station on the Bangalore-Mangalore railway route, which is situated at a distance of about 15 minutes by train from the Kukke Subramanya village. This station allows convenient access to the Kukke Subramanya Temple, which is located in the heart of the village.
    #kukkesubramanya #kukkesubramanyatemple #kukke #kukkesubrahmanya #kukkesubramanyatemplepoojadetails #kukkesubramanyatempledevotionalsong #kukkesubramanyatemplehistory
    #kukkesubramanyatempletrain #kukkesubramanyatempletiming #kukkesubramanyatemplesarpasamskarapooja #murugantemple #murugantempleinkarnataka #karnatakatemples #templesinkarnataka #tamilvlog #trending #viral #youtubevideo #villageoorvalam #tamiltemplevideo #templesinindia #mangaloretobangalore

ความคิดเห็น • 42

  • @banumathi2110
    @banumathi2110 10 หลายเดือนก่อน +9

    25 வருடங்களுக்குப்பிறகு உன் கோவிலைப் பார்க்கும் பாக்கியம், கொடுத்ததிற்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.உன் கோவிலில் வந்து தங்கி உன் அன்னதானத்தை சாப்பிட்டிருக்கிறேன். நதியில் குளித்து உன்னை வலம் வந்து தரிசனம் பண்ணியுள்ளேன். என் நீங்காத நினைவலைகள்.இன்று வரை உன் நாமம் சொல்லிக் கொண்டுதான் உள்ளேன்.இந்த பதிவு மூலம் கடவுள் என்னை என் இல்லத்திற்கு வந்து என்னைப் பார்க்க வந்ததாகதான் எனக்கு தோன்றுகிறது ஓம் கொக்கே சுப்ரமணிய பெருமானே போற்றி

    • @villageoorvalam
      @villageoorvalam  10 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்🙏

  • @Venkatepm
    @Venkatepm 3 หลายเดือนก่อน +1

    Today I'm travelling to Kukke I hope this vdo will be helpful for me..

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan หลายเดือนก่อน

    ❤❤❤ தற்சமயம் குக்கே சுப்பிரமணியா.. கோவில் வாசலில் ❤❤❤❤❤❤ அரோகரா ❤❤❤❤❤❤

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 22 วันที่ผ่านมา

    முருகா முருகா முருகா

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 3 หลายเดือนก่อน

    Appan kumaran koila paarthathu very very happy thank you so much bro

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @user-dw2wd9bc7r
    @user-dw2wd9bc7r 6 หลายเดือนก่อน

    நன்றி

  • @DHANAM999
    @DHANAM999 10 หลายเดือนก่อน

    Super Fantastic

  • @srinivasanraju1171
    @srinivasanraju1171 9 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ

  • @SelvaKumar-ci6jd
    @SelvaKumar-ci6jd 10 หลายเดือนก่อน

    Nicely made. Super maccha., Good time we spent.

  • @rohinin5636
    @rohinin5636 2 หลายเดือนก่อน

    👌

  • @PradeepKulkarni
    @PradeepKulkarni 10 หลายเดือนก่อน

    Nicely made video 📹 👌 👍 👏

  • @saiprasathiyer3491
    @saiprasathiyer3491 หลายเดือนก่อน

    Bro temple timings ena?
    Phone allowed ah?
    Temple pakathula stay panna lodge iruka?

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KumarKumar-dg9px
    @KumarKumar-dg9px 10 หลายเดือนก่อน +2

    🌹🌹🙏🌹🌹👍💯🌈✨✨

  • @AnArjArt
    @AnArjArt หลายเดือนก่อน

    How to go there from kerala state..please reply in English...thank you..❤❤❤

  • @subramaniana7761
    @subramaniana7761 3 หลายเดือนก่อน

    Hasan to Shakeleshpur and kukkee

  • @bharathr8
    @bharathr8 2 หลายเดือนก่อน

    Pant pottu pogalama?

  • @mangaisrini8556
    @mangaisrini8556 9 หลายเดือนก่อน +1

    Nice video. Can we have a train from Chennai sir?

    • @villageoorvalam
      @villageoorvalam  9 หลายเดือนก่อน +1

      No, available from banglore yashvanthpur Or manglore junction

    • @kasibbz9289
      @kasibbz9289 4 หลายเดือนก่อน +1

      Yes. Chennai to Mangalore .
      Mangalore to kukke subramnaya

  • @ramprasad4639
    @ramprasad4639 9 หลายเดือนก่อน

    Ashlesha bali pooja pathi theriyuma

  • @vinothbaskaran6064
    @vinothbaskaran6064 4 หลายเดือนก่อน

    2 wheeler parking eruka bro

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 7 หลายเดือนก่อน

    அண்ணா.சேலத்திலிருந்து.குக்கீஸ்.கோவிலுக்கு.ரயில்.உள்ளதா

  • @arulpunitha6404
    @arulpunitha6404 หลายเดือนก่อน

    மங்களூர் ஜங்ஷன் போயி போகணுமா?

    • @giriu
      @giriu 19 วันที่ผ่านมา

      No

  • @muthukkumargv9876
    @muthukkumargv9876 2 หลายเดือนก่อน

    I need ஐயர் contact details of this temple pls

  • @saravanans8231
    @saravanans8231 6 หลายเดือนก่อน

    Sir unga contact number kidaikuma. I want that priest details. Thanks in advance.

  • @rameshsramesh3610
    @rameshsramesh3610 4 หลายเดือนก่อน

    Ramesh.s

  • @myeditzzmv4329
    @myeditzzmv4329 4 หลายเดือนก่อน

    Illa....1st neenga Dharmasthala ku poitu thaan kukke subramaniam temple ku poganum

  • @srinivasanraju1171
    @srinivasanraju1171 9 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ

  • @srinivasanraju1171
    @srinivasanraju1171 9 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ

  • @srinivasanraju1171
    @srinivasanraju1171 9 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ

  • @srinivasanraju1171
    @srinivasanraju1171 9 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ