திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில்-OneDay Trip Detailed information and History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 192

  • @No-gu7ww
    @No-gu7ww 10 หลายเดือนก่อน +33

    மேடம் ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நல்ல விளக்கம் யாரும் எந்த யூடியூப் சேனலில் இப்படி ஒரு விளக்கம் சொன்னது கிடையாது நன்றி உங்களுக்கு

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน +3

      உங்கள் பதிவைக்கண்டு மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்.. நன்றி..

    • @RishiRishi-kj1uk
      @RishiRishi-kj1uk 9 หลายเดือนก่อน

      சனீஸ்வரனே சனிக்கிழமை வணங்குவதை விட வெள்ளிக்கிழமை வணங்குவது மிகவும் நல்லது

    • @RishiRishi-kj1uk
      @RishiRishi-kj1uk 9 หลายเดือนก่อน

      வெள்ளிக்கிழமை மட்டும்தான் அங்கு மரகத லிங்கம் அபிஷேகம் காலை மாலை மட்டும் நடைபெறும் காணக் கிடைக்காத காட்சி வெள்ளிக்கிழமை மட்டும் காண முடியும் சனி பகவானை வெள்ளிக்கிழமை வணங்குவது மிகவும் சிறந்தது

    • @budgetfamilyman
      @budgetfamilyman  9 หลายเดือนก่อน +1

      @@RishiRishi-kj1uk ஓ.. அப்படியா... எதனால்?..

    • @sanjaykumarp5102
      @sanjaykumarp5102 หลายเดือนก่อน +1

      Super akka

  • @amsaveniamsa9136
    @amsaveniamsa9136 10 หลายเดือนก่อน +3

    நன்றி அக்கா நன்றி அண்ணா ரொம்ப நல்லா விளக்கம் கொடுத்தீங்க 🙏🙏🙏

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      தங்களின் மேலான கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி & நன்றி

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. உங்கள் வீடீயோவில் பதிவு பார்ததில் நான் திருநல்லாறு சென்று சாமி தரிசனம் செய்தது போல் உணர்ந்தேன். நன்றி. வாழ்த்துக்கள்.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว +2

      உங்களின் மேலான கருத்திற்கு நன்றி... உங்களின் வாழ்த்துக்கள் எங்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது..

  • @KrishnaKumar-ud5no
    @KrishnaKumar-ud5no ปีที่แล้ว +4

    Nalla thagaval madam..nanrigal❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Thanks for watching.. keep supporting us

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s 2 หลายเดือนก่อน +3

    அம்மா தாயே ரொம்ப நன்றி மா 🙏திருநள்ளாறு கோவிலில் எப்படி வழிபடனும்னு தெரியாம கவலையாக இருந்தேன்.நீங்க ரொம்ப தெளிவா புரியும்படி சொல்லி இருக்கீங்க. எந்த youtube சேனல்களிலும் எனக்கு தெரிந்து உங்களைப்போல் தெளிவாக சொல்லவில்லை.ரொம்ப ரொம்ப நன்றி இதுக்காகவே உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுகிறேன்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน +3

      @@user-Rajasekar-w4s மிகவும் நன்றி.. உங்களின் மேலான கருத்து எங்களை மேலும் உற்ச்சாகப்படுத்தியுள்ளது..

  • @Kalpana-bz5mi
    @Kalpana-bz5mi ปีที่แล้ว +2

    ரொம்ப தெளிவான பட்ஜெட்டில் அளவான சாமி தரிசனம் மிக அருமையான பதிவு ரொம்ப நன்றி மிக்க நன்றி சகோதரி அவர்களே

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி

  • @rskd29
    @rskd29 ปีที่แล้ว +1

    Super...🎉. clear ah details solringa....niraya youtube channel ivlo Clear ah solradu illa....trip ponamnu ninaikiravangaluku semma guide..... thankyou😊

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Thank you so much.. keep supporting us..

  • @G.SURESHKUMAR-n3e
    @G.SURESHKUMAR-n3e ปีที่แล้ว +1

    Thanks🙏🌹 for posting this information about the Devotion places, Friends.

  • @munisamymssanthanam4911
    @munisamymssanthanam4911 10 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @senthilnathan6325
    @senthilnathan6325 ปีที่แล้ว +1

    Detailed information nga.
    Very Useful.
    Many Thanks 🌹💖

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Thanks for your positive response.. keep supporting us...

  • @Pramilapragathi
    @Pramilapragathi 3 หลายเดือนก่อน +1

    Romba nandri madam super explanation.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      @@Pramilapragathi thanks for watching.. keep supporting us..

  • @Prabu638
    @Prabu638 10 หลายเดือนก่อน

    Wow well explained 😊 thank you so much..., ❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      Thanks.. keep supporting us..

  • @elavarasithangamani9463
    @elavarasithangamani9463 ปีที่แล้ว

    Very useful information 😊

  • @senthilsandy2680
    @senthilsandy2680 ปีที่แล้ว +3

    No other you tubers will not clearly describe like this but ur so superb! Really in my bottom of my heart i like ur channel especially ur husband voice and ur alltrocities! 👌👌👌

  • @GowthamakshuGowthamakshu
    @GowthamakshuGowthamakshu 10 หลายเดือนก่อน

    Thanks for good informations

  • @dhivyadhivyad938
    @dhivyadhivyad938 ปีที่แล้ว

    Detailed explanation fantastic

  • @Keerthifamilys2.o
    @Keerthifamilys2.o 3 หลายเดือนก่อน +4

    மேடம் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நான் எப்படி போகணும் எப்படி வரணும் என்பதை எனக்கு ரொம்பவே தெளிவா சொல்லி கொடுத்துட்டீங்க தேங்க்யூ

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน +1

      @@Keerthifamilys2.o உங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..

  • @anithaag3270
    @anithaag3270 7 หลายเดือนก่อน +4

    எங்களுக்கு என்ன தேவையோ அதை சரியாக சொன்னீர்கள். சகோதர சகோதரிக்கு நன்றி

    • @budgetfamilyman
      @budgetfamilyman  7 หลายเดือนก่อน

      தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..

  • @smallsteps123
    @smallsteps123 ปีที่แล้ว

    Hi unga video pathu ponna week thirunallur sane dev temple,nagore dargah,velankanni church and thirukadaiyur abirami amman temple(by myself) ponen...very useful information...👏👌

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி... உங்களைப் போன்றவர்களின் பதிவு தான் எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது...

    • @smallsteps123
      @smallsteps123 ปีที่แล้ว

      @@budgetfamilyman welcome😊🙌👏

  • @rajir5702
    @rajir5702 ปีที่แล้ว

    Hi mam entha kovil ku polam nu nan details parka vedio podureno athula unga vedio than first ah varutthu athilum best information clear explain, your journey will be continued.....🎉🎉🎉🎉

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Thank you so much... Keep supporting us...

  • @vijayvicki
    @vijayvicki ปีที่แล้ว

    Tqsm for u r valuable information....

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Thanks for watching.. keep supporting us..

  • @kannanm426
    @kannanm426 ปีที่แล้ว +1

    அருமை

  • @umasankarharikrishnan6555
    @umasankarharikrishnan6555 ปีที่แล้ว

    Very useful thank you.

  • @yokiguru
    @yokiguru ปีที่แล้ว +1

    I am one of your regular follower and subscriber sir ..
    Next video epo..
    Kerala la iruka Mannarsala temple and ambala puzha temple is my long dream to visit Sir.. video poda mudinja visit panitu podunga

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Kandipa try pannurom sir.. next video innum two days kulla post panniduven.. thanks for watching and supporting us...

  • @periasamyt3115
    @periasamyt3115 5 หลายเดือนก่อน +2

    சனிபகவானே எனக்கும் என் மனைவிக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அந்தப் பிரச்சனை நீங்கி நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகள் இருவருடன் எனது தாய் தந்தையர் அனைவரிடமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் ஸ்ரீ சனீஸ்வர பகவானே நீ அருள் புரிய வேண்டும்.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      @@periasamyt3115 நேரில் சென்று தரிசித்து வாருங்கள்.. பிரச்சினைகள் தீரும்

    • @palsamymuthulakshmi7550
      @palsamymuthulakshmi7550 3 หลายเดือนก่อน

      சனி பகவானே எனக்கும் என் மனைவிக்கும் ஒரே ராசி கும்பராசி ஆனால் நட்சத்திரம் வேறு எனக்கும பூரட்டாதி சன் மனைவிக்கு சதயம் ஆனால் குடும்பத்தில் பிரச்சினையோ பிரச்சினை நான் அனுபவித்த கஸ்டம் ஏராளம் இப்ப 3 வருடங்களாக என் மனைவிக்கும்எனக்கும் பேச்சு வார்த்தை கிடையாது

  • @KJenni-dz4gc
    @KJenni-dz4gc 10 หลายเดือนก่อน +1

    திவ்விய தரிசனம் கண்டு மகிழ்கிறேன்.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி...

  • @nssathishkumar5502
    @nssathishkumar5502 ปีที่แล้ว +3

    Nice

  • @sureshapk1812
    @sureshapk1812 ปีที่แล้ว +1

    Super

  • @rgttamil
    @rgttamil 8 หลายเดือนก่อน +1

    Saturday afternoon time la temple open la irukuma after 1pm

  • @dhesiganpriya4265
    @dhesiganpriya4265 8 หลายเดือนก่อน

    Super sir mam thank u 🎉

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க ❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      @@karthikeyanjeevan9369 நன்றி

  • @gajendurangaja4799
    @gajendurangaja4799 8 หลายเดือนก่อน

    Super❤❤❤❤

  • @srijai9767
    @srijai9767 8 หลายเดือนก่อน +12

    திருநள்ளாறு காரைக்கால் வர கோயம்புத்தூர் ஈரோடு சேலம் நாமக்கல் பழனி தேனி திண்டுக்கல் பேருந்து மூலமாக வரும் பயணிகள் தஞ்சாவூர் நாகப்பட்டினம் வழியாக காரைக்கால் திருநள்ளாறு வரலாம் தமிழ்நாட்டின் பிற பகுதியில் இருந்து காசு இல்ல நாகப்பட்டினத்திற்கு எல்லா ஊர்களில் இருந்து நேரடிப் பேருந்து வசதிகள் உள்ளது நாகப்பட்டினத்தில் இருந்து காரைக்கால் திருநள்ளாறு வரலாம்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  8 หลายเดือนก่อน

      அருமையான தகவல். நன்றி

    • @santhoshsdg
      @santhoshsdg 4 หลายเดือนก่อน

      பஸ் ல போன பைத்தியம் புடிச்சுரும்

  • @vijayabhaskar7685
    @vijayabhaskar7685 ปีที่แล้ว

    Fact bro andha vishayam

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Hmm... Thanks for watching bro.. keep supporting us..

  • @appudhasappudhas5818
    @appudhasappudhas5818 10 หลายเดือนก่อน +2

    சென்னை இருந்து ரத்னகிரி முருகன் கோவில் Train or bus travel பற்றி விவரம் சொல்லுங்க

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      சென்னை to வேலுர் பஸ் ஏறுங்க.. Highway ல வாலாஜா தாண்டினதும் ரத்தினகிரி arch bus stop வரும். அங்கிருந்து 1 கிமீ நடந்தோ or auto ல கூட போகலாம். குறிப்பு: non stop bus ரத்தினகிரி stop ல நிற்காது.. Driver கிட்ட கேட்டு இறங்கிக்கோங்க.. Chennai to Vellore bus. Ratnagiri Arch Bridge க்கு மேல போகுறதால bridge க்கு முன்னாடியோ or தாண்டியோ இறங்கிக்கோங்க..

  • @lalitharathnam9682
    @lalitharathnam9682 8 หลายเดือนก่อน +1

    ❤உணமைநன்றி

  • @MathiazhaganMathiazhagan-w4m
    @MathiazhaganMathiazhagan-w4m ปีที่แล้ว

    என்று சனீஸ்வரர் பெயற்சிய?
    வாழ்த்துகள்

  • @lakshmi-85
    @lakshmi-85 10 หลายเดือนก่อน +3

    Hi mam
    Iam from Hyderabad I don't know Tamil I have small doubt . abishekam timings and cost please tell me

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      Abishekam timings 6:00am, 8:30am, 11:30am and 5:30pm.. in my knowledge there is no abishekam in Saturdays except Sanipeyarchi days. Abishekam ticket cost Rs. 300/-

    • @lakshmi-85
      @lakshmi-85 10 หลายเดือนก่อน

      @@budgetfamilyman Tq mam

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      @@lakshmi-85 welcome

  • @raniks5043
    @raniks5043 9 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றிம்மா
    நளன் குளத்துல குளிக்க வரிசை நேரம் எவ்வளவு ஆகும்.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  9 หลายเดือนก่อน

      குளத்தில் குளிக்க வரிசை கிடையாது.. கிடைக்கிற கொஞ்சம் இடத்திலேயே குளிக்க வேண்டியது தான்

  • @balajib3858
    @balajib3858 ปีที่แล้ว +2

    Chennai to thirunallar bus timings please

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว +1

      Take Karaikal Bus.. 1 hr ku oru bus irukku..

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 หลายเดือนก่อน +1

    Is salwar kameez allowed in temple

    • @budgetfamilyman
      @budgetfamilyman  หลายเดือนก่อน

      @@thefurrybunniesdogs9308 allowed

  • @peranandvisu4927
    @peranandvisu4927 9 หลายเดือนก่อน

    Madam voice clear ah ketkuthu.. Sir voice low ah ketkuthu

  • @balainfotech7880
    @balainfotech7880 6 หลายเดือนก่อน +2

    Madurai to thirunallar route soluga.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน +1

      Madurai - Trichy - Thanjavur - Thirunallar.

  • @narendrannaren4086
    @narendrannaren4086 ปีที่แล้ว +1

    Oonamutror eandru solvadhai Vida matruthiranali eandru koorinal nandraga irukum

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Kandipaga... Inimel appadiye solgirom.. Thanks..

  • @santhiyashanmugam4340
    @santhiyashanmugam4340 8 หลายเดือนก่อน

    Super explanation mam❤❤❤❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  8 หลายเดือนก่อน

      Thanks.. keep supporting us

  • @Karthikeyan-pk5xv
    @Karthikeyan-pk5xv 10 หลายเดือนก่อน

    Single persona vantha locker erukungala bag and mobile vasitu nalathiruthala kulichi lockerla bag a2thutu samy kumbita easy erukumla... Locker erukungala

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน +1

      General dharshan entrance pakkathuleye clock room irukku.. ange yellatheyum veichuttu dharisanam panna vendiyathu than..

  • @TamizhM-b2s
    @TamizhM-b2s 11 หลายเดือนก่อน

    Clr explanation train egmore to kumbakonam poi polama

    • @budgetfamilyman
      @budgetfamilyman  11 หลายเดือนก่อน

      Polam . Kumbakonam to Karaikal via thirunallar neraiya bus irukku..

  • @cubeking6987
    @cubeking6987 5 หลายเดือนก่อน

    I am located in Thirunallar near temple

  • @arunpandiyan.r4676
    @arunpandiyan.r4676 หลายเดือนก่อน

    Thanks for Information madam. Kulathula kulikurapo Oil and Shevaka matum use panalam nu Soninga. Anga kulichutu full bath ku near by Temple oda common bath room(Free ah) ethuna place iruka ?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  หลายเดือนก่อน +1

      @@arunpandiyan.r4676 நாங்கள் விசாரித்தவரை இல்லை.. paid bathroom மட்டும்தான்..

  • @muruganselvam6574
    @muruganselvam6574 ปีที่แล้ว

    Thanq...

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Thanks for watching.. keep supporting us..

  • @lakshmi-85
    @lakshmi-85 10 หลายเดือนก่อน

    Tiruchirapalli to tirunallar busses are available.in which cost mam

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      Available.. private bus Rs. 450/- onwards.. Government bus approximately Rs. 140/- onwards..

    • @lakshmi-85
      @lakshmi-85 10 หลายเดือนก่อน

      @@budgetfamilyman it's night time available in government busses

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      @@lakshmi-85 available..

    • @lakshmi-85
      @lakshmi-85 10 หลายเดือนก่อน

      @@budgetfamilyman Tq so much

  • @rathinavelsankar1158
    @rathinavelsankar1158 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய

  • @mycinema9960
    @mycinema9960 4 หลายเดือนก่อน +1

    Thaniya poravangaluku luggagee safety ah veika idam iruka

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน +2

      @@mycinema9960 s.. temple entrance la ye clock room facilities irukku..

    • @mycinema9960
      @mycinema9960 4 หลายเดือนก่อน +1

      @@budgetfamilyman Thank you main indha mobile safety kaga keten romba thanks

  • @rathna1403
    @rathna1403 11 หลายเดือนก่อน

    Coimbatore to kumbakonam... Kumbakonam to tirunallar varlam a

    • @budgetfamilyman
      @budgetfamilyman  11 หลายเดือนก่อน

      Varalam.. but coimbatore la irunthe direct train irukke.. direct train number is 16188 Karaikal express

    • @rathna1403
      @rathna1403 11 หลายเดือนก่อน

      @@budgetfamilyman but we are planned to reach tirunallar by early..all the trains from tirupur and coimbatore are reach later

    • @rathna1403
      @rathna1403 11 หลายเดือนก่อน

      ​@@budgetfamilyman We prefered bus for friday from tirupur and reach Kumbakonam and tirunallar.....return journey from kumbakonam to tirupur by Jan Shatabthi train

    • @budgetfamilyman
      @budgetfamilyman  11 หลายเดือนก่อน

      @@rathna1403 by bus means Kumbakonam ok than...

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 หลายเดือนก่อน

    Is mobile allowed in hand bag?

  • @RavindranRavi-pv6tp
    @RavindranRavi-pv6tp ปีที่แล้ว +4

    இன்று சனிபகவான் வழிபாடு...... திருநள்ளாறு கோவிலில் இருக்கிறேன்

  • @arunkumarm7830
    @arunkumarm7830 ปีที่แล้ว +1

    Week days eppavum tharisanam unda illa timing thana sister

  • @sasikumar-mh1wg
    @sasikumar-mh1wg ปีที่แล้ว +10

    சனீஸ்வர பகவான் வழிபாடு செய்ய வேண்டிய நாள் சொல்லுங ஏழரை சனி நடந்து கொண்டிருபவர்களுக்கு...

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว +2

      சனிக்கிழமை தான் அவரை காண உகந்த நாள் என‌ நாங்கள் கேட்டு தெரிந்து கொண்டது..

    • @sasikumar-mh1wg
      @sasikumar-mh1wg ปีที่แล้ว +2

      நன்றி🙏

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      @@sasikumar-mh1wg thanks for watching.. keep supporting us

    • @RavindranRavi-pv6tp
      @RavindranRavi-pv6tp ปีที่แล้ว

      Today

  • @kishorekumar-hf4ik
    @kishorekumar-hf4ik 10 หลายเดือนก่อน

    How many hours it will take to have a darshan on Saturday
    If I reach there at 9.30 Am can I complete all the darshan before 4 pm

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน +1

      Surely.. In Saturdays, Dharshan will take 2 to 3 hrs only..

    • @kishorekumar-hf4ik
      @kishorekumar-hf4ik 10 หลายเดือนก่อน +1

      Thanks

  • @palanisamy-gy7cp
    @palanisamy-gy7cp ปีที่แล้ว

    madam Saturday la full crowd so family oda vearanal pogalama please solluga

  • @rishika8250
    @rishika8250 4 หลายเดือนก่อน

    Sister...Thiruvottiyur to thirunallar route sollunga please....epadi ponnum bus or train...edhu safe nu...

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      @@rishika8250 Thiruvottiyur to Egmore by local transport then follow as per this video..

  • @mathi1234-du7gn
    @mathi1234-du7gn ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Tamizh31
    @Tamizh31 9 หลายเดือนก่อน

    Enakum, ammakum thirunallar la pariharam pananum. Naanga rendu pearum ondruga poitu pariharam panalam ha. Sila pearu solraga oru veetla renadu pearum orea naal la pariharam pana koodathanu.
    Panalam ha or pannakoodatha soluga?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  9 หลายเดือนก่อน +1

      Yengalukku therinjavaraikkum onnagave parikaran pannalam... Doubt iruntha , jadhagam pakkuravanga kitta poittu visarichu parunga...

    • @Tamizh31
      @Tamizh31 9 หลายเดือนก่อน +1

      @@budgetfamilyman thank you

  • @eswaribala5693
    @eswaribala5693 2 หลายเดือนก่อน

    One year baby iruku
    Special line iruka

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน +1

      @@eswaribala5693 Paid dharshan than use pannanum .

  • @dhanamg3034
    @dhanamg3034 7 หลายเดือนก่อน

    Sister thirunallur pathutu return direct ta vetuku varlama

    • @budgetfamilyman
      @budgetfamilyman  7 หลายเดือนก่อน

      Tharalama Varalam...

    • @dhanamg3034
      @dhanamg3034 7 หลายเดือนก่อน

      @@budgetfamilyman ela sister thirunallur poitu kuladeivam pathutu aprm vetuku varalama ela direct ta vetuku tha varanum ma

    • @budgetfamilyman
      @budgetfamilyman  7 หลายเดือนก่อน

      தாராளமாக வரலாம்

  • @vinothmoorthy3255
    @vinothmoorthy3255 ปีที่แล้ว

    Thanks akka

  • @kavisKitchen143
    @kavisKitchen143 ปีที่แล้ว

    Saturday full day open la irukuma

  • @rbharath7144
    @rbharath7144 ปีที่แล้ว +1

    ❤😅😊

  • @Samso22
    @Samso22 ปีที่แล้ว

    Swamy dharshnam timing solunga Sunday la

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      5:30 am to 12:30 am and 4:30pm to 9:00pm

  • @Ramya_bigg_wing
    @Ramya_bigg_wing ปีที่แล้ว

    Enga stay paninha enga bath paninga

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Nanga yengeyum stay pannala... bathing mattum Nala thertham pakkatula..

  • @soniyasoniya7381
    @soniyasoniya7381 ปีที่แล้ว

    Ankerunthu entha porulum yetothu vara kotatha

  • @devsuryaa
    @devsuryaa 8 หลายเดือนก่อน

    Tirupur to Thirunallaru velanganni, நாகூர் சென்று வர எவ்வளவு செலவாகும் saghothararey

  • @deepasree4193
    @deepasree4193 10 หลายเดือนก่อน +1

    Ladies single ah pona... Thinks enga vachudu nala kulam la bath panna mudium ah

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      Mudiyum.. bag ah clock room la vaichuttu, changing dresses ah mattum steps la vaichuttu, kulichathukku appuram dress change room la poi mathikka vendiyathu than..

  • @ponpandianmuthusamy2853
    @ponpandianmuthusamy2853 3 หลายเดือนก่อน +1

    Single la pona bad mobile vaikka lacker vasathi erukka

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน +1

      @@ponpandianmuthusamy2853 s.. irukku..

  • @Thanishkodi-j2o
    @Thanishkodi-j2o 2 หลายเดือนก่อน +1

    Immpaa

  • @riyavlogs9323
    @riyavlogs9323 7 หลายเดือนก่อน

    Thirunallru poitu vera yengaium poga kudathu nu solluvanaga...
    Nega poriga..
    Polama??

    • @budgetfamilyman
      @budgetfamilyman  7 หลายเดือนก่อน

      Return Train night than.. that's Y..

  • @boopathidhanush6843
    @boopathidhanush6843 22 วันที่ผ่านมา

    Thirunallaru pona nera veetu ku dha varanum😅😂😂

    • @budgetfamilyman
      @budgetfamilyman  22 วันที่ผ่านมา

      @@boopathidhanush6843 அது கோவில் அருகே வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம்..😁😁

  • @tigernavaneeth
    @tigernavaneeth 11 หลายเดือนก่อน

    Guide yarachu erukangla?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  11 หลายเดือนก่อน

      Illai.. atharkku avasiyamum illai..

  • @ezhilarasia-qz7hd
    @ezhilarasia-qz7hd 10 หลายเดือนก่อน

    Vinayagar ku marriage agidichi

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      Unmaiyagava...

    • @ezhilarasia-qz7hd
      @ezhilarasia-qz7hd 10 หลายเดือนก่อน

      @@budgetfamilyman 2wife saththi , puththi . Children names 2son subam and Labam. 1 daughter name sonthosam. Avaroda wife's bhramadeva Saraswati daughter than.

    • @meenakshithirumalai4677
      @meenakshithirumalai4677 5 หลายเดือนก่อน

      Hi

  • @nssathishkumar5502
    @nssathishkumar5502 ปีที่แล้ว

    Next

  • @samusamu9460
    @samusamu9460 ปีที่แล้ว +1

    Ungaluku evalo budjet achu

  • @samiraj.rrajappa6276
    @samiraj.rrajappa6276 4 หลายเดือนก่อน

    Vellore to please check the reply

    • @vjvijaykanthak7580
      @vjvijaykanthak7580 3 หลายเดือนก่อน

      Katpadi to peralam(near to tirunallaru) train irruku .. easy polam

  • @mohidheen
    @mohidheen 5 หลายเดือนก่อน +1

    திருநள்ளாறு நேரடியாக ரயிலில் செல்லலாம் அகலபாதை பணி வேகமாக நடைபெறுகிறது!

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน +3

      @@mohidheen நல்ல தகவல்

  • @dhivyadhivyad938
    @dhivyadhivyad938 ปีที่แล้ว

    Detailed explanation fantastic

  • @dhivyadhivyad938
    @dhivyadhivyad938 ปีที่แล้ว

    Super

  • @selvaweddingphotography3060
    @selvaweddingphotography3060 8 หลายเดือนก่อน

    Thursday koil polama illa saturday thaan poganuma ?