ஓம் சரவணபவ எனக்கு பழனி முருகன் ஆண்டி கோலத்தில் என்னிடம் 5₹ கேட்டார் பழனி அடிவாரத்தில் நடக்குது.... என்ன அர்த்தம்... என் அருகில் இருந்தவரிடம் 25₹ கேட்டார்... என்ன அர்த்தம்
எல்லா புகழும் முருகனுக்கே... என் மகளுக்கு 2 வயது 9 மாதம்.. அவள் பேசவில்லை... முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் பாராயணம் பண்ணுவேன்... சஸ்தி திதி என்று என் மகள் முருகன் படத்தை பார்த்து அப்பா அப்பா என்று 4 முறை சொன்னாள்... நன்றி முருகா... வேல் உண்டு வினை இல்லை.. மயில் உண்டு பயம் இல்லை.. குகன் உண்டு குறை இல்லை.. கந்தன் உண்டு கவலையில்லை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
கோபி சார், இன்று மதியம் ஒரு மணிக்கு அதன் ஆன்மீகம் சானலில் உங்கள் பேட்டியில் ஆண்டார்குப்பம் கோயிலை பற்றி அறிந்தேன், இக்கோயில் எங்கு உள்ளது என்று கூகுளில் தேட வேண்டும் என்று எண்ணினேன், என்ன அற்புதம் முருகா இன்றே இக்கோயிலின் முழு விவரத்தையும் இப்போது கூறி வீட்டார்கள், நான் இப்போதே பயனடைய காத்திருப்போர்க்கு தெரிய படுத்தினேன் நன்றி முருகா
வணக்கம்.... அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் .. இன்று செவ்வாய்க்கிழமை நாளில் செவ்வாய் நாதனான முருகனை காண நேர்ந்ததிற்கு இந்த பிரபஞ்சத்திற்கும், கோபி அவர்களுக்கும், IBC பக்தி சேனலுக்கும் நன்றிகள் ...
Hi Gopi sir / IBC tamizh: thanks for this video. Got to know this place via a dream and Lord Murugan / pampan swamigal came in the form of old aged person and asked me to come there. When I woke up I remember only the word ANDAR. Same morning I happened to see this video. Today I went to the temple and had Darshan till 12 noon. Heartfelt thanks to this video which made to understand the dream and connect the dots. Muruganukku arogara :)
Jsk gopi sir காணொளியை பார்த்தபிறகு நேற்று ஆண்டார் குப்பம் முருகன் கோவிலுக்கு மற்றும் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கும் சென்று வந்தேன் மகிழ்ச்சியாக உள்ளேன்
ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும், ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும் மேலும் அவர்களுக்கு நல்ல தலையெழுத்தை பிரம்மன் எழுதட்டும்
வணக்கம் சகோதரா உங்களுக்கு முருகனின் அருட்கடாட்சம் அளவில்லாமல் இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சி. உங்களால் முருகன் கோயிலை நாங்கள் எல்லோரும் தரிசித்தோம் மிகவும் மகிழ்ச்சி. முருக பக்தர்கள் அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் அனைவருக்காக வேண்டிக் கொள்ளுங்கள். மிகவும் நன்றி. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் கோபி அண்ணா நான் பாடிய நல்லூரில் தான் வசிக்கிறேன் வாரம் தோறும் செவ்வாய் கிழமையன்று சிறுவாபுரி செல்வேன் ஆனால் இந்த கோவில் முருகனைப் பற்றி தெரியாது வழிகாட்டியை பார்த்திருக்கிறேன் இனி முருகன் அருளால் சென்று வருகிறேன் அவன் அருளால் அவன் தாழ்வணங்க குமரனருள் கிடைக்கும் ஓம் சரவணபவ குகாய
வணக்கம் அண்ணா உங்கள் அறிவுரையாலும் முருகன் அருளால்லும் இன்று 12.02.24 ஆண்டார் குப்பம் முருகன் தரிசனம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அந்த முருகன் முன்பு எனக்கு ஒரு பாடல் பாடும் அனுக்கிரகம் கிடைத்தது எல்லாம் அவன் அருளால் அவன் தாழ்வணங்கினேன் இனிமேல் அனைத்தும் அவர் பார்த்து கொள்வார் தொடர்ந்து வழிபட நாம் அனைவருக்கும் அவர் அருள் புரியட்டும் எல்லா புகழும் முருகனுக்குகே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோரா
அண்ணா கோபி அண்ணா எங்கள் வீட்டில் இன்னும் மூன்று பேருக்கு கல்யாணம் ஆகாத இருக்கின்றது முருகன் இடமே வேண்டிக்கொண்டோம் என்னும் நடக்கவில்லை 40 வயதை கடந்து உள்ளோம் 40 வயதாகும் திருமணமாகாத இருக்கிறது தயவுசெய்து எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும் பாண்டிச்சேரியில் இருந்து ராஜ்மோகன்
மஹா சிவராத்திரி லிங்கோத்பவ காலம் சிவன் கோவிலுக்குச் செல்லுங்கள், பால் மற்றும் வில்வ இலைகளைக் கொண்டு பூஜை செய்யுங்கள். சிவனில் 100 சதவிகிதம் கவனம் செலுத்துங்கள். உங்கள் விருப்பத்தை கேளுங்கள். சிவா உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வார். இந்த உண்மை என் வாழ்க்கையிலிருந்து.
கவலைபடதீர்கள் bro விரைவில் திருமணம் நடைபெறும் நல்ல பெண்கள் உங்கள் குடும்பத்துக்கு அமைவார்கள்....முருகன் மேல நம்பிக்கை வையுங்கள் அவன் அனைத்துமே மாற்றும் சக்தி உடையவன்...நேரம் இருந்தால் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு வந்துட்டு போங்க... அனைத்தும் மாறும்... அனுபவபூர்வமாக உண்மை...
திரு ஜே எஸ் கோபி அவர்களே, வணக்கம். விதி மாற்றி புது வாழ்க்கையை தரும் ஆண்டாள் குப்பம் பாலசுப்பிரமணியர் இந்த உலக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்க்கை நல்குமாறு பிரார்த்திக்கிறேன். நன்றி. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்
கோபி அண்ணாவுக்கு வணக்கம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு போய் தான் எனக்கு கொஞ்சம் வாழ்க்கையில் மாற்றம் வந்தது இந்த ஒன்றரை மாத காலமாக முருகனை என்னாலும் போய் பார்க்க முடிள சென்னிமலை அடிவாரம் வரைக்கும் போயிட்டு கூட என்னால் முருகனை பார்க்க முடியாமல் திரும்பி வந்து ட்டஏ இந்த ரெண்டு தடவையும் எங்க ஊர்ல இருக்கிற கல்யாண சுப்ரமணியர் தானே நான் போய் பார்த்துட்டு வந்தே ஏன் முருகர் எனக்கு சோதனையை முருகன் குடுக்கர்
My most favourite temple மிகவும் அழகான கம்பீரமான முருகன் குமரஸ்தவம் பொறிக்கப்பட்டு இருக்கும் queau வில் செல்லும் பொழுது அதை படித்துக் கொண்டே செல்வேன் மிகவும் அற்புதமான கோவில் தெரியாத ஸ்தல வரலாறு கூறியதற்கு நன்றி அண்ணா வேறொரு வரலாறும் உண்டு என்று நினைக்கிறேன் அண்ணா உங்க அளவிற்கு முருகன்வரலாறுகள் தெரியாது உங்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன் நன்றி அண்ணா தங்கவேல் முருகன் அலமாதி, படியநல்லூர் முருகன் பற்றியும் வீடியோ போடுங்கள் அண்ணா please ஓம் சரவணபவ ஓம் 🙏🏵️🌼🌸🙏 என் மனதில் தோன்றியதை கூறினேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நன்றி அண்ணா 🙏
நேயர்களுக்கு இப்படி ஒரு ஆலயமும் அதன் சிறப்பு நிகழ்வுகளையும் வீடியோ காட்சிகளாக பதிவிறக்கிய நல் உள்ளங்களுக்கு முருகன் பக்தர்கள் சார்பாக மிக்க நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன்.
ஜயா .ஓம் சரவண பவ என் மகள் பேச வேண்டும்.11 வயது நடக்கிறது. மூளை வளர்ச்சி குறைவு.என் மகள் பேசினால் போதும். என் அப்பனே .நான் முடிந்த அளவு தினமும் எங்கள் ஊர் முருகன் கோவில் சென்று வருகிரோம்.முருகனையே நம்பி உள்ளோம்.கருனை கடளே எங்களை கண் திறந்து பாரப்பா.நியே கதி முருகப்பா.
Temple Address: Murugan Koil St, Andarkuppam, Ponneri, Tamil Nadu 601204
Location : g.co/kgs/gB1WCNu
ஓம் சரவணபவ எனக்கு பழனி முருகன் ஆண்டி கோலத்தில் என்னிடம் 5₹ கேட்டார் பழனி அடிவாரத்தில் நடக்குது....
என்ன அர்த்தம்...
என் அருகில் இருந்தவரிடம் 25₹ கேட்டார்...
என்ன அர்த்தம்
Tq
எல்லா புகழும் முருகனுக்கே... என் மகளுக்கு 2 வயது 9 மாதம்.. அவள் பேசவில்லை... முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் பாராயணம் பண்ணுவேன்... சஸ்தி திதி என்று என் மகள் முருகன் படத்தை பார்த்து அப்பா அப்பா என்று 4 முறை சொன்னாள்... நன்றி முருகா... வேல் உண்டு வினை இல்லை.. மயில் உண்டு பயம் இல்லை.. குகன் உண்டு குறை இல்லை.. கந்தன் உண்டு கவலையில்லை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அரோகரா
அரோகரா
உங்க பேச்ச கேட்டு
முருகனை வணங்க
ஆரம்பித்த உடன்
மாமிசத்தை பார்த்தாலே வாமிட்
வருகிறது
முருகா போற்றி
Please appa nanun itha virupuren
Hello sir Balamurugar Kovil temple construction workku help bannunga sir
th-cam.com/video/sonvo-QlLb4/w-d-xo.htmlsi=G5USXJ8OEnhVAy18
வேல் உண்டு வினையில்லை
மயில் உண்டு பயமில்லை
குகன் உண்டு குறையுமில்லை மனமே
கந்தன் உண்டு கவலையில்லை மனமே
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....
கோபி சார், இன்று மதியம் ஒரு மணிக்கு அதன் ஆன்மீகம் சானலில் உங்கள் பேட்டியில் ஆண்டார்குப்பம் கோயிலை பற்றி அறிந்தேன், இக்கோயில் எங்கு உள்ளது என்று கூகுளில் தேட வேண்டும் என்று எண்ணினேன், என்ன அற்புதம் முருகா இன்றே இக்கோயிலின் முழு விவரத்தையும் இப்போது கூறி வீட்டார்கள், நான் இப்போதே பயனடைய காத்திருப்போர்க்கு தெரிய படுத்தினேன் நன்றி முருகா
வணக்கம்.... அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் ..
இன்று செவ்வாய்க்கிழமை நாளில் செவ்வாய் நாதனான முருகனை காண நேர்ந்ததிற்கு இந்த பிரபஞ்சத்திற்கும், கோபி அவர்களுக்கும், IBC பக்தி சேனலுக்கும் நன்றிகள் ...
ஐய்யா நீங்க சொல்லி இந்த கோவிலுக்கு போய்ட்டு வந்த ரொம்ப நன்றி. கடவுள் உங்க மூலமா என்னோட கஷ்டதுக்கு வழி காட்டிற்காரு
Hello sir
Balamurugar temple construction workku help bannunga sir th-cam.com/video/sonvo-QlLb4/w-d-xo.htmlsi=G5USXJ8OEnhVAy18
கோபி அண்ணா முருகன் உங்கள் மூலமாக அனைவரின் கஷ்டங்களையும் முறையிட தன்னிடம் அழைகிறார் அனைவரையும் சுகமே சூழட்டும் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
வேலும் மயிலும் துணை🙏🙏🙏
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
நான் அங்கு வர அருள் புரிய வேண்டும்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
ஓம் முருகா
Om muruga potri
Uruvai aruvai uladhai iladhai maruvai malari maniyai oliyai karuvai Uyirai kadhiyai vidhiyai kuruvai varuvai arulvai kuganae
Hi Gopi sir / IBC tamizh: thanks for this video. Got to know this place via a dream and Lord Murugan / pampan swamigal came in the form of old aged person and asked me to come there. When I woke up I remember only the word ANDAR. Same morning I happened to see this video. Today I went to the temple and had Darshan till 12 noon. Heartfelt thanks to this video which made to understand the dream and connect the dots. Muruganukku arogara :)
Lucky you are😊
Jsk gopi sir காணொளியை பார்த்தபிறகு நேற்று ஆண்டார் குப்பம் முருகன் கோவிலுக்கு மற்றும் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கும் சென்று வந்தேன் மகிழ்ச்சியாக உள்ளேன்
Hello sir
Balamurugar temple construction workku help bannunga sir th-cam.com/video/sonvo-QlLb4/w-d-xo.htmlsi=G5USXJ8OEnhVAy18
Ibc Chanel thanks very much and gopi sir super yalla pogalu muraganak
வெற்றி வேல முருகனுக்கு
அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்.❤❤❤❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤🎉
JSK Gopi sir
நீங்கள் நல்லாயிருக்கனும் .
உங்கள் வழியில் நான் முருகனை வணங்கி வருகிறேன். நன்றி. நன்றி.நன்றி.
பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி...! அருமையா சொன்னீங்க. உலகத்திற்கு அவன் சொந்தம், நமக்கு பந்தம்.. 😍🙏
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🥰😍😘
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 😊😊😊❤
ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும், ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும் மேலும் அவர்களுக்கு நல்ல தலையெழுத்தை பிரம்மன் எழுதட்டும்
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏 என் அண்ணன் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
வணக்கம் சகோதரா உங்களுக்கு முருகனின் அருட்கடாட்சம் அளவில்லாமல் இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சி. உங்களால் முருகன் கோயிலை நாங்கள் எல்லோரும் தரிசித்தோம் மிகவும் மகிழ்ச்சி. முருக பக்தர்கள் அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் அனைவருக்காக வேண்டிக் கொள்ளுங்கள். மிகவும் நன்றி. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருகிலும் அனுதினமும் ஏறுமுகம் ❤
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
Hello sir
th-cam.com/video/sonvo-QlLb4/w-d-xo.htmlsi=G5USXJ8OEnhVAy18
Balamurugar temple construction ku help bannunga sir
வணக்கம் கோபி அண்ணா நான் பாடிய நல்லூரில் தான் வசிக்கிறேன் வாரம் தோறும் செவ்வாய் கிழமையன்று சிறுவாபுரி செல்வேன் ஆனால் இந்த கோவில் முருகனைப் பற்றி தெரியாது வழிகாட்டியை பார்த்திருக்கிறேன் இனி முருகன் அருளால் சென்று வருகிறேன் அவன் அருளால் அவன் தாழ்வணங்க குமரனருள் கிடைக்கும் ஓம் சரவணபவ குகாய
சென்னை கும்மிடிப்பூண்டி வழியில்பொன்னேரி கூட் ரோட்டில் இறங்கினால் ஷேர் ஆட்டோக்கள் உண்டு
Gopi sir. உங்களால் பல தகவல்கள் கிடைக்குது🙏🙏
Thankyou 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏
🙏🦚❤️எல்லா புகழும் முருகனுக்கே ❤️🦚🙏
வேலும் மயிலும் துணை
சிறப்பாக வீடியோ கிடைக்கும். நன்றி ஐயா. எல்லா புகழும் இறைவனுக்கே
🙏🙏எல்லாம் புகழும் முருகனுகே ஓம் சரவண பவ 🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
நான் நேற்று என் அப்பன் முருகனை தரிசனம் செய்தேன். உங்கள் பதிவு பார்த்தேன் ரொம்ப சந்திஷாமாக உள்ளது. 🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏
நன்றி நன்றிகள் கோடி ஐயா
எனக்கு மிகவும் பிடித்த இந்த கோவில் செல்லம் முருகன் 😢❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
வணக்கம் அண்ணா உங்கள் அறிவுரையாலும் முருகன் அருளால்லும் இன்று 12.02.24 ஆண்டார் குப்பம் முருகன் தரிசனம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அந்த முருகன் முன்பு எனக்கு ஒரு பாடல் பாடும் அனுக்கிரகம் கிடைத்தது எல்லாம் அவன் அருளால் அவன் தாழ்வணங்கினேன் இனிமேல் அனைத்தும் அவர் பார்த்து கொள்வார் தொடர்ந்து வழிபட நாம் அனைவருக்கும் அவர் அருள் புரியட்டும்
எல்லா புகழும் முருகனுக்குகே
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோரா
Today I went to this temple ...super Kovil filled with positive vibes
Thanks to IBS Bhakthi and Gopi Anna....
அண்ணா கோபி அண்ணா எங்கள் வீட்டில் இன்னும் மூன்று பேருக்கு கல்யாணம் ஆகாத இருக்கின்றது முருகன் இடமே வேண்டிக்கொண்டோம் என்னும் நடக்கவில்லை 40 வயதை கடந்து உள்ளோம் 40 வயதாகும் திருமணமாகாத இருக்கிறது தயவுசெய்து எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும் பாண்டிச்சேரியில் இருந்து ராஜ்மோகன்
சிவ சிவ விரைவில் மகழ்ச்சியாக திருமணம் நடக்கும் நிச்சயமாக
கவலைப்படாதீர்கள் அண்ணா முருகன் அருளால் உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்
மஹா சிவராத்திரி லிங்கோத்பவ காலம் சிவன் கோவிலுக்குச் செல்லுங்கள், பால் மற்றும் வில்வ இலைகளைக் கொண்டு பூஜை செய்யுங்கள். சிவனில் 100 சதவிகிதம் கவனம் செலுத்துங்கள். உங்கள் விருப்பத்தை கேளுங்கள். சிவா உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வார். இந்த உண்மை என் வாழ்க்கையிலிருந்து.
Pitthalaiyil Pillaiyaar silai vaangi manjal thannila abishegam pannavum kaalaiyil Sooriyanai paarthu piragu abishegam pannavum engal veettu pengalukku nadandha anubavam niraiya perukku sonnaen nadandhirukku... Kurippu,.. Pillaiyaar Vaittril paambu Irukkraamaari pillaiyaar silai vaangavum
கவலைபடதீர்கள் bro விரைவில் திருமணம் நடைபெறும் நல்ல பெண்கள் உங்கள் குடும்பத்துக்கு அமைவார்கள்....முருகன் மேல நம்பிக்கை வையுங்கள் அவன் அனைத்துமே மாற்றும் சக்தி உடையவன்...நேரம் இருந்தால் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு வந்துட்டு போங்க... அனைத்தும் மாறும்... அனுபவபூர்வமாக உண்மை...
கோபி அண்ணா போன ஞாயிற்று கிழமை சென்று வந்தோம். எல்லாம் புகழும் முருகனுக்கே.
நீங்கள் கூறியது உண்மை நான் வயது முதிர்ந்த காட்சிக்கண்டேன்🙏
சிறப்பான பதிவு சகோ
நன்றி தங்களின் சேவைக்கு🎉🎉
சிறுவாபுரிக்கு.முன்.ஆண்டார்குப்பம்.தான்.மிக.பிரபலம்.பாலமுருகனை.கண்டால்.கண்களில்.கண்ணீர்.வரும்
முதலும் நீ முடிவும் நீ முருகா🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤👏🌹🦚🦚🌹🙏
ஓம் முருகா சரணம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
Arumaiyana video intha video pakka sonna murugaruku 🙏 nandri ithey mathiri ella murugan kovil kum sendru intha varalara sonnegana rompa payanullathaga irukkum
Today I visited this temple very good place
நன்றி ஐயா 🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே ❤
Super Sir. Wonderful Speech. Thanks a lot. OHM Muruga Potri Potri. OHM Kandtha Potri Potri. OHM Balamurugan Potri Potri. OHM Palaniandavar Potri Potri. Murga, Muruga, Murga.
திரு ஜே எஸ் கோபி அவர்களே, வணக்கம். விதி மாற்றி புது வாழ்க்கையை தரும் ஆண்டாள் குப்பம் பாலசுப்பிரமணியர் இந்த உலக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்க்கை நல்குமாறு பிரார்த்திக்கிறேன். நன்றி. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்
நன்றிகள் 🙏🙏🙏
JSK. Gopi sir. Vanakkam
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
வாழ்க வளமுடன் ஏல்லா புகழும் முருகனுக்கு 🌹🙏
Gopi Anna today I went to Andiyaar kuppam and SiruvaPuri temple .Feeling so grateful and Thankful that we was accepted my lord Murugan saranam.🙏🙏🙏🙏
Paagasalai பாலசுப்ரமணியம் also same vibes (near tiruvalangadu)
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🌹
எல்லாம் புகளும் முருகனுக்கே ஆறுமுகம் 🦚🙇🏻♂️🙏
Adutha kattam started by gopi bro awesome 👏 congratulations 🥳 for everything 🙏🙏🙏🙏🙏🙏
" ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
எல்லோருக்கும் நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே...
I was in this temple on Sep 5, Thurs in 2024. This Diety is very powerful
Muruga neyea en yuir neyea en moochu🙏arumugam arulidum anuthenamum yerumugam🙏vetri vel muruganukku arogara🙏
மிகவும் நன்றி ஐயா 🙏
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Sir nandri nengal solvadhu unmaiye. Engal kuladeivam iyya. Vilakamaga kuriyadharku nandri iyya. Nangal telugu dhan. Kuriya anaithum unmaiye. murugan kuzhaigage vendi poven avan sanadhiku. Avane en murugane pirandhan iyya. Nandri .
Thank you for the information🎉
முருகா எங்க விடு வித்து கொடுப்பா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
திருப்புகழ் 732வது பாடல் தச்சூர் தற்போது ஆண்டார் குப்பம் பாடல் தொடக்க வரி - அச்சா யிருக்காணி
Thank you so much for your kind Information Sir.
🙏🙏🙏🙏🙏🙏
சந்தோஷம் ஓம் முருகா சரணம்
Jsk gopi sir . Neenga sonnathu pola nallathe nadanthuchi sir . Ana mulusasanthosam.pada mudiyala sir . Engalukaga murugan kitta pray pannunga sir
Om murugaa vetrivel murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa
Om muruga Sakthivel muruga
இது எங்கள் ஊர் ஓம் சரவணபவ
முருகனுக்கு அரோகரா
மிக்க நன்றி அண்ணா நன்றி அண்ணா
ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கோபி அண்ணாவுக்கு வணக்கம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு போய் தான் எனக்கு கொஞ்சம் வாழ்க்கையில் மாற்றம் வந்தது இந்த ஒன்றரை மாத காலமாக முருகனை என்னாலும் போய் பார்க்க முடிள சென்னிமலை அடிவாரம் வரைக்கும் போயிட்டு கூட என்னால் முருகனை பார்க்க முடியாமல் திரும்பி வந்து ட்டஏ இந்த ரெண்டு தடவையும் எங்க ஊர்ல இருக்கிற கல்யாண சுப்ரமணியர் தானே நான் போய் பார்த்துட்டு வந்தே ஏன் முருகர் எனக்கு சோதனையை முருகன் குடுக்கர்
ஓம் முருகா சரணம்
Vetrivel Veeravel SakthiVel Gayanavel Velmuruga Vel Om Saravana Bhava Ella Pugalum Muruganuku 🙏🦋🦚🐍🙏🏻
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏
Hello sir Balamurugar temple construction workku help bannunga sir th-cam.com/video/sonvo-QlLb4/w-d-xo.htmlsi=G5USXJ8OEnhVAy18
My most favourite temple மிகவும் அழகான கம்பீரமான முருகன் குமரஸ்தவம் பொறிக்கப்பட்டு இருக்கும் queau வில் செல்லும் பொழுது அதை படித்துக் கொண்டே செல்வேன் மிகவும் அற்புதமான கோவில் தெரியாத ஸ்தல வரலாறு கூறியதற்கு நன்றி அண்ணா வேறொரு வரலாறும் உண்டு என்று நினைக்கிறேன் அண்ணா உங்க அளவிற்கு முருகன்வரலாறுகள் தெரியாது உங்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன் நன்றி அண்ணா தங்கவேல் முருகன் அலமாதி, படியநல்லூர் முருகன் பற்றியும் வீடியோ போடுங்கள் அண்ணா please ஓம் சரவணபவ ஓம் 🙏🏵️🌼🌸🙏 என் மனதில் தோன்றியதை கூறினேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நன்றி அண்ணா 🙏
Hello sir Balamurugar temple construction workku help bannunga sir
th-cam.com/video/sonvo-QlLb4/w-d-xo.htmlsi=G5USXJ8OEnhVAy18
🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏
🙏ஆறுமுகம் அருளிடம்!
🙏அனுதினமும் ஏறுமுகமே!!
Gopi Anna Thank u for the information.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
நேயர்களுக்கு இப்படி ஒரு ஆலயமும் அதன் சிறப்பு நிகழ்வுகளையும் வீடியோ காட்சிகளாக பதிவிறக்கிய நல் உள்ளங்களுக்கு முருகன் பக்தர்கள் சார்பாக மிக்க நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன்.
ஓம் சரவண பவ 🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
உருவாய் அருவாய் உள தாய் இல தாய் மரு வாய் மலராய் மணியாய் ஒலியாய் கரு வாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் அருல்வாய் குகனே
Andharkuppam murugan is a powerful god who can rewrite ur fate ..I am 💯 percentage sure....u can trust my words
எல்லா புகழும் முருகனுக்கே
ஜயா .ஓம் சரவண பவ என் மகள் பேச வேண்டும்.11 வயது நடக்கிறது. மூளை வளர்ச்சி குறைவு.என் மகள் பேசினால் போதும். என் அப்பனே .நான் முடிந்த அளவு தினமும் எங்கள் ஊர் முருகன் கோவில் சென்று வருகிரோம்.முருகனையே நம்பி உள்ளோம்.கருனை கடளே எங்களை கண் திறந்து பாரப்பா.நியே கதி முருகப்பா.
Very good place and god
உங்கள் சேவை தொடரட்டும் சகோதரா
ஓம் முருகா சரணம் அரோகரா,🦚🙏🐓
Super 👍