சுக்கிரன் - குலதெய்வ சாபம் ரகசியம் | DNA astrology | Vishal lokeshwaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • மரபணு ஜோதிடத்தில் உங்களுடைய குலதெய்வத்தை எப்படி கண்டுபிடிப்பது.
    ஜாதகத்தில் உங்களுக்கு குலதெய்வ சாபம் அல்லது #குலதெய்வம் தோஷம் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை விளக்குகிறார் மரபணு ஜோதிடம் விஷால் லோகேஸ்வரன்.
    குல தெய்வத்தை குறிக்கும் நட்சத்திரம் எது தெரியுமா. எந்த கிரகத்தை வைத்து குலதெய்வத்தை அருள் நமக்கு இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கும் முடியும் என்பதை விளக்குகிறார் விஷால் லோகேஸ்வரன்.
    How to find details of kula deivam in our horoscope through #DNAastrology by #Vishal lokeshwaran.

ความคิดเห็น • 211

  • @karunaiselvi9498
    @karunaiselvi9498 4 ปีที่แล้ว +8

    100% உண்மை சார். என் மகள் அஸ்வினி /லக்னம், என் கணவர் மகம்/ராசி. எங்கள் வீட்டில் குலதெய்வ தோசம் உள்ளது. இது வரை 4 முரை மட்டுமே குல தெய்வ கோயிலுக்கு சென்று ள்ளோம், எனக்கு திருமணம் ஆகி28 வருடம் ஆகிறது. நாங்கள் ஆரோக்கிய குரைவான குடும்பம் ஆக உள்ளோம்.டாக்டராலேயே என்ன வியாதி என கண்டு பிடிக்க முடியவில்லை.
    இந்த லாக் டவுன் முடிந்தவுடன் குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளோம். எல்லாம் இனி நல்லதாக நடக்கட்டும்.

  • @karthikeyanshanmugam4929
    @karthikeyanshanmugam4929 3 ปีที่แล้ว +5

    குடும்ப விளக்கு, இருண்ட வீடு
    அருமையான விளக்கம்.

  • @anitarashani9154
    @anitarashani9154 2 ปีที่แล้ว +6

    All you say are really true Vishal Sir. Thank you for enlightening us showing a different way of thinking

  • @santhiyae6540
    @santhiyae6540 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி இறைவா வணங்குகிறேன்.
    வாழ்க வளமுடன்
    என்றும் நலமுடன்

  • @venkataramanreddy8434
    @venkataramanreddy8434 4 ปีที่แล้ว +20

    Watch from 8:40... Before that just a lecture...

    • @MTSelvi60
      @MTSelvi60 4 ปีที่แล้ว +1

      Super sir

    • @sowndaryaify
      @sowndaryaify 4 ปีที่แล้ว +2

      Thnq sir u have saved our time

    • @lakshmipriya6400
      @lakshmipriya6400 4 ปีที่แล้ว +1

      thank you sir

    • @JayanBalakrishnan
      @JayanBalakrishnan 22 วันที่ผ่านมา

      Lectures are needed to educate common man ignor ant of our systems .If you HAVE no time to spare just stop viewing these type ones ,AND continue your actions

  • @balamurugansksamy7543
    @balamurugansksamy7543 4 ปีที่แล้ว +8

    இவ்வளவு தெளிவான பதிவு தங்களின் ஆழ்ந்த ஜோதிட ஞானத்தை காட்டுகிறது.
    வாழ்க வளமுடன் 🙏

  • @nalrani08
    @nalrani08 4 ปีที่แล้ว +4

    👌👌 whatever u have said is very true. Sukiran is in my lagnam
    I have consulted urself in 2017, u gave me an appointment to call u. I think I called u at the wrong time, that is while traveling in the train. So I couldn't hear u properly.
    To date, I am still living a miserable life.
    1. Do not know குலதெய்வம்
    2. Heard about pithru sabam in my jadagam, but don't know why to do.
    Been to Rameshwaram too
    Many more problems. Life seems to be complicated with problems 😔😔

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg 3 ปีที่แล้ว +4

    ஐயா மிகவும் சரியா சொன்னிங்க என்னுடைய ஜாதகத்தில் சுக்கிரன் லக்கினத்தில் உள்ளார் எங்கள் குல தெய்வம் தெரியாமல் தான் இருந்தது எனக்கு விவரம் தெரியும் வயதில் தான் குல தெய்வத்தை தேடி கொண்டிருந்தார்கள் ஆண்டவன் கருணையால் தற்போது எங்கள் குல தெய்வத்தை தேடி கண்டுபிடித்து விட்டோம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது 🙏🙏🙏🙏

    • @ramakrishnan-qb4uz
      @ramakrishnan-qb4uz 2 ปีที่แล้ว +1

      எப்படி கண்டுபிடிச்சிங்க சார் உதவமுடியுமா...

    • @SivaSiva-mm7mg
      @SivaSiva-mm7mg 2 ปีที่แล้ว +1

      எங்க பல கோவிலுக்கு சென்று பல வழிபாடு நடத்தி கிடைக்க பெற்றது என்கள் குல தெய்வம் உங்களுக்கும் தேடினால் நிச்சயம் கிடைக்கும் இப்போ நிறைய சேனல்ல வழி இருக்கு 👍👍

    • @karuppusami5236
      @karuppusami5236 ปีที่แล้ว

      P

  • @Pkk12385
    @Pkk12385 ปีที่แล้ว +1

    பெண்ணின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் அவர் பிறந்த வீட்டு குலதெய்வத்தை தேடி வழிபட வேண்டுமா?
    அல்லது கணவர் வீட்டு குலதெய்வத்தை வழிபடுவது போதுமா?? பதில் தாருங்கள் ஐயா

  • @raju.santhanakrishnanprinc5056
    @raju.santhanakrishnanprinc5056 4 ปีที่แล้ว +5

    Really amazing... Super & 100% Truth.. thanks and i am viewing your speech more than 3 hours daily during pandemic holidays thank you so much...

  • @yazhinibridal7010
    @yazhinibridal7010 4 ปีที่แล้ว +7

    Every thing right if someone is orphan how they can find the origin temple or god . Plz answer.

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 3 ปีที่แล้ว +3

    எனக்கு கடகலக்கினம். மகரத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து இருந்து லக்கினத்தைப் பார்க்கிறார்கள். என் பாட்டனார் காலத்தில் இருந்து குல தெய்வ வழிபாடு தவறாமல் நடந்து வருகிறது. எந்தவொரு குழப்பமும் இல்லை.

  • @thirumurthysheenath1391
    @thirumurthysheenath1391 4 ปีที่แล้ว +3

    வணக்கம் ரிஷபம் லக்னாதிபதி சுக்கிரன் துலாத்தில் சுக்கிரன் அப்போது எப்படி பொருந்தும் லக்னாதிபதி சுக்கிரனாக வருவது என்றால் அது எப்படி இதற்கு பதில் என்ன விளக்கங்கள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய ஓம்

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 3 ปีที่แล้ว +1

    ... Unmai...... ..
    Romba correct

  • @Raja_Murugan_thunai
    @Raja_Murugan_thunai 4 ปีที่แล้ว +3

    Great analysis.. True 100%

  • @pari1090
    @pari1090 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி எனக்கு லக்னத்தில் சுக்கிரன் இருக்காப்ல நீ சொல்றது நூத்து நூறு உண்மை

  • @compassion7243
    @compassion7243 4 ปีที่แล้ว +4

    Good infor sir...but how to find kula devam? Pls tell sir thanks...

  • @dneelakandanlotus869
    @dneelakandanlotus869 3 ปีที่แล้ว +4

    ஐயா தங்களின் பதிவுகள் அருமை,தெளிவாக கற்பிக்கும் முறையும் மிகவும் அருமை...குலதெய்வத்தை கண்டுபிடிக்க கர்ம பதிவை வைத்து வழிகள் இல்லையா இதை தெளிவிபடுத்த வேண்டுகிறேன்...

  • @vbhaskara6320
    @vbhaskara6320 ปีที่แล้ว +1

    EXCELLENT REALLY EYE OPENER GURUJI THANKS

  • @nagarajanerode
    @nagarajanerode 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @rathnam1681
    @rathnam1681 2 ปีที่แล้ว +1

    என் கணவர் மகம். மகன் அஸ்வினி. குல தெய்வம் தெரியாம நான் 45/வருடமாக போராட்டமே வாழ்கை. இப்போ தான் கண்டுபிடிச்சி போய் வந்தோம். அதற்கு அதிகமான தடை கள். பெரிய வர் கள் காட்டி குடுக்காம போய்ட்டாங்க. எங்களுக்கும் வயது ஆச்சி நிம்மதியா இல்லை வேதனை தான் அதிகம். 🙏🙏

    • @sunilSunil-lh4qs
      @sunilSunil-lh4qs 2 ปีที่แล้ว

      சாமி ஆடி குறி சொல்ற கோயிலுக்கு போய் பாருங்க

    • @sunilSunil-lh4qs
      @sunilSunil-lh4qs 2 ปีที่แล้ว

      கண்டு பிடிக்கலாம்

  • @madhang5663
    @madhang5663 4 ปีที่แล้ว +9

    சுக்ரனே லக்கினாதிபதியாக இருந்தால்?(துலாம் அ ரிஷபம் லக்கினம்) எப்படி எடுத்து கொள்வது..... மதன், கிருஷ்ணகிரி...

    • @japsltd
      @japsltd 4 ปีที่แล้ว

      இதற்கு பதில் கிடைத்ததா

  • @Vijaykumar-iz2mw
    @Vijaykumar-iz2mw 3 ปีที่แล้ว +2

    Sir this is vijaykumar, in my horoscope Meenam lagnam(uttratathi), sukran & sevvai placed in lagnam(revathi), moon in rohini. DOB(28/2/85) time 7:55am. Still now I am bachelor. No development in life sir. Plz guide me sir,give me ur appointment sir.

  • @fironpetan5203
    @fironpetan5203 4 ปีที่แล้ว +2

    Lagna athibathiyage sukrenage irunthal???

  • @surabhi2255
    @surabhi2255 4 ปีที่แล้ว +5

    ரிஷப லக்னத்திற்கு
    எப்படி பார்ப்பது

  • @jenijeni4942
    @jenijeni4942 2 หลายเดือนก่อน

    Yes all true.. kuladeivam apdi kandupikarthu

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Hi sir .guruparka Kodi nanmaya empathu ippoluthu thelivaka sonninga sir, romba nantri sir 👍😃🤗. Ranjani

  • @natarajanshanker5103
    @natarajanshanker5103 11 หลายเดือนก่อน

    Family oda karma namakku varuthu nu naraiya videos la solreenga especially on this sukran karma. But my thought is, equally, namakku individual karma apdi iruntha thaaney antha family la match aagi porappom? So I think it's better to focus on individual karma than worry about what somebody else in the family did. Individual karmava fix pannitu vera family la next birth eduthuttu poittey irukalam. Thatha vo paatiyo ennavo pannatum athu avanga problem. Right? I want to hear Sir's thoughts on this angle. I'm also Tiruvadirai btw 😅

  • @jayabharathijayabharathi292
    @jayabharathijayabharathi292 5 หลายเดือนก่อน

    Bharathithasan oda erunta vetu, kutumpa vilakku pathi solli practical la solrigga.

  • @vedhar7390
    @vedhar7390 7 หลายเดือนก่อน

    Oru kudumbathuku kuladeivam evvalavu? Ondruku merpatta deivam irukuma?

  • @mohanjosierjosiermohan7658
    @mohanjosierjosiermohan7658 ปีที่แล้ว

    Vishaal ...neengal ........solluvathu unmaithaan!!! Nalla paarunga...ennai nalla paarunga endru......thiruvidayal padathil varum sivaji pesuna Vasanam ...! Kula theivam enbathu pithur vargamthaan! Un appan aathalai sariyaga,parakatha,un uravai, un kadamaiyai sariya seiyatha evarum ...intha manil nimmathiyai vaazhamudiyaathu! Am i right? Saami theivam...kulatheivam! Ellam sari...neengal sariyaga ungal manaivi makkalai,un uravai kaapatravillai,idhuthaa,um munnor saapam...!

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 ปีที่แล้ว +1

    அதை சரி செய்ய வழிபாடு செய்யும் முறை கூறுங்கள்

  • @jyothih8162
    @jyothih8162 3 ปีที่แล้ว +1

    அருமையிலும் அருமை

  • @lazylion6661
    @lazylion6661 4 ปีที่แล้ว

    Kindly speak in detail about Thulam lagnam , profession , businesses , marriage life , children , etc etc anything as you wish

  • @senthilpmv9819
    @senthilpmv9819 4 ปีที่แล้ว +6

    Kula thaivathai eppati arinthu kolvathu? Sollunga sir

    • @ranjithkumarkumar1380
      @ranjithkumarkumar1380 3 ปีที่แล้ว

      ஐயா தயவு செய்து குலதெய்வத்தை எப்படி கண்டு பிடிப்பதென்று கூறுங்கள். பல இன்னல்களை சந்தித்து வருகிறோம் 🙏🙏🙏

  • @sathishkumar-hr1pc
    @sathishkumar-hr1pc 2 ปีที่แล้ว +1

    You're right sir we r in same situation

  • @muruganknmg8621
    @muruganknmg8621 ปีที่แล้ว

    Super super Sir excellent speech Sir God bless you Sir

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 ปีที่แล้ว

    நீங்க சொன்னது போல என் ஜாதகத்துல (மேஷ ராசி) 7இல் சுக்கிரன் சனி குருவுடன் இருக்கிறார் லக்னத்தில் உள்ள செவ்வாய பாக்குரார் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டபடுறேன் எனக்கு முன்ன பிறந்தவங்களும் , பின்னாடி பிரந்தவங்களும் ரொம்ப நல்லா இருக்காங்க , புருஷன் வழியிலும் நாங்க மட்டும் தான் கஷ்டபடுரோம் கணவர் கூட பிறந்தவங்க குடும்பம் எல்லாம் நல்லா இருக்காங்க என் கணவர் தான் கடைசி புள்ள ஆனா என் கணவர் இறந்து விட்டார் நானும் என் மகளும் ரொம்ப கஷ்டப் படுரோம் வழி காட்ட யாரும் இல்ல என் மகள் ஜாதகத்திலும் லகனதில் குரு இருக்கார் , என் கணவர் ஜாதகத்திலும் லக்னத்தில் குரு இருக்கார் நீங்க சொன்னது போல எங்களுக்கு குல தெய்வக் சாபம் பித்ரு சாபம் இருக்கு எங்க கணவர் வழி குடும்பங்களில் குல தெய்வத்தை கோவிலுக்கு போய் கும்பிட மாட்டாங்க கல்யாணம் காதுகுத்து அப்போ மட்டும் 3 கல்லுக்கு பூசை போட்டு அசைவம் செய்து படைப்பாங்க மத்த நாள்ல எல்லாம் படைக்க மாட்டாங்க அவங்க எல்லாம் நல்லா தான் இருக்காங்க , நான் 3 வருஷமா குல தெய்வத்துக்குனு தினமும் தனியா ஒரு விளக்கு ஏத்தி வணங்குறேன் இருந்தாலும் எங்க வீட்டுல எந்த மங்கலமான காரியமும் நடக்கல மாமியார் என்னை அதிஷ்டம் இல்லாதவநு தான் சொல்லி அசிங்க படுத்தினாங்க .

  • @mahaavidhyaaartsmalaysia2679
    @mahaavidhyaaartsmalaysia2679 4 ปีที่แล้ว +3

    If sukran is seen in 7th bhava in navamsa with sevvai, does this rule also apply? 🙏

  • @simran0108
    @simran0108 3 ปีที่แล้ว +1

    I am Moolam. My lagnam is in Thulam so Chukran Lord. I come from a disgusting dysfunctional broken family. My father sleeping with all the women, my mother sleeping with different men. This is a cursed life. I don't know who my kula theivam is and my useless parents wont know either. What can I do?

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 3 ปีที่แล้ว

    Very nice info sir but one doubt because my christian friends who are ashwini&magam very rich&rich lifestyle sir always giving importance to dressing.

  • @ragulra1747
    @ragulra1747 3 ปีที่แล้ว +1

    Sir 100 percentage matching, it's true

  • @roopadevi9769
    @roopadevi9769 2 ปีที่แล้ว +1

    Correct 💯 sir.

  • @hemaprebak4258
    @hemaprebak4258 ปีที่แล้ว

    Ennudaya magalukku lagnam la sani, sukran, chandiran irukkirar viruchika rasi viruchika lagnam ippo Naan enna seivathu sir please advise kodunga sir en kuzhanthai nalla irukkanum

  • @vedhar7390
    @vedhar7390 7 หลายเดือนก่อน

    Kuladeivam sariya endru eppadi therindhu kolvathu

  • @shivally2077
    @shivally2077 3 ปีที่แล้ว +1

    How to confirm, whether we are doing proper prayer

  • @user-qv8mo2ji8l
    @user-qv8mo2ji8l 3 ปีที่แล้ว +1

    எனக்கு லக்னத்தில் சுக்கிரன்
    எங்கள் குல தெய்வம் கோவில் தெரியும் வழிபாடு வம்சாவழியாக நடக்கிறது

  • @clownkavish007
    @clownkavish007 3 ปีที่แล้ว +1

    rishaba lagnam , lagnathil sukran , guruvin parvai sukran meethu ullathu

  • @subramanimk3596
    @subramanimk3596 3 ปีที่แล้ว +1

    How come indian Christians and muslims have church/ mosque குலதெய்வம் as they are converted few generations back only .
    Probably their ancestral god will be hindu god only know sir

  • @vanajahappasamy7019
    @vanajahappasamy7019 3 ปีที่แล้ว +1

    உண்மை 🌷🌷🌷
    நன்றி🙏🙏🙏

  • @vijayaragavan2432
    @vijayaragavan2432 ปีที่แล้ว

    பெரும் மதிப்புக்குரிய ஐயா எனது பிறப்பு 13 8 1965 மாலை ஆறு மணி 30 பிறந்த இடம் பரமக்குடி நஷ்த்திரம் சத்யம் 2ம் பாதம் லக்கினம் மகரம் ராசி கும்பம் எனக்கு குலதெய்வ அருள் உண்டா மூதாதையர் ஆசிஉண்டா தயவு செய்து தயவு செய்து கூறுங்கள்

  • @kingkohli6439
    @kingkohli6439 7 หลายเดือนก่อน

    Fantastic sir,very very accurate

  • @mageshb7277
    @mageshb7277 4 ปีที่แล้ว

    சிம்ம லக்னம். லக்னத்தில் சூரி+சுக். மிகவும் சரி ஐயா. மேஷ குரு 5 ம் பார்வை & ரிஷப செல் 4 ம் பார்வை. அருள் கிடைக்குமா?

  • @murugesane2324
    @murugesane2324 2 ปีที่แล้ว

    Super speech arumai sir

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 3 ปีที่แล้ว

    Realy supernega sonamathri thulam laganamguru mesham ashwini sukeran irukan sir yappadi kuladeivam pookai seaiya vendum soluga please sir appakullaswami maduraiveeran kamtchiamman please soluga

  • @officialsfun6490
    @officialsfun6490 ปีที่แล้ว

    ஐயா, சுக்கிரன் 12 இல் அவரோட நட்சத்திரத்தில் லக்னம்,அதன் அதிபதியும் இருக்கிறது இதை எப்படி எடுத்துக்கொள்வது

  • @umajaikumar7386
    @umajaikumar7386 3 ปีที่แล้ว

    If intercaste marriage takes place it also because of curse of Gul devataa. Tell me sir. Thank u. Good episode.

  • @tilakamtilakam7710
    @tilakamtilakam7710 4 ปีที่แล้ว

    Unmai enathe kanavar magam natchhiram averrodia appaveke kolatavam thereathe aneadal avertaitantai serepelai erethevithargal?

  • @chidambaramc2791
    @chidambaramc2791 3 ปีที่แล้ว +10

    இந்த விதி எங்கள் குடும்ப ஜாதகங்களில் உள்ளது,ஆனால் நாங்கள் குலதெய்வ வழிபாட்டை விடவில்லை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

  • @selviselvi9117
    @selviselvi9117 3 ปีที่แล้ว +1

    Kuladheivam kattu avalpathu epdi?

  • @muthupandiyan6782
    @muthupandiyan6782 2 ปีที่แล้ว +1

    Yes correct 100%

  • @diwakarpupu
    @diwakarpupu 3 ปีที่แล้ว

    Good; better to have short story than this stretching.......

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 11 หลายเดือนก่อน

    லக்னம் விருச்சிகம் ரிஷபத்தில் சுக்கிரன் சனி செவ்வாய் உள்ளது எனது 50 வது வயதில் குலதெய்வத்தை கண்டுபிடித்து வழிபாடு செய்து வருகிறேன் 2 வருடம் 5 மாதம் ஆகிவிட்டது இதுவரை எந்த ஒரு பலனும் இல்லை அறிவுரை வேண்டும்

  • @LohithMayon
    @LohithMayon ปีที่แล้ว

    Sir vera level sir neenga..... Kadavule 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉kanna thiranthuvitta sami

  • @keyarsworld9104
    @keyarsworld9104 4 ปีที่แล้ว +2

    Sir I don't know my Kula devam. Even our family members don't know. How to find out and if cannot find Kula devam what pariharam we have to follow please guide me sir.

    • @anbuanbu5179
      @anbuanbu5179 ปีที่แล้ว

      Namma kulam thaiyevam vittala 3kaalu vachi abisgam pani .vachi valipadu panduga thnave vthuruva

  • @username--01888
    @username--01888 4 ปีที่แล้ว +1

    How to find kuladeivam please say

  • @shivally2077
    @shivally2077 3 ปีที่แล้ว

    Very useful sir, valkaa vallamudan

  • @jegadhajayanthi7390
    @jegadhajayanthi7390 3 ปีที่แล้ว

    Naan viruchiga rasi, rasiyil sukkiran mithunam laknam, 4thil puthan, guru and kethu, 5thil sooriyan, 10thil sani ragu Naan innume Kostathil than irukken, ithu eppothu sari agum

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 ปีที่แล้ว +1

    Super sir very very usefull sir thank you so much sir😊😊😊👌👌👌👍👍👏👏

  • @ntvelu5856
    @ntvelu5856 3 ปีที่แล้ว

    hi mr. Vishal, my lagna adipati is guru in meenam and sukra in 10th house in danasu in guru house. am 9th kid to my family, please tell me how to find kuladaivam, because we dont know who is our kuladaivam?

  • @renganathan9302
    @renganathan9302 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மகர லக்கினத்தில் சுக்கிரன் உள்ளது ஐந்தாம் இடத்தில் குரு வயது 33 தற்போது தான் குலதெய்வத்தை கண்டுபிடித்தோம்

  • @muganmugan8485
    @muganmugan8485 4 ปีที่แล้ว

    hai Mr Vishal
    How to find kulatheivam through jathagam...?
    We totally Lost contact with Kula the Ivan valipadu...
    Please guide
    Thank you

  • @kathiresanbalakrishnan4676
    @kathiresanbalakrishnan4676 3 ปีที่แล้ว

    Really super message this is true.

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 ปีที่แล้ว

    சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 3 ปีที่แล้ว +1

    Super 💐🙏🙏🙏💐👍

  • @anitharaj6581
    @anitharaj6581 4 ปีที่แล้ว +1

    Thank You brother...

  • @realhero867
    @realhero867 4 ปีที่แล้ว +2

    Hi,,, sir,, Salem Senthilkumar Army,, Aarumai 👌💐,,,,🙏🙏

  • @arriescvan4204
    @arriescvan4204 3 ปีที่แล้ว

    Thanks for sharing

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 4 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @manoharanjothidar
    @manoharanjothidar 2 ปีที่แล้ว

    Thank you sir Good news

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 ปีที่แล้ว

    Brother,
    G.THIRUPATHY,
    13:12:1969/4:20 a.m / Madurai
    Dulam lakhnam vishagam with Guru SWATHI ,
    VIRCHIGAM SURIYAN with sukran,
    Palamo MURUGAN pangiuni iuttram following it's correct

  • @ushanthiravichandran8250
    @ushanthiravichandran8250 11 หลายเดือนก่อน

    Thank you 🙏🙏🙏🙏🙏

  • @ramasamysankar5080
    @ramasamysankar5080 4 ปีที่แล้ว

    If my Laknathipathy is sukran means? For rishapa and thulam laknam

  • @gvsathya1
    @gvsathya1 4 ปีที่แล้ว

    Sir i am Meena Laguna so my lagnathipathi guru. For me in 11 th house sun, sukuran and guru are placed.

  • @japsltd
    @japsltd 4 ปีที่แล้ว +2

    12il Sukkiran irundhaal?

  • @ambikaj5357
    @ambikaj5357 3 ปีที่แล้ว

    ஐயா நான் கிருஸ்துவ ப்ளடி திருமணம் செய்து கொண்ட இந்து பெண் நான் இந்து கடவுளை தான் பூஜித்து வருகிறேன் எனக்கு குலதெய்வம் தெரியவில்லை என் தாய் வீட்டு குலதெய்வம் தெரியும் என் கணவர் குலதெய்வத்தை எப்படி தேடுவது (அ) என் தாய் வீட்டு குலதெய்வத்தை வணங்கலாமா வழிக்காட்டுங்கள் ஐயா உங்கள் பதிவை பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வந்தது விட்டது

  • @narayanraja7802
    @narayanraja7802 ปีที่แล้ว

    Thank you Sir

  • @seenuvaasann5045
    @seenuvaasann5045 4 ปีที่แล้ว +1

    CORRECT SIR

  • @Thebuddyff
    @Thebuddyff 4 ปีที่แล้ว

    Hello sir, I am from Mettur. In my son jathagam also sukran placed in 7th house. But how will identify our kuladeivam sir pls tell me sir.

  • @sujathaunni7811
    @sujathaunni7811 4 ปีที่แล้ว +2

    Thanku sir, it is true

  • @subaithabanu692
    @subaithabanu692 ปีที่แล้ว

    Islathil oruvar intha ulagathin aasaigaluku vilamal kadamaigal kangal ponru seithal yella thoshangalum murinthu vidum innum vanangalaiyum stars and planets yellam Iraivanal padaikapatathuve limit ah irupathu sontha banthangaludan anusaranai siramangalai sakithu valnthu parungal and god namakaga thantha anaithu uravugalum gift ah maranum matranum tas it oru thoshamum illai pirappu irappu idaiyelthan earth life god rules fallow pannathavargaluku planets moolam lesdon kidaikum

  • @kavitharamesh2081
    @kavitharamesh2081 4 ปีที่แล้ว

    Unmai than sir naragavethanai sir

  • @compassion7243
    @compassion7243 3 ปีที่แล้ว

    How to find kula deivam sir? Pls guide us...

  • @om_ringsiv
    @om_ringsiv 3 ปีที่แล้ว

    சுக்ரன் 4அம் விடு சித்ரா 1அம் பாதம் சூரியன் செவ்வாய் 4அம் வீடு கன்னி பலன் சொல்லுங்க sir

  • @vanithar2468
    @vanithar2468 4 ปีที่แล้ว

    Guru sukranai parthal sukran guruvai parthal enna plan sir

  • @sweetsri6981
    @sweetsri6981 3 ปีที่แล้ว

    Kuladeivam kandupidiķa mudiyuma

  • @shanmugha6141
    @shanmugha6141 4 ปีที่แล้ว

    Wonderful & thanks sir.. Sukra neecham also saying pitrudhosam sir?

    • @japsltd
      @japsltd 4 ปีที่แล้ว

      No

  • @thalamuthu1734
    @thalamuthu1734 ปีที่แล้ว

    100persent excellent bro unmai

  • @jvprakash6535
    @jvprakash6535 4 ปีที่แล้ว +2

    Hi Vishal, I am currently working in IT, but I have more interest in Astrology n Spiritual things... Dhanush lagnam Shani n suriyan in Lagnam... Sukran at 12 th place seeing Guru at 6 th place... 😊😊😊 You are correct ABT kula Theivam🙏🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Sir rishabathula guru irukar sir, athuvum sukran thodarpa.Ranjani