எந்த ஜாதகத்தில் அமானுஷ்யம் தொடர்பு வரும் | DNA Astrologer Vishal |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 242

  • @lakshmivasu6390
    @lakshmivasu6390 10 หลายเดือนก่อน +29

    என் தந்தை சாக போவது முன்பே எனக்கு உணர்த்து கொண்டேன்,,, அதன் பின் பல விஷயங்கள் முன்பே உணர்த்து கொள்கிறேன்,, உங்களை பார்க்க விரும்புகிறேன்

    • @saranyak8578
      @saranyak8578 7 หลายเดือนก่อน

      Nanum than en mamamiyarr rerakarraaa few min
      Munadiiii next en Thai mammaerakaraaaa midnight noon and evening before night I found more kannavuuuu

  • @manimaranu5215
    @manimaranu5215 ปีที่แล้ว +50

    அமானுஷ்யம் பற்றிய விளக்கம் அருமை; சிறந்த ஜோதிட ஆராய்ச்சியாளர் என்பதில் ஐயமில்லை!

  • @arvindramaswamy3213
    @arvindramaswamy3213 ปีที่แล้ว +41

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நேர்மையாளரை அறிந்து கொண்டது மிக மகிழ்ச்சியை தருகிறது.
    வாழ்த்துக்கள்

  • @spraj3657
    @spraj3657 5 หลายเดือนก่อน +7

    ஆத்ம என்பது உண்மை நான் நேரில் பார்த்தேன்

    • @shangavib
      @shangavib 9 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @URMILAM-t1u
    @URMILAM-t1u ปีที่แล้ว +14

    Yes it's true.in my family mom,bro,sister felt it.but no problem for me and children

  • @RameshKumar-no4sf
    @RameshKumar-no4sf ปีที่แล้ว +36

    It is 100% true. Good and evil Sprits do exist in this Universe. I personally experience so many no of times from 2014 to 2022. I came out of this only recently after continuous visit of Shree Varahi Amman Temple . This God is very powerful God. Jai Varahi. Jai Jai Varahi.

  • @ulagu9486
    @ulagu9486 ปีที่แล้ว +28

    மனம் தான் அனைத்தும். மனதை சக்தியூட்டினால் நம்ப முடியாத நிகழ்வுகளை நாமே உணரலாம். உள்ளம் எண்ணமாக எண்ணம் செயலாக நம்பிக்கையாக உள்ளே உள்ளே சென்று பார்த்தால் நடக்கும் நடப்பது எதில் காலம் எல்லாம் திண்ணமாகும். ஆனால் அது பற்றிய நிகழ்வுகளை நாமே உணர மாட்டோம். உளவியல் பாடம் இந்து மதத்தில் சிறந்தது. ஆனால் காலப்போக்கில் மூட நம்பிக்கை என விட்டு விட்டோம் ஆன்மீகம் அறிவியல் உளவியல் கருத்தியல் தொடர்பியல்

  • @pandeeswarijeyakodi5587
    @pandeeswarijeyakodi5587 6 หลายเดือนก่อน +4

    பூசம் விசாகம் சத்யம் ,. ரோகிணி,உத்திரம், பூராடம்

  • @User-fn5dr
    @User-fn5dr 11 หลายเดือนก่อน +4

    ஆத்மா நூற்றுக்கு நூறு உண்மை.

  • @sathiyarajharan7992
    @sathiyarajharan7992 ปีที่แล้ว +95

    ஹலோ சேர் நான் சிறிலங்கா இருந்து பார்க்கின்றேன் நீங்கள் சொல்வது 100% உண்மை. 👍👍👍👍👍👍👍👍👍 சிறிலங்கா வந்திங்க் என்றால் நானே உங்களுக்கு கண்ணுக்கு முன்னுக்கு உங்க சரித்திரமே சொல்லுவன். ஆன்மா உண்மையோ பொய்யோ அது வேற விசியம். But. குல தெய்வம் கட்டாயம் பேசும். அனுபவ உண்மை sri. மற்ற மனிதனுடைய பணத்துக்கு ஆசைப்பட்டு செய்தால். நீங்கள் சொல்வது கட்டாயம் நடக்கும். இந்த விடயத்தில் பணத்தில் ஆசை வரவே கூடாது இதுதான் உண்மையான விடயம். ❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️

    • @vasantha-K
      @vasantha-K ปีที่แล้ว +6

      நீங்கள் ஜாதகம் பார்ப்பீர்களா

    • @kannuhitech5923
      @kannuhitech5923 ปีที่แล้ว +6

      ப்ளீஸ் நம்பர் கொடுங்கோ

    • @sathiyarajharan7992
      @sathiyarajharan7992 ปีที่แล้ว

      @@kannuhitech5923 என்ன பிரச்சினை உங்களுக்கு

    • @IlayaRaja-th6ob
      @IlayaRaja-th6ob ปีที่แล้ว +3

      Hi

    • @ulagu9486
      @ulagu9486 ปีที่แล้ว +3

      Super நண்பா❤

  • @sathiyarajharan7992
    @sathiyarajharan7992 ปีที่แล้ว +8

    ஹலோ சேர் நான் சிறிலங்கா இருந்து பார்க்கின்றேன் நீங்கள் சொல்வது 100% உண்மை. 👍👍👍👍👍👍👍👍👍

    • @sangisangi8677
      @sangisangi8677 7 หลายเดือนก่อน

      Wat natchatram sir u r

    • @sangisangi8677
      @sangisangi8677 7 หลายเดือนก่อน

      Sir can u tell my kuladeivam

  • @vasumathisenthilkumar5118
    @vasumathisenthilkumar5118 ปีที่แล้ว +25

    Extreme brilliance. Explains astrology and human mind workings in the most raw and literal sense 🪷 vishal sir

    • @samuelgeorge3823
      @samuelgeorge3823 ปีที่แล้ว +2

      HE is talking logically thats the best part.

  • @hemaram0615
    @hemaram0615 11 หลายเดือนก่อน +3

    Sir, neenga solvathu 💯 unmai.....nan poosam nachathiram kadagam rasi enaku enoda parents varuvanga peasuvanga

  • @vickyanbazhagan504
    @vickyanbazhagan504 10 หลายเดือนก่อน +2

    Super 👌 sir

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 11 หลายเดือนก่อน +3

    அண்ணா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான்
    இதில் இன்னொரு உண்மையும் உள்ளது
    சாஸ்திரத்திற்கு சகாதேவர் என்று நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள்
    அவரிடம் கிருஷ்ண பரமாத்மா வாங்கிய சத்தியமே காரணம் ஜோதிடத்தில் முதல் பாதி உண்மை பிற்பாதி பொய்
    இன்று தான் நான் கண்டேன் உண்மை பேசும் ஜோதிடரை
    நன்றி சிறப்பு மகிழ்ச்சி அருமையான பதிவு

  • @pungavan
    @pungavan 4 หลายเดือนก่อน +3

    நீங்கள் கூறிய. ஆறு.. நட்சத்திர த்தில்... நானும் ஒருவன்

  • @user-ammu92
    @user-ammu92 5 หลายเดือนก่อน +1

    Super explanation sir🎉

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 10 หลายเดือนก่อน +1

    True sir thank you so much 👍🏼👍🙏

  • @ulagu9486
    @ulagu9486 ปีที่แล้ว +11

    அமானுஸ்யம் அனுபவ உண்மை

  • @selvendhirankarthikakarthi5915
    @selvendhirankarthikakarthi5915 ปีที่แล้ว +11

    உண்மை 100%

  • @seethalakshmi468
    @seethalakshmi468 ปีที่แล้ว +3

    Really superb. Nanum black majick pathi therijukkittom sir. Thank you very much

  • @CkkMahavlog
    @CkkMahavlog 9 วันที่ผ่านมา

    Even though I feel my Appa is still there with us he passed away 2 years back in my lap only.. Sometimes I can hear his voice like calling. 🥺🥺🙏

  • @ulagu9486
    @ulagu9486 ปีที่แล้ว +16

    Soul Connect எல்லோருக்கும் உண்டு. கண்டவர்கள் ஒரு சிலர். காணாதவர்கள் பலர். எல்லாம் சக்திமயம்

  • @worldview5996
    @worldview5996 ปีที่แล้ว +2

    ஓம் சரவணபவ ❤

  • @RamaRama-vl7md
    @RamaRama-vl7md ปีที่แล้ว +1

    Yours correct words.god bless you yours family members friends and thanks.

  • @jansirani7918
    @jansirani7918 ปีที่แล้ว +9

    Correct sir nan முலம் லக்கினம், லக் குரு உத்திராடம், சூரிபூராடம், 3 வீடு செவ்வாய் , 5 சந்தி

    • @sakthivelamudha5233
      @sakthivelamudha5233 ปีที่แล้ว

      Vanakkam sir yenakku poradam nakchara cevvai 8 th parvayaga parkudu yenakku yendha idathuku ponalum aanmakal yennidam vanduvidum edhu vunmai

  • @user-xd7pn4me6q
    @user-xd7pn4me6q ปีที่แล้ว +61

    பேட்டி எடுப்பவர் குறுக்கே பேசாமல் சத்தம் செய்யாமல் இருப்பது நல்லது.

  • @mahendranl1194
    @mahendranl1194 ปีที่แล้ว +7

    True sir...I concurr this

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n ปีที่แล้ว

    ஆமா.. உண்மை
    என் அண்ணன்கள் வாழ்வில் நடந்துள்ளது.என் மகனும்
    கூற கேட்டேன்

  • @yvonnezumbach1221
    @yvonnezumbach1221 ปีที่แล้ว +6

    Verygood person he tells the truth

  • @dhyanam500
    @dhyanam500 ปีที่แล้ว +2

    Im Mithunanam,Punarpusam but I can feel paranormal activities.....

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom6026 8 หลายเดือนก่อน +3

    jothidam paarththu vithiyai maatra mudiyungalaa annaa

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 23 วันที่ผ่านมา

    விஷால் சார் எனக்கு பல சமயங்களில் பின்னாடி நடக்க போகும் பல விஷயங்கள் முன்னாடியே தெரிந்து விடும். ஆனால் நான் அதை கூறினால் என்னை தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்று பலரிடம் கூறுவதில்லை.என் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே கூறி ஜாக்கிரதையாக இருக்க சொல்வேன்.

  • @sampathkodi3729
    @sampathkodi3729 11 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது உண்மை

  • @mahalakshmipalanichamy2225
    @mahalakshmipalanichamy2225 5 หลายเดือนก่อน

    அருமை

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 23 วันที่ผ่านมา

    எங்கள் குடும்பத்தில் பூசம், விசாகம், பூராடம் ரோகிணி உள்ளது

  • @murugakantha7964
    @murugakantha7964 ปีที่แล้ว +3

    Thulam rasi visagam natchathram any massage sir

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv ปีที่แล้ว +2

    நன்றி

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 ปีที่แล้ว +2

    Mesa sevvai viruchiga chandran rishaba lagnam

  • @tharaveeran3145
    @tharaveeran3145 ปีที่แล้ว +4

    Its Truth Miruga Seeridam Pooraadam Visaagan Rohini Moolam Yes Yes Yes Thara Veeran

  • @shiamsminiworld850
    @shiamsminiworld850 ปีที่แล้ว +5

    😮😮na sila neram soldra vishayam la nadanthurukku.....nanum ithumaathiri sila neram thaniya pesiruken nyt mind la neraya vishayam thonum athu apdiye nadanthu irukku😢😢

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 ปีที่แล้ว +1

    Correct sir

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 ปีที่แล้ว +1

    Super 👍👍

  • @umashankarmanickam29
    @umashankarmanickam29 ปีที่แล้ว

    Moola Star 😊patrikonjam theliva vilakunkal

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 ปีที่แล้ว

    Well speech...Dec11-2023

  • @thangaraj19629
    @thangaraj19629 ปีที่แล้ว +1

    You are highly intelligent...

  • @priyamagesh1892
    @priyamagesh1892 9 หลายเดือนก่อน +1

    🙏

  • @shanthisathiyamoorthy3226
    @shanthisathiyamoorthy3226 ปีที่แล้ว

    Real ah pacereenga sir. Good .

  • @divinesainthealthcaresyste1272
    @divinesainthealthcaresyste1272 ปีที่แล้ว +7

    நன்பா ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் உன் ஆராய்ச்சியை விடாதே.

  • @kalpkalps8251
    @kalpkalps8251 17 วันที่ผ่านมา

    En பெரியப்பா parpar 100 percent crt

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 ปีที่แล้ว +1

    Sevvai see 8th vision tochandran lagna pulli rokini

  • @gowribala5310
    @gowribala5310 ปีที่แล้ว

    Its very true as I had experience

    • @prem7694
      @prem7694 10 หลายเดือนก่อน

      me too many times......

  • @marymanimala7417
    @marymanimala7417 ปีที่แล้ว +2

    Hai vishaul obsolutely correct my son effected by amanushiyam he is visagam star thulam rasi father athma soul is connected by some more years not well so body issues not speaking i am magam.star simma rasi vishaul thanku for the information 👌👌👌

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 ปีที่แล้ว +3

    Vishal u r really great TQ 🙏

  • @rameshkumarvanamuthu6038
    @rameshkumarvanamuthu6038 ปีที่แล้ว +2

    Nice topic

    • @thefitnesslifestyle_
      @thefitnesslifestyle_ ปีที่แล้ว

      ybhyyybhy.y h. yh 66 y hbyybbyu. yh6yhbyhy6bybyh. y by 6 hb6yyy6yyybybyh ybh666hh byb6yh yhy 6bybyybhyhy. hy byyh ybh66h 6by6bhh 6yh ybbh 6 6h66hybbyh6yby 6ybb6yhyhybhh 6yyhyyyh hyyhy6ybyy6h 6hy hy u y6y6yh6hb6y heyy h h y 0

  • @Anbuanbu-z9k
    @Anbuanbu-z9k ปีที่แล้ว +3

    எனக்கு இது ஓர் புது அனுபவம், சிந்திக்க வைக்கிறது நான் அந்த காலத்தில் பாபா படம் பார்த்தேன் அப்ப அது பிடிக்கல இப்போ பி டிக்கிறேது

  • @RamKumar-ej2wc
    @RamKumar-ej2wc ปีที่แล้ว

    It's true

  • @devarajrevathy8917
    @devarajrevathy8917 ปีที่แล้ว

    Y r correct I saw anumanisiam in white shadow atmid
    night strait on the way to see
    In heroscope chevai 8th place chandran I am visakam thulam
    I saw threetimes

  • @lakshmipriyabalakrishnan8032
    @lakshmipriyabalakrishnan8032 4 หลายเดือนก่อน +1

    Hello sir how to contact you ?

  • @d.anandkumar788
    @d.anandkumar788 11 หลายเดือนก่อน

    100% correct

  • @அ.மோகன்மோகன்
    @அ.மோகன்மோகன் ปีที่แล้ว +3

    இது உண்மை 👍

  • @JaiYaso
    @JaiYaso ปีที่แล้ว

    Sar in jathagam Manappuram character solving

  • @Brahmakumaris-tc1yr
    @Brahmakumaris-tc1yr ปีที่แล้ว +1

    Sir உங்க D.N.A pattern
    உண்மையா?
    உங்க விளக்கத்தில் எந்த
    அளவு % உண்மை& பொய்?
    விளக்கம் தரவும்................

  • @jayanthi.p5237
    @jayanthi.p5237 ปีที่แล้ว +2

    Arumai sir 🙏sir yenga veedilla ori pathu nala yethi oru ketta sakthi irukkara mathri irukku yr na thitrinu nalla irukkaravangalu kku udambu sari illama povidhu atarikku yenna pannanum sir please advice thank you sir🙏🙏🙏🙏🙏

  • @varusomcreations5677
    @varusomcreations5677 ปีที่แล้ว +12

    Videos are great but consultation experience is worst, the call starts with rude response, we get only 1 answer & with the effect of his rude behaviour we will forget our questions & close the call

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      Go to vadapalani st, first astrologer left side from entrance

    • @periasamisami2444
      @periasamisami2444 ปีที่แล้ว

      ​@@Goodie477Can u tell me correct addres please

    • @npapyas
      @npapyas 6 หลายเดือนก่อน

      ​@@Goodie477address please n name of astrologer

    • @npapyas
      @npapyas 6 หลายเดือนก่อน

      Wats the cost

  • @sujijanu9102
    @sujijanu9102 10 หลายเดือนก่อน

    Me too good and evil spirit is there

  • @rameshr8031
    @rameshr8031 11 หลายเดือนก่อน

    இன்னொரு ஜாதகம் பார்க்க போறேன், கிளம்பும் போது

  • @vijayraj8412
    @vijayraj8412 ปีที่แล้ว +3

    Good explanation... Visal sir....

  • @mahisvlog9565
    @mahisvlog9565 ปีที่แล้ว +1

    Enakku en Mela ippadi nadanthurukku

  • @JaiYaso
    @JaiYaso ปีที่แล้ว

    Sar Ninja Soldier Satyam Tamilnadu parampara Karnataka Mali pesarathu ui Katrina Aditya Yadav Anand bhavan iruku

  • @Naachiyappanv01Venkatachalam
    @Naachiyappanv01Venkatachalam ปีที่แล้ว +4

    useful video
    🤩

    • @murugaperumala9824
      @murugaperumala9824 ปีที่แล้ว +1

      ❤🐦🐦🐦❤⚔️❤🐦🐦🐦🐦❤❤❤❤❤

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 5 หลายเดือนก่อน

    Apa yarum olunga solrathila makkal yemathikitu irukinga pavam makkal😢😢😢

  • @JaiDinesha
    @JaiDinesha 5 หลายเดือนก่อน

    4:48

  • @rajangamramasamy7416
    @rajangamramasamy7416 6 หลายเดือนก่อน

    Enakkum neenkal solvadupol nan parthirukkuren

  • @nainikarithi8078
    @nainikarithi8078 ปีที่แล้ว +5

    May be he is correct. I felt the same. When i am going to yercaud with my friends three of them went to interior forest. Suddenly i received call from my another friend, who stayed in restor itself...and she said come back to resort immediately even she dont know where we are... But she said me to come back room. After 2 days we return from yercaud to our hostel one aftnun i slept in my cot in my deep sleep i saw someone walking near my bed. First i thought its a dream. So i try to wake up but i couldn't able to move... And suddenly that image stop walking and looking back me and give some different sound to threaten me. I started shouting the image suddenly disappeared..

  • @AmarNath-xi4hu
    @AmarNath-xi4hu ปีที่แล้ว +4

    🎉🎉🎉🎉❤❤❤

  • @ravikumarj5093
    @ravikumarj5093 ปีที่แล้ว

    Super Ayya 🙏🙏🙏

  • @JaiDinesha
    @JaiDinesha 5 หลายเดือนก่อน

    எனக்கும் செவ்வாயின் 8 ஆம் பார்வை சந்திரன் மேல் விழுகிறது.. அப்போ எனக்கும் இந்த அபூர்வ சக்தி இருக்கா😂😅😮

  • @Maya007-he4du
    @Maya007-he4du ปีที่แล้ว

    Bro ... True

  • @yogeshprem9529
    @yogeshprem9529 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🍊

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 11 หลายเดือนก่อน +1

    நான் கேள்வி பட்டு இருக்கேன் மொழி தெரியாதவங்க இந்த மாதிரி நேரத்தில் சரளமாக பேசுவதை

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew ปีที่แล้ว +1

    Viruchagam na

  • @sandhiyar5887
    @sandhiyar5887 ปีที่แล้ว

    Sir eyes konjam payama irukku

  • @Sankarasss555
    @Sankarasss555 ปีที่แล้ว +4

    ❤❤❤

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 ปีที่แล้ว

    Fear creates Kula. Deivam. It is only human memory. It won't work.

  • @jrillam325
    @jrillam325 7 หลายเดือนก่อน

    Naan jaathagam paarththavarai 6il kethu ullavargal thaan aanmavai paarthurukaanga

  • @Livefacts123
    @Livefacts123 5 หลายเดือนก่อน

    23/1/1974 maharam thiruvonam

  • @ms2pranav
    @ms2pranav ปีที่แล้ว

    Impotent blue film sattai

  • @Deepasenthilkumar-r5y
    @Deepasenthilkumar-r5y 5 หลายเดือนก่อน

    Kadakam poosam
    Yenaku yen kudumpathil sila perku apathu vanthal munkutti kanau vanthusu athu nadakkuthu
    Rotla nan buslaporen oru 22 vasu paiyan vandilaporan ana bussa munthuran slow poran bussa muthuran nan ippudi porane adippatta yennavan nenasa second adippattutan athula iruinthu yar vandila ponalum potti pottu ponalum nan ninaikka matten yellarum nallukattum nenapen
    Busla porapa sudukattuta porapa rattha vada vada adikuratha solren solra neram busla yetho matti ilutthukutu poramari sound yellarum kattitainga driver bussa niruthitaru kila poi pattha yethume illa ana bus athukku mela odala ana yethumelayo will yeri iluthuttu pora sattham ana onnum illa ithallam yen nadakkuthu

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353 ปีที่แล้ว +5

    மேடம் நீங்கள் குறிப்பிடும் நபர் நெல்லை வசந்தன் நபர மேடம் ?

  • @Ravikumar-ji5eg
    @Ravikumar-ji5eg ปีที่แล้ว +1

    Athu entha entha rasinnu sollunga sir please

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 ปีที่แล้ว

    செவ்வாயுடனே சந்திரன் இருந்தால் ஆத்மா Connect ஆகுமா சார்.

  • @TValli-zm6it
    @TValli-zm6it 2 หลายเดือนก่อน +1

    Enga voorla kuri sonnavanga mosamana nilamai vanthu iranthanga.

    • @shangavib
      @shangavib 9 วันที่ผ่านมา

      Explain and what she said

  • @vedhar7390
    @vedhar7390 ปีที่แล้ว

    Naadi jothidam unmai

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 ปีที่แล้ว +3

    Yes sir after my husbenddeath our family known heis with us and finish our economic steps may befive month solved my econamic problem he out with my family

  • @tamilselvis1808
    @tamilselvis1808 6 หลายเดือนก่อน +1

    நான் தனுசு பூராடம் நைட் 2.53AM பயங்கரமான அடர்த்தியான கொலுசு சத்தம் கேட்டன் வந்தது முனியா, மோகினியானு தெரியல sir

    • @padmapriya553
      @padmapriya553 หลายเดือนก่อน

      Pooradam naale epd dhaano

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew ปีที่แล้ว

    Na feel pannituken

  • @ylak21
    @ylak21 ปีที่แล้ว +2

    Sir, for a jathagam Sevvai in Mesham , native is not 6 nakshatras but viruchigam rasi. The native speaks to ancestors in night dreams.

    • @spnarayani
      @spnarayani ปีที่แล้ว +1

      For viruchigam they have born characteristics of occult knowledge. They do sense the Arora or vibe around them. They would concentrate to observe the energy... this is the viruchigam characteristics. Sevvai aatchi in scorpio and Chandran debilitated, this causes the native to have weak minded.

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      ​@@spnarayanime poosam, nieces are sadayam nd and virucigam.

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      ​@@spnarayaniI get guidance from shiva ns shakthi, my niece predicts things 100% accurate s or no type though he is 7 yrs old.

  • @pvithyavathi5295
    @pvithyavathi5295 10 หลายเดือนก่อน

    1 , O clock midnight yengaveettu mottamaadella pacha shade 5 potla naruppu pedechu yerunthathu?

  • @mahisvlog9565
    @mahisvlog9565 ปีที่แล้ว +2

    Nan magam star,simmam rasi but enakku nerya miracle ippoadi nadanthurukku