What do Bangladesh People think about Tamilians? | London Street Show | London Tamil Bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • What do Bangladesh People think about Tamil Nadu , south India | London Tamil Bro | Tamil Vlog
    In this video, I have interacted with the Bagladesh and Pakistani people in London and asked them what they know about Tamil Nadu and Tamil language. Most of them had knowledge about South Indian people, language, culture, food and of course Cinema Industry. If you would like to know their response and reaction, then Watch the full video :)
    Bangladeshis about India
    Tamil Vlog
    What do Bangladesh people think about India
    Bangladesh people about Tamilians
    Bangladeshis reaction on India
    Bangladesh about Bollywood
    Bangladeshi people about Tollywood
    What Bangladesh people know about India
    India Bangladesh
    India Pakistan
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, UK Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, tamil trekker, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil

ความคิดเห็น • 260

  • @vijayasanthi7444
    @vijayasanthi7444 ปีที่แล้ว +6

    இன்னைக்குதான் அண்ணண் உங்க காணொலி பாக்க ஆரம்பிச்சேன். அடுத்தடுத்து காணொலிகள தேடி தேடி பாத்துட்டே இருக்கேன் ரொம்ப அருமை இத பார்க்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகுது

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj ปีที่แล้ว +20

    தமிழர்கள் செல்லும் இடமெல்லாம் சிறப்பு 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @abdullatheef1589
    @abdullatheef1589 ปีที่แล้ว +11

    இனங்களுக்கிடையே இன் ஒற்றுமை நன்றாக இருக்கிறது இருக்கவும் வேண்டும்.ஓர் நல்ல முயற்சி ❤

  • @stsambath8498
    @stsambath8498 ปีที่แล้ว +16

    Wow nice people. உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว +13

    தமிழன் டா தமிழன் இருக்கும் இடம் அன்பு நிறைந்த இடமே நன்றிகள் 💐💐💐💐💐💐🤗🤗🤗🤗💐

  • @devisethu9411
    @devisethu9411 ปีที่แล้ว +9

    தங்களின் லண்டன் வீடியோக்கள் அனைத்தும் அருமை.❤

  • @marimuthu1395
    @marimuthu1395 ปีที่แล้ว +29

    தமிழ்மண்ணின் மனம் ,
    உலக மனிதமனங்களில் வீசும் ❤
    TN 57

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 ปีที่แล้ว +4

    ரெம்ப பிடிச்சு இருக்கு.. வித்தியாசமான முயற்சி.. Keep it up👌👌👍👏👏

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 ปีที่แล้ว +24

    One interesting info about Bangladesh and Tamilnadu....
    A private airlines called US-Bangla airways has three Direct flights from Dhaka to chennai every week. 90% of the passengers in those flights come to chennai from Bangladesh for Health care services,.which they find here to be world-class and economical.

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 ปีที่แล้ว +47

    தமிழ்நாட்டின் மக்கள் உலகமெங்கும் நற்பெயரை எடுத்துள்ளனர்.❤

    • @sarosundaraj1594
      @sarosundaraj1594 ปีที่แล้ว +3

      உண்மை

    • @simbuvj3186
      @simbuvj3186 ปีที่แล้ว +5

      தமிழர் மட்டும் தமிழ் நாட்டில் மட்டும் இல்லை

    • @sivashan4842
      @sivashan4842 ปีที่แล้ว +5

      ஈழத்தமிழர்களும்

    • @PremkumarT-mx9ld
      @PremkumarT-mx9ld ปีที่แล้ว +1

      ​@@sarosundaraj1594😊😊😊😊😊😊

    • @ponnusamy4178
      @ponnusamy4178 ปีที่แล้ว +1

      ரவிச்சந்திரன் அஸ்வின் மாதிரி....

  • @virginiainberanihasselbach1927
    @virginiainberanihasselbach1927 ปีที่แล้ว +5

    Very interesting video. Thank you for your hard work. 👏👏👏

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 ปีที่แล้ว +6

    Bangladesh peoples like very good friends for all Indians peoples congratulations to keep it up your good relationships asian peoples 👏 👍

  • @சென்
    @சென் ปีที่แล้ว +11

    தமிழ் இனம் இந்தியன் என்றும் ஶ்ரீலங்கா என்றும் சொல்வதால் நாம் நமது உயரிய தமிழ் அடையாளம் இழந்து கொண்டே இருக்கும் இழிநிலை தொடருது.
    தமிழர் தமிழ் உணவகம்
    தமிழ் வணிகம்
    என்றே சொல்ல வேண்டும்.
    இந்தியா பிரித்தானியா கட்டிய செயற்கை நாடு பெயரும் பிரித்தானியா வைத்த பெயர்
    சிறிலங்கா என்பது 1972 இல் சிங்களவர் வைத்த பெயர் அது இராமாயணம் அதில் வரும் தீவு என்ற பொருளில் லங்கா என்ற சம்ஸ்கிருத சொல் அதனுடன் ஶ்ரீ இன்னொரு சமஸ்கிருத எழுத்து சேர்த்து சமைக்க பட்ட ஒன்று ஆனால் அந்த தமிழ் இனத்தின் தீவுக்கு உண்மையான பெயர் ஈழம் தான் அதனால் தான் ஈழ தமிழர் தமிழ் ஈழம் என்று பெயர் வைத்தார்.சிங்கள மொழி கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின் சமைக்க பட்ட ஒன்று அதாவது தமிழரின் தீவு ஈழத்தில் வந்தேறி கும்பல் தான் சிங்களவர்.

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 ปีที่แล้ว +3

    Awsm bro this is very good to communicate with different people and their culture

  • @healthyfoods9910
    @healthyfoods9910 ปีที่แล้ว +3

    Very good video brother. Please more and more expose multicultural way of life to understand the reality on the ground. Well done effort . All the best.

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +8

    Had a lot of fun.... Man😂... Very interesting and shocking response from crowd.... Amazing Sam bro...

  • @kirubasudha
    @kirubasudha ปีที่แล้ว +3

    Super duper video nanba 👌👌👌 Lots of love from India, Chennai ❤️❤️❤️

  • @bull2653
    @bull2653 ปีที่แล้ว +5

    I am from madurai really enjoy thanks lot sir.

  • @c.duraisamyc.duraisamy8531
    @c.duraisamyc.duraisamy8531 ปีที่แล้ว +3

    அருமையான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்

  • @FoysalSakib-hh1kv
    @FoysalSakib-hh1kv ปีที่แล้ว +2

    I love tamils(lankans and indians)...
    Love from Bangladesh ❤️🇧🇩

  • @bollywoodmoods.byalondoner948
    @bollywoodmoods.byalondoner948 ปีที่แล้ว +3

    Hello Tamil Bro... This Kind of late evening Eid Gala atmosphere ( on both Eid occasions like Ramzan and Bakrid) can be seen in many areas of London such as Southall, Wembley, Greenford, Tooting, Hackney, Green Street, White Chapel Hayes etc and other parts of England as well such as Leicester, Birmingham, Wolverhampton, Manchester, Bradford and many other cities of UK. Its good that you have taken a video about it, as this late evening Eid gala trend is growing faster than before compared to mid 1990's.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 ปีที่แล้ว +5

    Hi London Bro, நான் 1978 முதல் Green Street இடத்தில் மரக்கறி ,பலசரக்கு , halal meat வாங்க வருவோம். பண்டிகை நாள் வந்தது கிடையாது, உங்கள் கானொலி கண்டு ரசித்தேன் நன்றி 🎉🙏👍💐Usha London

  • @varadharajvaradhu7468
    @varadharajvaradhu7468 ปีที่แล้ว +16

    I am very happy to hear this news through your video. Your interaction between the other countries people is admired. Thanks London Tamil bro to extend our Tamil culture to other nations.

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว +1

      So nice of you. Thanks

    • @david27dw
      @david27dw ปีที่แล้ว

      nice video taken 👌

  • @parisnanban
    @parisnanban ปีที่แล้ว +3

    Anbirkiniyaal is the tamil movie bro. about a woman locked in storage room of restaurant. Great to hear bro

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d ปีที่แล้ว +7

    வாழ்க தமிழ்....
    வளர்க நற்தமிழர்.....

  • @imaiyanpazhanisamy9105
    @imaiyanpazhanisamy9105 ปีที่แล้ว +1

    Bro, I m new for ur channel. Good attempt. London poi partha satisfaction iruku. Makkal wherever they live, celebration, sharing happiness all are same in the world. Something I understood bro. Keep rocking

  • @saravanaperumaalsu7051
    @saravanaperumaalsu7051 ปีที่แล้ว +24

    நல்ல முயற்சி. ஆசிய மக்களை சந்தித்த மகிழ்ச்சி. Well done, London Tamil Bro! 👏

  • @vijayakumar5267
    @vijayakumar5267 ปีที่แล้ว +4

    Very proud about about your interesting Video. Thanks Bro.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว +1

    அன்பு ஷியாம் எப்படி இருக்றீங்க மகன் மனைவி அப்பா அம்மா சுகம் ❓ லண்டன் தமிழ் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் சாம் நல்ல சுகம் பெலன் எல்லா ஆசீர்வாதமாக இருக்க வாழ்த்துக்கள் சாம் god bless you sam ❤❤❤❤❤🌹💐💐💐

  • @farooqbasha2747
    @farooqbasha2747 ปีที่แล้ว +7

    Two Pakistani girls are very happy to watch this tamil channel ❤️ 💙 💜

  • @PriyaVas123
    @PriyaVas123 ปีที่แล้ว +4

    That movie about the freezer he is talkin about is originally a malayalam movie Helen. It was also remade in tamil.
    Very interesting content bro. Welcome back.. seeing u after so long break

  • @12kajan
    @12kajan ปีที่แล้ว +6

    proud to be a tamilan

  • @jay-sq2og
    @jay-sq2og ปีที่แล้ว +3

    அருமை சகோதரா

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj ปีที่แล้ว +5

    Very nice video. God bless ❤

  • @moorthythatchina4140
    @moorthythatchina4140 ปีที่แล้ว +8

    உழைக்கும் மக்களின் சுபாவம் பொது தான்.

  • @hezruggedguy
    @hezruggedguy ปีที่แล้ว +2

    எனக்கும் லண்டன் ஒருமுறையாவது வர வேண்டும் என்ற.ஆசை

  • @ynptyty
    @ynptyty ปีที่แล้ว +1

    Well done Bro, Keep it up. From kerala.

  • @leogeorgesoosay9021
    @leogeorgesoosay9021 ปีที่แล้ว +3

    வணக்கம் ரசித்தேன் மகிழ்ச்சி நன்றி.....

  • @lakshmangc4127
    @lakshmangc4127 ปีที่แล้ว

    Very nice bro arumayayeruku. London super. Thank you🙏🙏🙏

  • @udumanali4079
    @udumanali4079 ปีที่แล้ว +16

    உலகாண்ட இனம் தமிழ் மீண்டும் எழும்

  • @rajappachellappa146
    @rajappachellappa146 ปีที่แล้ว +2

    சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய அலுவலக வேலை நிமித்தம் டாக்கா சென்றிருந்தேன், அங்கு ஒரு கணிப்பொறி விற்பனை செய்யும் கடைக்கு ஒரு நாள் போயிருந்தேன், அந்த கடையின் உரிமையாளர் நான் சென்னையில் இருந்து வந்திருக்கிறேன் என்பதை என் மூலமாக தெரிந்த உடன் உள்ளே அழைத்து அமர செய்து டீ வர வைத்து அன்போடு உபசரித்தார்.
    அதற்கு காரணம் அவர் சென்னை அப்போலோவில் சிகிச்சைக்காக வந்திருந்தாராம், இங்கே அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது பெண்கள் இரவு நேரத்தில் கூட தனியாக இருசக்கர வாகனத்தில் பயணிக்கிறார்கள் என்பது...

  • @askarthi5088
    @askarthi5088 6 หลายเดือนก่อน

    தாங்களுடைய பதிவு என்னை ஆச்சரியப்பட வைத்தது நன்றிகள் அண்ணா

  • @RaviK-gn7sg
    @RaviK-gn7sg ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா.
    From சென்னை.

  • @vishwa517
    @vishwa517 ปีที่แล้ว +3

    Allow friends this line missing lot

  • @Manikandan-kl9wl
    @Manikandan-kl9wl ปีที่แล้ว +1

    Super bro keep going love from Andaman Nicobar islands

  • @tamilvasan
    @tamilvasan ปีที่แล้ว +1

    Super bro good work 🎉❤

  • @surensivaguru5823
    @surensivaguru5823 ปีที่แล้ว +2

    Thank you Tamilanda
    Sabesan Canada 🇨🇦

  • @rayees3
    @rayees3 ปีที่แล้ว +1

    😂😂😂 Super video bro very sweet

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 ปีที่แล้ว

    கமெண்ட் போட்டே ஆகவேண்டும் என கூறியதால். உங்கள் நேர்காணல் மிக அருமை

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 ปีที่แล้ว +3

    From home, we see people in different nations with cheerful and your voice is similar to actor jayam Ravi 😂

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 ปีที่แล้ว +1

    Welcome back Brother 👍

  • @jainathan4813
    @jainathan4813 ปีที่แล้ว +1

    Super bro I am in tirupur your all videos very useful and know legs very super❤❤❤❤❤

  • @godisgreat9986
    @godisgreat9986 ปีที่แล้ว

    Suuuppper annaa vaalthukkal....

  • @balasubramanian9919
    @balasubramanian9919 ปีที่แล้ว

    Super Bro...Very nice to watch.

  • @MohamedIbrahim-wm8mz
    @MohamedIbrahim-wm8mz ปีที่แล้ว +3

    That movie is Helen in Malayalam... It was also remade in Tamil but was a flop I think

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Thank you. Glad you watched the whole video and commented 🙏❤️

  • @KingKohli_18
    @KingKohli_18 ปีที่แล้ว

    That's kutty papa bye bye made my day ❤️❤️

  • @vamutha1977
    @vamutha1977 ปีที่แล้ว +3

    Super nice moments

  • @balasubramaniam4216
    @balasubramaniam4216 ปีที่แล้ว

    My royal salute for your efforts to make us happy goahead

  • @MrRajkumarkm
    @MrRajkumarkm ปีที่แล้ว +1

    Nice work!

  • @england2021
    @england2021 ปีที่แล้ว +2

    Nice bro,even in our area,many Bangladeshi people are there,they are all very friendly,we will just feel,we are Indians,proud to be a tamilian living in UK,hope you enjoy the summer,Ur son is so cute

  • @zidanehabeeb468
    @zidanehabeeb468 ปีที่แล้ว

    Vaazha vazhamudan bro

  • @v.5029
    @v.5029 ปีที่แล้ว

    நீங்கள் சந்தித்த அனைவரும்
    1947க்கு முன் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் .
    இன்று மூன்று பிரிவுகளாக உள்ளது.

  • @gayathrivenkat1330
    @gayathrivenkat1330 ปีที่แล้ว +3

    Super anna... Unga paiyan ungala mathiri mic 🎤 pudichutan super anna

  • @chandrasekarank.l9146
    @chandrasekarank.l9146 ปีที่แล้ว +3

    Good job.

  • @Yuvraj31579
    @Yuvraj31579 ปีที่แล้ว +1

    @ 1:36 joyalukkas in background ❤❤❤

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை!🎉

  • @MrJosethoma
    @MrJosethoma ปีที่แล้ว

    Arun ,siva.. sir you work in FLEMINGO Desford.. I too have friends named Arun and siva ..I am missing them 😢

  • @Pradeepthivakaramoorthy
    @Pradeepthivakaramoorthy ปีที่แล้ว +3

    Very nice 👍 😊😊

  • @ensamayal6537
    @ensamayal6537 ปีที่แล้ว +1

    Hai bro& madam happy to watch this interesting video!நம்ம Gideon sir ம் மைக்கை பிடிச்சிட்டாருப்பா..❤.bye till next video...

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி அக்கா🙏❤️. எப்படி இருக்கீங்க?

    • @ensamayal6537
      @ensamayal6537 ปีที่แล้ว

      @@londontamilbro fine bro.

  • @gurukarthik337
    @gurukarthik337 ปีที่แล้ว

    8:40 --Anbirkiniyal....Malyalam Remake movie (Actor Anru Pandiyan Dtr...)

  • @vishwa517
    @vishwa517 ปีที่แล้ว

    Finally your comes after 1 month

  • @Somanathan831
    @Somanathan831 ปีที่แล้ว +1

    Nice

  • @rath6686
    @rath6686 9 หลายเดือนก่อน

    Super video ❤❤❤❤❤❤❤

  • @rockyrowdy9921
    @rockyrowdy9921 ปีที่แล้ว +2

    Super super super super 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Thank you so much brother 🙏🙏🙏❤️❤️❤️

  • @kavithaV860
    @kavithaV860 ปีที่แล้ว

    Thank you brother

  • @Blackfilms222
    @Blackfilms222 ปีที่แล้ว +1

    London la zoo iruinthaa video pooduga Anna 😊😊 thanks for the video ✌️✌️

  • @pappannanrangasamy4534
    @pappannanrangasamy4534 ปีที่แล้ว

    Good exposure

  • @veezhinathanramasamy6681
    @veezhinathanramasamy6681 ปีที่แล้ว +1

    Super brother

  • @kuppanguna4207
    @kuppanguna4207 ปีที่แล้ว +1

    I love you bro❤❤❤

  • @JeromeSelvarajah
    @JeromeSelvarajah ปีที่แล้ว

    Fantastic

  • @jayasuryas7038
    @jayasuryas7038 11 หลายเดือนก่อน

    Tamil movie name is anbirkiniyaal , chicken freeze

  • @ABC-xo2xv
    @ABC-xo2xv 10 หลายเดือนก่อน

    just one thing I know is tamils have educated and civilised indians

  • @BalaBala-co8iz
    @BalaBala-co8iz ปีที่แล้ว +1

    Super bro

  • @Ganesan-of8rd
    @Ganesan-of8rd ปีที่แล้ว

    Super thambi

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 ปีที่แล้ว

    Good video🎉🎉🎉🎉

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 ปีที่แล้ว +1

    Very very interesting videos that the people of Bangladesh and Pakistan are loved south Indian Thamizh people and our thamizh language.. from there's mouth Anna Anni Nandri....🙏🙏🌹🌹🌹
    Thamizh culture and our traditional foods Idly and Dosai..Masala Dosai is ultimately favourites to all...
    👌👌🙏🙏 Actor's name and cricketers names 👌👌
    Thank you all 🙏🙏🙏🌹🌹🌹 loving Brothers and Sisters 🤝🤝🤝 GOOD FRIENDLY RELATIONSHIP IS ALWAYS A POWERFUL ENERGY BOOSTER TO OUR BODY..🙋‍♀️🙋‍♂️🎉🎉 🤝🤝🙏🙏
    HAPPY EID AL - ADHA🤝🤝
    BAKRID MUBARAK WISHES TO ALL 🌹🌹🌹🙏🙏🙋‍♀️🙋‍♂️
    Happy forever 🎉🎉🎉❤❤
    Thank you for your great vedios...pa cute baby 🥰 🤝🤝🙏🙏🙋‍♀️🌷🌷❤👸great salute to efforts and support from your partner
    🙋‍♀️🙋‍♂️Take care... Alll

  • @indhuarun2938
    @indhuarun2938 ปีที่แล้ว

    அவர் சொன்ன அந்த movie name அன்பிற்கினியாள்

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 ปีที่แล้ว

    Super👌

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 ปีที่แล้ว

    என்ன bro alle kanom ineme videos regulara podhuga அண்ணா❤❤❤

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Sure Thambi. Will be uploading regularly. Glad you have come to show your support. I guess many have forgotten me 😌

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Thank you so much for your love ❤️❤️❤️🥰🥰🥰

  • @vijayabalan1188
    @vijayabalan1188 ปีที่แล้ว

    Super Anna

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 ปีที่แล้ว +1

    வணக்கம்ணே துபாய் இருந்து.🎉

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว +1

      வணக்கம் சகோ 🙏🥰❤️

  • @rockyrowdy9921
    @rockyrowdy9921 ปีที่แล้ว +2

    1:52second la ( inga paru oruthavaru ) 😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @ganesan83gvc49
    @ganesan83gvc49 ปีที่แล้ว

    அருமை

  • @Gopal-gi6vk
    @Gopal-gi6vk ปีที่แล้ว

    மிக அருமை

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏❤️

  • @MadhanKumar-yo8bf
    @MadhanKumar-yo8bf ปีที่แล้ว

    Super anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thesingurajan1980
    @thesingurajan1980 ปีที่แล้ว

    Video super brother

  • @mbanumathi7553
    @mbanumathi7553 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்

  • @aristoisaac6579
    @aristoisaac6579 ปีที่แล้ว

    Bro how are u and family? missing you, is this uptonpark green street super bro

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว +1

      Thank you so much brother. Yes it is 😊 We are good. How are you and your family?

    • @aristoisaac6579
      @aristoisaac6579 ปีที่แล้ว

      @@londontamilbro super bro in Chennai

  • @natarajangovindhan6191
    @natarajangovindhan6191 ปีที่แล้ว

    Thankyou Tamil IBro

  • @SENTHILKUMARTRUSTAIRCON
    @SENTHILKUMARTRUSTAIRCON ปีที่แล้ว +1

    Good bro