தமிழ் நாட்டில் இப்படி ஒரு இடமா? |My Village Tour| Thengumarada | Kodanadu ViewPoint

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.9K

  • @MichiNetwork
    @MichiNetwork  4 ปีที่แล้ว +296

    தென்குமரஹடா கிராமத்தின் சிறப்புகள் மற்றும் வரலாறு அடுத்த அடுத்த பாகத்தில் விரிவாக விடியோவாக பதிவு செய்யப்படும்... நன்றி 🥰🙏

    • @abdulazees357
      @abdulazees357 4 ปีที่แล้ว +4

      Adudha vdo link kutunga bro

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว +3

      Ini thaan shooting porom bro

    • @abdulazees357
      @abdulazees357 4 ปีที่แล้ว +2

      Kk bro

    • @girijam4892
      @girijam4892 4 ปีที่แล้ว +2

      Bell buttonai amikidunga (Bro Baduga mix 👌👌👏👏🤣🤣🤣🤣

    • @வாசுபாலா
      @வாசுபாலா 4 ปีที่แล้ว +1

      Super brother thanks for your support and help

  • @prasathsugan3011
    @prasathsugan3011 4 ปีที่แล้ว +433

    அடுத்த ஜென்மத்துலயாவது இந்த மாதிரி ஊர்ல பிறந்து இயறக்கையோடு இணைந்து நிம்மதியான வாழ்க்கையை வாழனும் கடவுளே.. என்ன ஒரு அழகு....

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว +3

      🥰

    • @Moonmoochi-3996
      @Moonmoochi-3996 4 ปีที่แล้ว +5

      Aama aaama aaappaa

    • @tammilmalarc2411
      @tammilmalarc2411 4 ปีที่แล้ว +13

      இந்தபிறவியிலேயே அங்கு இருந்து எத்தனைநாள்தங்கனூமோ தங்கி என்ஜாய்செய்யலாம் வாகனத்தில் இலவசமாக

    • @tammilmalarc2411
      @tammilmalarc2411 4 ปีที่แล้ว +3

      இந்தபிறவியிலேயே அழகான ஒரேமாதிரியான கிராமங்களை அமைத்து வாழலாம்

    • @prasathsugan3011
      @prasathsugan3011 4 ปีที่แล้ว +1

      எப்படி🤔🤔

  • @eniyathendral2728
    @eniyathendral2728 4 ปีที่แล้ว +353

    Super. அழகான இடம். பத்திரமா ஊரை பாத்துக்குங்க மக்களே. Corporate காரனுங்க கண்ணுல பட்டுட போகுது

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว +7

      கண்டிப்பாக 😍🙏

    • @testmailb4u
      @testmailb4u 4 ปีที่แล้ว +3

      @@MichiNetwork already patudichu by Mirchi network. Thanks to your channel, we are coming to invest in this place. We will be in touch soon

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      @@testmailb4u 😂

    • @abuthalib7120
      @abuthalib7120 4 ปีที่แล้ว +2

      Electric city power supply இருக்க நண்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว +1

      @@abuthalib7120 எல்லாமே இருக்கு அண்ணா 🥰🙏

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 3 ปีที่แล้ว +7

    This is the first video which made me follow a Multi Talented TH-camr called Babu. Congrats.

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh 3 ปีที่แล้ว +32

    அழகான ஊர், அருமையான பதிவு . நம் அடுத்த தலைமுறைகளுக்கும் சந்ததிகளுக்கும் இந்த ஊரின் அழகை இதேபோல் பாதுகாத்து வைப்பதும் நம் கடமை

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      🥰🥰🥰🥰🥰🙏😍

  • @percijeba5044
    @percijeba5044 3 ปีที่แล้ว +8

    உங்களின் மலைபிரதேச பதிவுகள் ஒவ்வொன்றும் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது...... மேலும் இது போன்று பல பதிவுகள் போடுங்கள்...Michi network channel அதிக subscribers பெற்று வெற்றி பெற என் வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you presi.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.. கண்டிப்பாக அதிக காணொளிகள் பதிவு செய்கிறேன் ... அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰🙏

  • @revathi48
    @revathi48 2 ปีที่แล้ว +1

    முதலை, ஹையோ.பூக்கள் மஞ்சள் வண்ணம் அத்தனையும அருமை. இளநீர் ருசி இங்கே தெரிகிறது. உங்களின் நாலு கால் தோழன் கூடவே. வந்து விட்டுத் திரும்பிப் போகிறாரே. என்ன ஒரு நட்பு. அனைவரும் வாழ்க வளமுடன. நன்றியும் ஆசிகளும்.

  • @vibolessy1368
    @vibolessy1368 3 ปีที่แล้ว +4

    அண்ணா நான் இலங்கையில் இருந்து..உங்களின் காணொளி அனைத்துமே அருமையானவை!! தொடர்ந்து பார்க்கிறேன்..நான் வாழும் இடமும் நீலகிரி போன்ற பசுமை நிறைந்த இடமாகும்..நீங்கள் ஒரு முறை கட்டாயமாக இலங்கை வர வேண்டும்..

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 4 ปีที่แล้ว +28

    இயற்கை கள்ளம் கபடம் அற்றது. அதனால் தான் இவ்வளவு அழகாக உள்ளது. அதை பார்த்து நாம் பொறாமைபட வேண்டும். அருமையான ஒளிப்பதிவு. நன்றி.

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว +1

      உங்களுக்கும் மிக்க நன்றி அண்ணா 🙌🙏

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran 4 ปีที่แล้ว +20

    வாழ்ந்தா இப்படி ஒரு இடத்தில் வாழனும்.... I love nature 🌄🌾🌲

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      Thank you Harish

    • @karpagamrajendran2338
      @karpagamrajendran2338 3 ปีที่แล้ว

      The peoples need more help this pendamic situation International Legal rights and human justice council
      Helped and make them people happy.

  • @charuhasinibalamurugan2480
    @charuhasinibalamurugan2480 3 ปีที่แล้ว +15

    I am from Nilgiris......indha jenmathula inga pirandhu valarndhadhukku Romba perumai paduren.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      நாங்களும் தான் 🥰🥰🥰🙏

  • @lathaboobalan4235
    @lathaboobalan4235 3 ปีที่แล้ว +4

    நான் பார்த்த முதல் காணொளி இதுதான் subscribe..செய்துவிட்டு தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் இந்த கிராமத்திற்கு போக வேண்டும் என்பது நெடுநாள் கனவு திருவிழா சமயத்தில் அனைவரும் போகலாம் என்ற தகவல் தெரியும் அது எப்போது என்று தான் தெரியவில்லை தொடர்ந்து இதுபோன்ற காணொளிகளை எதிர்ப்பார்க்கிறேன் தம்பி வாழ்க வளமுடன்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் Latha boobalan ❤️🙏... நிச்சயம் திருவிழா சமயம் உங்களுக்கு தெரிவிக்கிறேன் 🥳🙏...
      தொடர்ந்து எங்கள் TH-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள். ❤️🙏

  • @Mukil-Varma
    @Mukil-Varma 3 ปีที่แล้ว +5

    வேற லெவல் bro. பல நாள் கொடநாடு view pointல இருந்து இந்த ஊர பாத்து ஆச்சரியப்பட்டேன்.. ஊருக்குள்ளேயே போன மாதிரி ஒரு அனுபவம்..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much mukil varma bro 🥰🙏.do support our TH-cam channel 🥰🙏

    • @Mukil-Varma
      @Mukil-Varma 3 ปีที่แล้ว

      @@MichiNetwork Sure..

  • @tamilworld3342
    @tamilworld3342 3 ปีที่แล้ว +25

    மிகுந்த அழகுடன் இருக்கிறது பிறந்ததால் இங்கு பிறக்க வேண்டும்..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும்🥰🥰🥰🙏😍🥰

  • @piranavisp3231
    @piranavisp3231 3 ปีที่แล้ว +1

    சூப்பர்,அழகான கிராமம் செவ்வந்தி பூக்கள்,ஆறு , இடை இடையே வடிவேலு காமெடி😄 பின்னணி இசை,🐕, எல்லாமே மிகவும் அழகாக இருக்கு ❤️😍,1.31👌❤️

  • @பிரபாவின்
    @பிரபாவின் 4 ปีที่แล้ว +13

    மிகவும் ரசித்த பயணம்,உங்களுடன் எங்களுக்கும் பிடித்து விட்டது.

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அண்ணா 😍🥰🙏... தொடர்ந்து எங்கள் விடீயோக்களை பாருங்கள்.. எங்களுக்கு ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @neelakandan6040
    @neelakandan6040 4 ปีที่แล้ว +6

    அழகான கிராமம். அற்புதமாக படமெடுத்து வெளியிட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு நன்றிகள் அண்ணா 😍🙏

  • @smgrtamil7181
    @smgrtamil7181 4 ปีที่แล้ว +3

    அருமையிலும் அருமை 1.25 min. அழகான கிராமம் காணக் கண் கோடி வேண்டும். அன்னக்கிளி பாட்டோட அந்தந்த இடங்களை ஒப்பிட்டுக் காட்டியது மிக அருமை உங்கள் விளக்கமும் கேமராமேன் எடுத்த வீடியோ காட்சிகள் சூப்பர் வாழ்த்துக்கள் இதுபோல நிறைய எதிர்பார்க்கிறோம்

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      Smgr tamil. உங்கள் அன்பிற்கு கோடி கோடி நன்றிகள் 🥰🙏🙏🙏 இது போல அதிதிகமான பதிவுகள் செய்கிறேன்.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🥰🙏

    • @sunilhermon3146
      @sunilhermon3146 4 ปีที่แล้ว

      Super

  • @srimurgan2761
    @srimurgan2761 3 ปีที่แล้ว +11

    மனித வாழ்க்கை என்றால் இந்த ஊரில் தான் வாழவேண்டும்

  • @roopanandr7558
    @roopanandr7558 3 ปีที่แล้ว +3

    பிரமாதம்! மிக்க நன்றி ! இந்த அருமையான இடத்தை கான்பிததற்கு! வாழ்த்துக்கள்.. மேலும் மேலும் வள்ர்க

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Roop Anand R.. உங்கள் அன்பிற்கு நன்றிகள் .. தொடர்ந்து எங்கள் TH-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @priyangakamal265
    @priyangakamal265 3 ปีที่แล้ว +1

    இயற்கையுடன் இணைந்து வாழ்வதும் ஒரு வரம் அந்த வரம் உங்களுக்கு கிடைத்து இருக்கு.... அழகு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் priyanga 🥰🙏

    • @priyangakamal265
      @priyangakamal265 3 ปีที่แล้ว

      @@MichiNetwork 🙏☺️

  • @SivaSparkling199119
    @SivaSparkling199119 4 ปีที่แล้ว +10

    நல்ல ஊரு நல்ல இடம்....focus more places like this....good job

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว +1

      Thank you so much anna🥰🙏

  • @om-od1ii
    @om-od1ii 3 ปีที่แล้ว +3

    மிக.நல்ல.வீடியோ.இது.
    எங்கள்.வீட்டில்.குடும்பத்துடன்
    நாங்கள்.ரசித்து.பார்ப்போம்❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 🥰🙏

  • @mohankrishnanc
    @mohankrishnanc 4 ปีที่แล้ว +6

    சூப்பரா இருந்தது உங்க வீடியோ. நன்றி. இதே போல் நிறைய வீடூயோ போடுங்க.

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @godfather8145
    @godfather8145 4 ปีที่แล้ว +119

    எங்கள் மாவட்டம் தான், ஆனால் சென்றதில்லை, என் ஏக்கத்தை போக்கியதற்கு நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว +6

      அன்பும் நன்றிகளும் 😍🥰🙏.. உங்கள் ஆதரவுக்கு நன்றி 🥰🙏

    • @godfather8145
      @godfather8145 4 ปีที่แล้ว +3

      @@MichiNetwork தங்களுக்கும் நன்றி சகோ

    • @arunkumaran3724
      @arunkumaran3724 3 ปีที่แล้ว

      அங்கயிருந்து வந்ததில் வந்த வினை

    • @mgr3566
      @mgr3566 3 ปีที่แล้ว +3

      நிறையபேர் இப்படித்தான்! தன் சொந்த அருமை பெருமை அறியாமல் இருக்கின்றார்கள் including Hindus!

    • @saafrin5723
      @saafrin5723 3 ปีที่แล้ว +1

      @@godfather8145 neenga endha oor niligiris district la bro???niligiris naale full cool a dhne irukum

  • @SATHISHKUMAR-pi6dx
    @SATHISHKUMAR-pi6dx 4 ปีที่แล้ว +5

    செம்மயா இருக்கு Bro... எனக்கும் போய்ட்டு பார்க்கணும் போல இருக்கு... மனசு ரொம்ப அமைதியா இருக்கும்...

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக ஒரு நாள் போகலாம் வாங்க 🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      Thank you for watching our channel... 😍🥰🙏..எங்கள் சேனல் தொடர்ந்து பாருங்க 🥰🙏

  • @sivakumarshidan6154
    @sivakumarshidan6154 4 ปีที่แล้ว +5

    அறுமையான பதிவு மேலும் தெரியாத மலைக்கிராமங்களை பழ தோட்டங்கள் காய்கறி தோட்டம் மற்றும் அழகான இடங்களை பதிவு ‌செய்யவும் வாழ்த்துக்கள் சகோதர

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว +1

      நன்றி சிவகுமார் அண்ணா.. கண்டிப்பாக நீங்கள் சொன்னது அனைத்தையும் பதிவு செய்கிறேன்.. தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @harrish7119
    @harrish7119 3 ปีที่แล้ว +63

    Sila location ku tourism develop pannama idukarathu tan sari... just to save the place from people

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அதே அதே.. அண்ணா 😄❤

    • @gigglypuff3589
      @gigglypuff3589 3 ปีที่แล้ว

      Very true

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 ปีที่แล้ว +1

    அடி தூள்.... முதல் பால்லயே சிக்சர் பாபு... முதல்ல சேனல் பேரு மிச்சி ட்ராவலிங்கா!!? இந்த வீடியோ இப்ப தான் பாக்குறேன் பாபு... அருமை அருமை

  • @jackdanial956
    @jackdanial956 3 ปีที่แล้ว +41

    கொடநாடு என்றால் ஜெ அம்மாதான் நினைவிற்கு வராங்க இந்த இடம் இவ்வளவு அழகு அதான் அம்மா எப்போதும் ஓய்வு எடுக்க கொடைநாடு சென்றார்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Aamam ஆமாம் ப்ரோ 🥰🥰

    • @nithyakumar7844
      @nithyakumar7844 3 ปีที่แล้ว

      மினி சொர்க்கம்

    • @gracyp.8491
      @gracyp.8491 3 ปีที่แล้ว

      Kodanadu estate kuda apidi than kattunanka

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 3 ปีที่แล้ว +4

    கண்கொள்ளாக் காட்சி அருமையான பதிவு 👌👌👌👌👌👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @anitarichard7669
    @anitarichard7669 3 ปีที่แล้ว +11

    Amazing farming land, surrounded by giangtic hills, and a silent village..👏
    Keep posting video like this🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Anita ..I IL post more videos ..do support our TH-cam channel 🥰🙏

    • @anitarichard7669
      @anitarichard7669 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork sure will support, it's a great blessing for us to watch all these beautiful videos being far from this place ❤

  • @96980
    @96980 3 ปีที่แล้ว +3

    அருமை நண்பரே அருமை. உங்கள் விரிவான வார்த்தைகள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி 😍🙏❤

  • @mithunamithuna6152
    @mithunamithuna6152 3 ปีที่แล้ว +5

    அருமை நண்பரே..
    நம் தேசத்தில் அதுவும் நம் மாநிலத்தில் ஒரு அமேசான் பயணம் போல ஆற்று பரிசல் பயணம் குறைந்த தொலைவுதான் ஆனாலும் இரவு நேர தொலை தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதி... சிறிய ஆறுதான் என்றாலும் வெள்ளப்பெருக்கு காலம் கடினமானதாக இருக்ககூடும்.
    மலைக்கிராமங்கள் பாதுகாக்கப்படவேண்டிய பகுதிகள் மக்களும் கூட ....
    மலைக்கிராமங்கள் ஒரு தேசத்தின் ஆதி முகவரியும்கூட நாமெல்லாம் காலப்போக்கில் காட்டை அழித்து நகரமாக்கி வாழ்கிறோம் , ஆனால் அந்த மக்கள் இன்னமும் மலைக்காடுகளை நேசித்து வாழ்கிறார்கள்.....அற்புதம்..
    இந்த வாழ்வியலை பார்க்கும்போது காசு பணம் பதவி ஆடம்பரம் பொழுதுபோக்கு எல்லாம் வெறுமையாக இன்னும் ஆழமாக ஊணர்கிறது...
    நன்றி ..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் mithuna 🥰🥰🥰🙏

  • @marudhanragul4278
    @marudhanragul4278 4 ปีที่แล้ว +4

    baby ji ரொம்ப அழகாவும் அருமையாவும் இருக்கு.நீங்களும்,கேமரா மேனும் இதையே விடாமுயற்சியா பண்ணி விஷ்வரூப வெற்றி அடைய வாழ்த்துக்கள்🥰🤗💐(வீடியோவுக்கு இடையில வர வடிவேல் sir காமெடியும் அருமை😁)

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      Nandri nandri nandri. 😍

  • @Sunshine-kd5cg
    @Sunshine-kd5cg 3 ปีที่แล้ว +2

    Just saw ur video today..my Dad worked in Kodanad...kodanad view point was our favorite tourist spot... missing this beautiful place...Now at saudi

  • @santhivairam
    @santhivairam 4 ปีที่แล้ว +11

    1970 la irunthu 2020 varaikum nature change agama irukura place. Sema. Corporate companies kannuku theriyama iruntha ok than

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว +1

      Corporate anga varamudiyathu.. bro 😍🙏

  • @premakumari9183
    @premakumari9183 3 ปีที่แล้ว +1

    Hyyyyyyyy babu antha naikku un mele awlo pasama .kudave varuthu. Nice place.awesome babu kutty.

  • @vasumathisaravanan555
    @vasumathisaravanan555 4 ปีที่แล้ว +13

    Thanks for taking us to this wonderful village .. especially the dog was so adorable .. applause for the camera man tooo .keep up ur work ♥️

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      நன்றி நன்றி 🥰🙏

  • @mohamednilgiris278
    @mohamednilgiris278 3 ปีที่แล้ว +1

    நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். உங்க விடியோ மூலமாகத்தான் பார்க்க முடிந்தது. 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      🥰🥰🥰. அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @tamilsuretamil7257
    @tamilsuretamil7257 4 ปีที่แล้ว +7

    Chella kutti kudave pothu nalla paiyan🐕🐕🐕thanks for video nature very beautiful

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      Thank you.. tamil sure🥰🙏

  • @saravanansaro3708
    @saravanansaro3708 3 ปีที่แล้ว +1

    இவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்!

  • @samesabel2776
    @samesabel2776 3 ปีที่แล้ว +3

    Evergreen. Beautiful God's creation.
    Thank god haven't demolished.
    Natural living .Blessed those residence with pure and natural supplements.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Sam 🥰🙏

  • @sandyjeyakumar5240
    @sandyjeyakumar5240 2 ปีที่แล้ว +1

    அழகான இந்த ஊரை சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி.

  • @arulravi3625
    @arulravi3625 4 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி இந்த ஊரை பார்க்க நெடுநாள் ஆசை நிறைவேறியது 🎉🤝👨‍✈️🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 😍🙏

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான அழகான பதிவு சூப்பரா இருந்தது தம்பி உங்கள் உடன்
    பைரவர் வந்தது அருமை.👍👍🦋🦋🦋🦋🦋

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் அக்கா 🥰🙏.. தொடர்ந்து எங்கள் youtube சேனல் க்கு ஆதரவு தாருங்கள் 🥰🙏..

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 4 ปีที่แล้ว +1

      @@MichiNetwork நிச்சயம் 🤝🤝💖

  • @armurugathas3141
    @armurugathas3141 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துகள் நண்பரே அருமையான பதிவு வாழ்த்துகள் 👏👏👏
    அந்த பாட்டிம்மாவிற்கு கிட்டத்தட்ட 90 வயது இருக்கும்ல நண்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      ஆமாம் நண்பரே. நன்றி 🥰🙏

  • @kanisugi8041
    @kanisugi8041 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நண்பரே....அந்த அண்ணா சொன்ன மாதிரி அங்க வாழ்ரதே ஒரு புண்ணியம் தான் நண்பரே....இதை படம் பிடித்து காட்டியதற்கு உங்களுக்கு உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்...🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you kani sugi 🥰🥰🥰🙏... அன்பும் நன்றிகளும்... தொடர்ந்து எங்கள் TH-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

    • @anajakfamily7124
      @anajakfamily7124 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork அடுத்த part எடுத்திட்டீங்களா

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      @@anajakfamily7124 yes 👍

    • @anajakfamily7124
      @anajakfamily7124 3 ปีที่แล้ว

      @@MichiNetwork லிங்க் குடுங்க

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 3 ปีที่แล้ว +8

    Beautiful work, documenting these nice places and people.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much 🥰🥰🥰🙏🙏

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 2 ปีที่แล้ว +2

    Millions of views great achievement babu.you deserve to reach this

  • @jackdanial956
    @jackdanial956 3 ปีที่แล้ว +38

    கடவுளே நான் சாகிறதுக்கு முன்னாடி இந்த இடத்தில் என்னை பார்க்க வை

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +10

      பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க .. திருவிழா வரப்ப சொல்றேன் கண்டிப்பா வாங்க நண்பா 🥰🥰🥰🙏

    • @sundarrajsundarraj7642
      @sundarrajsundarraj7642 3 ปีที่แล้ว

      @@MichiNetwork இந்த ஒரு வார்த்தை போதும் சார் இலட்சம் கோடிக்கு சமம் நன்றி சார்.

  • @sathyas6777
    @sathyas6777 4 ปีที่แล้ว +2

    Romba nal asai intha ooruku ponu nu ungala suthi pathiten.. Thank you🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      Thank you sathiyakala 🥰🙏

  • @chennaicitytamilnadu4332
    @chennaicitytamilnadu4332 3 ปีที่แล้ว +6

    உண்மையிலேயே கொஞ்ச நேரம் இயற்கையோடு 🌳 வாழ்ந்த மாதிரி இருக்கு 🥰😘😘

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Do support our TH-cam channel🥰🙏

    • @chennaicitytamilnadu4332
      @chennaicitytamilnadu4332 3 ปีที่แล้ว

      நன்றிகள் பல🙏🏻🙏🏻🙏🏻🥰🥰

  • @ragavannamakkal9780
    @ragavannamakkal9780 2 ปีที่แล้ว +1

    Michi network Ellana Na you tube pakkame varamatten all videos super

  • @Anand99947
    @Anand99947 3 ปีที่แล้ว +8

    Wonderful bro....
    Subscribed at first video

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much sir do support for our channel🙏😍

  • @jebaammu1342
    @jebaammu1342 4 ปีที่แล้ว +2

    ரொம்ப அருமையான,அழகான ஊர்.பார்த்து மனம் மகிழ்ந்தது. வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி jeba ammu 🥰🙏

  • @JosephRohith
    @JosephRohith 3 ปีที่แล้ว +6

    I have been to this place back in 2009 with my family. My grandfather was a forest officer in this place back in the 80s.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      🥰... sweet memories 😇

  • @StarLight-ju6vv
    @StarLight-ju6vv 3 ปีที่แล้ว +1

    இப்படி ஒரு இடமா, சூப்பரு!👌👌👌😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you start light 🥰🙏

  • @muthukumar.bmuthukumar.b3142
    @muthukumar.bmuthukumar.b3142 3 ปีที่แล้ว +22

    My Native place 😍

  • @_Dasarathan.
    @_Dasarathan. 3 ปีที่แล้ว +1

    இதுதான் தங்களின் முதல் வீடியோவா பாபு
    மகிழ்ச்சி 💐💐💐🎊🎊🎊

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Aamanga en first TH-cam video ithuthaan 🥰

  • @sujaydoraiswamy2833
    @sujaydoraiswamy2833 3 ปีที่แล้ว +3

    Very beautiful place👌👌

  • @subramaniampalaniappanmani9783
    @subramaniampalaniappanmani9783 3 ปีที่แล้ว +1

    Super photograpy . Super music . Beautyful Anchor Inimaiyaha irunthadu. All the best.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you subramaniyam sir. 🥰🙏

  • @revathi48
    @revathi48 2 ปีที่แล้ว +3

    தெங்குமரடா கிராம வரலாறும் இனிமை.🎉🎉🎉🎉🎉

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 2 ปีที่แล้ว +1

    Yes. Nalla erukku.
    Super ❤️❤️

  • @pradeepa4366
    @pradeepa4366 3 ปีที่แล้ว +5

    Now and then baduga words hpy to hear👍

  • @madhumanjulajanardhan1314
    @madhumanjulajanardhan1314 3 ปีที่แล้ว +1

    Awesome Bro.... keep it up! Enjoyed watching our countries beauty 👍🏼

  • @dhandapanimadhappan715
    @dhandapanimadhappan715 3 ปีที่แล้ว +10

    I went to this village in 2005 as a part of N.S.S camp. I stayed there one week. We can often see tiger foot traces here

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Sweet memories 🥰🥳

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro 4 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ சோகம் மனநிறைவாக இருந்தது.

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤😍

  • @jaivigneshk2816
    @jaivigneshk2816 3 ปีที่แล้ว +5

    Happy to see it after 4 years. 😍😘

  • @manonmanimano7977
    @manonmanimano7977 3 ปีที่แล้ว +1

    Very fentastic bro ,bus drivergu salute 👌👍 friend 🐕 super

  • @kalaivani5698
    @kalaivani5698 4 ปีที่แล้ว +6

    பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது இந்த ஊர். என்னதான் வெளியூர் இருக்கிறது ஒன்று இல்லை. கிராமத்து வாழ்க்கையே தனி நிம்மதி.

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว +1

      Thank you so much kalai vani 🙏🥰

  • @prakashnikhil6557
    @prakashnikhil6557 4 ปีที่แล้ว +4

    Inda maadari urle vaalrude punniyam last la sonnare adu unmai super video brother tumba chennaagide video neevu badagaradre badaga bhasheyalli maataadi

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      Thank you prakash.. thumba nandri.. 😍

  • @mohammedfawzangani6516
    @mohammedfawzangani6516 3 ปีที่แล้ว +3

    Semmmmmma place bro... Video paardha udane subscrb panniten bro.. video பார்கும் podhe cool irukka maathri irukku..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much inun umar🥰🥰🥰😍🙏... அன்பும் நன்றிகளும்😍🥰🙏... தொடர்ந்து எங்கள் TH-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள்🥰

  • @bhavyajoy4529
    @bhavyajoy4529 4 ปีที่แล้ว +1

    Really a wonderful satisfying video..anga iruka makkal mela poramaiya iruku bro ..intha mathi oru life valanum

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      🥰🙏... ஒரு நாள் நீங்களும் வாங்க 🥰🙏

  • @thangaraj3151
    @thangaraj3151 3 ปีที่แล้ว +3

    andha pachakili sound effect vera level baa....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Thangaraj bro 🥰🙏

  • @nangayeppovumgethuthan2735
    @nangayeppovumgethuthan2735 3 ปีที่แล้ว +1

    Wow super. Na ithellam pathathe illa sema 😊👌👌👌👌

  • @RaviKumar-bb4nd
    @RaviKumar-bb4nd 3 ปีที่แล้ว +10

    People living here are really really blessed 🔥❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      😍❤❤ அன்பும் நன்றிகளும்

  • @muralia673
    @muralia673 3 ปีที่แล้ว +1

    Arumaiyana video pottinga naanum suththi paarthen ilaneer nalla vetti saaptinga naanum orunaal poven thank you

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Murali bro 🥳🥰🙏

  • @ramlaxman7543
    @ramlaxman7543 3 ปีที่แล้ว +3

    Very nice village environment, I wish the next time when I am at TN will make a visit. Thanks to our friend and the camera man. Its haven bro

  • @lifeofrenthouse5750
    @lifeofrenthouse5750 2 ปีที่แล้ว +1

    Anna all videos pathu enniku tha entha video paka vanthen. All the best. Ooty enaku romba pidikum. Nanu husband neraya time bike la poyiruken.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Super super... thank you soooo much ❤️🙌

  • @vinopravin1060
    @vinopravin1060 3 ปีที่แล้ว +5

    Visited this place earlier. Sema travelling in forest and river crossing by walk. very small amount of water that time. Polution-free place.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Yes vino Praveen bro 🥰🥰🥰

  • @meenakshiravikumar4887
    @meenakshiravikumar4887 4 ปีที่แล้ว +1

    Kannukku kulirchiyaga irrunthathu ungalin pathive good job.

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 😍🙏

  • @mktcify
    @mktcify 3 ปีที่แล้ว +3

    I always wanted to visit this village. I appreciate that you still reply for comments ❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      Thank you dude 🥰🙏

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 3 ปีที่แล้ว +1

    பாபு. Bro.நீலகிரியில்.உள்ளா. எல்லா. இடத்தையும். சுற்றி.கண்பிப்பாதாற்ககா. எவ்வளவு. நன்றி. சென்னாலும்..போதது. ❤❤❤
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤💓

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      பார்க்கும் உங்களுக்கு எனது அன்பும் நன்றிகளும் நண்பரே 🙏🥰

  • @madhumitharamalingam5286
    @madhumitharamalingam5286 3 ปีที่แล้ว +6

    That pet❤ stole my heart..

  • @gajandrangajandran5797
    @gajandrangajandran5797 3 ปีที่แล้ว +2

    தரமான பதிவு நண்பா, கண்ணுக்கு குளிர்ச்சியாக, மனசுக்கு இதமாகவும் இருந்தது இப்பவே supscribe பண்ணியாச்சு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      மிக்க நனறி நண்பரே ... தொடர்ந்து எங்கள் TH-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @sureshsam7407
    @sureshsam7407 3 ปีที่แล้ว +3

    Brother just now i watched... I really love it...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Suresh Sam 🥰🙏

  • @blblogs5436
    @blblogs5436 3 ปีที่แล้ว +1

    Best vlog.. Unnga paechu romba yetharthamagavum, over ah poattu explain pannamalum, alavaaga thaevaiyanatha paesirukkinga.. Vaazhthukkal.. Romba arumaiyana graamam.. Angu vaazhravanga punniyam pannirukkaanga poala..

  • @honeykrishnan9473
    @honeykrishnan9473 4 ปีที่แล้ว +6

    The place was awesome 👌really i know a lot about thengumarada 😁Waiting for ur next video mr. Babu ji🔥🔥🔥

  • @nazeeras7947
    @nazeeras7947 3 ปีที่แล้ว +1

    Pakkave avlo aasiya iruku anna..😍😍😍travel pannanum rathu ennaku miga periya aasai..athunala intha mathiri video na ennaku romba pidikum..🤩🤩🤩😅😅

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you nwzeera kandipa oru naal neengalum vaanga 🥰🙏

  • @pksviews1304
    @pksviews1304 4 ปีที่แล้ว +5

    எங்க சித்தப்பா ஊரு தான் இது... அவரு கோத்தகிரிக்கு நடந்து போவாரு...... சூப்பர் இடம்

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 ปีที่แล้ว +2

    Super தம்பி
    வாழ்க வளமுடன்
    🙌🙌🙌🙌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @prabhur7249
    @prabhur7249 4 ปีที่แล้ว +3

    Great journey dear Babu n team..
    Wishes for ur upcoming efforts..

  • @mallikamiss4383
    @mallikamiss4383 3 ปีที่แล้ว +1

    Awesome beautiful place super 🌟🌟🌟🌟🌟

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much 🥰🙏

  • @sivasiva-gc2cn
    @sivasiva-gc2cn 4 ปีที่แล้ว +4

    Arumaiyeana idam bro ipati patta idathithan valanum asai romba nantri bro 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் அண்ணா 🙌🥰🙏

    • @mr.cyclertamil3617
      @mr.cyclertamil3617 4 ปีที่แล้ว +1

      This area near by my house

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      @@mr.cyclertamil3617 wow.. super brother 🥰🙏

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் சகோ .... keep going All the Best....

  • @dr.t.sathiyaseelan8421
    @dr.t.sathiyaseelan8421 4 ปีที่แล้ว +8

    When I was in college student, 7 times NSS camp attented in this village. So beautiful and un forgettable memories...

  • @janakijanaki6750
    @janakijanaki6750 3 ปีที่แล้ว +1

    அற்புதம் தொடர்ந்து இதே மாதிரி போடுங்க சார் ❤️❤️❤️❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நிச்சயம் அதிக வீடியோக்கள் பதிவு செய்கிறேன் 🥰🙏

  • @azarudheen6613
    @azarudheen6613 4 ปีที่แล้ว +3

    Naan indha oorukku poirukkan vera levela irukkum andha oor makkal ellam nalla palaguvanga
    Enakku oru vaaippu kidachathu
    Marupadiyum kidaikkumanu theriyala

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      Kandipa vaanga bro 😍🥰🙏

  • @ganapathiraja2663
    @ganapathiraja2663 3 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ அணைத்தும் அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰🙏