17:17 இந்த மாதிரி காட்டுப் பயணங்கள் ரசிக்கமபடியாக இருந்தது உடன் புல்லாங்குழல் இசையும் மிகப்பெரிய அருமை தெங்கு மரகட பற்றி நிறைய வீடியோக்கள் வந்தது இது மிகப்பெரிய வரப்பிரசாதம் super
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்று பார்த்த இடம் இனறும் அதே மாதிரி உள்ளது. ராஜீவ்காந்தி மறைந்த சமயம் பஸ் போக்குவரத்து இல்லாமல் ஒரு வாரம் அஙகுதான் தஙகினோம்.
வாய் பேச முடியாத குழந்தைகளுக்காக வாய் பேசும் உங்களுக்கு வாழ்த்துகள். 🐱பூனைகள் நாய்கள் 🐶🐩 மீது அன்பு கொண்ட சகோதரை இறைவன் நலமாக வைக்க பிரார்த்தனை செய்கிறேன்.
இதையெல்லாம் நேரில் சென்று பார்க்க முடியாது என்னுடைய வயது 65 உங்கள் மூலமாக நான் பார்த்ததற்கு நன்றி இது போன்ற காணொளிகளை மேலும் மேலும் தொடர வேண்டும் இது மக்களுக்கு விழிப்புணர்ச்சி செலுத்தப்படும் ஏற்படுத்த வேண்டும் மக்களாகிய நாங்களும் இதுபோன்று பார்த்து அனுபவிக்க வேண்டும் இதுதான் இந்திய குடிமகனின் தனிப்பட்ட உரிமை ஆகும் இந்திய குடிமகன் தனிப்பட்ட உரிமையாகும் நன்றி வணக்கம்❤❤❤😅
சிறுவயதில் குடும்பத்துடன் இந்த இடத்திற்குச் சென்றோம் ...போகும்போது பயமாக இருந்தது ஆனால் ரம்யமான காட்சி ....இதை பார்க்கும் போது அந்த நினைவுகள் திரும்பியது 😊
மிகவும் அருமையாக இருந்தது எனக்கு பார்ட் 2 பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது அருமையான பதிவு இந்த வீடியோவை எங்கள் பாவைக்கு அனுப்பியதற்கு உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
Very nice vedeo and good explanation and clear voice. The same people who are dwelling here should be allowed to continue here only as they have protected this island beautiful forest. 👍
Bro..neengalum kovai outoorsum supera video panrenga...this video so nice and informative...ungaloda urayadiya sago supera azhagu thamilla urayadinar...vazhthukkal for that sago....and you keep rocking..🎉❤
Tamil nadu villages are blessed with wonders that catches the eyes of on lookers. can't wait for part 2....i have a question bro?, do the villages travel at dark hour? is it safe?
AFTER 6 PM VEHICLE MOVEMENT IS STRICTLY NOT ALLOWED BOSS..... ON EMERGENCY BASIS LOCALS WILL BE ALLOWED TILL 8 PM............ PEOPLE WHO CAN MANAGE WILD ELEPHANTS CAN SAFELY MOVE BUT FOR OTHERS ITS UNSAFE BOSS
இந்த ஊர்க்கு போவது என்னோட ரொம்ப வருஷச கனவு உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைச்சதே ஒரு அதிசயம் வாழ்த்துக்கள் அண்ணா🎉💐💐
17:17 இந்த மாதிரி காட்டுப் பயணங்கள் ரசிக்கமபடியாக இருந்தது உடன் புல்லாங்குழல் இசையும் மிகப்பெரிய அருமை தெங்கு மரகட பற்றி நிறைய வீடியோக்கள் வந்தது இது மிகப்பெரிய வரப்பிரசாதம் super
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
அருமையான காணொளி.... புல்லாங்குழல் இசை அருமை அண்ணா....
Thankyou so much ❤️
தெங்குமரஹடா பற்றிய தகவல்கள் மிக அருமையான ஒன்று.
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்று பார்த்த இடம் இனறும் அதே மாதிரி உள்ளது. ராஜீவ்காந்தி மறைந்த சமயம் பஸ் போக்குவரத்து இல்லாமல் ஒரு வாரம் அஙகுதான் தஙகினோம்.
சூப்பர்
நண்பரே அதற்கு காரணம் வெளி ஆட்கள் அனுமதி இல்லை அதுதான்
Kodi nandri very very rare place
You are lucky
வாய் பேச முடியாத குழந்தைகளுக்காக
வாய் பேசும் உங்களுக்கு வாழ்த்துகள்.
🐱பூனைகள் நாய்கள் 🐶🐩 மீது அன்பு கொண்ட சகோதரை இறைவன் நலமாக வைக்க பிரார்த்தனை செய்கிறேன்.
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை முதலில் நீங்கள் கூறிய வாய் பேச முடியாத குழந்தைகளுக்காக என்று பதிவிட்டீர்கள் அது என்ன ?
இதையெல்லாம் நேரில் சென்று பார்க்க முடியாது என்னுடைய வயது 65 உங்கள் மூலமாக நான் பார்த்ததற்கு நன்றி இது போன்ற காணொளிகளை மேலும் மேலும் தொடர வேண்டும் இது மக்களுக்கு விழிப்புணர்ச்சி செலுத்தப்படும் ஏற்படுத்த வேண்டும் மக்களாகிய நாங்களும் இதுபோன்று பார்த்து அனுபவிக்க வேண்டும் இதுதான் இந்திய குடிமகனின் தனிப்பட்ட உரிமை ஆகும் இந்திய குடிமகன் தனிப்பட்ட உரிமையாகும் நன்றி வணக்கம்❤❤❤😅
❤😅🎉
Thankyou so much ❤️
டிஸ்கவரி சேனல் பார்த்த மாதிரி இருக்கு ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் 😮
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
அருமையான சுவாரஸ்யமான, இயற்கையான பதிவு...... நன்றி சகோ 🌺......
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
ஆபத்தும் அழகும் நிறைந்த ஒரு கிராமம் ரொம்ப நன்றாக இருக்கிறது அண்ணா
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
தமிழ் நாட்டில் இப்படி ஒரு கிராமமா அருமை
பார்க்கும் போது அங்கு செல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது
நன்றி 🤗
கெத்தப்பட்டி ன்னும் sollvanga. போற வழில ரெண்டு கோவில் இருக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். சூப்பரானா ஊரு.தொடக்கோம்பை, karupenrayan kovil
This is our village, I born and brought up here❤
உங்க ஊர் உண்மையிலேயே ரொம்ப அழகா இருக்கும்
நான்அந்த
ஊருக்குநான்குமுறைசென்றிரிக்கின்றேன்நிறையவிலங்குகலையும்பார்திருக்கிறேள🎉😂😂😂😂க.உங்கள்சேனலைபார்க்கும்போதுமறுபடியும்அந்த
ஊருக்குபோனதுபோல்உள்ளது.அருமை
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️
நான் அங்கு 2015ல் சென்று இருக்கிரேன், அருமையான கிராமம்
காணொளி அருமை...👌🏻
மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா...❤😍
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
மிகவும் அருமையான வீடியோ 👌👌👌👌👌
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️
Pudumai miga arumai❤❤❤❤..
சிறுவயதில் குடும்பத்துடன் இந்த இடத்திற்குச் சென்றோம் ...போகும்போது பயமாக இருந்தது ஆனால் ரம்யமான காட்சி ....இதை பார்க்கும் போது அந்த நினைவுகள் திரும்பியது 😊
Super 😊
Very good information... When i was in Bavanisagar in the year 1971 no bus was there. Just heard tenkumarada name.
Thankyou so much ❤️
அழகான தமிழ் பேச்சு ❤
நன்றி
Naamum uggaludan payanam seithoam endra unarvu eatpattathu sagothararea manitha sanjaramillatha adartha kaattukkul emmai alaithu sendrathitku nandri
From Sri lanka
Alhamdulillah
நேத்து தான் போயிட்டு வந்தன் சகோ... கொடநாடுலிருந்து பார்க்க அவ்ளோ அருமையா இருந்தது 😍😍😍😍😍😍😍
ஆமாம் 💕
சூப்பர்
Naan poganum idea sollunga bro.any contact number bro
Bro naan poganum. any contact number bro
@@yuvarajv7339 mettupalayam kothagiri ponga
@@Pandiyan-zi9qo anga irunthu allow pannuvangla bro
அருமை சகோதரா....தங்களை குற்றம் சொல்ல ஒன்றுமில்லை
மனமார்ந்த நன்றி தோழரே
அருமையானபதிவு.நண்பரேவாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️
அருமை அருமை மிக அருமை 👏👏👌🏻👍
Thankyou so much ❤️
I remember visiting this place and we stayed overnight in that small village and drench ourself in river. Good old days
Thankyou so much ❤️
அற்புதம்❤
நன்றி 🤗
நன்றி 🤗
🙏🙏🙏🙏அருமை! வாழ்த்துக்கள்!பரமசிவம் சின்னாளப்பட்டி திண்டுக்கல்.
மனமார்ந்த நன்றிகள் ❤️
மிகவும் அருமையாக இருந்தது எனக்கு பார்ட் 2 பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது அருமையான பதிவு இந்த வீடியோவை எங்கள் பாவைக்கு அனுப்பியதற்கு உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
மனமார்ந்த நன்றிகள் ❤️
வாழ்ந்தால் இப்படி கிராமத்தில் ஒரு நாளாவது வாழ வேண்டும்
சிறப்பு நண்பனே தொடர்ச்சியாக உங்கள் வீடியோவை பதிவு செய்யுங்கள்
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️
Very nice vedeo and good explanation and clear voice. The same people who are dwelling here should be allowed to continue here only as they have protected this island beautiful forest. 👍
Thank you kindly
❤.... Nice place nangalum poeirukom
Thankyou
இந்த காணொளியை இந்த ஏரியாவை விளக்கிய நண்பருக்கு வாழ்த்துக்கள்
நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது💙 சுயநினைவு இழந்து உங்களுடன் பயணித்தேன் 💜💥
😀 மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
மிகவும் அருமை டாக்குமென்டரி படம் பார்த்த ஒரு சந்தோஷம் வாழ்த்துக்கள் பிரதர்
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️
நல்லா இருக்கீங்களா அண்ணா😍 சூப்பர் வீடியோ
இறைவனுடைய கிருபையால் நலமாக இருக்கிறேன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்
Voice nalla irunthuchi
😧 appaiya
❤❤பார்க்க பார்க்க ரொம்ப நல்லா இருக்கு சீக்கிரமா பார்ட் 2 போடுங்க❤❤❤ i am waiting ❤❤😊
மனமார்ந்த நன்றிகள் ❤️
நன்றி நண்பரே நேரில் சென்று பார்த்தாது போல் இருந்தது
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️
மிக அருமை
நலமா சகோதரரே
நலம் நீங்கள் எப்படி இருக்கீங்க
அருமை..அருமையான பதிவு தம்பி 🤗வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
அக்கா ❤️
Na ingu 2007 sendrullen.. ingu oru karuparayan kovil ullathu.. 🎉 memorable
Thank u for informative video...From Malaysia
Thankyou so much ❤️
Super மிக்க நன்றி 🎉😢
Thankyou so much ❤️
Super brother vaazthukkal
Thankyou so much ❤️
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
Awesome ,arun venkatesh from BALINJIRAHALLI,dharmapuri (dt)….!
மனமார்ந்த நன்றிகள் நண்பரே உங்கள் ஊரில் வித்தியாசமான கிராமம் இருக்கிறத????
The amazing place with full of nature..!!!👌 Enjoyed thoroughly.. Thanks.it's good share anna. sl irundhu anbu thangai.
Thankyou so much ❤️
கல்லாம்பாளையம் பற்றி தெரியுமா மிகவும் அழகான ஊர் 25ந்து வருட அனுபவம் எனக்கு
கள்ளம்பாளையம் பற்றிய ஒரு முழு தகவல் கொடுங்கள் இரண்டாம் பகுதியில் அந்த கிராமத்தைப் பற்றி பேசுவதற்கு வசதியாக இருக்கும்
அருமையான வீடியோ சகோ
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
It's my native place ❤ heaven on Earth ❤
Super 😊
The village is so beautiful, waiting for part 2.
Thankyou so much ❤️
Coming soon 😀
அருமை அருமை வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
அருமை நல்லா இருந்தது வாழ்த்துக்கள் ப்ரோ... 💐
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
First like. First comment. Superb bro.
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Bro..neengalum kovai outoorsum supera video panrenga...this video so nice and informative...ungaloda urayadiya sago supera azhagu thamilla urayadinar...vazhthukkal for that sago....and you keep rocking..🎉❤
தமிழ் மீது நீங்க கொண்ட அன்புக்கு நன்றிங்க தோழரே
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
😍
தங்களிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காணொளி நண்பரே....நன்றி...மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....❤❤❤
மனமார்ந்த நன்றிகள் ❤️
My dreams come true with your video hats off
Thankyou so much ❤️
Wild animals discovery chanel childla parthu irukken ippo nearula pakkuren very beauty very safe Anna
Thankyou so much ❤️
Very nice and good place
Super namba 🎉🎉🎉🎉🎉
Sir super waiting part2, and continue other video
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Part 2 video pottachchu
Karumbhukadai siraaa🔥🔥🔥🔥🔥🔥... Gud video broo
Yaar ithu
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Supara irukku nanum nerla partha mathiriye iruku super super❤❤❤
Thankyou so much ❤️
இன்னும் அதிகமாக மரங்களை அரசாங்கமே நட்டு பராமரிக்கணும். நன்றி. வாழ்த்துக்கள்.
Thankyou
Super super 🎉🎉🎉🎉❤❤❤❤
Thankyou so much ❤️
Bro enga uor bro super bro nega video pattathuku
Thankyou so much ❤️
அருமை 🙏🏼🙏🏼
அருமை
அருமையான பதிவு சார்.
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Super🙏🙏
Thankyou 🤗
காட்டுக்குள் பயணம் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் நண்பா.
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Super ❤ ethu maathiri video podunga nalla pathuivu arumai....
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Superub. Thanks.
Thankyou
Sir, Annakkilii film entirely shot by devraj mohan directors and DOP somasundaram excellently shot. See title acknowledge ment sir😊😊😊😊😊😊😊
Thankyou so much ❤️
Super 👌
Waiting next video 🙏
Coming soon
வாழ்த்துக்கள் ஜு
Super location very beautiful take care brother ❤
Intha video Romba Nalla irunthadhu vaalga valamudan thambigale sardar trichy sirajdeen Trichy
மனமார்ந்த நன்றிகள் அண்ணா ❤️
Thankyou so much ❤️
சிறப்பான பதிவு.. நல்ல தகவல்கள்👍 அழகான இடங்கள்..❤❤
மனமார்ந்த நன்றிகள் ❤️
முதல் பதிவு என்னுடையது இருக்கவேண்டும் என்று வீடியோ பார்க்கும் முன்பே என்னோட வாழ்த்துகள்❤❤❤
😅😅😅
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Place
Yentha district
Erode
Thank you Interesting ❤
Thankyou
வாழ்க்கையில் மறக்க முடியாத இடம்
எதிர்பாராத நிகழ்ச்சி,மருத்துவ வசதிகள் எப்படி?,இரவு நேரத்தில் பிரசவம் போன்றவை.... எதிர்பாராத உடல்நல குறைபாடுகளை எப்படி சமாளிக்கிறார்கள்
Nice place bro tq
Always welcome
மிகவும் நன்றாக இருக்கிறது
மனமார்ந்த நன்றிகள் ❤️
Super tampiya❤❤❤
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
அருமை சார்
நன்றி 🤗
Nice siraj....all the best & keep it up... congratulations siraj
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Super video bro...waiting for part 2
Coming soon
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Super mamu😅
Thankyou so much mamu
Tamil nadu villages are blessed with wonders that catches the eyes of on lookers. can't wait for part 2....i have a question bro?, do the villages travel at dark hour? is it safe?
AFTER 6 PM VEHICLE MOVEMENT IS STRICTLY NOT ALLOWED BOSS..... ON EMERGENCY BASIS LOCALS WILL BE ALLOWED TILL 8 PM............ PEOPLE WHO CAN MANAGE WILD ELEPHANTS CAN SAFELY MOVE BUT FOR OTHERS ITS UNSAFE BOSS
Not safe 😮
Coming soon part 2
Next time North Sentinel Island review poduga pro
Puriyavillai bro theliva solluga
@@HyperTracker- தோழரே அவர் சொல்வது அந்தமான் பகுதியில் உள்ள தீவுங்க .......... அங்கு அனுமதி கிடைக்காது ..... சென்றால் உயிருடன் திரும்புவதும் கடினம்
🙏💚🙏 arumay bro very thrilling vaallthukkal.🙏💚🙏🎈👍
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
அண்ணா என்னுடைய ரொம்ப நல்லா ஆசை அண்ணா நானும் இந்த ஊர்க்குபோகானும் அண்ணா நல்ல வழி காட்டுங்கள் அண்ணா ❤❤❤
MSG TO KOVAIVEL
Super brother waiting More video
Coming soon
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
தெங்குமரஹடா பற்றிய தகவல்கள் மிக அருமையான ஒன்று.
மனமார்ந்த நன்றி 🤗
Arumai arumai varthaigal ilai 🎉be safe
Thankyou so much ❤️
Super❤🎉
Thank you 🤗