இது தான் இந்து மதத்தின் பெருமை.. ஒரு கடவுள் சம்மந்தமான வேலையில் எவ்வளவு குடும்பம் பிழைக்கின்றன .. எவ்வளவு வேலைபாடு, நேர்த்தி, உழைப்பு, பக்தி.. ஓம் நமசிவாய ...
தென்குமரியில் திருவள்ளுவர் சிலை அய்யா கணபதி ஸ்தபதி தலைமையில் செய்த பின்பு உலகின் பார்வைக்குச் சென்றது.. 🎉 இப்பொழுது திருவேரகம் ஸ்தபதி... புகழ் பெற வாழ்த்துக்கள்.. 🎉இவரைப் போன்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பாதுகாக்க ப்பட வேண்டியது அனைவரது கடமை.. ❤🎉
திரு வேரகம் ஸ்தபதி யார் அவர்களுக்கு வணக்கம் நன்றிகள் பல ஆடல் வல்லான் திருமேனியை ஈசன் வார்க்க தங்களுக்கு வாய்ப்பு அளித்து உள்ளார் பாரத பிரதமர் பாண்டவர்கள் தலைநகரமாக விளங்கிய இந்திரபிரஸ்தம் என்கிற டில்லியில் உலக மக்கள் பாரக்க நிறுவியது பெரும் சிறப்பு தேவர்களின் சேனாபதி தேவசேனாஸ்தபதி அருள் உண்டு
ஓம் நமசிவாயா காணொளி மிகவும் அருமை. இந்த காணொளியின் ஆரம்பத்தில் வரும் (2:30)ல் வரும் பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது அப்பபாடல் முழுவதும் எனக்கு அளிக்க முடியுமா?திருசிற்றம்பலம்
வணக்கம் சகோ தங்களின் காணொளியில் நடராஜர் சிலையை கண்டு மெய் சிலிர்த்து இறை சக்தி கிடைத்தது போல் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினேன் தங்களுக்கும் இறை அருள் மிகுந்திருக்கிறது அதனால் தான் சிலை உருவாக்கும் கைவினை தொழிலாளர்களை பேட்டி கண்டு இக்காணொளி மூலம் தங்களின் யூடியூப் சேனல் மூலம் ஒளிபரப்பியது கண்ணுக்கு விருந்தாக இருந்தது ஓம் நமசிவாய
Thanks Babu for sharing such an amazing event of making up of Nataraja at Bharat Mandapam, I am in Delhi still to visit the place, after seeing your video wishing to visit soon, thanks
ஆன்மீகத்தைஉணர முடிகிறது உணர்த்த முடியாது கூடுமானவரை கவனித்தால்இந்த தெய்வீகபணியில் உழைக்கும்அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்ஆரம்பப் பணியில் இருந்துபெரும்பாலானவர்கள்செருப்பு அணியவில்லை கடவுளை உருவாக்கும் பணி அல்லவா அனைவருக்கும் தாழ்மையான வணக்கங்கள்
Congratulations Radhakrishna Sthapathy Brothers snd all Family members..Sri Sathasivam Sthapathy. I am very happy and proud of you all. JaiSairam Thillainayagam Puttaparthi
அய்யா நடராஜரை உருவாக்கிய விஸ்வகர்ம ரே உமது தொண்டு வளரட்டும் திருவாரூர் தியாகராஜர் அருளால்.திருவாரூர் பவித்திரமாணிக்கம் 610 104.(இப்போ லண்டன் இரவு 1மணி) நடராஜரின் தரிசனம் கானும் பாக்கியம்.அனைத்து விஸ்வகர்மாக்களுக்கும் நன்றி.முருகேசன் விஸ்வகர்மா.
@@mangalakumar3127 நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நீங்காதான் வாழ்க. சிவமயம் சிவன் நமது உடலில் சிவன் உணர்வு புகுந்து விட்டால் வாழ்க்கையில் அற்புதம் நடக்கும் அதுவும் தியானத்தில் புருவமத்தியில் ஜோதி வடிவில் அம்பலத்தான் கூத்தை பார்த்து விட்டாள் நம் யார் என்று புரியும் திருச்சிற்றம்பலம்
What a dedication -- what a skill and what a traditional thought process of the Stapathy, sculptor and workers! Finally the Blessing of the Deity for Whom they are dedicating themselves! We are proud to know that our citizens have skill and dedication to carry out any mammoth task!👏🏼👏🏼👏🏼
உலோக சிலை வார்ப்பு கலையில் ( lost wax method ) தலை சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள் ஐயா. பங்காற்றிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.ஓம் நமசிவாய..🙏🙏👌👌💐💐
Blessings of god is greatly with these people and should be treated with at-most respect and financial support should be given for those who entered in these divine services
Hi, is this statue larger than the one made for sripuram? Just asking to know . . . Edit: found it, yes it's larger than the one made by sthabathy varda but this lacks nagas work compared to the one made by varda
இது பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அய்யா பேசும் போது எல்லாம் கடவுள் செயல் என உணர்கிறேன். இதைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்super
தென்னாட்டுடைய சிவனே போற்றி🙏🙏 வாழ்க தமிழ், வளர்க சைவநெறி 🙏🙏💛❤️🐅🐅
இது தான் இந்து மதத்தின் பெருமை.. ஒரு கடவுள் சம்மந்தமான வேலையில் எவ்வளவு குடும்பம் பிழைக்கின்றன .. எவ்வளவு வேலைபாடு, நேர்த்தி, உழைப்பு, பக்தி.. ஓம் நமசிவாய ...
😅😅😅bro Saivam vainavam bro... Persian king derius kudthe word hindhu
இதை செய்தவன் உள்ளேபோகமுடியாது
நடராஜர் வெளில தான் இருக்காரு
@@thansinghk8463 இப்படியே உருட்டி கொண்டு இரு.... சாமி கும்பிட போனால் சாமி கும்பிடணும்... உள்ளே போய் என்ன டா சாதிக்க போறோம்
சைவ மதம் அறிவு களஞ்சியம்.,இந்து என்பது பொய்,புரட்டு பிராமணீயம்.
அருமையான சாதனை. இறைவன் அருளால் எல்லாம் நல்ல படியாக நடந்தது
ஓம் நமசிவாய
உங்கள் ஆன்மீக பணி சிறக்க நல் வாழ்த்துக்கள் நல்லாசிகள்
கருணை மழை பொழியும் இறைவா போற்றி போற்றி ஆனந்த தாண்டவ நடராஜா போற்றி போற்றி
தமிழர்களின் வரலாறு தொடருகிறது அற்புதம் 💯🔥🔥🔥🔥🔥🔥
💙🙏
ஒவ்வொறு பணியாளரும் கோடி ரூபாய் ஊதியம் பெறும் அளவுக்கு தன்னலம் கருதாத இறைஅருள் பணி செய்துள்ளார்கள் வாழ்க பல்லாண்டு.
அருமையான வார்த்தைகள்
அற்புதம்
தென்குமரியில் திருவள்ளுவர் சிலை அய்யா கணபதி ஸ்தபதி தலைமையில் செய்த பின்பு உலகின் பார்வைக்குச் சென்றது.. 🎉 இப்பொழுது திருவேரகம் ஸ்தபதி... புகழ் பெற வாழ்த்துக்கள்.. 🎉இவரைப் போன்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பாதுகாக்க ப்பட வேண்டியது அனைவரது கடமை.. ❤🎉
விஸ்வகர்ம ரே உங்கள் கைகாரியத்தால் பாரதம் எல்லா வளர்ச்சியடைய இறைவன் அருளட்டும்.தமிழன்னா சும்மாவா டெல்லியில் உங்கள் பெயர் சிறக்கட்டும்.
Thank you 😊 🙏
Om verat visvabramana namaha
ஓ ம் நம சிவாய 🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏
ஆடும் தெய்வமே நடராஜா
அருட்பெருஞ்ஜோதி என் ராஜா ராஜா
தில்லை நடராஜர் போற்றி போற்றி அம்பாள் பக்கத்தில் வைத்தால் அற்புதம் ஐயா அன்னை அப்பன் துணை போற்றி போற்றி
திரு வேரகம் ஸ்தபதி யார் அவர்களுக்கு வணக்கம் நன்றிகள் பல ஆடல் வல்லான் திருமேனியை ஈசன் வார்க்க தங்களுக்கு வாய்ப்பு அளித்து உள்ளார் பாரத பிரதமர் பாண்டவர்கள் தலைநகரமாக விளங்கிய இந்திரபிரஸ்தம் என்கிற டில்லியில் உலக மக்கள் பாரக்க நிறுவியது பெரும் சிறப்பு தேவர்களின் சேனாபதி தேவசேனாஸ்தபதி அருள் உண்டு
சொல்வதற்கு வார்த்தை இல்லை அற்புதம் 🎉🎉🎉🎉
💙🙏
ஓம் நமசிவாயா காணொளி மிகவும் அருமை. இந்த காணொளியின் ஆரம்பத்தில் வரும் (2:30)ல் வரும் பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது அப்பபாடல் முழுவதும் எனக்கு அளிக்க முடியுமா?திருசிற்றம்பலம்
Ponniyin selvan film la vara interlude song bro athu
அருமையான பதிவு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவு நன்றி
congratulations tamilnadu👏👏👏👏👏👏👏👏
💙🙏
நடராஜர்
உங்கள் பக்கம்
You all are persons of brilliance. Allmost all engineers do not have your talent. Most Engineers boast a lot
எல்லாம் சிவமயம் , ஓம் நமசிவாய.
வணக்கம் சகோ
தங்களின் காணொளியில்
நடராஜர் சிலையை கண்டு மெய் சிலிர்த்து இறை சக்தி கிடைத்தது போல் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினேன் தங்களுக்கும் இறை அருள் மிகுந்திருக்கிறது அதனால் தான் சிலை உருவாக்கும் கைவினை தொழிலாளர்களை பேட்டி
கண்டு இக்காணொளி மூலம் தங்களின் யூடியூப் சேனல் மூலம் ஒளிபரப்பியது கண்ணுக்கு விருந்தாக இருந்தது
ஓம் நமசிவாய
Mikka nandri 🙏💙
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏽...நன்றி இந்த பதிவிற்கு
தமிழர்களின் பெருமையை நிலைநாட்டினார் ஐயா
பயனுள்ள தகவல்.
நன்றி பாபு.🙏
Shiv ji is the Universal king 👑✨️🕉💙
Thanks Babu for sharing such an amazing event of making up of Nataraja at Bharat Mandapam, I am in Delhi still to visit the place, after seeing your video wishing to visit soon, thanks
நன்றி 🙏 பார்த்துட்டு வந்த பிறகு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க 😉
ஆன்மீகத்தைஉணர முடிகிறது உணர்த்த முடியாது
கூடுமானவரை கவனித்தால்இந்த தெய்வீகபணியில் உழைக்கும்அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்ஆரம்பப் பணியில் இருந்துபெரும்பாலானவர்கள்செருப்பு அணியவில்லை கடவுளை உருவாக்கும் பணி அல்லவா அனைவருக்கும் தாழ்மையான வணக்கங்கள்
💙🙏
ஆம் அனைவருக்கும் வணக்கங்கள்
தங்களின் இந்த பதிவு மிகவும் அருமை🎉
Congratulations Radhakrishna Sthapathy Brothers snd all Family members..Sri Sathasivam Sthapathy. I am very happy and proud of you all. JaiSairam Thillainayagam Puttaparthi
The craftsmen that did the statue are genius! hope you can add subtitles in english for such an excellent documentary Sir
அய்யா நடராஜரை உருவாக்கிய விஸ்வகர்ம ரே உமது தொண்டு வளரட்டும் திருவாரூர் தியாகராஜர் அருளால்.திருவாரூர் பவித்திரமாணிக்கம் 610 104.(இப்போ லண்டன் இரவு 1மணி) நடராஜரின் தரிசனம் கானும் பாக்கியம்.அனைத்து விஸ்வகர்மாக்களுக்கும் நன்றி.முருகேசன் விஸ்வகர்மா.
Super Sir ungal sevai nam Bartram
Vazhga valamudan nandri
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.🙏🙏🙏💐💐💐🌹🌹🌹
திரு பாபு மிக அற்புதமான பதிவு❤️❤️👍
We could have never imagined this is Previous regimes. Modi brought real change. Be it Sengol or giving importance to Tamil culture..
இப்போது குல தொழில் பற்றி என்ன செல்ல போகிறார்கள்
வாழ்க வளர்க இவர்கள் தொழில்
@@sivaramakrishnan3628 குல தொழில் இல்லையென்றால் இவை எல்லாம் நசிந்து போகும்
Beautiful. Om Saravanabavaya Namaha! why didnt you do the sculpture of Maharaj Shivaji?
கும்பகோணம் சுவாமிமலை ❤❤
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. ஓம் நம சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சர்வம் சிவ மயம்.வி.சிவநாகராஜன்❤
நன்றி நன்றிகள் பாபு
GREAT SERVICE. VAALTHUKKAL
Thalaivara bike ride video feel good ah iriuku ungaldhu adhu night daily pathutu thonguvan
💙🙏
Om siva super
ஓம் நமசிவாய ஹரிஹர மகாதேவா ஹரிஹர மகாதேவா.
❤ it. Amazing work yellam Avan seyal. Unkal Pani sirakka vazhthukkal sir.
உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்
மகாபிரபு நீங்க இங்கியுமா வந்துட்டீங்களா
அருமையான பதிவு ஐயா உங்களுக்கு நன்றி ஐயா வாழ்க வளமுடன் இறைவன் அருளால் நீண்ட ஆயுள்
This divine work station address?
Swami malai ,Kumbakonam, Tamilnadu
sri jayam industries
Om namah shivaya 💕💕🔥💕💕💖🙏🏻🔥🔥🔥💖🙏🏻🙏🏻🔥🔥🔥
Hara hara Mahadeva thiruchorrambalam
ಸೂಪರ್ 🙏🙏🙏🙏🙏❤️👌👍
Great effort and contributions......We need to see similar size Ramar, Seetha, Lakshman and Hanuman at Ayodhya
❤Amazing work babu❤Big useful vedio thank u babu😊🎉
Nandri 🙏💙
Wonderful video.. deserves more views
சிவ சிவ திருச்சிற்றம்பலம் நடராஜரை தூக்கி நிறுத்தும்போது போது நிலவு அவர் தலையில் இருந்தது போல் இருந்தது கவனியுங்கள் ஓம் நமச்சிவாய
Om namasivaya Om 🕉 🙏
மிகவும் அற்புதம்
மஹாபாக்யம்
அற்புதமான உணர்வு
@@mangalakumar3127 நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நீங்காதான் வாழ்க. சிவமயம் சிவன் நமது உடலில் சிவன் உணர்வு புகுந்து விட்டால் வாழ்க்கையில் அற்புதம் நடக்கும் அதுவும் தியானத்தில் புருவமத்தியில் ஜோதி வடிவில் அம்பலத்தான் கூத்தை பார்த்து விட்டாள் நம் யார் என்று புரியும் திருச்சிற்றம்பலம்
@@mangalakumar3127 நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க
🤷♂️ 🌺Om #Viraat_Viswa_Brammaney Potri...
SirpaNool 📜"Aiynthiram" Aruliya🪔
MaaMuni 🌺#MAYAN.ey🌼 Potri...🙏
Thank you so much for this video...,,🙏
You’re welcome 🙏
What a dedication -- what a skill and what a traditional thought process of the Stapathy, sculptor and workers! Finally the Blessing of the Deity for Whom they are dedicating themselves! We are proud to know that our citizens have skill and dedication to carry out any mammoth task!👏🏼👏🏼👏🏼
Thank you. Very proud of him
Please show a better picture of the IDOL/ STATUE AFTER IBSTALLSTION IN DELHI MANTAP.
🙏🙏🙏🙏🙏சூப்பர் 👍
this topic deserves its own Documentary ❤
Super Ayya..👏👍
Babu, super video. Sacchikodu
💙🙏
வாழ்த்துக்கள்
எவ்வளவு பெரிய சாதனை புரிந்துள்ளீர்கள் ஐயா. ஓம் நமசிவாய.
அற்புதம், அருமையான பதிவு
💙🙏
உலோக சிலை வார்ப்பு கலையில் ( lost wax method ) தலை சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள் ஐயா. பங்காற்றிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.ஓம் நமசிவாய..🙏🙏👌👌💐💐
Om Namashivaya
🙏🙏
Please add an English translation of the conversation.
Sure
Thank you Modiji..For installing Natarajar statue at Bharat Mandapam..Thanks from Tamilnadu
🤩💯VERY WELL DONE 👌😍 A LIFE TIME ACHIEVEMENT💪 BY THE THE HEAD, AND THE WHOLE TEAM 🙏GOD BLESS ALL 😇WISHES FROM LONDON G💐🙏😍
💙🙏
Thanks for uploading ❤
🙏 நன்றி
Blessings of god is greatly with these people and should be treated with at-most respect and financial support should be given for those who entered in these divine services
om namashivaya , om namashivaya, om namashivaya
Long live Devasenapathi Sthapathi.God bless U all.
Hi brother ❤ sema super 👌
Om Namah Shivaya🙏🙏🙏
Excellent efficiency supper supper❤❤❤❤
நன்றி 🙏💙
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Thank you
நற்றுணையாவது நமசிவாயமே🙏
வணங்குகிறோம்
Can you please tell where to find the image used in 2:45 ? That is amazing !!! Thanks in advance !
Take a screenshot and search on Google Lens
Great sir congrats all the best
😔. 🙏 வணங்குகிறோம். 🎉
Very proud of you
💙🙏
வாழ்ததுகள்.
Babu❤❤❤❤❤❤❤
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
💙🙏
Arumai romba nandri inda padivuku...
எல்லாம் ஈசன் செயல் 🙏🙏
ஓம் சிவாய நம:🙏🙏🙏
Super anna 🎉🎉🎉
Ellam sivaney❤❤❤❤❤
Hi, is this statue larger than the one made for sripuram? Just asking to know
.
.
.
Edit: found it, yes it's larger than the one made by sthabathy varda but this lacks nagas work compared to the one made by varda
Om Namo Shivaya