Alappuzha Houseboat Tour Kerala - Lifestlye of Alleppey - ஆலப்புழா படகு வீடு சுற்றுலா - Travel Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • Kerala Houseboat Trip Alleppey - Alappuzha- ஆலப்புழா படகு வீடு சுற்றுலா - Travel Vlog - Alappuzha Houseboat Tour Kerala - Lifestlye of Alleppey Backwaters - ஆலப்புழா படகு வீடு சுற்றுலா - Travel Vlog
    This video is about a very famous tourism place in kerala,Alappuzha or Alleppey. Houseboat in Alleppey backwaters are the main attraction of Kerala.They resembles the venice houseboats.This video will show you all about the houseboat trip and what are the foods provided in the trip and also the cost of the houseboats in Alleppey,kerala.This video will give complete lifestyle of people living in Alleppey Backwaters.
    ------------------------------------------------------------------------
    Our Exclusive Photos on Houseboat trip
    👉👉👉 bagandyou.com/h...
    .......................................................................................................................
    MyTrip Houseboats Booking Contact,
    📞Call or 💬 Whatsapp to
    Arya - 7293007777
    Click here to text in Whatsapp - wa.me/91729300...
    Niyas Younus - 9895010000
    Click here to text in Whatsapp - wa.me/91989501...
    Sareesha - 9746881234
    Click here to text in Whatsapp - wa.me/91974688...
    ------------------------------------------------------------------------
    ------------------------------------------------------------------------
    For Cheap Hotel Room Booking - Oyo Rooms App Link,
    oyo.go2cloud.or...
    Use Coupon Code 𝐌𝐀𝐃𝐇𝐔𝐑𝐀𝐎𝐘𝐎 to get 32% Discount
    ------------------------------------------------------------------------
    Alleppey Houseboats are very popular and preferred by tourists who visit Kerala. Tourists from all over the world come here to spend a day or two relaxing at these house boats. Alleppey aka Alappuzha is perfect for backwater cruise as it is filled with lagoons, beaches, bridges and beautiful coconut & banana trees.
    The video shows many Kerala houseboats while sailing and in docked positions and I have also shown you the inside of the house boat. Most houseboats are comfortable, but lack the luxury of a typical star hotel. However, it is a different and exciting experience to spend a day in these houseboats.
    இந்த வீடியோவில் கேரளாவில் உள்ள ஆலப்புழா படகு வீடு பற்றிய முழு தகவலை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். ஆலப்புழா படகு வீட்டில் என்னென்ன உணவுகள் வழங்கப்படும்,படகு வீடு சுற்றுலா எப்படி இருக்கும் ,ஆலப்புழா படகு வீட்டில் ஒரு நாள் வாடகை எவ்வளவு போன்ற அணைத்து தகவலும் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோவில் ஆலப்புழாவில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையை முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
    Subscribe for more videos,
    www.youtube.co...
    Follow us on Facebook,
    / madhurawebtv
    ------------------------------------------------------------
    For Business Promotions Contact,
    madhuradigitalmedia@gmail.com
    ------------------------------------------------------------

ความคิดเห็น • 3.6K

  • @elavarasanpagadai1768
    @elavarasanpagadai1768 5 ปีที่แล้ว +207

    ஆழப்புலா அழகா இருக்கு
    அதுக்கும்மேல உங்க தமிழ் உச்சரிப்புடன் வர்ணணை ரெம்ப அழகா இருக்கு!!!
    நன்றிகள் பலப்பல!!!!

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி

    • @maladamodaran4172
      @maladamodaran4172 5 ปีที่แล้ว +3

      Very very nice and wonderful natural scenaries

    • @premamadhu3897
      @premamadhu3897 5 ปีที่แล้ว

      Super trips your speak nice

    • @VijayKumar-tm5mf
      @VijayKumar-tm5mf 2 ปีที่แล้ว +1

      உங்க பேச்சு அழகா இருக்கு நண்பா

  • @banupriya5555
    @banupriya5555 5 ปีที่แล้ว +518

    Unga video ரொம்ப உபயோகமா இருக்கு. நாங்களே போயிட்டு வந்த மாதிரி Feel பண்றோம்

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว +15

      மிக்க நன்றி... உங்கள் கமெண்ட் எங்களை உற்சாக படுத்துகிறது ☺️

    • @vivektamil2254
      @vivektamil2254 5 ปีที่แล้ว +1

      obsolutly

    • @rajc7898
      @rajc7898 5 ปีที่แล้ว +4

      Allepey railway station is there. In case if you are planning to take flight. Kochi and Trivandrum are the nearest airports from Alleppey. Nothing to plan for travel if you come outside station or airport you will get prepaid taxi or prepaid auto. They will drop you at boarding point with in 15mins. Dont forget to book boat house, because lot of demand for that. Better book it atleast 3 days before the starting day of your journey...............
      Click the below link to read more.....
      dreamatictraveller.blogspot.com/2019/07/alleppey-short-trip-to-venice-in-south.html

    • @jomayusa
      @jomayusa 5 ปีที่แล้ว +2

      @@rajc7898 just about to ask which airport. Thx so much 👍👍👍

    • @rajc7898
      @rajc7898 5 ปีที่แล้ว +2

      @@jomayusa welcome

  • @ajithmtajithmt8986
    @ajithmtajithmt8986 3 ปีที่แล้ว +141

    Iam from Kerala. Thanks a lot.
    Iam proud to malayali💪

  • @jaikrishnan6336
    @jaikrishnan6336 4 ปีที่แล้ว +13

    டிசம்பர் 2019 , நாங்கள் 9 பேர் குடும்ப பயணம் சென்றோம் ...ஆலப்புழை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி இரண்டு ருபாய் செலுத்தி ப்ரீ மீட்டர் டாக்ஸி புக் செய்து இரண்டு ஆட்டோக்களில் தலா 150 ருபாய் வீதம் 300 ருபாய் செலுத்தி சுமார் 5 கிலோமீட்டரில் இருக்கும் படத்துறைக்கு சென்றோம் ...3 பெட் ரூம் கொண்ட படகு ரூபாய் 12000 செலுத்தினோம். உண்மையில் அந்த ஒரு நாள் மற்றும் இரவு முழுக்க அருமை . அதே நேரம் அங்கே விற்கும் மீன் நண்டு எல்லாம் கொள்ளை விலை. அங்கேயே கிடைக்கும் மீனுக்கே கிலோ 1500 என விற்பது ஏற்றுக்கொள்ள முடியாது . சேட்டன்கள் எதையும் கவுரவமாக வசூல் செய்வார்கள் ...அவர்களுக்கு நாம் பேரம் பேசி வாங்குவது அறவே பிடிக்காது .. எல்லாம் சரியாக போகும்வரை சிரித்த முகத்தை காட்டுவார்கள் . ஒட்டு மொத்த கேரளா சுற்றுலாக்களில் ஆலப்புழை படகு வீடு நன்றாகவே இருக்கும் . அங்கே தரப்படும் உணவும் அருமை ...மற்றபடி வெளியே சென்று சாப்பிட விரும்பினால் நாக்கு செத்துவிடும் . வ்லோ மட்டமான உப்பு சப்பில்லாத சமையலும் , மோட்டா அரிசி சோறும் கிடைக்கும் . நீண்ட நாள் பயணம் செல்பவர்கள் ஒரு வேளையாச்சும் சமைத்து சாப்பிட வேண்டும் .. அங்கே இயற்கை மட்டுமே அழகு . மற்றபடி அவர்களின் நியாய தர்மம் எல்லாம் அவர்களுக்கு மட்டுமே . சில நிறைகளும் பல குறைகளும் கலவையாக கொண்ட மனிதர்கள் சேட்டன்கள் ...மக்களில் சிலர் மிகவும் வெகுளியாகவும், பலர் மிகவும் தற்பெருமை , வன்மம் கொண்டவர்களாகவும் இருப்பது அங்கே தான் . முக்கியமாக தமிழர்கள் என்றால் ஏதோ ஒரு ஆழ் மனது கோபம் அவர்களிடம் இருப்பதை பார்க்க முடிகிறது .

  • @saravanansaro3708
    @saravanansaro3708 5 ปีที่แล้ว +261

    உங்க வீடியொவ பார்க்கையில் எனக்கும் ஆலப்புழா செல்ல ஆசையாக உள்ளது.

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி

    • @maharajan137
      @maharajan137 5 ปีที่แล้ว

      Super sira

    • @barkath1484
      @barkath1484 5 ปีที่แล้ว +1

      Bro naanga 1 year back poirundhom semma enjoyment .... marubadium eppo povomo nu wait panitu irukku manasu 😍😍😍

    • @devaramanan9182
      @devaramanan9182 5 ปีที่แล้ว

      Bro neenga ponga... Adhu Nalla vishyam but.. onnuku moonu Murali visarichitu ponga... Pls...

    • @devaramanan9182
      @devaramanan9182 5 ปีที่แล้ว

      Naangalum semmaya enjoy pannom but finally they people created as a big issue for that morning 1hour...

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 ปีที่แล้ว +4

    மாணவர்களுடன் இங்கே சென்ற பழைய ஞாபகங்களை கண்முன் கொண்டுவந்தது தங்களின் இந்த வீடியோ. பார்க்கவேண்டிய இடங்களின் இது இன்றியமையாதது. இப்படி ஒரு இடம் நமக்கு அருகாமையில் கேரளாவில் இருப்பது நமக்கு இயற்கையின் கொடை. கேரளா உண்மையிலேயே God's own Country தான். வீடியொவிற்கு வீடியோ, company க்கு விளம்பரம். Two in one. Great.வர்ணனையும் நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.

  • @v.jayanathan.1642
    @v.jayanathan.1642 4 ปีที่แล้ว +46

    Super boat house உண்மையிலேயே kerala வேற Level very very Super😍😎🤩🥰😍😎🤩

    • @subairmohamedsaly6222
      @subairmohamedsaly6222 4 ปีที่แล้ว

      பார்க்கவே ஆசசையாகவுள்ளது. இலங்கையில் இருந்து
      ஒரு நாள் வருவோம்

  • @aravindr2719
    @aravindr2719 3 ปีที่แล้ว +54

    കേരളത്തിൽ ഉണ്ടായിട്ടും ബോട്ടിങ്ങ് നു പോകാത്ത ഞാൻ😉😉😉

  • @கோட்டைதென்றல்
    @கோட்டைதென்றல் 3 ปีที่แล้ว +7

    மலரும் நினைவுகள் எனக்கு திருமணம் முடிந்து கேரளா போனோம் 2019 நானும் எனது மனைவியும் மூனாரு, அழப்பில்ல, கொச்சின் ஒரு வாரம் டூர் வந்தோம். ஒரு நாள் முழுவதும் ஹவுஸ் போர்ட் la இருந்தோம் sema என்ஜாய் மறக்க முடியாது இந்தியாவின் சொர்க்க பூமி மறக்க முடியாத நினைவுகள் 😍😍😍😍😍

  • @micsonmachi1494
    @micsonmachi1494 4 ปีที่แล้ว +45

    Fallen in Love with Kerala 😍😍😍😘

  • @-l-lOKESHR
    @-l-lOKESHR 4 ปีที่แล้ว +7

    அருமையான tour நேரிடையாக பார்த்தது போல் இருந்தது SUPER

  • @SangaviSK
    @SangaviSK 4 ปีที่แล้ว +90

    First time watching this, amazing presentation 👍

  • @mohamedrifas9910
    @mohamedrifas9910 4 ปีที่แล้ว +16

    Bro vera level chance illa enna solrathunnu onnum puriyamattinguthu just 5 years before I love Kerala and marriage onnunna Kerala vera level after truly I don't have any words semmaya irukku fantastic superb
    I am from srilanka

  • @janakiramanjayaraman4162
    @janakiramanjayaraman4162 4 ปีที่แล้ว +9

    என்ன bro, கடவுளின் சொர்க்கம் என்ன அழகு என்பதை உங்களின் சொல் திறமையில் காட்டிவிட்டிர்கள். அமர்க்களம், 👌 அற்புதம்.

  • @gurue3840
    @gurue3840 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் போக கொடுத்து வைக்கணும் பாக்கவே எவ்வளவு அழகா இயற்கையா இருக்கு தெரியுமா சூப்பரா இருக்கு நண்பா எந்த இடம் நானும் ஆலப்புழாவுக்கு போய் சுத்தி பாக்கணும்னு ஆசையா இருக்கு கண்டிப்பா வாழ்க்கையில ஒரு முறையாவது இந்த இடத்துக்கு போய் வரணும் 🥰🥰🥰❤️❤️❤️

  • @yuvaraja.syuvaraja.s8541
    @yuvaraja.syuvaraja.s8541 4 ปีที่แล้ว +5

    எனக்கு கேரளா ரொம்ப பிடிக்கும்.இயற்கை.அன்பு.உண்மை.ஆகியவை இருக்கும்.நன்றி.சகோ

  • @kuttikuttan
    @kuttikuttan 4 ปีที่แล้ว +80

    Just pay Rs 15/- and travel up to Kottayam from Alappuzha in Kerala Govt's Water Transport boats. Fantastic tour for two full hours for a very low rate of fifteen rupees. Most economical

    • @pvimalkumarfcs8594
      @pvimalkumarfcs8594 4 ปีที่แล้ว +1

      Good information. Tq

    • @pvimalkumarfcs8594
      @pvimalkumarfcs8594 4 ปีที่แล้ว +1

      Whether for return journey also Boats are there ??

    • @TheXROCompany
      @TheXROCompany 4 ปีที่แล้ว +1

      @@pvimalkumarfcs8594 Yes. It's like regular govt. town bus transportation but run in waters. seen at 0:06 in this video

    • @pvimalkumarfcs8594
      @pvimalkumarfcs8594 4 ปีที่แล้ว +3

      Then for 30 Rs can have a Round trip rather than expensive Houseboats

    • @pvimalkumarfcs8594
      @pvimalkumarfcs8594 4 ปีที่แล้ว

      @Ann Thomas Understood. Houseboats provide accommodation, food etc. But scenic beauty is my focus. Thanks for advice 👍

  • @premalathapremalatha3890
    @premalathapremalatha3890 4 หลายเดือนก่อน +1

    நான் பாலக்காடு பள்ளியில் படித்து வளர்ந்தவர். இன்று அங்கு இருந்தை
    நினைத்து ஆனந்தம் அடைந்தேன் ❤❤❤

  • @bavanikarthick
    @bavanikarthick 4 ปีที่แล้ว +21

    Alapulla housebout is my dream thanks for details

  • @journeywithjessie7
    @journeywithjessie7 5 ปีที่แล้ว +7

    Kerala than alagu nangale travel pannamathiri irunthathu thanx for inpermation thanx God bless you

  • @starofthesea1943
    @starofthesea1943 4 ปีที่แล้ว +34

    Kerala used to be interconnected by canals and was called the Venice of the East. Very good video. Well researched and informative!

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 ปีที่แล้ว +17

    This is My Native Village called Moncompu where we born and Brought up completely sorounded By Water....Superb Place..

  • @shanmugapriyam7684
    @shanmugapriyam7684 4 ปีที่แล้ว +490

    இப்படி பல இடங்களை சுற்றி பார்க்க ஒரு குடுப்பன வேண்டும் 👌👌👌😭😭😭😭😭

  • @MISSION_00
    @MISSION_00 3 ปีที่แล้ว +9

    சரக்குக்கு வழி சொன்னது மாஸ் தலைவா👍

    • @ganeshsg7971
      @ganeshsg7971 3 ปีที่แล้ว

      apa pasikumla hahah..

  • @cubesarehere6516
    @cubesarehere6516 5 ปีที่แล้ว +39

    நேர்ல போனாமாதிரியே இருந்துச்சு...I try to plan go that boat trip

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      Thank you so much....

    • @yanshad
      @yanshad 5 ปีที่แล้ว

      Ini oru idam irikku kollam. Mandrothururthu athu super tha

  • @sandhusaji4500
    @sandhusaji4500 4 ปีที่แล้ว +19

    I'm from Kerala even though I got such a satisfying video from u bro 💖💖

  • @smilyqueen157
    @smilyqueen157 3 ปีที่แล้ว +10

    I love kerla from Tamil nadu 😊

  • @suryak4234
    @suryak4234 5 ปีที่แล้ว +10

    I already went to alleppey boat ride.This video remember my journey. Thanks bro

  • @sunildamodran8730
    @sunildamodran8730 5 ปีที่แล้ว +5

    love from alappey (Alappuzha) kerala..

  • @bhuvi_2366
    @bhuvi_2366 4 ปีที่แล้ว +6

    Vera level pa....... I'm sure yenakkum Kerala poganunnu aasaiyaa irukku🥰🥰

  • @ramkiarul695
    @ramkiarul695 5 ปีที่แล้ว +20

    Naan may 2019 la poitu vanthen... Sema place.. Intha video va pakkum pothu boat la en frnd kuda sabthosama iruntha ninavu vanthu poguthu.... Intha video va upload pannathuku romba thanks bro

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      Sooper bro... Thank you so much

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      Sooper bro... Thank you so much

    • @sandysandy7027
      @sandysandy7027 5 ปีที่แล้ว

      Ramki E ,,evvola price aachi bro

  • @minhajikani7085
    @minhajikani7085 3 ปีที่แล้ว +2

    Vera level tour romba romba romba pidichiruku boathouse natural beauty

  • @IndraVIndra
    @IndraVIndra 4 ปีที่แล้ว +17

    i hope my dream will come true one day i will visut the boat trip i lovr this view very much

  • @lishnincharles8228
    @lishnincharles8228 4 ปีที่แล้ว +4

    இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    தகவல் தந்ததற்கு மிக்க
    நன்றி

  • @silentkiller5979
    @silentkiller5979 3 ปีที่แล้ว +9

    malayalam language enaku rompa pidikum 😍

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  3 ปีที่แล้ว

      Sooper...semaya irukum language....thanks for watching

    • @sathyamoorthi1498
      @sathyamoorthi1498 3 ปีที่แล้ว +1

      Ninga Tamil la ahh ga

    • @Daytoday64
      @Daytoday64 3 ปีที่แล้ว

      മലയാളം ❤

  • @ravulakrishna8800
    @ravulakrishna8800 4 ปีที่แล้ว +8

    Iam from hyd but I love Kerala beautiful food beautiful places

  • @shervin5245
    @shervin5245 5 ปีที่แล้ว +11

    My trip houseboat...alappuzha
    Very good service..

  • @kaviyarasuk7304
    @kaviyarasuk7304 3 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில ஒரு தடவையாவது போகணும் video super ahh irunthathu

  • @molammamathew3455
    @molammamathew3455 4 ปีที่แล้ว +26

    ആലപ്പുഴ ❤️✌️

  • @vysakhcharuvila
    @vysakhcharuvila 3 ปีที่แล้ว +14

    Welcome to kerala💚

  • @muthumuthu3153
    @muthumuthu3153 3 ปีที่แล้ว

    ரொம்ப அழகா இருக்கு. இதமாதிரியான வாழ்க்கை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @arunjyothi1022
    @arunjyothi1022 4 ปีที่แล้ว +6

    Super macha. Namma kerala tv il koodi intha mathri comprehensive aa oru video vanthath illei. Appreciations

  • @manikandanm9963
    @manikandanm9963 3 ปีที่แล้ว +8

    Super place pakkave rompa azhga iruku👌👌👌👌

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  3 ปีที่แล้ว +1

      Rombaa nandri

    • @worldmalayalivlogger
      @worldmalayalivlogger 2 ปีที่แล้ว

      Nan Alappuzhakkari.... pls ennode channel visit panni paarunge..... alappuzha fulla paakkalam

  • @EnUlagamwithSathiya
    @EnUlagamwithSathiya 5 ปีที่แล้ว +6

    Thambi Vera level explanation Da 🥰🥰 Already nanga poi erukom so elamae enaku thriyum but ne explain panra vidham un voice la adha pakaradhu SEMA eruku so I'm watching full video

  • @travelmedia5992
    @travelmedia5992 3 ปีที่แล้ว +1

    My City ആലപ്പുഴ Alappuzha

  • @gokulnath8046
    @gokulnath8046 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் ரொம்ப அருமையான சொர்க்க உலகம் கேரளா தான் தெரிந்து கொண்டோம் மிகவும் சந்தோசமா மகிழ்ச்சியாகவும் இருந்தன வாழ்க்கையில் வாழ்வதற்கு ஒரு நாளாவது கேரளாவுக்கு சென்று இந்தப் படகில் சுற்றி கேரளாவில் அனைத்து உள்ள இயற்கையான காட்சிகளை கண்டு கிடைக்குமா என்று மனம் ஏங்கியது நன்றி அண்ணா

  • @muthukannan5806
    @muthukannan5806 4 ปีที่แล้ว +4

    The beautiful creation of god is kerala

  • @natarajanchinnaiyan9675
    @natarajanchinnaiyan9675 4 ปีที่แล้ว +17

    வணக்கம் தமிழா தமிழா தகவல் தந்தமைக்கு நன்றி நடராஜன் தஞ்சாவூர்

  • @palanivel7282
    @palanivel7282 3 ปีที่แล้ว +1

    ஆகச் சிறந்த அனுபவம் மிக்க நன்றி

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்

  • @noufalnnn
    @noufalnnn 5 ปีที่แล้ว +4

    Best video for Alappuzha
    Love from Alappuzha bro
    Superb presentation

  • @sengottaiyanm525
    @sengottaiyanm525 4 ปีที่แล้ว +18

    Your way of explaining and voice Everything Good.
    My humble request don't use Vera Level word you are frequently using...
    .

    • @arbiterjournal8420
      @arbiterjournal8420 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/oAEAOboQzEA/w-d-xo.html

    • @naanee2148
      @naanee2148 4 ปีที่แล้ว

      Vera level.....appdingradu tamilnaatula common.....

  • @srt1997
    @srt1997 2 ปีที่แล้ว

    Na poittu vanthuten ungakudave..semma Njoy...😀😀😀

  • @SHANUJ_itzme
    @SHANUJ_itzme 4 ปีที่แล้ว +4

    That"s gods own contry🌴🌴🌴🌳🌳🌳

  • @austinbenny8307
    @austinbenny8307 4 ปีที่แล้ว +6

    Reallly superb place.....Iam really like ur suggestiin my trip boat registration 😍😍😍😍😍😍😍😘😍

  • @shanmugachannel3173
    @shanmugachannel3173 3 ปีที่แล้ว +3

    Supera iruku

    • @mytripboathouse6216
      @mytripboathouse6216 3 ปีที่แล้ว

      Any kerala travel related enquiry cal Me 9895010000 9746881234
      Regrads
      Niyas Younus

  • @venkatram809
    @venkatram809 5 ปีที่แล้ว +5

    A very good presentation, thanks.I am from Alleppey,but settled abroad,but visit every year.,Kerala. Some explanations: One Kerala does not like artificially colored and sugared drinks like Pepsi/Coke etc,but instead you coulkd have preferred natual,clean.(Harmless), and better drink, the Tender Coconut water. Drinking water now a days reaches most of the islands in the Back waters,which have mostly saline water entering from Seas during monsoon! In rainy season's last lap some of the backwaters may be having non saline water, as the water is fed from over flowing 28 rivers (which are responsible for floods now a days!). The schools mentioned are there for over 5 decades, and 100 percent people know swimming from childhood. Carved single ore boats are like cycles/scooters for the people.
    Bigger boats need licence like Motor cars. The bigger boats were actually Cargo Boats, (CHARAKKU VALLAM) and were made of Planks tied together ( KETTU VALLAM) SHIKARA (not CHIKKARA) is a name copied from Kashmir's House Boats in DAAL LAKE. There are Banks/Post offices/shops/Ambulance,Police vehicles,school boats,water b tanker boats, Fishing boats.........! House boats are a development of the last 4-5 decades,most of them just 10-15 year old,newly built as HOUSE boats and not convertred old ones which have all retired!! Just to appreciate efforts.,and not contesting any states.Nandri-Vanakkam/

  • @collinsjoseph777
    @collinsjoseph777 4 ปีที่แล้ว +26

    I was there with my family this December. What an experience 😍. Loved it. But it looks like My Trip has more facilities, more enjoyable and cheaper than what we paid.
    Good job guys 👍👏. Next time I'll book My Trip ☺.

    • @vimalarani1756
      @vimalarani1756 4 ปีที่แล้ว

      Brother very well explanation, the way u explain ed will make everybody to travel especially in my trip boat, good,

    • @venishc2049
      @venishc2049 4 ปีที่แล้ว

      Wt about the payable amount bro

    • @jegathajegatha18
      @jegathajegatha18 ปีที่แล้ว

      Ala,than

    • @jegathajegatha18
      @jegathajegatha18 ปีที่แล้ว

      Kerala,alappula,supera,erukku,Kerala,angaur,pakkam,Deni,cumpum,nlla,suttry,parthu,valththukkal,nantrythampi,alagunna,keralathan,ulakileya,amesannagaullathu,valga,valamutan

    • @jegathajegatha18
      @jegathajegatha18 ปีที่แล้ว

      @@venishc2049 suparo,super,wovesuttry,parkka,oru,nalla,edam

  • @koilmani3641
    @koilmani3641 2 ปีที่แล้ว

    கேமரா ஒளிபதிவு செம சூப்பர்

  • @saranya1958
    @saranya1958 5 ปีที่แล้ว +4

    Hai brother nanga may 19ponom romba supera erunthathu. Unga video parthathum sollanumnu thonuchu very nice.

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      Thank you soo soo much....

    • @Chottu_Anand
      @Chottu_Anand 5 ปีที่แล้ว

      Saran Ya Saranya na kuda Nice than ,😊😊😄😄😄

  • @sivaranjani8190
    @sivaranjani8190 5 ปีที่แล้ว +16

    Feels like have visited Allepey.. Superb travel.. Nice description too..

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 ปีที่แล้ว +2

    Evlo amount agum sir sollunga please.

    • @musafirtravelvlog8145
      @musafirtravelvlog8145 3 ปีที่แล้ว

      Any kerala travel related enquiry cal Me 9895010000
      Regrads
      Niyas Younus

  • @RanjaniV-j6l
    @RanjaniV-j6l 7 วันที่ผ่านมา +1

    Super Boat House Very nice 👍

  • @luna_london
    @luna_london 3 ปีที่แล้ว +38

    Beautiful 😍

  • @userisdead-ey6dq
    @userisdead-ey6dq 2 ปีที่แล้ว +17

    I am proud to have been born in Alappuzha

  • @volcanorts5656
    @volcanorts5656 3 ปีที่แล้ว +2

    Super houseboat trip .. mouthwatering lunch with fish curryyyyy

    • @mytripboathouse6216
      @mytripboathouse6216 3 ปีที่แล้ว

      Any kerala travel related enquiry cal Me 9895010000 9746881234
      Regrads
      Niyas Younus

  • @thasnithachu75
    @thasnithachu75 5 ปีที่แล้ว +8

    I'm from Alappeeyyyyy

  • @KarthikLakshKhosh
    @KarthikLakshKhosh 5 ปีที่แล้ว +11

    After I watching this iam Waiting to go there

  • @shobaannetony8
    @shobaannetony8 3 ปีที่แล้ว +1

    Last much I stayed 2 nights in the boat house in alazhape...fantastic experience n ppl there filled with humility....live fishing n cooking

    • @mytripboathouse6216
      @mytripboathouse6216 3 ปีที่แล้ว

      Any kerala travel related enquiry cal Me 9895010000 9746881234
      Regrads
      Niyas Younus

  • @muksithmuksith2263
    @muksithmuksith2263 5 ปีที่แล้ว +4

    Thanks super video... We visited same boat mytripswan boat... We covered same location. Captain jyothish Cook Antony Super food served in boat.. Awesome experience . We spend two night two different area.. Lifetime moments

  • @solomonrakesh735
    @solomonrakesh735 2 ปีที่แล้ว

    Super information. Main information Agent commission vachi mokka boat la yetthi vitturuvanga nu sonnathu super. Neraya peruku ithu useful ah irukum

  • @pushparajpushpa2766
    @pushparajpushpa2766 5 ปีที่แล้ว +8

    Rombave pudichirkku ...nan trai pantren thank u somoch

  • @dossselladurai5031
    @dossselladurai5031 ปีที่แล้ว

    நல்ல பதிவு.செலவு எவ்வளவு என்று சொல்லி இருக்கிறீர்கள். இங்கு வரநினைப்பவர்கள் அதற்கு ஏற்ற படி ஆயத்த மாக உதவும்.

  • @suganyacsuga
    @suganyacsuga 5 ปีที่แล้ว +14

    My Fev place ean college friends oda ponom sema enjoyment i miss that days thanks for your vedio really nice

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว +1

      Thank you soo much

    • @Chottu_Anand
      @Chottu_Anand 5 ปีที่แล้ว

      suganya.c suga which clg suganya

    • @yamunakutti9467
      @yamunakutti9467 5 ปีที่แล้ว

      nanum CLG padikum than ponen sis

    • @Chottu_Anand
      @Chottu_Anand 5 ปีที่แล้ว

      Yamuna Kutti which clg

  • @janda114
    @janda114 5 ปีที่แล้ว +5

    My fav place kerala... Super vedio

  • @mahalakshmi4768
    @mahalakshmi4768 2 ปีที่แล้ว +1

    Super i really enjoy thanks. Use ful video

  • @arjunselvi
    @arjunselvi 4 ปีที่แล้ว +7

    Enjoyed the very detailed explanation and the breathtaking views! Thank you!

  • @ezhilm2509
    @ezhilm2509 5 ปีที่แล้ว +5

    Super explanation use ful it thanks bro

  • @mercychristiana3127
    @mercychristiana3127 3 ปีที่แล้ว +1

    Semma bro, oru tour poittu vantha maathiri irunthathu

  • @luna_london
    @luna_london 3 ปีที่แล้ว +102

    Amazing 😍

  • @unais1113
    @unais1113 5 ปีที่แล้ว +46

    ലൈക്‌ ബട്ടൺ അടിച്ചു പൊട്ടികൂ

  • @vasanthn5895
    @vasanthn5895 3 ปีที่แล้ว

    Bro சூப்பர் எனக்கும் இங்க போய் Stay பண்ணும் ஆசை சூப்பர் Bro

  • @krishnamoorthiadikesavan3152
    @krishnamoorthiadikesavan3152 4 ปีที่แล้ว +9

    சொர்க்கத்தை நீங்கள் அனுபவித்தீர்கள் நானும் வீடியோபார்த்து அனுபவித்தேன் இந்த லாக்டவுன் காலத்தில் நானும் அனுபவித்தேன் மிக்க நன்றி நண்பர்களே.

  • @selvammoses6033
    @selvammoses6033 5 ปีที่แล้ว +5

    Na ponathu illa but ipo direct ah patha feel super bro

  • @maricarmark7448
    @maricarmark7448 3 ปีที่แล้ว +2

    Lovely beautiful peaceful this is what I called enjoying god’s nature

  • @jayachandranm9569
    @jayachandranm9569 4 ปีที่แล้ว +5

    We also enjoyed the boat ride Thank you for your efforts

  • @sasikumar-os8wg
    @sasikumar-os8wg 5 ปีที่แล้ว +4

    நான் சென்றுள்ளேன். சிறப்பான சுற்றுலா தளம் 👌

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @murugeswarimurugeswari9749
      @murugeswarimurugeswari9749 5 ปีที่แล้ว +1

      sasi kumar bro oru nalaiku evvalavu amount poatingku aakum

    • @sasikumar-os8wg
      @sasikumar-os8wg 5 ปีที่แล้ว

      @@murugeswarimurugeswari9749தங்கும் நேரம் காலை 11 லிருந்து மறுநாள் காலை 9 மணி வரை நாம் தேர்ந்தெடுக்கும் படகிற்கு தகுந்தாற்போல் வாடகை. நாங்கள் 3 குடும்பம் சென்றோம். 10,000 வாடகையில் படகு புக் செய்து கொண்டோம். Good enjoy ment place. (Value for money pa)👌👌👌

    • @murugeswarimurugeswari9749
      @murugeswarimurugeswari9749 5 ปีที่แล้ว +1

      Tq bro

  • @felixraj4788
    @felixraj4788 2 ปีที่แล้ว +2

    Bro really super. I have seen more then 100 videos about allepy but you are the real one to explain all the things. I'm going to subscribe you. All the best brother.

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  2 ปีที่แล้ว +1

      Omg...big words.... thankyou so much bro😍😇

  • @awesomegod7720
    @awesomegod7720 5 ปีที่แล้ว +10

    Brother!! Most beautiful place ,,, thank you so much for your video and information

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      Thank you soo much for your comment

  • @felixers
    @felixers 5 ปีที่แล้ว +11

    Very good narration , out of most vloggers I some how like the way you are narrating .. it's simple and neat ... Keep it up bro .. keep up the same phase .. good luck for your vlogging

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      Thank you so so much bro... Ur comment give me a boost... It means a lot for me... Thanks again for supporting. ❤️😇

  • @santhimariyappan411
    @santhimariyappan411 3 ปีที่แล้ว +1

    Very nice avgaloam god child adhanaldhan natural oda valranga vera leaval ponga

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 3 ปีที่แล้ว +3

    8:08 வரலாறு முக்கியம் அமைச்சரே...🙋🙋🙋🙋

  • @sakthii7125
    @sakthii7125 5 ปีที่แล้ว +8

    Bro ithu mathiri vlogs video va podunga bro....

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      Sure bro.... Thank you so much

  • @claraclara8950
    @claraclara8950 3 หลายเดือนก่อน

    நாங்க 8 பேர் 2024 மே 24 போட் ஹவுஸ் சென்றோம் .3 பெட் ரூம் 12000 நாங்க ஆன் லைன் புக் செய்தோம்.புட் சூப்பர்.

  • @saisachin2292
    @saisachin2292 5 ปีที่แล้ว +5

    Nice bro.....!!!! Really very nice to see. Very useful information planning to go with family. Really good job.

  • @gokulgks163
    @gokulgks163 5 ปีที่แล้ว +8

    Ya bro its very nice experience. 1 day samma full enjoyment

  • @AR_Edits712
    @AR_Edits712 3 ปีที่แล้ว +1

    I am go to Kerala to amazing

  • @Shreeclicks
    @Shreeclicks 4 ปีที่แล้ว +6

    I really love Kerala places ...it's awesome to enjoy our day to day life

  • @deepadharshini3196
    @deepadharshini3196 4 ปีที่แล้ว +4

    It was awesome .we Love this place.

  • @msmminzar73
    @msmminzar73 3 ปีที่แล้ว +1

    Wooow its very amazed nice to watch.. Tnx