பழைய வண்டியை எங்கு வேண்டுமானாலும் எளிதில் Service செய்யலாம். புதுவண்டி Service Centre க்குத்தான் போக வேண்டும். bajaj CTIOO, 45,000 கிமீ ஓடியும் 79/ Lit தருது. ஒரு ஸ்பேரும் மாற்றவில்லை.. Chain adjustment மற்றும் oil serice மட்டும்தான் செய்கின்றேன். பழசுதான் நல்லது. பேட்டரி இல்லாமலும் ஒட்டலாம்.
என்னுடைய வண்டி ஹீரோஹோண்டா சீடி டான். 2003 மாடல் வண்டி நான் செகண்ட்ஸ்ல எடுத்த. வண்டிய எடுத்து என்னுடைய டேஸ்டுக்கு செலவு பண்ன. மொத்தம் 13000 செலவு. இப்ப புதுசு மாதிரி இருக்கு. மைலேஜ் 70 to 75 வரை வருது. வண்டி வாங்குன விலை 6000. ஆகமொத்தம் 19000 ஆச்சு. என்கிட்ட இருந்த பணத்துக்கு ஒரு வண்டிய வாங்கி எனக்கு புடிச்ச மாதிரி ரெடிபண்ணி வச்சிகிட்டேன். என்கிட்ட இருந்த காசுக்கு இது போதும். புது வண்டி வாங்கி இருக்கிற காசு கட்டி மீதி பைனான்ஸ் போட்டு அதுக்கு வட்டியகட்டுறதுக்குள்ள அந்த வண்டிக்கும் வயசாகிடும் எனக்கும் வயசாகிடும். இருக்கிறத வச்சு வாழகத்துக்குவோம்
உங்களது நிறைய வீடியோக்கள் பார்த்துள்ளேன். உண்மையில் பயனுள்ள அருமையான தகவல்கள் நகைச்சுவையுடன் சேர்த்து அளிப்பது உங்களது சிறப்பு. சமுதாயப் பொறுப்பும் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி. நண்பருக்கும் உங்களது குழுவிற்கும் வாழ்த்துக்கள்
ஐயா நன்றி. ஐயா என்னுடைய சூப்பர் ஸ்ப்ளெண்டர் இது பதினாறு வருஷம், எப் சி பண்ணி வச்சிருக்கேன். இன்றைக்கும் 60 கிலோ மீட்டர் கொடுக்குது. நீங்கள் ஒரு உண்மையான, நண்பன், இந்தியன்...
👌👍💪😀சூப்பர் பாய் அருமையான அறிவுரை நான் என்னோட 2009 மாடல் கிளாமர் பைக் கொடுத்துவிட்டு வேறு வாங்க நினைத்தேன் இப்போ தெரியுது ஓல்ட் இஸ் கோல்ட் என்று நன்றி🙏
I spent around 25k to my apache 160 2014 model which is now 1lakh kms on odo meter and now i felt happy after seeing this video, that i took good decision for not selling my bike.Since its my 1st bike which didn't give any trouble to me till date, what is you said is clearly our choice and bike is emotion for some people ❤
2016 மாடல் பஜாஜ் பிலாட்டிணா 160000 கி.மீ ஓடி இருக்கு .லி.76 கி.மீ கொடுக்குது.3000 கி.மீ ஆயில் மாற்று வேண் செய்ண் டைட் வைப்பேன்.இன்று வறை இன்ஜின் வேலை வர வில்லை.பழைய வண்டி தான் சிறந்தது.
I have 2004 model splendor+... Still gives 55-60 km ..... Ithuvarai service thavira major repairs nu mechanic shed ponathu illah...... Gem of a bike❤❤❤
Hats off Bhai really very useful video Such a awesome content and thanks for your crystal clear explanation Recently I repaired my fz v2.0 (2016 model )it's cost around 47 k while I'm leaving service my beauty done almost 115000 kms But all my colleagues, friends and family suggested to go with new bike but I never want to miss my black panther
Bro my opinion when buy and use bike make sure we keep it in very good condition service on time. It's true make sure bike that we buy easily can get spare parts..
Hi bro Bs-6 bike la அதிகம் வரகூடிய problem பற்றி சொல்லுங்க 1.Sensor problem 2. Starting problem 3. Display & meter problem 4. Battery issue 5. Fuel injector problem 6. Electrical problem பற்றி ஒரு Video போடுங்க bro thanks
இந்த காணொளியின் மூலமாக நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது தொடர்ந்து உங்கள் சேவை எங்களுக்கு தேவை மேலும் மேலும் வளர இது வாகனப் பிரியர்களின் வாழ்த்துக்கள் அன்றாடம் உங்கள் காணொளியை கண்டு வருகிறேன் மிகவும் உதவிகரமாக உள்ளது என்னிடம் எனக்கு பிடித்த மாஸ்க் 100 வாகனம் உள்ளது அதை முழுதாக ரீஸ்டோர் செய்ய வேண்டும் முடியுமா
அண்ணா இப்போ வண்டி புதுசா எடுத்தா 2039 வரைக்கும் FC இருக்கும் ஓட்டலாம் ஆனால் நீங்க சொல்லுற மாதிரி ஒரு உதாரணத்துக்கு 2014 வண்டிய 2039 வரை ஓட்டனும் என்றால் 2 முறை FC எடுக்க வேண்டும் அதற்கான செலவு 2 x 5000 =10000 வரை ஆகும் அதோடு புதிய வண்டி வாங்கும் போது 5 வருட இன்சூரன்ஸ் சேர்ந்தே வரும் நாம் 2014 வண்டிக்கு 5 வருட இன்சூரன்ஸ் எடுக்க 5000 ரூபாய் கூடுதலாக செலவு ஆகும் 2014 வண்டியின் சரி செய்ய ஆன செலவு 26000 அப்போது 2014 ஆண்டு வண்டியின் செலவு 26000+10000+5000 = 41000 இதோடு மட்டும் இல்லாமல் 2024 ஆண்டு வண்டியை 2039 யில் விற்றால் தோராயமாக 20,000 வரை விற்பனை ஆகும் ஆனால் 2014 ஆண்டு வண்டியை 2039 இல் விற்றால் 5000 வரை தான் விற்பனை ஆகும் 2014 ஆண்டு வண்டியை 2039 இல் விற்பனை செய்தால் 41000 ரூபாய் செலவு செய்து 5000 ரூபாய் கிடைக்கும். 2014 வண்டியை 15000 இப்போதே விற்றால் மேற்கொண்டு 80000 ரூபாய் செலுத்தி வாங்கினால் 2039 இல் விற்கும் போது 20000 கிடைக்கும் ஆக 2014 ஆம் ஆண்டு வண்டி 41000 - 5000 = 36000 (செலவு) 2024 ஆண்டு வண்டி 80,000 - 20,000 = 60,000 ( செலவு)
எப்படி இன்சூரன்ஸ் காசு எக்ஸ்ட்ரா வ கட்டி 5 வருஷம் குடுக்குறாங்க.. bs 6 la oru senser rate vachu bs3,4 la half engine work mudichidalam.. meterial quality kooda old bikes nalla irukum.. new bike la rust seekiramave vanthidum.. 5year unagalala maintenance ilama oota mudiuma nu paarunga.. aprama sollunga
அருமைத்தம்பி, அருமை தம்பி உன் கானொளிகள். உன் பணிமனைதான், எங்கன்னு சொல்ல மாட்டேன்ற, உன்னொட ஒரு கானொளியில், யானை மலை தெரிந்த்து. ஒத்தக்கடை, நரசிங்கம், கடச்சனேந்தல், இல்லனா ஊமச்சிகுளம்...... இங்க எங்கயோதான் இருக்கு. கண்டு பிடிக்கிறேன்.....
ஜீ இந்த அளவுக்கு செலவு பன்ற அளவுக்கு வண்டி இருக்குனா...வண்டி ஓனர் சர்வீஸ் ஒழுங்கா பன்னலனுதான் அர்த்தம்...ஒழுங்க சர்வீஸ் பார்த்திருந்தார்னா இந்த அளவு செலவு கூட வராது...ஒரு 10 to 15 ஆயிரத்துக்குள்ள முடிஞ்சிருக்கும்
Platina 100cc 2010 model இந்த வாகனத்தை 13 வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன் இதனை மாற்றலாமா வேண்டாமா என குழப்பத்தில் இருந்தேன் நீங்கள் ஒரு புரிதலை ஏற்படுத்தி உள்ளீர்கள் அண்ணா நன்றி ❤🎉
நீங்க சொல்றது correct bro....நான் tvs xl 100 வாங்கலாம்னு ஒரு idea ல இருந்தேன்....xl 100 பத்தி உங்க video பார்த்த பிறகு xl super 15000/-க்கு வாங்கி 20000/-செலவு செய்தேன்.வண்டி அருமையாக உள்ளது......உங்களைப்போல எல்லோரும் மாத்தி யோசிக்கனும்!😂
பாஸ்... சூப்பர் வலிக்காமல் ஊசி போடும் டாக்டர் போல...பேசி விட்டீர்கள்...அருமை! அருமை அருகாமையில் இருந்தும் புதுமை கவர்ச்சி நடிகை போல் ஆட்டம் போட்டு காணாமல் போய் கொண்டு தான் இருக்கிறது.
Same incident enakkum nadanthathu... Naanum yen vandiyah repair panni thaan ottunen. Now I realised . what I did is correct...12000 ku eduthukkurennu show room la sonnanga yen bajaj CT 100 2015 model ah assault ah 80 kudukkum... but konjam problem irunthuchi. 1lac km crossed, shake arm poiduchi front doom fullah😮 pochi. Chain sparcket poiduchi. Indicator light , harn, battery, seat cover , tank pouch innum konjam chinna chinna vel irunthuchi. 1 day leave la pudupet ponen ennenna spare venumo vanginen. 500 kuduthu Anga irukka machanic ta kuduthu matthikitten. Totally ah oru 4-5 k achi ippo kudaveh oru general service adyar la 2 k achi total ah 7-8k achi ippo vandi super agiduchi mechanic ta chummah ketten evlo na pogum vithah nu 30-40k pogum thambi nu sonnaru... Avlo thaan!!!?! Anyways naan atha vikka porathilla.. 80 kudukkura vandi ippolam kedaikkathu... So engine mattum eppo repair agum theriyathu because 1 lacs km odiruchi.(but no noice smootha ah thaan irukku.)so engin amount mattum safe H eduthu vachirukken. Eppo venah use pandra mathuri....show room la engine Vela paaka 2maasam kalichi vaanu soldranga.
Unwanted memes ah add pannadhinga bro video la ... Aasaiya pakanum nu click panna video va paka viddama cut panna vaikura madrie irruku .... Kind request 🙏
My point of view:- Bike exchange 20000+bike repair cost maximum+30000=50000+46000=96000 Nama extra oru 50000 pottna 15 years problem ilama irukkalam,ennathan old bike repair pannalum athu maximum oru 2 or 3 years la thirumbavum problem varum,so new bike is best
2009 model splendor plus ost Ennoda first bike ipo varaikum normal service apram tyre's change paniruken, extra alloy wheel, chains sprocket konja naal munnadi mathiruken next year fc mudiyuthu ipo vara nalla iruku village usage ku 🔥
Kerala erunth Hari Prasad Anna ❤ video super my bike unicorn 2013 model second hand bike vagi 6 years 26 k expense vandi good condition vandi vere level carburator,2tyre, head pistol reboring,oil ilfitter, headlight ,full service 6year step by step ready pannitte old is gold
பழசா....புதுசா.... பட்டி மன்றம் ... டபுள ரோலில் மானோ ஆக்டிங் பிரமாதம். இரண்டிலும் உள்ள சாதக. பாதகங்களை நடு நிலையோடு எடுத்து விளக்கிய விதமும். தீர்ப்பை வண்டியின் உரிமையாளரிடமே விட்டது நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இருந்தது. கடவுள் உங்களுடன் இருக்கிறார்.
தலைவரே அருமையான vidio ஆரம்பித்த உடன் அல்லது முடியும் முன் இருசக்கர வாகன ஒட்டிகளுக்கான advice ரெண்டு வரி சொல்லுங்க ப்ளீஸ் (உதாரனம்) moto wagon கார் பற்றிய சேனல் பார்க்கவும் ( உங்களுக்கு advice செய்கின்றேன் என நினைத்தால் மண்னிக்கவும்)
வணக்கம் நண்பா..... ❤ தங்களுடைய ஒவ்வொரு காணொளியும் அழகாகவும் , அருமையாகவும், தெளிவாகவும், விளக்கமாகவும் உள்ளது. அது மட்டுமின்றி மலை போல் நினைக்கும் வேலைகளையெல்லாம் சிறு பனித்துளியாய் எளமையாய் ஆக்கி விடுகிறீர்கள் ....... தங்களின் உயர்வான எண்ணம் மற்றும் உள்ளத்தைப் போல் வாழ்வும் சிறக்கும். தங்களின் சேவை இடைவிடாது அனைவருக்கும் தேவைப்படுவதால் புதுப்புது காணொளிகளை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். முடிந்தால் தொடர்பு எண்ணை தாருங்கள் 🎉
Bro don’t put memes in between the video. You are giving a good explanation, due to those meme getting irritated and can’t focus on the content. Please take it as a feedback and I’m a fan of your content. Thanks
Ennoda bike ct100 2018 123000km odiruchu neenga sonna mari engine oil 1500km la mathite irunthen motol oil ipovum long pona 85km millage varuthuu 1lak km fulla swigy la ride My bike my always love....
2012 Passion pro ippo use pandra E20 Petrol ku set aaguma. Bike nalla condition la irukku. Or vera E20 compliance bike prefer pannalama. Sollunga bro. Waiting for your reply🙂
Editing lam panni Vera level ah upgraded ah video podringa. Silar atha vendam nu solranga. I feel it's good for engaging the new audience and. For TH-cam algorithm. Athellam engaluku konjam connecting ah iruku. Continue that.
I have CD 100 ss 1998 model. It is my Dads bike. I can afford new bike, but i dont want to. This bike was part of my family for a long time. I am using this bike as my dads memory.
6:45 என்னது 3000 ரூபாவா என் வண்டில எஞ்சின் சத்தம் வருதுன்னு விட்டுடதுக்கு 32,000 சார்ஜ் பண்ணாங்க....😭 அப்பவும் பிரச்சினை முடிந்த பாடில்லை. பைக்கை விற்கவும் முடியாமல் செலவு பண்ணி வச்சுட்டு இருக்கேன்... Appachi RTR 160 2009 Model....enaku oru nalla bike doctor kedikala....
தலைவா நான் Pulsar bs6 125 எடுத்துஒரு வருஷம் தான் ஆகுது ஆனா அது அடிக்கடி slow speed la அடைக்குது signal la போகும்போது 1st gear la clutch la move பண்ணும் போது ஆக்சிலேட்டர் கொடுத்தா ஆ Off ஆகுது. Showroom la சரியா ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேங்கறாங்க.எனக்கு இதனாலேயே ஒரே மன உளைச்சலா இருக்கு.
rmb nala explanation bro, thanks for the video. your content all superb & easy understanding elarkum. antha chain la chain spray adikura video really help me.. all the best..
Bro this is for all middle class people: please don't buy splendor i3s model that's fully flapped idea don't buy my humble request, I have using bought the splendor i3s model in 2021 September that was really bad I'm facing the issue while driving this will automatically off your engine this is so bad, kindly don't buy why I'm mentioning this message on here I'm seeing lot of family people are going to buy splendor but the showroom sales person not revealing this bad things to you that's why I'm importantly saying on here buy splendor but not on i3s model waste of money... And thanks for this video brother
Na passion bro bs6 vachi irukan. Na sensor issue face panni irukan, ipo idhula main aa prechana enana sensor issue na service center la than pakka mudiyum local shop la pakka mudiyathu. So epo issue nalum na service center thedi ponum sundays la antha issue vantha nelamaiya nenachi paarunga.. engana urgent aa ponum apo issue na kastam dhan. Idhuve old model na enaku intha prechana ila 😢 Hero mathiri company la intha technology adopt panra alavuku innu Kathukala avanga labours uum ku antha alavuku knowledge ila service and repair panrathula - telling this based on my personal experience
Evalo pananalum ena bro. Petrol bunk le normal petrol thaniyavum e20 thaniyavum erunda seri. Nama oor le 2nd tank ethana petrol bunk eruka podhu. E20 matum kondu varuvanuga. 20-30k selavu panalum e20 petrol pota , 2-3 years le engine selavu vechudum
En vandi chassis parts lam rust aki. Ovvoru spare parts um thannala kalantu villuthu running. Engine work iruku. 2005 model apudiyea ready panni odalama ?
பழைய வண்டி தான் சிறந்தது தேவைப்படுகிறபோது அதற்கு பழுது பார்த்துக் கொள்ள வேண்டும்❤
நல்ல பயனுள்ள காணொளி பேசிய உங்களுக்கும் அதை படமெடுத்த ஒளிப்பதிவாளர் அவர்களுக்கும் இருவருக்கும் நன்றியும் வணக்கம் வாழ்த்துக்கள்
I have 2002 splendour it gives 65 to 70 km mileage in 1 litre petrol in 5:14 city
Just engine oil Change every 2500 kms old splendour is Gold .❤
Naanum 2500 km once oil change panniruva
But fc mudinju irukum hey police pidikatha ley fc pana kuda etha na yr panunganga
Me too
பழைய வண்டியை எங்கு வேண்டுமானாலும் எளிதில் Service செய்யலாம். புதுவண்டி Service Centre க்குத்தான் போக வேண்டும். bajaj CTIOO, 45,000 கிமீ ஓடியும் 79/ Lit தருது. ஒரு ஸ்பேரும் மாற்றவில்லை.. Chain adjustment மற்றும் oil serice மட்டும்தான் செய்கின்றேன். பழசுதான் நல்லது. பேட்டரி இல்லாமலும் ஒட்டலாம்.
I am using Splendor Pro 2014 model BS3. Best bike🎉
😂
என்னுடைய வண்டி ஹீரோஹோண்டா சீடி டான்.
2003 மாடல் வண்டி
நான் செகண்ட்ஸ்ல எடுத்த.
வண்டிய எடுத்து என்னுடைய டேஸ்டுக்கு செலவு பண்ன.
மொத்தம் 13000 செலவு. இப்ப புதுசு மாதிரி இருக்கு.
மைலேஜ் 70 to 75 வரை வருது.
வண்டி வாங்குன விலை 6000. ஆகமொத்தம் 19000 ஆச்சு.
என்கிட்ட இருந்த பணத்துக்கு ஒரு வண்டிய வாங்கி எனக்கு புடிச்ச மாதிரி ரெடிபண்ணி வச்சிகிட்டேன்.
என்கிட்ட இருந்த காசுக்கு இது போதும்.
புது வண்டி வாங்கி இருக்கிற காசு கட்டி மீதி பைனான்ஸ் போட்டு அதுக்கு வட்டியகட்டுறதுக்குள்ள அந்த வண்டிக்கும் வயசாகிடும் எனக்கும் வயசாகிடும்.
இருக்கிறத வச்சு வாழகத்துக்குவோம்
Super bro
🎉🎉🎉🎉
Antha vandiku fc insurance la yepdi bro extent paniga
True milage 70 tharutha
Supper pro
உங்களது நிறைய வீடியோக்கள் பார்த்துள்ளேன். உண்மையில் பயனுள்ள அருமையான தகவல்கள் நகைச்சுவையுடன் சேர்த்து அளிப்பது உங்களது சிறப்பு. சமுதாயப் பொறுப்பும் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி. நண்பருக்கும் உங்களது குழுவிற்கும் வாழ்த்துக்கள்
ஐயா நன்றி.
ஐயா என்னுடைய சூப்பர் ஸ்ப்ளெண்டர் இது பதினாறு வருஷம், எப் சி பண்ணி வச்சிருக்கேன்.
இன்றைக்கும் 60 கிலோ மீட்டர் கொடுக்குது.
நீங்கள் ஒரு உண்மையான, நண்பன், இந்தியன்...
FC oru varusam ha illa innum neraya varusathukku kudukkurangala Anna
5 years anna
For me it's giving only 40km
Fc edukka evlo selavu agum bro
I have 2008 splendor+ model still its gives 70 km per litre so Always OLD IS GOLD
ennathu 70 kmpl ah. ennaku matum yen ya kammiya tharuthu 😀😆😃
@@sandhanprakash😅😅😅😅😅
Enaku 50km 2010 model
Yennoda splender 2000 model still mileage 70+
Yen splendor 1900 80+ milege 😂😂😂 en da ippadi urutitu irukinga 😂😂
Bro , மத்தவங்களுக்கு எப்படியோ எனக்கு கரெக்டான டைமிங்ல எனக்கு இந்த வீடியோ போட்டு இருக்கீங்க ரொம்ப நன்றி🎉🎉
Starting maja bro
என்ன முடிவு எடுதுருகிங்க bro
😅
@@dharanidharan9691same
Atheytha
Same bro
👌👍💪😀சூப்பர் பாய் அருமையான அறிவுரை நான் என்னோட 2009 மாடல் கிளாமர் பைக் கொடுத்துவிட்டு வேறு வாங்க நினைத்தேன் இப்போ தெரியுது ஓல்ட் இஸ் கோல்ட் என்று நன்றி🙏
அண்ணா நீங்க பண்ற ஒர்க்கில் உங்களுக்கு திறமை இருக்கிறது மற்றவர்களுக்கும் ஆலோசனை சொல்றீங்க வாழ்த்துக்கள்
பெட்ரோல் 100 கு போடலாமா 50 கு போடலாமானு யோசிப்போர் சங்கம்...
இதுக்கு தாம்பா புது வண்டி எடுக்க முடியாம முழிக்கிறேன்..🥺
And 30
I am all ways 50 petrol
1800 😂😂 poduran re350
நகைச்சுவை உணர்வுடன், தாங்கள் தகவல் தெரிவிக்கும் பாங்கு அற்புதமாக உள்ளது
Super
Same vandi...same sitivation..one year a intha video kku tha bro waiting..tq bro
I think there is a village in Ui called Ur
I spent around 25k to my apache 160 2014 model which is now 1lakh kms on odo meter and now i felt happy after seeing this video, that i took good decision for not selling my bike.Since its my 1st bike which didn't give any trouble to me till date, what is you said is clearly our choice and bike is emotion for some people ❤
me also did the same for my apache 160 2011 model. i spent around 27k after 70k kms. which is never gave problem like stopping in middle of travel.
2016 மாடல் பஜாஜ் பிலாட்டிணா 160000 கி.மீ ஓடி இருக்கு .லி.76 கி.மீ கொடுக்குது.3000 கி.மீ ஆயில் மாற்று வேண் செய்ண் டைட் வைப்பேன்.இன்று வறை இன்ஜின் வேலை வர வில்லை.பழைய வண்டி தான் சிறந்தது.
My ct 100
நீங்க போடுற காமெடி ட்ரோல் உங்களுடைய காமெடியை கெடுக்குது. நீங்களே போதுமான காமெடி பண்றீங்க அதுவே போதும்
16:17
அண்ணா உங்க வீடியோ எல்லாம் நாங்க சீரியஸா தான் பார்ப்போம் அதினால் காமெடி ட்ரோல் வேண்டாம் அண்ணா❤
Amaanga
Aama 💯
Yes true
@RajKumar-191 💯
Yes bro troll vendame
வாழ்த்துக்கள் சகோ!
இந்த வேலையில் உண்மையானவர்களை நான் பார்த்தது இல்லை,
ஆனால் உங்களை இறைவன் உண்மையாய் உருவாக்கியிருக்கிறார்,
மீண்டுமாக வாழ்த்துக்கள்!
I have 2004 model splendor+... Still gives 55-60 km ..... Ithuvarai service thavira major repairs nu mechanic shed ponathu illah...... Gem of a bike❤❤❤
Lord splendor 🔥😈
I have 2002 splendour it gives 65 to 70 km mileage in 1 litre petrol in city
Just engine oil Change every 2500 kms old splendour is Gold .❤
indha video romba naala unga kitta yethirpaathen anna
Thank you so much anna❤
அருமையான விளக்கம். வீடியோ பார்த்து கொண்டு இருக்கும் போதே, சில இடங்களில் ரொம்ப Risky யான விசயங்களை கூட Casual ஆ சொல்லீட்டீங்க. வாழ்த்துக்கள் ஜி ❤❤
Hats off Bhai really very useful video
Such a awesome content and thanks for your crystal clear explanation
Recently I repaired my fz v2.0 (2016 model )it's cost around 47 k while I'm leaving service my beauty done almost 115000 kms
But all my colleagues, friends and family suggested to go with new bike but I never want to miss my black panther
One year ku munnadi intha video potturunthaa Enaku nalla Useful ha irunthurukkum
New bike vangitingala?
My dads CD deluxe 2005. Extended FC after 15 years. Provides great mileage and no trouble.
Bro my opinion when buy and use bike make sure we keep it in very good condition service on time. It's true make sure bike that we buy easily can get spare parts..
Second hand bike vs new bike oru video Poodunga bro!
ஹலோ ப்ரோ மிகச்சிறந்த முறையில் சொன்னீரக்கல் very nice you கடவுள் ஆசீர் தங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.
Hi bro
Bs-6 bike la அதிகம் வரகூடிய problem
பற்றி சொல்லுங்க
1.Sensor problem
2. Starting problem
3. Display & meter problem
4. Battery issue
5. Fuel injector problem
6. Electrical problem
பற்றி ஒரு Video போடுங்க bro thanks
Naanum bs6 bike vechiruka but neenga solra complaint ethuvume vanthathilla
@@boopathikannan8858Hi bro neenga BS6 la enna vandi vachu irukinga ippa varai neenga face panna issues enna
All work super bro but visior madum splendor+ we use splendor pro because this vehicle is pro type extreme bro grate job
மிக்க நன்றி எனக்கு இருந்த குழப்பம் இந்த வீடியோ மூலமாக தீர்ந்து விட்டது
Brother best advice enaku, na enoda dio va ready panni vachikalanu yosichitu irunthen, ipo decide paniten. Thanks bro
இந்த காணொளியின் மூலமாக நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது தொடர்ந்து உங்கள் சேவை எங்களுக்கு தேவை மேலும் மேலும் வளர இது வாகனப் பிரியர்களின் வாழ்த்துக்கள் அன்றாடம் உங்கள் காணொளியை கண்டு வருகிறேன் மிகவும் உதவிகரமாக உள்ளது என்னிடம் எனக்கு பிடித்த மாஸ்க் 100 வாகனம் உள்ளது அதை முழுதாக ரீஸ்டோர் செய்ய வேண்டும் முடியுமா
Bro comparision video super.....Now I am using Splendor i3s Bro..... my old bike is splendor pro .....
அண்ணா
இப்போ வண்டி புதுசா எடுத்தா 2039 வரைக்கும் FC இருக்கும் ஓட்டலாம்
ஆனால் நீங்க சொல்லுற மாதிரி ஒரு உதாரணத்துக்கு 2014 வண்டிய 2039 வரை ஓட்டனும் என்றால் 2 முறை FC எடுக்க வேண்டும் அதற்கான செலவு 2 x 5000 =10000
வரை ஆகும்
அதோடு புதிய வண்டி வாங்கும் போது 5 வருட இன்சூரன்ஸ் சேர்ந்தே வரும்
நாம் 2014 வண்டிக்கு 5 வருட இன்சூரன்ஸ் எடுக்க 5000 ரூபாய் கூடுதலாக செலவு ஆகும் 2014 வண்டியின் சரி செய்ய ஆன செலவு
26000
அப்போது 2014 ஆண்டு வண்டியின் செலவு 26000+10000+5000 = 41000
இதோடு மட்டும் இல்லாமல் 2024 ஆண்டு வண்டியை 2039 யில் விற்றால் தோராயமாக 20,000 வரை விற்பனை ஆகும் ஆனால் 2014 ஆண்டு வண்டியை 2039 இல் விற்றால் 5000 வரை தான் விற்பனை ஆகும்
2014 ஆண்டு வண்டியை 2039 இல் விற்பனை செய்தால் 41000 ரூபாய் செலவு செய்து 5000 ரூபாய் கிடைக்கும்.
2014 வண்டியை 15000 இப்போதே விற்றால் மேற்கொண்டு 80000 ரூபாய் செலுத்தி வாங்கினால் 2039 இல் விற்கும் போது 20000 கிடைக்கும்
ஆக 2014 ஆம் ஆண்டு வண்டி
41000 - 5000 = 36000 (செலவு)
2024 ஆண்டு வண்டி
80,000 - 20,000 = 60,000 ( செலவு)
அருமை தம்பி.நன்றி.
எப்படி இன்சூரன்ஸ் காசு எக்ஸ்ட்ரா வ கட்டி 5 வருஷம் குடுக்குறாங்க.. bs 6 la oru senser rate vachu bs3,4 la half engine work mudichidalam.. meterial quality kooda old bikes nalla irukum.. new bike la rust seekiramave vanthidum.. 5year unagalala maintenance ilama oota mudiuma nu paarunga.. aprama sollunga
@@mr.stranger_official
Atha thaan Naanum sollurean old bike eh repair panni vachukalam
Super
Splendor plus engine selavu athikama solluringa bro atha sariya sollunga yenna neenga mattum enga mechanic ella 😅
அருமைத்தம்பி, அருமை தம்பி உன் கானொளிகள்.
உன் பணிமனைதான், எங்கன்னு சொல்ல மாட்டேன்ற,
உன்னொட ஒரு கானொளியில், யானை மலை தெரிந்த்து. ஒத்தக்கடை, நரசிங்கம், கடச்சனேந்தல், இல்லனா ஊமச்சிகுளம்...... இங்க எங்கயோதான் இருக்கு.
கண்டு பிடிக்கிறேன்.....
அய்யா அவர்கள் அனைவரும் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்களாகுடி
விளக்கம் அருமை
நண்பா....
தொடரட்டும் சேவை....
வாழ்த்துக்கள் நண்பரே.....
🎉🎉🎉🎉🎉🎉🎉
Last talking old maraka koidathunu sonadhu high level point my bike passion pro 2011 model but innum odititudhan iruku milage k super ur video
ஜீ இந்த அளவுக்கு செலவு பன்ற அளவுக்கு வண்டி இருக்குனா...வண்டி ஓனர் சர்வீஸ் ஒழுங்கா பன்னலனுதான் அர்த்தம்...ஒழுங்க சர்வீஸ் பார்த்திருந்தார்னா இந்த அளவு செலவு கூட வராது...ஒரு 10 to 15 ஆயிரத்துக்குள்ள முடிஞ்சிருக்கும்
2010 PASSION PRO.
Pakkava irukku pure gold my bike..
Platina 100cc 2010 model இந்த வாகனத்தை 13 வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன் இதனை மாற்றலாமா வேண்டாமா என குழப்பத்தில் இருந்தேன் நீங்கள் ஒரு புரிதலை ஏற்படுத்தி உள்ளீர்கள் அண்ணா
நன்றி ❤🎉
Same situation bro...
Yennoda vandi daily start aagum pannu pothu automatically off aaguthu...choke on pannitu start Pannu aaguthu bro athuku aprum off pannitu start Pannu na start aaguthu...
Carburettor change panni paakalam na konjam sollunga....vandi stop pannitu start Pannu intha problem varuthu
நீங்க சொல்றது correct bro....நான் tvs xl 100 வாங்கலாம்னு ஒரு idea ல இருந்தேன்....xl 100 பத்தி உங்க video பார்த்த பிறகு xl super 15000/-க்கு வாங்கி 20000/-செலவு செய்தேன்.வண்டி அருமையாக உள்ளது......உங்களைப்போல எல்லோரும் மாத்தி யோசிக்கனும்!😂
0:47 Unga ella videos um arumaiyaga irukku bro vazthukkal melum valara trolls vemdame bro
பாஸ்... சூப்பர் வலிக்காமல் ஊசி போடும் டாக்டர் போல...பேசி விட்டீர்கள்...அருமை! அருமை அருகாமையில் இருந்தும் புதுமை கவர்ச்சி நடிகை போல் ஆட்டம் போட்டு காணாமல் போய் கொண்டு தான் இருக்கிறது.
Same insistent in my life 2weeks ago so my Yamaha szr full service finished. New bike performance now 🎉❤ thanks for your advice
Evlo aachu bro
நேர்மையான முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி
Semma Video Ji, thank you. i have the splendor plus 2008.
Same incident enakkum nadanthathu... Naanum yen vandiyah repair panni thaan ottunen. Now I realised . what I did is correct...12000 ku eduthukkurennu show room la sonnanga yen bajaj CT 100 2015 model ah assault ah 80 kudukkum... but konjam problem irunthuchi. 1lac km crossed, shake arm poiduchi front doom fullah😮 pochi. Chain sparcket poiduchi. Indicator light , harn, battery, seat cover , tank pouch innum konjam chinna chinna vel irunthuchi. 1 day leave la pudupet ponen ennenna spare venumo vanginen. 500 kuduthu Anga irukka machanic ta kuduthu matthikitten. Totally ah oru 4-5 k achi ippo kudaveh oru general service adyar la 2 k achi total ah 7-8k achi ippo vandi super agiduchi mechanic ta chummah ketten evlo na pogum vithah nu 30-40k pogum thambi nu sonnaru... Avlo thaan!!!?! Anyways naan atha vikka porathilla.. 80 kudukkura vandi ippolam kedaikkathu... So engine mattum eppo repair agum theriyathu because 1 lacs km odiruchi.(but no noice smootha ah thaan irukku.)so engin amount mattum safe H eduthu vachirukken. Eppo venah use pandra mathuri....show room la engine Vela paaka 2maasam kalichi vaanu soldranga.
Unwanted memes ah add pannadhinga bro video la ... Aasaiya pakanum nu click panna video va paka viddama cut panna vaikura madrie irruku .... Kind request 🙏
Athu laa illatti bore adikku
Same bore adikhu
Correct 💯
My point of view:-
Bike exchange 20000+bike repair cost maximum+30000=50000+46000=96000
Nama extra oru 50000 pottna 15 years problem ilama irukkalam,ennathan old bike repair pannalum athu maximum oru 2 or 3 years la thirumbavum problem varum,so new bike is best
Thumbnail ah mukkiyam... Unka content tha mukkiyam.. very valuable content 😊
2009 model splendor plus ost
Ennoda first bike ipo varaikum normal service apram tyre's change paniruken, extra alloy wheel, chains sprocket konja naal munnadi mathiruken next year fc mudiyuthu ipo vara nalla iruku village usage ku 🔥
Kerala erunth Hari Prasad Anna ❤ video super my bike unicorn 2013 model second hand bike vagi 6 years 26 k expense vandi good condition vandi vere level carburator,2tyre, head pistol reboring,oil ilfitter, headlight ,full service 6year step by step ready pannitte old is gold
Hi bro, I need suggestions/advice. I too have same unicorn
பழசா....புதுசா.... பட்டி மன்றம் ...
டபுள ரோலில் மானோ ஆக்டிங்
பிரமாதம்.
இரண்டிலும் உள்ள
சாதக. பாதகங்களை நடு நிலையோடு எடுத்து
விளக்கிய விதமும்.
தீர்ப்பை வண்டியின் உரிமையாளரிடமே
விட்டது நிகழ்ச்சியின்
முத்தாய்ப்பாக
இருந்தது.
கடவுள் உங்களுடன்
இருக்கிறார்.
Bs6 vandi la vara complaints consider panni suggestion koduthurukalam
அருமை நண்பரே உங்கள் வீடியோ அனைத்தும் எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்குறது வாழ்த்துக்கள் அஸ்ஸாம் அனைக்கும்
தலைவரே அருமையான vidio ஆரம்பித்த உடன் அல்லது முடியும் முன் இருசக்கர வாகன ஒட்டிகளுக்கான advice ரெண்டு வரி சொல்லுங்க ப்ளீஸ் (உதாரனம்) moto wagon கார் பற்றிய சேனல் பார்க்கவும் ( உங்களுக்கு advice செய்கின்றேன் என நினைத்தால் மண்னிக்கவும்)
very valuable feedback_ thalaivare👍...
இது போன்ற உரிமையான கருத்துகள் தான் நமக்கு தேவை❣️
வணக்கம் நண்பா..... ❤
தங்களுடைய ஒவ்வொரு காணொளியும் அழகாகவும் , அருமையாகவும், தெளிவாகவும், விளக்கமாகவும் உள்ளது. அது மட்டுமின்றி மலை போல் நினைக்கும் வேலைகளையெல்லாம் சிறு பனித்துளியாய் எளமையாய் ஆக்கி விடுகிறீர்கள் ....... தங்களின் உயர்வான எண்ணம் மற்றும் உள்ளத்தைப் போல் வாழ்வும் சிறக்கும். தங்களின் சேவை இடைவிடாது அனைவருக்கும் தேவைப்படுவதால் புதுப்புது காணொளிகளை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். முடிந்தால் தொடர்பு எண்ணை தாருங்கள் 🎉
அண்ணா இந்த காணொளி,பழைய வண்டி பழுது பார்த்த பிறகு எவ்வளவு வருடம் தோராயமாக ஓடும் என்று கூறவும்
Bro don’t put memes in between the video. You are giving a good explanation, due to those meme getting irritated and can’t focus on the content. Please take it as a feedback and I’m a fan of your content. Thanks
பழைய வண்டியை ,கடைக்காரர் சொல்வதை பார்த்தால்,10 k தான் வாங்குவார்!
எல்லோருக்கும் உங்களமாதிரி நல்ல mechanic கிடைக்கன்னுமில்ல பாய்
Super ❤ explanation bai ..
🎉🎉thank you 🙏...put same video for pulsar 150 (2016) model ...it will be useful
Video la ans sollitare 16.00
ஆக சிறந்த விழிப்புணர்வு காணொளி , அருமை , தமிழன்டா !
2013 model E20 petrol போடலாமா sollu bro
Ennoda bike ct100 2018 123000km odiruchu neenga sonna mari engine oil 1500km la mathite irunthen motol oil ipovum long pona 85km millage varuthuu 1lak km fulla swigy la ride
My bike my always love....
2012 Passion pro ippo use pandra E20 Petrol ku set aaguma. Bike nalla condition la irukku. Or vera E20 compliance bike prefer pannalama. Sollunga bro. Waiting for your reply🙂
Editing lam panni Vera level ah upgraded ah video podringa. Silar atha vendam nu solranga. I feel it's good for engaging the new audience and. For TH-cam algorithm. Athellam engaluku konjam connecting ah iruku. Continue that.
Good video . Very informative . Thanks. but too much memes are irritating bro.
I understand
@@Bikecare360Tamil bro tamil la comment panna reply panna matingla😟
Bro your workshop address and contact num pls unicorn bike service pannanum..@@Bikecare360Tamil
Use full message bro congratulations
நான் ஒரு கொத்தனார் வேலை பார்க்கிறேன் இந்த நேரத்துல ரொம்ப கஷ்டமா இருக்கு உங்க வீடியோ பார்ப்பேன் ஒரு நம்பிக்கை வரும்
அருமையான பதில் தெளிவான பதில் வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் Bro. உங்க மெக்கானிக் stop எங்க இருக்கிது bro
அண்ணா
உங்கள் மெக்கானிக்
Stop எங்க
இருக்கிறது ?
Real men not buys the steel, real men keeps the steel.
Video super na❤.
BAJAJ DISCOVER 125M..பலமுறை இன்ஜின் வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் தொடர்கிறது ...
தம்பி என் R15 v2 மாடல் ஒரு நபர் 28 ஆயிரம் ரூபாய் கேட்டார்கள் நாங்கள் கொடுப்பதாக இருந்தது இந்த யூடியூப் சேனல் பார்த்தவுடன் தெளிவு பிறந்தது நன்றி
I have CD 100 ss 1998 model. It is my Dads bike. I can afford new bike, but i dont want to. This bike was part of my family for a long time. I am using this bike as my dads memory.
நல்ல வண்டி mileage and smooth performance bike.
Anna unga video sema super romba use full ah iruku
இந்த வீடியோ நல்ல தெளிவா சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி 🎉🎉
வாழ்த்துகள் வீடியோ எடிட்டிங் மிகவும் அருமை❤
6:45 என்னது 3000 ரூபாவா என் வண்டில எஞ்சின் சத்தம் வருதுன்னு விட்டுடதுக்கு 32,000 சார்ஜ் பண்ணாங்க....😭 அப்பவும் பிரச்சினை முடிந்த பாடில்லை. பைக்கை விற்கவும் முடியாமல் செலவு பண்ணி வச்சுட்டு இருக்கேன்... Appachi RTR 160 2009 Model....enaku oru nalla bike doctor kedikala....
தலைவா நான் Pulsar bs6 125 எடுத்துஒரு வருஷம் தான் ஆகுது ஆனா அது அடிக்கடி slow speed la அடைக்குது signal la போகும்போது 1st gear la clutch la move பண்ணும் போது ஆக்சிலேட்டர் கொடுத்தா ஆ
Off ஆகுது. Showroom la சரியா ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேங்கறாங்க.எனக்கு இதனாலேயே ஒரே மன உளைச்சலா இருக்கு.
Mechanic+content creator❤❤❤
rmb nala explanation bro, thanks for the video. your content all superb & easy understanding elarkum. antha chain la chain spray adikura video really help me.. all the best..
Old is gold ,splender ஐ பொருத்த வகையில் old splender இன்றளவு பிரச்சினை இல்லாமல் தான் ஓடுகிறது starting trouble இல்லாமல்.
Splendor Bs6 i3s 97500 vangunen..Nalla than iruku..Namma maintenance panrathula than iruku..😊
Bro this is for all middle class people: please don't buy splendor i3s model that's fully flapped idea don't buy my humble request, I have using bought the splendor i3s model in 2021 September that was really bad I'm facing the issue while driving this will automatically off your engine this is so bad, kindly don't buy why I'm mentioning this message on here I'm seeing lot of family people are going to buy splendor but the showroom sales person not revealing this bad things to you that's why I'm importantly saying on here buy splendor but not on i3s model waste of money... And thanks for this video brother
While driving turns off ? Or turns off in neutral ?
@@aboothahiru6354 while driving it will automatically turns off
Higher CC pora mari iruntha exchange pannikalam
Same model edukarom na just service and run old bike
மிக மிக பயனுள்ள பதிவு இது 👏👍
Superb edit and superb message bro
Nalla timeing la intha video pakura nanum yen splendor plus 2010 model innaikum 65+ mileage tharum 12th appo yenga appa vangikoduthathu avar niyabagama innum vachiruka bikeah mathunumanu yosichikittu iruntha innemeal mathanatta
Na passion bro bs6 vachi irukan. Na sensor issue face panni irukan, ipo idhula main aa prechana enana sensor issue na service center la than pakka mudiyum local shop la pakka mudiyathu. So epo issue nalum na service center thedi ponum sundays la antha issue vantha nelamaiya nenachi paarunga.. engana urgent aa ponum apo issue na kastam dhan.
Idhuve old model na enaku intha prechana ila 😢
Hero mathiri company la intha technology adopt panra alavuku innu Kathukala avanga labours uum ku antha alavuku knowledge ila service and repair panrathula - telling this based on my personal experience
I have same splendor bike, but i want buy new bike this video useful my decision bro
18 வருடங்களாக சுசூகி ஜீயஸ் வண்டியை ஒட்டிக்கொண்டு உள்ளேன்... எப்.சி .செய்தாகி விட்டது..திருப்தியாக உள்ளது...
Evalo pananalum ena bro. Petrol bunk le normal petrol thaniyavum e20 thaniyavum erunda seri. Nama oor le 2nd tank ethana petrol bunk eruka podhu. E20 matum kondu varuvanuga. 20-30k selavu panalum e20 petrol pota , 2-3 years le engine selavu vechudum
❤ Love the way of your explanation. Well knowledgeable person... Really useful video
1992 hero honda cd 100 still use with excellent condition.
En vandi chassis parts lam rust aki. Ovvoru spare parts um thannala kalantu villuthu running. Engine work iruku. 2005 model apudiyea ready panni odalama ?
மிகவும் பயனுள்ள உள்ளது god bless you