இவ்வளவு கம்மியான விலைக்கு வண்டியா! அட இது தெரியாம போச்சே!!
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பல்வேறு குற்றச் செயலில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து, மீண்டும் உரிமை கோரப்படாத வாகனங்களை பொது ஏலத்திற்கு விடப்பட்டது (30-11-2024)
#thoothukudi #police #twowheeler #car
#ஏலம் #
எல்லோருகும் முன்னாடி தகவல் தெரிந்தால் கலந்து கொள்ளலாம்
அடுத்த முறை கண்டிப்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கிறேன் 👍
@tamilarnilam-6400 நன்றி
@@tamilarnilam-6400🎉🎉
@@tamilarnilam-6400 anna ur number
Anna ur number
எவ்வளவோ கனவுகளோடு வாகனங்கள் வாங்குறாங்க 🥺🥺🥺 இந்த வண்டிகளை பார்க்கும் போது இதை வாங்க கஷ்ட பட்ட ஏழைகளின் கண்ணீர் தான் தெரிகிறது.... 🥺🥺🥺
😢😢pavam bro
Intha vandi ellam thappan visayangalukku use pannavanga vandi... So paavam lam illa...
@@vigneshmech1amam natil
ellorum romba nallavanga
@@unityisfaithhope581 neenga enna solla vareenga... Seize panna vandi ellam kolai ,kollai , smuggling,ganja selling, pandravanga use pandrathu. Atha seize panni than yellam viduranga... TVSxl na etho kooli velai paakuravanga vaandi nu comment pannittu irukanga... Ganja vikkuravanum xl than use pandran. Maatuna vandiya angayae vittu tu odiduvan...
Case la maatuna vandi yaarum claim pannalaina yelam viduvanga
Not public vehicle
அப்பாவி மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மாதிரி வாகனங்களை வாங்கி இருப்பார்கள் பிடிக்கும் பொழுது நியாயமாக எதையாவது வாங்கிட்டு அனுப்பி விடலாம் இல்ல
பாதி வண்டியில் இன்ஜின் இருக்காது காவலரின் கடினமான பாதுகாப்பு
😂😂😂😂😂😂😂
😅😅
😅😅😅
😂😂😂
எல்லாமே செக் பண்ணிட்டு தான் விலை கேப்பாங்க
இது போன்ற ஏலத்தில் வாகனம் எடுத்தால் பிரச்சனை நமக்கு தான்...கூட பாவமும்
எவன் வீட்டு மொதல்ல எவன் ஏலம் விடுவது நாட்டுல என்னடா நடக்குது இந்த பாவம் எல்லாம் உங்களை சும்மா விடாது
அதெல்லாம் ஒண்ணும் பாவம் இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தான் ஏலம் விடப்படுகின்றன. அபராத தொகை செலுத்தப்படாத வாகனங்கள் தான் பறிமுதல் செய்யப்படுகின்றன..அரசின் நடவடிக்கை சரியே.
@@gurusamyguru3762 எல்லாம் கடத்தல்,திருட்டுத்தனம் , போதை பொருள்.. கள்ள சாராயம் கடதினவன் இப்படிபட்ட வண்டிகள்தான் ஏலம் விடப்படுகிறது.. இது எப்படி பாவம் வந்து சேரும்..
😂😂😂 chees panna vechiles road la porathu thavaru but lyf mudincha porula govt a elam viduthu sari panni vachujonu
@@ramamurthyvenkatraman5800 poi case vandimela potu kadaisi varaikum vandiye kaatame yaaruko Elam viduvathu periya paavam .athe na anubavichuruken
Yaeuda nee acquest ta cheese panni court order apram thaan pannuvanga
இந்த வண்டி எல்லாம் வாங்குனாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு ஆசையோடு வாங்கி இருப்பாங்க
அடுத்தவன் கஷ்டப்பட்டு வாங்குனது..அதை அவன் எந்த சூழ்நிலையில் அங்கே கொடுத்து விட்டு சென்றானோ😢
கடவுள் சோதனை கஷ்டப்பட்ட மக்களுக்கு தான் கொடுத்துட்டே இருக்கிறான் இந்த வண்டி அவ்வளவு பேரும் கஷ்டப்பட்ட மக்கள் தான் வச்சிருப்பாங்க இப்படி புடுங்கி அதை விக்கிறாங்க பாவம் ஒன்னும் சொல்ல தோணவில்லை
தயவுசெஞ்சு முன்கூட்டியே எந்தெந்த மாவட்டத்தில் எங்கெங்கே நடக்குது சொன்னீங்கன்னா பயன் பேருவாங்க வணக்கம் அண்ணா
😂
அடுத்தவன் கஷ்டப்பட்டு வாங்கண வண்டி நமக்கு எதுக்கு. அவன் என்னெல்லாம் சாபம் விட்டு இருப்பானோ
இதுக்கு பிரிட்டிஷ்காரன் ஆட்சியே மேல்
ஒரு தனிமனிதன் என்ன? தவறு என்ன? தப்பு? திருத்தம் செய்து தரவும். அவரின் வாழ்வாதாரத்தை பறிக்க கூடாது.
காவல் துறையில் பணியாற்றிவரும் தனது மகனுக்கு
தனது மருமகனின் இது போல் வாழ்வாதாரம் பாதிக்ககூடாது.
காசு கொடுத்து வாங்குகிறவனுக்கு தான் அதன் வலி தெரியும் வண்டி தொலைந்தவனுக்கு சும்மா கொடுப்பாங்களா இந்த வண்டிகளை
காவல்துறை ஏலம் விடுவதற்கு முன் 10 நாட்கள் முன் விளம்பரங்கள் செய்து ஏலம் விடுவதே சிறந்தது காவல்துறை நண்பா.
இவ்வளவு வண்டிகள் ஏலம் விடுறாங்க இது எல்லாமே நடுத்தர மக்களுடைய வாகனங்கள். ஒரு அரசியல்வாதிகள் வாகனங்கள் இருக்குமா ,சொல்லூங்க. இது எத்தனை ஏலை மக்களின் சாபம்.
எஞ்சின் இருக்குமானு முதலில் பாருங்க, ஏன்னா காவல் துறை சமாச்சாரம் 🤣🤣🤣
Unmai😂😂😂😂😂😂😂😂😂😂
@gopalakrishnan2529 🤣🤣🤣
Ulle sarakku engin mukkiya paadangalai eppo o kaattil viththurupaanga ellam kaayalaan kadaikuthaan Laayakku
hahaha
சூப்பரா சொன்னீங்க.
சகோதரா முன்பே தெரிவித்தால் நன்மையாக இருக்கும் எனது ஊர் புதுச்சேரி நன்றி 🙏 வணக்கம்
சார் என்ன சார் ஏலம் விடுறாங்க?
அதுவா உன் வயித்தெரிச்சலும்
என் வயித்தெரிச்சலும்😢
அண்ணா இந்த மாதிரி எந்தெந்த ஊர்ல ஏலம் நடக்குதுன்றது முன்கூட்டியே சொன்னீங்கன்னா எல்லாரும் வந்து கலந்துகிட்டு எடுத்து பயனடை வாங்கலன்னா அதை பண்ணுங்க அண்ணா ப்ளீஸ்
S
Mun kootiya solunga bro
En vandiyum ipadi than pidichanunga but en vandiya pathirama private parking la pottu vachurunthanga.station poi iruntha en vandi nilamaiyum ithan..antha SI romba ruggered ah behave pannaru pidichapo ana en vandi ah safe ah vachuruntharu..en vandi eduka ponapo oru spare kooda irukathu nu ninachu bayanthutey ponen.but vandi safe ah irunthatha paathu enaku romba happy ah irunthuchu apove antha SI ah poi pathu sorry keten.avaru en shoulder ah thatti koduthu pathu drive pannu inime ipadi pannatha nu advice pannaru..ipadi nalla frdly police irukathan seiranga ❤❤❤
இந்த வண்டியை RTO பதிவு செய்ய முடியாது. மிகவும் ஜாக்கிரதையாக செயல் படவும். பின்னர் ரோட்டில் செல்லும் போது fine கட்ட வேண்டும்
Why
ஏன் பதிவு செய்ய முடியாது செய்யலாம் போலிஸ்காரனுங்க எந்த வன்னிய ஏலம் எடுத்திங்கலோ அந்த வண்டிக்கு ஏலம் எடுத்ததுக்கான ரசிது வச்சி ஆர்டிஓ ஆபிசுக்கு போனா அந்த வண்டியுடைய ஆர்ச்புக் உண்மை நகல் கொடுத்துடுவாங்க. ஆனால் 500/₹ரூபாய்க்கு விலை போகும் வன்டிய ஏலத்துலே ஏத்தி விடுவாங்க அதுதான் கஷ்மாஇருக்கும் என்ன இருந்தாலும் வெளியலே நம்ம விருப்பத்துக்கு நல்லா ரன்னிங்கலே ஆர்ச் புக் இன்சூரன்ஸ் 5,வருஷம் ஒடிய வன்டியா மெக்கானிக்கே கூடவே கூட்டிட்டு போய் பார்த்து வாங்கனும் .
No police will give a certificate so, no issues
சாலையில் ஓட்ட முடியாது கண்டிப்பாக புக் ஆர்சி புக் இல்லாமல் ஒட்ட முடியாது
@@sureshbarath2818 police certificate tharuvanga after buying.
Adha vechi otalam but other state dha kondu poga mudiyathu
சும்மா குடுத்தாலும் போலீஸ் ஸ்டேஷன் சென்ற வண்டி வேணாம்
பாதி வண்டியில இன்ஜின் சூப்பரா இருக்கும் ஏன்னா தமிழ்நாடு காவல்துறை அவ்வளவு நல்லவங்க
தினந்தோறும் செய்தித்தாள் படிக்க வேண்டும் இதை ஏலம் விடுவது பற்றிய விவரங்களை செய்தித்தாள்களில் தான் படிக்க முடியும் செய்தித்தாள்களை தவறாமல் படியுங்கள் வாழ்க வளமுடன்
சார் நாங்க சென்னையில இருக்கோம் சென்னையில இந்த மாதிரி நடக்குதா எந்த இடத்துல நடக்குது எனக்கு தகவல் சொல்லுங்க
அடுத்து எங்க ஏலம் சொல்லுங்க பிளஸ்
Yellamme correct neenga yelam yedukkurarhukku munnadi intha district la intha time la yelam nadakum nu sonna innum yengala mari alukku nalla irukkum
புக் இல்லாத வண்டியை இப்படி விலை வைத்து ஏலம் விடுவது சட்டவிரோதம் இதையெல்லாம் நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது... உடைப்பு என்று தான் கொடுக்க வேண்டும் இவர்கள் விற்பனை வாகனங்கள் போல விளம்பரம் செய்துள்ளார்கள்
அடுத்தவன்கஷ்டப்பட்டுவாங்கிது
God will punish
அந்த அடுத்தவன் ஏன் முறைகேடாக நடந்துக் கொண்டான். ?
R.C. Book Insurance வைத்திருக்கணும். ஓட்டுபவர் லைசென்ஸ் வைத்திருக்கணும். ஹெல்மெட் போட்டிருக்கணும்.
இதைக்கூட செய்ய முடியாதா.?!!
திருட்டு வண்டியும் இருக்கும் புரோ
@@ramamurthyvenkatraman5800அதற்கு தானே அபராதம்... அதுக்காக வண்டியே ஏலத்துல விடுவாங்களா.. மற்ற எல்லா துறைகளிலும் கம்ளீட்டா இருக்கா.முதல்ல நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சட்டத்திற்கு புறம்பாக எவ்வளவு விஷயம் பண்ணிட்டு இருப்பீங்க தெரியுமா.ரோட்டில் நடந்து போகும் போது நீங்கள் எச்சில் துப்பியதில்லயா.அதற்க்கு அபராதமோ அல்லது ஒரு மாதம் சிறை தண்டனையோ கொடுத்திடலாமா... உங்கள் வீட்டு பத்திரத்தில் தவறு இருந்தால் அதற்க்கான தீர்வை சொல்வதா.அல்லது வீட்டை பறித்து ஏலத்துல விட்டுறலாமாள
கஷ்டப்பட்டு சரக்கு ஓட்டி இருப்பான்.. கஷ்டப்பட்டு கஞ்சா வித்திருப்பான்.. கஷ்டப்பட்டு திருட்டு மணல் ஓட்டி இருப்பான்..
Anna your information super
மணல் கடத்தல், இதர சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்திய வண்டி தான் இது. உண்மையான உழைப்பில் வாங்கியவர்கள் உரிய Paper -ஐ காண்பித்து fine கட்டிவிட்டு வண்டியை திரும்ப பெற்றிருப்பார்கள்.
இவங்களுக்கு இந்த மாதிரி வேலை மட்டும் தான் தெரியும், எதுக்கு டா இந்த வேலைக்கு வரீங்க
போலிஸ் துறை மூலம் நாள்பட்ட வண்டியாக இருந்தால் எடைக்கு தான் எடுக்கவேண்டும். இரண்டு மூன்று நாள் இருந்தாலே 25% பொருள் காணாமல் போயோ மாற்றப்பட்டோ இருக்கும்.இது பொதுவாகவே தமிழ்நாடு முழுவதும் பேசப்படும் விஷயம்.
இந்த சாபம் எல்லாம்
ஏலம் எடுத்த வண்டிக்கு R. C எடுத்தவர் பெயருக்கு மாற்றுவதற்கு ஒரு வருடமாகும்.
( கோவையில் எனது அனுபவம்)
ஏலம் விடும்போது மேலும் மெசேஜ் போடுங்க
How many days once this ealam
இதை முக்கால் வாசி வாங்குவது செகண்ட் சேல்ஸ் டூவீலர் விற்பனை செய்பவர்கள். சந்தேகம் இருந்தால் ஏலம் கூறும் போது நன்றாக தெரியும்
Erode la eppa nu solunga❤❤
அருமை
திருச்சியில் எப்போது ஏழாம் நடைபெறும் என்பதை தெரியப்படுத்தவும்
Mama....velai seivathil.....
.. tamilnadu government....No...1
Chennai iruka
எங்கு ஏலம் விடுவதை எப்படி தெரிந்து கொள்வது
வண்டி என்றால் ஓடாது தள்ளிக்கிட்டு தான் போகணும்
எனக்கெல்லாம் வயசு 43 ஆயிடுச்சுங்க ஆசை ஆசையா பார்த்து ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி டூவீலர் புதுசா வாங்கினேன் அது செகண்ட்ல 20 ஆயிரம் ரூபா குடுத்து வாங்கினேன் எங்க வீட்டு வாசல்ல வண்டிய ஸ்டார்ட் பண்ணி ஒரு பத்து அடி போலீஸ் நிப்பாட்டி வாய ஒதுப்பா நாங்க காலையில குடிச்ச ஒரு 50 மில்லி கட்டிங்கு இரவு 8 மணி வரை அந்த லேசா அந்த வாடை அடிச்சு வண்டிய சீஸ் பண்ணிட்டு போய்ட்டாங்கப்பா
Madurai la epo elam viduvanganu sollunga bro
இது 30.11.2024 தூத்துக்குடியில் ஏலம் விடப்பட்டது என்று செய்திகள் உள்ளன.இப்போது நமக்கு எதற்கு.
எந்த இடம் வலிய சொல்லுங்க
இந்த வாகனம் ஒட்டுவதற்க்கு அனுமதி இல்ல பழையஇரும்பு க்கு தான்
இந்தவண்டிக்கான ஆர் சி.பூக். இருக்குமா? இல்லையேல் வேறு ஆர் சி புக் வாங்கிட முடியுமா?
எந்த ஊரு எந்த இடத்தில் உள்ளது
Be careful buyer because of tamil Nadu government police 😢😢😢😢
வாங்கலாம் ஆனா விற்க முடியாது 😂😂😂😂
😂😂😢😢😢
ஒரு வாரம் ஒரு வண்டியை ஒரு காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்து பாருங்க. பின் அதில் உயிரே இருக்காது வெறும் சடலம் மட்டுமே இருக்கும். காவல் நிலையங்கள் அவ்வளவு நம்பிக்கை யானவை
NO: 54 அது Activa கிடையாது yamaha scooter 👍
Were are are comeing
Neenga vedio ku kaga antha time la nadakura vedio poturinga nalla visamyam than but unga chennal ah nanga flow panra engalukku neenga panrathu ungaloda earning money alakga nan ninaikiren nan mattum illa enna mathiri yellarumme ninaippanga
திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டத்தில ஏழைவிட்டால் தெரிவிக்கவும்
சகோதரி வண்டி ஏலத்துல வாங்கினால் ரோட்டில் ஓட்ட முடியுமா
Bro vellore la date sollunga dro
இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வாகனங்கள் குப்பைகளை போல் போட்டு துரு பிடிக்கிறது.அதை ஏன் இப்படி ஏலம் விடக்கூடாது...
அவற்றை தான் ஏலம் விடுகிறார்கள்
😊
இப்படித்தான் சூப்பர் எக்சல் . 10. ரூவாய்க்கு எடுத்தேன், 1060. வரி சேர்த்து.. 6. மாதம் ஆசியுது. எனக்கு கொடுத்த நம்பர். ஷோண்டா வண்டி உடையது. அதனால் டவுன், நகரத்தில் ஓட்ட கூடாது. என்று பொலிஸ் உத்தரவு. கிராமத்தில் ஒட்டி கொள் என்று சொன்னது காவல் துறை ..
Next auction eppo
வணக்கம் அண்ணா 🙏
இந்த வண்டியில் நல்ல spare parts இருக்காது. மேலும் அந்த துறையில் நண்பர்கள் இருந்தால் நலம்
Place
எந்த ஊரில் நடக்கும் எப்போ நடக்கும்
Ithule kalanthukirathuku ena rules regulations iruku konja sollunga
Kandippa ethavathu rules irukum
நாமக்கல் ஏழம் தேதி சொல்லுங்க
இஞ்ஜின். பேட்டரி. டயர் ஒரிஜனல். என இது போன்ற சமாச்சாரங்களை. சோதிக்கவும். படகு சுவர் டயர்களை மாட்டி வெறும் டப்பா பாடியுடன் கூடியதை கம்மி விலை என ஏமாற்றம் அடையாதீர்கள்.
ஸ்ப்ளெண்டர் பிளஸ் வண்டி கிடைக்குமா .வேலூர் பார்சல் அனுப்ப முடியுமா
OK va
Endha kavalthuraiku ut pattadhu idhu
Tirupur dis eruntha sollunga
ஓட்டிப் பார்க்காம எப்படி வாங்குவது?
RTO registeration live la இருக்குமா
ஏலம் முடிந்த பிறகு எதுக்குங்க இந்த வீடியோ no use mudinja before Date podunga papom
எல்லாத்துலயும் இஞ்சின் இருக்குமா 🤣
Bro erode Salem la auction eppo poduvanga???bro please post video
இன்ஜின் இருக்கா
ஏலம் date rpdi bro therichikiradhu
தகவல் தெரிந்தால் அனைவரும் கலந்து இருக்கலாம் முக்கியமாக நான்
This bik9 for orginal books available???
Next epponu sollunga
ஈரோடு மாவட்டத்தில் எப்போதுஏலம்விடுவார்கள்ஐயா
❤
வண்டி ல கஞ்சா கடத்து வீங்க . செயின் பறிப்பீங்க .. அத ஏலத்துக்கு விட்டா ஏண்டா கதறுறீங்க கம்மைண்ட ல
👍
அடுத்த ஏலம் எப்போது?
Chennai la eeuka bro
அண்ணா தேனில. ஏலம் விடுவாங்களா அண்ணா
ஐயா,,,சென்னை பக்கமாக ஏலம் விடுகின்ற இடத்தை
தங்களால் முன்னதாக தெரிய படுத்த முடியுமா,,,,,,,
Dindugulla eppo nu sollunga
Nalaikkithha
கோயமுத்தூரில் ஏலம் நடக்கும் அறிவிப்பை தெரியப்படுத்தவும்
ஆமாம் அண்ணா நானும் கோயம்புத்தூர் தான் எனக்கு ஒரு வண்டி வேனும்.
Please send Chennai date
அடுத்தவர் உழைத்த உழைப்பில் அடித்தவன், மனைவி,பிள்ளைகள, ஒன்னும் உணவு நோய் வந்து சாரும்
கோவை மாவட்டம் சொல்லுங்க Bro
Anna RAMANATHAPURAM yeallam video podunka
Mayiladuthurai ஏலம் எப்பா சார்
இது என்ன ஊரு சார்❤❤🎉🎉
திண்டுக்கல் மாவட்டம் ஏலம் விட்ட சொல்லுங்க