Hero Splendor+ Review: விற்று தீர்ந்த 4 கோடி பைக்குகள்.. 70 கிமீ கொடுக்கும் மைலேஜ் கிங்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 169

  • @Rameshkumar-c6c5d
    @Rameshkumar-c6c5d 2 หลายเดือนก่อน +62

    நான் 2002 Splendour இன்னமும் ஓட்டுகிறேன் 65 to 70 kmpl கிடைக்கிறது . வருடத்துக்கு ஒரு முறை சர்வீஸ் ஆனா 2500 KM க்கு. Engine oil நானே மாத்தீருவேன்.இதே குவாலிட்டி வண்டியா இப்ப வருது ???
    என் வண்டில
    No Alloy wheels
    No self start
    No i3s
    No sensors
    No DRL
    No USB port
    No side stand warning
    No PROBLEMS 😂
    Old is Gold ❤

    • @srm-q9o
      @srm-q9o 2 หลายเดือนก่อน +1

      Fuel injuction problem தான்

    • @sridharjason1877
      @sridharjason1877 2 หลายเดือนก่อน

      Enna engine oil use panndringa

    • @reignsvinoth2348
      @reignsvinoth2348 หลายเดือนก่อน

      இப்ப வர வண்டிக்கெல்லாம் sensor problem than varuthu bro

    • @skwatsappstatus3256
      @skwatsappstatus3256 10 วันที่ผ่านมา

      Bro ennoda splendor bike top speed 97 kms

    • @Rameshkumar-c6c5d
      @Rameshkumar-c6c5d 8 วันที่ผ่านมา

      @@sridharjason1877 brother Castrol or elf

  • @eselvanathan930
    @eselvanathan930 2 หลายเดือนก่อน +136

    ஹீரோ bs6 இந்த இருசக்கர வாகனத்தை ஒரே வருடத்தில் காயலான் கடையில் எடை போட்டு விடலாம் இதுக்கு இவ்வளவு பில்டப் தந்தி டிவி எவ்வளவு பணம் வாங்குனீங்க

  • @thenature2246
    @thenature2246 2 หลายเดือนก่อน +31

    Vandiya 1 week ஓடின அப்புறம், இந்த டிசைன் லாம் நாம மறந்து போயிடுவோம். அப்போ நமக்கு தேவையலாம் மைலேஜ் மட்டும் தான். நாம ஒரு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட நமக்கு ஒரு சட்டிபிகேஷன் வர மாதிரி மைலேஜ் கொடுத்தா, அது தன் நம் favorite பைக், வண்டி
    மழைல போன கூட நிக்காம போகணும், ரொம்ப நாள் வண்டி எந்த ப்ரோப்லேம் கொடுக்காம வந்தா அது போதும் - அதுதான் Super bike..

  • @anbil1933
    @anbil1933 2 หลายเดือนก่อน +74

    4 வருசத்துக்கு முன்னாடி 67000க்கு வாங்குனோம் இப்ப இந்த வண்டியோட விலை கிட்டதட்ட 1 லட்சம் . ஒரு லட்சம் குடுத்து வாங்குரதுக்கு இதுல ஒரு மயிரும் இல்ல

  • @muthuchamy5751
    @muthuchamy5751 2 หลายเดือนก่อน +22

    நான் நான்கு வருடங்களாக ஹீரோ splendor bike பயன்படுத்துகிறேன்...local drivingல் 60 to 65 km/ltr millage தருகிறது long drivingல் 70 to 75 Km/ltr கிடைக்கிறது...தொடர்ந்து நான்கு மணி நேரம் பயன்படுத்தினால் கூட back pain சுத்தமாக இல்லை... ஒரே குறைதான் head light வெளிச்சம் மட்டும் குறைவாக உள்ளது... அதற்கு மட்டும் தனியாக இரண்டு LED light பயன்படுத்தி உள்ளேன்....4th gearல் 80 to 90 km வரை செல்கிறது....

    • @RajaK-x5g
      @RajaK-x5g 2 หลายเดือนก่อน +2

      Tvs bs6 sport vachurukken hed light power🔥 milage 85 top speed 4 கியர் 95 வரைக்கும் போகுது 🎉🎉🎉 tvs பிக்கப் sadana erum,,,

    • @MareesKumar-tl8no
      @MareesKumar-tl8no 2 หลายเดือนก่อน

      ​@@RajaK-x5g😂😂😂

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 2 หลายเดือนก่อน +98

    பழைய ஸ்பிளண்டர் பிளஸ் தான் மாஸ்

    • @TVKTirunelveli
      @TVKTirunelveli 2 หลายเดือนก่อน

      Crt❤

    • @sssaif6982
      @sssaif6982 2 หลายเดือนก่อน

      Honda engine

  • @sudhakarbholenath6470
    @sudhakarbholenath6470 2 หลายเดือนก่อน +18

    Miss old hero honda bike 🥺company strong💪💯⚡

  • @vivekAIFB1994
    @vivekAIFB1994 2 หลายเดือนก่อน +4

    Bs6 மோசமான பைக்குகளில் முதல் பைக் Hero splendor தான்

  • @baskarbaskar3482
    @baskarbaskar3482 2 หลายเดือนก่อน +4

    My passion pro my first bike mailage - 1 litter petrol க்கு 60 km வருது போதும் எனக்கு best bike family bike passion pro 👌👌👍👍👍

  • @marshallpatrick7891
    @marshallpatrick7891 2 หลายเดือนก่อน +21

    ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் ஹெட் லைய்ட் வெளிச்சம் இருக்காது

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 2 หลายเดือนก่อน +18

    I3s னு ஒரு தலைவலியே கொண்டு வந்துட்டு, உயிரே வாங்குது😢

  • @vajsym2219
    @vajsym2219 2 หลายเดือนก่อน +12

    பணத்திற்காக கூவு கூவுனு
    கூவினாலும் யாரும் இந்த
    வண்டியை வாங்க மாட்டார்கள்

  • @joericky2004
    @joericky2004 2 หลายเดือนก่อน +46

    ஹோண்டா இல்லாவிட்டால் ஸ்ப்ளெண்டர் ஒன்றுமே இல்லை. ஹோண்டாவில் இருந்து பிரிந்த பிறகு ஹீரோவால் ஒரே ஒரு மாடலை கூட வெற்றிகரமாக ஆக்க முடியவில்லை

    • @jovialboy2020
      @jovialboy2020 2 หลายเดือนก่อน +6

      மிக அருமை,
      அதே போல Suzuki fiero engine தான் அப்பாச்சி engine

    • @sivaravanan5206
      @sivaravanan5206 2 หลายเดือนก่อน +1

      Correct

    • @VigneshVicky-nn3dk
      @VigneshVicky-nn3dk 2 หลายเดือนก่อน

      ​@@jovialboy2020ñ

    • @prabhuranjitha
      @prabhuranjitha หลายเดือนก่อน

      HERO EXTREME125 R, HERO XPULSE, HERO splendor, HERO HF DELUXE, HERO PASSION, HERO glamour, HERO pleasure இதெல்லாம் தெரியலையா உங்களுக்கு

  • @hariharan-si1ic
    @hariharan-si1ic 2 หลายเดือนก่อน +7

    Basic Tvs star city dhan best seat cusion,shock absorber cusion,engine vibration level mileage vice very best practical bike 60kmph speed engine refinement and 0 to 60kmph good bike star city plus.
    My 1st bike hf deluxe practical city bike but engine vibration irritating ah irukkum after 55kmph mileage claimed 57.
    2nd bike unicorn 160 bs6 initial pickup in 1st and 2nd gear sudden pickup after 3rd gear engine settled and gradual podhu engine refinement mileage and long & city ride is best in class.but brake performance is not good after 60kmph.
    One week tvs star city plus bs6 use pannen riding ergonomics comfort and pillion comfort level is best in class in 100 to 125cc segment.
    Tvs service network dhan konjam hurting.but please tvs star city plus ah alternative ah try pannunga.
    Splendor is good bike bus oru alternative option tvs star city plus try pannunga.
    Splendor mogathila Splendor perumai mattum vendaam

  • @vptalks6595
    @vptalks6595 2 หลายเดือนก่อน +3

    I do have 2005 splendor plus.
    Covered 1,10,000 kms.
    Engine not opened even once.
    FE : 58 kmpl

  • @motog8771
    @motog8771 2 หลายเดือนก่อน +12

    😂எது ரிபைண்ட் டா அப்டினா என்னனு தெரியுமா இந்த ஹீரோ க்கு பஸ்ட்டு 😊 Butter Smooth Refind ellamay Honda onu than👍 Activa, shine, unicorn all etc... 👍

  • @nithianand4497
    @nithianand4497 3 ชั่วโมงที่ผ่านมา

    Engita 2010 model iruku....single hand use,65000 kilometers odiruku,ippa than engine work panna poren.❤

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy 2 หลายเดือนก่อน +25

    ஹீரோ பைக் கெட்டு குட்டி சுவர் போச்சு

  • @jebasinghebeneser8920
    @jebasinghebeneser8920 2 หลายเดือนก่อน +5

    Sholder மற்றும் Back disc pain conform. பலபேருடைய வாழ்க்கை சோலி முடிந்தது

  • @dineshs-ov4rv
    @dineshs-ov4rv 2 หลายเดือนก่อน

    @hero entha bike model lla digital display good ,but display ku water proof iruka , warranty iruka ?? Suma marketing kaga digital display varum but quality ahh iruka nu sollu ga

  • @chenck5918
    @chenck5918 2 หลายเดือนก่อน +3

    Splender la light bright ah irukathu.... New version la same problem iruka

    • @anandharajas3299
      @anandharajas3299 2 หลายเดือนก่อน

      Unmaithan.. Naan 11/10/2024 Hero Hf deluxe vaaginen

  • @skarthikeyan4471
    @skarthikeyan4471 หลายเดือนก่อน

    Long drive ku set aaguma bro ... I'm Trichy but working on Kerala? Pls reply me ?

  • @DoshiEsakki
    @DoshiEsakki 2 หลายเดือนก่อน +2

    Legends only know Hero Honda CD 100 deluxe / Honda CD 100 Japan is the foundation in India and rest is history.

  • @gurumech2
    @gurumech2 13 วันที่ผ่านมา

    Mine 2012 splendor pro still rocking

  • @dilliganesh-m6j
    @dilliganesh-m6j 2 หลายเดือนก่อน +1

    Spelndor எப்போதும் மாஸ்தான்

  • @KarthiKeyan-bk9jl
    @KarthiKeyan-bk9jl 2 หลายเดือนก่อน +4

    ஓல்ட் ஸ்ப்ளெண்டர் பிளஸ் இன்றும் விட்டால் அதை அடிச்சுக்க டூவீலர் இல்லை இன்ஜின் பவர் 200cc 300 சிசி என்கிறான் அதெல்லாம் வேஸ்ட் ஓல்ட் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பெஸ்ட் மத்ததெல்லாம் வேஸ்ட் நான் 2017 இந்த பேக்கை வாங்குவதற்கு எவ்வளவு பேர் கியூவில் நிற்கிறார்கள்

  • @kseetharaman8035
    @kseetharaman8035 2 หลายเดือนก่อน +1

    Thankyou Birla sir for giving this video.

  • @Lawgamerxd803
    @Lawgamerxd803 2 หลายเดือนก่อน +5

    நான் சூப்பர் ஸ்பெலன்டர் வைத்து உள்ளேன் 2011 இல் இன்னும் அட்டகாசமான ரன்னிங்❤

  • @balajiegambaram3706
    @balajiegambaram3706 2 หลายเดือนก่อน +4

    Pls review Bajaj platina

  • @vijrahrishkumar
    @vijrahrishkumar 2 หลายเดือนก่อน +3

    Cruising speed 50 only safe for Splendor

  • @lokeshpachai6828
    @lokeshpachai6828 2 หลายเดือนก่อน +2

    Tapper noise engine noise yellam varudhu 2021 purchase panna ennum fault ahh eruku waste hero splendor 😢😢😢😢 milage 50+ avalodha

  • @kcbabu5193
    @kcbabu5193 2 หลายเดือนก่อน

    Hero should and must give front disc brake to all its models. HF DELUXE IS STOPPING 10FT AWAY AFTER APPLYING BRAKE...not at all acceptable, i3s is a nuisance to drive unnecessaryly engine is stopping, and annoying to drive...hero should accept this...
    ...

  • @santhakumarkumar5829
    @santhakumarkumar5829 2 หลายเดือนก่อน +3

    அது வேறு இது வேறு....

  • @VIGNESHff-p6s
    @VIGNESHff-p6s 2 หลายเดือนก่อน +4

    One lakhs above on road price

  • @balagurubalu7132
    @balagurubalu7132 2 หลายเดือนก่อน +35

    TVS star city+ 10 ஆண்டுகள் கழித்து 186000 ஓடிய பிறகு இன்றும் 74 கிமீ கிடைக்கிறது நீங்கள் விளம்பரம் செய்யும் இந்த ஹீரோ ஹோண்டா வண்டி ஓடுமா

    • @ArunKumar-md7pl
      @ArunKumar-md7pl 2 หลายเดือนก่อน +9

      Nearly 4lakhs km run airukku 1998model innum 55 to 60km mileage

    • @vadavalliproperties6914
      @vadavalliproperties6914 2 หลายเดือนก่อน +2

      Latest model kidaikaathu ille 50 than

    • @vptalks6595
      @vptalks6595 2 หลายเดือนก่อน

      I do have 2005 splendor plus.
      Covered 1,10,000 kms.
      Engine not opened even once.
      FE : 58 kmpl

    • @அருண்குமார்-கோவை
      @அருண்குமார்-கோவை 2 หลายเดือนก่อน

      2016 passion pro 80 km

    • @arulnehru1761
      @arulnehru1761 2 หลายเดือนก่อน

      bro, old model neenga soldra milage, quality varum. ipo irukra vandi low quality.

  • @pugazhenthi1396
    @pugazhenthi1396 2 หลายเดือนก่อน +12

    Hero Honda splendor plus build quality ippo illa worst Hero bikes

  • @SathishKumar-tq7cz
    @SathishKumar-tq7cz 2 หลายเดือนก่อน

    My bike 2012 splendor bike,nalla irukku

  • @DHARUNKUMAR-y5h
    @DHARUNKUMAR-y5h 17 วันที่ผ่านมา +1

    New year kuu splender bike edukka poraa 😻

  • @KrishnarajSugumar
    @KrishnarajSugumar 2 หลายเดือนก่อน

    First model sound thaan best 😊 அத்தான் 96 வாங்கி இப்ப வரைக்கும் நல்லா ஓடுது

  • @gunaguna281
    @gunaguna281 2 หลายเดือนก่อน +1

    பைக் ரன்னிங் லே ஆஃப் ஆகுது

  • @Varathan100
    @Varathan100 2 หลายเดือนก่อน +1

    Latest model ah sir

  • @3dsirpiprintingsolutions751
    @3dsirpiprintingsolutions751 2 หลายเดือนก่อน +2

    Already birlas paarvai la partha video
    But adhula birla missing vera boys explain panni irundhanga

  • @arunk1817
    @arunk1817 2 หลายเดือนก่อน +3

    Same boring design no smooth riding Engine Turn off in middle road without any reason etc😂😂

  • @skarthikeyan4471
    @skarthikeyan4471 หลายเดือนก่อน

    Pulser 150 pathi video podunga Anna

  • @manisurya3197
    @manisurya3197 หลายเดือนก่อน

    Enga appa Deewali bonus vangi2005 la vanguna HERO HONDA SPL+ Epo vera athe than use pannitu erukaru mileage 55+ km epo vera kidakuthu!!!!!! MY FAMILY BIKE😊

  • @SathikBatcha-f9z
    @SathikBatcha-f9z 2 หลายเดือนก่อน

    On road price evlo sir xtec 2.0

  • @m.s.jayachandran1819
    @m.s.jayachandran1819 2 หลายเดือนก่อน +1

    Horohonda - perfect ❤
    Hero - okey
    Hero bs6 -😂😂😂

  • @pmousekutty1341
    @pmousekutty1341 2 หลายเดือนก่อน

    விஜய் அண்ணா காதலுக்கு மரியாதை படத்தில் அறிமுகமான பைக் ஆச்சே❤❤❤

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 หลายเดือนก่อน +14

    Honda விற்கு பிறகு எதையும் ஹீரோ வால் சாதிக முடியவில்லை

  • @jkiruba2388
    @jkiruba2388 2 หลายเดือนก่อน

    Splendor hero ❤ worth

  • @RecycleYourLife-du5xu
    @RecycleYourLife-du5xu 2 หลายเดือนก่อน +1

    Hero vankuna avankalukkuthanda theriyum summa video mattum poda pothuma atha vankuna nangalam enna enna avathi paduromunu theriyuma

  • @vino-zh5yp
    @vino-zh5yp 2 หลายเดือนก่อน

    Its my favorite bike,,,❤🙏

  • @haanasteyn1200
    @haanasteyn1200 2 หลายเดือนก่อน +2

    Myself have 2012 model Splendour plus Driven more than 145000 km still given 60 km mileage per liter..my max Speed55..

  • @aproperty2009
    @aproperty2009 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @Santhosh-p6w
    @Santhosh-p6w 2 หลายเดือนก่อน

    என்னடா எழுவது கிலோ மீட்டர் மைலேஜ். என்னுடைய டிவிஎஸ் எக்ஸெல் 100 டும் 70 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கிறது நெடுஞ்சாலையில் ஓட்டினாள்

  • @ganesanpalani1011
    @ganesanpalani1011 2 หลายเดือนก่อน

    My first ❤ bike 2010

  • @7823siddiq
    @7823siddiq 2 หลายเดือนก่อน +1

    அது ஒன்னும் இல்ல yamaha ray2R பைக் Sema Sales அதன் விளைவுதான்

  • @குறிச்சிமீடியா
    @குறிச்சிமீடியா 2 หลายเดือนก่อน +1

    Splendor plus+70 km 🔥🔥🔥🔥

  • @ganapathy02
    @ganapathy02 12 วันที่ผ่านมา

    Hf deluxe kelvipattu irukiya❤

  • @anand24851
    @anand24851 2 หลายเดือนก่อน +2

    Palaya hero honda best ❤

  • @acr2623
    @acr2623 2 หลายเดือนก่อน

    Kalaila start agala brother

  • @arun_iblue
    @arun_iblue 2 หลายเดือนก่อน

    Thalaivare enga indha pakkam😂✨✨

  • @veerabathiran5558
    @veerabathiran5558 หลายเดือนก่อน

    டிவிஎஸ் ரைடர் பெஸ்ட் பைக்

  • @KishoreKumar-zp4dl
    @KishoreKumar-zp4dl 2 หลายเดือนก่อน +3

    Worst bike.. Bajaj milage king🎉

  • @lakshminarayanan5076
    @lakshminarayanan5076 2 หลายเดือนก่อน +4

    Urrttu tha erunthalum oru nayam vana ma da😂😂😂😂

  • @Saravanachellam
    @Saravanachellam 2 หลายเดือนก่อน +1

    Nice
    Bike❤

  • @thiruarasu1027
    @thiruarasu1027 2 หลายเดือนก่อน

    hero Passion plus inikum enaku 70km/L at eco raid la thnthutu irukku

  • @vivekanandhavivek3812
    @vivekanandhavivek3812 2 หลายเดือนก่อน +3

    World n1 420 company brand i have hero brand bike

  • @sundaramahalingam9076
    @sundaramahalingam9076 2 หลายเดือนก่อน

    Hero splendor+ enkita eruku romba waste yarum yedukathinga🙏🙏🙏

  • @ramesh-i3o
    @ramesh-i3o 2 หลายเดือนก่อน

    Ennoda honda sp125 ye 70kmpl millage varuthu bro

  • @mkandan240manikandan5
    @mkandan240manikandan5 2 หลายเดือนก่อน

    Honda unicorn 💚💪

  • @deepakkumar-wi5wr
    @deepakkumar-wi5wr 2 หลายเดือนก่อน

    shine is better than splendor

  • @CristianoKarthi-r2s
    @CristianoKarthi-r2s 2 หลายเดือนก่อน

    Best bike

  • @nkailyppaankailyppaan4526
    @nkailyppaankailyppaan4526 2 หลายเดือนก่อน +1

    Nice videos

  • @Azhgan
    @Azhgan 2 หลายเดือนก่อน +2

    80 km...1987 model

  • @rangarajan9862
    @rangarajan9862 2 หลายเดือนก่อน +2

    Thathi Motors 😃

  • @Ammu96542
    @Ammu96542 2 หลายเดือนก่อน

    100km ponalae soooo eriyuthu seat uncomfortable 😢

  • @AnbuAgri75
    @AnbuAgri75 หลายเดือนก่อน

    Bike stand are made from low quality materials is bend or broked easily

  • @anand.m2683
    @anand.m2683 2 หลายเดือนก่อน +1

    70 kilometer la tharala poi soli sale pandranga. Engine is not worth

  • @Shiva66j
    @Shiva66j 2 หลายเดือนก่อน +4

    TVS SPORTS is best' than hero bikes🎉🎉🎉🎉

  • @balajenil
    @balajenil 2 หลายเดือนก่อน +1

    Price ku worth Ella......

  • @Vinoth-j9p
    @Vinoth-j9p 2 หลายเดือนก่อน

    Good 👍👍

  • @shijilinjoel7663
    @shijilinjoel7663 หลายเดือนก่อน

    Night travel pannum podhu light waste

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 หลายเดือนก่อน +1

    பழைய Hero Honda மாதிரி, Metal mud guard, குரோமில் இருந்தால் வண்டி நல்லா இருக்கும். எல்லாம் Fiber யை வச்சு வண்டி செய்றான்க, முட்டாள்க.

  • @amoseraj9606
    @amoseraj9606 2 หลายเดือนก่อน +2

    Suzuki suzuki.......

  • @ManojvmpManojvmp-l4n
    @ManojvmpManojvmp-l4n 2 หลายเดือนก่อน

    Pajaj platina milage king

  • @Zedge46
    @Zedge46 2 หลายเดือนก่อน

    1 year la battery out uh... 😢😢😢

  • @venkatjamuna2789
    @venkatjamuna2789 2 หลายเดือนก่อน +2

    எண்ண சொல்ல.led. புலப்.இல்லயே

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 หลายเดือนก่อน

    Hero Honda splendor plus வேற தரம். Hero splendor plus வேஸ்ட்.

  • @karthick.kkarthick.k9574
    @karthick.kkarthick.k9574 2 หลายเดือนก่อน

    Bajaj platina 110review

  • @SanthoshKumarS-yp2lq
    @SanthoshKumarS-yp2lq 2 หลายเดือนก่อน +3

    Honda shine 100 cc best bike

  • @jobs_vjjg
    @jobs_vjjg 2 หลายเดือนก่อน

    TVS VICTOR. is best bike

  • @vadivelkavya6093
    @vadivelkavya6093 2 หลายเดือนก่อน

    2009 rate 46000 my spl +

  • @riyas815
    @riyas815 2 หลายเดือนก่อน +1

    Paid promotion 😅

  • @willamskanchi7628
    @willamskanchi7628 2 หลายเดือนก่อน

    By bike calibar 2000 modal mileage .90

  • @KaruppasamyPalanisamy-hm8kx
    @KaruppasamyPalanisamy-hm8kx 2 หลายเดือนก่อน +3

    My favourite bike

  • @Kannanharish-w9l
    @Kannanharish-w9l 2 หลายเดือนก่อน

    Desatal otameter failed

  • @ShankarKalisamy
    @ShankarKalisamy 2 หลายเดือนก่อน

    Hero splender Bs6 model waste

  • @rajan378-s5g
    @rajan378-s5g 2 หลายเดือนก่อน

    Old bike best
    new model bike total waste any brand

  • @dineshmku4904
    @dineshmku4904 2 หลายเดือนก่อน

    Old splemdour only neeef