திருச்சில இந்த வீட்டைப் பாத்திருக்கீங்களா? #Throwback

แชร์
ฝัง

ความคิดเห็น • 659

  • @chellapandisubramanian4898
    @chellapandisubramanian4898 2 ปีที่แล้ว +35

    புதிய முயற்சி வீட்டுக்கு உருவம் கொடுத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @kmurugash9263
    @kmurugash9263 2 ปีที่แล้ว +51

    சினிமா சூட்டிங்கு ஏற்ற வீடு ..
    கண்டிப்பாக விரைவில் இந்த வீடு ஏதாவது ஒரு படத்தில் பார்க்கலாம்..👍👍

    • @editingtamilzhan9504
      @editingtamilzhan9504 2 ปีที่แล้ว +1

      அஆ

    • @rowdyboystrb7006
      @rowdyboystrb7006 2 ปีที่แล้ว +3

      உண்மை உண்மை..... எதாவது ஒரு படத்தில் வந்தால் அனைவரும் இது போல் வீடு கட்ட விரும்புவர்

  • @batchanoor2443
    @batchanoor2443 2 ปีที่แล้ว +109

    ஒரே மாதிரி வீடு இல்லாமல் இது புதுசா இருக்கு ,அழகாகவும் இருக்கு.👌 👍

    • @mehrinbenz
      @mehrinbenz 2 ปีที่แล้ว +3

      In shaa allah.. ipad oru veedu kattanum

  • @selvipp4801
    @selvipp4801 2 ปีที่แล้ว +16

    உண்மையாவே சொல்ல வார்த்தைகள் இல்லை.அழகு

  • @kalaivani217
    @kalaivani217 2 ปีที่แล้ว +51

    உங்க படிப்பை பயன்படுத்தி effective methodல வீட்டை வடிவமைத்து பலரோட கனவை நனவாக்கியிருக்கீங்க. வாழ்த்துக்கள். நானும் ஒரு architect என்ற முறையில் இந்த வீட்டை பார்க்கும்போது ரொம்ப பெருமிதமாக உணர்கிறேன்.

  • @thirupriyanka1057
    @thirupriyanka1057 2 ปีที่แล้ว +84

    Elarum vetoda alaga pesuringa.. Am salute to the girl..... 👏👏👏oru pen nenacha yena venalun sathikka mudium nirubichute iruanga... Great work.. Sema talented young lady.....

    • @anbalaganm1190
      @anbalaganm1190 2 ปีที่แล้ว +3

      Nenaikama enna pandriga . Nenaiga ma.

  • @naren5202
    @naren5202 2 ปีที่แล้ว +34

    வீடு சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 👌👌👌

  • @balasubramanianradhakrishn6034
    @balasubramanianradhakrishn6034 2 ปีที่แล้ว +4

    சிறப்பான தரமான சம்பவம்....... அழகு அழகு பார்க்கவே அழகு...... மகிழ்ச்சி...... மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி.....

  • @kamatchib980
    @kamatchib980 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை வளரும் கட்டிட கலைஞருக்கு முதலில் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
    அவங்க நம்பர் கொடுக்க
    அவங்க விருப்பப்பட்டால் கொடுங்கள் நாங்கள் வீடு கட்டும் போது உதவியாக இருக்கும் நன்றி

  • @sangeethakanagaraj2101
    @sangeethakanagaraj2101 2 ปีที่แล้ว +28

    நானும் ஒரு civil engineer இந்த வீட்டை பார்கும் பொழுது பெருமிதம் கொள்கிறேன்....👍

  • @roluxlatha3552
    @roluxlatha3552 2 ปีที่แล้ว +208

    ரொம்ப சூப்பரா இருக்கு நாங்களும் திருச்சி திருவானைக்கோவில் இருக்கேன் இதுவரைக்கும் பார்த்ததிலேயே இந்த வீடு நமக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்ன அருமையா கட்டி இருக்காங்க ரொம்ப டேலன்ட் அவங்க மென்மேலும் வளரனும் வாழ்க வளமுடன்

    • @jjfoodstips4293
      @jjfoodstips4293 2 ปีที่แล้ว +2

      Oh....nanga Pondicherry 👍

    • @RameshRamesh-dt3mk
      @RameshRamesh-dt3mk 2 ปีที่แล้ว +2

      Hiiii very beautiful madam

    • @hiqmehndi
      @hiqmehndi 2 ปีที่แล้ว +1

      Nanum tv kovil than near indrakumar hospital

    • @blacklubbgmktarivu7360
      @blacklubbgmktarivu7360 2 ปีที่แล้ว +2

      Same 😂 Naanum TV Kovil tha 🤩

    • @vinibala6145
      @vinibala6145 2 ปีที่แล้ว +1

      Hi nanum t.v. kovil than super

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 ปีที่แล้ว +1

    உண்மையில் மன நிறைவு உள்ள வீடு.... வாழ்த்துக்கள்

  • @abinaya0023
    @abinaya0023 2 ปีที่แล้ว +24

    Ithuk evalo formula calculation, material choosing, designing pre model analysing poturupnga!.. always engineers rockers nd creaters❤️🔥...

  • @imaindian
    @imaindian 2 ปีที่แล้ว +5

    அருமை சகோதரி என்னுடைய ஆசையை நிஜத்தில் பார்க்க உதவிய உங்களுக்கு நன்றிகள்....

  • @arunvak0716
    @arunvak0716 2 ปีที่แล้ว +9

    Wow .... house romba nalla irukku....semma😉

  • @mrspriya9473
    @mrspriya9473 2 ปีที่แล้ว +2

    வீட்டின் அமைப்பு அற்புதம்.... வீட்டின் அமைப்பை பற்றி சொல்லிய விதம் அருமையோ அருமை.... வாழ்த்துக்கள்...

  • @charumani8649
    @charumani8649 2 ปีที่แล้ว +7

    Sema home sister........superna irukku....

  • @ravijiastro9556
    @ravijiastro9556 2 ปีที่แล้ว +8

    அழகின் உருவம் கொண்ட அருமையான வீடு கனவு வீடு அருமை பா

  • @sachithap1989
    @sachithap1989 2 ปีที่แล้ว +12

    Kitchen modular vechirukalam, super

  • @ksaxprez
    @ksaxprez 2 ปีที่แล้ว +143

    மனதை கொள்ளையடித்த கட்டமைப்பு... வாழ்த்துக்கள் பொறியாளர் அவர்களுக்கு.. such ana inspiration design looks rich class & classic.

  • @astymini4035
    @astymini4035 2 ปีที่แล้ว +38

    சொல்லுவது புரியல ஆனால் வீட்டு அழகா இருக்கு தம்பி ❤🌹

  • @srivasans3711
    @srivasans3711 2 ปีที่แล้ว +1

    அருமை மேலும் மேலும் இதுபோன்று அழகான கட்டிடங்களை கட்டி அவர் அழகான மனது போன்றே இந்த ஊரும் உருவாகட்டும் மிகவும் பிடித்திருக்கிறது

  • @vijayakumark3275
    @vijayakumark3275 2 ปีที่แล้ว +17

    Trichy my native, salute to Er

  • @ammagaja6356
    @ammagaja6356 2 ปีที่แล้ว +5

    Super sister....Dream home 🏡 irukura alamthum ithu kandipa puriyum

  • @jahirhussian8715
    @jahirhussian8715 2 ปีที่แล้ว +4

    Sema houseeeee. Rompa alaga irukku

  • @jahangir3142
    @jahangir3142 2 ปีที่แล้ว +6

    Super house.... With best budget

  • @dravidvid2692
    @dravidvid2692 2 ปีที่แล้ว +1

    Very nice and beautiful. Low budget la ivallavu nalla veedu katta mudiyumnu ninachale happya erukku. 💐💐

  • @balasubramaniamamr
    @balasubramaniamamr 2 ปีที่แล้ว +5

    Good work by Amita nandhini...wish you more and more success in future

  • @jnts6657
    @jnts6657 2 ปีที่แล้ว

    Semma artwork different ah irukku superb 👌 👏 👍

  • @sowmiyaveerakkannu4900
    @sowmiyaveerakkannu4900 2 ปีที่แล้ว +4

    Nandhini sis realy awesome great unique working all the best do more projects ❤❤

  • @rajathis1284
    @rajathis1284 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நல்ல ரசனையான வீடு. பார்க்கவே ரம்யமா இருக்கு.

  • @arasisekar6806
    @arasisekar6806 2 ปีที่แล้ว +4

    good idea ipadi different house la valanum nama yevlo expensive aa veedu katurom but ithu style supera eruku

  • @mohametameer7532
    @mohametameer7532 2 ปีที่แล้ว +2

    மிக அருமையாக இருக்கு வாழ்த்துக்கள்.

  • @vijayar1593
    @vijayar1593 2 ปีที่แล้ว +1

    wow...it's really wonder..I like it very much...

  • @arunm731
    @arunm731 2 ปีที่แล้ว +3

    Love the design...👍🏼

  • @paaduvaradu
    @paaduvaradu 2 ปีที่แล้ว +6

    Pipe lineku ஹைடெக் flexible pipe line கொடுத்திருக்கலாம் 120 ferhen heat degrees தாஙக்கூடியது cost கொஞ்சம் high but very low maintenence 🙏🙏got an idea

  • @rowdyboystrb7006
    @rowdyboystrb7006 2 ปีที่แล้ว +2

    அருமையான கட்டமைப்பு செலவு அதிகம் என்று நினைத்தேன் ஆனால் 15 லட்சம் என்பது வியப்பாக உள்ளது.....
    பொறியாளருக்கும் அவர்களின் திறமையை வெளிக்கொண்டிவரும் சேனலுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐தொடரட்டும் பணி 🌹🌹🌹

    • @ShyamSundar-fl2mu
      @ShyamSundar-fl2mu 2 ปีที่แล้ว

      Paid promotion bro . Enga veetuku ethir veedu tha. Ithanala avungaluku 7 site kedachuruku

    • @karthikeyankk7210
      @karthikeyankk7210 ปีที่แล้ว

      @@ShyamSundar-fl2mu எந்த ஏரியா நான் திருச்சிதான்.

  • @sarasvathymoorthy1864
    @sarasvathymoorthy1864 2 ปีที่แล้ว +3

    Different style I like it

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 ปีที่แล้ว +3

    சூப்பரா இருக்கு தம்பி வீடு 👌

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 2 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
    மேன்மேலும்...

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 2 ปีที่แล้ว

    நல்லா இருக்கு good idea

  • @c.muruganantham
    @c.muruganantham ปีที่แล้ว

    ஆஹா என்ன அருமையான மாடல் அழகி வீடு சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🙏🇮🇳🇰🇼🌹🙏

  • @keerthanag458
    @keerthanag458 2 ปีที่แล้ว +3

    Supera eruku Anna house 👌👌👏👏

  • @nicename2870
    @nicename2870 2 ปีที่แล้ว +16

    Total square fit 1200... aana selavu 15 lacks... come on bro... 2years back 500sq normal building ke 10 lacks vangitanga...

  • @mithila879
    @mithila879 2 ปีที่แล้ว +2

    Enna modern architecture nalum namma ooru local kothanar sithal sirapa velai senjuruknaga thanks to them

  • @gayathrir7771
    @gayathrir7771 2 ปีที่แล้ว +15

    மிகவும் அழகாக இருக்கிறது வீடு

  • @rajagopal2023aug
    @rajagopal2023aug 2 ปีที่แล้ว +21

    இது போல கற்கள் இருந்தால் ( compound கற்களில் gap) பாம்பு அடையும். ஜல்லி கற்கள் சில நாட்கள் கொட்டி வைத்தாலே பாம்பு முட்டை பல இருந்து அதை எரிந்து விட்டு வேலை செய்வதை பார்த்திருக்கிறேன்

  • @kathiravankathiravan751
    @kathiravankathiravan751 2 ปีที่แล้ว

    அருமையான கட்டமைப்பு...நல்ல முயற்சி...சிறப்பான தோற்றம்...🎉😊

  • @nandhinisivakumar2440
    @nandhinisivakumar2440 2 ปีที่แล้ว +1

    Great Work Nandhini Mam. Really awesome

  • @gowthamsiva9172
    @gowthamsiva9172 2 ปีที่แล้ว

    Super intha veeda pathathum enaku romba asaiya iruku

  • @sathiyapoovannan3859
    @sathiyapoovannan3859 2 ปีที่แล้ว

    மிகவும் அழகான இருக்கிறது

  • @lit_snap
    @lit_snap 2 ปีที่แล้ว +45

    Hats off to you sister. Would like to build like this. Really good.

  • @hameedabdulcivil
    @hameedabdulcivil 2 ปีที่แล้ว +7

    Congrats Sis... Good initiative...

  • @anbalaganm1190
    @anbalaganm1190 2 ปีที่แล้ว +2

    மண் சார்ந்த விடு என்பது வேறு என்று நினைத்தேன் . Look wise very nice beautiful. மஞ்சநத்தி குட்சி வைத்து + மண் சுண்ணாம்பு வெள்ளம் பயன்படுத்தி 7அல்லது 8 லட்சம் போதும் , மதுரையில் கட்டிட கலைஞர் இருக்கிறார்

  • @gnallendran
    @gnallendran 2 ปีที่แล้ว +2

    really nice.

  • @syedmohamedbasha6298
    @syedmohamedbasha6298 2 ปีที่แล้ว

    Excellent planning & construction.

  • @s.varsha
    @s.varsha 2 ปีที่แล้ว +194

    கிச்சன் ரூம் இன்னும் கொஞ்சம் மாடலாக இருந்தால் நல்லா இருக்கும்.

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 2 ปีที่แล้ว

    மிக அருமையாக உள்ளது

  • @vijayakumarc3850
    @vijayakumarc3850 2 ปีที่แล้ว +6

    What about tiles using?
    Can you build or give idea to build in vellore district? Pls suggest

  • @rassankpm
    @rassankpm 2 ปีที่แล้ว +8

    Now it has become my dream house... Is there Terrace.. where is staircase planned

  • @malligaealango1569
    @malligaealango1569 2 ปีที่แล้ว +1

    வாழ்கவளத்துடன். ஐயா நாங்கள் வீடு கட்டும் போது இது எல்லாம் தெரியாமல் இருந்து ட்டோம் . ரொம்பவருத்தமாக இருக்கு.

    • @malligaealango1569
      @malligaealango1569 2 ปีที่แล้ว

      நாங்க பாக்கமுடியுமா?

  • @sumisumi5708
    @sumisumi5708 2 ปีที่แล้ว +2

    Super siseee......I like very much.....so beautiful...... My dream house.........congrats

  • @riyadhrajan
    @riyadhrajan 2 ปีที่แล้ว +11

    Detailed explanation is very useful. Good job

  • @amudhapalsami1551
    @amudhapalsami1551 2 ปีที่แล้ว

    Supera irukku new model house keep going Nandhini

  • @meenas7140
    @meenas7140 2 ปีที่แล้ว +2

    Congratulations sister 👌👌👌

  • @ajeesrahman1144
    @ajeesrahman1144 2 ปีที่แล้ว +1

    Good house 🏘️ super

  • @brundhakrishna6181
    @brundhakrishna6181 2 ปีที่แล้ว

    I like very much.

  • @user-pc7pe6xx8p
    @user-pc7pe6xx8p 2 ปีที่แล้ว +1

    Best think... 👌

  • @rosezone7829
    @rosezone7829 2 ปีที่แล้ว +7

    Wow super nice மிகவும் சிறப்பாக இந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்கள் கட்டிடப்பொரியாளார் ரசனைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👍

  • @archunisha7503
    @archunisha7503 2 ปีที่แล้ว +1

    I love dis house

  • @prakashdheshraj9253
    @prakashdheshraj9253 2 ปีที่แล้ว

    Vera level house sema👏👏👏👏👏

  • @rebeccamichael7398
    @rebeccamichael7398 2 ปีที่แล้ว

    House really amazing and good..

  • @devishree045
    @devishree045 2 ปีที่แล้ว

    Wow awesome sister
    Antha house pakanum pola eruku

  • @nsakthivel4049
    @nsakthivel4049 2 ปีที่แล้ว

    Super...good luck

  • @logusiva.344
    @logusiva.344 2 ปีที่แล้ว +1

    Vera level 👌👌👌👌🙏

  • @jasminshaheer2199
    @jasminshaheer2199 2 ปีที่แล้ว +1

    Unique ah irka panakkarana irkanumnu avasiyam ila., Moolai karana irundhaley podhum.... Hatsoff

  • @dsheela7520
    @dsheela7520 2 ปีที่แล้ว

    Simple and neat very nice work ,congrats ssy all the best for ur future projects.

  • @jameselva554
    @jameselva554 2 ปีที่แล้ว +4

    Cost low house 🏠 look awesome

  • @sandhiyakumar4578
    @sandhiyakumar4578 2 ปีที่แล้ว +1

    Superb work and different too💫

  • @razeenanilofar5927
    @razeenanilofar5927 2 ปีที่แล้ว +2

    Semma sis super house

  • @mayilaanji
    @mayilaanji 2 ปีที่แล้ว +1

    I like this home .beautiful

    • @muzafirsharif6528
      @muzafirsharif6528 2 ปีที่แล้ว

      இது எத்தனை லட்சம் ஆயிருச்சு

  • @SandhyaManikandan1986
    @SandhyaManikandan1986 2 ปีที่แล้ว

    Sweet home 🏠🏡👍

  • @remidj9964
    @remidj9964 2 ปีที่แล้ว

    Super home hats off to Architect

  • @avatavat3523
    @avatavat3523 2 ปีที่แล้ว +1

    Very good pooja room is so cute

  • @kavithas957
    @kavithas957 2 ปีที่แล้ว

    Super God bless you

  • @jeyashris2713
    @jeyashris2713 2 ปีที่แล้ว

    Really superb

  • @PremKumar-ct7rj
    @PremKumar-ct7rj 2 ปีที่แล้ว +1

    Great🔥

  • @justinpillai7949
    @justinpillai7949 2 ปีที่แล้ว +15

    வேறு மாவட்டங்களிலும் கட்டி தருவார்களா? முடிந்தால் அந்த சகோதரியோட Contact Num - ஐ பதிவிடவும். pls

  • @sangeethakanagaraj2101
    @sangeethakanagaraj2101 2 ปีที่แล้ว +1

    Amazing amazing 🏡 home

  • @beenasweety8262
    @beenasweety8262 2 ปีที่แล้ว

    Awesome 👌 👌 Fantastic job...superb..Hatsup ...

  • @anniedeepa3573
    @anniedeepa3573 2 ปีที่แล้ว +2

    Nice house.

  • @praveenasai7110
    @praveenasai7110 2 ปีที่แล้ว +3

    Nice work

  • @surya_dharshu
    @surya_dharshu 2 ปีที่แล้ว +1

    Super always young is best😊

  • @krishnathangamt4738
    @krishnathangamt4738 2 ปีที่แล้ว

    Super design sister,👍👌👌👌

  • @thalappanenilakshmi980
    @thalappanenilakshmi980 2 ปีที่แล้ว

    Very very super.

  • @badhurusikka2680
    @badhurusikka2680 2 ปีที่แล้ว

    Superb house.. Hats off to Amirtha... 👍👍

  • @karthivg6402
    @karthivg6402 2 ปีที่แล้ว +9

    Nice work… congratulations sister for your great/innovative design…

  • @justmehashiniharshavardhan5283
    @justmehashiniharshavardhan5283 2 ปีที่แล้ว

    அருமையான வீடு

  • @syedjafarsadiq6436
    @syedjafarsadiq6436 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @parthapartha2520
    @parthapartha2520 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நந்தினி 👍🏻👍🏻👍🏻