இந்த தெய்வீக குழந்தையை போற்றி பாதுகாக்க அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்யவேண்டும். இவர் மூலம் பல விஞ்ஞான புதர்களை விடுவிக்க முயற்சி எடுக்க வேண்டும். உலகளவில் அறிவியல் சார்ந்த அனைத்து துறையினரும் இவரிடம் புதைந்திருக்கும் அறிவுப்பதையலை வெளிக்கொணர்ந்து உலக நன்மைக்காக பயன்படுத்த வேண்டும். இந்த சிறுவனால் நமது பாரதம் இழந்த தனது பெருமையை மீட்டெடுக்கும்.
இவரைப் போல ஒரு செல்வன் வட இந்தியா சேர்ந்த usa பிறந்தவர் அவரைப் போலவே இந்த பிள்ளையும் எதிர் காலத்தில் பிரகாசிக்கும் அவர் சிறு வயதில் பேராசிரியர் முனைவர் ஆகவும் உள்ளார் உலக அறிந்த மேதையாக உள்ளார் அப்போ என் மனதில் ஓர் கவலை தென்படாது ஏன் தமிழில் ஓர் பிள்ளை வரவில்லை என என் பிராத்தனை பலித்து விட்டது இறைவனுக்கு நன்றி இவருக்கு இறைவன் துணை நிற்பார் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் வெல்லவேண்டும் பாரதப் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் போன்ற துறைகளில் ஜெயிக்கட்டும் பெற்றோர்கள் பூர்வ புண்ணியம் செய்தவர் கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் அடியேன் நோர்வே இ. கோணேஸ் மாமா(இலங்கை) வாழ்வாக வளமுடன் நலமுடன் நன்றி 🎉❤
❤ இந்தப் பையன் ஏதாவது கீழ் ஜாதியில் பிறந்தான் என்றால் போட்டு தள்ளிட்டு வானுங்குங்க ஆனா பாபர பசங்களுக்கு ஊம்பகூட தெரியாது ஆனா ஆஹா ஓஹோ என்று பில்டப் பண்ணுவாங்னுங்க
அற்புத குழந்தை வாழ்க வளமுடனும் நலமுடனும்❤🎉🙏. இந்தியாவின் வளமான எதிர்காலம் இந்த மாதிரி குழந்தையின் கையில்தான் உள்ளது பாதுகாப்பாக வாருங்கள் வாழ்த்துகள் செல்லம்.🥰😊
My kid is 5 years old and she is doing algebra at these age.. and she is also not like to go to school because of same reason. when mam give wrong answers she told that she taught me wrong answer so that i wrote this answer ma, i don't know what to do.. i went to principal but he told that don't force ur kid to learn lot of things.. leaving school will give her more mental stress.. but she feel stressed in school only.. but I'm not forcing her to study.. but no one is understanding.. I'm proud this kid is having nice school who are like a backbone
குழந்தைகளிடம் தொலைபேசி யை கொடுக்காதீர்கள் என்று அறிவுரை கூறும் பெற்றோர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். இந்தியாவிற்கு கிடைத்த பெறும் சொத்து.வாழ்த்துக்கள்டா தங்கம்.❤❤❤❤❤❤❤❤❤❤
Adhu vera pa. Its depends the child’s mental health and what they are watching. Chumma cartoon pathu adhukku adict ayitta enna panradhu nu dhan. But indha thangam exception 🎉
Abdul Kalam sir intha kulanthaiya pakkama poiataru pathu iruntha Ivana correct ana idathuku kondupoga idea kuduthuruma ❤❤❤❤he is very talented boy ❤❤❤❤❤
மொபைல் பார்த்து இப்படி வளர்ச்சி அடைந்து சாதிக்கிற குழந்தையும். உள்ளது.வாழ்க்கையை தொலைக்கும் பிள்ளைகளும் உள்ளார்கள்.வாழ்த்துக்கள் செல்ல குட்டி❤❤பிரம்மிப்பாக உள்ளது.
தமிழகக் கல்வித்துறையின் அமைச்சகமும் தமிழகத்தின் எல்லா பல்கலைக் கழகங்களும் பெரும் பொறுப்புடன் இந்தக் குழந்தையுடன் மற்றும் அவர்களின் பெற்றோருடன் மிக மிக நெருக்கத்துடன் இருந்து தமிழகத்தின் கல்வியின் முன்னேற்றத்திற்கு அடிக்கல்,படிக்கல், அமைக்க முழு மூச்சாய் பாடு பட வேண்டும்.❤🎉👍🙏😮 21:04
இவ்வளவு சின்ன வயதில் கல்வியில் இத்தனை ஞானம் 😍❤🎉 பிரபஞ்சம் இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது 😍❤️🎉 பெற்றோருக்கு வாழ்த்துகள்... நாம்தான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் 😍❤️🎉
குழந்தை தாய் வயிற்றில் இருக்கும் பொழுது தாய் அல்லது தந்தை அல்லது வீட்டிற்குள் சுற்றுவட்டாரத்தில் கேட்கப்பட்ட அல்லது உணரப்பட்ட சில விஷயங்கள் அனைத்தும் குழந்தை ஆழ்மனதில் செலுத்தப்பட்டு இருக்கும்பொழுது இப்படிப்பட்ட மேம்பட்ட அறிவு உள்ள குழந்தைகள் கிடைப்பது இயற்கை குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது தொலைக்காட்சி பெட்டி பார்க்கும் பழக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு
அதிக விஞ்ஞான சிந்தனை உள்ள குழந்தை என்பது நன்கு தெரிகிறது. கல்வியில் அவருக்கு என்ன தேவையோ அதை கொடுப்பது நல்லது. அது அவருடைய ஆர்வத்தை ஆய்வுக்கான சிந்தனையையும் மேலும் வளர்ப்பதாக அமையும். குழந்தைக்கு விஞ்ஞானத்தில் குறிப்பாக இயற்பியல் கணிதம் வேதியல் மற்றும் கணினி இவற்றில் அதிக ஆர்வம் உள்ளதாக தெரிகிறது. அதனால் இத்துறையில் உள்ள சிறந்த பேராசிரியர்களை சந்தித்து குழந்தை அவர்களிடம் உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தால், பேராசிரியர்கள் குழந்தையை அடுத்து எந்த வழியில் கொண்டு சென்றால் அவனுடைய கல்வி வளர்ச்சிக்கும் அவனுடைய எதிர் காலத்திற்கும் நல்லது என்பது பற்றி தெரிய வரும் தெளிவு வரும். எதிர்காலத்தில் ஒரு ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாகிங், ராமானுஜம் சர் சி.வி. ராமன் போன்று பெரிய விஞ்ஞானியாகவோ கணித மேதையாகவோ வர வாய்ப்பு உள்ளது.
He will one day become like APJ Abdul Kalam. May God bless him richly and protect him from all danger. God should give him longevity. He is a child prodigy.
💘👌🙏அருமை...!!! இது தெய்வகுழந்தை.... ஞானக்குழ ந் தை ஞானசம்பந்தன்...... 🤝தெய்வமாக நேசி யுங்கள் ❤️❤️❤️தாய், தந்தை யர்.!!!!👌வாழ்த்துகள் வணக்கம். குழந்தை யின் பெயர்...... 👌👌🌹🌹🌹இவன் பொன் கோபாலபிள்ளை முதலைக்குடா.🎉🎉🎉🎉🎉🎉
படைப்பில் சிறந்த படைப்பு இது தான் இந்த மாதிரி படைப்பு இன்னும் தேவைப்படுகிறது ஆகவே கடவுளுக்கு என்னில் கணக்கிட முடியாத அளவிற்கு நான் என்னுடைய நன்றியை சமர்ப்பிக்கிறேன்
இதனால்தான் மறுபிறவி உண்டு எனவும், அது 100%உண்மை எனவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.Not only this child but also, there are No.of child prodigies around this Globe with many different talents.
இது முன் பிறவியின் பாதிப்பு என மூட நம்பிக்கையின் வழிக்கு வளரும் இளைய தலைமுறையினரை இழுத்து செல்ல வேண்டாம் Google AI யின் வழிகாட்டுதலின் மூலமாக இந்த சிறுவன் கற்றுக்கொண்டது தான் சகோதரா, இந்த சிறுவனுடைய அம்மா பேசியதை கேட்டீர்களா?? யூடியூபில் கணக்கியல், இயற்பியல் மற்றும் வேதியியல் இதை எல்லாம் பார்த்து புரிந்து கொள்கிறான் மற்ற பிள்ளைகளை போல் கார்டூன்களைப் பார்ப்பதில்லை, இப்படி நாமும் நம் வீட்டில் பிள்ளைகளுக்கு புரியும் சொல்லிக் கொடுத்தால் அனைத்து குழந்தைகளும் இந்த சிறுவனைப் போல் வருவார்கள் முயற்சி செய்வோம் இளைய சமுதாயத்தை வளர்ப்போம். வாழ்க வளமுடன்.
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கடவுள் கொடுத்த ஒரு கிப்ட் இந்த குழந்தை பாதுகாக்கவும் மென்மேலும் ஊக்கப்படுத்தவும்.கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் ❤️🙏
இவருக்கு மத்திய அரசாங்கத்தின் கடுமையான பாதுகாப்பு தேவை . இவர்கள் நமது நாட்டின் பொக்கிஷமாகும்
Yes
Yes
Yes, vazhga valamudan
😂😂
kutti ramanujar
விஞ்ஞானி இராமனுஜனை பயன்படுத்தாமல் தவறவிட்டது போல சுதந்திர பாரதம் இவரைப் போற்றி பாதுகாத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
Yes
RIP to his neighbourhood children and cousins 😂
😂
Ada paavi paavam endha payan ariva erukan aana comparision nu oru name ah vaechutu ella apdiye vala podradhu😂
😂😂😂 true
😂😂😂😂
😂😂😂
இந்த தெய்வீக குழந்தையை போற்றி பாதுகாக்க அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்யவேண்டும். இவர் மூலம் பல விஞ்ஞான புதர்களை விடுவிக்க முயற்சி எடுக்க வேண்டும். உலகளவில் அறிவியல் சார்ந்த அனைத்து துறையினரும் இவரிடம் புதைந்திருக்கும் அறிவுப்பதையலை வெளிக்கொணர்ந்து உலக நன்மைக்காக பயன்படுத்த வேண்டும்.
இந்த சிறுவனால் நமது பாரதம் இழந்த தனது பெருமையை மீட்டெடுக்கும்.
😢
நீங்கள்லாம் யாருடா உடனே தெய்வீகம் மயிருனு தூக்கிட்டு வந்துர்ரீங்க. ஒருவன் பிறவி திறமையோட இருந்தா உடனே தெய்வம் மயிருனு உருட்டறது
Yes
சரஸ்வதி தாய் அவனுள் இருப்பது போல் தெரிகிறது தெய்வ அருள் பெற்ற குழந்தை வாழ்க வளமுடன்.
ஏதோ சக்தி இருப்பது உண்மை.... அதிசய குழந்தை செல்வம் ❤️❤️🙏🙏
It is more than average IQ
Super kuttima
God Bless You da Krishna 🎉
Love You da Baby ❤❤
This is being called PRODIGY... Children extraordinary talent the boy has possessed.. God's gift.
இறைவன் இருக்கார் குமாரு 👌👌👌👌👌🙏🙏🙏👍👍👍👍
இந்தியனாக பெருமை அதுவும் தமிழனாக மிகவும் பெருமை
ISRO, DRDO etc must guide him and utilize his supreme Knowledge.
Yes
இவரைப் போல ஒரு செல்வன் வட இந்தியா சேர்ந்த usa பிறந்தவர் அவரைப் போலவே இந்த பிள்ளையும் எதிர் காலத்தில் பிரகாசிக்கும் அவர் சிறு வயதில் பேராசிரியர் முனைவர் ஆகவும் உள்ளார் உலக அறிந்த மேதையாக உள்ளார்
அப்போ என் மனதில் ஓர் கவலை தென்படாது ஏன் தமிழில் ஓர் பிள்ளை வரவில்லை என என் பிராத்தனை பலித்து விட்டது இறைவனுக்கு நன்றி
இவருக்கு இறைவன் துணை நிற்பார் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் வெல்லவேண்டும் பாரதப் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் போன்ற துறைகளில் ஜெயிக்கட்டும் பெற்றோர்கள் பூர்வ புண்ணியம் செய்தவர் கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் அடியேன் நோர்வே இ. கோணேஸ் மாமா(இலங்கை)
வாழ்வாக வளமுடன் நலமுடன் நன்றி 🎉❤
சந்தேகமே வேண்டாம்.இறை அருள் பூரணமாக பெற்றவன்.அரசாங்கம் பக்கபலமாக துணை இருக்கணம்.
O வாழ்க வளமுடன்
பேரும் புகழும் அடைய வாழ்த்துக்கள் இந்த சிறுவனுக்கு ❤❤
இராமானுஜம் ஐயா அவர்களைப் பார்ப்பது போல் உள்ளது.வாழ்த்துகள் தம்பி. உனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டுகிறேன்.💐💐💐🔥
Corred
S ramanujam oda marupiraviya irukumo
@@idanm7510 erukkalam
@@idanm7510 erukkalam
@idanm751ஆம்0
மழலை மாறாத குழந்தையிடம் இவ்வளவு திறமையா?சாதிக்கப் பிறந்தவன்டா நீ ❤
இந்த தமிழ் குழந்தை நன்கு வளரந்து இந்தியாவுக்கும் உலகத்துக்கும் நல்ல வழிகாட்டியாக மாற வேண்டும். வாழ்க வளமுடன்
அருமையான குழந்தையை நன்றாக பராமரிக்க. வேண்டுகிறேன். எதிகாலம் சிறப்பாக. அமைய வேண்டும்
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉👍🙏🙅🇳🇪
இந்த சிறுவன்
கணித மேதை
ராமானுஜம்
மற்றும் பலதுறை விஞ்ஞானிகள்
அவர்களின்
மறுபிறவியோ
என்று யோசிக்க வைக்கிறது.❤🎉🙏👍😮 8:47
இவரை ரொம்ப கவனமாக பார்த்து கொள்ளுங்கள் இவருக்கு பாதுகாப்பு வேணும் வாழ்த்துக்கள்
குட்டி அப்துள்கலாம்
வாழ்த்துக்கள் செல்லம். உன்னுடைய திறமையயை இந்த நாடு பயன்படுத்தி கொள்ள வேண்டும்
The fluent language ...rebirth of some great soul.
True
True
Yes
Some years back , a boy called Boriska born like this in Russia
Dr. Abdul Kalam 🙏♥️because he is interested in Space technology
கடவுளின் அருள் பெற்ற குழந்தை 🎉 உயர்ந்த நிலையை அடைய எனது வாழ்த்துக்கள் 💚🎉
இந்த சிறு வயதில் இறைவன் யார் என்று சொல்வதை பார்த்தால் நிச்சயமாக இவர் அதிக சாதனை சாதிக்க கூடியவர்
இது போலா அறிவு குலாந்தை நாம் இந்தியாவில் உள்ள மிகவும் பொக்கிஷம் குழந்தையை பாதுகாக்க வேண்டும் இது போலா videos நன்றி ஜயா
பூர்வ ஜென்ம தொடர்ச்சியா!!! மனித அறிவு பட்டறிவு என்பார்கள் ஏற்கெனவே பதிவு செய்யப் பட்ட அறிவு பல ஜென்மங்களைக் கடந்தது
இந்தியா வல்லரசு ஆவது இவர் போன்ற இறைமகனால் சாத்தியமானது
இந்தியா எப்போதோ வல்லரசு ஆகி விட்டது ப்ரோ
❤ இந்தப் பையன் ஏதாவது கீழ் ஜாதியில் பிறந்தான் என்றால் போட்டு தள்ளிட்டு வானுங்குங்க ஆனா பாபர பசங்களுக்கு ஊம்பகூட தெரியாது ஆனா ஆஹா ஓஹோ என்று பில்டப் பண்ணுவாங்னுங்க
வல்லரசு ஆகி மற்றநாடுகளை!அமெரிக்கா சீனா நம்மை மிரட்டுவது போல மிரட்டவேண்டுமா என்ன நல்லரசு அமையட்டும் மக்கள் அமைதி வளமோடு வாழ்ந்தால் அதுவே போதும் .
எதுல
வாயில வட சுடுறது தெரியும் ஆனா நீங்க அப்பளம் பொரிக்கிறீங்களேடா😂😂😂😂
The great scinctist Born in India, v r proud. Good parent's keep it up.
❤ குட்டி கணித மேதை.... இவரை .....தமிழகஅரசு தத்தெடுக்க.... வேண்டும்... . இந்தியா வின் சொத்து பாதுகாப்பு தர வேண்டும்...
அற்புத குழந்தை வாழ்க வளமுடனும் நலமுடனும்❤🎉🙏. இந்தியாவின் வளமான எதிர்காலம் இந்த மாதிரி குழந்தையின் கையில்தான் உள்ளது பாதுகாப்பாக வாருங்கள் வாழ்த்துகள் செல்லம்.🥰😊
இந்தகுழந்தைக்கு மத்திய அரசுஉதவிசெய்யவேண்டும்இவன்.நம்நாட்டின்பொக்கிஷம்
Masha Allah... ❤❤❤ Develop his knowledge in best way.. Blessed kid.
He is a gifted child with Genius IQ
My kid is 5 years old and she is doing algebra at these age.. and she is also not like to go to school because of same reason. when mam give wrong answers she told that she taught me wrong answer so that i wrote this answer ma, i don't know what to do.. i went to principal but he told that don't force ur kid to learn lot of things.. leaving school will give her more mental stress.. but she feel stressed in school only.. but I'm not forcing her to study.. but no one is understanding.. I'm proud this kid is having nice school who are like a backbone
கடவுளின் பரிசு, முன்னோர்களின் ஆசிர்வாதம். God blees you chellam❤❤❤
வாழ்த்துக்கள் குட்டி வாத்தியார் அவர்களே! உங்களால் எமது தேசம் தொழில்நுட்பத்தில No: 1 நிலையை விரைவில் அடையும்.
Wonderful appreciation 🎉
God bless you Krishna.Naveena indhiyavin puthalvan.❤❤🎉🎉🎉💚💚
கடவுள் பிள்ளை ❤❤ ராமானுஜம் நம்மோடு பெருமையா இருக்கு ❤❤ செல்லம்
கூடவே டெலி பிராம்ப்ட் இல்லாமல் பேட்டி கொடுக்க தெரியாத பிரதமரையும் சேர்த்துக்கொள்வோம் 😊
தெய்வக் குழந்தை. இந்தக் குழந்தை ஒரு அரிய பொக்கிஷம்.
நீங்க எல்லாம் யாருடா ஒருத்தன் பிறவியிலேயே திறமையோடு இருந்தா தெய்வம் மயிறு என்று உருட்ட வேண்டியது
God bless you my dear chella kutti
குழந்தைகளிடம் தொலைபேசி யை கொடுக்காதீர்கள் என்று அறிவுரை கூறும் பெற்றோர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். இந்தியாவிற்கு கிடைத்த பெறும் சொத்து.வாழ்த்துக்கள்டா தங்கம்.❤❤❤❤❤❤❤❤❤❤
Adhu vera pa. Its depends the child’s mental health and what they are watching. Chumma cartoon pathu adhukku adict ayitta enna panradhu nu dhan. But indha thangam exception 🎉
கடவுளின் வரம்❤
Abdul Kalam sir intha kulanthaiya pakkama poiataru pathu iruntha Ivana correct ana idathuku kondupoga idea kuduthuruma ❤❤❤❤he is very talented boy ❤❤❤❤❤
மொபைல் பார்த்து இப்படி வளர்ச்சி அடைந்து சாதிக்கிற குழந்தையும். உள்ளது.வாழ்க்கையை தொலைக்கும் பிள்ளைகளும் உள்ளார்கள்.வாழ்த்துக்கள் செல்ல குட்டி❤❤பிரம்மிப்பாக உள்ளது.
தமிழகக் கல்வித்துறையின் அமைச்சகமும்
தமிழகத்தின் எல்லா பல்கலைக்
கழகங்களும்
பெரும் பொறுப்புடன் இந்தக் குழந்தையுடன்
மற்றும் அவர்களின்
பெற்றோருடன் மிக மிக நெருக்கத்துடன் இருந்து தமிழகத்தின்
கல்வியின் முன்னேற்றத்திற்கு அடிக்கல்,படிக்கல், அமைக்க
முழு மூச்சாய்
பாடு பட வேண்டும்.❤🎉👍🙏😮 21:04
Rebirth of ramanujar ,mam u r great god bless him
Great talent....
India got talent....
இவ்வளவு சின்ன வயதில் கல்வியில் இத்தனை ஞானம் 😍❤🎉 பிரபஞ்சம் இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது 😍❤️🎉 பெற்றோருக்கு வாழ்த்துகள்... நாம்தான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் 😍❤️🎉
குழந்தை தாய் வயிற்றில் இருக்கும் பொழுது தாய் அல்லது தந்தை அல்லது வீட்டிற்குள் சுற்றுவட்டாரத்தில் கேட்கப்பட்ட அல்லது உணரப்பட்ட சில விஷயங்கள் அனைத்தும் குழந்தை ஆழ்மனதில் செலுத்தப்பட்டு இருக்கும்பொழுது இப்படிப்பட்ட மேம்பட்ட அறிவு உள்ள குழந்தைகள் கிடைப்பது இயற்கை குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது தொலைக்காட்சி பெட்டி பார்க்கும் பழக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு
Parents blessed, theiva kuzhanthai ❤🎉🎉🎉
🎉🎉 இதே போல் தான் கணித மேதை கோவில் பிரசாதத்தில் இத்தனை கடலை வேண்டும் என சரியாக சொன்னார்
Good parent
Good Children
Jesus bless you all.......
அதிக விஞ்ஞான சிந்தனை உள்ள குழந்தை என்பது நன்கு தெரிகிறது. கல்வியில் அவருக்கு என்ன தேவையோ அதை கொடுப்பது நல்லது. அது அவருடைய ஆர்வத்தை ஆய்வுக்கான சிந்தனையையும் மேலும் வளர்ப்பதாக அமையும்.
குழந்தைக்கு விஞ்ஞானத்தில் குறிப்பாக இயற்பியல் கணிதம் வேதியல் மற்றும் கணினி இவற்றில் அதிக ஆர்வம் உள்ளதாக தெரிகிறது.
அதனால் இத்துறையில் உள்ள சிறந்த பேராசிரியர்களை சந்தித்து குழந்தை அவர்களிடம் உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தால், பேராசிரியர்கள் குழந்தையை அடுத்து எந்த வழியில் கொண்டு சென்றால் அவனுடைய கல்வி வளர்ச்சிக்கும் அவனுடைய எதிர் காலத்திற்கும் நல்லது என்பது பற்றி தெரிய வரும் தெளிவு வரும்.
எதிர்காலத்தில் ஒரு ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாகிங், ராமானுஜம்
சர் சி.வி. ராமன் போன்று பெரிய விஞ்ஞானியாகவோ கணித மேதையாகவோ வர வாய்ப்பு உள்ளது.
A gifted ,genius child.
அவங்க அம்மாவுக்கு எல்லாம் தெரியுது apm அவங்கதானே சொல்லி குடுத்துருப்பாங்க
Aha😂 kutty ramanujan sir ah😮😮😮 vazhthukkal ❤❤❤❤
Kindly use his knowledge for the world good purpose Be blessed by the divine 💓
Ask for military protection. He will be kidnapped by the external force.
இந்த இளம்ராமானுசரின்திரமையை நமதுபாரதப்பிரதமரின் பார்வைக்குசெல்லும்வகையில் பகிருங்கள்
Super God's grace
CM வேண்டாம் நேரா PMO க்கு போகலாம் ❤
சமூக வலை தளத்தை சரியாக பயன் படுத்திய சிறுவன் 👍
Another Abul Kalam, let God bless him.
அதிசய குழந்தை நு சொல்றதா, ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை நு சொல்றதா, ரொம்ப ஆச்சர்யமா இருக்கு... சரஸ்வதி தாயோட முழு ஆசீர்வாதமும் உன்கிட்ட இருக்கு டி தங்கம்❤
Kindly take the children to ISRO chief and IIT Chairman.
அதிசயம் ஆனால் உண்மை.எல்லோரும் இறைவனின் பிளளைகள் என்றாலும், கர்ம வினை பயனாக சிலருக்கு மட்டும்தான் பிறைவியிலேயே கூடுதல் ஞானத்தை இறைவன் கொடுப்பார்.
He will one day become like APJ Abdul Kalam. May God bless him richly and protect him from all danger. God should give him longevity. He is a child prodigy.
Old sole of scientists. Rebirth of previous sole. God gift
Soul
😂😂😂😂😂
Soul
Soul*
👏🏻👌🏻
@o__bean__o Thank you for correcting. Typo error he he
Sir neengalum brainy pola sir. Silentnu nenachira koodadhu u r also great too sir.
முன் ஜென்ம ஞாபகம் போல இருக்கு
Like ramanujam sir.super dear
எப்புடி இது சாத்தியம்... மறு பிறவி என்பது உண்மைதானா ❤️❤️❤️❤️👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
God bless you child.
God gifted child
💘👌🙏அருமை...!!!
இது தெய்வகுழந்தை....
ஞானக்குழ ந் தை ஞானசம்பந்தன்...... 🤝தெய்வமாக நேசி யுங்கள் ❤️❤️❤️தாய், தந்தை யர்.!!!!👌வாழ்த்துகள் வணக்கம்.
குழந்தை யின் பெயர்...... 👌👌🌹🌹🌹இவன் பொன் கோபாலபிள்ளை முதலைக்குடா.🎉🎉🎉🎉🎉🎉
God bless you chellakutty,live long life,do great things to the society
இவரை இந்தியா ஆராய்ச்சி கழகம் அரசு பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும் மோடிஜி பார்வைக்கு கொண்டுசெல்லுங்கள் வல்லரசு இந்தியா
Hello Little boy! Give me 0.5% of your mathematical brain. I am very weak in math. May God bless you to achieve glories.
Thangamae, Chellamae. Deivakulandai. God bless you. 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤Please to tell Guinness, worldvise he know everyone in the world.
Even her mother seems very knowledgeable and educated
படைப்பில் சிறந்த படைப்பு இது தான் இந்த மாதிரி படைப்பு இன்னும் தேவைப்படுகிறது ஆகவே கடவுளுக்கு என்னில் கணக்கிட முடியாத அளவிற்கு நான் என்னுடைய நன்றியை சமர்ப்பிக்கிறேன்
இதனால்தான் மறுபிறவி உண்டு எனவும், அது 100%உண்மை எனவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.Not only this child but also, there are No.of child prodigies around this Globe with many different talents.
மறுபிறவி இல்லடா மடையா இது கடவுளின் கொடடை
Yes
இது முன் பிறவியின் பாதிப்பு என மூட நம்பிக்கையின் வழிக்கு வளரும் இளைய தலைமுறையினரை இழுத்து செல்ல வேண்டாம் Google AI யின் வழிகாட்டுதலின் மூலமாக இந்த சிறுவன் கற்றுக்கொண்டது தான் சகோதரா, இந்த சிறுவனுடைய அம்மா பேசியதை கேட்டீர்களா?? யூடியூபில் கணக்கியல், இயற்பியல் மற்றும் வேதியியல் இதை எல்லாம் பார்த்து புரிந்து கொள்கிறான் மற்ற பிள்ளைகளை போல் கார்டூன்களைப் பார்ப்பதில்லை, இப்படி நாமும் நம் வீட்டில் பிள்ளைகளுக்கு புரியும் சொல்லிக் கொடுத்தால் அனைத்து குழந்தைகளும் இந்த சிறுவனைப் போல் வருவார்கள் முயற்சி செய்வோம் இளைய சமுதாயத்தை வளர்ப்போம். வாழ்க வளமுடன்.
Genuinely asking, how do you link the talent of the child with marupiravi?
🤭🤭 they clearly saying it's you tube.....!
வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி ❤
God bless you child
ஸ்ரீமுன்பிறவி கணிதமேதையினா இந்தபிறவியோ
இறைவன் இருக்கிறார் என்பதை நாம் உணரவே இப்படி அற்புதம் நிகழ்கிறது
He is a Treasure
Rebirth of a genius person god given gift gaurd him safely
வாழ்த்துக்கள் செல்வமே
ஐயா அப்துல் கலாம் அடுத்த அவதாரம் மிக மிக பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்
இராமனுஜரின் ஆசி இந்த சிறுவனுக்கு கிடைத்துள்ளது ! வாழ்த்துக்கள்.பினதமர் அலுவலகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.
பிறவி ஞானக் குழந்தையைப் போற்றிப் பாதுகாத்து அவரை சரியான வழிகாட்டனால்
பாராதத் திருநாட்டின் பெருமை மேலும் கூடும்.
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கடவுள் கொடுத்த ஒரு கிப்ட் இந்த குழந்தை பாதுகாக்கவும் மென்மேலும் ஊக்கப்படுத்தவும்.கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் ❤️🙏
துண்டு சீட்டை கூட ஒழுங்காக படிக்கத் தெரியாத முதல்வரும் துணை முதல்வரும் இனத பார்த்தால் என்ன நினைப்பார்கள்
Imakku theriyum msdaiya? 15:18 bjp
Kundas la thuki ulla poduvnga athan da the moo kaa
Seeman pisiru pota masuru
😅
Tamils curse to elect THUNDU CHHEETU MINISTER 😅😅
இவருக்கு எங்கள் நல் வாழ்துக்கள் குட்டி சார் 👍👍👍❤️❤️❤️🌹🌹🌹
Ithu uruttu parents introduction illama kuzhandai karkum pithu uruttu😂😂😂
CM Sir , please take time to meet this child . please
🎉🎉🎉வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Great parent chellama. U too great dear kuttyma hearty congrats... Achieve a lot shine before the nation.
ஆன்மிகத்தில் பயிற்சி கொடுத்து, பாருங்கள். உங்களுக்கு எதிர்கால பயம் இருக்காது
❤மேன்மேலும் வளர வாழ்துக்கள்❤
No words how to express my emotions. Vera Vera Vera level.God bless him a lot.❤
Wish you all the best