ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஒரு லிட்டர் இருந்தாலே போதும் அனைத்து உரங்களும் தயாரிக்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.พ. 2024
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலைக்கு பக்கத்துல ஒரு சின்ன கிராம சிறுகுறித்து பாளையம் அங்க தான் நமது எட்டு வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுட்டு இருக்கா அதுல வந்து சாணி பாசி கரைசல் இந்த ஒரு கதை சொல்ல வெச்சே நம்ம அனைத்து விதமான உரங்களும் தயாரித்துக்கலாம் லோகு இயற்கை விவசாயம் youtube பாருங்க 97 87 155 461க்கு போன் பண்ணி இயற்கை விவசாய சம்பந்தப்பட்ட சந்தேகங்களை கேளுங்க #9787155461 #farming #mass #like #சுயசார்பு #இயற்கை #trending #logu #9787155461 #லோகு #$##farming இயற்கை விவசாயம் எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான பயிற்சியும் தரப்படும் நீங்கள் நம்முடைய காட்டில் வந்தே நம்முடைய மண்ணையும் நாம் செய்யக்கூடிய இடுபவர்களையும் பார்த்துவிட்டு பயிற்சி எடுத்துவிட்டு செல்லலாம் இதற்கான தேதியை நாங்கள் அறிவிப்போம் அல்லது இல்லையென்றால் உங்களுக்கு அர்ஜென்ட் என்றால் நீங்கள் 97 87 155 461க்கு போன் பண்ணி எந்த நேரம் வரவேண்டும் என்று கேட்டு தெரிந்து கொண்டு பிறகு வரலாம் வந்து இயற்கை விவசாயம் சம்பந்தமான அனைத்து விதமான பதிவுகளையும் பெற்று செல்லலாம் #9787155461 #mass #mass #சுயசார்பு

ความคิดเห็น •