ராஜ் ராஜி அவர்கள் மிக அருமையாக பாடுபட்டு இவைகளை எல்லாம் கண்டுபிடித்தவர் பயன்படுத்தி இருக்கிறார் அப்படிப்பட்டவர்கள் தான் நம்ம தமிழ்நாட்டினுடைய விவசாயத்திற்கு முதுகெலும்பு இவர்கள் வாழ்க இவர்கள் மற்றவர்களுக்கு நல்ல உபயோகமாக இருக்க இறைவன் இவருக்கு நிறைய நிறைய தெம்பையும் வசதிகளையும் கொடுக்க பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள்
This is an wisdom video…makes all kind of pest control along with quality of yield. Hands-off to S Raju sir for his knowledge(wisdom). You are Xerox copy of Subhash palker Sir
சகோ அருமையாக இருந்தது... ஐயா ஜீவாமிர்தத்தை மட்டும் தயாரித்து 12 நாட்கள் வரை வைத்திருக்கலாம் என்றார்... புளித்த மோர் கரைசல் தயாரித்த எத்தனை நாள் வைத்திருக்கலாம்? சப்த தானியம் தயாரித்து எத்தனை நாள் வைத்திருக்கலாம்? தேங்காய் நீர் கரைசல் எத்தனை நாள் வைத்திருக்கலாம்? வேப்பெண்ணை புங்க எண்ணெய் கரைசல் எத்தனை நாள் வைத்திருக்கலாம் என்று கேட்டு கூறுங்கள்
Just take salem bus from Chennai plz take ticket to Thalaivasal, which is around 70 kms before salem.. from Thalaivasal u can take auto for the farm location..
ராஜ் ராஜி அவர்கள் மிக அருமையாக பாடுபட்டு இவைகளை எல்லாம் கண்டுபிடித்தவர் பயன்படுத்தி இருக்கிறார் அப்படிப்பட்டவர்கள் தான் நம்ம தமிழ்நாட்டினுடைய விவசாயத்திற்கு முதுகெலும்பு இவர்கள் வாழ்க இவர்கள் மற்றவர்களுக்கு நல்ல உபயோகமாக இருக்க இறைவன் இவருக்கு நிறைய நிறைய தெம்பையும் வசதிகளையும் கொடுக்க பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள்
😊👍
ஐயா அருமையான விளக்கம்...
விவசாயிகள் அதிக அளவில் உற்பத்தியை பெருக்க தங்களது நேரடி செய்முறை விளக்கம் பயனளிக்கும்... வாழ்க வளமுடன்...
அய்யா உங்கள் அனைத்து கருத்துக்களும அறுமை
இதற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்
Nicely Explained,
Wooooooooooow
Thanks
Hussain
Chennai
Super ayya, beneficial videos for aspiring young farmers who wish to diversify their income.
நான் பார்த்த பதிவுகளில் இந்த பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா. ❤தெளிவான பதிவு❤ பதிவிற்கு நன்றி ஐயா❤
This is an wisdom video…makes all kind of pest control along with quality of yield.
Hands-off to S Raju sir for his knowledge(wisdom).
You are Xerox copy of Subhash palker Sir
👍
தங்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.
எப்போது ,எங்குவரவேண்டும்
தங்களின் அலைபேசி என்னை தெரியப்படுத்தவும்.
தங்களின் விளக்கம்
அருமை!அருமை!!அருமை!!!
ஐயா உங்க வீடியோ பாத்துட்டு இன்னைக்கு வந்து மா கொய்யா பழம் நடவு செய்துவுள்ளேன்
👌😊👍
ஐய்யா
உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்🙏
காணோளி மிகவும் இனிமையாக உள்ளது.
என்றென்றும் வளத்துடன் வாழ்க 🙏
என்ன ஒரு அருமையான காணொளி நன்றாக விளக்கப்பட்டுள்ளது
அருமை என்றால் சரியே.
அருமை அருமை அருமை நன்றி
மிக்க அருமை ஐயா🙏
நன்றி
😇
Thank you very much Ayya
😊👍
சகோ அருமையாக இருந்தது... ஐயா ஜீவாமிர்தத்தை மட்டும் தயாரித்து 12 நாட்கள் வரை வைத்திருக்கலாம் என்றார்... புளித்த மோர் கரைசல் தயாரித்த எத்தனை நாள் வைத்திருக்கலாம்? சப்த தானியம் தயாரித்து எத்தனை நாள் வைத்திருக்கலாம்?
தேங்காய் நீர் கரைசல் எத்தனை நாள் வைத்திருக்கலாம்?
வேப்பெண்ணை புங்க எண்ணெய் கரைசல் எத்தனை நாள் வைத்திருக்கலாம் என்று கேட்டு கூறுங்கள்
👍
Wow sir butiful
😇👍
What is the quantity of jeevamirtham to use for 100 litres water?
ஐயா வணக்கம் நான் ஒரு செடியின் காணொளி அனுப்புகிறேன். அந்த செடி பற்றிய விபரத்தை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Super 🎉❤
ஐயா இதை எருமை மாட்டிலிருந்து தயாரிக்கக்கூடாதா.
ஐயா தென்னை பாக்கு வாழை குழி அளவுகள் கூறவும் நன்றி
தென்னபிள்ளை கன்றில் காண்டா மிருக வண்டை இயற்கை முறை மில் கட்டுப் படுத்தும் முறைமைகளளை சொல் லவும்
❤❤❤
Super super
👍
ஐயா கம்பு தக்கப்பூண்டு நடவு செய்துவுள்ளேன் 90 நாட்கள் கழித்து பிடுங்கி அல்லது அறுத்து போட வேண்டுமா விளக்கவும்
❤❤🔥👍
Dear sir!!!!! Do you sell jeevamrutham to interested customers??
இல்லங்க
Nice placement
👍
How we can come from Chennai. Best route pls suggest.
Just take salem bus from Chennai plz take ticket to Thalaivasal, which is around 70 kms before salem.. from Thalaivasal u can take auto for the farm location..
How to come from Chennai by train for your training.
இயற்கை கரைசல் பயன்படுத்தி பின்
இரசாயன மருந்து பயன்படுத்தலாமா
இரண்டும் மாற்றி மாற்றி பயன்படுத்தலாமா
பப்பாளி செடிக்கு
போன் நம்பர்
🎉🎉🎉🎉🎉🎉
👍
Ungaloda video continue va paakiravangalukku fisrt part romba irritahing ga irukku... paathaghu, paakkaahhaghu. Kandupidichaghu, kandupikkathathu, vagai paduthiyathu, paduthathau.. matter mattum konjam elabrate pannalam.. orea visyatga thirumba thirumba sollratha konjam maathikkalam...
இம்புட்டும் ரெடி பண்ணுறதுக்குள்ள 😛😛
Yes
அய்யாவோட போன் நம்பர் வேண்டும் சந்திக்க
Bro unga kuda konjam pesanum, unga contact number kudu ga