#தேங்காய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024
  • #சயனோ பாக்டீரியா #இயற்கை விவசாயம் ஈசியாக செய்யலாம் லோகு இயற்கை விவசாயம் youtube சேனல் பாருங்கள் என்னுடைய அனுபவ பதிவை அதாவது அன்றாடம் குச்சி கிழங்கு காடு மல்லி பூ செடி பன்னீர் ரோஸ் சம்மங்கி இன்னும் தென்னை பல பயிர்களைப் பற்றியான வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறேன் இவை அனைத்தும் என்னுடைய அனுபவ பதிவு என்னுடைய எட்டு வருட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ஈசியாக இயற்கை விவசாயம் செய்ய வேண்டுமா சானப்பாசி கரைசல் பயன்படுத்துங்கள் உங்களுடைய நாட்டு மாட்டிலிருந்து நீங்களே சாணம் எடுத்து பாசியை எடுத்து அதிலிருந்து பாக்டீரியாவை பிரித்து எடுத்து ஈசியாக பயன்படுத்தலாம் மீண்டும் மீண்டும் நாட்டு மாட்டு சாணத்தை தேடி போகத் தேவையில்லை பஞ்சகாவியா ஜீவாமிர்தம் போன்ற பொருள்கள் செய்யும்போது செலவு அதிகமாக இருக்கும் இதில் செலவு குறைவு என்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் லோக இயற்கை விவசாயம் youtube சேனலில் போட்டு வருகிறேன் இப்பொழுது சைனா பாக்டீரியா என்று வீடியோ போட்டு இருப்பேன் சாணம் பாசியும் சயனோ பாக்டீரியாவும் வீடியோவும் போட்டு இருப்பேன் பாருங்கள் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் 97 87 155 461 க்கு போன் பண்ணவும் நீங்கள் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஈசியாக செய்யுங்கள் செலவில்லாமல் செய்யுங்கள் இருப்பதில்களை குறைந்த நாட்களில் 10 நாட்களிலே மீனமிடம் செய்ய முடியும். நாட்டு சர்க்கரை இல்லாமல் செய்ய முடியும் அதற்கான வீடியோ லோகோ இயற்கை விவசாயம் youtube சேனலில் போட்டு உள்ளேன் #9787155461 #agriculture #143இயற்கைவிவசாயி #tamil #farming #ரூ15000சம்பளம் #இயற்கை #banana #இயற்கை #இயற்கை #9787155461 #சயனோ பாக்டீரியா #########

ความคิดเห็น •