Limited period offer till 25th May - Storytel Offer Link: To avail the Storytel Select Tamil offer (Rs. 295/6 months): www.storytel.com/in/en/subscriptions#pricePlans (Limited period offer till 25th May) Storytel Play Store Link: play.google.com/store/apps/de... Storytel iTune App Store Link: apps.apple.com/in/app/storyte... Storytel Website: www.storytel.com/in/en/
Brother indha madhiri content la enga irundhu edukura bro, madha ha madhan gowri ya 🤔🤔🤔madhan gowri oru Ara Gora avanuku book ezhudhura alavuku moola illaye 😂🤣
இந்தியர்கள் சிறப்பு என்னவென்றால் வரலாற்றில் வாங்கிய அடியை மறந்து விடுவதும், அவனையே ஆட்சியில் அமரவைப்பதும் இவர்களின் சிறப்பு. மானமும், வீர்மும் இல்லாமல் படைக்க பட்ட ஒரு இனம். எவனெல்லாமோ இங்கு தலைவன்.
நீங்கள் எதுக்கு ரொம்ப பின்னால போரீங்க. 2009ல நடந்த இன அழிப்புக்கு காரனமா இருந்த அதே கும்பல மீண்டும் ஆட்சியில உக்கார வச்சிருக்கோம். பத்து வருசத்லே மரந்துடுரோம். நீங்கள் 500 வருசத்துக்கு போரீங்க.
இந்த புத்தகத்தை 15 வருடங்கள் முன்னதாக படித்தேன்.. துரோகங்களும் கொடூரங்களும் நிறைந்த முகலாய மன்னர்கள் மற்றும் அவர்களுக்கு நேர்ந்த கொடுர முடிவுகளும் பற்றிய புத்தகம்
தைமூர் கெட்டவனாக இருந்தா முஸ்லிம்கள் கெட்டவர்களா, சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனுக்கு எதிராக அதிகம் கொல்லப்பட்ட வர்கள் இஸ்லாமியர்கள். அப்போது ஒரு சங்கியாவது போராடுச்சா
2006ல் வாசித்தேன். இதில் தான் அரசாங்கத்தை பிடிக்க தன் சகோதரர்களின் கண்ணின் கருவிழியை தோண்டி எடுப்பது பற்றி படிக்கும்போது அப்பாப்பா.....15 ஆண்டுகள் ஆகியும் மறக்கமுடியாது.
சகோதரரே ஓடனே இஸ்லாம் தான் காரணமா? மோரட்டு சங்கிய இற்பீங்க போலயே? நடுநிலையான பார்வையில் இருங்கள், செங்கிஸ் கான் முஸ்லிம் ah ohh கான் nu வரதுநாள Muslim nu nenachiteengala? Sago அவங்க மங்கோலியா இனத்த செந்தவங்க அவர்களின் சந்ததிகளான பாபர் போன்றவர்கள் தான் இஸ்லாத்தை ஏற்று கொள்கிறார்கள். ஒரு மனிதரை அநியாயமான முறையில் கொன்றால் மொத்த மனித இனத்தையே கொன்ன பாவம் வரும் என்று தான் இஸ்லாம் மார்க்கம் சொல்கிறது, இஸ்லாம் perfect thaan ஆனால் முஸ்லிம்கள் தான் சரியான முறையில் அதை கடைப்பிடிப்பதில்லை, அதில் தைமூர்ரும் தான் , முதலில் ஒழுங்காக வரலாறை கேளுங்கள், மனதில் வஞ்சகதை மட்டுமே வைத்து கமென்ட்டில் கதராதிர்கள், நடுநிலையை பேணுங்கள்...... சகோதரரே...🎉
உதாரணத்திற்கு இந்த இந்தியாவிலும் சிலர் இருக்கிறார்கள் அவர்கள் இந்த ஜனநாயக நாட்டில் நீ இதை தான் சாப்பிடணும் , நீ ஜை ஶ்ரீ ராம் சொல்லு என்றெல்லாம் அநியாயம் செய்கிறார்கள், இன்னும் குஜராத் கலவரத்தில் எந்தனை பெரை கருவருதார்கள் , கற்பலிதார்கள் என்று உங்களுக்கு தெரியும், இன்னும் Manipur Pola pala கலவரம் சொல்லலாம், அதனால் நான் இந்த இந்துகளே இப்படி தான் என்று சொல்லிவிடமுடியுமா? நான் அப்படி சொல்ல மாட்டேன் அந்த மதம் என்ன சொல்கிறது , இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆராய்வென், அதன் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்......🎉
@@afzalkhanak814 அப்ப அல்லாவை ஏற்காதவர்கள் காபீர்கள் அவர்கள் கொல்ல பட வேண்டும் அது பெண்களாக இருந்தாலும் சரி என்பது எந்த மதத்தை சேர்ந்தா சித்தாந்தம் பாய்
We Indian speak about Mughals and Islam rulers who destroyed many Indian temple .....we never see through great rulers of India like chera , chola, Pandya, shivaji ...and so on
Thought of the day ✌️ Safety from Corona is hidden in C - CLEAN YOUR HANDS✌️ O - OFF FROM GATHERINGS ✌️ R- RAISE YOUR IMMUNITY ✌️ O- ONLY SICK TO WEAR MASK✌️ N- NO TO HAND SHAKES ✌️ A- AVOID RUMOURS ✌️ Stay alert , stay safe , stay healthy Jay hind 🇮🇳 Beautiful things on the way ....😊✌️
விக்கி பாலஸ்த்தீனம் துருக்கி விசயத்தை பேசும்போது,இதை பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் பலநாட்களாக.இப்போது பேசியதர்க்கு நன்றி.என்னிடம் இந்த புஸ்தகம் உள்ளது.பலமுறை வாசித்துள்ளேன்.நம் நாட்டின் மனித உயிர்களும் வளங்களும் எவ்வாறு கொள்ளை.யடிக்கபட்டன என்பதை வாசிக்கும் போது மனம் பதருகிறது.
விக்கி இந்த புத்தகத்தை வாசிக்க மனசு ஒரு பக்குவ நிலையை அடைந்து இருக்க வேண்டும் இந்த புத்தகத்தை நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்து விட்டு மிகுந்த மனஉளைச்சல் ,வேதனை அடைந்தேன், அதிலும் இறுதியில் முகலாயர்கள் வீழ்ச்சி படிக்கும் போது ஒரு வித மனவேதனை அடையாதவர் யாரும் இருக்க முடியாது. இறந்த முகலாய வாரிசு இந்த மண்ணில் புதைக்க கூட அங்கிலேயர்களால் அனுமதிக்க படவில்லை என்பது ஒரு பெரிய துயரம் எது எப்படியோ ஒரு நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் ,இனி தமிழ் பொக்கிஷம் நேயர்கள் தினம் ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது உறுதி வாழ்த்துக்கள்
பாபரின் பேரன் அக்பர் மேவாரின் தலைநகரின் ஆயுதமற்ற அப்பாவி மக்கள் 30000 க்கும் மேற்பட்ட மக்களை கொன்றவன்.அவனை தான் நாம் அக்பர் தி கிரேட் என்று படித்து வருகிறோம்.
Timur is not the direct descendant of Genghis khan , but he belongs also to one of the Mongoloid tribes who genghis Khan also comes from , but since he married one of the relatives of genghis khan hence he become one among his family, this fact has been check many times
@Nalini Prasanna ya we know that. Its basically because they are more like a hero for their religion. Because timur is a Persian and mongol mixed believer. He's killed countless persons even more than Hitler would have did.
இப் புத்தகத்தை வாசித்துள்ளேன் அருமையான பொக்கிஷம் தயவுசெய்து இந்திய வரலாற்றை தெரிந்து கொள்ளவும் முகலாய அரசியலை அறியவும் அனைவரும் இப்புத்தகத்தை கண்டிப்பாக வாசிக்கவும்
In " vandhargal vendrargal" book at first there's a chapter abou Timur.... Romba kodumaya irukkum that too in madan's words Namma Kannu munnalayae kondu vandhu katirupar... If possible please read the whole Book
நான் வாங்கிப் படித்தபின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை மட்டும் ஏனோ மற்றவர்களுக்கு தர இயலவில்லை.இனறு உங்கள் பதிவை கண்டதும் மீண்டும் வாசிக்க தோன்றுகிறது.இந்தக்கால கட்டத்தில் நல்ல ஆலோசனைகனை பதிவிட்டமைக்கு நன்றி
விக்கி உங்கள் பதிவுகள்மிகவும் நன்றாக இருக்கிறது. வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் படித்திருக்கிறேன். மனம் வருந்தினேன். நீங்கள் சொல்லும்போது எல்லாம் மீண்டும்எல்லாம் ஞாபகம் வந்து மனம் பாரமாகிறது.
1st time I appreciate Viky for this... Bcoz 1st namma history naama therinjikanum.... Matra naatu history therinji yena use ??? Plz navakali riots podunga 🙏
Intha book 9 years munadiya paddicetan. Intha mathari innum original history solra books neraiya iruku atela padich neeum nadunelai veeki aiyruva. Mama Nadu nelai yokethai ennanu tereyoum
Big fan from Malaysia... The way you deliver information and news is amazing...you are the best youtber in tamil language...ungge video pakrethu my daily routine... Your plus point is information and sources... Types of aliens pathi pesunge bro...
You may be a History student but not a research scholar. Go to Connemara library, do a comparison of books on different writers of different years on same topic. Then you will know many facts.
Actually History is lit "his story" so don't belive just one book .there is no absolute text book for any subject .Study many author books both from his critics and admirers then u arrive at a logical conclusion.I personally think Timur is just a tyrant as many Islamic scholars even had a negative view about him.He slayed the Ottoman Turks left and right!
Our text Books not give importance to understandings of story teachers and government published text book to give importance to memorize with understand and write this in exam
Kekkave bhayamgarama irukku..first time endha story ya kekkuran..india la endha maadhri nadandhurukku nu yaarukum theriya vaippilla.m Good app.. Thanku for your information Vicky bro
@Xam deKiller நண்பரே,துலுக்கர்களை அடக்கினதே இந்த சிவாஜிதான்...சொந்த பெயரில் கூட எழுத பயப்படும் வீரர்களுக்கு தஞ்சை வரை துலுக்கன் ஆட்சியிலிருந்து பாரதத்தை மீட்ட,சென்னை காளிகாம்பாளை தரிசித்த சிவாஜியை பற்றி எதுவும் தெரியாமலிருப்பதில் ஆச்சரியமில்லை...நம் பாரதத்தின் உண்மை சரித்திரத்தை தெரிந்து கொள்ளவும்...பண்பட்ட மொழியும் ஒருவரின் நாகரிகத்தை காட்டும்..எதிர்ப்பதில் ஒரு நாகரிகத்தை காட்டியவர் சிவாஜி...வெற்றி கொண்ட துலுக்கர்களின் பெண்களையும் தக்க மரியாதையோடு தெய்வமாக மதித்து அவரவர் வீட்டுக்கு மரியாதையாக அனுப்பியவர்...வீரமும் சீலமும் ஒருங்கே அமைந்தவர்..இந்த பூமியில் பிறந்த மாமனிதர்..நாயல்ல...
இந்த முஸ்லீம் கொண்ற இது மட்டும் தன இன்றும் தொடர்கிறது .ஒவ்வொரு இந்து கள் படித்துக் பார்க்க வேண்டும். அப்போது தான் இந்து இளைஞர் அவசியம் படிக்க வேண்டியது. படித்து விட்டு உங்களுடைய மன நிலை எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும்.
'வந்தார்கள் வென்றார்கள்' ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானது. இதுவரை எண்ணிலடங்காத முறை படித்திருக்கிறேன்.
எல்லாம் மதவெறி வேறு எதுவும் இல்லை...........ஆனா நாம லைட்டா ஒரு அடி அடிச்சோம்ன்னா அய்யோ அம்மா எங்களை முச்சு விட மாட்டறான்ங்க bjp rssன்னு ரத்த கண்ணீர் வடிப்பான்ங்க
விக்கி 2002 ல் 90 ரூபாய் விலையில் வாங்கிப் படித்தேன். அதே போல் மதன் எழுதிய மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் படியுங்கள் இது போல் ஒரு காணொளி பதிவிடுங்கள் ஜாம் டெர்ரி, முசோலினி, இடி அமீன், ஹிட்லர் இவர்களின் காணொளி பதிவிடுங்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி விக்கி
இது போன்ற history எல்லாம் கேக்க அருமையாக உள்ளது. ஆனால் இந்த promotions நடுவில் நடுவில் வருவது உங்கள் flow வை disturb செய்கிறது. Indha maathiri promotions ஒன்று video வின் starting அல்லது ending இல் கூறவும். கதை நன்றாக போய் கொண்டிருக்கும் போது அதை break பண்ணி நடுவில் கூறுவது highways இல் சென்று கொண்டிருக்கும் போது speed breaker வருவது போல உள்ளது.
"செங்கிஸ்கான் ஒரு பேச்சுக்கு தமிழர்நிலத்தின் மீது படையெடுத்து வந்திருந்தாள் கூட அந்த நேரத்தில் நம்மை ஆண்டுகொண்டிருந்த ராசேந்திர சோழன் நம்மை காத்திருப்பர். "வரலாற்றில் அப்படியொரு சம்பவம் நடக்காதது வருத்தமே.
Compared to south india north is so strong with their religion and culture as they were devastated by these invasion throughout. Plz be united as true brothers and sisters of our nation. Don't be divided by religion. One who starts reading this book will never keep it down and it will be a nightmare too
இந்த புத்தகத்தை இரண்டு பக்கம் படித்தால் மட்டும் போதும், அப்புறம் புத்தகத்தை கீழே வைக்க மனம் வராது.மதன் சார் ரொம்ப அழகாக அவர்களது பாணியில் வரலாற்றை கூறியிருப்பார்கள்.
வந்தார்கள் வென்றார்கள் வாசித்து விட்டேன் . முழுக்க முழுக்க இந்த புத்தகம் வடஇந்திய மன்னர்களின் வரலாறு அருமையாக இருக்கும். அதே போல் தென்னிந்திய மன்னர்களின் வரலாற்று புத்தகம் கிடைக்குமா???
Yes exactly, when I heard the name in the video TAIMUR, my mind voice like Indha Taimur pera engayo kelvi patirukome from past couple of years Taimur did this Taimur did that nu...
He is from the Nawab of pataudi family, the Nawabs , Mughals, sultans in India originate from Central Asia & were turkic race only ,just like taimur. Who knows,they might be some kind of decendents of taimur
Limited period offer till 25th May - Storytel Offer Link: To avail the Storytel Select Tamil offer (Rs. 295/6 months):
www.storytel.com/in/en/subscriptions#pricePlans (Limited period offer till 25th May)
Storytel Play Store Link: play.google.com/store/apps/de...
Storytel iTune App Store Link: apps.apple.com/in/app/storyte...
Storytel Website: www.storytel.com/in/en/
Bro ninga nama Tamil kutikalin suThanthira porattathai bathi peasalam 1700 to 1900
Pin it
Bro subscribe panniyachi 🔥😍👌🏻semaiya iruku e-books collections
Brother indha madhiri content la enga irundhu edukura bro, madha ha madhan gowri ya 🤔🤔🤔madhan gowri oru Ara Gora avanuku book ezhudhura alavuku moola illaye 😂🤣
@@satkum4051 Madan Vera . Madangowri vera
வந்தார்கள் வென்றார்கள் மதன் எழுதியது நான் கிட்டத்தட்ட 20 வருடம் முன்பாகவே படித்துருக்குறேன் அருமையான வரலாற்று பதிவு நன்றி
🔥
S. மதன் எழுதியது கண்முன் வந்து போகிறது.
நானும்
நானும் 🎉🎉🎉👍
Me too
இந்தியர்கள் சிறப்பு என்னவென்றால் வரலாற்றில் வாங்கிய அடியை மறந்து விடுவதும், அவனையே ஆட்சியில் அமரவைப்பதும் இவர்களின் சிறப்பு. மானமும், வீர்மும் இல்லாமல் படைக்க பட்ட ஒரு இனம். எவனெல்லாமோ இங்கு தலைவன்.
நீங்கள் எதுக்கு ரொம்ப பின்னால போரீங்க.
2009ல நடந்த இன அழிப்புக்கு காரனமா இருந்த அதே கும்பல மீண்டும் ஆட்சியில உக்கார வச்சிருக்கோம்.
பத்து வருசத்லே மரந்துடுரோம். நீங்கள் 500 வருசத்துக்கு போரீங்க.
@@stephenraj2041 அந்த நிகழ்ச்சி தான் முக்கியம்.
மிகச்சிறப்பான கருத்து....மக்களின் மனநிலை வியப்பளிக்கிறது
@@stephenraj2041 super
@@stephenraj2041 உண்மை
இந்த புத்தகத்தை 15 வருடங்கள் முன்னதாக படித்தேன்.. துரோகங்களும் கொடூரங்களும் நிறைந்த முகலாய மன்னர்கள் மற்றும் அவர்களுக்கு நேர்ந்த கொடுர முடிவுகளும் பற்றிய புத்தகம்
மேலே நான் எழுதி உள்ள கமெண்ட் படிக்கவும்
@@mohamedbahir6066 வழக்கம்போல நீங்க உங்காளுகளுக்கு முட்டுக்குடுக்கதான் போரிங்க அந்த கருமத்த வேற எதுக்கு படிச்சுக்கிட்டு
@@mohamedbahir6066 முகலாய காட்டுமிராண்டிகளுக்கு சொம்படிப்பிங்க
@@mohamedbahir6066 பாய் 😁😁😁😁😁😁😁😁 நீங்க முகலாய வம்சமா 😁😁😁😁😁😁😂😂😂😂😂😂😂😄
தைமூர் கெட்டவனாக இருந்தா முஸ்லிம்கள் கெட்டவர்களா, சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனுக்கு எதிராக அதிகம் கொல்லப்பட்ட வர்கள் இஸ்லாமியர்கள். அப்போது ஒரு சங்கியாவது போராடுச்சா
நானும் 'வந்தார்கள் வென்றார்கள்' பலமுறை வாசித்திருக்கிறேன் அண்ணா.தைமூர் மட்டுமல்ல,நாதிர் ஷா வும்இதே மாதிரி கொடுரத்ததை அரங்கேற்றியிருக்கிறான்.
நாதிர்ஷாவின் படையெடுப்பு ஆங்கிலேய ஆட்சிக்கு ஏதமாக அமைந்து விட்டது.
@@vijayvijay4123 உண்மை முகல் மற்றும் மராட்டியர்களின் ஆதிக்கத்தை ஒடுக்கினார் ..
நாதிர் ஷா ...
இதேபோல் நீங்கள் ஆயிரம் வீடியோ போட்டாலும் அதை நம் மக்கள் பார்க்கும் வரை தான் பார்த்து முடிந்ததும் மறந்துவிடுவார்கள் அண்ணா
En inamada ni....
Try our best and think positive. Thank you 💓
முதுகெலும்பு இல்லாத மக்கள்
Nega epadi thala ena pana poriga
சகோ, நான் இந்த புத்தகத்தை காலை 7 மணியில் இருந்து இரவு 11 வரை இடைவிடாமல் ஒரே நாளில் படித்து முடித்தேன் மதியம் சாப்பிடாமல் கூட...
கதை சுருக்கம்
எங்க சார் கிடைக்கும் இந்த புத்தகம்
வரலாற்று கதையை ஒரு கோர்வையாக சொல்வது மட்டும் இல்லாமல்... எங்களையும் கதை நிகழ்ந்த காலத்திற்கே அழைத்துச் சென்றுள்ளீர்கள் அண்ணா... ❤❤❤❤👌👌👌👌 நன்றி 🙏🙏🙏
2006ல் வாசித்தேன்.
இதில் தான் அரசாங்கத்தை பிடிக்க தன் சகோதரர்களின் கண்ணின் கருவிழியை தோண்டி எடுப்பது பற்றி படிக்கும்போது அப்பாப்பா.....15 ஆண்டுகள் ஆகியும் மறக்கமுடியாது.
எனது கல்லூரி நாட்களில் மனதில் காட்சிப்படுத்திக் கொண்டு ரசித்து படித்த அருமையான புத்தகம்..👍
நல்ல மார்க்கம்டா யப்பா அமைதி மார்க்கம்..........ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எத்தனை முறை வீழ்ந்தாலும் என் மதத்தை விட்டு கொடுக்க மாட்டேன் 🚩🚩🚩🙏🙏🙏
சகோதரரே ஓடனே இஸ்லாம் தான் காரணமா? மோரட்டு சங்கிய இற்பீங்க போலயே? நடுநிலையான பார்வையில் இருங்கள், செங்கிஸ் கான் முஸ்லிம் ah ohh கான் nu வரதுநாள Muslim nu nenachiteengala? Sago அவங்க மங்கோலியா இனத்த செந்தவங்க அவர்களின் சந்ததிகளான பாபர் போன்றவர்கள் தான் இஸ்லாத்தை ஏற்று கொள்கிறார்கள். ஒரு மனிதரை அநியாயமான முறையில் கொன்றால் மொத்த மனித இனத்தையே கொன்ன பாவம் வரும் என்று தான் இஸ்லாம் மார்க்கம் சொல்கிறது, இஸ்லாம் perfect thaan ஆனால் முஸ்லிம்கள் தான் சரியான முறையில் அதை கடைப்பிடிப்பதில்லை, அதில் தைமூர்ரும் தான் , முதலில் ஒழுங்காக வரலாறை கேளுங்கள், மனதில் வஞ்சகதை மட்டுமே வைத்து கமென்ட்டில் கதராதிர்கள், நடுநிலையை பேணுங்கள்...... சகோதரரே...🎉
உதாரணத்திற்கு இந்த இந்தியாவிலும் சிலர் இருக்கிறார்கள் அவர்கள் இந்த ஜனநாயக நாட்டில் நீ இதை தான் சாப்பிடணும் , நீ ஜை ஶ்ரீ ராம் சொல்லு என்றெல்லாம் அநியாயம் செய்கிறார்கள், இன்னும் குஜராத் கலவரத்தில் எந்தனை பெரை கருவருதார்கள் , கற்பலிதார்கள் என்று உங்களுக்கு தெரியும், இன்னும் Manipur Pola pala கலவரம் சொல்லலாம், அதனால் நான் இந்த இந்துகளே இப்படி தான் என்று சொல்லிவிடமுடியுமா? நான் அப்படி சொல்ல மாட்டேன் அந்த மதம் என்ன சொல்கிறது , இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆராய்வென், அதன் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்......🎉
@@afzalkhanak814 அப்ப அல்லாவை ஏற்காதவர்கள் காபீர்கள் அவர்கள் கொல்ல பட வேண்டும் அது பெண்களாக இருந்தாலும் சரி என்பது எந்த மதத்தை சேர்ந்தா சித்தாந்தம் பாய்
@@afzalkhanak814Sir nammala Vida mugalayer thanthira kaaranunga
Avangala Vida vellaikaaran thanthiramanavargal correct ha sir
உங்களுக்கு தெரிந்ததும் இல்லாமல் மற்றவர்களுக்கும் தெரியப் படுத்தியதற்க்கு நன்றி.விக்கி
கேக்கும் போதே பரபரப்பு நம்மை தொற்றிக் கொள்கிறது செம சகோதரா 👌 நொண்டி மன்னன் என்று சொன்னாயே தைமூர் மாற்று திறனாளியா அதையும் தெளிவுபடுத்து சகோதரா 🤔
இல்லை....ஒரு போரில் ஏற்பட்ட காயம்
காலில் ஏற்பட்ட காயம் அது. அதனால் அவரை நொண்டி தைமூர் (timur-e-liung or Timur the lame) ஆகி, பிற்காலத்தில் மேற்கத்தியரால் Tamerlane என அழைக்கப்பட்டார்.
@@TamilPokkisham தகவலுக்கு நன்றி சகோதரா 🙏
@@aravindnxmusic நன்றி சகோதரா 🙏
We Indian speak about Mughals and Islam rulers who destroyed many Indian temple .....we never see through great rulers of India like chera , chola, Pandya, shivaji ...and so on
Thought of the day ✌️
Safety from Corona is hidden in
C - CLEAN YOUR HANDS✌️
O - OFF FROM GATHERINGS ✌️
R- RAISE YOUR IMMUNITY ✌️
O- ONLY SICK TO WEAR MASK✌️
N- NO TO HAND SHAKES ✌️
A- AVOID RUMOURS ✌️
Stay alert , stay safe , stay healthy
Jay hind 🇮🇳
Beautiful things on the way ....😊✌️
Nice 💗
மற்ற நாட்டில் நடந்ததை கேட்கும் போது ஒன்னும் தெரியல நம்ம நாட்டில் நடந்ததுனு சொல்லும் போது ஒரு நொடி பக்குனு ஆயிடுச்சு
ஆமா!சகோ,நாம வந்தாரை வாழவைப்போம்னு.. செத்தோம்.
விக்கி பாலஸ்த்தீனம் துருக்கி விசயத்தை பேசும்போது,இதை பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் பலநாட்களாக.இப்போது பேசியதர்க்கு நன்றி.என்னிடம் இந்த புஸ்தகம் உள்ளது.பலமுறை வாசித்துள்ளேன்.நம் நாட்டின் மனித உயிர்களும் வளங்களும் எவ்வாறு கொள்ளை.யடிக்கபட்டன என்பதை வாசிக்கும் போது மனம் பதருகிறது.
விக்கி இந்த புத்தகத்தை வாசிக்க மனசு ஒரு பக்குவ நிலையை அடைந்து இருக்க வேண்டும் இந்த புத்தகத்தை நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்து விட்டு மிகுந்த மனஉளைச்சல் ,வேதனை அடைந்தேன், அதிலும் இறுதியில் முகலாயர்கள் வீழ்ச்சி படிக்கும் போது ஒரு வித மனவேதனை அடையாதவர் யாரும் இருக்க முடியாது. இறந்த முகலாய வாரிசு இந்த மண்ணில் புதைக்க கூட அங்கிலேயர்களால் அனுமதிக்க படவில்லை என்பது ஒரு பெரிய துயரம்
எது எப்படியோ ஒரு நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் ,இனி தமிழ் பொக்கிஷம் நேயர்கள் தினம் ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது உறுதி
வாழ்த்துக்கள்
Kareena Kapoor avanga piyan ku taimoor nu Peru varichi irukanga, idhu evlo periya kevalam
@Dharsan Sk idhula enna bayam andha moonji ku adhuve podhum
அருன் குமார் அந்த நாய்க்கு அந்த பேர் இருந்ததால் அது கெட்ட பேர்இல்லை அவன் கெட்டவன் அவ்வளவு தான்
Yes.hope they will name second child as Aurangzeb/Tippusultan.The father justifies his name with Emporor Ashok
@Dharsan Sk ada name illa oru dha na pathi judge pandrathu character dha. Lusu mathiri peasa dha
ஓரு ஹிந்தி நடிகன் தனது மகனுக்கு இந்த கொடூரனின் பெயரை வைத்திருக்கின்றான்.
Avrgalum kodrumaana van
வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை படித்தேன் அதில் ஒன்று செய்தி மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி
இப்ப ஒன்றும் இல்லாத நாடாக மாறிவிட்டது மங்கோலியா.
நான் ஏற்கனவே ஒரு மாதம் முன்பு பதிவு இறக்கியுள்ளேன். ஆனால் அதை பற்றி தெளிவாக உங்கள் காணொளியில் தெரிந்து கொண்டேன். நன்றி.
எனது பள்ளி நாட்களில் படித்த அருமையான தொடர்...... இந்த தொடரால் மதன் அவர்களின் ரசிகை ஆனேன்
Yes.. Its.. True..
இந்த புத்தகம் தான் 15 வயதில் நான் வாசித்த முதல் புத்தகம்.👍
Me too!
Fact: The first Mughal Emperor Babur is the direct descendant of Timur and Timur is the direct descendant of Ghengis Khan!
பாபரின் பேரன் அக்பர் மேவாரின் தலைநகரின் ஆயுதமற்ற அப்பாவி மக்கள் 30000 க்கும் மேற்பட்ட மக்களை கொன்றவன்.அவனை தான் நாம் அக்பர் தி கிரேட் என்று படித்து வருகிறோம்.
True they are turkic origin!
Timur is not the direct descendant of Genghis khan , but he belongs also to one of the Mongoloid tribes who genghis Khan also comes from , but since he married one of the relatives of genghis khan hence he become one among his family, this fact has been check many times
தமிழகத்தில் வீரவாகு நாயக்கர்
உயிரோடு தோலுரித்து கொல்லப்பட்டார்
மாலிக்காபூர் சுல்தான் படையெடுப்பில்
@Nalini Prasanna ya we know that. Its basically because they are more like a hero for their religion. Because timur is a Persian and mongol mixed believer. He's killed countless persons even more than Hitler would have did.
சகோதரா இந்த புதகதைந்நான் வாசித்து 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது கற்கால மனிதன் முதல் தற்கால மனிதன் வரை மிகவும் எளிமையாக கூறி இருப்பார்.
தைமுர் வரலாறு அனைவருக்கும் ஒரு படிப்பினை இந்தியா மட்டுமல்ல. ஈரானிலும் அவன் வெறியாட்டத்தில் மனிததலை பிரமிட் கட்டினான்
இப் புத்தகத்தை வாசித்துள்ளேன் அருமையான பொக்கிஷம் தயவுசெய்து இந்திய வரலாற்றை தெரிந்து கொள்ளவும் முகலாய அரசியலை அறியவும் அனைவரும் இப்புத்தகத்தை கண்டிப்பாக வாசிக்கவும்
In " vandhargal vendrargal" book at first there's a chapter abou Timur.... Romba kodumaya irukkum that too in madan's words Namma Kannu munnalayae kondu vandhu katirupar... If possible please read the whole Book
நான் வாங்கிப் படித்தபின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை மட்டும் ஏனோ மற்றவர்களுக்கு தர இயலவில்லை.இனறு உங்கள் பதிவை கண்டதும் மீண்டும் வாசிக்க தோன்றுகிறது.இந்தக்கால கட்டத்தில் நல்ல ஆலோசனைகனை பதிவிட்டமைக்கு நன்றி
தைமூர் பற்றி நான் 9 வது வகுப்பில் வரலாறு புத்தகத்தில் படித்து இருக்கிறேன். அவன் ஒரு கால் ஊனம் உடையவன். 7 நாளில் டெல்லி யை சுடுகடுடக மாற்றி விட்டேன்.
அருமை
இசை மற்றும் காட்சிகள் மிக மிக துல்லியம் அருமை அருமை வாழ்த்துக்கள் திரு விக்கி அவர்களே
Some people are so proud of Taimur that they name their son Taimur ali khan.
We recommend that they name their 2nd son after Aurangzeb.
@Nalini Prasanna Genghis Khan is not the descendent of Cain from Bible.
Cain is Middle eastern man, while Genghis was Mongolian.
விக்கி உங்கள் பதிவுகள்மிகவும் நன்றாக இருக்கிறது. வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் படித்திருக்கிறேன். மனம் வருந்தினேன். நீங்கள் சொல்லும்போது எல்லாம் மீண்டும்எல்லாம் ஞாபகம் வந்து மனம் பாரமாகிறது.
உண்மையை உரக்க சொல்லும் விக்கிர்க்கு ஒரு காலை வணக்கம் 🙏
ஆனந்த விகடனில் வரும் புத்தகம் நல்ல தரமான கல்வி பதிவுகள் அன்றைய வாசன் சேவை 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢
புத்தகத்தை பற்றி தமிழ் பொக்கிஷம் பேசுகிறதற்கு வாழ்த்துகள்❤️.. முகில் செங்கிஸ்கான் என்ற ஒரு புத்தகம் எழுதியுள்ளார்..
கண்டிப்பாக இந்த மாதிரியான புத்தகங்களை படித்து செல்லும் போது அருவமாக இருக்கிறது தொடரட்டும் அண்ணா👍
1st time I appreciate Viky for this...
Bcoz 1st namma history naama therinjikanum....
Matra naatu history therinji yena use ???
Plz navakali riots podunga 🙏
மிக அருமையான புத்தகம் நான் படித்து விட்டேன் வீக்கி
வந்தார்கள் இன்றுவரை ஆள்கிறார்கள் என்ற தலைப்பில் மதன் கதை எழுதுவாரா? ஒரு பொது அறிவுக்கு கேட்டேன்
Wow..
@@subhashchandrabose2225 yes.pak..banla desh.
@@somasundarama552 புரியல puriyala
திமுக வ சொல்றாங்க
இந்த வரலாறுகள் தான் எத்தனை எத்தனை ஆச்சர்யங்களையும், அதிசயங்களையும் தன்னுள் புதைத்து வைத்துள்ளது🤔🤔🤔
Arumaiyana history, hindu, jainism, buddhism ponrorai pala latcham makkalai konru kuvitha padu nondi arasan taimur aam evan oru islamiya enathai sernthavan.
I have read it 5 times and every time my heart wrenches and in complete awe while reading it. 🙏
தம்பி விக்கி நான் இந்த புத்தகத்தை பத்து வருடங்களுக்கு முன்பாகவே படித்துவிட்டேன் அதன்பிறகுதான் முழு தேசியவாதியாக மாறினேன்
Intha book 9 years munadiya paddicetan. Intha mathari innum original history solra books neraiya iruku atela padich neeum nadunelai veeki aiyruva. Mama Nadu nelai yokethai ennanu tereyoum
அருமையான புத்தகம் மதன் மற்றும் சுஜாதா வின் நல்ல பதிவுகள்
Big fan from Malaysia... The way you deliver information and news is amazing...you are the best youtber in tamil language...ungge video pakrethu my daily routine... Your plus point is information and sources... Types of aliens pathi pesunge bro...
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
அருமையான பதிவுதான் இப்படி ஒரு அசூரன்
I am a History student , Madan konja extra write pannirukru but little bit different from text book👍🏼
எழுதிவைத்த வரலாற்றை படிக்கிறீர்கள்
You may be a History student but not a research scholar. Go to Connemara library, do a comparison of books on different writers of different years on same topic. Then you will know many facts.
@@MKshorts13258 அடிச்சுவுடு காசா பணமா.அப்புறம் என்ன சங்கியாரே மாட்டுசாணிக்குளியல் குளிக்கலியோ கொரோனாவுக்கு😂
Actually History is lit "his story" so don't belive just one book .there is no absolute text book for any subject .Study many author books both from his critics and admirers then u arrive at a logical conclusion.I personally think Timur is just a tyrant as many Islamic scholars even had a negative view about him.He slayed the Ottoman Turks left and right!
Our text Books not give importance to understandings of story teachers and government published text book to give importance to memorize with understand and write this in exam
Kekkave bhayamgarama irukku..first time endha story ya kekkuran..india la endha maadhri nadandhurukku nu yaarukum theriya vaippilla.m
Good app..
Thanku for your information Vicky bro
One of our bollywood actor couple has named their son Timur as if he was a great hero like sivaji .or .raja tesingu
Saif ali khan thulukan thevidia paya dhan
Yes மதவெறி பிடித்த பயலுக
@@rgedm5768 taimur ku against ah ninnadhum muslim dhan bro...sethathula muslims uhm dhana irundhaanga...yean ipdi lam pesuringa 😔
ரொம்ப வழி வழ என்று இழுக்காமல் சீக்கிரம் சொல்லுங்க
@Xam deKiller நண்பரே,துலுக்கர்களை அடக்கினதே இந்த சிவாஜிதான்...சொந்த பெயரில் கூட எழுத பயப்படும் வீரர்களுக்கு தஞ்சை வரை துலுக்கன் ஆட்சியிலிருந்து பாரதத்தை மீட்ட,சென்னை காளிகாம்பாளை தரிசித்த சிவாஜியை பற்றி எதுவும் தெரியாமலிருப்பதில் ஆச்சரியமில்லை...நம் பாரதத்தின் உண்மை சரித்திரத்தை தெரிந்து கொள்ளவும்...பண்பட்ட மொழியும் ஒருவரின் நாகரிகத்தை காட்டும்..எதிர்ப்பதில் ஒரு நாகரிகத்தை காட்டியவர் சிவாஜி...வெற்றி கொண்ட துலுக்கர்களின் பெண்களையும் தக்க மரியாதையோடு தெய்வமாக மதித்து அவரவர் வீட்டுக்கு மரியாதையாக அனுப்பியவர்...வீரமும் சீலமும் ஒருங்கே அமைந்தவர்..இந்த பூமியில் பிறந்த மாமனிதர்..நாயல்ல...
தைமூர் கும் இந்தியாவில் supporters இருக்கின்றனர் , தைமூர் மிகவும் அன்பானவர் அமைதியானவர் பாசமானவர் னு
இந்த முஸ்லீம் கொண்ற இது மட்டும் தன இன்றும் தொடர்கிறது .ஒவ்வொரு இந்து கள் படித்துக் பார்க்க வேண்டும். அப்போது தான் இந்து இளைஞர் அவசியம் படிக்க வேண்டியது. படித்து விட்டு உங்களுடைய மன நிலை எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும்.
'வந்தார்கள் வென்றார்கள்' ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானது. இதுவரை எண்ணிலடங்காத முறை படித்திருக்கிறேன்.
ஹிந்தி நடிகர் சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் அவர்களின் மகன் பெயர் வேண்டுமென்றே தைமூர் என்று முஸ்லிம் மன்னனின் பெயர் வைத்துள்ளார்கள்
எல்லாம் மதவெறி வேறு எதுவும் இல்லை...........ஆனா நாம லைட்டா ஒரு அடி அடிச்சோம்ன்னா அய்யோ அம்மா எங்களை முச்சு விட மாட்டறான்ங்க bjp rssன்னு ரத்த கண்ணீர் வடிப்பான்ங்க
கரீனா.கபூர்.புருதனால்.பேரு.வச்சுட்டாங்க..போலும்.அவங்க.எப்படி.போனால்.நமக்கு.ஒன்றும்.
I road this book 17 years ago. Thaimur India ku vandha neram, thamizhagatha aandukondu irundhadhu, Mudhalaam Rajendira chozhar.
விக்கி
2002 ல் 90 ரூபாய் விலையில் வாங்கிப் படித்தேன்.
அதே போல் மதன் எழுதிய
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் படியுங்கள்
இது போல் ஒரு காணொளி பதிவிடுங்கள்
ஜாம் டெர்ரி, முசோலினி, இடி அமீன், ஹிட்லர் இவர்களின் காணொளி பதிவிடுங்கள்
நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்
நன்றி விக்கி
Semma நானும் வாசித்திருக்கிறேன் மீண்டும் ஞாபகம் வந்தது நன்றி
Har Har Mahadev
Jai Bhavani, Jai Shivaji
பிற்கால காலகேயர்களை வீழ்த்திய பாஹூ
Yaar Nanba antha bhahe please reply sollunga na search pandren
@@balajitr1293 அவரு பாகுபலிய சொல்றாரு..
இது போன்ற history எல்லாம் கேக்க அருமையாக உள்ளது. ஆனால் இந்த promotions நடுவில் நடுவில் வருவது உங்கள் flow வை disturb செய்கிறது. Indha maathiri promotions ஒன்று video வின் starting அல்லது ending இல் கூறவும். கதை நன்றாக போய் கொண்டிருக்கும் போது அதை break பண்ணி நடுவில் கூறுவது highways இல் சென்று கொண்டிருக்கும் போது speed breaker வருவது போல உள்ளது.
ஆனால் சில இஸ்லாமியர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கூட தைமூர் என்று பெருமையாக பெயர் சூட்டுகிறார்கள்.
ஒளரங்கசீப்ன்னு கூட வைப்போம்..நீ வேணா காலகேயன்னு வச்சிக்கியேன்.
@@muji9204971 சரிடா அரேபியனுக்கு பொறந்தவனே...
இது போல வரலாற்று கதைகளை எதிர்பார்க்கிறோம் உங்கள் குரல் வளத்தில்
நம்ம தமிழ் நாட்டில்
சேரன் சோழன் பாண்டியன் வரலாறு போடுங்க அண்ணே அதில் நிறைய நன்பர்களுக்கு வரலாறு தெரியாமல் உள்ளது எனக்கும்
Yenda Thulukkanoda porukki thanattha sonna kekka matiyaa
Aniki senja pavathuku dha thulukkanunga inini adi vanguranunga world level ah ennum villum vera level ah verithanama villu pathukittey iru enjoy.....
@@Lexus-1-f5h :-🤣 avanuga design apidi
விக்கி bro storytel subscription done.. Thanks 👍 உங்கள் சமூக பணி தொடர வேண்டும் 🙏 வாழ்த்துக்கள் விக்கி.
"செங்கிஸ்கான் ஒரு பேச்சுக்கு தமிழர்நிலத்தின் மீது படையெடுத்து வந்திருந்தாள் கூட அந்த நேரத்தில் நம்மை ஆண்டுகொண்டிருந்த ராசேந்திர சோழன் நம்மை காத்திருப்பர்.
"வரலாற்றில் அப்படியொரு சம்பவம் நடக்காதது வருத்தமே.
Timur pathi pesa madiye, muda payale
I can't read more than a chapter per day. Heavy subject !! Repeadly studying d book !!Fantastic book !!
Y this is not highlighted in media soo sad.
Because of leftist ideology
@@sampaths8849 crt tu
நன்றி திரு விக்கி அவர்களே 🙏🏻
Compared to south india north is so strong with their religion and culture as they were devastated by these invasion throughout. Plz be united as true brothers and sisters of our nation. Don't be divided by religion. One who starts reading this book will never keep it down and it will be a nightmare too
மனதை உறைய வைக்கும் கொடூற சம்பவம்..... 😯😯😯
நல்ல ஒரு பரிந்துரை விக்கி🙏🏻🙏🏻
சூப்பர் விக்கி. நல்லதொரு தகவல்.
Timur koottaththa konjam south India pakkam vara sollunga
அண்ணா சூப்பர் ஐடியா கொடுத்தீங்க இந்த ஆப் ரோம்ப நல்லா இருக்கு.❤️
கிமு கிபி மதன் அவர்கள் எழுதிய புத்தகம் அதையும் படித்து பாருங்கள் bro நல்லா இருக்கும்
Madan op pathe paru bro nalla irrukum
மிகவும் அற்புதமாக இருக்கிறது.நன்றி👌👌👌👌
இதில் நமது இந்தியாவை சேர்ந்த ஒரு நட்சத்திர தம்பதி அவர்களுடைய மகனுக்கு தைமூர் என்று பெயர் வைத்துள்ளனர். இது ஒரு கேவலமான செயல்.
Kareena kapoor
Mikhe nandri Vicky... Inthe covid Kalle kattathil.. Ippadhi orhu Varalarhe solli... Engghal manathil stress eh kuraithu vittirghal.... ❤🇲🇾
I'm a fan of channel... Loving from srilanka 🇱🇰
இந்த புத்தகத்தை இரண்டு பக்கம் படித்தால் மட்டும் போதும், அப்புறம் புத்தகத்தை கீழே வைக்க மனம் வராது.மதன் சார் ரொம்ப அழகாக அவர்களது பாணியில் வரலாற்றை கூறியிருப்பார்கள்.
നമ്മൾ ഇന്ത്യക്കാർ ഉണരേണ്ട സമയം ആയി. ഇതിനെല്ലാം മൊത്തം ലോകതോടും നമ്മൾ പ്രതികാരം ചെയ്യണും.. ജയ് ഹിന്ദ് 👍👍👍
10 வருடத்திற்கு முன்னால் நான் படித்தது.சிலிர்த்துவிட்டது👌
Anna Naan Myanmar Tamilan
Ungale enakku rombe pdikkum
திரு. மதன் அவர்களது புத்தகங்கள் அருமையாக இருக்கும்.
இது போல் பல கானொலிகளை இடுங்கள் அண்ணா
வந்தார்கள் வென்றார்கள் வாசித்து விட்டேன் .
முழுக்க முழுக்க இந்த புத்தகம் வடஇந்திய மன்னர்களின் வரலாறு அருமையாக இருக்கும்.
அதே போல் தென்னிந்திய மன்னர்களின் வரலாற்று புத்தகம் கிடைக்குமா???
டில்லியில் நடந்தது உண்மையான சம்பவம்
நல்ல பதிவு வந்தார்கள் வென்றார்கள் அருமையான புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்
This is why people were opposing when saif ali Khan and Kareena Kapoor named their son as Taimur.
Yes bro saif ali khan matha veri pudichanavan
Hallo brother.ithu kathai ille
Varalaaaru brother .
Thaaaank u brother
Vanthaaargal vendaaargal
Is best tamil pokkisam👍👍👍👍👍
Chatrapati shivaji paththi pesunga bro
உங்கள் பொக்கிஷம் அருமையான பதிவுகள் தெரியாவை அறிந்து கொண்டோம் சகோ நன்றி கள்
Proudly, Pataudi’s son Saif Ali Khan and Kareena Kapoor have named their son after this “TAIMUR”. How insensitive and crude can they be?
Idha keta sangi nu soluvanga
Yes exactly, when I heard the name in the video TAIMUR, my mind voice like Indha Taimur pera engayo kelvi patirukome from past couple of years Taimur did this Taimur did that nu...
He is from the Nawab of pataudi family, the Nawabs , Mughals, sultans in India originate from Central Asia & were turkic race only ,just like taimur. Who knows,they might be some kind of decendents of taimur
இந்த காணொளியை பார்த்தபின் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறேன்
Full book padicha .same blood ..full blood ..kolaveri varum...nallathai solvom pagirvom ..
Kadhai sollum vidham migavum swaarasiyamaaga irundadu... Indha kadhaiyai kettadu illai... Nandri Vicky..
My heart breaks hearing this story - how all this info was not covered in our text books.
When you have time please read the book வந்தார்கள் வென்றார்கள்
very interesting book. you can read 1000 years of Indian history easily.
Brilliant. Loads of support from Singapore