@Rιуαz٭ Watch the movie.. Man from the earth... Movie.. Its available in TH-cam.. You may find more historic details.. If you listen each scenes... This movie have 2parts..every 10 years after the research of person... Who is living in t his earth 14000 years... The story...
வரலாற்று புத்தகங்கள் படிக்க எனக்கு ரொம்ப பிடிக்பயகும் விக்கி அதை சுவாரஸ்யமாக கோர்வையாக சொல்லுவது சிறப்பு இதை கேட்க்கும்போது சோழர்களின் கல்வெட்டுகளும் தகப்பன், மகன் முறையே ராசகேசரி பரகேசரி பட்டங்களும் அவர்களின் மெய்கீர்த்தி பாடல்களும் நினைவில் வருகிறுது.. அறுமை தொடரினை எதிர்பார்கிறேன்
அருமையான பதிவு, இதுபோன்று அல்ல இதனைவிட ஆய்ந்த ஆவணமாக தமிழ் மற்றும் தமிழர் வரலாறு குறித்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வீ.விஜயராகவன்
Really hard working Vicky Its very rare and difficult to get the reference for history but your dedication is awesome And ur presentation always rocks Keep going......
Verak level brooo... Idhulan ipo yaru internet search pana instrst um kaata matikanga, therinjika vum intrst kaata matikanga, adhuku tym um ika.. Bt yua doing grt job... Pls continue diz
"தமிழ் அண்டத்தின் திரவுகோள் " கானொலி காணுங்கள் தமிழரது வரலாறை மேலும் தெரிந்து கொள்ளலாம்!!!!!!!! அரசியல் சூல்சியை அறிய "உண்மையோ ஆராய்க " கானொலி காண்க!!!!!!!!
Only because of pyramids In india Maharashtra has Shanivar wada Karnataka has hampi Tamilnadu has temples Kerla has padmanabhanswami temple Uttarpradesh has taj mahal Rajasthan has bhangarh There are many examples
உங்கள் தேடலை கண்டு மிகவும் பிரமிக்கிறேன். இப்பதிவின் இடையில் தமிழர்கள் உதவி செய்திருப்பார்கள் என்று கூறினீர்கள். எகிப்தின் வரலாற்றை தேடும் நீங்கள் தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
Best Egypt history narration ever saw bro👏👏 I love this playlist equally how the U.S. became a superpower playlist. Expecting more videos in this playlist 😍
😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😲😲😲😲😲😲😲😲😲😲😲 ungala mari neriya peru arivama irukurathala tha ... Pala history theriya helpful la iruku .... Meka Nandri Anna... Valga TAMIL ❤️🔥
எங்கிருந்து இத்தனை information எடுக்குறீங்க தம்பி சொன்னால் நாங்களும் படிக்கலாம் கேக்க கேட்க விறு விருப்பக இருக்கு அத்தனையும் அருமை உங்கள் முய்சிக்கு நான் தலை வணங்குகிறேன்
+2 தேர்வு தமிழ் ஆங்கிலம் முழுவதும் ரத்து. மீதி நாலு பாடத்திற்கும் ஒரே தேர்வு. மூன்று மணி நேரம். அதிக பட்சம் நாலு லட்சம் பேர் ஒரே நாளில் தேர்வு. பல்வேறு குரூப் இருக்கிறது. ஒவ்வரு குரூப்புக்கும் வெவேறு நாள் தேர்வு. அணைத்து பள்ளி CBSE பள்ளி கல்லுரி உபயோக படுத்த வேண்டும்.
Thank you very much brother before this I just know very basically only about Egypt history even our history book taught us basic only..TP exposed more and more..tq very much again..
Please continue the topic. I think no one could make this topic so interesting than you. Easy to understand, make us think and what's more , cannot wait long for the next episode. Thankyou.
No diversions needed bro... Please go ahead with the flow...very curious and eager to know about these history... Pls update the next part as soon as possible
Good initiative... Same like this pls explore our tamil ancestors history, this will help our young generation to search our history and we will get many more things..🙏
Every civilization, religion, etc....has a link with each other , but which is the starting point❓Who is frist ❓I'm waiting ‼️‼️‼️.. Can you please post videos about the the lost cities Dwaraka, Lemuria, etc...... Please Please
I like your video very much and what ever video I use to watch I will watch completely I will not skip in middle thanks for your video. Hope your good keep doing this. Your Best youtuber. Thanks once again🙂
அனுநாக்கி தொடர் மெதுவாக எகிப்து தொடரில் சேர்ந்துவிடுமா ? அன்பரே... தெரியாத வரலாறு, பெரும்படைப்புக்கள், மாணவர்களுக்கு மகா பொக்கிஷம், பயன்படுத்திக்கொள்ளும் இளம்தளிர்கள் வெற்றிபெறுவது உறுதி நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
விக்கி புரோ முதலில் நான் எனக்கு பிடித்த தலைப்பு இருந்தால் மட்டுமே பார்ப்பேன்.... இப்போது நீங்கள் என்ன போட்டாலும் பார்க்க ஆரம்பித்து விட்டேன்..... நன்றி புரோ.... உங்களை பார்க்கும் போது மட்டுமே சொந்தகாரர் போல எண்ணம் வருகிறது.....
Hi bro I have been watching your channel great improvements on vfx ...audio as well ...ur channel upto world class ...more informative...and my little suggestion on dress code as well grooming...if you concern on that ....it would be more pleasant able... God bless you...
என்னைப் போன்ற வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் பயன் உள்ள தகவல். நன்றி விக்கி. தொடர்ந்து உங்கள் காணெலியை பார்த்து வருகிறேன்
@Rιуαz٭
Watch the movie.. Man from the earth... Movie.. Its available in TH-cam.. You may find more historic details.. If you listen each scenes... This movie have 2parts..every 10 years after the research of person... Who is living in t his earth 14000 years... The story...
@Rιуαz٭
Go duck you're self sorry Masha allah...
neenga bookka padicha innum upgrade aaha mudium yenna yaro yethinatha ivaru konajam solraru so neenga spent panna innum theliva padikkalam sir.
@Rιуαz٭
Prophet forgive his sin Allah hafiz.... You are not an real islamic or to be Muslims... Sorry to say this.. Yah Allah...
Unique Teachers are the real students
வரலாற்று புத்தகங்கள் படிக்க எனக்கு ரொம்ப பிடிக்பயகும் விக்கி அதை சுவாரஸ்யமாக கோர்வையாக சொல்லுவது சிறப்பு இதை கேட்க்கும்போது சோழர்களின் கல்வெட்டுகளும் தகப்பன், மகன் முறையே ராசகேசரி பரகேசரி பட்டங்களும் அவர்களின் மெய்கீர்த்தி பாடல்களும் நினைவில் வருகிறுது..
அறுமை தொடரினை எதிர்பார்கிறேன்
Vara Vara editing vera lvl la poogudhu bro... keep going
இலங்கை அரசன் இராவணன் பற்றி பேசுங்கள் அண்ணா. தயவு செய்து.😇😇😇😇😇😇😇😇😇😇
@@anishpradaph2567 thanks bro
@@Athinandan thanks bro
Who is stronger ravanan or mega
அருமையான பதிவு,
இதுபோன்று அல்ல இதனைவிட ஆய்ந்த ஆவணமாக தமிழ் மற்றும் தமிழர் வரலாறு குறித்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
வீ.விஜயராகவன்
இதையே தொடருங்கள் அண்ணா
சிறப்பு மிகச்சிறப்பு
Continue...
எகிப்தின் வரலாற்றில் தான் உலகத்தின் மொத்த வரலாறும் அடங்கியிருக்கிறது..
Addicted to this channel. Thrilling experience. Well done TPTroops 🙏🏽
மிக மிக அருமையான பதிவுகள் எந்த சிரமமும் இல்லாமல் உங்கள் உதவியால் தெரிந்து கொள்கிறோம். நன்றிகள் பல
தமிழ் அரசர்களின் வரலாறு நம்முடைய வரலாறு இப்போது மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது.... உங்களின் பதிவுகளை எதிர்நோக்கி உள்ளோம்
விக்கி வரலாற்றைப் அரிய மிகவும் ஆர்வத்துடன் இருக்கேன் கதை மிகவும் சூடுபிடிக்குது சூப்பர்.........?
அருமை அண்ணா.... விறுவிறுப்பை அளிக்கிறது... ஓவ்வொரு பதிவும்....
அருமையான வரலாற்று நிகழ்வுகளை தெள்ள தெளிவாக விளக்கி உள்ளீர்கள் 👌👌👌
தொடர்ந்து நல்ல பதிவைப் கொடுத்து வருவது நன்றி வாழ்த்துக்கள் இராவணன் பற்றிய சரியான பதிவை உங்களிடமிருந்து எதிபார்கிறேன்
அருமையான பதிவு விக்கி திரிலிங்காக போகிறது வரலாறு தொடரட்டும் 👍👍👍
நல்ல தொகுப்பு அருமையான பதிவு 🙏🌷
எகிப்தின் வரலாறு அருமையாக இருக்கு சகோ இப்படியே தொடருங்கள்
Very interesting to know about these history and your expressions are good. Please continue this playlist.
Please continue this playlist bro. Very interesting.
அண்ணா, நாளுக்கு நாள் உங்கள் காணொளி பார்க்கும் பொது எனது தமிழ் ஆர்வம் அதிகரித்து கொண்டு போகிறது...
Very nice bro.. In my small age ..i read Ambulimamma book. Now I am 52 years. I love Tamil pokisim..... You are very great Bass's🙏❤🙏❤🙏❤🙏
Really hard working Vicky
Its very rare and difficult to get the reference for history but your dedication is awesome
And ur presentation always rocks
Keep going......
Verak level brooo... Idhulan ipo yaru internet search pana instrst um kaata matikanga, therinjika vum intrst kaata matikanga, adhuku tym um ika.. Bt yua doing grt job... Pls continue diz
Intresting.adutha padhivukkaga waiting vicky
Now i understand the Importance of Archaeological department , very complicated History across the world 😮, Great work 👍
விருவிருப்பான காணொளி அடுத்தடுத்து தொடரவும் 👌👍👍👍👍
"தமிழ் அண்டத்தின் திரவுகோள் " கானொலி காணுங்கள் தமிழரது வரலாறை மேலும் தெரிந்து கொள்ளலாம்!!!!!!!!
அரசியல் சூல்சியை அறிய
"உண்மையோ ஆராய்க " கானொலி காண்க!!!!!!!!
அருமையான பதிவு சகோதரரே வாழ்த்துகள்!!!
Egypt 🇪🇬is always mysterious and interesting place
Only because of pyramids
In india
Maharashtra has Shanivar wada
Karnataka has hampi
Tamilnadu has temples
Kerla has padmanabhanswami temple
Uttarpradesh has taj mahal
Rajasthan has bhangarh
There are many examples
உங்கள் தேடலை கண்டு மிகவும் பிரமிக்கிறேன். இப்பதிவின் இடையில் தமிழர்கள் உதவி செய்திருப்பார்கள் என்று கூறினீர்கள். எகிப்தின் வரலாற்றை தேடும் நீங்கள் தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
Best Egypt history narration ever saw bro👏👏
I love this playlist equally how the U.S. became a superpower playlist.
Expecting more videos in this playlist 😍
எவ்வளவு சூட்சகமமாய் தகவல்களை பதிவிட்டிருக்கிறீர்கள்
அருமையான பதிவு தொடர வேண்டும்
The connect and question is awesome really feeling like seeing an adventure movie
நல்லா இருக்கு நிறைய நியூஸ் தெரிஞ்சிகிட்டேன்.
Very nice. Keep going. BJP sothanaigal, sathanaigal gather panni oru video podunga. It is the right time to speak about the ruler
விக்கி அண்ணா உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே......💪💪💪
😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😲😲😲😲😲😲😲😲😲😲😲 ungala mari neriya peru arivama irukurathala tha ... Pala history theriya helpful la iruku .... Meka Nandri Anna... Valga TAMIL ❤️🔥
புதிய நல்ல பல தகவல்கள் நன்றி
மிகவும் ஆர்வமாக இருக்கிறது
Egypt and Mayan history is my favorite... great info from you brother... Thank you for your videos 🤙🤙🤙
அருமையான பதிவு சகோ...
❤️❤️❤️
Bro, super... Super... Super அருமையான தகவல்கள். இப்படியே தொடரட்டும்.
எங்கிருந்து இத்தனை information எடுக்குறீங்க தம்பி சொன்னால் நாங்களும் படிக்கலாம்
கேக்க கேட்க விறு விருப்பக இருக்கு
அத்தனையும் அருமை
உங்கள் முய்சிக்கு நான் தலை வணங்குகிறேன்
What ever topic. You make it perfect. I love your all content. May Allah bless you...
போன மாதம் தான் இதைப்பற்றி வீர சோழர் பறையர் குரூப்பில் ஒருவருடைய கேள்விக்கு பதில் சொல்லியுள்ளேன், இப்போது உங்கள் வீடியோ வந்துள்ளது
நீரில் அழிந்த உலகை பற்றி சொல்லுங்கள் விக்கி
மிகவும் நன்றி
Intha topic continue pannunga Vicky, roba swarasyama irukku...
செம்மையான பேச்சு விக்கி..
Vera level bro, pls continue. This will be a great Move for future generations reference.
அருமையான தகவல்கள்!
Intriguing history. tamil naatil archeologu muraipadi nadanthaal, ithu pol ulagam viyakum alavu namathu varalaarum irukkum.
Vidamaatanunga bro. Nadantha athisayam than. Thamizhan history old nu therinjum North Aryans atha veliya kondu varave maatanunga
+2 தேர்வு தமிழ் ஆங்கிலம் முழுவதும் ரத்து.
மீதி நாலு பாடத்திற்கும் ஒரே தேர்வு. மூன்று மணி நேரம்.
அதிக பட்சம் நாலு லட்சம்
பேர் ஒரே நாளில் தேர்வு.
பல்வேறு குரூப் இருக்கிறது.
ஒவ்வரு குரூப்புக்கும் வெவேறு நாள் தேர்வு.
அணைத்து பள்ளி CBSE பள்ளி கல்லுரி உபயோக படுத்த வேண்டும்.
Sushil Hari International Residential School Problem pathi Video podunga Bro!. மிகவும் பெரிய பிரச்சனை போய்க்கொண்டு இருக்கிறது
Wonderful experience we could have along with kind of your mystery revealing videos about Egypt and other things. Keep posting.
This all lesson for coming youngers. Very very interesting episode vicky. Your are the mystery vicky.
Thanks viki tamil pokkisham make me to know about more about history of world
Very interesting 🤩🤩🤩
Waiting for next video....
Ithu ellam last la kumari kandam la than vanthu mudiyum...
மிகவும் சுவாரசியமாக இருந்தது, அடுத்த video ககா waiting
Bro Ancient Egypt semmaya irukku bro ippadiye innum some episode continue pannunga bro👌
Super hit narmar. Thanks for you
Thank you very much brother before this I just know very basically only about Egypt history even our history book taught us basic only..TP exposed more and more..tq very much again..
சூப்பர் நன்பா தொடரட்டும்
Anna indha series ah podunga anna
Please continue the topic. I think no one could make this topic so interesting than you. Easy to understand, make us think and what's more , cannot wait long for the next episode. Thankyou.
ஸ்ரீலங்கா வரலாறு பற்றியும் ஈழத் தமிழர் வரலாறு பற்றி ஒரு தொடர் சொல்லுங்க ப்ரொ விக்கி...
மிக அருமையான வரலாறு
இந்த பதிவு தொடரட்டும்
சிறப்பாக உள்ளது
தமிழர்களின் 64 கலைகளின் பதிவு வேண்டும் நண்பரே ,தமிழர் இயற்பியல் பற்றி தகவல் ,சித்தர்களின் வரலாறும் வளர்ச்சியும், தமிழர்களின் மெய்யியல்
மிக. மன்று
No diversions needed bro... Please go ahead with the flow...very curious and eager to know about these history... Pls update the next part as soon as possible
👏👌 விக்கி மிகவும் அருமை அருமை
Good initiative... Same like this pls explore our tamil ancestors history, this will help our young generation to search our history and we will get many more things..🙏
அருமயான பதிவு நன்றி
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தின் வணக்கங்கள்🤗
Every civilization, religion, etc....has a link with each other , but which is the starting point❓Who is frist ❓I'm waiting ‼️‼️‼️.. Can you please post videos about the the lost cities Dwaraka, Lemuria, etc...... Please Please
அருமை நன்றி நன்பா
Intha mathireya poduingka bro
Simple explication. Very nice to hear. Good work.
மிகவும் சிறப்பு
இதை பற்றி மேலும் அறிய நான் ஆசைப்படுகிறேன்
I like your video very much and what ever video I use to watch I will watch completely I will not skip in middle thanks for your video. Hope your good keep doing this. Your Best youtuber. Thanks once again🙂
Yes ... Vicky ... This topic is very much interested... But keep do alternative topic too
Super bro i watch all ur video it's really good topic ..i m mohan from malaysia
அனுநாக்கி தொடர் மெதுவாக எகிப்து தொடரில் சேர்ந்துவிடுமா ? அன்பரே...
தெரியாத வரலாறு, பெரும்படைப்புக்கள், மாணவர்களுக்கு மகா பொக்கிஷம், பயன்படுத்திக்கொள்ளும் இளம்தளிர்கள் வெற்றிபெறுவது உறுதி
நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
சகோ நேற்று mummy Returns படம் பார்த்தேன். அதில் பார்வோன் மகள் பெயர் நெபர்டிடி... I remember Tamil pokkisam 🙏😀👍👌
I learned many things for my life from this video...😀😀😀😀😀😀
Vara vara Romba interest ah erukkee😍😍😍👍👍👍💥💥
egypt history pathi pesum bothu romba interesting ah iruku bro keep going
Bro semma interesting.idhu mudinjadhum Julius ceasar, Roman empire pathi videos podunga vikki.semma interest ah irukkum avanga varalaru.
விக்கி புரோ முதலில் நான் எனக்கு பிடித்த தலைப்பு இருந்தால் மட்டுமே பார்ப்பேன்.... இப்போது நீங்கள் என்ன போட்டாலும் பார்க்க ஆரம்பித்து விட்டேன்..... நன்றி புரோ.... உங்களை பார்க்கும் போது மட்டுமே சொந்தகாரர் போல எண்ணம் வருகிறது.....
@Rιуαz٭ நன்றி ரியாஸ் சகோ
@Rιуαz٭ இப்ப நீங்களும் சொந்தகாரர் தான்...
@Rιуαz٭அவரும் ஏற்ப்பார்....ஒரு மனிதன் மனுசி மூலமாக தானே இந்த உலக மக்களெல்லாம்...அதனால் நீங்க, அவரு, நான் எல்லோருமே சொந்தங்கள் தான்.....
@Rιуαz٭ puriyala
arumai anna..ungal research anaithum arumai
Hi bro I have been watching your channel great improvements on vfx ...audio as well ...ur channel upto world class ...more informative...and my little suggestion on dress code as well grooming...if you concern on that ....it would be more pleasant able... God bless you...
சூப்பர் நண்பா அதுக்குள்ள முடிஞ்சு போச்சு 👍
very interesting topic anna....waiting for this video...
1st view 1st like மக்களே video பாக்குற ஒவ்வொருத்தருக்கும் 1st view தான் so உறுப்படியா எதாச்சும் comment பண்ணவும்
Vera levelkku pokuthu, super
நன்றாக இருக்கு அடுத்த பதிவை காணும் ஆவலுடன்